பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱

  Рет қаралды 169,346

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys, இன்னிக்கி நாம Adalaj ன்கர ஒரு சின்ன ஊர்ல இருக்கிற ஒரு மர்மமான structureஅ தான் பார்க்க போறோம். ரோட்டுக்கும், வீடுகளுக்கும், மரங்களுக்கும் நடுவுல இது என்ன லிங்கம் shape ல ஒரு கட்டடம்? இது ஏதாவது அரசாங்கத்தோட ரகசியமான இடமா? இல்ல underground பதுங்கு குழியா? இல்ல. இது அடாலஜ் நீ வாவ் அப்படிங்கற ஒரு பழங்காலத்து ( Historic) Structure. கிட்டத்தட்ட சரியா வடக்கு தெற்கான axis ல துல்லியமா align ஆன மாதிரி இருக்கிற இதோட design ரொம்பவே uniqueஆதெரியுது. வடக்கு பக்கம் இதுக்கு வாசலே இல்ல. Structure ஓட நடுப் பகுதியில இருந்தும் உள்ள நுழையுற வழிங்க ஏதும் இல்ல. ஆனா, இந்த பக்கம் பாருங்களேன்! இதுக்கு படிக்கட்டோட மூணு திசையில ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா மூணு வழிங்க இருக்கு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால இப்படி ஒரு uniqueஆன Structureஅ ஏன் கட்டி இருக்காங்க? மேலே இருக்கிற இந்த மூணு எண் கோண(octagonal) வடிவத்தில இருக்கிற structures என்ன? இப்ப நாம தரைல இறங்கி, பக்கத்துல போய் பார்க்க try பண்ணலாம், வாங்க!
இது ஒரு ரொம்ப ஆச்சரியமான (விசித்திரமான) structure. ஏன்னா தரை தளத்துல இருந்து பார்த்தா ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. வழக்கமா நான் உங்களுக்கு, தரைத்தளத்துல (ground level ல ) இருந்து ஆரம்பிச்சு, மேல நோக்கி போற structures ஓட அமைப்புகள தான் காட்டி இருக்கேன். இதுல, நாம ground level ல இருந்து ஆரம்பிச்சு கீழ நோக்கி போகப் போறோம். ஆமா. இது ஒரு underground structure. ஆனா எவ்வளவு levels இருக்கு தெரியுமா? Underground (நிலத்தோட அடிக்கு) போறதுக்கு எத்தன மாடி (floors)இருக்குன்னு தெரியுமா? இது அஞ்சு அடுக்குக்கு கீழ போகுது. அதாவது, இதுக்கு அஞ்சு வேற வேற levels இருக்கு. இந்த Structureஅ பத்தி experts என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா? Experts இத அடாலஜ் படிக்கிணறு(Step well) னு சொல்றாங்க. இது பொதுமக்களுக்கு தண்ணி provide பண்றதுக்கான ரெண்டு தனித்தனி கிணறுகளோட கட்டப்பட்டிருக்குனு சொல்றாங்க.என்னது? நிறைய அடுக்குகளோடயும் சிற்பங்களோடயும் இருக்கிற இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு structure வெறுமே தண்ணிய provide பண்றதுக்காக மட்டுமா?! எங்கேயோ உதைக்குதே?ஆனா, இத விட வினோதமா இன்னொரு பேச்சும் அடிபடுது. Wikipedia இத ஒரு Indo - Islamic கட்டட அமைப்பு(structure )ன்னு சொல்லுது. அதாவது, இந்த structure இந்துக்கள், முஸ்லிம்கள் ரெண்டு பேராலயும் சேர்ந்து கட்டப்பட்டு இருக்குன்னு சொல்லுது. இது எப்படி சாத்தியம், சொல்லுங்க?
இப்ப நாம, 75 அடி ஆழத்துக்கும் கீழ வந்துட்டோம். நாம இங்க இருக்கறதுலயே கடைசி level க்கு வந்துட்டோம். இந்த வட்டமான கிணத்தை இப்ப நம்மளால பாக்க முடியுது. இது ஒண்ணும் பாக்குறதுக்கு ஓஹோன்னு சொல்லிக்கற மாதிரி இல்ல. ரொம்பவே சிம்பிளா தான் இருக்கு. சுமார் 12 அடி diameterம் வெறும் 30 அடி அகலமும் தான் இருக்கும். எல்லா பக்கத்துல இருந்தும் ஜனங்க சுலபமா தண்ணி எடுக்க வசதியா நாலு பக்கத்துல இருந்தும் இதுக்கு படிகள் இருக்கு. இந்த பெரிய, பரந்த, அஞ்சு மாடி underground Structureஅ கட்டறதுக்கு இந்த கிணறு மட்டும் தான் ஒரு முக்கியமான நோக்கமா இருந்திருக்க முடியுமா? நீங்களே பாக்கறீங்கல்ல? இங்க வேற எதுவுமே இருக்கிற மாதிரி தெரியல. அதனால நாம திரும்பி போயி இங்க இருக்கிற மத்த விஷயங்கள பாக்கலாம் வாங்க. இல்ல, இல்ல. கொஞ்சம் இருங்க! அந்த ரெண்டாவது கிணறு என்ன ஆச்சு? நான் சொன்னேன்ல இங்க ரெண்டு கிணறு இருக்குன்னு. Right? அந்த ரெண்டாவது கிணறு எங்க இருக்கு? நாம இந்த முதல் கிணத்த தாண்டி உள்ள போயி அதை கண்டுபிடிக்க முடியுதான்னு பாப்போம் வாங்க!
முதல் கிணத்த நாம தாண்டி போனதுக்கு அப்புறம் இங்க இன்னொரு structure இருக்கு. இங்க பாருங்களேன்! இங்க ரொம்ப குறுகலான ஒரு entrance இருக்கு. இது வெறும் 2 அடி அகலம் தான் இருக்கும். ஒரே ஒருத்தர் மட்டும் தான் புகுந்து போற மாதிரி இது அவ்வளவு குறுகலா இருக்கு. அப்பாட! ஒரு வழியா நம்மளால இந்த ரெண்டாவது ரகசிய கிணத்த இப்ப பாக்க முடியுது.இது முதல்ல இருந்த கிணத்த விட சின்னதா தான் இருக்கு. ஆழமும் ரொம்ப கம்மியா தான் இருக்கு. நீங்க கிணத்துக்குள்ள நல்லா உத்து பார்த்தீங்கன்னா அதோட அடிப்பகுதிய உங்களால பாக்க முடியும். 15 அடி ஆழத்துக்கும் கம்மியா தான் இருக்கும். ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ணா ரெண்டு தனித்தனி கிணறுகள யாரோ ஏன் வெட்டி(கட்டி) வச்சிருக்கணும்?அதுவும் தண்ணி குடிக்கணும்ங்கர ஒரே காரணத்துக்காக. Right? இப்ப, இன்னைக்கு நீங்க ஒரு வீடு கட்டுறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க பக்கத்துல பக்கத்துல ரெண்டு தனித்தனி கிணறுகள வெட்டுவீங்களா? இல்ல, ரெண்டு தனித்தனி போர்வெல் போடுவீங்களா? இது எப்படி இருக்குன்னா, ஒரே வீட்டுக்கு முன்னால ரெண்டு தனித்தனி வாசல் இருந்தா எப்படி இருக்கும்? அப்படித்தான்! யாருமே இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஏன்னா, இப்படி வக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, இத முதல்ல கட்டின ஸ்தபதிங்க இத ஒரு சரியான நோக்கத்தோட தான் கட்டி இருந்திருக்கணும். ஆனா அது என்னன்னு நம்மளால தான் சரியா புரிஞ்சுக்க முடியல. மக்களோட பார்வைக்கு மறஞ்சு இருக்கிற மாதிரி இந்த கிணத்த ஏன் வச்சிருக்காங்க? இங்க பாருங்களேன்! ரொம்ப சுவாரசியமான சிற்பம் இருக்கு! ரெண்டு மீன்கள் முத்தம் கொடுத்துட்டு இருக்கு.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
#hindu #hinduism #indoislamic #india #gujarat #adalaj #adalajstepwell #stepwell #history #mystery #shorts

Пікірлер: 216
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க மாட்டீங்க!!- kzbin.info/www/bejne/nKKwnJuAd7KApJosi=PpJisLxSkdRYPPiq 2.மதனிகாவோட மாய வலைல யாரும் மாட்டிக்காதீங்க!- kzbin.info/www/bejne/aoLOlHWwhbODrbssi=YeR2TyRN0NsszhxZ 3.கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!- kzbin.info/www/bejne/fX-upaekfaufb5osi=CliMxnaqSDe6l1Cb
@VazhgaVaiyagam
@VazhgaVaiyagam Жыл бұрын
இது உயிர்த்தெழுதல் பற்றிய பண்டைய ரகசிய கிணறு. Jungle Cruise -> படத்தில் வரும் மரம் இது “Tropic of Cancer” பக்கத்தில் உள்ளது, சுமார் 18 மையில் தூரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் June 21 Summer Solstice / சூரிய கதிர் திருப்புநாள் இன்று சூரிய ஓளி - கிணற்று தண்ணீரில் விழும் , மற்ற நாற்களில் சூரிய ஓளி கிணற்று தண்ணீரில் விழாது Due to Earth motion over time tropic of cancer has moved up. Water in the Well is like Kalasam shown in Sculptures, wave pattern shown are sun and Moon forming two gears.
@harigopal7227
@harigopal7227 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RamaDevi-km8js
@RamaDevi-km8js Жыл бұрын
Very nice presentation. I would like to add one more information about this Adalaj vav. Summers are very hot in Gujarat followed by severe water scarcity. To provide water to the population and domesticated animals, these wells were constructed. Wide space around the steps were made with a purpose. During croaching summer seasons, royal families used to relax in these arena, because, even in hot summer, these underground areas would be very cool, as if air-conditioned. We witnessed this during our visit in a terrific summer season. The small secret well is not for the public use. It is for royal family. The main well is for public use. Water is fetched from the ground level. Raattinam (pully) was also there when we visited.
@rgrg9647
@rgrg9647 Жыл бұрын
3:35
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 9 ай бұрын
Thank you for your useful info.🙏
@nagaselvam8105
@nagaselvam8105 27 күн бұрын
அருமையான வினோதமான பழங்காலக்கட்டிடகலையினை விவரித்தமைக்கு நன்று...
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
சிறப்பு அருமையான விளக்கம் 💞
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@maryc.j1140
@maryc.j1140 Жыл бұрын
Egypt patthi video poduga anna plsss
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ok ma
@manavtiru9452
@manavtiru9452 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏🙏🙏
@ramachandrang8442
@ramachandrang8442 Жыл бұрын
அன்பு நண்பா. என்ன அருமையான கட்டடக்கலைஇதைஎல்லாம்பார்க்க நாங்கள்கொடுத்து வைத்திருக்கிரோம் வினோதமாணகோயிலைகான்பித்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்...🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@licvadivel5111
@licvadivel5111 Жыл бұрын
Sir உங்களுக்கு நிகர் நீங்கதான்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
😇🙏
@vimalap123
@vimalap123 Жыл бұрын
உங்கள் விளக்கத்தை கேட்டு எனக்கு மூச்சு வாங்குகிறது எப்படித்தான் இப்படி ஆராய்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது வீட்டில் இருந்தபடியே இத்தனை அற்புதமான இடங்களை பார்க்க வைக்கும் உங்கள் கடுமையான உழைப்பு க்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி 😇🙏
@jothirlingam6373
@jothirlingam6373 Жыл бұрын
🎉
@mangalakumar3127
@mangalakumar3127 26 күн бұрын
பிள்ளை சிங்கம் ல
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
தம்பி பிரவீண் நீ கொடுத்து வச்ச ஆளுபா உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் உனக்கு தான் பொருந்தும்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி 😇🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
வணக்கம் பிரவீண் சார் சாதாரணமாக பார்த்து கடந்து போனவர்கள் உங்கள் காணொலியை பார்த்த பின் இனி கவனமாக பார்பார்கள் நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப சந்தோசம்..!!! நன்றி 😇🙏
@sumathyelayaperumal3664
@sumathyelayaperumal3664 Жыл бұрын
வீடியோ பிரமாதம். பாதி வரைக்கும் என்னவென்று புரியவில்லை. பிறகு தெளிவாயிற்று. மிக்க நன்றி. உண்மையில் இவையெல்லாம் மிகப்பெரிய பொக்கிஷம். வாழ்த்துக்கள். மிக்க நன்றி சகோதரா 🙏🏻🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சூப்பர் வீடியோ பார்க்க பார்க்க பிரமிப்பு ஏற்பட்டது.நீங்கள் விவரிக்கும் போது எனக்கு அந்த காலத்து மக்கள் மீது ரொம்ப மரியாதை ஏற்படுகிறது.நேரில் சென்றாலும் இவ்வளவு விரிவாக பார்க்க முடியாது.அவ்வளவு விளக்கமாக இருக்கிறது.நன்றி🎉❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக அருமை நன்றி
@rkvsable
@rkvsable Жыл бұрын
ஆழமான வரலாற்று ரீதியான புரிதல் இருந்தால் மட்டுமே இது போன்ற விளக்கம் தர இயலும். அருமை 👌
@sekarng3988
@sekarng3988 25 күн бұрын
நேரில் பார்ப்பதைவிட சிறப்பான பட காட்சி நன்றி.
@SG-df3mm
@SG-df3mm 10 ай бұрын
Intha,kovil.kujarath,,manila,,than,❤9.❤17,❤2023,ponen
@saradhasundar8848
@saradhasundar8848 Жыл бұрын
No chance Praveen! You and you only can get deep into everything you explore and explain it too in such a sweet and simple way. Really I get astonished how you could deal even with controversial matters with ease and genuine explanation. May God be with you for ever. Keep rocking son. ❤️❤️🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for your words😇🙏
@devikaruppiah3628
@devikaruppiah3628 5 ай бұрын
இது ஒரு நீர் லிங்கமாக இருக்கலாம்
@Machinima5000
@Machinima5000 Жыл бұрын
I've been following your main channel for years. Now that I am learning Tamil, I am watching this channel too. Eventually I will understand you in two languages
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Ай бұрын
பெரிய கோயிலை யாரும் யாரும் தாங்க முடியாது மேலே உயர்த்திக் கொண்டு போவது தான் மேலே கொண்டு போவது தான் கஷ்டம் திருக்கோவிலூர் மேலே கொண்டுபோவதுதான்
@johnbosco1195
@johnbosco1195 10 ай бұрын
Good your explanation built the national integration because the construction is the simple of national integration thank you
@justchillpal470
@justchillpal470 Жыл бұрын
Thank you praveen for the wonderful video. Excellent structure with wonderful explanations.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Glad you liked it
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 26 күн бұрын
இந்து இறைத்தலம் இது. நம் முன்னோர்களின் கலைத்திறன் மிகச்சிறப பானது. முகலாயனும் வெள்ளைக்காரனும் வந்தபின்புதான் நம்மவர்கள் அறிவு பெற்றார்கள் என்று சொல்வது மிக மிக முட்டாள்தனம் என்பதை புரிந்து கொள்வோம்.
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 26 күн бұрын
இந்து இறைத்தலத்தை அழித்து அதன்மீது மத வன்முறை படையெடுப்பாளர்களால் கட்டபட்ட கட்டிடம் என்றே தோன்றுகிறது
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 26 күн бұрын
இந்துக்கள் எவ்வளவு திறமையும் நுணுக்கமான கலைத்திறனும் உடையவர்கள் என்பதை தங்களது பதிவு உணர்த்துகிறது. தங்களுக்கு பணிவான வணக்கங்கள்
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI Жыл бұрын
எத்தனை தகவல்கள் தருகிறீர்கள் எல்லாமே முத்துக்கள் சகோதரா
@keerthimuthukumar9114
@keerthimuthukumar9114 9 ай бұрын
ITHU ULAGA ATHISAYANGALIL ONTRU ALLA SO ITHUTHAAN ULAGA ATHISAM... VIYANTHU POI AACHARYATHIL MOOLKI VITTEN BRO BUT NINGAL SOLVATHU POLA ITHU ISLAMIC MIXING ALLA 100% HINDU MANNARGALAL KATTAPATTATHU.. KOOMBU VADIVATHIL NAMMUDAYA TAMILNATIL NIRAYA KOVILGAL ULLANA.. THAYAVU SEITHU NAM PAARAMPARIYATHAI KOCHAI PADUTHA VENAM BRO.. UNGAL MUYARCHI PARATTUKALUKU URIYATHU VAZHLTHUKKAL.
@LathaMurugesan-e7l
@LathaMurugesan-e7l 7 ай бұрын
🥨Beramma mudichi nu sokuvanga enga amma en vetulaiyum intha mari mudichi iruku...bro
@gandhimuthu7188
@gandhimuthu7188 2 ай бұрын
நல்ல பதிவு.. இந்து முஸ்லிம் மக்களின்.... சமூக இணக்கமான நிலையை... பழங்கால சிற்பங்களைப் காட்டி விளக்கியது.... மிகச் சிறப்பு..... நன்றி நண்பரே
@mohanraju8789
@mohanraju8789 9 ай бұрын
எந்த இடம் சொல்லாமலே அருமை இந்தியாவின் பெருமிதம் இது
@LakshmiN-so9py
@LakshmiN-so9py Жыл бұрын
19:56- antha three chains um idakalai pingalai suzhumunai patri kurukitathu antha jaadi mulatharathaiyum....and antha flower pattern chakra (shahashra hara chakra va kurikithu)-antha petals....thamarai ithazhnu aanmigathula solluvanga ...ovvoru chakra vukkum kurupitta enikaiyilana...thamarai ithazhkalai kanakida pattullathu.....itha pathi therinthukolla.....nithilan dhandapani KZbin channel Lai refer Panni parunga avar itha pathi super ra solluvaru
@senguttuvanelango
@senguttuvanelango Жыл бұрын
ரொம்பவும் பிரமாதமாக உள்ளது. விளக்கமும் நன்றாக உள்ளது.அப்படியே தமிழ் நாட்டில் உள்ள சிரிரங்கம் கோவில் உள்ள சிற்பங்களில் உள்ள இரகசியங்களையும் விளக்கவும்.நன்றி
@sindhujasrikanth1792
@sindhujasrikanth1792 Жыл бұрын
Nice to hear ur voice speaking in Tamil
@mekhavinod1684
@mekhavinod1684 Жыл бұрын
Chance eh illa.. awesome explanation.. ❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for watching..!! Do share with your friends and family😇🙏
@VazhgaVaiyagam
@VazhgaVaiyagam Жыл бұрын
@@PraveenMohanTamil இது உயிர்த்தெழுதல் பற்றிய பண்டைய ரகசிய கிணறு. Jungle Cruise -> படத்தில் வரும் மரம் இது “Tropic of Cancer” பக்கத்தில் உள்ளது, சுமார் 18 மையில் தூரத்தில் உள்ளது. இந்த கிணற்றில் June 21 Summer Solstice / சூரிய கதிர் திருப்புநாள் இன்று சூரிய ஓளி - கிணற்று தண்ணீரில் விழும் , மற்ற நாற்களில் சூரிய ஓளி கிணற்று தண்ணீரில் விழாது Due to Earth motion over time tropic of cancer has moved up. Water in the Well is like Kalasam shown in Sculptures, wave pattern shown are sun and Moon forming two gears.
@rajkumarn6107
@rajkumarn6107 Жыл бұрын
Amazing Praveen. You are bringing out several information which normally no one knows.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a ton
@elumalaip9052
@elumalaip9052 Жыл бұрын
மிகவும் புதுமையான தகவல் நன்றி
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 2 ай бұрын
Where's the temple located and how to reach, which month is festive season and how to celebrate, are required.
@krnsridharrsridhar
@krnsridharrsridhar 29 күн бұрын
neli mothirathirathin mudichu and tragon or cobra snake
@sivakolundunithyaseelan1159
@sivakolundunithyaseelan1159 Жыл бұрын
உலக அதிசங்களில் ஒன்று நன்றி ஐஐயா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல 🙏
@kalaioptom2717
@kalaioptom2717 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் ❤️❤️❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@jayag3619
@jayag3619 Жыл бұрын
Intha video மட்டும் இல்லங்க உங்க எல்லா வீடியோவும் பிடிக்கும்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி🤩🙏
@RajaRaja-j9x1h
@RajaRaja-j9x1h Жыл бұрын
அருமையான காணொளி சாகோ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@deepakponnusamy2154
@deepakponnusamy2154 Жыл бұрын
Super Anna. Thanks for sharing this kind of information...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for Watching Deepak😇🙏
@karthikrajesh7108
@karthikrajesh7108 Жыл бұрын
Super, super I feel that the knots and wheels are the symbols of the secret language.
@t.malathi361
@t.malathi361 Жыл бұрын
நல்ல தகவல்கள் அண்ணா நன்றி தொடரட்டும் ......
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@srijayanth-wz6iv
@srijayanth-wz6iv 2 ай бұрын
Hats 🎩 s off to all your efforts & inspiring enumeration of our wonderful history.. please keep it up brother.. GBU abundantly..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 ай бұрын
Thank you so much 😀
@manoharanr322
@manoharanr322 8 ай бұрын
Very good job amazing pl.cont
@mithuns.k6181
@mithuns.k6181 Жыл бұрын
எப்பவும் போல அருமையான விளக்கம் பிரவீன் சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி Mithun😇🙏
@lalithambalchandrasekaran5696
@lalithambalchandrasekaran5696 Жыл бұрын
Thambi I admire you like you show us more admirable and astonishing places and statues. Sitting at home in my old age I see your videos. I bless you you should be rewarded and you should be known to everyone that too many youngsters
@madabhushigopalanbalasubra6503
@madabhushigopalanbalasubra6503 Жыл бұрын
Wonderful Observation. I Bless you for a Sharp and indepth memory for long.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Glad you like them! Do share the videos with others too!!
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@ramaraja7130
@ramaraja7130 Жыл бұрын
Very very interesting video thank you so much Praveen Anna next video waiting❤❤❤❤❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much 😀
@sucelakala3090
@sucelakala3090 7 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Super Findout.After your explanation only we can understand atleast something. Thanks a lot.👌🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks and welcome😇🙏
@anush-r9x
@anush-r9x 10 ай бұрын
I LIKE YOUR VIDEOS BRO
@parameshparamesh7738
@parameshparamesh7738 Жыл бұрын
🙏🙏🙏
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
Yeppa yevvalavu visayam therinji vetchi irukkinga.naangallam intha mathiri idathukkellam ninaicha kooda poi paarka mudiyathu.paarthalum yengaluku puriyathu.Vunga moolama yevvalavu visayam therinjika mudiuthu.Neenga Vera leval Nanbaa.yepavumey vungaluku oru Salute 👏👏👏👌👌👍👍🙏🏻
@kandhasaameekandhasaamee6317
@kandhasaameekandhasaamee6317 Ай бұрын
🙏🙏🙏👏👌👍
@YTShareMarket
@YTShareMarket Ай бұрын
❤....👍👏
@shrisakthivlogs6553
@shrisakthivlogs6553 Жыл бұрын
Sir, I'm eagerly waiting for your videos
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
😇🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க
@tamilselvi6251
@tamilselvi6251 Жыл бұрын
Vera level sir neenga... Brilliant!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Nandri😇🙏
@bagadhmohamedb3590
@bagadhmohamedb3590 28 күн бұрын
@ramyaj7901
@ramyaj7901 5 ай бұрын
😎❤
@vaishnuraj5650
@vaishnuraj5650 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@veni2053
@veni2053 Жыл бұрын
👍🙏
@vsrenuka-explore20-24
@vsrenuka-explore20-24 10 ай бұрын
Thank you for the effort to explain to us very minutely to understand our culture through old sculptures and scriptures, very good job done, excellent work, Keep up your passion alive through this type of work, we are here to support you and encourage you. everyone will not have a chance to go everywhere, this type of video is more important for the younger generation to understand our culture and be proud of India's past.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 9 ай бұрын
It's my pleasure!🙏
@ravindhran9336
@ravindhran9336 Жыл бұрын
Vanakkam praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Vanakkam😇🙏
@mumtaja8351
@mumtaja8351 Жыл бұрын
Which place pa
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Check description
@snowgaming.official
@snowgaming.official Жыл бұрын
Looks like a rocket 🚀
@thinamathan297
@thinamathan297 Жыл бұрын
Bro nandri
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Nandri😇🙏
@msn.electricalworks1130
@msn.electricalworks1130 Жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏🙏🙏
@natarajann1837
@natarajann1837 8 ай бұрын
இது அமைப்பு எந்த நாடு விவரம் தெரியவில்லை.
@sureshvillan6153
@sureshvillan6153 Жыл бұрын
Super Bro 👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much 😀
@sarojini763
@sarojini763 Жыл бұрын
அருமையா படம் பிடிச்சிருக்கீங்க
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி சகோ
@adityaganapathi8164
@adityaganapathi8164 Жыл бұрын
Hi Good evening.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Hello there!
@prakash__ramakrishna
@prakash__ramakrishna Жыл бұрын
🙏நன்றி இதுவரை பார்க்காத இடம் அடுத்த காணொளி காக காத்திருக்கும் உங்கள் நண்பர்கள் 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@maheshpunitha
@maheshpunitha Жыл бұрын
No 😮words, super, super.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you ma😇🙏
@ahiladhamu4258
@ahiladhamu4258 Жыл бұрын
சூப்பர் ப்ரோ
@tamilselvi4014
@tamilselvi4014 Жыл бұрын
Anna superb anna no words ❤
@selebysuppiah5240
@selebysuppiah5240 Жыл бұрын
Excellent explanation Praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you 🙂
@manoharb4842
@manoharb4842 Жыл бұрын
Really u r a great inventor with a mind blowing
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for watching...!!!
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Жыл бұрын
Rocket !!
@maheswari7535
@maheswari7535 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajanvijayarangam5256
@thiyagarajanvijayarangam5256 Жыл бұрын
Super
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks😇🙏
@govindraj-pp6zy
@govindraj-pp6zy Жыл бұрын
You are the genius praveen mohan thanks for massage.....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
It's my pleasure
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 Жыл бұрын
அருமையான வேலைப்பாடுகள் 👌👌👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி🙏
@dinewithjayson621
@dinewithjayson621 Жыл бұрын
🙏👋👋👋👍
@rizwanahamad9667
@rizwanahamad9667 Жыл бұрын
Sir thangalai paaraatta vaarthai illai ❤❤❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Nandri ma😇🙏
@sssjcb593
@sssjcb593 Жыл бұрын
வணக்கம் அண்ணா 🌹🙏🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
வணக்கம்😇🙏
@Arjun-2015
@Arjun-2015 Жыл бұрын
நன்றி சகோதரா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி சகோ 😇🙏
@emanimekalaiemanimekalai
@emanimekalaiemanimekalai Жыл бұрын
அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇🙏
@balaramanbalaraman8531
@balaramanbalaraman8531 5 ай бұрын
Raanikivav temple?
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 5 ай бұрын
No.
@balaramanbalaraman8531
@balaramanbalaraman8531 5 ай бұрын
@@PraveenMohanTamil thank u
@cpcreation7
@cpcreation7 Жыл бұрын
👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏
@janabairajendran9487
@janabairajendran9487 Жыл бұрын
👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
🙏🙏🙏
@subramanim9419
@subramanim9419 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@panrutimuthukumar9289
@panrutimuthukumar9289 Жыл бұрын
அருமை சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 Жыл бұрын
First like next watch 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks for the visit
@indirab3271
@indirab3271 Жыл бұрын
Hai anna 👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Hiiii
@playernoname1686
@playernoname1686 Жыл бұрын
Wonderful thank 🇲🇾
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you too😇🙏
@iniya4453
@iniya4453 Жыл бұрын
Vanakka Praveen Anna..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Vanakkam😇🙏
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН