இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3

  Рет қаралды 363,594

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 1 300
@qf8822
@qf8822 4 жыл бұрын
திரு ராஜேஷ் எப்பொழுதும் நல்லதை பேசுபவர். நல்ல நடத்தையில் எதிர்கால வழி காட்டி. நல்ல பதிவு !!
@anbalaganmani1429
@anbalaganmani1429 4 жыл бұрын
Long live rajesh sir.
@sundarsundar6730
@sundarsundar6730 3 жыл бұрын
Thanks
@indramohanak542
@indramohanak542 3 жыл бұрын
@@anbalaganmani1429 q
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs Жыл бұрын
Thank you sir 🙏
@sundarrajan9886
@sundarrajan9886 4 жыл бұрын
Vanakkam Sir. Im a Cardiologist who trained and praticed in the U.S. for more than 40years. I retired and returned to India.Asstrology has been my hobby for many years. I discovered your channel recently and listen to you often. Im astounded by the depth and breath your knowledge on spiritual and astrological matters. May God Bless you ,Sir.
@nagagaayathriag2284
@nagagaayathriag2284 2 жыл бұрын
Hi sir, my mother is heart patient i need to send her reports plz send ur mail id to.share my contact number
@soursopmullsetha4537
@soursopmullsetha4537 7 ай бұрын
I need ur contact number
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 6 ай бұрын
Sundararajan Sir ,I agree with you!I have always been feeling that this gentleman should have been in the academic field molding many good students , but as the nature and destiny of Tamil chaps make them madly attracted to tinsel world and acting, he drifted to this field!But fortunately his avid interest in pursuit of knowledge has kept him far above his co-stars. Again, I feel, his background as a Christian has really made him attracted to pursuit of knowledge with fairly broad outlook and un- biassed assessment of good values from wherever they emerge!
@SivaKumar-jq2od
@SivaKumar-jq2od 4 жыл бұрын
உங்கள் அனுபவங்களும் ஜோதிட ஆராய்ச்சிகளும் நான் இரண்டு வருடங்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மனம் அமைதியாக இருக்கிறது நன்றி நன்றி
@aariffaafireofficer7449
@aariffaafireofficer7449 4 жыл бұрын
அய்யா ஒரு வாரமாக தான் உங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். மிகவும் நிம்மதியாக உணர்கிறேன் நன்றி
@bakkiaraj983
@bakkiaraj983 4 жыл бұрын
சரியா சொன்னீர்கள்...இவரின் உரையாடலை கேட்க்கும் போது ஒரு அலதியான உனர்வு ஏற்படுகிறது.... இவரின் சில பதிவுகள் நக்கீரன் 360 .KZbin channel உள்ளது அதையும் பாருங்கள்....அனைத்தும் அருமையான பதிவுகள் இதற்கு முந்தய பதிவுகளையும் கானுங்கள்🙏
@redgaming8769
@redgaming8769 3 жыл бұрын
Sir super
@redgaming8769
@redgaming8769 3 жыл бұрын
Sir i want talk to you
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 3 жыл бұрын
விதி மதி கதி வாழ்கை இதன் தத்துவம் அற்புதம்
@ganesanv2757
@ganesanv2757 2 жыл бұрын
Very good explanation sir
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 3 жыл бұрын
ராஜேஷ் சார் நீங்கள் உண்மையில் நடிகராய் ஒளிர்ந்து இன்று அருமையான வழிகாட்டும் மக்களின் அறிவிற்கு கலங்கரைவிளக்கமாய் ஒளிரும் ஒரு ஒளி இறைவன் படைப்பில் அற்புதமான உண்மையான அழகான ஆழமான கருத்துக்களின் ஆழ் மெய்ஞான ஊற்று!
@selvashanthi8851
@selvashanthi8851 4 жыл бұрын
ஐயா உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பண்புள்ள, அறிவுள்ள மனிதர் நீங்கள். பக்குவப்பட்ட பேச்சு உங்களிடம் வெளிப்படுகிறது.
@yuvaraj254
@yuvaraj254 4 жыл бұрын
நான் ஜோதிடத்தை நம்புகிறேன். என்னுடைய அம்மா சொன்னார்கள் எனக்கு ஐந்து வயது ஆகும்போது என்னுடைய அப்பா இறந்துவிடுவார் என்று ஒரு ஜோதிடர் சொன்னார். அவர் இறந்துவிட்டார். அந்த ஜோதிடர் மாற்றுத்திறனாளி. அவரால் நடக்க முடியாது. அவர் எனக்கு எழுதிய ஜாதகம் எல்லாம் நடந்து உள்ளது.உதாரணம் அவர் சொன்னார் நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பேன். எனக்கு வெளிநாடு செல்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வந்த போதிலும் செல்லவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து சுவாரஸ்யமான ஒன்று நடந்தது அப்பொழுது நான் பெங்களூரில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். விடுமுறை நாட்களில் நூலகம் செல்வதுண்டு. அப்பொழுது நாளேடுகளில் வேலை வாய்ப்புகள் தேடுவதுண்டு அதில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு இருந்தது. அதை என் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று குறிப்பு எடுத்து கொடுக்கும் பொழுது நீயும் விண்ணப்பிக்கலாமே என்று சொன்னார்கள் நானும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாமே என்று விண்ணப்பித்தேன். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு மட்டும் நேர்காணல் வந்தது இதில் சுவாரஸ்யம் என்றால் அதே நாளில் எனக்கு பெங்களூர்லேயே மற்றொரு நேர்காணல் இருந்தது. அந்த நேரத்தில் பெங்களூரு எனக்கு அவ்வளவு தெரியாது. என்னுடைய பெங்களூர் நண்பனயிடத்தில் இரண்டு நேர்காணல் காண்பித்து பெங்களூர் உள்ள நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து செல்லுமாறு சொன்னேன். அவன் அழைத்து கொண்டுபோனதோ வெளிநாட்டு நேர்காணலுக்கு என்ன செய்வது நேரம் இல்லை வந்தது வந்துவிட்டோம் நேர்காணலில் கலந்துகொள்ளலாமே என்று கலந்துகொண்டேன். மூன்று மாதம் கழித்து அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது. அப்போது பணநெருக்கடி இருந்தது ஒரு வருடம் இருக்கலாம் என்று வந்தேன் 20 வருடங்கள் கழிந்துவிட்டது. இதுபோல் நிறைய நடந்துள்ளது. இந்த காலத்தில் உண்மையான ஜோதிடர்கள் கண்டறிவது கடினம்
@leemaprasanna2589
@leemaprasanna2589 4 жыл бұрын
Pls send that astrologer name and no Anna
@tttddd5008
@tttddd5008 4 жыл бұрын
Avar ippo irukara
@sureshmayura2781
@sureshmayura2781 Жыл бұрын
Sir kindly send the name and address of the astrologer who has predicted your future if he is alive.suresh bangalore
@yuvaraj254
@yuvaraj254 Жыл бұрын
@@sureshmayura2781 மன்னிக்கவும் எனக்கு இப்பொழுது எனக்கு 47 வயது ஆகிறது அவருக்கு எனக்கு ஜோதிடம் பார்த்த பொழுதே 50 வயது இருக்கும் எனக்கு 3 வயதில் ஜாதகம் எழிதினார் அவர் இறந்து 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் அவர் எழுதி வைத்துஉள்ள ஜாதகத்தை முழுவதுமாக நம்புகிறேன் ஏனென்றால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் அதை படிக்க நேர்ந்தது அச்சிர்யப்பட்டு போனேன. அப்படியே என்னை பற்றி எழுதி இருக்கிறார்.. இத்தன்னைக்கும் .அவர் சிறிய தொகை மட்டுமே முடிந்ததை கொடுத்தால் வாங்கி கொள்வார் என்று சொல்வார்கள். இப்போது எந்த ஜோதிடரை நம்புவதே என்று தெரியவில்லை
@yuvaraj254
@yuvaraj254 Жыл бұрын
மன்னிக்கவும் அவரை பற்றி கேட்டவர்களுக்கு பதில் சொல்லாததற்கு எனக்கு இன்று ஒருத்தர் கேட்ட பொழுது தான் எனக்கு பதில் சொல்ல நேர்ந்தது முன்பு எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி பதில் கருத்து எழுதுவது பற்றி தெரியாது
@clayforum4545
@clayforum4545 4 жыл бұрын
You are really great sir. Your memory is extraordinary. You seem to spread positivity all around trying to help others. God bless you sir.
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 4 жыл бұрын
சுவிட்ச் போட்ட மாதிரி உடனே பதில் வியக்கவைக்கிறீர்கள்...
@anandsridharan4044
@anandsridharan4044 4 жыл бұрын
Every interview is prepared for better viewership experience.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 4 ай бұрын
Martin Sir, எனது தந்தையின் நண்பர் உடன் வேலை பார்த்தவர். எனக்கு 10 வயது இருக்கும் ராஜேஷ் சார் திருமண வரவேற்புக்கு சென்று வந்தோம். அப்போது என் தந்தை வாழ்த்து சொல்ல அருகே சென்றோம். ராஜேஷ் சாரை வியப்பாக பார்த்து கொண்டு என்னை கன்னத்தில் தட்டி அழகாக சிரித்தார். நல்ல மனிதர் பந்தா பண்ணாமல் அன்பாக நடந்து கொண்டார். Grape Juice was welcome drink. பிறகு நல்ல உணவு. அந்த மாலை மிகவும் சந்தோஷமாக சென்றது❤
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 жыл бұрын
அன்புச் சகோதரருக்கு மிக்க அன்புடன் சகோதரன். அன்பு வணக்கம். நான் சந்திக்க விரும்பும் நல்ல மனிதர் நீங்க ள் நன்றிகள் பல பல
@rajeshrajendran336
@rajeshrajendran336 4 жыл бұрын
ஐயா, தங்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . . . தாங்கள் கூறிய ஜோதிடர் பால்ராஜை பார்த்தேன் . . . . அவர் நான் பார்த்த மோசமான ஜோதிடர்களில் முக்கியமானவர் . . . ஒரு ஜாதகத்திற்கு 1000/- ரூ வாங்குகிறார் . . ஆனால் சுத்த மோசமான ஜோதிடம். 10 நிமிடம் கூட ஜோதிடம் சொல்லவில்லை ஆனால் 1/2 மணி நேரமாக தற்பெருமையே பேசினார். 4 பச்சை இங்க் பேனா பயன்படுத்துகிறார் எழுத. அதை சொல்லி அவ்வளவு தற்பெருமை. அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் மோசம். குறிப்பாக அங்கே அவருக்கு பி. ஏ போல இருக்கும் அவரது மகன் ஏதோ தான் ஒரு மாவட்ட ஆட்சியர் போல நடந்து கொள்கிறான். பண்பாக பேசுதல் என்றால் என்னவென்று கேட்பான். என் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த பால் ராஜிடம் போய் காசை வீணடிக்க வேண்டாம். பின்பு உங்கள் கர்ம பலன் படி 1000/- ரூ விரயமாக வேண்டுமென்றால் செல்லுங்கள்.
@dheena786
@dheena786 4 жыл бұрын
Thank u very much
@jaganramasamy
@jaganramasamy 3 жыл бұрын
முற்றிலும் சரி
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 2 жыл бұрын
Correct ji
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
பால்ராஜ், என்பது பரணி பால்ராஜ்யா
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 2 жыл бұрын
@@thunderstorm864 yes
@anbuk8173
@anbuk8173 3 жыл бұрын
வணக்கம்.. ஓரளவு ஜோதிடம் மீது எனக்கு இருந்த ஆர்வம்.. இன்று மாண்புமிகு ராஜேஷ் அவர்கள் மூலம் நான் ஜோதிடம் கற்றுக்கொண்டு உள்ளேன்.. நன்றிகள் கோடி அய்யா..
@MaheswariAnbalagan-ss1yf
@MaheswariAnbalagan-ss1yf 5 ай бұрын
Class enga
@foodramars7826
@foodramars7826 3 жыл бұрын
Ennada kodumai..ithayum dislike panna oru groupa....Rajesh sir you are really great
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 жыл бұрын
நல்ல ஜோதிடரை பார்க்க உங்களுக்கு விதி இருக்க வேண்டும். அப்படி ஒருத்தர் பார்த்தாலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிக்க உங்கள் விதி துணை செய்ய வேண்டும். என் தாயாரின் உடல் நிலை ஆயுள் பற்றி பார்த்த 2 வினாடி, இரண்டே வினாடியில் சரியாக சொன்ன ஜோதிடர் என் தொழில் பற்றி இரு முறை பார்த்தும் சரியாக சொல்லவில்லை. வேறு ஒரு புகழ் பெற்ற ஜோதிடர் வந்தவரை எல்லாம் நன்றாக பார்த்து என்னை காத்திருக்க வைத்து நான் அமர்ந்த போது வேறு ஒரு முக்கிய நபர் வர , எனக்கு எதையோ சொல்லிவிட்டு மூடி விட்டார். எல்லாம் விதி.
@thiruvaruljothidamkalaliya1464
@thiruvaruljothidamkalaliya1464 4 жыл бұрын
எதார்த்த உண்மை
@tttddd5008
@tttddd5008 4 жыл бұрын
Crt a sonniga
@thenmozhijayakumar2061
@thenmozhijayakumar2061 3 жыл бұрын
Could u share the Astrologer number
@ravikra8891
@ravikra8891 4 ай бұрын
வணக்கம் சார் மதுரவாயில் முருகேசன் சாரோட போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க சார்
@viswamahesh
@viswamahesh 4 жыл бұрын
Proud to be born in india . your speech keep our belief still stronger. we can keep talking about our hindu culture and its strength
@harikumar-mp7fz
@harikumar-mp7fz 3 жыл бұрын
Tanku sir
@dhanasekar2549
@dhanasekar2549 3 жыл бұрын
ஐயா மருத்துவ குறிப்பு ஒரு வீடியோ பண்ணுங்க ஐயா உங்க வீடியோ மிக அருமையாக உள்ளது கேஸ்டிக் எதுனா சித்த மருத்துவம் சொல்லுங்க
@drvchandramohan
@drvchandramohan 4 жыл бұрын
One thing I appreciate much is your inclusive acceptance of diffrent opinions in your experience
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
தாங்கள் அளித்த mobile number யாரும் எடுத்து பேசவில்லை what app கூட தகவல் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை இதை எப்படி எடுத்துக்கொள்வது அய்யா
@kumjagt5524
@kumjagt5524 3 жыл бұрын
murugesan astrologer nice guy. prediction also so nice 100 % correct
@kuttu6448
@kuttu6448 3 жыл бұрын
Address please sir
@balakeethai
@balakeethai 4 жыл бұрын
விதி,மதி,கதி விளக்கம் அற்புதம் சார் 👌
@sumithrabhat6747
@sumithrabhat6747 Жыл бұрын
Sir u r talking all about horoscope is very nice.
@tamilawarenesschannel7031
@tamilawarenesschannel7031 4 жыл бұрын
உண்மை தேட வேண்டும்.நல்ல ஜோதிடர் எங்கள் ஊரிலும் உண்டு.பெருமைக்கு கூற வில்லை ஜோதிட சாஸ்திரத்தில் பலன் கூறுவதில் அவர் போல் ஒருவரை நான் பார்த்த வரை நான் சந்தித்தது இல்லை.அவர் கணிதமே தனி.ஜாதகத்தில் இது எல்லாம் கூற முடியுமா என்ற வியப்பு மட்டுமே நம்மிடம் இருக்கும்.
@meivels8404
@meivels8404 4 жыл бұрын
பெயர் மற்றும் விலாசம் சொல்லலாமே ஐயா
@dhasara
@dhasara 3 жыл бұрын
Payarayum vilasathayum,sollamatenga enna mathavangaluku payanbadakudadhu,nalla Annan.
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Sir address pls
@sivaraman4977
@sivaraman4977 2 жыл бұрын
Address please
@sripriya8849
@sripriya8849 2 жыл бұрын
Neeinga sollura madure eruntha avar ph no thanga nan athiga kashda padoren pls
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 4 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி. பலப்பல அருமையான கருத்துக்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இன்னும் அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.
@bsaravanansamu9112
@bsaravanansamu9112 4 жыл бұрын
ஜோதிடர் முருகேசன் விலாசம், தொலைபேசி எண் தருகிறீர்களா?
@renukashankar-d5c
@renukashankar-d5c 8 ай бұрын
Murugesan ayya not responding. Will you please help me
@prasamu
@prasamu 4 жыл бұрын
En jadhagathai vaithu en kula deivangalai kandupidikka mudiyuma??
@ssjothidam
@ssjothidam 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா மிக தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி
@vijayalakshmiswaminathan7757
@vijayalakshmiswaminathan7757 4 жыл бұрын
Super rajesh nobody will say u r a Christian.
@arunmahadevan833
@arunmahadevan833 3 жыл бұрын
🙏🙏🙏🙏ஐயா மிக்க நன்றி ஐயா தாங்கள் கற்றதை மிகத்தெளிவாக ஏடுத்துறைப்பது மிகமிக சிறப்பு.
@qf8822
@qf8822 4 жыл бұрын
மனிதன் அணுவைவிட சிறியவன். மாலிகூல். மிகவும் அழகான உண்மை !
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
Vanakam sir unga speach kekumbodhu nenga vazhra kalathula nangalum irukomnu nencha perumaya iruku ungala nerla parka mudincha adhu enga pakiyama irukum sir anumadhi kudupeergala ?
@bukkk3230
@bukkk3230 4 жыл бұрын
Respected Sir, I want to know about abuktha moola which comes between kettai and moolam,ayilium and makam,Revathi and aswini .It's duration about 180 minutes.Kindly give me the details.Baktha Thuladi dhas was born in this time.
@SathishKumar-lb3lv
@SathishKumar-lb3lv 2 жыл бұрын
Respected sir, How r u sir I'm S.Jansirani now I staying in madurai i watch u r video sir very useful life .
@deepakkumar-vx8qr
@deepakkumar-vx8qr 4 жыл бұрын
Sir u should live long nd share your knowledge with us i pray God for ur health nd wealth🙏🙏🙏🙏🙏
@balanbalan6847
@balanbalan6847 2 жыл бұрын
Hello sir .. vanakkam M from Malaysia... Can get this josiyyar ... the number u gave not working
@rajaparamasivam9832
@rajaparamasivam9832 4 жыл бұрын
சிறந்த நாடி ஜோதிடர் எண் கொடுங்கள் ஐயா..
@sriramanj
@sriramanj 4 жыл бұрын
Vaithieswaran koil, poosamuthu Nadi jothidar
@rsthevakavirajan6339
@rsthevakavirajan6339 2 жыл бұрын
@@sriramanj pls,can you sent naadi jothidar mr.poosamuthu hand phone number
@prabhakaran.jkaran7254
@prabhakaran.jkaran7254 Ай бұрын
Sir, Did you got Blessings from Kanchi Maha Periyava
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 4 жыл бұрын
I am following Ginger\Lemon skin Tea every day. Within a week, my digestion system became normal and motion is going freely. Thank you so much sir
@Vinodramya07
@Vinodramya07 4 жыл бұрын
Super sir for ur remembered
@anrayvishallal
@anrayvishallal 4 жыл бұрын
Could u please share that link
@aishulakkshme5951
@aishulakkshme5951 4 жыл бұрын
Lemon green or yellow man?
@avaralakshmi5007
@avaralakshmi5007 Жыл бұрын
@sundharjieswaran3790 pls explain sir how u use
@senthilv7350
@senthilv7350 9 ай бұрын
Sir.... Nalla jathagam parkim thanjavur josiyar name sir....
@rambaskaran1729
@rambaskaran1729 4 жыл бұрын
Sir, Great speech and information! You mentioned about SINGAMPATTI JAMIIN. Is it near TIRUNELVELI KALLIDAIKURICHi Manimuththaru? I have lived there! I have a picture of the JAMINDHAR in 1952 to 1956 opening ceremony of MANIMUTHTHARU DAM! My father was an Engineer constructing that dam! Ram Baskaran
@vasanthkalai007
@vasanthkalai007 4 жыл бұрын
Sir, I tried calling palraj and murugesan... Both of them are not picking the call...
@shanmugavadivelv8829
@shanmugavadivelv8829 4 жыл бұрын
Dear ji. Pl give number to talk palraj
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 4 жыл бұрын
Paulraj sir ketta pona enaku satification ila ninga yaruna pona feedback sollunga
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 4 жыл бұрын
@@shanmugavadivelv8829 Paulraj sir ketta pona enaku satification ila ninga yaruna pona feedback sollunga
@kanimozhijayakumar4017
@kanimozhijayakumar4017 4 жыл бұрын
Because lot of confusions in astrology... spirituality...etc...thanks for sharing ur experience s and genuine opinions abt these topics.....keep going ...sir
@jimmatrix7244
@jimmatrix7244 2 жыл бұрын
Confusions are caused by liberals, educated people and non believers. You can identify them through their questions. They rely on logic and science and asks for proof. They refuse to accept that there is a realm beyond science and logic. thus the constant bickering and mocking of our practices.
@srinivasanmuthukrishnan6223
@srinivasanmuthukrishnan6223 4 жыл бұрын
Great ஸ்ரீ ராஜேஷ் Amazing knowledge
@vijayasriganesh7103
@vijayasriganesh7103 4 жыл бұрын
Ayya nalla kairegai nipunar yaravathu iruntha sollungalen
@saravanang6299
@saravanang6299 4 жыл бұрын
Nice interview
@reshaknarayan3944
@reshaknarayan3944 3 жыл бұрын
Thankyou, so much for sharing the contacts.
@ArunKumar-kl6eq
@ArunKumar-kl6eq 4 жыл бұрын
Good evening respected Sir, Arun Kumar from Bangalore, your speeches are very useful , sir nowadays I see videos about DNA astrologer, have you come across this sir????
@dganapathi7968
@dganapathi7968 3 жыл бұрын
Vanakkam sir. Arumaiyana padhivu. Thelivaana pechchu. Nandri. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
@nakshatra8209
@nakshatra8209 4 жыл бұрын
Was just waiting for ur video sir
@naganathiyer5602
@naganathiyer5602 3 жыл бұрын
Sir ungal speech ennaku rombu pidikum. Unga speech, body language, mannerism inspires me. Waiting for more videos.
@rameshiyappan1648
@rameshiyappan1648 4 жыл бұрын
Sir, Please speak something about Law of Attraction
@susycooks9908
@susycooks9908 Жыл бұрын
Coimbatore l neengal sollum jothidar,naadi jothidar sollungal sir
@thiruvaruljothidamkalaliya1464
@thiruvaruljothidamkalaliya1464 4 жыл бұрын
ஜோதிடம் சார்ந்த உங்கள் ஆராய்ச்சி அனுபவங்கள் எல்லோருக்கும் பயனுள்ளது.
@cirancj4182
@cirancj4182 4 жыл бұрын
ஜோதிடர் முருகேசன் அவரை இ‌ன்று நேரில் சென்று பார்த்தேன்.. நல்ல அனுபவம்.. நான் மிகவும் திருப்தி அடைந்தேன்.. பார்க்கும் நேரம் 11 am to 7 pm.. Appointment தேவை இல்லை.. அலைபேசியில் அழைக்காமல் நேரில் சென்று பயன் பெறுங்கள்.. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏
@sankars7071
@sankars7071 4 жыл бұрын
சேலம் la இருக்கோம் sir apo அவர் phone la பாத்து சொல்வாரா.covid 19 situation
@cirancj4182
@cirancj4182 4 жыл бұрын
@@sankars7071 அலைபேசியில் நான் பல தடவை அழைத்த போது அவர் எடுக்கவே இல்லை.. அதனால் தான் நேரில் சென்று பார்த்தேன்.. நீங்க முயற்சி செய்து பாருங்கள் அல்லது sms செயுங்கள்..
@srivinayaga422
@srivinayaga422 4 жыл бұрын
சார் அவரது விலாசம் பகிரமுடியுமா எனது வாழ்க்கயே வெறுத்துள்ளேன் தங்கள்மூலமாக ஒரு சிறு வழி கிடைக்கலாம்,,,,,,
@sindhu9068
@sindhu9068 4 жыл бұрын
Fees evlo sir?
@shanthp1811
@shanthp1811 4 жыл бұрын
Your number please
@tidingwaves4952
@tidingwaves4952 4 жыл бұрын
Sir..which one is best to follow , vakkiam or thiruganitham panjagam. Thanks and regards
@chitraselvam4575
@chitraselvam4575 4 жыл бұрын
I tried to reach astrologer Murugesan. But his cell phone is switched off all the time. I live a abroad. How do I reach him. Does he has any email I’d. I can’t reach him by phone.
@reshvasu8943
@reshvasu8943 3 жыл бұрын
H/p Number pls.
@kavithamohan8876
@kavithamohan8876 2 жыл бұрын
Sir ungal vedio niraya parthen Coimbatoreil nallajodhidar solamudiyuma sir neraya information theringukiten naan kuzhapathil irukkum oru illatharasi
@SK-ud3eg
@SK-ud3eg 4 жыл бұрын
100 years old neem tree is a Maha Sanjeevini herb(prevents death) as per Great Siddhas
@Kiruthick08
@Kiruthick08 4 жыл бұрын
Pls explain briefly
@SK-ud3eg
@SK-ud3eg 4 жыл бұрын
@@Kiruthick08 i read some years back... in a vaidhya nool of 18 great siddhas... where it was mentioned that pattai(outer skin of this 100yrs old neem trees bark) made into powder + one other herb prepared in a specific way adding nattu sarkarai... eaten for 48 days makes body like stone and nerves of steel and no death....attain gnana.... Will search for it again...if i get details I will post...
@RajeshRajesh-ib9lb
@RajeshRajesh-ib9lb 3 жыл бұрын
ஐயா, உங்கள் வழிகாட்டுதல் படி ஜோதிடர் திரு.முருகேசன் அவர்களை சந்திக்க முடிந்ததில் மிக மகிழ்ந்தேன், அருமையான அனுபவம், நாடி ஜோதிடம் பார்க்கவும் ஒரு ஜோதிடர் எண் அளித்து உதவுங்கள்🙏🙏 🙏
@chitravicky2878
@chitravicky2878 3 жыл бұрын
Sir engalukku mr.murugesan number sollungalen pls
@bakthistories
@bakthistories 4 жыл бұрын
ஐயா, கோயிலில் கொடி மரத்தின் நிழல் நம் மேல் விழக்கூடாது என்கிற விஷயத்தை பற்றி சற்று சொல்லுங்கள்
@saigeetha55
@saigeetha55 2 жыл бұрын
What is the fee charges for astrologer murugesan
@sathikurup09
@sathikurup09 4 жыл бұрын
Rajesh Sir, I went and met Murugesan . Without my horoscope. He told everything. Really wonderful. Thank you so much.
@Jayaprakash47023
@Jayaprakash47023 4 жыл бұрын
Hw dud he ssy
@Jayaprakash47023
@Jayaprakash47023 4 жыл бұрын
Wat basis did he say
@jayanthisj8637
@jayanthisj8637 4 жыл бұрын
How to meet Murugesan sir.where is he.please reply .plzz.my email address sjjayanthi.career@gmail.com. plz reply .
@Jayaprakash47023
@Jayaprakash47023 4 жыл бұрын
@@Thosthu unguludya exp sollunga murugesan pathi
@qharithashri444
@qharithashri444 4 жыл бұрын
Sir I am in chennai pls give murugesans address. Thanku
@asaravanan075
@asaravanan075 11 ай бұрын
Sir Rajesh, Please you need to talk about CALCCANEUM SPUR remedies on natural, herbal or alternative without allopathy medicine
@SivaKumar-jq2od
@SivaKumar-jq2od 4 жыл бұрын
The mind is calm when listening to your experiences
@abianutwins3908
@abianutwins3908 4 жыл бұрын
நான் வீட்டில் வேலை செய்யும் போது அதிகமாக உங்கள் பதிவு , உங்களை போன்ற சிலபேர் , சிலசமயம் 90 பாடல்கள் கேட்பேன்....தேடினாலும் உங்களுக்கு சொன்னது போல துல்லியமாக யாரும் சொல்லவில்லை....தெடலிலே வாழ்க்கை முடிந்துவிடும்போல....என் மகன் நேர்ந்த விபத்திற்க்கு விதியா , சதியா என தெரிய வேண்டும்....இழப்பின் கொடுமையால் செத்தும் தினம் வாழ்ந்து கொண்டுள்ளேன்....நல்ல ஜோதிடர் நம்பர் சொல்லுங்கள்....
@psaran1
@psaran1 3 жыл бұрын
@@Thosthu அவர்களுக்கு போன் செய்தால் எடுப்பதில்லையே?
@prabuxavier23
@prabuxavier23 3 жыл бұрын
@@Thosthu ஜோதிட கட்டணம் எவ்வளவு?
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
@@Thosthu நன்றி...சென்று பாா்க்கிறேன்..
@yeshovenkat4450
@yeshovenkat4450 4 жыл бұрын
Rajesh sir ...tell us the secret of how you look so young always ...great
@brightlight1485
@brightlight1485 4 жыл бұрын
chetukuruvi lakeyam
@vaanipanierselom9771
@vaanipanierselom9771 3 жыл бұрын
Can someone pls recommend a trustworthy astrologer whom I can speak to from Singapore
@MrKrish64
@MrKrish64 4 жыл бұрын
விதி = லக்னம் , மதி = சந்திரன் , கதி = சூரியன் ... ஒன்று சரியில்லை என்றால் மற்றதை வைத்து பார்க்கலாம்
@kaliyamoorthyt4647
@kaliyamoorthyt4647 Жыл бұрын
அக்குபஞ்சர் வைத்தியம் முறை பற்றி சற்று விளக்க தரவும்
@தமிழன்ச.வாசுதேவன்
@தமிழன்ச.வாசுதேவன் 4 жыл бұрын
எனக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க வேண்டும் தயவு செய்து யாரை காண வேண்டும் என்று கூறி உதவ வேண்டும் ஜயா
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
Mr. ARASU JEEVA NADI 7550179801 Perfect prediction💯 in chennai
@தமிழன்ச.வாசுதேவன்
@தமிழன்ச.வாசுதேவன் 3 жыл бұрын
@@sureshsairam7833 மிக்க நன்றி நான் இருப்பது கோவை
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
@@தமிழன்ச.வாசுதேவன் no problem he will tell you all the details over phone you can note it down
@தமிழன்ச.வாசுதேவன்
@தமிழன்ச.வாசுதேவன் 3 жыл бұрын
@@sureshsairam7833 தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி
@miracle3031
@miracle3031 3 жыл бұрын
Waste .dont go to him
@saraswathikarnan619
@saraswathikarnan619 2 жыл бұрын
Sir, what to do if I don't have jathagam. Is it possible to check astrology for me without it.
@jenuvarum613
@jenuvarum613 4 жыл бұрын
சார் முருகேசன் சார்ரை பார்க்க முன்பதிவு செய்யவேண்டுமா?
@kumjagt5524
@kumjagt5524 3 жыл бұрын
Not required.. he is good astrologer
@ss-ho5sw
@ss-ho5sw 3 жыл бұрын
ஐயா வெற்றிலை பாக்கு போட்டால் துப்பிவிட வேண்டுமா இல்லை முழுங்குவது சரியா.
@veluramakrishnan7440
@veluramakrishnan7440 4 жыл бұрын
Sir, COIMBATORE la josiyam nalapakuravanga yarunu solunga sir.....
@HemaLatha-gs5po
@HemaLatha-gs5po 4 жыл бұрын
Bro madurai la migavum thuliyama past , present migavum nadanthatha soldraru realy true . Astro, researcher
@thiruvaruljothidamkalaliya1464
@thiruvaruljothidamkalaliya1464 4 жыл бұрын
உங்கள் ஜாதக தகவல் விருப்பம் இருந்தால் அனுப்பவும்...
@HemaLatha-gs5po
@HemaLatha-gs5po 4 жыл бұрын
Pls send ur no
@thiruvaruljothidamkalaliya1464
@thiruvaruljothidamkalaliya1464 4 жыл бұрын
7812848286
@thiruvaruljothidamkalaliya1464
@thiruvaruljothidamkalaliya1464 4 жыл бұрын
@Myvizhi Makeup Artist ஆமாம்
@fshs1949
@fshs1949 4 жыл бұрын
Very good information. Thank you.
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
Hi Everyone. Were anyone able to contact astrologer Murugesan recently? Did anyone go and meet him in his office? I repeatedly tried calling him, but either it's not reachable or is switched off. Thank You.
@manojmuthurethinam1132
@manojmuthurethinam1132 4 жыл бұрын
He said he is out of city... also told will be available in Nov.
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
@@manojmuthurethinam1132 Ok Sir. Thank You So Much. I will go and meet him in November. Thanks Again.
@saravananpasupathy280
@saravananpasupathy280 4 жыл бұрын
Sir.. I met him at Maduraiyoval... Pls dont expect much...not so accurate..
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
@@saravananpasupathy280 Hi Sir. When did you meet him? More than 90% of the people are saying that he is accurate. Did his predictions go wrong for you?
@MohamedEasa-c7q
@MohamedEasa-c7q Ай бұрын
Pithapaiyil kal tretmet enna
@vazhgavalamudan
@vazhgavalamudan 4 жыл бұрын
காய்ந்த எலுமிச்சை தோலா அல்லது fresh பழத்தில் தோலா? எலுமிச்சை தோலை காயவைத்து உபயோகிக்கலாமா? அதன் செய்முறையே ஒரு வீடியோ போடுங்கள் ஐயா அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@vetrivel9805
@vetrivel9805 4 жыл бұрын
Vanakkam sir en peru vetrivel vayasu 50 ithuvarai en vazhkkai ethuvum santhikka mudiyavillai thayavu chiythu jothidar numar konjam methuvaa sollavum please sir
@reezma1962
@reezma1962 4 жыл бұрын
Sir, நான் இலங்கை உங்களிடம் என் ஜாதகம் பற்றி பேசனும், உங்கள் நம்பர் தர முடியுமா?
@vinarasi4280
@vinarasi4280 2 жыл бұрын
சார் வணக்கம்... கோயம்பத்தூர் ல நல்ல ஜோதிடர் யாராவது தெரிந்தால் சொல்லுங்க pls.
@aadithyana2663
@aadithyana2663 4 жыл бұрын
🙏சித்த மருத்துவ குறிப்புகள் வேண்டும் ஐயா 🙏
@balanbalan6847
@balanbalan6847 2 жыл бұрын
Vanakkam sir.. can I ctc u
@aravinthanraaja1002
@aravinthanraaja1002 4 жыл бұрын
அய்யா மதுரையில் நீங்கள் பரிந்துரைக்கும் ஜோதிடர் நம்பர் வேண்டும்
@7kanthasami
@7kanthasami 4 жыл бұрын
Mr.K.Baskaran 9688915219, 9443475219. Available in Chennai office on Saturday and Sunday. Available in Madurai office on Monday to Friday.🙏🙏🙏
@nagendhiran2045
@nagendhiran2045 4 жыл бұрын
@@7kanthasami மொபைல் மூலம் பலன் கேட்க முடியுமா
@7kanthasami
@7kanthasami 4 жыл бұрын
@@nagendhiran2045 sure👍
@mohanraji5364
@mohanraji5364 4 жыл бұрын
Sir is Bharani balraj is the same person you are referring to, please answer
@sivashankaran9432
@sivashankaran9432 8 ай бұрын
No
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 4 жыл бұрын
Neenga pesaradhu ketukittu irukalam Sir
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 жыл бұрын
Namma makkaluku nalla pesuna podhum,...Alwa remba alaga kuduthudalam ;-)
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 4 жыл бұрын
Sir, you are really great, intelligent, and a big treasure for us. An Encyclopedia.
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
Super 👌🌹💐🙏
@meenakshijayameena6906
@meenakshijayameena6906 2 жыл бұрын
Nan niraiya amnusya visangalai santhithu varugiren..
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 4 жыл бұрын
Pls show the text message on screen ( example - Astrologer Murugesan Mobile Number)
@mireybarathi7403
@mireybarathi7403 4 жыл бұрын
yes
@ravikathir5986
@ravikathir5986 4 жыл бұрын
His number is always BC...I have been trying since past 24 hours continues but no response... very sad...but I too like in VANAGRAM will go in person and meet him directly.
@qharithashri444
@qharithashri444 4 жыл бұрын
@@ravikathir5986 req to provide astro murugesans number thanku
@anbudandasan27
@anbudandasan27 4 жыл бұрын
9444082298
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 4 жыл бұрын
நன்றி அய்யா
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 4 жыл бұрын
அருமை அய்யா... அருமையான பதிவு...
@krishnanr9151
@krishnanr9151 4 жыл бұрын
Great person Rajesh Sir living long life
@kannanchelliah427
@kannanchelliah427 4 жыл бұрын
Chamn
@tamilventhan.a9540
@tamilventhan.a9540 3 жыл бұрын
ஐயா உங்கள் ஜோதிட விளக்கம் அருமை!
@srividhya2725
@srividhya2725 4 жыл бұрын
Agathiyer book maruthuva puthagam solunga ayya
@vijayalakshmiswaminathan7757
@vijayalakshmiswaminathan7757 4 жыл бұрын
Can you tell for tongue ulcer and corn in our legs all you talk is super
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Got medical seat in 1962. But joined in postoffice. This is fate man's life is preordained. I do concur with you sir
@ss210156
@ss210156 4 жыл бұрын
Mr.Martin Sir, ஒரு அற்புதமான மனிதர். நான் அவரிடம் பயின்றிருக்கிறேன். Very cool person and stylish person. I liked his hair style and tone very much. I think he became HM too there in CHSS school.
@vasanthidharmar8736
@vasanthidharmar8736 4 жыл бұрын
ஐயா, ஒருவரோட ஜாதகத்தை வைத்து அவரை வசியமோ அல்லது மருந்து வைத்து மயக்க முடியுமா? அப்படி ஆம் எனில் எவ்வளவு நாட்களில் சரியாகிவிடும், இல்லை அதை கண்டுபிடிக்க முடியுமா? தயவுசெய்து பதில் கூறுங்கள். நன்றி ஐயா.
@gamingquickbitestamil1969
@gamingquickbitestamil1969 4 жыл бұрын
Hi Sir, Ennudaya Jaadhagathai anuppinal paarthu solveergala.
@sudhar2023
@sudhar2023 4 жыл бұрын
ஐயா தங்கள் number அல்லது ஈமெயில் id வேண்டும்
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
அவரது பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரவா? உடனேயே 25ஆயிரம் ரூபாய் போடவும்? ஏண்டா இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி திரிந்து அலைகிறீர்கள்? உங்களை எல்லாம் திருத்த எத்தனை காந்தி வந்தாலும் பற்றாது!
@subashk3586
@subashk3586 4 жыл бұрын
@@nabeeskhan007 Nee moodu da...Apana ne yaen engae vaandhae...Unna madhiri alungae ellamthan da ella pirachanaikum karaenam...
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 246 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН