Part 1 முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! - JSK Gopi Interview | IBC Bakthi Link : kzbin.info/www/bejne/gYDRZIOIrciBqsU Part 2 ஏலக்காய் மாலைக்காக கவசம் போட்ட முருகன் ! (Part - 2) - JSK Gopi Interview | IBC Bakthi Link : kzbin.info/www/bejne/pKO3e3WDadhnn6M
@smartvel435210 ай бұрын
நான் போன வீடியோ லையே கேட்டு இருந்தேன்...!!! எனக்கு பழனி முருகன் கனவில் வந்து 5 ரூபாய் கேட்டார் என்று அதற்கு கோபி அண்ணனிடம் என்ன அர்த்தம் என்று கேட்டு சொல்லவும்
@yoghithadevi22289 ай бұрын
Gopi,Anna contact number கிடைக்குமா
@velpaiyur82789 ай бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் வேல்முருகன் ஒரு இடத்திற்கு செல்லலாமா வேண்டாமா என்று முருகனிடம் உத்தரவு கேட்பது எப்படி உத்தரவு கேட்க வேண்டும்
@velpaiyur82789 ай бұрын
ஐயா எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் என் முதல் மகன் ஜாதகம் பார்க்காமலே அவனுக்கு தங்கவேல் என்று பெயர் வைத்து விட்டேன் இதனால் எந்த தீங்கும் வராமல் இருக்க நான் எந்தன் முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும்
@VijayakumarT-lu5gk9 ай бұрын
Gopi sir phone venum pls sir 🙏
@PandiArasuDeepi10 ай бұрын
என்னோட பையன் கொஞ்சம் மன வளர்ச்சி குன்றிய பையன். அவனுக்கு வலிப்பும் வரும். அவனுக்காக அப்பன் முருகனிடம் எல்லோரும் வேண்டுங்கள். ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@suryasurya-dh4fm10 ай бұрын
Same problem sister
@harikrishnang779410 ай бұрын
Kodaikanal poombarai kulanthai velappair Kovil lukku poittu thertham vangi kutunga yellam sari aagidum
@roosterflag391710 ай бұрын
நான் சொல்லும் இடத்திற்கு பயணம் செய்து வர முடியுமானால் உங்கள் குறைகளுக்கு முருகனிடம் நேரடியாக கூறி அவரிடம் அருள் பெற்று செல்லுங்கள் நான் சொல்லுவது உண்மை
@roosterflag391710 ай бұрын
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி , வீரபாண்டி ஒன்றியம்
@vijiviji987510 ай бұрын
கூடிய விரைவில் குழந்தை முருகன் அருள் கிடைக்கும் வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா 🙏🌹🙏🌹🙏🌹
என் வாழ்க்கைல முருகர் நெறய அறுபுதம் பண்ணி இருக்காரு ❤ அது தான் என் கல்யாணம்.. என் கணவர் பெயர் முருகானந்தம்❤🥰 உண்மை 💯
@Thishafashion20199 ай бұрын
வாழ்க வளமுடன்
@jananisakthivel9 ай бұрын
என் கணவர் பெயர் சக்திவேல். கல்யாணத்திற்கு 2மாதம் முன்பு நான் எங்கே பார்த்தாலும் சக்திவேல் என்ற பெயர் கண்ணில் பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அப்போது நான் முருகன் பக்தை கிடையாது. என் கணவர் தீவிர முருக பக்தர். திருமணத்திற்கு பிறகு 2 அல்லது 3 முறை பழனி போய் வந்த பிறகு என்னை அறியாமல் நானும் முருக பக்தை ஆகி விட்டேன். எல்லாம் அவர் செயல். வேலும் மயிலும் சேவலும் துணை.
@durgadevidurgadevi972310 ай бұрын
எல்லாரையும் காப்பாத்து முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் முருகன் இருக்க பயமேன் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmi96210 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@kumamaheswari976910 ай бұрын
வணக்கம் கோபி அண்ணா எங்க ஊரு ஆண்டிபட்டி இங்க பழமையான ஒரு முருகன் கோவில் இருக்கானா அவர்தான் குழந்தை வேலப்பர் நீங்க இங்க வரணும் இந்த வேலப்பர் புகழை மத்தவங்களுக்கு நீங்க தெரியப்படுத்த வேண்டும் இதோ உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று எனக்கு ஆசை அப்பன் வரலாறு எல்லாம் முருகர் பக்தர்களும் தெரிஞ்சுக்கணும் எங்க ஊருக்கு வாங்க அண்ணா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@roosterflag391710 ай бұрын
எங்கள் ஊர் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அங்கு முருகன் சிறிய இடத்தில் அமர்ந்து வாக்கு சொல்லுகிறார் அவர்க்கு கோவில் கட்ட பொருளாதாரம் தேவை படுவதால் js gobi அவரிடம் உதவி கேட்க எண்ணம் என்னுள் தோன்றியது . ஆகவே JS gobi அவரிடம் இந்த செய்தியை சேர்த்து விடுங்கள் என் அப்பன் முருகன் கோயில் அமைந்து காட்சி தருவதை நான் மட்டும் அல்ல எல்லோரும் தரிசனம் செய்வோம் 🙏ஓம் 🐓முருகா சரணம்🦚
@jencyanthony187310 ай бұрын
hi
@jencyanthony187310 ай бұрын
oru help
@roosterflag391710 ай бұрын
@@jencyanthony1873 enna madam
@mickeymickey81809 ай бұрын
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் எந்த இடத்தில் உள்ளது அண்ணா....
முருகா என் மனசுல இருக்க கவலையை தீர்த்துவை முருகா ஓம் சரவண பவ 🦚🦚🦚
@M.yeshwanth-i1z10 ай бұрын
என் பையனுக்கு 12 வயதில் சர்க்கரை நோய் வந்து விட்டது வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசி போட்டு கொண்டு வாழ வேண்டும். என்று டாக்டர் சொன்னார் என்னால் இந்த துயரத்தில் இருந்து வெளிய வர முடியல என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் முருகா.
@VarshikaThilaga9 ай бұрын
அம்மா கவலைப்படாதீங்க அப்பா முருகர் எல்லாம் பார்த்து பார்த்து உங்கள் மகனுக்கு எந்த நோயை முருகர் சரி செய்து வைப்பார் எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் அம்மா
@bharathimurugan27969 ай бұрын
அம்மா எல்லாம் நலம் ஆவதர்க்கு என்று நினையுங்கள் ஆன்மா பலம் பெறுங்கள்
@BloxEditZx_5559 ай бұрын
Velmaaral manthiram 48 days sollungal..KZbin la velmaaral manthiram varum. Unga payanukku sari aagidum.
@என்னுடன்9 ай бұрын
வள்ளலார்வழி மருத்துவம் இதற்கு தருகிறார்கள்கண்டிப்பாககுணமாகும் இதைப்பற்றி நான் உங்களுக்கு தகவல் தர சித்தமாகஇருக்கின்றேன்
@THIYAGARAJAN.M-z9r9 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏 🦚🐓
@salajam831910 ай бұрын
சுவாமிமலை முருகனை காண கண் கோடி வேண்டும்
@KumarKumar-mz1co10 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@suthamurali182510 ай бұрын
சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் எல்லா புகழும் முருகனுக்கே.
@pakkathuveetuponnupriya506210 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻
@rohinikaruppusamy888710 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻👍🏻
@SelvamSelvam-zf9iy9 ай бұрын
வேலும் மயிலும் துணை🙏
@வேம்பிவெங்கடேசன்நடேசன்9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🙏🙏🙏🙏🙏
@kamalaakshiКүн бұрын
This anchor's face is so divine .. just like Sri Valli
@mrsms49316 ай бұрын
முருகா மனமார்ந்த நன்றி . என் கணவர் உயிரை காப்பாற்றிய அனைவருக்கு நன்றி ஓம் முருகா
@GANESHPerumal-tb5yl10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@RokithB-kl8ii10 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.எல்லாபுகழும் முருகனுக்கே. அனைவருக்கும் சுகமே சுழட்டும் நன்றி.
@Gugan142310 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@mahadevi403710 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏
@Manonmanidevy.8319_10 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@milonraja37719 ай бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
@vidhyakarunya28859 ай бұрын
வேலும் மயிலும் துணை
@KAJANNANKanthasamy9 ай бұрын
முருகன் திருவடி சரணம் 🙏🙏🙏
@adhiraikumar849710 ай бұрын
Ayya muruganai nambinor kaividapadar Nan non veg vituten rendu varam oru velai viratham irunthu sevvai kilamai valipaten siruvapuri poitu vanthen en bakkiyam muruganai nambungal kodana kodi nandri anna nenga miga periya motivater thank u so much om saravanabavvaya namaha 🙏🙏🙏🙏
@anithaprakash678310 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg264210 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@ArulKumaran-w2q9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்குகே 🦚🙏🐓
@Ananthi21889 ай бұрын
Gopi sir.....ur series are tooo good....i m also lord Murugan s பக்தை....u continue ur interviews.....
@sivakumarayappan144310 ай бұрын
I came to Chennai from Salem purposely to visit Vada Palani Murugan temple today 9th Mar 2024. Blessed to see your video, I'll visit Vengeeswarar temple. Appa Muruga, Ungala vanthu parkanum.. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
We went to Andarkuppam Murugan temple after watching your video Gopi bro (Thank you). Also visited Siruvapuri. Good darshan and felt connected with Lord Muruga 🙏
@Srilakshmisilks12310 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@m.dharanim.dharani241210 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@citizen791110 ай бұрын
After watching IBC Bakthi n Gopi sir my children n me opened a channel in you tube Murugar's movement.Iwe will be so very happy seeing this channel if atleast 10 people chant Murugaaaaa name n get his blessings...it will make us so very happy ...Murugaaaa Murugaaaaaaa azhagaaaàaaa we love you❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇😇😇😇😇😇😇💐💐💐💐💐💐💐
@vijivijay539010 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
@sivakumar-ho5vx9 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ 🙏🙏🙏
@VarshikaThilaga9 ай бұрын
😢 அப்பா முருகா உங்களின் அன்பும் பாசமும் அரவணைப்பும் எப்பவும் எனக்கு வேணும் அப்பா முருகா உன்ன விட்டா எனக்கு யாரும் இல்லை அப்பா எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி ஒரு ஃபீல் எல்லா புகழும் முருகனுக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ushajanani178910 ай бұрын
Hi, gopi sir, nega sonniga 48 days viratham erukanum nu , ennoda son erukaru yesterday night murugar ennoda son kanavil 6 mugathodu vantharam, ennoda son romba happy ya erukaru33 days viratham mudichitaru
Murugaaaaa azhagaaaaa....i am a single mother with two awesome boys ..My Lord Muruga has done wonders in our life...we are so blessed .after watching iBC Bakthi n Gopi sir..
@midhuna241410 ай бұрын
ஓம் சரவணபவ முருகா முருகா
@sugandhylakshmikanthan583110 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ
@kamalaakshiКүн бұрын
Nice video sir
@diya348710 ай бұрын
வணக்கம் கோபி சார் உங்க பதிவுக்கு காத்திருந்தேன் இத்தனைநாள இந்த பதிவு சிவன் கோவிலில் இருந்து பார்த்தேன் மிகவும் சந்தோசமா இருக்கு ஓம் முருகா
Om muruga poriti muruga en magal yamini ke sekerammaka kailyanam nadaipare vainduam arul pururyukil muruga ❤❤❤❤
@srinivasm549610 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@kalishaaenterprise65969 ай бұрын
I started being vegetarian for 48 days bcoz unable to fast, today is the 10th day, I faced major issue on the 3rd day. I surrendered to Muruga to help me.🙏
Om namah shivaya 🕉️🌺🙏🏻 Arumugam arulidam anudinamum erumugam 🕉️🌺🙏🏻
@sabaragu-be8jb10 ай бұрын
Om murugaa vetrivel murugaa
@Ashoknvk-nt2ry10 ай бұрын
அண்ணா வணக்கம் ।தயவு கூர்ந்து உங்க அலை பேசி எண்ணை சொல்லவும்
@Mari-ix4vd10 ай бұрын
ஓம் சரவண பவ......ஓம்❤
@Kanna152710 ай бұрын
முருகா
@VimalNanthini-k1z10 ай бұрын
வணக்கம் அய்யா.நான் ரொம்ப சந்தோசமா இருந்தோம் .இப்போ என் கணவர் முகத்துல சந்தோசத்தை பார்த்த 2years மேல அச்சு.அவங்க தொடங்கின bussinees எல்லாம் loss ஆகிட்டு sir.enga kulasaami Kovil la நிறைய குழப்பம் இருக்கு. Last 7month aha murugaraa en kitta வந்தது போல இருக்கு .என்ன அரியமா அவர் மேல ஒரு காதல்.அவர பாக்கும் போது என்ன அறியாம அழுக வருது. நீயே கதினு முருகர் நினைச்சுட்டு இருக்கே.நாங்க சவூதி ல இருக்கோம்.முருகா எனக்கு ஒரு நல்ல பாதை அமைச்சு குடுங்க அய்யா. ஓம் சரவணபவ