IPC, CrPC, Evidence Act இனி செல்லாது! இதற்கு பதில் மூன்று புதிய Criminal Laws!?

  Рет қаралды 19,278

Vikatan TV

Vikatan TV

9 күн бұрын

#Sirkalisathya #crime #currentaffairs #tn
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/channel/0029VaK1...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
In this video our host has come up with a recent news in Indian law.
இதுவரை IPC, CrPC- யின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், ஜூலை- 1, 2024- ல் இருந்து புதிய சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அச்சட்டங்களின் முக்கிய அம்சங்கள் என்ன? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் கூறுவதென்ன?
Video Credits:
###
Host- Pavithra
Camera- Ramesh Balaji
Editing- Keerthiga
Thumbnail : Santhosh Charles
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 80
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 7 күн бұрын
ஒரு தகவல் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்து ஆங்கில நாளிதழ் வந்த்து ஆனால் தமிழில் வரவில்லை காரணம் என்னவென்றால் இந்து ஆங்கிலநாளிதழ் ஆங்கிலேயர்கள் படிப்பதற்கும் அந்தனர்கள் படிப்பதற்கும் வசதியாக இருந்த்து ஆனால் தமிழர்கள் படிப்பதற்கு தமிழில் தெலுங்கில் இந்து நாளிதழ் வரவில்லை இங்குதான் ட்விட் ஐந்து வருடங்களிலிருந்து தமிழில் இந்து நாளிதழ் வருகின்றது காரணம் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் அதிகம் அவர்கள் இந்து ஆங்கில நாளிதழ் படிப்பதில்லை அதனால் வேறு வழி இல்லாமல் தமிழில் வெளி வருகின்றது அதே மாதிரி தான் இந்தியாவில் இந்தி மொழி படித்தவர்கள் படிப்பவர்கள் அதிகமாகி விட்டனர் தமிழகத்திலும் நிறைய பேர்கள் இந்தி படித்து விட்டார்கள் ஆங்கிலேயர்கள் மோகம் போய் விட்டது தகவல் முரசு
@selvannm1733
@selvannm1733 7 күн бұрын
நல்ல சட்டம் தான், இன்னும் சட்டங்கள் கடுமை யாக்க வேண்டும்
@varunprakash6207
@varunprakash6207 7 күн бұрын
இந்தியாவில் தண்டனை சட்டம் பெயர் திருத்தம் புதிய முன்று சட்டங்கள் புதிய பெயர்கள் அதில் குற்றங்கள் எதிராக கடுமையான நடவடிக்கை பெண்கள் பாலியல் குற்றங்களில் தண்டனை
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
Last year December when this was spoken in the parliment,170 oppositions was not there;this is their fault.It looks good overall.However,2 problems;1)keeping in police custody for 45-60 days is not safe. 2)Police freezing one suspects property is also not good.
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
இந்தியா மக்கள் பதிக்கப்படுவர்கள் சில சட்டம் ஏழைகள் பாதிக்கப்படுவர்கள்
@sarumathi52
@sarumathi52 6 күн бұрын
புதிய சட்டம் மிக வரவேற்க்கத்தக்கது மனுதரர் கொடுக்கும் மனுவிற்கு CSR நகல் வாங்கவே முடியாது இன்று FRI நகல் கிடைக்கும் பெண்கள் குழந்தைகள் மட்டும் அனைவருக்கும் பயன் உள்ளது
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
பதிக்கப்பட்வர்களுக்கு தகவல் கொடுப்பாது நல்லது இது ok
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
இவர் தான் குற்றவாளி என்பதை நிர்னைப்பாது நீதிமன்ற மே
@rsr3519
@rsr3519 7 күн бұрын
Its already informed on December 2023 itself in the parliament...after 6 month only came into Effect...
@rsr3519
@rsr3519 7 күн бұрын
On what basis poor only be affected... dont say on name sake..
@swaminathan9401
@swaminathan9401 7 күн бұрын
Thanks for your detailed explanation to the new Laws implimented. Let us wait and see the forthcoming changes after a sufficient period of time. Even though it is implimented it can be changed by the ruling govt since they were the past ruling party. Wait and see. But any how criminals should be ponished as guick as possible without delay in process since our population is increasing day by day. Already we are standing behind china in2 nd place. All the best to Vikatan.
@josephsamson7638
@josephsamson7638 4 күн бұрын
Will it be argued in parliament to revise the IPC , CPC, IE Act which were effective from July to reconsider the old laws??
@santhosh-interior
@santhosh-interior 7 күн бұрын
Super
@crmech3931
@crmech3931 3 күн бұрын
விதிபல செய்து ஒண்றும் மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரம் செல்லவல்லாரும் மதிஇலர்
@nbhalaji1
@nbhalaji1 7 күн бұрын
எது செஞ்சாலும் ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது 🤦
@arvindkumarck765
@arvindkumarck765 7 күн бұрын
Please update Kallakurichi the women or liquor case
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
ZERO Fir super ok
@vkgroups3352
@vkgroups3352 2 күн бұрын
பவித்ரா சொன்னா கரெக்டா இருக்கும்..கேளுங்க ... பவித்ரா ரசிகன் ...திருச்சி முசிறி ..
@sugunasuguna4156
@sugunasuguna4156 7 күн бұрын
Intha satyam kondu varalam en endral penkal kuzhanthaigal pathipukulaguraga udanadi neethi kidaikanum
@aruchamyd8878
@aruchamyd8878 7 күн бұрын
தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரச்சனை .
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 7 күн бұрын
நல்ல விளக்கம் நன்றி
@kcmuthu7654
@kcmuthu7654 14 сағат бұрын
புதுசா சட்ட கல்லூரியில் மறுபடியும் சேர்ந்து படிக்கவேண்டும் போல.
@maniselva9197
@maniselva9197 5 күн бұрын
I did not expect such a poor review from Vikatan group. What BJP says is something different from the objective. Police can keep the people for longer periods in jail in the name of custody. If necessary they can again and again take custody is very dangerous one.
@BalaKrishnan-jy6mz
@BalaKrishnan-jy6mz 4 күн бұрын
Nalasatm
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 7 күн бұрын
🎉மிக அவசிய தேவை. சமஸ்கிரதம் மொழியில் சட்டம் இருக்கு என்றால், ஸ்டாலின் எழுத்தில் முதல் எழுத்தை சமஸ்கிருதத்தில் உள்ளது அதை மாற்றுங்கள் பின்னர் சட்டம் இங்கிலிஷ் ல் மாற்றலாம் பற்றி யோசனை செய்வோம்
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 7 күн бұрын
அடிமை மனிதர்களிடம் அடிமை புத்தி தான் ஆங்கிலத்தில் சட்டம் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அடிமையாளர்கள்
@SuryaSurya-wo4ei
@SuryaSurya-wo4ei 7 күн бұрын
Aarambathil English yarukum theriyathu poga poga kattrukondargal... athupolathan.. mattrum sattangalai state language eatravaru name change panikollalam nu solitanga...
@ananda9736
@ananda9736 7 күн бұрын
ஸ்டாலின் தனிநபர் பெயர்.இந்தியா ஒரு குறிப்பிட்ட நுல் குருப்புக்கு சொந்தமானது இல்லை
@joshuajrom
@joshuajrom 4 күн бұрын
Justice for srimathi
@maniselva9197
@maniselva9197 5 күн бұрын
No discussion in parliament. No consultation with state Government no consultation with judiciary system. Uneducated people bring law for the educated people. The intention is something dangerous
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
Never spoke???Amit shah spoke many times last year.December 2023 the bill was passed:170 oppositions was absent that time;not central govt problem.Even last December,they told 6 months will be used to do the ammendments…So,started in July….
@msuresh5291
@msuresh5291 7 күн бұрын
Very need this change
@sajitha8301
@sajitha8301 7 күн бұрын
Thanks your good explanation. No need to change act Names. Can add act sections only is the better choice.
@azarudeenmohomeed3106
@azarudeenmohomeed3106 7 күн бұрын
Thank you 👍
@user-up8ks6he6v
@user-up8ks6he6v 4 күн бұрын
13.07 நீங்கள் காட்டிய வரைபடம் இந்திய வரைபடம் அல்லது இந்திய துணை கண்டத்தின் வரைபடம் இந்திய சட்டங்களைப் பற்றி பேசும் பொழுது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வரை படங்களை காட்டும் அவசியம் என்ன
@arvindkumarck765
@arvindkumarck765 7 күн бұрын
I want to object for number 3
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
அதுக்கென்ன நாயே இப்ப 😮😮😮
@raajks4001
@raajks4001 6 күн бұрын
Very well explained Pavithra👌👌👌😁👍🏻👍🏻👍🏻👏
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
ஏழை மக்கள் பாதிக்காப் படுவர்கள்
@lazardhanrajlazardhanraj1086
@lazardhanrajlazardhanraj1086 5 күн бұрын
Home Minister Amirtshavai Arrest panni 90 days jail vachchi parunga Appu thorium Amirtsha Avannchu
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
By 45 days,they will proceed to court
@malaikkannumanickam4569
@malaikkannumanickam4569 7 күн бұрын
பிாிவுகள், உட்பிாிவுகள் இருக்கட்டும். இது சுமாா் 140 கோடி இந்தியா்களுக்கானது.ஆனால் அதன் பெயா்கள் அனைவருக்குமானதா? என்ன மொழியில் பெயா் வைக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்களுக்கான சட்டம் எந்த விாிவான விவாதமின்றி நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பாகுபாடான சட்டம் , தடை செய்ய வேண்டும்.
@user-up8ks6he6v
@user-up8ks6he6v 4 күн бұрын
உள்துறை அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார் அந்தந்த மாநில மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று.
@ganeshkrishnan3998
@ganeshkrishnan3998 3 күн бұрын
Bjp has brought the best reforms, hereafter dadhagiris, culprits cant escape . Those who act as anti national are to be afrid, not public
@Seliyan-rr1fy
@Seliyan-rr1fy 6 күн бұрын
Very poor sattam . Very dangerous
@bashokvalanmobile676
@bashokvalanmobile676 8 күн бұрын
Paruthi moottai enge irunda Enna...
@ramkumar9340
@ramkumar9340 6 күн бұрын
Parlament la satamantra uruppinarkala 😂😂😂😂 vitakam konjam mathu visayam kathukoduthu prsa sollungka ungkal program la pesa Ellarum bold ta pesarangka but kudurhuthal knowledge katrukodungka illa pm cm nu cm pm nu solliru vangka A
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 7 күн бұрын
ஆங்கிலேயர் மொழியேதான் இருக்கணுமா ஏன் இந்தியாவில இந்திய மொழிகளில் இருக்க கூடாதா நம்ம இந்தியாலதான பிறந்தோம்
@maninew15
@maninew15 6 күн бұрын
ஆங்கிலத்தை பள்ளிப்படிப்பில் இருந்தே நீக்கிவிட்டால் என்ன.ஆங்கிலேயர் போல் ஏன் பேண்ட், பட்டன் வைத்த சர்ட் போட வேண்டும்.மெக்காலேயின் எல்லாருக்குமான கல்வியை நீக்கிவிட்டு குருகுல கல்வியை கொண்டு வந்து விடலாம். என்ன ஏன் PC, INTERNET?
@arvindkumarck765
@arvindkumarck765 7 күн бұрын
The name was😂😂😂😂😂 do not want like this name please change your name it is a corrupted do not say like it is a Modi rule
@arunthavaraja5441
@arunthavaraja5441 7 күн бұрын
First FIR Uttar Pradesh la thana
@ganeshrajeconomist
@ganeshrajeconomist 5 күн бұрын
Delhi
@babas786
@babas786 6 күн бұрын
ஆளாளுக்கு ஓன்னு சொல்கிறீர்கள் ஒன்னுமே புரியல
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
அதனால் தானே ஊடக வேசிகள் என்று பெயர் வைத்தான் ரோடு சைடு திரபா 😮😮😮
@vatz0075
@vatz0075 7 күн бұрын
யார் சொல்றாங்க சட்டம் சரி இல்லைனு? ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
ஊடக வேசிகள் தான் 😮😮😮
@user-tl3wl6bk9u
@user-tl3wl6bk9u 7 күн бұрын
Oru Joke " India is the largest democratic country in the world "
@lakshmimoorthi9049
@lakshmimoorthi9049 7 күн бұрын
Super name change panna vendam
@K.R.HAJANAJUMUDEEN-nz8oz
@K.R.HAJANAJUMUDEEN-nz8oz 7 күн бұрын
பல மாநிலங்களில் புதிய சட்டத்தின் படி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இது சரியா தவறா தெரியவில்லை ஆனால் நம் தேசத்தில் ஒரு அங்கமாக வகிக்கும் மணிப்பூரில் ஒன்றாம் தேதி 12 மணிக்கு மேல் எத்தனை பேருக்கு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது????????
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
முதல் வழக்கு குண்டியில் தங்கம் கடத்தும் புனிதமான கேஸ் போடலாமா பாய் மங்களகரமாக ? 😮😮😮
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
Manipur is watched directly by military and president as it involves terrorist from Myanmar as well…so,you dont worry.They know their job….
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 күн бұрын
பெயர் மாற்றம் வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
காலை மொகலாயர் என்று பெயர் மாற்றலாமா பாய்?
@prabup.c953
@prabup.c953 7 күн бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேச தெரியாதா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
ஊடக வேசிகள் என்று சும்மாவா சொன்னான் ரோடு சைடு திரபா 😮😮😮
@maniselva9197
@maniselva9197 5 күн бұрын
This law changes is not for the people it is for the BJP. It needs to be done very carefully. Law changes are to be done by the law department not by Home ministry. Fundamentally that itself wrong. This is BJP we can not expect any good things from BJP
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
Law department…??😂😂😂You think Home minister alone do all these changes?Where you went when they were discussing in the parliament all this last year???
@Kingsofkings001
@Kingsofkings001 7 күн бұрын
Muthal FIR Aadu melaiyah😂😂
@worldrocker5914
@worldrocker5914 3 күн бұрын
Zero FIR
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 күн бұрын
எத்தனை வந்து வந்து 😮😮😮 எத்தனை அதாவது அதாவது😮😮😮
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН