தங்களுடைய காமடிகளை கடந்த ஒரு வாரமாகத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்,மிக அருமையான நடிப்பு,காமெடி.கூட அருமையான இலங்கை தமிழ்,No chance,continue
@Forest27632 жыл бұрын
உங்கட தமிழ் எப்படி ? இந்தியா தமிழ் எப்படி இருக்கும்?
@sarojakumarasamy56242 жыл бұрын
நான் மலேசியாவில் இருக்கிறேன்.உங்கள் இருவரின் இலங்கை தமிழை மிகவும் ரசிக்கிறேன்.மேனகா உங்கள் பேச்சி அருமை.
@panneerselvan23572 жыл бұрын
அருமையான நடிப்பு மேனகா, உங்கள் குணம் இப்படியென்றால் பாவம் சந்துரு.
@suryavelu38392 жыл бұрын
அக்கா நீங்கள் பேசும் இலங்கை மொழி மிகவும் அருமையாக உள்ளது 🎉
@tamilainitamilaini22962 жыл бұрын
Sssssssss
@rsjdffking18852 жыл бұрын
Neenga india vaaa
@sinthusinthuka20702 жыл бұрын
தமிழ் மொழி
@gokulthiru39772 жыл бұрын
😍
@infa39382 жыл бұрын
sri lankan tamil pesuranga
@iyyapanram73292 жыл бұрын
அக்கா நீங்க இரண்டு பேரும் காமெடி நன்றாக செய்கிறீர்கள் நீங்கள் பேசும் இலங்கை மொழி என்னுடைய மகளுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசும் தமிழ் மொழிக்கே என் மகள் மிகவும் பிரியமாக காமெடிகளை பார்ப்பார்
@Ma936352 жыл бұрын
உங்கள் சிரிப்பு தொகுப்பை 1 வருடமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். தாங்கள் இருவரும் அபாரமாக இலங்கை தமிழில் சரி நிகராக நடித்து வருகிறீர்கள் . சபாஷ் . வாழ்க . வாழ்த்துக்கள் .
@shyamalanambiar26372 жыл бұрын
ஜஸ்ட் ஆஹா என்ன அருமையான மனைவி மேனகா அருமையான நடிப்பு இலங்கை தமிழும் மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்கவளமுடன்
@batmanabanedjiva20202 жыл бұрын
அருமையான, அழகான, அழகு தமிழில் பேசும் வார்த்தைகள். எல்லாம் அழகு தான், பதிவுகளும் அருமை தான். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
@ganeshmic1472 жыл бұрын
ச்சே வேற லெவல் மேனகா அக்கா பேசுற இலங்கை தமிழ் இயல்பாக அலட்டிக்காமல் சிறப்பாக அழகாக இருக்கு. கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
@valarmathisivaprakasam20422 жыл бұрын
என்ன ஒரு வில்லத்தனம் மேனகா. ஒரு வாயில்லா அப்பாவியை இப்படியா வதைக்கிறது. ஆண்பாவம் பொல்லாதது மேனகா 😀😀😀😀😀😀😀
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி... உங்கள் நடிப்பு பிரமாதம்..... சந்துரு... அண்ணாவின்... முகபாவனை.... பாவமாக இருக்கிறது......
@balakumarysrisivakumary17122 жыл бұрын
அண்ணா அக்கா நீங்க இருவரும் வேற லெவல் சூப்பர்
@sivaprakashv55062 жыл бұрын
அவுங்க,அவங்களுக்கு எது பிடிக்குமோ, அதை அவுங்க, அவுங்களே செய்துக்கணும். அப்படி தானே மேனகாமா. 🥰🥰🥰
இந்த ரண களத்திலும் ஒரு குதுகுலம், நடக்கட்டும், நடக்கட்டும்
@renganathanr40932 жыл бұрын
நானும் அப்படித்தான் இவங்க ரெண்டு பெருக்கிட்டேயும் கேட்கிறேன். இருக்கட்டும், இருக்கட்டும் ஒரு நாளைக்கு நான் ஸ்ரீலங்கா வராமல இருக்க போறேன். என் மனைவி கிட்ட போட்டு கொடுத்தா தான் தெரியும். சரி.. பொதுவா எப்பவும் போல 👏👏👏👍👍👍👌👌💐💐👍👍🙏🙏. DEAR MY BELOVED BROTHER AND SISTER. TAKE CARE.. XE, XXEE, XXXEEE... 😭😭😭😭
@sivakkumarus90582 жыл бұрын
🙏 சந்துரு & மேனகா அருமை 🙏 இருவரும் நடிப்பில் கலக்கீறீர்கள் 👍🎉👍
@jenajena76972 жыл бұрын
Punda
@ushakupendrarajah74932 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் , என்ன செய்வது கீரை வறுவல் அல்லது கடையல் விரும்பும் வகையில் சமைத்து சாப்பிடுவது தான் ஆண்களுக்கு அழகு, மௌனமாக கீரை உடைத்து வறுவல் செய்து மேனகாவிற்கும் பங்கிட்டு சாப்பிடுங்கள் , மறக்காமல் உங்கள் அம்மா, சகோதரிக்கும் கீரை வறுவல் வையுங்கள் வாழ்க வளமுடன் . Super concept superb acting realistic 👍👍🙏🙏🤧🤧💐💐💐Usha London
@cyclekingpk.8042 жыл бұрын
உங்கள் இலங்கை தமிழ் அருமை அண்ணா அண்ணி 😍😍👌👌
@SubramaniSR56122 жыл бұрын
இந்த இலங்கைத் தமிழும் தனி சுவைதான்; கேட்கவே இனிமை. இருவரது நடிப்பும் அலுப்பு தட்டவில்லை.
@subramanyabalaji97772 жыл бұрын
எல்லார் வீட்டிலும் கீரை கொண்டுவந்தா இதே பிரச்சினை யா. 😖...😆😆
@udhayaselvan7764 Жыл бұрын
இலங்கை தமிழ் கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@balamurugansankar51592 жыл бұрын
இந்த நிகழ்வு உண்மையில் நடந்தால் சந்துரு பாவம் தான் இறைவன் கொடுத்த வரம் என்று போவார் அப்படி தானே
@bhuvanaravi61902 жыл бұрын
அன்றாட வாழ்வில் நடக்கும் நிஜ காமெடி. அருமை நன்றி சகோதரி 🙏
@நேத்ராஆறுநேத்ரா2 жыл бұрын
நீங்கள் பேசும் இலங்கை தமிழ் மிகவும் அருமை. மற்றும் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருக்கிறது 🌹🌹🌹
@AG0982 жыл бұрын
ஆத்தீ பாவம் பா சந்துரு😂😂😂👌👌🌹❤️
@shinchan34822 жыл бұрын
🤣🤣🤣🤣
@creativecaptain12 жыл бұрын
ஆனாலும் அந்த கீரையை கட்டோடு கொண்டு வந்து காண்பிப்பீங்கனு எதிரே பார்க்கவில்லை
@meenakshimeenakshi40032 жыл бұрын
இலங்கை தமிழ் நகைச்சுவை கேட்க கேட்க ,சுத்தமான தமிழ் மணம் வீசுகிறது.
@ganapathyvenkataraman89182 жыл бұрын
Really true
@mrs.krishnanair33632 жыл бұрын
சுத்தமான மலையாளம் கலந்த தமிழ்
@sundarvadivelu30032 жыл бұрын
உங்களது தமிழ் மொழி பேசும் அழகு ரசிக்க வைக்கிறது 👏🙏
@srk83602 жыл бұрын
சந்துரு மேனகா.. அந்நாட்களில் இ ஒ கூ த சே 2 ன்..நாடகங்களை நினைவூட்டுகிறது.... தங்கள் பதிவுகள் எல்லாம். 😀😀👍👍😀😀😍😍
@suryakumarraman3115 Жыл бұрын
Having worked in Jaffna years ago, it is pleasant and refreshing experience to hear these dialogues now after so many years.
@truelover36642 жыл бұрын
யாழ்ப்பாண தமிழ் மிகவும் அருமையாக உள்ளது. இலங்கையில் ஒவ்வொரு பாகத்திலும் பேசப்படும் தமிழ் ஒவ்வொரு விதமாக உள்ளது.
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
இரண்டு பேரும் சூப்பர் சூப்பர் சூப்பர்
@suganthilaks48822 жыл бұрын
உங்களுடைய காமெடி திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது.அருமை
@dr.anithakumari95412 жыл бұрын
Menaka I love ur language and diction. Wonderful reactions by Chandru.
@chandranachuthan71322 жыл бұрын
உங்கள் லாங்வேஜ் மிகவும் பிடித்திருகிறது
@itsmegok87502 жыл бұрын
நமது தொப்புல் கொடி உறவான இலங்கை தமிழ் சகோதரர் சகோதரி தாங்கள் கதைக்கும் தமிழ் எங்கள் செவிகளுக்கு இனிமையாக உள்ளதுங்க நீங்கள் தமிழ் நாட்டில் இருந்தால் சினிமாவில் உங்களை இருவரையும் அழைத்து இருப்பார்கள் என நினைக்கிறேன் 🙏🏻🌄🌅👏🌞
@s.niranjana75582 жыл бұрын
இருவரின் நடிப்பு 👌 😀😀😀😀😀😀😀😀😀 பெரும்பாலும் இப்படிதான் நடக்கிறது
@michaelstanley64692 жыл бұрын
கவலை மறந்து சிரிக்க வைப்பதற்கு நன்றி இருவருக்கும்
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 அண்ணா நீங்கள் தான் சமையல் செய்ய வேண்டும் போல 👌👌👌👌👌👌👌👌👌👌
@gayatrikrishna14902 жыл бұрын
கவனமா வாங்க 👌 😀 மேனகாவை மிஞ்ச ஆளில்லை 😀
@SivaSiva-bh3sp2 жыл бұрын
Tamilmmmm
@jeyashanthyvasanthan12202 жыл бұрын
அருமை. மேனகாவும் சரி சந்துருவும் சரி என்ன ஒரு நடிப்பும் வெளிப்பாடும். குறுகிய எபிசோட் ஆனால் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்குது. நான் திருகோணமலை. உங்கள் பேச்சு வழக்கு எனக்கு மிகவும் பரிச்சயம். தொடர்க!
@palani_rajanrajan13672 жыл бұрын
Menakaaas.... why this kolavery??? 🤣🤣🤣 semma act👌
@saranraj85712 жыл бұрын
உங்க வீடியோவுக்கு மியுசிக்தா சூப்பர்
@gopinathan79392 жыл бұрын
தாய் தமிழின் உச்சரிப்பு காக மட்டுமே இலங்கையில் வாழ வேண்டும் போல இருக்கு
@tssstudios48932 жыл бұрын
ஒரு சின்ன கதை. துவக்கம், அறிமுகம், மெயின் சப்ஜெக்ட், குட்டி கிளைமேக்ஸ் என்று லே அவுட் சைட் போல சிக்குன்னு பிரிச்சு, மேஞ்சு அந்த குறிப்பிட்ட க்யூட்டான டைம்ல முடிப்பது சாதாரண விஷயம் இல்லை....ரியலி கிரேட்.... பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.... நன்றிங்க வணக்கங்க......
@muthusuji50172 жыл бұрын
Ungal voiceku Nan adimai
@narayanaswamy67662 жыл бұрын
Simply Love this Elam couples. Humour at its best even under grave circumstances. 💐💐💐
@alinmedona2 жыл бұрын
Menaka’s voice is indeed sweet! Perhaps you should start another youtube channel exclusively for Tamil audiobooks. Tamil books in Menaka’s voice will be great. Please think about it. Your Tamil is irresistible sissy…
@sweetsweety30182 жыл бұрын
Ennada nadippu..... Super😇😇 😃😃😃😃
@sheelar27792 жыл бұрын
நான் என் கணவர் இருவரும் உங்களின் video பார்த்து daily enjoy பண்றோம்
Ungaludaya videos ellam supppppper ho supppppper,,,Matha channels da videos kana comments ha patha good comments onnu kooda irukkadhu ,,, You are very lucky ,, keep it up ,,, Really Fentastic
@malaravi4302 жыл бұрын
Super after a long time keep rocking both of you 👏👏
@divineaffinities9912 жыл бұрын
😆😅😂🤣தேவையா இது?? தன் கையே தனக்கு உதவி 👏👏👍👍 😆😅😂🤣
@SriRam-ct1in2 жыл бұрын
Akka language super for both....
@jayagowri4352 жыл бұрын
super sister. avunga avunga virupathuku samachi saapidatum.
@rajeshkumarsrini2 жыл бұрын
செம்ம செம்ம நான் எதிர்பார்க்கல 😁😁😁😁😁
@priyakishore28972 жыл бұрын
Nice to hear your way of talking ❤️❤️❤️....
@ulageshwari58032 жыл бұрын
செம சூப்பர் super 👌👏
@Iamsrilangangirl2 жыл бұрын
Wow much so much both beautiful ivalo pirachanayulum ongaladu kaanoli kettu magilchi thanks akka anna Colombo 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@ashokans49992 жыл бұрын
மிகவும் அருமையான தொகுப்பு
@rawthermohamed61652 жыл бұрын
இலங்கைக்கு ஒரு மேணகா....! தமிழ் நாட்டுக்கு ஒரு சாந்தா....! உங்களிடம் உங்கள் கணவன் மாட்டிக்கிட்டு விழிக்கிறது எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது...!
@raaji_lk2 жыл бұрын
சாந்தாவின் நடிப்பு, வசனம் பேசும் லாவகம் தேர்ந்த நடிகைகளுக்கு கூட வராது.
@Dhi_P2 жыл бұрын
Yes.....Aadukali kudumbam..... santha va bro
@annonymoussmartass54052 жыл бұрын
Correct soninga 😂😂😂 ethil Deepa kojam okay tan 😝😝😝😜.
@rawthermohamed61652 жыл бұрын
@@raaji_lk சரிதா, அர்ச்சனா,
@raaji_lk2 жыл бұрын
@@rawthermohamed6165 ஹுஹும்..பக்கத்தில் கூட வர முடியாது. சாந்தாவின் ஒவ்வொரு அசைவையும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களையும், dialog delivery யையும் கவனித்து பாருங்கள், பார்க்க பார்க்க சலிக்காத அத்தனை யதார்த்தம்👍
@Jawahar-pj3so Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
@pspp5922 жыл бұрын
Arumai arumi thanchi 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@knowwell52382 жыл бұрын
Over world Nadipu nadippu menaga pavam bro Rj chandru.Valga famous.💐💐
@Homevideoswww2 жыл бұрын
Akka and Anna Please post more long comedy videos often You both so hilarious 😂 I like your comic videos From UAE 🇦🇪