ஐயா! இப்படி எங்க வீட்டுக்குள்ளே வந்து எங்களோடு( உணர்வால்) உரையாடிவிட்டீர்கள் மிக மிக மிக நன்றி!
@omsai38843 жыл бұрын
நன்றி டாக்டர். நீண்ட நாட்களாக இந்த வீடியோவை எதிர்பார்த்தோம்.
@naliniselvaraj73893 жыл бұрын
ஒரு மருத்துவர் தொனியில் இல்லாமல் இயல்பான வட்டார பேச்சு வழக்கில் கூறுவது உங்க ளின்சிறப்பு வெற்றி யின் காரணம்
@prabhakarand93273 жыл бұрын
நன்றி டாக்டர், நெல் உமி எண்ணெய் பற்றி ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன்
@wmaka36143 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஆக்கபூர்வமான தேவையான ஓரு பதிவு .வாழ்த்துக்கள்.
@harini.b9623 жыл бұрын
Neenga pesura vitham ultimate. Oru Doctor maathiri illama oru friend maathiri. Super Doctor. Ungada nalla manasukku Nanri.
@jaykumar-tm4no10 ай бұрын
என்னுடைய சந்தேகம் தீர்ந்தது டாக்டர் 🙏🙏🙏🙏🙏
@npsivem3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா . Face book , KZbin , WhatsApp வகையறாக்களைப் பார்த்துக் கொண்டு மனதை அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் மனிதனுக்கு ரத்த அழுத்தம் டிப்ரஷன் போன்ற மாய வியாதிகள் பாதி அம்பேல் ஆகி விடும் . ஆனால் தங்களைப் போன்றவர்களின் அரிய பயனுள்ள தகவல்களை இழக்க நேரிடும் என்பதையும் கருத்தில்கொண்டு செயல் பட வேண்டி இருக்கிறது. நன்றி ஐயா .
@prasathr70653 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஆவின் பால் குழந்தைகள் தொகுப்பிற்காக காத்திருக்கும் நேயர்
@shailajakamala81783 жыл бұрын
Dr .Hats off to you. You are revealing the truth like Dr. Hegdeji.
@rafanra22733 жыл бұрын
uquri
@ravi.kravikrishnan45682 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்.
@rsmmadurai278311 ай бұрын
Super sir நீங்கள் எதார்த்த மான உண்மைகளை சொல் வது மிகவும் சிறப்பு sir
@அன்பேசிவம்-ப7ள3 жыл бұрын
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது என்பது பற்றி விளக்கமாக கூறுங்கள் Dr.் Also chekku oil , without filtering cholestrol n fat, is advisable to use?, Esp for ppl having diabetic , bp n cholestrol ?
@mponnuswami38543 жыл бұрын
தெளிவான அறிவுறுத்தலுக்கு நன்றி.
@priyadharshini-eq8tt2 жыл бұрын
Rommba naalaa enakku irundha confusion, today cleared Dr. 😊
@SANTHAMISS25373 жыл бұрын
Pls pls pls pls pls...Doctor....Thyroid issues and Remedies pathi video podunga Doctor.... Thyroid series venungravanga laam like panunga pls
@doctorarunkumar3 жыл бұрын
Definitely gonna speak about it soon
@SANTHAMISS25373 жыл бұрын
@@doctorarunkumar Thank you Doctor... we r waiting....
@rajkumarselvaraj81113 жыл бұрын
There are no goitre issues in tamilnadu.. but in each family there is a patient who are suffering with thyroxine deficiency. Do you accept that doctor? magic of the iodised salts??🤔🤔🤔
@npsivem3 жыл бұрын
@@SANTHAMISS2537 I am also waiting Dr.
@npsivem3 жыл бұрын
@@doctorarunkumar Me also waiting please .
@mohamedhanefa77932 жыл бұрын
செம்ம டாக்டர் 👍👏👏 மிகவும் தெளிவு படுத்தி சொண்ணிங்க ரொம்ப நன்றி 🤗
@manickampaulraj23823 жыл бұрын
உண்மையை உறக்கச்சொன்னமைக்கு நன்றி டாக்டர்.
@ytfrancis2 жыл бұрын
For a very long time I had no knowledge of all these types of salts though I use rock salt and iodised salt alternatively. This video of yours is an eyeopener indeed, doctor.
@appukathu51243 жыл бұрын
நன்றி டாக்டர் .உப்பில் எதைவாங்குவது என்று தெரியவில்லை எத்தனை விதமான உப்புகள் இருக்கின்றன. தூள்உப்பில் chemical இல்லை என்பதை நான் நம்பமாட்டேன்.
@adhithannarayanasamy20323 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@Saabireen3 ай бұрын
Thank you.. for clarification may God bless you
@karuppusaamieksdg97813 жыл бұрын
Doctor thyroid pathi oru video playlist podunga doctor please. I request you please doctor. Bcoz ur explanation and ur way of approaching is really very clear, understandable and Excellent. Please continue ur needful service.
@leenaleena42283 жыл бұрын
Sure a gud mg doctor nandri
@vijilakshmi44983 жыл бұрын
சிறப்பான காணொளி
@jayakrishnan75793 жыл бұрын
First class information, doctor. Thank you very much !
@daisy46383 жыл бұрын
Doctor please talk about why we should start solid food after 6 month for baby and what food is non allergic and best to start???
@sowmisowmi2812 Жыл бұрын
எந்த வேதி பொருட்கள் சேர்க்காமல் தான் அயோடின் உப்பு பண்றாங்கல மிஸ்டர் டாக்டர்
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி டாக்டர் நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@manimegalai61488 ай бұрын
Rombha rombha nandri Doctor 🎉🎉👍🙏🏻💐
@gomathyilangovan47173 жыл бұрын
Humorous touch always. There's a positivity emanating from seeing your videos. And the common doubts are being cleared out with lots of data. Thank you.
@glorysharon74342 жыл бұрын
சரி இப்ப எந்த உப்ப சாப்பிடனும்..சட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க மருத்துவரே.
@subashinisenthilkumar97243 жыл бұрын
my long term doubt is cleared sir. Thank you.
@hamsinis76702 жыл бұрын
Doctor I have been suffering from high BP for several years now and on medication. While i don't agree with all those build up on himalayan rock salt, i feel my BP is more stable when i use himalayan rock salr than normal table salt. This is my personal feel. Will be grateful for an explanation
@padminip163 жыл бұрын
Can you please enlighten us on the use of baking soda? Is use of baking soda harmful to health?
@rj48373 жыл бұрын
அருமையான தெளிவுரை நன்றி டாக்டர்
@Harikrishna-hg6lx3 жыл бұрын
Congratulations, Very clear explanation to all, Thank you.
@anithasridhar171710 ай бұрын
Super sir👌 kal uppai varuthu use panna nlladhu nu solrangalea sir adhu pathi sollunga sir..edhu unmaya
@kannanramamurthy76203 жыл бұрын
நல்ல விஷயங்களை ரசிக்கத் தக்க வகையில் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. சாதாரண கல் உப்பில் மக்னீசியம், பேரியம் உப்புகளும் சிறிய அளவில் உள்ளன. அவை உடலுக்கு தேவையானவை தானே. ஆகவே இருக்கும் வகைகளில் கடல் கல் உப்பு நல்லது இல்லையா? மேலும் டேபிள் உப்பில் ஆண்டி கேக்கிங் ஏஜண்டாக டால்கம் பவுடர் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உணவில் கலந்தால் அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறேன். தயவு செய்து சந்தேகத்தை தீர்க்கவும். நன்றி
@doctorarunkumar3 жыл бұрын
முழு வீடியோ பார்க்கவும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நாம் சாப்பிடும் உப்பு அளவில் தேவையான அளவு உடலுக்கு கிடைக்குமா என்பது பற்றி விளக்கி உள்ளேன்
@rampriyadharmaraj36453 жыл бұрын
Kalan or Mushrooms pathi oru clarity kudunga please
@kalanithipalaniappan45603 жыл бұрын
Sir.R o.water பத்தி தெளிவுபடுத்துங்கள் அடுத்த வீடியோவில்
@soniyak25453 жыл бұрын
Yes
@meenakshibharathan44533 жыл бұрын
Yes
@ganesandevasthanam96403 жыл бұрын
Aamaam
@mumthajbawa26033 жыл бұрын
@@meenakshibharathan4453 ⁰
@oshins45243 жыл бұрын
Yes sir. Explain plz ..🙏
@lllGOOD3 жыл бұрын
Super super சார்..... தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம் மிக மிக பயனுள்ள பதிவுகள் எங்களின் தேடலுக்கு உரிய ஒரு உன்னதமான மேன்மையான வெளிப்பாடுகள்(பதிவுகள்) 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anithayuvaraj28943 жыл бұрын
Thank you sir your videos are very useful and simple to understand
@Rosyviews3 жыл бұрын
Ist view and first comment. Thank you so much doctor. Very usefull information
@PriyaPriya-oz9df3 жыл бұрын
sir ungala ennaku romba pidikummmm...vedio super sir
@Amala809862 жыл бұрын
Sir naattu sarkkarai வெள்ளை sarkjarai paththi sollunga sir plz
@savitha211779 ай бұрын
முருங்கை கீரை போட்டு உப்பை கருத்தால் கீரையில் சத்து நிலைக்குமா...🌿🌿 கூறுங்கள் டாக்டர் 👨⚕️
@s.sangeethalucky7893 жыл бұрын
Dr sir plz cancer la irundhu recover aana patients enna food saapta andha cancer marupadiyum varadhu nnu sollunga.... Plz may be useful for many patients...
@cezhil56843 ай бұрын
Ennga amma kkum cancer eppadi saripandu please kunchem sollunga
@estherjames42322 жыл бұрын
Extremely informative video sir You have done extensive research on the subject Thanks a lot for enlightening us sir
@abinayaseshadri70507 ай бұрын
Doctor salt varuthu use pananum solranga. Apdi panna adula iruka minerals poiduma. Please explain on this also sir...
@arunvaniganeshram24933 жыл бұрын
Superb sir .well explained. I was thinking to switch over to himaliyan salt😂.
@arunachalama87823 жыл бұрын
Dr.arun super information great job
@esansundar57883 жыл бұрын
Yes sir.Clear Explanations.Innovative and informative
@natarajwarden54923 жыл бұрын
சார் வணக்கம் உப்பு சந்தேகங்கள் தப்பு என்பதை மிக தெளிவாக விளக்கினீர்கள் சபாஷ் டாக்டர் 🌹
@devis78773 жыл бұрын
Good one Doctor sir...as usual informative....a request sir...make a video on migraine sir....
@Velu-w5u3 ай бұрын
Bamboo salt pathi solluga sir na make pannalamnu irukan sir
@rsmmadurai27839 ай бұрын
Super sir You are giving science explanation sir
@kalaatmaniam70523 жыл бұрын
Good health information. Thank you so much. Nice explanation on salt intake.
@becomeamodel1527 Жыл бұрын
Hello sir I'm using Himalayan Rock Salt Sodium chloride 98%.
@mayilvahanan1923 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா
@kalyanaramanns7523 жыл бұрын
Very balanced information
@parugovindan9393 жыл бұрын
அருமையான பதிவு
@balasmusings3 жыл бұрын
Nicely compared to clear doubts. Thank you.
@afrinsulthana5872 Жыл бұрын
Rmba thanks unga informationku.
@saimahinet4862 жыл бұрын
useful information sir , thank u for your explanations
@ashokraju62293 жыл бұрын
Very useful information....indhu salt built up enough.....Thank You sir...
@manjuprakash7382 жыл бұрын
Which salt is good for reducing blood pressure pls reply I'm using tata lite salt
@esivaramaniyer3 жыл бұрын
Dr. Your blunt answers really eye opener.
@prakashsubramani87613 жыл бұрын
Sir women's back pain ,then calcium problem pathi ore video please
@doctorarunkumar3 жыл бұрын
Sure
@vainikas79763 жыл бұрын
Then calcium ku , capsule supplements eduthukalama... Side effects irukuma.
@sobanasai24843 жыл бұрын
Thanks for the info Doc 👍
@ItsMe-ne8oz3 жыл бұрын
Acceptable !!!
@subasree25643 жыл бұрын
இதே மாதிரி பேரீச்சம்பழம் பற்றி விளக்கவும், நன்றி டாக்டர்
@doctorarunkumar3 жыл бұрын
Already explained in my fruits video
@leelavathij18453 жыл бұрын
S . He has sent. Must watch
@lathaneel32203 жыл бұрын
Thanks Dr for your explanation..
@dannisimsm3 жыл бұрын
Kalluppu dha thala bestu. Indha purified lam venam
@tastysamayal92573 жыл бұрын
Ulcer acidity pathi video upload panunga doctor pls.
@Priyadarshini0110 ай бұрын
Hello doctor ..Do we have microplastics in sea salt than but in Himalayan salt it doesn’t have ?
@shunmugasundarame70453 жыл бұрын
உடல்நலம் மற்றும் மருத்துவம் பற்றி உங்களை போன்ற தகுதியான மருத்துவர்கள் மட்டும்தான் பேச வேண்டும்! தொடர்ந்து மருத்துவம் தொடர்பாக தவறாக பரப்பப்படும் தகவல்களை திருத்துங்கள்! நன்றி!
@Mehashankar3 жыл бұрын
I have thyroid problem. I am using indhu salt uppu. Shall I continue
@muhundhk19922 жыл бұрын
Which is better natural or processed salt. Always select a natural sea salt not a refined salt.
@jazzymine12453 жыл бұрын
SUPER....information👍
@marysulochanasanthiyagu30053 жыл бұрын
Thank you Dr I also thinking which good salt thank you very to clear our doubt without reason some people say aaaa oooo thank you Dr God bless you
@saranyarajendran64733 жыл бұрын
Hello doctor thanks for your useful information
@manjuladevi86823 жыл бұрын
😄😄well explained doctor... The video was sensible as well as it was conveyed n humorous way
@megalaimani21702 жыл бұрын
sir, indhu uppu sappital giddiness varudhu, already i have low BP.
@pjai87593 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி ஆனால் இன்றைய நிலமைக்கு பிங்க் சால்ட் சிறந்தது யேன் என்றால் ..இன்று கடலில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கலவை அதில் இருப்பதில்லை அவ்ளோதான் வித்தியாசம். அது நல்லது தானே ....
@skrishnakanth85542 жыл бұрын
Neenga pesura speech supera iruku 😃😃😄😄
@karthikeyan-pd2ec3 жыл бұрын
Sir, very good🙏🙏🙏 information, thank you🙏🙏🙏 sir.
@naveens60972 жыл бұрын
Lot of thanks sir God 🙏bless you sir
@dinakarankaruppaiya34972 жыл бұрын
Sir bamboo salt video post pannuga?
@selambuchelvi80133 жыл бұрын
Very useful info Dr..tqvm
@christyswarna41683 жыл бұрын
அருமை டாக்டர்👌👌👌
@elavarasealagesan53663 жыл бұрын
Learned lot tqqq so much sir
@santhis96812 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super. Ro water 💦 details podunga dr pl👍🙏🙏🙏🙏🙏
@bharathiraja90403 жыл бұрын
Dr.. you are doing great job.. கோழி ஈரல் எதாவது preblem இருக்கா? KZbin la edhum post illa.. but naraya per venamnu sollranga but yenu therila Oru video podunga please
@doctorarunkumar3 жыл бұрын
U can have, no issues
@ganesannatarajan20733 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்.....
@onlyeditsallow2 жыл бұрын
🤣🤣🤣🤣👍🏻👍🏻👍🏻👍🏻ipolam first onga video va than parpen nallatha kettatha nu eathavathu panna mothal ... Eanna theliva alaga trivial poorvama superb aah solringa sir👍🏻👍🏻👍🏻
@alourdusahayamary16003 жыл бұрын
Very good information 🙏
@m.gopalkrishnam.gopalakris9528 Жыл бұрын
Romba Nantri Nantri
@sarassmuthu80113 жыл бұрын
Very good video with full information 🙏🙏🙏🙏. Please put a video about sleep apnea