இப்படி சட்னி அரைத்தால் 10 இட்லி கூட பத்தாது | Chutney | Balaji's kitchen

  Рет қаралды 1,488,664

Balaji's kitchen

Balaji's kitchen

Күн бұрын

Pottukadalai and mint combined chutney , this is different tasted chutney .
This Chutney is best combination for idly and dosa recipes ...
பொட்டுக்கடலை மற்றும் புதினா சேர்த்த தனி சுவையான சட்னி
மேலும் விவரங்களுக்கு 9344844896

Пікірлер: 500
@akashgokul8239
@akashgokul8239 3 жыл бұрын
நீங்க சாப்பிடுவதை பார்த்தால் இப்பவே என்னை சட்னி செய்ய தூண்டுகிறது என் நாக்கு
@shahuls8027
@shahuls8027 3 жыл бұрын
நான் முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் உங்கள் பேச்சு நிதானம் அருமை
@ramahasini5378
@ramahasini5378 3 жыл бұрын
@@udhayavanir4528 a1
@meenasubburaj1594
@meenasubburaj1594 3 жыл бұрын
நேற்று தான் இந்த வீடியோ பார்தேன் உடனே இரவு அதை செய்தேன் ..... Fantastic ...Vera level taste ....😋 Try all... Thanks for video uncle... En mom kooda semma nu sonnanga ...😉
@mahalakshmi4097
@mahalakshmi4097 3 жыл бұрын
இன்று காலை இந்த சட்னி செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி அண்ணா
@meenasubburaj1594
@meenasubburaj1594 3 жыл бұрын
Me also
@rmanishaacon7946
@rmanishaacon7946 3 жыл бұрын
நானும் இந்த சட்னி வீட்டில் செய்தேன் ரொம்ப சூப்பரா சுவையாக இருந்தது 👍
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
சட்னி நாவிற்க்கு சுவை உங்கள் தமிழ் செவிக்கு சுவை...
@raihanabegum7582
@raihanabegum7582 3 жыл бұрын
சட்னி வகைகள் நிறைய செய்து காட்டுங்கள் அண்ணா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@balasobinbala9762
@balasobinbala9762 3 жыл бұрын
Aptiya ayyayayoo
@vanithasri3508
@vanithasri3508 3 жыл бұрын
அண்ணா செய்து காண்பிப்பதை விட கடைசியாக சாப்பிட்டடு கண்பிப்பது செம்ம 😋
@rockybhai2731
@rockybhai2731 3 жыл бұрын
Ahan.🤔
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
நான்.இந்தசட்னி.செய்துபார்த்தான்.மிகவும்.சுவையாக.இருந்தது.நன்றிஅண்ணா
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
பாண்டிச்சேரி மில் எங்க வீட்டில் 8 தென்னை மரங்கள் ! ஞாபகம் வருதே ஞாபகம் வருதே !! சூப்பர் 👌 தேங்காய் சட்னி !! நன்றி 🙏 ங்க ணா 👍👍👌👍👌
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@rajilakshmi8034
@rajilakshmi8034 3 жыл бұрын
Iam also pondichery
@mukthilalj7071
@mukthilalj7071 3 жыл бұрын
Super 😁🙏🏻
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 3 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமை நன்றி
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 жыл бұрын
இடையே இடையே ஆங்கிலம் கலந்து பேசுகிறார்
@philominarabi4651
@philominarabi4651 3 жыл бұрын
Sema chutney. Different receipe. Seithu pakaren
@asvraghavan
@asvraghavan 3 жыл бұрын
Superb Balaji.. First time I am seeing this type of Chutney with added mint leaves.. Aweosme.. VeeraRaghavan Malaysia
@rmanishaacon7946
@rmanishaacon7946 3 жыл бұрын
ரொம்ப அருமையான சுலபமான சுவையான சட்னி ரொம்ப சூப்பரா இருக்கு 👍👍கண்டிப்பாக நானும் ட்ரை பண்ண போறேன்
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
Super I will try
@ravika5025
@ravika5025 3 жыл бұрын
@@rgeetha771 '
@ayothinathan3108
@ayothinathan3108 3 жыл бұрын
@@ravika5025i
@banumadhi4379
@banumadhi4379 3 жыл бұрын
@@rgeetha771 k
@s.fidelisshynika4348
@s.fidelisshynika4348 3 жыл бұрын
Sir, naan innaikku try bannen romba supera irunthathu, thank you so much sir
@sailujansiva855
@sailujansiva855 3 жыл бұрын
Happy Sunday 🌞 சுவையான சட்னி 😋
@jaipr311
@jaipr311 3 жыл бұрын
Tried this chutney today... Super Taste.. Chutney finished in few minutes. Everyone loved it. Thanks for Dish.
@cinacinaasaimatrumkathaike7297
@cinacinaasaimatrumkathaike7297 3 жыл бұрын
அருமையான சட்னி சார்!! இதை கண்டிப்பாக வீட்டில் செய்து பார்க்கிறோம்.🙏
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 жыл бұрын
அருமை.வித்தியாசம்...
@spullani9052
@spullani9052 3 жыл бұрын
சாதாரண சட்னி என்றாலும் நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் இன்னும் கொஞ்சம் சுவையூட்டுகிறது
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@charumathivaidyanathan9844
@charumathivaidyanathan9844 3 жыл бұрын
சூப்பர் ஜி இப்படி செய்தால் தட்டு நிறைய இட்லி சாப்பிடலாம் நன்றி ஜி 👍 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@geethag5474
@geethag5474 3 жыл бұрын
Coconut chutny yarum ipdi seithu nan parthathilla. Different aga irunthathu. Very nice. Simply superrrrrr.
@balasobinbala9762
@balasobinbala9762 3 жыл бұрын
Geetha geetha geetha
@bharathim1040
@bharathim1040 3 жыл бұрын
SUPER anna pakumbodhae echil urudhu nakula... 🥰
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@chuma1988
@chuma1988 3 жыл бұрын
Wowww sema taste anna..easyavum iruku..I dnt like chatni but endha chatni romba supera irundhuchu.pls upload how to make idly podi anna.please
@rsmrithikumili212
@rsmrithikumili212 2 жыл бұрын
Romba arumaiya irundhuchu sir,na try pannipaathen veetla yellarum nallarukunu sonnanga
@sheelamurugan3138
@sheelamurugan3138 3 жыл бұрын
Paakumpothu... sapdanum pola iruku..😋😋😋..superb..nice..👍👍
@pappathisuppiah4353
@pappathisuppiah4353 3 жыл бұрын
நான் இந்த சட்னி செய்தேன் அருமையாக இருந்தது.நன்றி தம்பி 👍👍
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
Thanks
@shanugrihi8383
@shanugrihi8383 2 жыл бұрын
I tried second time it's taste is amazing my husband like very much
@kalikalidoss9591
@kalikalidoss9591 3 жыл бұрын
Naa intha satniya senju pathe nalla rusiya irunthuchu 👏👏👏👌
@premajohnjohn3486
@premajohnjohn3486 3 жыл бұрын
Sir I tried your ghee rice recipe my daughter's loved it very much thanku sir god bless you a lot
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
Thanks ❣️
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
**உங்க Face, உங்க Dress sense, உங்க பேச்சு, மக்களுக்கு ரொம்ப செலவு வைக்காத, எளிமையான ஒரு , ஏற்கனவே அறிமுகமான சட்னி,But புது விவரங்களுடன்... இன்னிக்கே செய்யப் போறேன்,,, இதே மாதிரி தினம் or அடிக்கடி செய்யக்கூடிய Item களை, நிறைய, "ஒரு நாளைக்கு ஒண்ணு" செய்து வீடியோ வெளியிடவும், நன்றி, வாழ்க உங்கள் குடும்பத்தினருடன் ... வளமுடன்.. ** மக்களுக்கு
@mahalaxmi3739
@mahalaxmi3739 3 жыл бұрын
So delicious coconut Chutney Recipe 👍👏🤝🤝🌹
@anithasundar3411
@anithasundar3411 3 жыл бұрын
👍👌பாலாஜி சார் ரொம்ப நல்லா இருக்கு சட்னி 😘🌹செம்ம சார்.. வாழ்த்துக்கள் 🌹
@rathip7030
@rathip7030 3 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு
@balasobinbala9762
@balasobinbala9762 3 жыл бұрын
Rathi yenakkumtha
@anjanadinesh4922
@anjanadinesh4922 3 жыл бұрын
Super, fantastic chutney, great taste. I tried it sir.. thanks for the recipe..🙏🙏🙏
@dalshinidalshini2127
@dalshinidalshini2127 3 жыл бұрын
Naan try bannen sir, romba tasteta irunthathu, simply super sir
@santhi3426
@santhi3426 3 жыл бұрын
ருசியான, ஆரோக்கியமான சட்னி! 🤐🤐🤐👌🙏
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@8directions478
@8directions478 Жыл бұрын
சூப்பர் பாலாஜி கிச்சன் எளிமை சுவை
@lakshmiammahomecooking4589
@lakshmiammahomecooking4589 3 жыл бұрын
Anna romba arumaiyayana sattini, green chilli,ginger,coconut, puthina, oil vathagi poddy kadalai serthu araitha tasty chuttni🙏🙏🙏
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@rosemary3000
@rosemary3000 3 жыл бұрын
Wow super sir its so different chutney 👌defenetly I will try and tell.tq💐
@p.rathikarathika.p7426
@p.rathikarathika.p7426 3 жыл бұрын
சார் உங்க சட்னி ரொம்ப டேஸ்டா இருந்துச்சு நா ட்ரை பண்ணேன் சூப்பர்
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
பாலாஜி நீங்கள் மதுரையா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர் எளிதாக இருக்கிறது
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
No. Pondicherry
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 3 жыл бұрын
Today for dinner I made this chutney really appreciated. My mother who is 81 refuse to eat dinner, l gave her this chutney she had one dosai with this chutney.she said it is very nice nu. Thank you so much Balaji bro 🙏
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 3 жыл бұрын
மிகவும் எளிய முறை (மற்றும்) நான் முயற்சி செய்கிறேன் ஐயா 🙏
@vanithan7760
@vanithan7760 3 жыл бұрын
Its like coconut chutney... but adding mint leaves is so different.. I will try it sir...
@mpugazhendhimpugazhendhi8219
@mpugazhendhimpugazhendhi8219 3 жыл бұрын
பாலாஜி அண்ணா சூப்பர் சுவையான சட்னி நான் செய்து சாப்பிட்டு பார்த்தேன் மிக அருமை சூப்பர் அண்ணா நன்றி. 😜 😍 😜
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 жыл бұрын
இதுபோன்ற தேங்காய்ச் சட்னி முயற்சி செய்து பார்க்கிறேன்
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/opzFeaysp9yUqtk
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 3 жыл бұрын
Great bro.... I love your simplicity... Mouthwatering while you were eating..... God bless you
@jeyasankarm5110
@jeyasankarm5110 Жыл бұрын
Sir neenga last ah taste panrapo. Mmm nu solrathu semma
@jothijothi6811
@jothijothi6811 3 жыл бұрын
Puthina flavor super. I will try bro
@therthalranip3740
@therthalranip3740 3 жыл бұрын
Pattani varuval pandrathu eppati super👌👌👌
@user-wq1nm4lc7q
@user-wq1nm4lc7q 3 жыл бұрын
எளிமையானது.. நடைமுறைக்கு ஏற்றது
@priyariya7250
@priyariya7250 3 жыл бұрын
Sema na....na kandippa try pandren...
@bhuvanaswamy29
@bhuvanaswamy29 3 жыл бұрын
My favorite recipe is sukku coffee very super I am tryed this recipe
@murugeshdr2517
@murugeshdr2517 3 жыл бұрын
Sema teasytiya irunthirukkum.. Super
@gracejohn7
@gracejohn7 2 жыл бұрын
Balaji Sir. Your mint coconut chutney looks simple and yummy Will definitely try this. Thanks for your recipes 👌
@dhanalakshmisuresh1459
@dhanalakshmisuresh1459 3 жыл бұрын
First time unga video pakren .thelivana petchi arumai
@husnarathameem1603
@husnarathameem1603 3 жыл бұрын
Simply superb sir l am going to try this today
@shanthakumars5341
@shanthakumars5341 3 жыл бұрын
less items chutney super sir I will try thank you from bangalore
@swethabaskaran7303
@swethabaskaran7303 3 жыл бұрын
Am gonna make this for dinner. Yum yum.😍
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@davislyric3027
@davislyric3027 3 жыл бұрын
You all prolly dont give a damn but does any of you know of a trick to get back into an instagram account? I stupidly forgot my password. I would love any tips you can give me!
@damonahmed6528
@damonahmed6528 3 жыл бұрын
@Davis Lyric Instablaster ;)
@pragyasaiharikavin1048
@pragyasaiharikavin1048 3 жыл бұрын
Today evening I will try the Chutny Recepy
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@arjunanarjun3476
@arjunanarjun3476 3 жыл бұрын
Chutney idli sambar best breakfast tamilnadu breakfast special pongal
@creations1984
@creations1984 3 жыл бұрын
Voice clearance super.
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 3 жыл бұрын
Balaji samayal always simple and suuuper good
@durgadevij
@durgadevij 3 жыл бұрын
I made this chutney it came out well so thank you I got a lot of appreciation
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
Taste was very very EXCELLENT Sir! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL! 🙏 🙏 🙏 🙏 🙏
@pavipavi6534
@pavipavi6534 3 жыл бұрын
Uncle ponga uncle enaku vaaii urudhuu🙄😋😋sooo yummy
@KarthiKeyan-yd3zn
@KarthiKeyan-yd3zn 3 жыл бұрын
தேங்காய் சட்னி சூப்பர்சார்👏👏🌺🌺🌺
@gracegrace2924
@gracegrace2924 3 жыл бұрын
I added corrinder leaves n some lime juice,😋
@r.rajkumar6936
@r.rajkumar6936 3 жыл бұрын
Anna ur so innocent anna... Oru naal neenga yenga veetukku saapidavaanga... Naatukozhi kulambu vachitharen...
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 3 жыл бұрын
தாளிப்பில ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும்.
@mythilib6664
@mythilib6664 3 жыл бұрын
Super bro இன்னைக்கி செய்து பார்த்தேன்
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 2 жыл бұрын
super அன்னா.GOD BLESS YOU அன்னா
@fashionworld3315
@fashionworld3315 3 жыл бұрын
Sir good morning super breakfast,i will try this sir
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@sthaya7534
@sthaya7534 3 жыл бұрын
Thank you pa na v2la sensu kutuththen intha satni rompa nallarukkunu sonnanga thank you so much
@jmjghee
@jmjghee 3 жыл бұрын
Bro tahlikum pothu konjam onion and lg thul pot ah inum super ah irukum
@abineshabinesh8447
@abineshabinesh8447 3 жыл бұрын
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உங்களை 🤝🌷🌷🌷🌷🌷
@roselinnadar2420
@roselinnadar2420 3 жыл бұрын
God bless you
@manjulasivakumar740
@manjulasivakumar740 3 жыл бұрын
Nice. Unga rasam recipue saw. One dought 2 memberuku rasam vaikumbodhu water enna alavu add panalam tell me bro Large quantity sollumbodhu small alavum tell me plseeee
@e.thirumalai2399
@e.thirumalai2399 3 жыл бұрын
Arumaiyana.recypy.na.super.videos.porumaiyey.ungalin.seyalmurai.
@lakschranivkar4788
@lakschranivkar4788 3 жыл бұрын
Good and super
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
அருமையா இருக்கு நண்பரே.... என்றும் வாழ்த்துக்களுடன்...
@santhanamary1595
@santhanamary1595 3 жыл бұрын
I will tried that chutney vry nice taste vry amazing....... thank you
@ritalewis7859
@ritalewis7859 2 жыл бұрын
Today 1st time I have checked your channel & susbricbed it I like your way of explaining Chef😊👌👌
@nagajothisubramanian6697
@nagajothisubramanian6697 3 жыл бұрын
Very different chutney bro.nice
@rojabalasubramaniyan1150
@rojabalasubramaniyan1150 3 жыл бұрын
Promise ah super ah irukku Pa. I tried this.
@smitharaniv7593
@smitharaniv7593 Жыл бұрын
Sir, your potucadalay coconut and mint chutney is super tasty 😋.
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 жыл бұрын
Brother,பதிவுகள் Super ஆனால் காரம்,இல்லதா Recipeகளும்,தயவுசெய்து போடுங்க, வயதானவர்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும்.நன்றி
@anandhik2196
@anandhik2196 3 жыл бұрын
Naa kandipa try panuvan anna
@vijayahariharan3856
@vijayahariharan3856 3 жыл бұрын
For chutny ginger and garlic for this video u r tasteing style/comedy ...super...i am going to try to day night itself....
@m.anbarasanm.anbarasan4246
@m.anbarasanm.anbarasan4246 3 жыл бұрын
Very nice so simple sir make a more video as like that.
@SanjunathanNathan
@SanjunathanNathan 3 жыл бұрын
amazing balaji sir
@sujathasabarishvar1081
@sujathasabarishvar1081 3 жыл бұрын
I did. Good taste. Thank u sir
@wdjsvk
@wdjsvk 3 жыл бұрын
Chutney came out very well, excellent and thank you sir
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 жыл бұрын
kzbin.info/www/bejne/boHKd6GdeMlnn9E
@karthired3237
@karthired3237 3 жыл бұрын
உங்க சமையல் ஒரு நாள் நான் சாப்பிடனும் நண்பா.அதுநடக்குமா?
@sdonram
@sdonram 3 жыл бұрын
U are a genius
@jaisankarr625
@jaisankarr625 3 жыл бұрын
அருமை. காய்ந்த மிளகாய் போட்டு செய்து காட்டவும்.
@rajiarun6398
@rajiarun6398 3 жыл бұрын
I did it,sir Superb taste
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 3 жыл бұрын
செம சூப்பர்
@poongothaikrishnan8971
@poongothaikrishnan8971 3 жыл бұрын
Today try panne semiya irunthathu
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Super na semma ya irrukku.nan coconut chatni arichu romba nal achu.bt entha video parthuttu saiyama irrukku mudiyuma.super na.subscribe pannittan thanku
Venkatesh Bhat makes Onion Chutney| CC|Coconut Chutney |Thengai chutney/Vengaya chutney/South Indian
12:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 10 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 64 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН