நவீன உழவன் பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@danielmuniraj5799 Жыл бұрын
அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளர்க
@sparksjmvp2 жыл бұрын
17:25 நூத்துக்கு நூறு உண்மை! 💓
@velkumar30992 жыл бұрын
எவ்வளவோ இடங்கள் சும்மா இருக்குது. இவரைப் பின்பற்றினால் லாபகரமாக விவசாயத்தை பண்ணலாம். ஒரேபயிரை நிறைய பயிர் செய்து விலை கிடைக்கவில்லையே என்பதை விட பல பயிரகளை பயிரிட்டு பலன் பெறலாம்.
@ETERNALFLORA182 жыл бұрын
Yes
@pratscapprats5155 Жыл бұрын
What you are saying partially right and partially wrong.. don't always believe the one side story. What he does is not farming he is just doing nursery business where he growing saplings and selling them .... He is not cultivating vegetables or fruits and not earning profit via that...
@starofthesea19432 жыл бұрын
Very clear, fast and well explained. Thankyou!
@vijaysaisai286611 ай бұрын
Valtukkal sir 🎉
@vinodpaispais32002 жыл бұрын
Great farmer. Every farmer should follow him
@shanthachandran93002 жыл бұрын
Naveena uzhvan channel all over Tami Nadu visit panni video podareenga Thank you Thambi useful ah erukku nanga Sathy area unga channel videos miss pannuvathu eillai nangalum malligai mullai poo vivasayam pannarom
@ushathilakraj64122 жыл бұрын
Wonderful speech Very nice interview 👍 👌 👏
@sudharsans62782 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்..நன்றி சார்
@youjizzraja34652 жыл бұрын
Very nice to watch this video. So useful to all farmers. Thank you 💖💖
@johns85722 жыл бұрын
Thank you. Vanakkam.
@kkannan41882 ай бұрын
பிரபஞ்சதிற்கு நன்றி
@sarathlectures Жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@r.parthasarathi82102 жыл бұрын
இவரை போல் யோசித்து விவசாயம் செய்தால் வருமானம் கிடைக்கும்
@karuppasamy22392 жыл бұрын
Super Nalla vilkkam sir thank you
@prabaharan3072 жыл бұрын
தொடர்ந்து விவசாயம் காணொளி பதிவிடவும்
@mohamedarif3979 Жыл бұрын
மனிதன் விரும்புவது கண்ணனுக்கு அழகானத்தை. இயற்கை விருன்புவது உடலுக்கு ஒழுங்கானத்தை...
@suthan2003 Жыл бұрын
Super Haiku kavidhai !
@azhagappankannan87272 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே 💯🤩
@lakshmanan73012 жыл бұрын
Arumaiyana vilakkam Anna nanri
@joneyyonline13162 жыл бұрын
பயனுள்ள பதிவு!
@sureshkumardhanabal61332 жыл бұрын
Waiting for second part of this video - Lotus cultivation. I have an interest in growing lotus.
@naveenauzhavan2 жыл бұрын
Soon.... Have a great day
@ravinarayana21972 жыл бұрын
சூப்பர் ஐயா நான் தேவிகாபுரம் கண்டிப்பாக உங்கள் பண்ணையில் சுற்றிப் பார்க்க நான் வருகிறேன்
@AshokKumar-nx6yw2 жыл бұрын
அருமையான பதிவுங்கய்யா... எல்லாத்துக்கும் தண்ணி வேணும் போல இருக்குதுங்கய்யா... எங்க ஊர்ல தண்ணிகொஞ்சம் கம்மிங்கய்யா... நல்ல ஆலோசனைக்கு நன்றி அய்யா👃👃👃
@rajasridhar85342 жыл бұрын
Interesting and informative interview,
@Paruthi.6182 жыл бұрын
Very informative and inspiring
@philominarabi46512 жыл бұрын
அருமையான விளக்கம்.
@tamililakkiyam80132 жыл бұрын
அருமை ஐயா
@meithiagu Жыл бұрын
great father i salute you sir
@amarnathkrishnamurthy70992 жыл бұрын
Very nice to watch, have a small garden,plan to buy and put effort.
@K.Muthukumaran2 жыл бұрын
Actually im not doing any farming as we don’t have own land, but ur videos are very informative and gives a great feel
@rajendranm.r4242 жыл бұрын
சூப்பர்
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@K.herlinrubava2 жыл бұрын
Very nice vedio appreciatable person
@naturelikers6192 жыл бұрын
Very very useful 🙏
@akillogu51702 жыл бұрын
அருமையான பதிவு ங்க
@thirunavukkarasuarasu41062 жыл бұрын
அருமையான பதிவு பிரதர்
@jaik93212 жыл бұрын
Great to see this ; lot of farmers go with a single item and end in losses ....
@sundaravigneshe93182 жыл бұрын
He s soo xcited 2 shw his farm 😁
@RiderVideoStudio Жыл бұрын
Super Manivannan Sir...
@sibuvasanth2 жыл бұрын
Nice
@karthikam94592 жыл бұрын
Ippadium oru vivasaayam Super
@naghulpranav98742 жыл бұрын
Organikfarmingveryverysupersir
@sathyajayabalan7 ай бұрын
வாழ்க வளமுடன் ஜயா
@kutties64702 жыл бұрын
super
@myredeemerliveth57982 жыл бұрын
Really enjoyed the content of the video
@naveenauzhavan2 жыл бұрын
Have a great day..
@gopimass34052 жыл бұрын
Super 🌾🌾
@srilanka6902 жыл бұрын
supper Aiya ongala madiri nanum pannay panren
@rajasamuel73202 жыл бұрын
Super iyya
@ahilanshanmugam86202 жыл бұрын
Great anna
@mayavanrenudevan2 жыл бұрын
Thaivan pink like apple. It is softy for eating.
@jaferjameel1602 жыл бұрын
A to D metherd is super
@gideonsam1502 жыл бұрын
Super
@Siva-hq9kq Жыл бұрын
Super sir
@kvjagadeesan34642 жыл бұрын
Supper supper
@newseditor.55122 жыл бұрын
How many years will the shembagam plant will flower
@ithasatishkumar51652 жыл бұрын
சார் மாடி தோட்டத்திற்கு தேவையான கோகோ பீட் பற்றி வீடியோ கொஞ்சம் போடுங்க எங்க விலை கம்மியா கிடைக்கும் என்று சென்னையிலிருந்து
@kandiahjegatheesan39062 жыл бұрын
Super br
@gajapathykrishnasamy10382 жыл бұрын
Try to take interview Mohan he runs native fruits nursery from karumatham patti coimbatore.
@balajialagarsamy33882 жыл бұрын
best video i ever watched in internet.. crisp and clear content.
@roopschannel77492 жыл бұрын
😊😊
@mylittleangel96372 жыл бұрын
உங்கள் கருத்து ரொம்ப நல்லா இருக்கு கடவுள் உங்களிடத்தில் நிறய இட வசதி கொடுத்து உள்ளர் ஆகையால் நீங்கள் சிறப்பாக செயல் பட முடிகிறது ஆனால் என்னிடம் இடம் உள்ளது ஆனால் திறம்பட செயல் பட முதல் இல்லை,தேவையான அளவு தண்ணீர் இல்லை அன்றாட வாழ்க்கையில் உணவு இல்லை இப்படி என்னை போல் எல்லரிடதில் ஏதோ ஒன்று இல்லை நாங்கள் என்ன செய்வது சொல்லுங்க.....
@shadesofabi9889 Жыл бұрын
எல்லாரிடமும் எல்லாம் இருப்பதில்லை சகோ... நாம் எப்படி யோசித்து திறமையாக செயல் படுகிறோம் என்பதில் உள்ளது.. நீங்கள் சிறுக சிறுக உழைப்பை தாருங்கள் .... இலவசமாக கிடைக்கும் மரங்கள் கொடிகள் mooligaikalai பயிர் செய்ங்கள்... தவறு இருந்தால் மன்னிக்கவும் .. நீங்களும் உயரவீர்கள் அதற்காக என் பிராத்தனைகளும்.. வாழ்த்துக்களும்..
@sivaraj6767 Жыл бұрын
வரப்பை உயற்றுங்கள் &பனை விதை நடுங்கள்..... நீரும் மரமும் தானாக உங்கள் நிலத்தில் வரும் 🎊💥🌺ஓம் முருகா 🌸🌺🌹
Water irunthaal rock il kooda vivasaayyam pannalaam by natarayan
@manivannan20212 жыл бұрын
Me also😁😁
@-palluyirvivasayam35832 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி !
@lightupthedarkness80892 жыл бұрын
Good vlog good info on farming in multiple 🚜🐄🌾farming..., I wish to buy farm land and settle there itself, as well low budget farm land required, if any farm land nearly plz let me no budget is 10laks below....
@vinveliragasiyangal8 ай бұрын
9seven898zero444zero...plzcontactme ...tnx
@riyainteriordesigners72 жыл бұрын
Samma iyaa neegal. Nam aazhvaal nambikai veen poagala...
@vidhyashan Жыл бұрын
Can I get air potato plant seeds?
@madhubalan23362 жыл бұрын
Audio 🔊 sound illa bro
@amuthamurugesan72862 жыл бұрын
மிகச் சிறப்பு .
@poongodisabarinathan51802 жыл бұрын
Sir oru group creat panunga
@ravinarayana21972 жыл бұрын
ஐயா உங்கள் பண்ணையில் வெத்தலை கொடியை ஏற்ற வேண்டும்
@saravanpawun55022 жыл бұрын
வெப் 3
@rajendraprasads63882 жыл бұрын
Tell me the Name of plant 5:20, please
@avinashgowtham66182 жыл бұрын
barbados cherry... Chedi vaiklam , easy ya valarum.. no maintenance needed . But avlo taste nalla irukathu..pulikra maathiri irukum😂
@SasiKumar-gl6nm2 жыл бұрын
Nenga cal panuvinga nu ninaikura sir pls
@gokul411232 жыл бұрын
@05:28 indha plant therinja yaradhu sollunga
@avinashgowtham6618 Жыл бұрын
Barbados cherry... Will be Little sour ..
@gokul41123 Жыл бұрын
@@avinashgowtham6618 Thanks 👍👍
@jeevaking36762 жыл бұрын
+ + + 🤭
@rajahtheva8798 Жыл бұрын
video இவ்வளவு ஓட்டம் எதுக்கு பாக்கமுடியல
@arunindian97137 ай бұрын
Unna yaaru paaka sonna
@tamilkumar85622 жыл бұрын
Yellow shirt maaran
@pratscapprats5155 Жыл бұрын
This is an biased and misguided one sided story please don't fool real farmers or farming aspirants by showing a Nursery business person as a farmer.. it's almost like selling a fake product.. i had respect for this channel but now it's lost