இப்டி செய்வாங்கன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல 🥺 | Tamil | SK VLOG

  Рет қаралды 123,488

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 328
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw 7 ай бұрын
இந்த சகோதரி ஒரு பாவம். கருமம். நல்ல depression ல் இருக்கிறா. அதனால்தான் இப்படி கதைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளலாம். உதவுங்கள் கிருஸ்ணா.
@eunicerajah4304
@eunicerajah4304 7 ай бұрын
Yes. That's true
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
நீங்கள் செய்யுங்கள் சிறப்பு
@thankanthankan-tz9yg
@thankanthankan-tz9yg 7 ай бұрын
ஒருவர் நினைப்பதுபோல்தான் மற்றவரும் கதைக்கணுமெண்டு இல்லத்தானே அந்த அக்கா சொன்னதில அப்படி தவறு இருப்பதுபோல் தெரியல்ல
@Jeyejeye00
@Jeyejeye00 7 ай бұрын
இந்த அக்கா மிகவும் மன வேதனை யில் இருக்கிறார் பாவம்... அவருடைய வேதனை கண்ணீர் எல்லாம் ஜெசப்பா பார்த்து தான் கிருஷ்ணா அங்கே அனுப்பி இருக்கிறார்... ஜெசப்பா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 அக்காவின் கவலை கஷ்டங்களை நீக்கி அக்கா மறுபடியும் சந்தோசமா இருக்க வேண்டுகிறேன் ❤️❤️❤️❤️ நம் புலம் பெயர் மக்களுக்கு நன்றி. நீங்கள் கிருஷ்ணா மூலம் செய்யும் உதவி அளப் பெரியது 🙏🙏 அக்காவிட்க்கு முழு உதவி செய்து கொடுங்கள்.. வேதனை பார்க்க முடியவில்லை
@rajavinothan4482
@rajavinothan4482 7 ай бұрын
உதவிய செல்லத்துரை செல்வேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்...
@sathiyarajan8109
@sathiyarajan8109 7 ай бұрын
மகன், இந்த மகளை நினைத்து வேதனைப்படுகின்றேன். பேசும்போதே நிறுத்தி, நிறுத்தி , மூச்சையடக்கி.... கொடுமை...எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது. அன்பு உறவுகளே, தயவுசெய்து இந்த மகளுக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கு கடவுள் வழி திறப்பார்.
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
நீங்கள் சொல்வது சரி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 7 ай бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம். தம்பி இந்த தங்கையின் மனசு மிகவும் பாவமான நிலையில் இருக்கின்றார். உதவியமைக்கு நன்றி.
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 7 ай бұрын
மகனே கிருஷ்ணா. வணக்கம் நான் தமிழ்நாடு யார் சொல்வதையும் மனதில் வைத்தால் நாம் முன்னுக்கு வரமுடியாது முடிவுக்கும் வரமுடியாது you are ori hero kamadiyan nee nalla manithan
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
சரி விடுங்க பேசாமல் நீங்கள் குடுங்க
@AnanthamChristy
@AnanthamChristy 7 ай бұрын
ஆரம்பமே சுற்று குழப்பமான இருந்தது, கட்சினேரம் உண்மை தெளிவாகிவிட்டது இவருக்கு வாழ்வாதாரம் ,கொடுப்பதை முடிந்தவரை குறைத்து பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள உறவுகள் பொறுப்பெடுப்பதே சிறந்தது . அப்படி செய்வதால் மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்படையும் .
@peacehappypeace
@peacehappypeace 6 ай бұрын
சகோதரர் கிருஷ்ணாவுக்நல்வாழ்த்துக்கள்.மனரீதியாகவும் நல்விளைவுகளை உண்டாக்குகிறார்.🙏
@jesustvcanada
@jesustvcanada 7 ай бұрын
Thampi .she is in a traumatic situation ,when you talk to such people, you should show empathy towards them. She is not in the state to answer your inquiries. You are doing wonderful work but it is better that beforehand you talk to them over the phone first in detail and you will come to know the situation of them. Sometimes, some people suddenly will faint and fall, so take precaution .when you come to know the situation of them ,please don't dig them too much. The people who are very poor come to you and trust your sincerity and show your empathy towards them. Keep up your good work
@udayakumarudayakumar3865
@udayakumarudayakumar3865 7 ай бұрын
சரி சரி அவர் அவருக்கு என்று ஓர் கௌரவம் இருக்கு இந்த சகோதரி தங்கச்சி இந்த பதிவு பார்த்து சட்டை செய்தால் சகோ அதுதான் பயத்தில் சொல்லாமல் இருந்திருக்க கூடும்
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 7 ай бұрын
Ûyt
@VijiKaran-i7h
@VijiKaran-i7h 7 ай бұрын
அண்ணா பாவம் அந்த அக்காக்கு சுயதொழில் செய்து கொடுக்க கிருஷ்ணா அண்ணா ❤கவி அண்ணா❤
@sujithasatheeskumar6404
@sujithasatheeskumar6404 7 ай бұрын
Please talk nicely she’s already hurt a lot. Don’t upset her more.
@JJ-pj1jv
@JJ-pj1jv 7 ай бұрын
She's bluffing too much.
@kumarnadan3525
@kumarnadan3525 7 ай бұрын
வணக்கம் தமிழா சூப்பர் சூப்பர் இந்த உதவி புரிந்த அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்த்துக்கள்
@MxrtinOdegaard8
@MxrtinOdegaard8 7 ай бұрын
Açcà பாவம் உதவி செய்து கொடுங்க கிருஷ்ணா
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 7 ай бұрын
பல வேதனைகளை கவலைகளையும் தாண்டி பல பெண்கள் வாழ்த்து கொண்டு வருகின்றனர்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 ай бұрын
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் ரொம்ப துயரத்திலும் தனிமையிலும் வாழும் இந்த சிஸ்ஸிற்கு உதவியதற்கு!!💯🙏💯 உதவியில் கைகொடுத்த GE உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@learnenglishwithtamil
@learnenglishwithtamil 7 ай бұрын
நல்லவராக இருக்கிறார். திருமணமாகிச் சில வருடங்களில் கணவரை இழந்ததால் தவிக்கிறார். இவர் வசிக்கும் இடத்துக்குப் பொருத்தமான சுயதொழில் / குடிசைக்கைத்தொழில் செய்தால் நல்லது. மரக்கறிகள் மலிவான காலங்களில் வாங்கி வத்தல் போடுதல், மோர் மிளகாய், வடகம் போட்டு கடைகளுக்கு விற்க முயற்சியும் செய்யலாம். உதவி செய்த, இனிமேல் உதவி செய்யப்போகும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
@S.L.KIVANU
@S.L.KIVANU 7 ай бұрын
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி கிருஷ்ணா ❤❤😢😢😢
@SSsitta
@SSsitta 7 ай бұрын
சகோதரி பாவம் சரியான மனவேதனையில் இருக்கின்றார் அழகான குட்டிகள் இரண்டும் உதவிய உள்ளங்களுக்கு நன்றி🙏🏻❤️ counseling போனால் மிகவும் உதவியாக இருக்கும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 7 ай бұрын
தங்கை பாவம் கிருஷ்ணன் கட்டாயம் உதவி செய்யுங்கள்😂😂😂😂😂😂❤❤❤❤❤
@sivaravi1402
@sivaravi1402 7 ай бұрын
ஆரம்பத்தில் கொஞ்சம் கோவம் வந்த்து உங்களோடு.கடசிகட்டத்தில் அமைதியாகியிட்டேன்.நீங்கள் செய்த உதவிக்கு நன்றி.
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்
@MaladeviMala-ic8cp
@MaladeviMala-ic8cp 7 ай бұрын
வாழ்த்துகள் கிருஸ்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@SeenuvithuMuthukanthaNanthini
@SeenuvithuMuthukanthaNanthini 7 ай бұрын
Thambi paavam antha akka vaila vanthatha sollitta pola kadail iruku endu sollitta thambi nenga ippidi ellam elloraiyum ninaikka venam appa paavam. Avada kasdathula avaku enna sollurande theriyama irukka avada mananilaiya paarunga thambi
@mohanrajk3468
@mohanrajk3468 7 ай бұрын
அக்காவுன் நேர்மைக்கு பரட்டுக்கள்
@SivarajaVignakumaran
@SivarajaVignakumaran 7 ай бұрын
தம்பி எல்லாரையும் ஒரே மாதிரி"பார்க்க வேண்டாம் அந்த அக்கா விபரம் இல்லாதவா
@raguragu1468
@raguragu1468 7 ай бұрын
Neenka viparamana akkalthan pola
@HafeelNifras
@HafeelNifras 7 ай бұрын
நீங்கள் பேசுவதை பார்த்து பேசவும் நாங்கள் உங்களை விரும்புகிறேன் ❤ நீங்கள் பேசுவது சரியாக இருந்தால் அது உங்கள் தவறு உங்களை ஆரம்பத்தில் இருந்து பார்கிறேன் நீங்கள் உங்கள் ஆரம்ப வீடியோக்களை பாருங்கள் மன்னிக்கவும் கிருஷ்ணா சில வேளைகளில் எங்கள் அன்பை இழக்க நேரிடும் 😊(மனிதன் இதயம் மென்மையானது😢)
@niharahaleem7872
@niharahaleem7872 7 ай бұрын
தங்கையே நீ கவலைப்படாதே அம்மா உன் சகோதரியா கூறுகிறேன். அழாதே நீ வீரமாக தைரியமாக கஷ்டப்ணணபட்டு உழைக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியுள்ள ஒரு சிலர் பலவாறு கதைப்பினம். அதை பொருட்படுத்த வேண்டாம். பெற்றோருடன் தொடர்பாக வாழ்கிறாய்.நல்ல சகோதரர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கோ. வேதனையிலும் சோதனையிலும் சாதனையை நிலை நாட்டு அம்மா. நீ கெட்டிக்காரி.💪👍🤲🤲🤲🤲💐
@ragupathisivakami
@ragupathisivakami 7 ай бұрын
❤❤❤❤❤உண்மை தான் தம்பி ஆனால் இந்த உலகத்தில் வாய் இல்லாவிட்டால் வாழ முடியாது உங்க மனசு போல யாரும் இல்லை என் என்றால் பேச்சும் உண்மைத்தன்மை தான் கொஞ்சம் என்றாலும் மழை பெய்வது நீங்கள் நல்லா வாழ இறைவனை தினமும் வணங்குவேன் தங்க தம்பி கவனமாக இருக்க வேண்டும் ❤❤❤❤
@mohanrajk3468
@mohanrajk3468 7 ай бұрын
அண்ணா உங்கள் கேள்விகள் நயமான து தான் உதவிகள் சரியானவைக்கு சேரா வேண்டும் என்பதில் அக்காவுக்கு உதவி செய்யுங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களின் எதிர் கால வாழ்கையை பார்த்து கணவன் இல்லை என்றாள் கஷ்டம் தான்
@kavithatevi2817
@kavithatevi2817 7 ай бұрын
உண்மையா நடப்பவர்கள் மற்றவர்கள் பொய்யாக நடிக்கும் போது கோபம் வரும்
@rajiraja5515
@rajiraja5515 7 ай бұрын
Oh god she is in pain y Krishna asking this kind of question she lost her life god bless her ❤
@eunicerajah4304
@eunicerajah4304 7 ай бұрын
She is depressed. So sad
@alagesraja
@alagesraja 7 ай бұрын
அந்த தங்கையின் நிலைமை கஸ்ரம். கடவுளின் வடிவங்கள் வேறு உங்கள் வடிவத்தில் உதவி செயகின்றீர்கள். உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கும் உங்களுக்கும் நன்றி
@SarasvathiSarasvathi-s3r
@SarasvathiSarasvathi-s3r 6 ай бұрын
உங்கள valipadayanna pashu அருமை அண்ணா 👏👏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 ай бұрын
உதவிசெய்வோருக்கும்உதவிபெற்றுக்கொடுப்போருக்கும் எப்போதுமேஉண்மையாயிருக்கவேண்டும் என்பது சரியானகருத்து
@thirumaranvinushan
@thirumaranvinushan 7 ай бұрын
ஒருத்தர் negative comments பதிவிட்டால் அதை copy செய்வதயே பலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் சுய அறிவுடன் பதிவு செய்வது நன்று, இந்த கானொலியில் கிருஷ்னா மீது இவ்வளவு குற்றம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
@JJ-pj1jv
@JJ-pj1jv 7 ай бұрын
Very true. Whoever supports the lady is lying, too . Don't support writing anything negative about Krishna. Lying never helps.
@LifeOfAdventure-gr7tg
@LifeOfAdventure-gr7tg 7 ай бұрын
Please Change Your Voice Tone If Affected Please Talk Normally Don’t Talk Like That… 🙏🏻😡
@binthnizar9844
@binthnizar9844 7 ай бұрын
வீடியோ பார்க்கும்போது சரியான மனவருத்தம் 😢😢
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
உன்மைதான் சரி குடுங்க பாவம்
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 7 ай бұрын
வாழ்த்துக்கள் சுயமா உழைத்து சாப்பிடுவது வெட்கம் இல்லை.
@kinsanniru8626
@kinsanniru8626 7 ай бұрын
Thankachi kavalai pada vendam. Nenha thairiyathodu erunho. Krishna thampi vanthu unha nilamai ya Arinthidar.akka Nenha santhosama erupinha.krishna and kavithas and yathu unha pani menmalum thodara valthugal.
@parameswaran8287
@parameswaran8287 6 ай бұрын
Vaathukkal SK brother Ningal seikinra uthavikalukku kodana Kodi nanrikal brother Om namashivaya
@raguragu1468
@raguragu1468 7 ай бұрын
Anna akka pavam avankalukku uthavi kaddayam thevai sinna pillaikal irukkanka avankala nalla vekkanum
@SarathaManikyam
@SarathaManikyam 7 ай бұрын
தம்பி கிருஷ்னா கவிதாஸ் உங்கள் சேவைக்கு நன்றி அந்த சகோதரி பாவம் அவக்கு காட்டாயம் உதவிசேய்யுங்கள் உதவிய உரவுகலுக்கு நன்றி நன்றி நன்றி
@yogadilu
@yogadilu 7 ай бұрын
Bro you have to change your attitude . This is so weird 🤬
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 7 ай бұрын
உண்மை
@antonypillai3613
@antonypillai3613 7 ай бұрын
He is very rich, that's by show up proud action.
@dr.k.tsanthar6461
@dr.k.tsanthar6461 7 ай бұрын
KRISNA.....PEOPLE HAVE THEIR OWN OPENION. YOU DO WHAT IS BEST ON YOU. IM A PROFESSIR IN MATHEMATICS IN A CANADIAN UNIVERSITY. YOU GAIN MY ATTENTION ONCE YOU SAID 3A IN YOUR A-LEVEL. I KNOW WHAT DOES IT MEAN.. I BORN IN A JUNGLE CALLED UMMANDI NEAR VETTILIAKETNY. NOW IM AM A WORLD FAMOUS MATHEMATICIAN. I KNOW WHAT 3A MEANS. YOU DO NOT NEED TO HEAR ALL THIS UNNESSEARY BULL-SHIT FROM PEOPLE. YOU CAN BE LIKE ME IF YOU WISHED BUT YOU CHOOSE TO HELP PEOPLE. THAT IS A GOD GOFT YOU HAVE IT NATURALLY. NEVER CHANGE YOUR ATTITUDE. BE YOURSELK THATN IS WHO WE ARE IF YOU LIKE IM HAPPY . IF YOU DONT IM SORRY BUT I DO MY MY BEST TO BE JENUNE ONE DAY I WILL TKE YOU WHERE I LIVED
@dr.k.tsanthar6461
@dr.k.tsanthar6461 7 ай бұрын
ONE DAY I WILL TAKE YOU THERE ALL MY PATH I WALKED. IT WAS HARD BUT INCREDIBLE STILLGUIDE ME. MY DAD WOKE ME UP AT IM GRADE 3 AT 3 AM TO WATER PLANTS MY LAND STILL HAS THAT STROTY NEAR BY VILLAGES KNOW WHO GOOD WE ARE NOW
@Sara-ty3cp
@Sara-ty3cp 7 ай бұрын
இந்தப்பிள்ளைக்கு அஸ்மா வருத்தம் இருக்கு பாவம்.
@PirabaliniPirabalini
@PirabaliniPirabalini 7 ай бұрын
தம்பி nee சொல்லுறது சரியான கருத்தாக இருந்தாலும், கொஞ்சம்........ பார்த்து பாவம் தானே, மன கஷ்டத்தில இருக்கிறார்கள்
@kowrykowry9355
@kowrykowry9355 29 күн бұрын
Anna pabam anna rompa kshrama erukkanna
@harirasiah98
@harirasiah98 7 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️ இந்த அக்காவுக்கு உதவி பெற்று கொடுங்கள் உண்மையிலே அவருக்கு கஷ்டம் தான் அத்துடன் இன்று அக்காவிற்கு உதவி புரிந்த புலம்பெயர் உறவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் 🙏
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
உதவி செய்ய புலம்பெயர் உறவுகள் வேண்டும் ஆனால் விமர்சனம் செய்யவும் அவர்கள் தான் வேண்டும்
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 7 ай бұрын
இந்த அக்காவுக்கு பமம் எங்கே தன்னுடைய தங்கை கொஞ்சம் ஆவது நல்லா இ ருந்தா மக்கள் பார்த்துட்டு தனக்கு உதவி கிடைக்காமல் போயிடும் என்ரு தான் அந்த அக்கா தங்கையை பத்தி பெருசா சொல்லல யாரும் உதவிக்கு கேட்க நினைப்பவர் ஏதை வேண்டு மானாலும் மறைத்து நாம் உதவி வாங்கலாம் என்ரு நினைக்க கூடாது இப்படி மறைச்சாலும் அது தெரிய வந்தா சிலருக்கு உதவியும் கிடைக்காது நீங்கள் முன்னமே உங்களுக்கு தெரிந்ததை முன்னமே சொல்லி விடுங்கோ இதனால் ஒன்னும் ஆவது இல்லை உங்களுக்கு கஷ்டம் என்ரு யார் பார்தாலே விலங்குது நீங்கள் கடை வச்சு மறைத்தால் பிரச்சன் இது உங்கட தங்கை தானே வச்சுருக்கா கடை இதை எல்லாம் கனக்கிடாமல் உறவுகள் இந்த அக்காவுக்கு மறு உதவியாக இந்த வீட்டை திருத்தி குடுக்கனும் அதோடு வாழ்வாதாரமாக ஏதும் செய்து குடுங்க உறவுகளே உங்களால் முடியும் ஒன்று பட்டால் எதுவும் நடக்கும் ❤❤❤❤❤❤❤❤
@jkanthankanthan1067
@jkanthankanthan1067 7 ай бұрын
Anna intha akka pavam sujatholilukku uthavi saijunka
@இயற்கையின்காதலன்-ள7ல
@இயற்கையின்காதலன்-ள7ல 7 ай бұрын
Ungada attitude koncham change pannungaa wired aa irruku Panpal adikalam but yarium hurt panna koodathu
@kajan290
@kajan290 7 ай бұрын
That's true
@priyatheva9303
@priyatheva9303 7 ай бұрын
True too much of hurts
@muraly2651
@muraly2651 7 ай бұрын
That s true
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 7 ай бұрын
உண்மை
@vijivijitharan712
@vijivijitharan712 7 ай бұрын
❤❤
@ArunthathyThambu
@ArunthathyThambu 7 ай бұрын
Mihawum manaveathanaijil erukkera paavam counseling veanum
@ginynadarajah6221
@ginynadarajah6221 7 ай бұрын
பாவம் இந்த அக்காவுக்கு உதவி செய்ய வேண்டும்
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o 7 ай бұрын
கிருஷ்ணா அக்கா பாவம் மாதம் மாதம் உதவி செய்யுங்கோ😢
@raguragu1468
@raguragu1468 7 ай бұрын
Kulanthaikal pavam uthavi kaddayam kidaikkavenum Anna
@antonypillai3613
@antonypillai3613 7 ай бұрын
கிரிஸ் தமிழ் உச்சரிக்கிற விதம் இங்கிலீஸ்காறன் தமிழ் உச்சரிக்கும் தன்மையுள்ள,அழகான நடிப்பு.
@palanjerika6918
@palanjerika6918 7 ай бұрын
😂
@kajan290
@kajan290 7 ай бұрын
😅😅😅😢😢😢😢🎉
@kavithaalagarasa4268
@kavithaalagarasa4268 7 ай бұрын
😂😂😂😂😂
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 7 ай бұрын
🤦🤦🤦
@joyjoseph1672
@joyjoseph1672 7 ай бұрын
Dear brother, I appreciate that you help people, but joking with them can cause harm, so we need to be very careful! Not everyone reacts the same way! A leader should also change their attitude! Everything has a limit; you shouldn't say whatever comes to mind, especially if it concerns your sister or mother in a depressed state. Be mindful of how you treat people. I don't want to offend you, brother; it's just friendly advice.
@Rajendrakumar-v1c1g
@Rajendrakumar-v1c1g 7 ай бұрын
தம்பி அந்தக்காலத்தில் உறி என்றொரு தூக்கு வளையில் கட்டி உணவை தொங்கவிடுவர் ,இது அவர்களுக்கு பூனையிடமிருந்து நல்ல பாதுகாப்பு,
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 7 ай бұрын
சரியாகச சொன்னீர்கள்❤❤❤
@fatmaa5034
@fatmaa5034 7 ай бұрын
Silar avakku kulappura ada yosikkira sosirhthu than appidiyo irukkum pavam
@moreenanujathayananthan8099
@moreenanujathayananthan8099 7 ай бұрын
Paavam antha akka pl nallathaga oru vaalvatharam seithu kodunga thambi.
@udayakumarudayakumar3865
@udayakumarudayakumar3865 7 ай бұрын
இந்த நிலையில் பார்க்க கஷ்டமா இருக்கு இறைவன் துனை
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
நீங்கள் துணை புரியலாம்
@24.NiroKutty
@24.NiroKutty 7 ай бұрын
கிருஷ்ணா வின் பேச்சு பிடித்தவர்கள் like போடுங்கோ.... ❤❤❤❤
@stephni7052
@stephni7052 7 ай бұрын
Hi krishna thambi neengal sariyana joke than.... .God bless you my dear ❤️
@MythilyMythily-w6n
@MythilyMythily-w6n 7 ай бұрын
கிறிஸ்ணாவிற்கு தலைக்கனம் இல்லை . loose ஆகிட்டு. எல்லாரும் சேர்ந்து இப்பிடி ஆக்கிட்டாக. காமடி தாங்க முடியல. Be a serious man.
@selvaradnamrajahtheepan
@selvaradnamrajahtheepan 7 ай бұрын
Please talk nicely she‘s already hurt a lot dot ‘t upset her more
@Sutha-kz8uv
@Sutha-kz8uv 7 ай бұрын
Vedu seithu kodunka pavam
@dhasnavam2798
@dhasnavam2798 7 ай бұрын
வணக்கம்.. ஜெர்மனியில் இருந்து ஓரு.. சகோதரி.சொன்னாது மிகவும் வேதனையாக இருக்கிறது.. இப்போது..அர்ரோட்டில்..நிக்கிறது... தயவுசெய்து தமிழ் இனத்தை கெவளபாடுத்தீர்கள் நன்றி... சகோதரி Vvt...... UK....... தாஸ்
@jenittajeni7679
@jenittajeni7679 7 ай бұрын
Pavam avankalukku sariya solla therijala dipreesanla irukkanka kandippa uthavi thevai virumpiya uravukal utahvunkal super Krishna kavithas Akni
@punithavignarajah5234
@punithavignarajah5234 Ай бұрын
கிறிஸ்னா கடவுள் பெண்களே சோதிகிரார் கூட. உங்ழுக்கு இவரகழுககு உதவிய சகோதரனுக்கும் பாராட்டு
@TheivendranVeerasingam
@TheivendranVeerasingam 7 ай бұрын
Krishna unkal pani super
@Angeline433
@Angeline433 7 ай бұрын
Dear brother Krishna and kavidoss you are doing a great job 👏🏾 🎊 🎉 உறவுகள் உங்கள் மூலம் உதவி செய்வதன் காரணம், நீங்கள் உண்மையாக இருப்பதுதான். So keep moving forward. God bless you dears 🙏🏻🎊💜💛🧡🤎❤️🤍👏🏾💖♥️💙
@-rajayogamanton
@-rajayogamanton 7 ай бұрын
கிருஷ்ணா எங்கட ஊர் தங்கைக்கு உதவியதற்கு நன்றிகள்.
@josephconstantine9970
@josephconstantine9970 7 ай бұрын
Really sad story and hope you can help her. God bless you both Krishna and Kavithas 🙏🏽
@Suman112-ip6bn
@Suman112-ip6bn 7 ай бұрын
Thampi sk unkada mulamathiri ellarukkum irukkuma avanka entha poium sollela enkada mulakku paduthu sk
@skvlog4735
@skvlog4735 7 ай бұрын
Video ful ah parunka
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 7 ай бұрын
ஊரில் அம்மா சகோதரங்கள் இருக்கினம் அம்மாவுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாம் அம்மாவுடன் விட்டுவேலைக்குபோகலாம் இங்கு பிளைகளைபராமரிக்கும் இடத்தில் காசுகட்டி நாலுமாதத்தில் இருந்தே பாலும் இல்லாமல் விட்டு வேலைக்கு போகுறார்கள் இது பெரிய கவலைப்படும் விடயம் இல்லை.அம்மாவுடன் விட்டுவேலைக்கு போகலாம்
@josephconstantine9970
@josephconstantine9970 7 ай бұрын
Very good job Krishna and appreciate your work. Your help towards the poor people is very much appreciated 👏🏽👏🏽👏🏽 your help to Kavithas and Akini is greatly appreciated too ❤
@AntonFernandez-x8b
@AntonFernandez-x8b 7 ай бұрын
MR. SK...THE WAY YOU PLAY AROUND WITH HELPLESS PEOPLE'S EMOTIONS IS VERY SAD AND YOUR APPROACH IS STILL THE SAME, NOT EVEN CONSIDERING ANY PRODUCTIVE COMMENTS. YOU HAVE CHANGED A LOT SINCE RECENTLY. THE SITUATION IS NEARER WHERE EVEN IF KIND PEOPLE WOULD LIKE TO HELP THESE INNOCENT PEOPLE, THEY WILL BE HESITANT TO SEND HELP THROUGH YOUR SELF SINCE YOU HAVE BECOME THE BOTTLE NECK TO BY PASS. YOUR TIME HAS NOT YET COME ! PLEASE RECONCILE YOURSELF AS ITS NOT TOO LATE !
@eishaeisha2453
@eishaeisha2453 7 ай бұрын
கிருஸ்ணாவை கடவுள் கூட்டி வந்துள்ளார் எனி உங்கள்வாழ்க்னக செழிக்க தொடங்கி விட்டது கவலை பட வேண்டாம் சகோதரி😭😭🙌🙏🥰
@suboranjan5929
@suboranjan5929 7 ай бұрын
ஒருத்தரின் துக்ககில் பம்பல் அடிக்கக்கூடாது உங்கட சிரிப் பு பிடிக்கும் என்று ஏவல் இடம் பார்த்து கதைக்க வும்
@sathiyarajan8109
@sathiyarajan8109 7 ай бұрын
ஏவள்?..... இடம்?......தமிழ் அர்த்தம் என்ன???.....
@ranjanarasu1526
@ranjanarasu1526 7 ай бұрын
இடம் பொருள் ஏவல்
@raguragu1468
@raguragu1468 7 ай бұрын
Sinna kulanthaikal pavam appa illamal evalavu kashdappadanum evalavu valikal enakkum theriyum Anna unkal uthavi akkaku kidaikkanum
@vinoarun1121
@vinoarun1121 7 ай бұрын
Hi Krishna I appreciate your social services and I know unga nokkam helping money unmaiya kastapadura people ikku reach aganum endu but my kindly request that please don’t be too harsh with them and don’t play their emotional, sometimes awanga pathadathila sila visayangal sollama vidalam but please visarikkum pothu koncham awanga manasa hurt pannama pesungal other than that I love fun side and helping mind
@seli4682
@seli4682 7 ай бұрын
Preise the lord Sister und Familie Gott bless you 😢😢😢😢🎉
@tharmilasivakaran9528
@tharmilasivakaran9528 7 ай бұрын
Hoi kishna muthalla ilani entha pakkam vedrathendo palakunko unkalukku kaliyanam konyam kasram than😂😂😂
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h 7 ай бұрын
Enkal makkal padda thunbam evalovoooo😭 Avarkalai heat panna thevai illa over nakkal pechchu tavirppathu nallathu
@AriaAria-qp8wd
@AriaAria-qp8wd 6 ай бұрын
பிலிஸ்..இந்த.காமன்ட.பார்த.உடன்.பதில்.அனுப்புங்கள்,பிலிஸ்.. எனக்கு.முக்கியமான..விசியாம்.ஒன்று..கதைக்கனும்..பிலிஸ்..அண்ணா..கேல்..அண்ணா..பிலிஸ்...
@Emmakkal-sp6bp
@Emmakkal-sp6bp 7 ай бұрын
I WOULD LIKE TO ADD A FEW COMMENTS TO THOSE WHO ARE BLIND ENOUGH TO ENCOURAGE THIS YOU TUBER TO ACT THE WAY HE WANTS...WE HAVE TO UNDERSTAND THAT THESE ARE OUR PEOPLE WHO ARE IN NEED AND NEGLECTED AND WE SHOULD NOT ENCOURAGE THE BEHAVIOUR OF HUMILIATING THEM OR QUESTIONING THEIR DIGNITY PUBLICALLY. WE HAVE TO FIRST OF ALL TRUST THEM AND GUIDE THEM TO THE RIGHT PATH. WE CANNOT EXPECT FROM THESE INNOCENT PEOPLE 100 % INTELLECTUAL BEHAVIOUR. OTHERWISE, THEY WOULD NOT BE IN THIS SITUATION AT THE FIRST PLACE IF THEY ARE CAPABLE OF DOING WRONG THINGS !!!!
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 7 ай бұрын
கிருஷ்ணா உங்கள் பணி தொடர வேண்டும். தொடர்ந்து செய்யுங்கோ. முதலில் காணொளியை காட்டாமல் அக்கம் பக்கம் விசாரித்து பின்னர் காணொளி செய்யலாம்
@theiventhiran17
@theiventhiran17 7 ай бұрын
Thampi nenkal kathaikka vantha akkavodu kathaikkamal avankal pooi sollurankak eanru thvara kathakkathenko please ,
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 7 ай бұрын
அன்பு தம்பி கிருஷ்ணா பாவமாக இருக்கு இந்த அக்காவை பார்க்க 😢❤️❤️😘
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
குடுங்க பாவம் உறவே
@MylanSellathurai
@MylanSellathurai 7 ай бұрын
Familie God bless you Germany 🙏🙏🙏😢
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 7 ай бұрын
உங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக ஏழைகளை பயன்படுத்த வேண்டாம்
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 7 ай бұрын
Hi.krishna.manitharkal.elorum.arivalikal.ellai.visaranaikalin.poother.ealaikalidam.gOolaka.matavarkalin.manaThai.paathikamal.pArcanum.please
@RKA3002
@RKA3002 7 ай бұрын
God bless you krishna, k.thas,kutty boy❤❤❤
@rajinthvinayagamoorthy3340
@rajinthvinayagamoorthy3340 7 ай бұрын
தம்பி தன்னையும் தன் கருத்தும் சரி என்கிறதுல தான் இருக்கிறார்... அந்த பழக்கத்தை கொஞ்சம் திருத்துங்க சகோ...
@palanjerika6918
@palanjerika6918 7 ай бұрын
😅
@AriaAria-qp8wd
@AriaAria-qp8wd 6 ай бұрын
ஹாய் கிருஷ்ணா அண்ணா.செல்லம்..எப்பிடி.சுகாம.இருக்கிறிங்கள
@nagalingamajanthadevi4427
@nagalingamajanthadevi4427 7 ай бұрын
This is too much Kirushna. Your talking style is not good.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 7 ай бұрын
இந்தத் தம்பி இரக்கசுபாவம் உள்ளவர் அவர் நேர்மையாய் நடப்பதால் அடுத்தவர்களையும் அப்படியிருக்க விரும்புகிறார் அது நல்ல காரியம்
@muththulingamdilavxy2084
@muththulingamdilavxy2084 7 ай бұрын
Antha akka pavam anna please help sejinko anna
@baanubaashkar8517
@baanubaashkar8517 7 ай бұрын
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy 5 ай бұрын
💒🏩entha veedu mathiri kattuna yevlo varum10 laks akuma 🫂💞🤝🎈❤💯💒🏩 veedu illathavunglukku katti kudukkanum
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 ай бұрын
தங்கச்சி! அச்சாபிள்ளை கவலைப்படக்கூடாது கவலை கூடினால் நிச்சயம் எல்லாத்துக்கும் அழுகை வரும் தங்கச்சி.தயவு செய்து இவர்களை மனம் நோக ஒருதரும் கதைக்காதீர்கள்.இந்த நிலை எங்களுக்கும் திரும்பி வரும்.அப்ப இந்ந பிள்ளை மாதிரித்தான் கவலைப்படுவீர்கள். பாவம் மூன்று வருட வாழ்கை அவவால் தாங்க முடியாமல் இருக்கிறது.ஆனால் கிருஷ்ணா கேட்ட கேள்விகள் எல்லாமே பிள்ளையை மனம் நோக வைப்பதர்காக அல்ல கிருஷ்ணா எப்பவும் நீதி, நேர்மை, நியாயம் படிதான் எல்லாமே செய்யிறவர் யாரும் தப்பான கருத்துக்களை எழுதாதீர்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 127 МЛН
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 127 МЛН