ரொம்ப நன்றி 🙏உங்களை மாதிரி தெளிவான விளக்கம் யாராலயும் தர முடியாது சார் 😇நீங்க செம மாஸ் சார் 😎🔥
@RagupathykRk7 ай бұрын
😂😂😂😂😂 yes
@KrishnaKumar-ot3tz3 ай бұрын
😊P😊😊😊😊😊😊😊😊😊😊aaaapapop
@arasan.varasan.v2938 Жыл бұрын
மருத்துவ ர் அருண் குமார் அவர்கள் எந்த விஷயத்தை யும் மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக கூறுகிறார்🎉 நன்றி வாழ்க வளமுடன். அரசன்.
@kanmaniboominathan80702 жыл бұрын
மிகவும் அழகான, பயனுள்ள தகவல்கள்... நாங்கள் தினமும் குடிக்க பயந்து ஆனால் வேறு வழி இல்லாமல் குடித்து கொண்டு இருந்தோம். இப்போது பயம் நீங்கிவிடும். மிக்க நன்றி.
@GobalaKrishnaGokleaGobal-ck6gg Жыл бұрын
Ethaii...😅
@realsimpleyogafoundation22932 жыл бұрын
நிதர்சனமான உண்மை மை எளிமையாக விளக்கம் தந்த அன்பு மருத்துவர் அவர்களுக்கு நன்றி
@hawwazarinamohamedrafeek76662 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா! RO water உபயோகித்தினால் தான் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகின்றதோ என்ற குற்ற உணர்வுக்கும் தெளிவான விடையளித்துள்ளீர்கள். இன்னும் டெக்னீசியனிடம் கேட்டு தெளிவு பெற சொன்ன விசயங்கள் முத்தாய்ப்பானது. மீண்டும் நன்றி!!!
@jayakumar7570 Жыл бұрын
M. 🙏mmmmmmm
@jayakumar7570 Жыл бұрын
M. 🙏mmmmmmmm
@jayakumar7570 Жыл бұрын
M M Mm m mmm
@jayakumar7570 Жыл бұрын
Mm . M M
@jayakumar7570 Жыл бұрын
... M.............. mm..... mmm M m m . . 🥕 🥕. 🙏 🥕🥕😜😜🥕 . 🥕 😂
@lonelysoul35502 жыл бұрын
For those who want to know what he said - It is safe to drink RO water but try to boil and drink the RO water if there is no UV filtration in your RO purifier
@tamilvistapictures2 жыл бұрын
So, need to see separate UV water treater for this 🤔
@lonelysoul35502 жыл бұрын
@@tamilvistapictures Some purifiers have RO+ UV filtration
@aravind36262 жыл бұрын
Yes, you can boil RO water....infact that should be best and safest method to bring down the TDS and to kill all pathogens
@prabhavathig32042 жыл бұрын
Friends three or four years back Dr Chokkalingham periyavar' has discussed on this matter, n he has told that , when there is no minerals in it, n called as mineral water. Safe is to use corporation water by getting it to the boiling point
@jayanthi4828 Жыл бұрын
But what about 2 3rd of wastage water please ?
@natoo20002 жыл бұрын
விக்ரம் படத்தை விட சிறப்பான ஒரு story telling போல நிதானமாக எங்களுக்கு வகுப்பெடுத்துள்ளீர்கள் டாக்டர்... நன்றி...மிக்க நன்றி.
@GopalGopal-hq6fb2 жыл бұрын
Vikram super movie
@kumarkrishnasamy16692 жыл бұрын
RO பற்றிய எனது சந்தேகங்கள் முழுவதும் தீர்ந்தது.. நன்றிகள் 🙏🏻
@godsson7012 жыл бұрын
RO water பற்றிய ஒரு சரியான புரிதல் ஏற்ப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி doctor.👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐
@manimaranu52152 жыл бұрын
கடந்த எட்டு ஆண்டுகளாக " RO WATER" குடித்து வருகிறோம்; எந்தவிதமான பிரச்சினைகளும் வந்தில்லை. மிக்க நன்றி மருத்துவரே!
@somasundrammanikam92392 жыл бұрын
Feel sorry for your family members - keep cash for knee replacement/ all kinds of fractures/ early onset of heart problems Sorry state of affairs
@Selvakanthmega2 жыл бұрын
குடி
@SandySoundy08198 ай бұрын
@@somasundrammanikam9239 so what water you are drinking?
@solaiappan-ob2yz8 ай бұрын
மூட்டு வலி 50 வயது ஆனா எல்லாருக்கும் வரும்.Ro water குடிக்கறதால வர்ரது இல்லை.இப்ப இருக்கிற உலகத்துல எந்த அனண,ஆறு ,நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கு.யோசிச்சி பாருங்க so Ro is best
@GhangaMani-li9yt7 ай бұрын
இப்ப தெரியாது 20வருடம் கழித்துப்பாருங்கள் தெரியும்.
@priyan60312 жыл бұрын
Sir. U r very knowledgeable and well educated. You r updating yourself regularly which is essential to develop oneself in whatever profession one may belong to. God bless u sir. A quote says, "Serving to mankind is serving to God".Doctors like u r godfather to us
@budhayakumar55742 жыл бұрын
Absolutely true 🙏
@raj...79392 жыл бұрын
Dr. வணக்கம் RO நீர்மூலமாக இழக்கப்படும் சத்துக்களை எந்த உணவு எடுத்துக்கொண்டால் சமன் படுத்தலாம் . என்பதையும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@prawinrahul2 жыл бұрын
காய்கறி பழங்கள் எல்லாவற்றிலும் மினரல்கள்உள்ளான.
@antonysahayanathan53339 ай бұрын
Loose
@shrisamayapurathumariamman44759 ай бұрын
Elaneer kudikanum.. electrol powder( vera vali ilana) kudikalam nu kelvipatrukan
@shivanandugalat1417 ай бұрын
No you can't. Water acts as main resources.
@vanakkamsamayal48387 ай бұрын
Pumpkin seeds for Magnesium mineral Moringa leaf for calcium mineral Pearl Millet for iron mineral Sevvaalai for potassium mineral Lemon juice for zinc mineral 😊
@gunasekaran41302 жыл бұрын
நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@mageshsai2 жыл бұрын
ஐயா, ஈரோடு சாயப்பட்டரையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நிலத்தடி நீர் பற்றி சொல்லுங்கள்!
@KumaranRamasubramanian2 жыл бұрын
Hi sir, you are covering all doubtful topics that are running in our mind everyday. I got so much clarity about weight loss, salt, oil, diabetes, breakfast, etc after watching you videos. Thanks a lot. We are so grateful to you. Keep doing this.
@kadharmms34372 жыл бұрын
கமண்ட்டில் கேட்கும் சகோதரர்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் நன்றாக இருக்குமே இங்கிலீஷ் தெரியாத சகோக்கள் தெளிவு இயலும்
@selvamania3254 Жыл бұрын
Xx
@padmam7057 Жыл бұрын
😊😊😊😊😊😊😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ChandrasekarT-nv1kk Жыл бұрын
@@selvamania3254எ
@ChandrasekarT-nv1kk Жыл бұрын
@@selvamania3254😊 12:46 😊
@RagupathykRk7 ай бұрын
@@padmam7057😏😏
@selvaranim86642 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர். எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.💐💐💐🙏😌
@velrajb75899 ай бұрын
மனிதனை தவிர எந்த உயிரினமும் RO வாட்டர் குடிப்பதில்லை. ஆனாலும் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்கிறது
@geonshyres22209 ай бұрын
மனிதனை தவிர எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை... நண்பரும் இனி உணவை பச்சையாகவே உண்ணலமே ....
@NavinDuraisamy9 ай бұрын
@@geonshyres2220 Avar oru visayam sonna vithanda vaatham seiyum vagaiyil oru karuthu solvadhu thavaru.
@geonshyres22209 ай бұрын
@@NavinDuraisamy ithu vithanda vaathathukaga alla nanbare... Nam valvu muraiyum pazhakkavazhakkangalum maari vittathu... Nammai sutri ulla sutru soozhalum maari vittathu... Siru vayathil Odi sellum neer suthamanathu nu padichrupom ana IPO entha neer nilaiyum suthamaga illai... Mazhai neer kuda ipozhuthu suthamaga illai... Antha azhavuku sutru soozhal maaru pattu ullathu... Apo vanthu vera entha uyirinamum RO water kudithathillai na.... Vilanginam RO water ku enga bro pogum????
@NavinDuraisamy9 ай бұрын
@@geonshyres2220 Still rain water exists are good bro. All of the bore well waters are not bad. Still people are drinking river water. The point he said is still no other living creatures are not drinking RO water but they are living good. Everyone knows we humans have polluted everything in the name of development. I guess you still didn't get the point of his statement.
@geonshyres22209 ай бұрын
@@NavinDuraisamy Brother it seems you are not getting my point respectfully ofcourse and I absolutely got what he was saying. Don't compare humans with other living beings. We have a completely different digestive system. That's why I said we can't eat raw meat and uncooked foods just like other animals/birds. Have you ever heard of the term acid rain and it's cause. Indeed I'm saying that us humans have polluted our environment. The borewell water from my native place has high TDS which causes health issues and my parents place has sea nearby which makes the ground water salty and unfit to drink. Am not suggesting or promoting RO water in any kind. But we should realise we have polluted our water resources and we definitely don't know how hygienic the bottled waters are so that leaves an option with RO. I hope you understand my points. No hard feelings brother❤️
@ChellaswamyM-qh6iu7 ай бұрын
எனது வீட்டில் நகராட்சி மூலம் வரும்தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கிறோம்.இந்த வீடீயோ கடைசியில் நீங்களும் அதைதான் உறுதியாக கூறியிருக்கிறீகள்.அருமை.
@viswanathanpurushothuman39422 жыл бұрын
That's a great explaination, added to this the pH is missed, actually we have to balance pH also, and after RO some companies are adding minerals , to add oxygen ozonization is also done. This is the isi process 1. Mix with clorine and keep for 12 hours 2. Pass through sand filter and activated carbon filter 3. Filter through 20 micron and 10 micron filter 4. Pass through RO membrane after this tds will be less than 50 5. To increase pH sodium carbonate will be added and increase pH 6. Pass through uv to kill bacteria and virus 7. In storage tank O3 will be added. 8. Keep water for 6 hours 9. Pass through 2 micron filter and consume. Mostly you will not have problem with this, but vessel you are using or the bottle you are using is exposed to sunlight or water with algae will again make water condamination. So you have to make sure your vessel also should be clean
@clarkkent48722 жыл бұрын
Our body has the ability to regulate H+ and HCO3- and thus maintain the necessary pH automatically. Companies now market alkaline filters which supposedly make the water alkaline. This is artifiial, might not be made in hygienic way in cheap filters and defeats the purpose of RO if some impurities are there. This step is entirely unnecessary and marketing gimmick for companies to make profit.
@viswanathanpurushothuman39422 жыл бұрын
@@clarkkent4872 no Clark, we have tested this, if water go through ro membrane pH mostly drops to 3 to 4, which is not good for consumption as per all standards. It's recommended to have 6.5 to 8.5 pH max So as per bis or fssai it should be maintained at near 7. So you need this process, i am not sure about claims of some companies alkaline water we haven't tested and we are not sure about benifits, but for commercial RO it's necessary to neutralize the pH
@clarkkent48722 жыл бұрын
@@viswanathanpurushothuman3942 stomach is maintained in a highly acidic environment at 2 to 3 pH due to acid. Moreover in normal conditions our body uses several methods to keep the blood pH at around 7.4. Even if one drinks water at pH of 4, kidneys will reabsorb more bicarbonate to maintain blood pH at 7.4. RO has more immense benefits. It removes all the bacteria, viruses, heavy metals like lead, etc, fluroide which are much more harmful than the small disadvantage of being acidic which is neutralised by the body. Unless one regularly tests the supply water for the heavy metals and other dissolved comtaminants monthly once in a lab, going with RO+UV water is the safest bet
@sibisundar59322 жыл бұрын
TDS- Total Dissolved Solids. Thank you for your informations sir.
@kumargopalakrishnan16972 жыл бұрын
நேற்று தான் ஒரு Whatsapp பதிவில் Ro water குடித்தால் எலும்புகள் தேயும். தாது உப்புக்கள் முழுமையாக வடிகட்ட படும் என பயமுறுத்தினாங்க. பயபுள்ள என்ன பயமுறுத்தி விட்டான். தெளிவு படுத்தமைக்கு நன்றி.
@pathinathan33542 жыл бұрын
Nice
@rajag98602 жыл бұрын
Oru Thani adaikaipattal adhu chemical illanal adika mudiyathu.
@nagarajanrv43702 жыл бұрын
Ask the PH level. Whatever, maybe you have the PH level under 7.4.its acid mode. If you want Mineral water one litre is more than Rs.300/=.
@LpBusinesscreater9 ай бұрын
That’s WhatsApp is really true ... Ro water is not good for health .. I using 6 year Ro water in chennai my health was very bad now that only reason is OR Water... please avoid it
@divineshalomcatholicminist7019 ай бұрын
ஆம் ... அது எதை இழந்ததோ அதை மீண்டும் பெறுகிறது ....
@Mala12-u7k2 жыл бұрын
நன்றி டாக்டர். மினரல் இல்லாத தண்ணியை நாம மினரல்வாட்டர் என்கிறோம்.
@v2vlog6222 ай бұрын
Lot of company supplies added mineral water
@prasannakumarf70058 ай бұрын
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
@thangaraj7758Ай бұрын
போர் வாட்டர் - settling time- carbon filter- sand filter - membarin-chemicals- uv lamp- storage- again uv lamp and filling.இது தான் மினரல் வாட்டர் உற்பத்தி முறை.
@shinesiva59482 жыл бұрын
Minerals na uppu so Mineral water na uppu thanniya.... So athoda name eh demineralized water .... Clear explain Dr...
@gracyc1490 Жыл бұрын
என் குழப்பம் தீர்ந்தது. நன்றி 🎉🎉
@asivaprakasam26998 ай бұрын
பயனுள்ள விளக்கம் !
@jagadheesanps6403 Жыл бұрын
பயனுள்ள விளக்கம் நன்றி மழைநீரை மட்டுமே தொடர்ந்து குடிப்பதற்க்கும் சமையலுக்கும் பயன்படுத்தி வரலாமா மழைநீர் சிறந்ததா R O வாட்டர் சிறந்ததா
@sureshr40532 жыл бұрын
So RO water we can use... nandri..Dr .
@SamuelRajThomas9 ай бұрын
Should it have been named as mineral free water.? Good message for RO water. Hats off, Sir.
@எங்குமுண்டுகல்வி2 жыл бұрын
என்னுடைய நீண்ட கால ஐயம் களைந்தது.... நன்றி மருத்துவர் திரு. அருண்....
@antonyjosephine4942 жыл бұрын
Doctor vunga sense of humour romba pidikum...
@sobhanapm46172 жыл бұрын
We are using R.O. water for direct drinking and corporation water for cooking. Hope this will balance the lackness/ excess of minerals from water.
@abdulmymoon27682 жыл бұрын
Supet thanks
@comedysettai8454 Жыл бұрын
mutton soup la TDS 5700 , then people dont die if we drink mutton soup with TDS 5700... what is contaminated is important . not a TDS .... the falls water TDS is 1600 with good contamination.,, its good for health
@nirmalaschannel47932 жыл бұрын
Thanks. Doctor. I am using R O water.
@beauty77282 жыл бұрын
Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥
@Selvakanthmega2 жыл бұрын
ஏண்க ங்கீங்க்
@nalini.2023 Жыл бұрын
Follow the tradition to get rid of health issues. Doctors are always favouring modernisation
@chinnaiah.G Жыл бұрын
Water candel filter நல்லதா? இல்லையா?
@mandaikasayam2 жыл бұрын
நான் கடந்த 8 வருடம் மினரல் வாட்டர் குடித்தேன் 2 மூட்டு வலி அதிகமா இருந்தது 1 வருடமா சாதரான water குடித்தென் இப்ப வலி இல்லை
@muruganandhamr.99958 ай бұрын
TDS அளவை வரும் டெக் இடம் கேட்க்க மீட்டர் மூலம் பார்த்து சொல்வார். TDS என்பது 90 miu க்கு குறையாத அளவிற்கு வீட்டு ஆர்.ஓ யூனிட்டில் செட் செய்யலாம். அதாவது R.O போகுமுன் ஒரு பகுதி நீர் சிறிய இரண்டு பில்டர் வழியாக செல்லும்.அதன் அளவைக் கூட்டும் போது இதை பேலன்ஸ் பண்ணலாம். பாட்டில் வாங்கினால் அதில் அதிகப் படுத்த முடியாது. pH எனப்படும் அளவு 7.4 க்காவது குறையாமல் இருக்கும்போது நமது உடலுக்கு தேவையான குவாலிட்டி கிடைத்துவிடும். கிணற்று நீரை பில்டர் வழியாக எடுத்து காய்ச்சி ஆரவைத்து குடிக்கவும்.
@ts.nathan77868 ай бұрын
வேற "தண்ணி" கு(அ)டிக்கிற பழக்கம் உண்டா புரோ?😂
@Parthitbm8 ай бұрын
8 வருடம் நீங்கள் செய்த வேலைக்கும் இப்போது செய்கிற வேலைக்கும் உடல் ரீதியாக வித்தியாசம் உண்டா? கால்களுக்கு வேலை குறைவாக இருக்கும் போதும் கால் வலி வர வாய்ப்பு உண்டு...
RO+ Demineralisation+ UV treatment is a good combination. Filtered river water + UV e boiling is the best.
@kannadassasn2 жыл бұрын
என்னுடைய நண்பருக்கு மனநோய் வந்தது. அதற்கு மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. காரணம், அவரது நோய்எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருந்ததால். அதை விலைஉயர்ந்த மருந்தால் குறைத்து பின் மனநோய்க்கான மருந்தை செலுத்தினார்கள். அவர் நன்றாக உள்ளார். மருத்துவரிடம் பேசும்போது, "ஒரு மனிதனுக்கு சிறிய நோய் வரவேண்டும், அதை குணப்படுத்த மருந்து எடுத்துக்கொள்ள உடல் அனுமதிக்க வேண்டும்" என்று சொன்னார். இது எதனால் வருகிறது. இவ்வாறு எல்லாவற்றையும் சுத்தமாக சாப்பிடுவதால் உடலின் நோய்எதிர்ப்பு சக்தி குறையுமா?
@vmkarthikn2 жыл бұрын
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கு.
@tamilsevasanth4247 Жыл бұрын
நல்ல தகவல் டாக்டர் நன்றி
@mohanrajpalanisamy24698 ай бұрын
Calcuim - Milk; Magnesium - Banana...Sapdunga
@karthikabharath10582 жыл бұрын
Very Very very useful information sir Thank you Thank you Thank you SIR🙏
@qatarhaja75102 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை நண்பரே நன்றி
@RajiKannan-b8f7 ай бұрын
Good Explanation Doctor
@uniquesoul75518 ай бұрын
Eating magnesium, potassium and zinc rich foods is essential
@karthikeyanc44462 жыл бұрын
Nalla thagayulukku Nandry Dr'..... 👌👌👍👍🤝🤝
@dhanalakshmipalanisamy91082 жыл бұрын
very very iimportant topic
@shrini63162 жыл бұрын
Dear Dr. thank you so much for the informative video. Elsewhere I read that since calcium and magnesium ions are removed in RO process, oxygen ions, liberated from calcium and magnesium oxides present in water, get activated; and these oxygen ions absorbe, the required calcium from our body, thus cause osteoporosis. kindly clarify on this aspect. Best regards.
@JaminSelva2 жыл бұрын
Mineral water vera, RO water vera.... RO water la necessary minerals add Pannalam, panna ventum ... Govt. Kodutha advise ah newspaper la padichathu, Inefficient RO water long-term use pannuna joint pain Vara chances erukkunnu...
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@parthibans17552 жыл бұрын
அருமையான விளக்கம்
@chitrachitra54522 жыл бұрын
Superb explanation sir.very good information. Thanks for ur valuable video.
@sangeethapalanisamy1142 жыл бұрын
Super sir..👌 good information 🙏😊
@searchinglife16032 жыл бұрын
I'm drinking my home bore water only tds is 125 it's good
@rajapandians71852 жыл бұрын
அருமையான பதிவு சார். நன்றி.
@bumicekal4948 Жыл бұрын
IS BOILED WATER WILL STILL HV CALCIUM AND MAGNESIUM AND OTHER NEEDED MINERALS? PLS CREATE A VIDEO ON THIS. TQ DOC. YOU'RE DOING AMAZING JOB. GOD BLESS YOU.
@thennaliathi51709 ай бұрын
Boiled water lose pranam; pranam is apart from. science.
@KasthuriVAmmu2 жыл бұрын
Thank u doctor for ur great efforts. Ur explanation are so simple and can be easily understood by ordinary people. I learnt a lot form u sir. From ur huge fan.....
@sofie1238 ай бұрын
Chlorine mixed corporation water is safe for drinking ? Please explain
@shafias16482 жыл бұрын
Sir RO video அருமை, enga veetla steel filter use panrom idu yenda alavukku safe, we couldn't afford RO plz suggest
@Karpagam25128 ай бұрын
அருமையான பதிவுகள் மிக்க நன்றி சார்
@sethumadhavankangatil2975 Жыл бұрын
Really super explanation doctor. Very nice. God bless your family sir
@S.L812 жыл бұрын
Thank you doctor very useful information
@bethelpondychurch98102 жыл бұрын
Thank you Doctor, very crystal clear explanation
@danielelango.p.danielelang4178 ай бұрын
Platform-il, Vaazhum Oruvaruku 102. Age. ( He is still alive ) Avar Yentha Thanneer Kudikiraar? Yendru! Kaettu Sollungal Doctor.
@kethanadarsh80722 жыл бұрын
I appreciate your explanation very much 👍👍👍
@riyazahmed39142 жыл бұрын
Doctor, excellent video and very informative .I am a huge fan of yours. Small correction Doctor. RO removes 99.5 percentage of virus in water as its membrane pore size is 0.0001 micron whereas the smallest virus size is 0.004 microns as I have been working in industrial water treatment and sea water desalination for more than 10 years.
@doctorarunkumar2 жыл бұрын
Thanks, I too saw this information. But while speaking with food safety experts they told that, normal home based RO systems have issues with filtering pathogens They are not as efficient as industrial grade plans Is it true?
@riyazahmed39142 жыл бұрын
Thanks for the reply Doctor, RO works by cross flow filtration method, that's some portion of water is rejected which is usually around 10 to 20 percentage of incoming feed water (drawbacks of RO). But now a days, we have TDS controlled RO to maintain the TDS in product water (50-150 ppm) by mixing it with a very very little amount of reject water which usually contains 5 to 10 higher TDS than the feed water depending of recovery. This reject water may carry viruses and contaminate the product water but having said this RO systems are pretreated with Ultrafiltration membrane (UF) which has pore size of 0.01 micron which are too efficient to remove bacteria and viruses apart from having the provision of UV (Ultraviolet) which emits light to the feed water at a wavelength of 254nm to kill all the bacteria and virus.
@krish67292 жыл бұрын
@@riyazahmed3914 The key question is the type & quality of the Membranes used in domestic RO systems. Due to profit considerations, the makers of domestic RO machines, may use only the very basic ones ; The specifications of which, they may NOT disclose in the literature. The market today abounds with numerous suppliers. While in the developed world, competition usually results in better quality, in India it is the reverse. Competition leads to a 'race to the bottom'. The casualty are the high quality brands which get EDGED out. The honest among them eventually leave the market. Others simply reduce *THEIR* quality to stay in the market. This is quite evident in the other products in the market. So it all boils down to understanding the underlying technology first, and THEN ENSURING that it is applied exactly in the product we plan to buy. Many of today's products lack the essential literature. Many RO systems do not even disclose the manufacturer name !!
@riyazahmed39142 жыл бұрын
@@krish6729 Generally RO removes 90 to 99 percentage of contaminants from incoming feed. If domestic RO membrane is capable of removing 90 percentage of TDS then I am sure it remove 90 percentage of pathogens as it's works on the basis of porosity. A simple UF membrane whose pore size is much much bigger than RO is capable of removing most of the pathogens and suspended solids but it can't remove any of the TDS from the water. TDS rejection is possible only by RO membrane and it suggests that even domestic RO membrane works as good as industrial RO membrane. The difference may come in the life of membrane as industrial membranes typically last for 3 to 5 years but efficiency wise I believe both are more or less same. I have seen a domestic RO with No TDS controller in place and it has reduced TDS from 600 to 5 ppm which is as efficient as an industrial RO membrane.
@kanthimathi72302 жыл бұрын
Very useful details. Thank you dctor
@dhivyaad2 жыл бұрын
Hello doctor please talk about eye sight improvement tips
@sukuv34945 ай бұрын
😢
@sathyasamuel81729 ай бұрын
Should we boil Ro water .is it beneficial,Or harmful
@ajithpandi22207 ай бұрын
Sir fridge waterஅதிகம் குடிப்பது நல்லதா plz explain sir
@varunsvr4152 жыл бұрын
Thank you sir clear simple and clear explanation
@santhis96812 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏
@rajasekarans71922 жыл бұрын
நல்ல தகவல் sir 🙏
@saminathanramakrishnun59672 жыл бұрын
அருமையான தகவல் பதிவு
@jayakavi4514 Жыл бұрын
Thank you Dr. God bless you sir 🙏
@umaasok64402 жыл бұрын
Maida foods, parotta nalladha kettadha? Adha pathi oru video podunga dr. Sir
@selvarajp72792 жыл бұрын
Super explin and smooth spesch valga valaega
@ViveViveka3 ай бұрын
Sir Renal stone patient can consume RO water...?? Is it safe or not for renal stone patient
@PScharity2 жыл бұрын
Thanks very much for posting a detailed video . Could have told about RO process killing the good gut bacteria, which is a negative point for RO water.
@SaravanaKumarFellowBeing2 жыл бұрын
Please check the meaning of gut. Then you can understand what you said is incorrect
@vimalmary6136 Жыл бұрын
Very useful video 👍 Thank you so much for your valuable informations videos
@shivanikutti47662 жыл бұрын
Sir natural herbal eallame hair pack ku use pannitea irunthal hair growth kudukkuma atha paththi oru video podunga sir
@brittojohn1844 Жыл бұрын
RO is the only altertnative where potable water is not available If RO is banned ,where shall we go for potable water ?
@saranyap80722 жыл бұрын
Thanks a lot clear explanation sir🙏. I always look out your videos for useful information. Please keep sharing.
@mgeetha4856Ай бұрын
Can water tds ?
@shyamnath2020511 күн бұрын
Corporation water has lot of Chlorine content.... Is it okay for daily drinking usage ?
@ibman2003 Жыл бұрын
In India no meaning for mineral water..but in Europe or America and Australia plus developed countries special mineralized water available for specific uses for specific people, means you have to select which one is need for you.
@syed43662 жыл бұрын
Sir please autoimmune disease video clear clarification
@senthilprabhumk2 жыл бұрын
One correction nowadays most of the water companies uses the term packaged drinking water.. Few brands have added text “With added minerals”.. Rarely few companies uses term mineral water..
@comedysettai8454 Жыл бұрын
mutton soup la TDS 5700 , then people dont die if we drink mutton soup with TDS 5700... what is contaminated is important . not a TDS .... the falls water TDS is 1600 with good contamination.,, its good for health
@pavithranprince1422 күн бұрын
River water la chemical neraya mix aaguthunu soldranga doctor. Ipo na yenna solution thedurathu??
@monikakathirvel18542 жыл бұрын
Most expected topic 👍
@badmallu2 жыл бұрын
Very useful info....🙏
@johnwesley20902 жыл бұрын
RO water depends on the TDS of the ground water of that house. i drank boiled RO water and within months I got kidney stones in both kidneys. When I changed to Can Water, stones stopped forming
@Shajahan.A2 жыл бұрын
what was the TDS of your initial RO water
@johnwesley20902 жыл бұрын
@@prasantht19 drink hot water for a while. it will start stone factory in your kidney
@jothijo2810 Жыл бұрын
Bro..me too RO water ah boil pani kudikre...ithu danger ah..plz rply bro
@johnwesley2090 Жыл бұрын
@@jothijo2810 all depends on tds value. normal water boil pannum bothu salt vessel mela athigama padiyutha
@jothijo2810 Жыл бұрын
@@johnwesley2090 Apdi lam ila bro..
@vivekignatius5139 ай бұрын
Can water good or not.
@elizabethrani85892 жыл бұрын
Tq sir for your most important valuable information
@seahorse49302 жыл бұрын
RO வாங்க வசதி இருந்தும் நாங்கள் கார்ப்பரேஷன் வாட்டர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இன்று வரை. சாதாரண வாட்டர் கேன் அளவு கொண்ட பில்டர் உதவியுடன். கொரோனா அறிகுறிகள் கூட யாருக்கும் எங்கள் குடும்பத்தில் வரவில்லை 👍.