பாஜகவின் இந்து மத அரசியல் சரியா? - Vedic Speaker Dushyanth Sridhar on Controversial Topics - Part 3

  Рет қаралды 90,996

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குதான் உபன்யாசமா? - Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள்
Part 1: • ஒரு குறிப்பிட்ட சமூகத்...
ஜோதிட பரிகாரங்கள் பலன் தருமா? Vedic Speaker Dushyanth Sridhar பதில்கள்
Part 2: • ஜோதிட பரிகாரங்கள் பலன்...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
#bjp #bjpindia #bjpnews #sanskrit #dushyanthsridhar #dushyanth #vedicastrology #vedic #vedicspeaker

Пікірлер: 509
@subramanianiyer2654
@subramanianiyer2654 Жыл бұрын
My heartfelt Salutations to Shri Dushyant.... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் துஷ்யந்த் அவர்களுக்கு
@lakshmiramkumar2405
@lakshmiramkumar2405 Жыл бұрын
அருமையான கேள்வி பதில். இப்படி ஒரு விளக்கம் யாரும் தந்து இருக்கமுடியாது. வாழ்த்துகள்.
@kumarmangalam67
@kumarmangalam67 Жыл бұрын
I am tamilian so I can understand his excellent explanation. If this can be so done in English and Hindi...it will be great service to Hindu community and also other community because he is not baised.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
துஷ்யந்த் அவர்களது பேச்சு அனைவரையும் ஒன்றிணைப்பது போல உள்ளது ... வாழ்த்துக்கள் 🙌🙌🙏 வாழ்க பல்லாண்டு.
@sriramv8072
@sriramv8072 Жыл бұрын
Just got tears listening to you dushyanth swami .. No words just awe struck at your intelligence .. 🙏🙏🙏🙏
@C77K77
@C77K77 Жыл бұрын
இந்த மாதிரி மத போதகர்களால்(எல்லா மதமும்) உலகத்துக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது. 🙏 மதக்கலவரம் உண்டாக்க முடியும் .. No useful output industry. If it was such a performance in any other industry their asses would have been fired a 1000 times🤣🤣
@sriramv8072
@sriramv8072 Жыл бұрын
@@C77K77 please keep your esteemed solicited advice to yourself . Live in your bubble n burst 😊🙏
@C77K77
@C77K77 Жыл бұрын
@@sriramv8072 What is the use of these people blabbering about useless things⁉️ NO USEFUL OUTPUT at all🤦🤦👎
@sriramv8072
@sriramv8072 Жыл бұрын
@@C77K77 Just get out of my mentions ! No one forced u to see this video . No one asked you to follow anything. Keep your preachings elsewhere !
@shrirammk
@shrirammk Жыл бұрын
What a majestic way of articulating and answering questions, never gets irritated or agitated, speaks volume of the person and brining up...
@PramilaSana
@PramilaSana Жыл бұрын
Wonderful conversation.. He is an asset for india and Tamilnadu..
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
No words to express my love & gratitude to Mr.Dushyanth Sridhar ! He is unique & genius ! No boring - No irritating whatsoever.....Learnt so many things....equivalent to thousand books...God bless you....Keep the good work so that we can learn & also teach others !
@hariharan6159
@hariharan6159 Жыл бұрын
Genius
@praveenModlier
@praveenModlier Жыл бұрын
I was born in Bengaluru, studied and grew up in Delhi and now settled down in Bengaluru. I can read and write Tamil because I studied it in Delhi which is 2000 kms from Tamil Nadu. My Hindi is stronger next only to English. I learnt Kannada well which I read as well. The strength of knowing multi languages is enormous and powerful. I experience that everyday. Jai Hind!
@bharath2508
@bharath2508 Жыл бұрын
wow, i come from a tamil Iyengar family living in bangalore for 3 generations but i cant speak tamil fluently. The only Indian language i can read, write and speak is kannada because all my friends predominantly speak kannada. Out of all my grandparents, only my maternal grandmother could speak tamil. I have a book of thirupaavi in kannada script. I want to be a polyglot but don't know the right method to master languages asap. I am 24 years. Whenever I try learning tamil like this, my parents scold me and ask me to learn some coding language instead of this spoken language tamil. Moreover we have been tortured by the cholas for being Vaishnavas. This could be a reason to lean over kannada than tamil. All my relatives speak kannada at home but we know that centuries ago our ancestors came to karnataka from tamil nadu. Does watching a video like this help me learn tamil?
@nagik23
@nagik23 Жыл бұрын
Learning languages is one of personal choice. The point is it should not be imposed - that is the key point. Hindi should NEVER be imposed as a language to be learnt in school. Secondly, working knowledge of languages can be learnt at any stage. Go to any hotel in TN today, the labor is from the north, the supervisors are from deep TN villages, yet they converse in some limited Hindi and get the job done. So DONT FORCE HINDI at the school level is the point. We will learn if we want to and we want to keep it that way!
@hat_awesome21
@hat_awesome21 Жыл бұрын
bro i want to learn kannada , how did u learn many languages , any tips ?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
@@bharath2508 give me proof of cholas torturing vaishnavites... Cholas have predominantly built siva temples but I know lot of vishnu temples as well.
@vidyashankariyer7336
@vidyashankariyer7336 Жыл бұрын
Highly educated, high thinking, highly cultured, well-balanced, soft-spoken. Sanatani. Desh bakht. Proud he represents Hindu religion. One to which I belong.
@gnanasubramani4616
@gnanasubramani4616 Жыл бұрын
இது போதுமானது எல்லாம் வரும் sir
@v.k.meenakshibalasubramani4381
@v.k.meenakshibalasubramani4381 Жыл бұрын
வணக்கம். எல்லா கேள்விகளுக்கும் மிக தெளிவாக நல்ல முறையில் சனாதன தர்ம கோட்பாடுகளை விளக்கி , இன்றைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கி தரமான பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் .
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 Жыл бұрын
கடல் போன்ற ஞானம் இந்த இளம் வயதில். இவர் சனாதனக் காவலர்.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சத்தியம்
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
​@@mangalakumar3127❤👌👌👌👌👌🙏🕉🙏🕉
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக நன்றாக சமுக ,ஆன்மீக ,அக்கரையுடன் ,அனைவரையும் அறவணைத்து ,மொழி வித்தியாசம் படுத்தாமல் அனைவரும் கற்று முன்னேர வழிகாட்டும் வகையில் இருந்தது நன்றி 🙏வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@krremiya69
@krremiya69 Жыл бұрын
அரசியல் ஆன்மீகம் மிக அருமையான விளக்கம்.
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 Жыл бұрын
அறிவு பூர்வமான பதில் 🙏🙏🙏
@msundaramiyer212
@msundaramiyer212 Жыл бұрын
I myself is a Brahmin & our kuladeivam is Shri Bhoothanathar roppam of Sastha. From my mother's side their kuladeivam is Shri Karuppasamy and the temple is situated at Milaganur near Manamadurai. All our family members settled in Mumbai before 25 years
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
Husband unknown devadasi Address unknown devabhasha
@jisriramram8865
@jisriramram8865 Жыл бұрын
Super Sir. Our country needs great persons like you. You are the treasure of Bharatha matha🙏🙏🙏🙏🙏
@vidyarajagopal115
@vidyarajagopal115 Жыл бұрын
பொட்டில் அறைந்த மாதிரி அறிவாற்றல் மிளிரும் விளக்கங்கள்! 👏👏👍👍🙏🙏
@starcola2010
@starcola2010 Жыл бұрын
Very thoughtful....mind provoking questions and answers...well done by both
@venkiven4681
@venkiven4681 Жыл бұрын
Excellent speech ….very much appreciated 👏👏👏
@rajanpb6059
@rajanpb6059 Жыл бұрын
Hats off to you..very inspiring speech on tamil language..
@wellrays
@wellrays Жыл бұрын
Excellent speech. Everyone must listen
@rajandss1956
@rajandss1956 Жыл бұрын
சபாஷ் துஷ்யந்தன், உங்கள் பதில் அரசியல்வாதிகளை அறைந்தது போல உள்ளது.
@ஞானயோகி
@ஞானயோகி Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@C77K77
@C77K77 Жыл бұрын
இந்த மாதிரி மத போதகர்களால்(எல்லா மதமும்) உலகத்துக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது. 🙏 மதக்கலவரம் உண்டாக்க முடியும் .. No useful output industry. If it was such a performance in any other industry their asses would have been fired a 1000 times🤣🤣
@selvarajahmanivelu5648
@selvarajahmanivelu5648 Жыл бұрын
Awesome replies
@kripasubrahmaniam1193
@kripasubrahmaniam1193 Жыл бұрын
I appreciate ur talk very much. Lots of nuggets of Hindu Dharma we get. Pls give the advaitic thought also. I know for a fact that sankaras advaitic thought is attainment of Jnana is nothing but that which propounded that realisa tion is nothing but aham brahmasmi while Ramanujas theory is reaching vaikunta for a mumukshu is saranagatitvam. Both are beautiful interpretations . Pls bring in Adi sankaras theory also. Here it seems an single pointed thought process u are propagating. This is not an adverse comment against ur erudition and I am a seeking person trying to realise Truth. Namaskarams to a great scholar.
@venkataraghavanravikumar751
@venkataraghavanravikumar751 Жыл бұрын
Superb...
@vathsalak7241
@vathsalak7241 Жыл бұрын
Very informative video. Our younger generation should become knowledgeable.
@svlalithavenkataraman1255
@svlalithavenkataraman1255 Жыл бұрын
Very good, speech and explanation for Learning many languages, and Hinduism, the way in which you are explaining things is clear and appealing, you are a treasure to this land, especially tamil people,when creamy people are deserting this country, you decided ,remaining here and serve this and this people should be applauded. Thank you Dushyantji.🙏🙏
@Subha_Nathan
@Subha_Nathan Жыл бұрын
Wow!! What a fantastic interview with a wonderful and intelligent soul like Dushyanthji by Mr.Chandru, who made sure to ask some clear-cut questions, recvd a perfect response from Dushyath
@jayalakshmiparthiban5867
@jayalakshmiparthiban5867 Жыл бұрын
tq so much
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 Жыл бұрын
Dushyant I salute Sir. What a great explanation without hearting anyone.Thanks
@vishweswarana369
@vishweswarana369 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஜீ 👏🏻👏🏻
@madhavanvdlu7609
@madhavanvdlu7609 Жыл бұрын
துஷ்யந்த் sir ஆன்மீக அறிவு மட்டும் உங்களுக்கு அதிகம் இல்லை, அரசியல் அறிவும் மிக மிகவும் அதிகம். இதை இறைவன் அநேகம் பேர் பார்க்க அருளட்டும். Supper துஷ்யந்த் sir.
@Lallissamayalarai
@Lallissamayalarai Жыл бұрын
Dushyanth sriidharji oru pokisham.His answers are excellent as usual.Vazhgavalamudanji.
@Premkumar-xq2fi
@Premkumar-xq2fi Жыл бұрын
தூஷயந்தன் மிகவும் கற்று தேர்ந்தவர். "காரணம்" போன்ற வார்த்தைகள் தமிழே இல்லை என்பது இப்போது தான் தெரிகிறது.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
மக்களோடு கலந்துவிட்டது.சாதாரன மணிதனிலிருந்து உபயோகப்படுத்துவது.
@varadharajanviswanathan2925
@varadharajanviswanathan2925 Жыл бұрын
@@rathinasamys.rathinasamy.1257 அடியேனின் இனிய சிறு திருத்தம்!! "சாதாரண" [ சாதார(ன) ] "மனிதன் " [ ம(ணி)தன் ] இயற்கையாக காற்று, நீர், உணவு (நிலம்), ஆகாயம் (வெற்றிடம்), நெருப்பு (உடல் சூடு ) இவைகள் அனைத்தும் கலந்து செயல்பட்டால் தான் அனைத்து உயிரினமும் செயல்படுவதைப் போன்று அனைத்து மொழிகளும் ஒரு மொழியிலும் அது போன்றே ஒரே மொழி அனைத்து மொழிகளிலும் கலந்து ஒற்றுமையை வளர்க்கின்றன!! உதாரணமாக "மாடுகள்" "ம்மா... என்றுதான் அனைத்து நாடுகளிலும் குரல் கொடுக்கிறது!! ஒருவரது பெயரை அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாகத் தான் அழைக்க முடியும்.
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 Жыл бұрын
Superb conversation by Dusyanth Sridhar ji. May the supreme Lord Shiva bless him and his family.🕉️🙏❤️
@poojasivasubramanian
@poojasivasubramanian Жыл бұрын
I am an Iyer. But my maternal grandmother's Kula தெய்வம், kaaval theivam is Karuppusamy. We still believe that he protects us until now. My Inlaws' Kula deivam is sengiruppu kamakshi mariamman. My dad's is angala parameshwari.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
😀 super athai👌👌👌👌👌 🙏🕉🙏
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 Жыл бұрын
சமஸ்கிருத பாஷை பேசும் போது அதன் ஒலி அதிர்வுகள் நம் உடலில் நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும். அந்த மொழியில் நிறைய உலக அறிவியல், பிரபஞ்ச அறிவியல் அனைத்தும் ஞாநிகள், முனிவர்கள் போன்ற எண்ணிலடங்காத மகான்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. தோன்றிய காலத்திலிருந்தே அந்த லிபியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழ் கூட தோன்றிய காலத்திலிருந்த வரி வடிவம் பல்வேறு காலகட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.
@venkateshc3795
@venkateshc3795 Жыл бұрын
Sir, Languages are basically man-made. So, Sanskrits origins can be traced. Just see the words for numbers one to ten in some of the European languages and Persian and compare it with Sanskrit Sanskrit Greek Latin Italian Russian Eka Eîs Unus Une Odin Dvi Duo Duo Due dva Tri Treiis Tres Tre Tres Chatur Tessares Quattro Quattre chetyre Pancha Pente Quinque Cinque Pyat Shash Hex Sex Sri Shest Sapta Hepta Septem Sette Sem Ashta Octo Octo Otto Vosem Nava. Ennea Novem Nove Devyat Dasha Deka Decem Dieci desyat Now, you will say all these languages "came from" Sanskrit. Please talk to some qualified linguist and come back. Agreed, Sanskrit was (WAS!) a language of intellectuals some 2000 years ago. How it went out of use? The answer is in the rigidity (தோன்றிய காலத்திலிருந்தே அந்த லிபியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை)! Maatram onre Maaradadu! Maaraadadu Azhiyum!! The power of words is in the person who uttered it and wrote it, originally and NOT IN THE WORD itself! So there is nothing sacred about Sanskrit! Modern research has gone deep into what sounds can do to your mind and body. I recite VinaayagarAgaval everyday and I BELIEVE in it. I think that's what matters. If you BELIEVE your well-being is in reciting Sanskrit Slokas, it WILL be in that only!
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 Жыл бұрын
உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. அருமை அருமை அருமை 🙏
@vk1490
@vk1490 Жыл бұрын
நமஸ்காரம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏 you are always 👍🇳🇪👌 guruji I வாழ்க வளமுடன் குருஜி பெருமாளின் அருளால் ❤️
@geethalakshmi113
@geethalakshmi113 Жыл бұрын
I have added subscription just for you bringing out the answer of common people questions. Thank you sir. Both are very good, intelligent and good hearted God fearing people. God bless the good people.🙏🙏🙏
@jayakhanthanyuhadeva8991
@jayakhanthanyuhadeva8991 Жыл бұрын
துஷ்யந்தன் இதைப் போல ஒரே பேட்டியை தொடர்ந்து பார்த்ததில்லை. உங்களுக்கும் வாவ் தமிழாவுக்கும் வாழ்த்துக்கள்❤️
@gop1962
@gop1962 Жыл бұрын
Marvelous Happy Pongal Regarding caste system story of Adi Sankara give more clarity. He was ex communicated by Hindu priest due to jelocy. அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் | த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி || பிராமணர்களில் சிறந்தவரே ! நீங்கள் ‘போய்விடு, போய்விடு’ என்கிறீர்களே, நீங்கள் குறிப்பிடுவது இந்த உடலையா அல்லது ஆன்மாவையா? உணவினால் உருவான அன்னமய கோஷமான உடலை என்றால், நம் இருவருக்குமே அதே உடல்தானே? அல்லது பவித்ரமான ஆன்மா என்றால், எப்போது ஆன்மா என்பது பிரம்ம மயமானதோ அப்போதே அதற்கு ஏது பாகுபாடு? நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளக்குங்கள்….. என்றான். மேலும் கூறுகிறான், நீங்கள் குளித்த கங்கை நீரில் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. என் வீட்டின் அருகில் ஓடும் சாக்கடையிலும் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. இதனால் சூரியனிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? ஒன்றும் இல்லையே…! அதே போல பொன்னால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் (SPACE) மண்ணால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா…. ஒன்றும் இல்லையே…..! ஆன்மா என்னும் எல்லையற்ற கடலில் இந்த வேற்றுமை எங்கிருந்து வந்தது? ஆன்மா என்பது சலனமில்லாத, அமைதியான, எல்லையற்ற ஆனந்தக் கடலாகும். இப்படிப்பட்ட ஆன்மாவிற்கு வேதம் பயிலும் பிராமணன், நாயை உண்ணும் சண்டாளன் என்கிற பாகுபாடு எப்படித் தோன்றும்? இதை எனக்கு விளக்கினால் நான் அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்வேன் என்றான் சண்டாளன். ஆதிசங்கரர் ஒரு வினாடி சிந்தித்து, தன்னுடைய வேதாந்தத்தை தனக்கே கற்பிக்கிறான் இவன் என்பதையும் உணர்ந்து, அந்த சண்டாளனை பிரம்மமாக பாவித்துக் கால்களில் விழுந்து வணங்கி அதன் பிறகு எழுதியதே ‘மாநீஷா பஞ்சகம்’ Please give lectured based on JANAPANNA MAKAYALAM
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
👏🏾🙏👌👍😁🇮🇳One of the BEST DISCUSSIONS I have Ever heard👏🏾🇮🇳SO VERY HAPPY 😃 THANKS DUSHYANTH , I AM glad you are using your intelligence to Educate all of us👏🏾👏🏾👏🏾VANDE MATHARAM 🇮🇳🇮🇳JAI HIND
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Great . God's gift to Bharatam, Thushyanth
@meerasrinivas5701
@meerasrinivas5701 Жыл бұрын
Brilliant Dushyant ji. It is amazing to see a composed response.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Very good replies Clear. To save sanatanam you are born Vaazhga Thushyanth
@swarnalathasubramanian5557
@swarnalathasubramanian5557 Жыл бұрын
Pramadham Dushyant sridharji . What a funds of knowledge !
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
So sweet facilitating interview. Hari Om 🙏😊
@vk1490
@vk1490 Жыл бұрын
Namaskaram guruji Your are perfect guruji always 🙏🙏🙏🙏 you are great guruji 🙏
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Fascinating interview: reminds me of the lines in Oliver Goldsmith’s poem The Village School Master (?)….”& still I gazed, and still my wonder grew…that one small head could carry all he knew!”👏🙏👌🏽
@nirmalamuralikrishna7242
@nirmalamuralikrishna7242 Жыл бұрын
Excellent! Hats off! 🙏🙏🙏🙏🙏🙏
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 8 ай бұрын
What a clarity &depth of subject knowledge sri Dushyanth sridhar has? Very humble & very much balanced way of speaking. Jai sri ram🙏
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd Жыл бұрын
Great Sir. Really a Gem🙏
@jeyluckshmissk9098
@jeyluckshmissk9098 Жыл бұрын
Wonderful declaration .... I am surprised. Thank you
@krishnakumari8292
@krishnakumari8292 Жыл бұрын
சரியான பதில் மிக்க மகிழ்ச்சி
@Vidhyachu
@Vidhyachu 8 ай бұрын
Pranam Mr Dushyant I salute your dedication and patience
@sindujaranganathan7262
@sindujaranganathan7262 Жыл бұрын
Worth listening.. sensible answers..
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
ஐயா நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஒரு பிறவியில் நாம் செய்த நன்மைகள் ஏழு பிறவிக்கும்தொடர்ந்து வரும் என்கிறார் வள்ளுவப்பெருமான் . தங்களது சேவை நாட்டுக்கு ததேவை
@perukkaranai
@perukkaranai Жыл бұрын
அது 'இருக்கார் மொழியில் கூறுவர்' அன்று. "இருக்கார் மொழியால் நெறியிழுக்காமை" என்று ஆரம்பிக்கிறது பாசுரம்.
@e.r.k1578
@e.r.k1578 Жыл бұрын
Superb dhusyanth sir👍👍
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 Жыл бұрын
Dear Sir, Good morning. You have cleared all maximum number of doubts about Sanadhana Dharma, Sastra and other Religious matters. You are having maximum patience while giving replies. Excellent advice. Thank you so much . Good morning 🙏. I pray God to bless you 🙏 with Greetings, Jai Hind 🙏.
@vijurags
@vijurags Жыл бұрын
What an enlightening answers Dushyanthji. Amazing. You teach how to be sophisticated in true sense. I wish people would understand the true spirit and reform which is good for them and the society.
@rajamkasiviswanathan8439
@rajamkasiviswanathan8439 Жыл бұрын
நீங்கள் செய்யும் தொண்டு காலம் காலமாய் நிற்கும். வாழ்க வளமுடன்.
@C77K77
@C77K77 Жыл бұрын
🤣🤣🤣🤦🤦
@parvathamveeraraghavan1633
@parvathamveeraraghavan1633 Жыл бұрын
Wow excellent informative mind-blowing interview 🙏🙏🙏
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Simply great Ivar unmai Yana bhakthar
@kidambikasturi4992
@kidambikasturi4992 Жыл бұрын
Brilliant Dushyanth
@bmviswa
@bmviswa Жыл бұрын
I feel we need a million DHUSHYANTHS. to make our country a better place
@krishnaniyer6942
@krishnaniyer6942 Жыл бұрын
நீங்கள் ஒரு அவதாரப்புருஷர்🙏🏽
@C77K77
@C77K77 Жыл бұрын
🤣🤣🤣
@amalraj6485
@amalraj6485 Жыл бұрын
Nice to watching in this movement lots of knowledge.. really appreciate.
@narayanaswamychandramowlis399
@narayanaswamychandramowlis399 Жыл бұрын
Excellent. Very polite and positive arguments. Lovely Thank You Dushant.
@Csjayaprakash95
@Csjayaprakash95 Жыл бұрын
Dushyant sir mass 🔥🔥
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 Жыл бұрын
What an explanation. Hats off to sir.every one should listen to this explanation
@brahmos6712
@brahmos6712 Жыл бұрын
07.09.2023. Wow தமிழா, துஷ்யந்த் ஸ்வாமியின் நேர் காணல், நல்ல முயற்சி, நல்ல கேள்விகள், அதற்கான பதில்கள். மனிதர்கள் உற்றார் உறவினருடன் வாழ்வது எப்படி, அதில் உள்ள நுணுக்கங்கள் என்னென்ன என்பதை, துஷ்யந்த் ஸ்வாமி , சமயம் கிடைக்கும் போது பேச வேண்டும். நேர்காணல் இறுதியில் துஷ்யந்த் ஸ்வாமி , தூளியில் போட்டு, ஆட்டி, தாலேலோ பாடி, தூங்க செய்து அல்லவா சென்று விட்டார் !
@jeyluckshmissk9098
@jeyluckshmissk9098 Жыл бұрын
Hat's off Dushyant... Well knowledgeable speech.
@ajaymal2264
@ajaymal2264 4 ай бұрын
Wow dushyanth always rocks silently very intellectual wise knowledge soft spoken tolerance respecting others beliefs
@pitchaikumar
@pitchaikumar 6 ай бұрын
Salute the personality having vast knowledge in diverse subjects with authentic in depth knowledge resulting in convincing calm and unbiased reply. All your topics are mesmerizing and knocking down all age group.
@umasatish4418
@umasatish4418 Жыл бұрын
Adiyen Swami excellent speech
@ramakrishnank1076
@ramakrishnank1076 Жыл бұрын
தமிழ் வளர்த்த ஆன்மிகம். கடவுளுக்கு மொழியில்லை. உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள்.
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 Жыл бұрын
As anchor said is completely Nalla Anubhavam!!
@mohanbs9119
@mohanbs9119 Жыл бұрын
Excellent Dushyantji !! Your virtuous knowledge & ur prowess to delgate it to common man & ideological adversary is beyond appreciation.Great you are.
@sunithasrihari5458
@sunithasrihari5458 Жыл бұрын
I'm in chennai my mother tongue is telugu but my language I studied at school is tamil.later I learned to read telugu and hindi. I love all Indian languages
@gomonishad
@gomonishad Жыл бұрын
Excellent explanation. I have mesmerised your speech.
@rohinikumar3041
@rohinikumar3041 Жыл бұрын
very very nice explantion. very true speech.
@ConDual020
@ConDual020 Жыл бұрын
நன்மை தீமையால் பாதிக்கப்படாதவன், அதைப் புகழ்வதும் இல்லை, இகழ்வதும் இல்லை, அவன் பூரண அறிவில் நிலைத்திருப்பான். -பகவத்கீதை
@jayalakshmi3246
@jayalakshmi3246 Жыл бұрын
Superb answer. Nethiadi answer
@akshithmusic4485
@akshithmusic4485 Жыл бұрын
Wonderful answer
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 Жыл бұрын
செக்கூலியரிசம் பற்றிய தங்கள் விளக்கம் அருமை இதற்கு ஒட்டுமொத்த ஆத்திகரும் நன்றி சொல்கிறோம் தகுதியுள்ள நீங்கள் எங்கும் எப்போதும் எச்.ஆர் & சி வெளியேறும்வரை சொல்லுங்கள்.
@susilalucas654
@susilalucas654 Жыл бұрын
Dushyanth, Indians need you.
@lathashekhar6238
@lathashekhar6238 Жыл бұрын
Sabash. Excellent speech swamy ji. 🙏🙏🙏
@kishorerajaraman9998
@kishorerajaraman9998 Жыл бұрын
Great three part series !! Lot of insights from the maestro.
@musicallysuchitrra3690
@musicallysuchitrra3690 Жыл бұрын
Very informative interview ! Thought provoking answers ! 🙏🙏
@arimsamyable
@arimsamyable Жыл бұрын
The answer to diversity of religious practices lie in the Tholkapiyam itself which teaches about thinai. This thinai concept appears in the Vedic system as Desa dharma, Marga and Desi dharma. So in whichever branch of Hinduism acceptance of diversity is there already.
@TheKakamuka
@TheKakamuka Жыл бұрын
23.30 🎇 thought provoking!
@maranm2096
@maranm2096 Жыл бұрын
Wonderful knowledge
@geetharajugopalan444
@geetharajugopalan444 Жыл бұрын
Explanation wonderful clarity for all public and politicians. If not at least try to understand what he is giving the detailed speech TQ sir beautiful analysis Dushyant sir TQ souch it's all refeclect the people of tamilnadu this is the voice all Tamil Nadu people TQ once again u r great
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Correct dhushyanthji
@krishnaswamymahalingam5904
@krishnaswamymahalingam5904 Жыл бұрын
Nice expression and clarity
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
👉🏻👉🏻ஆன்மீகத்தின் அடிப்படை: 1)பஞ்ச பூதத்தை வணங்குவது "இறைவழிபாடு". 2)முன்னோர்கள் வழி ஆத்மாக்களை(பித்ருக்கள்) வணங்குவது "தெய்வ வழிபாடு" 3)மெய்ஞான தத்துவங்களை வணங்குவது "கடவுள் வழிபாடு".. இதை அறிந்து கொள்ளாமல் இந்து ஆன்மீகத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது..
@murugantn9027
@murugantn9027 Жыл бұрын
Ponneri. Genius Dushyanth Sridhar ji 🙏 well oiled explanation of Hindu society
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
Excellent 👌
@manjulagopalakrishnan4065
@manjulagopalakrishnan4065 Жыл бұрын
Very nice explanation dushath sridar may God bless u with good health &prosperity
@freshmaniac8450
@freshmaniac8450 Жыл бұрын
As said by Dushyant ji why do the atheists care about religious issues? People should be happy that the different sects of a religion are together.
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
👌ஐயா அருமையாக சொன்னீர்கள்
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 4,3 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН