இந்துமதம்! இருக்கிறதா? இல்லையா?

  Рет қаралды 11,390

CHINMAYA MISSION NGT

CHINMAYA MISSION NGT

Күн бұрын

#sanatanam #hinduism #chinmayamission
The glory of Hinduism is discussed in this video by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.

Пікірлер: 56
@lachuv
@lachuv 2 жыл бұрын
ஸ்வாமிஜி மிகவும் தேவையான பதிவு. என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து உள்ளேன். இதுபோல் மேன்மேலும் ஹிந்துக்கள் தங்களது தர்மத்தை அறிந்துகொள்ள பெரிய உதவியாக இருக்கும்.🙏🙏🙏
@nagarajanr356
@nagarajanr356 2 жыл бұрын
மிகஅருமையான மற்றும் ஆதாரத்துடன் விளக்கம் அளித்து விளுபுணவைஏர்படுத்தி உள்ளீர்கள் மேலம் உங்கள் சேவைதொடர இறைன் அருள்புரிய வேண்டி வணங்கு கிறேன் நன்றி ஐயா.
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i 2 жыл бұрын
மிக அருமையான மற்றும் ஆதாரத்துடன் விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். மேலும் உங்கள் சேவை தொடர இறைவன் அருள்புரிய வேண்டி வணங்குகிறேன். நன்றி ஐயா.
@renukadevin5181
@renukadevin5181 2 жыл бұрын
ஸ்வாமிஜி மிக மிக மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி ஸ்வாமிஜி.
@valarmathy4363
@valarmathy4363 Жыл бұрын
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு. அனைவருக்கும் பகிர்ந்து உள்ளேன். நன்றி ஐயனே.
@tamilvanan7793
@tamilvanan7793 2 жыл бұрын
Right explanation at right time. Thanks.
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 2 жыл бұрын
அருமை 👌 ஆதாரத்துடன் கூடிய, அற்புதமான விளக்கம். பல பயனுள்ள, புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா 🙏
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
தமிழக திராவிட திமுக மற்றும் தீடீர் தமிழ்ப் போராளிகள் காண வேண்டிய காணொளி. தகுந்த நேரத்தில் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.
@suneethasrinivas2041
@suneethasrinivas2041 Жыл бұрын
Namaskaram swamiji beautiful explanation feeling blessed to hear 🙏
@SIVAKUMAR-zd2pt
@SIVAKUMAR-zd2pt 2 жыл бұрын
மிகவும் அருமை... கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டியது... ஐயா உபநிடதம் பற்றிய விளக்க வேண்டுகிறேன் ...
@CiceroSpeaketh
@CiceroSpeaketh 2 жыл бұрын
What a wonderful and lucid explanation! Bravo! I hope and pray every Hindu spreads this video around. Thank you!
@bamaramakrishnan3182
@bamaramakrishnan3182 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்!!🙏🙏
@Abu586
@Abu586 2 жыл бұрын
Arumaiyana vilakam
@kamatchimurugavel5992
@kamatchimurugavel5992 Жыл бұрын
ஹரி ஓம் நன்றி ஐயா
@subhasreesundaram1966
@subhasreesundaram1966 2 жыл бұрын
Romba Arumai Swamiji 🙏🔥🔥🔥 Samskrita pattru Tamizh pattru Deiva Pattru Dharma pattru edhellam Thani Thani ya pirika mudiyaadhu
@rajgop9320
@rajgop9320 Жыл бұрын
Excellent presentation about Sanatana Dharma. My Humble request to Chinmaya Mission is to make this video in English, Hindi and and all Bharatiya Languages so that the Glory of Sanatana or Hindu Dharma is known to all.
@vasanthiv.kolandaivelu4503
@vasanthiv.kolandaivelu4503 2 жыл бұрын
Proud to be Hindu Valvom Valamudan.
@venkateshb9479
@venkateshb9479 Жыл бұрын
அருமை சுவாமிஜி!!!
@renganathannr1504
@renganathannr1504 2 жыл бұрын
Good, information, jai hind, jai bharat India
@rameshadityan3803
@rameshadityan3803 Жыл бұрын
Deep analyse 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SriramSriram-in9tt
@SriramSriram-in9tt 2 жыл бұрын
Swamiji Thanks
@senthilandavar2484
@senthilandavar2484 2 жыл бұрын
Swamy how are you and your family, you do good job, excellent, namaskaram
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏 Hariom 🙏
@packiarajpackiaraj9398
@packiarajpackiaraj9398 Жыл бұрын
சத்தியமாக உண்மையை சுவாமிஜி
@venki_akhandbharath
@venki_akhandbharath 2 жыл бұрын
Hari Om
@hemarah
@hemarah Жыл бұрын
Excellent explanation 👌 Wish you share this topic / video in English too.
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 2 жыл бұрын
சுவாமிஜி அருமையான விளக்கம். நன்றி. எல்லா தீய சக்திகளும் பேசிக்கொண்டு தான் இருக்கமுடியும் இந்து தர்மத்தை அழிக்கமுடியாது. உங்களுடைய விளக்கம் எல்லா தீய சக்திகளுக்கும் நெத்தியடி. வாழ்க பாரதம்.
@brahadambal
@brahadambal 2 жыл бұрын
Extraordinary explanation sir.🙏🙏🙏
@udayashanger9265
@udayashanger9265 2 жыл бұрын
Thank you guruve
@ilangonilangon6686
@ilangonilangon6686 2 жыл бұрын
Super 💞💞💞
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@premkumar-yi3vk
@premkumar-yi3vk 2 жыл бұрын
Thanks
@tavamathy656
@tavamathy656 2 жыл бұрын
வணக்கம் ஐயா ,வியாப்பியமான உயிர். வியாபகமான இறைவன்.ஆதிபகவனே.பிறவாவரம் வேண்டும் . சைவம்.
@raviks2036
@raviks2036 2 жыл бұрын
நமஸ்காரம்.....
@வெல்கபாரதம்
@வெல்கபாரதம் 2 жыл бұрын
காலத்துக்குத் தேவையான விளக்கம். மகிழ்ச்சி! 'புன்மை' தீர்ப்பது அல்ல; 'தவிர்ப்பது நீறு' 'செப்புவரெ' என்பது, 'செப்புவரே'
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 2 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@ravichandranravichandran
@ravichandranravichandran 2 жыл бұрын
Excellent
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@ramakrishnank1076
@ramakrishnank1076 2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி அய்யா
@viswanaathanv6709
@viswanaathanv6709 2 жыл бұрын
Very nicely expressed. Hari:Om At the end, imagination of an invasion could have been avoided.
@anandkanaga4378
@anandkanaga4378 Жыл бұрын
வணக்கம்! பக்தியில் வேறுபாடென்ன?என்பதற்கு அருமைக் கருத்துரை! கடவுள் கருணை!!!
@harisankar7677
@harisankar7677 Жыл бұрын
Please please please tell about Raja,Dana,Varna,Ashrama,Sthree,Bhagabata,Apat... Upload the videos please please please
@malarmalar7941
@malarmalar7941 2 жыл бұрын
Manamarntha nanrikal nanrikal l am blass me
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
ஆதாரம் அழிக்கமுடியாதது! ஆறு சமயமும் வேதத்தை அடிபடயாககொண்டது சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@Pkj1975
@Pkj1975 Жыл бұрын
புனித மதம் ஹிந்து மதம் என்பதில் பெருமை கொள்வோம்
@dhandabanip8399
@dhandabanip8399 2 жыл бұрын
ஆத்மநமஸ்காரம்
@desinghk3810
@desinghk3810 2 жыл бұрын
what about the caste discriminations and why humans discrimination based on the Varna.
@venkatr2446
@venkatr2446 Жыл бұрын
Based on labour which is prevalent everywhere
@harisankar7677
@harisankar7677 2 жыл бұрын
🚩🚩🚩🕉️Sanatana Dharma (or)Vaidika Dharma (or)VedaDharma(or)Hindu Dharma🕉️🚩🚩🚩
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 жыл бұрын
மன்னிக்கவும் உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
போர்டில் எழுதியது எதுவுமே புரியவில்லை.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН
ஆதிசங்கரர் ADI SHANKARA - THE LEGEND
19:52
CHINMAYA MISSION NGT
Рет қаралды 12 М.
Sadhana Panchakam- Swami Ramakrishnananda - Sloka 1
1:27:51
Chinmaya Giridhar
Рет қаралды 6 М.
ஸ்ரீ வேத வியாஸர் THE LEGEND
20:39
CHINMAYA MISSION NGT
Рет қаралды 129 М.