முற்றிலும் உண்மை ஐயா இப்படி கெட்டதில் நானும் ஒருவன்
@vasanthinykulanthavel65085 жыл бұрын
அருமை சுவாமிகள் அருமை. கைகளால் கைகளில் கொடுப்பதும் , கைகளால் கைகளில் பெறுவதும் நிறைவான பயன்தரும் செயல் என்பது வளர்ந்து வருகின்ற இளம் தலைமுறை பின்பற்ற வேண்டிய முக்கியமான அறிவியல் சார்ந்த செற்பாடு . புண்ணிய செயலும் ஆகிறது. அழகாக தெளிவாக விளங்கவைத்தமைக்கு நன்றிகள் அப்பா.
@maruthamthegreenworld40043 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா..நல்ல தகவல் ஐயா
@chitradhanus84233 жыл бұрын
Nanree Iyya.Unmaiyana thagaval
@jayalakshmi9385 жыл бұрын
Hi swamiji ungala engalukku romba romba pudikkum🙏🏽🙏🏽🙏🏽
@harsudhanb71535 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் எதார்த்தமான பதிவாக உள்ளது ஐயா அவர்கள் ஆசியால் பயனடைய வேண்டும். நன்றி ஐயா.
What you say sir is happend in my life .i given to all my realitives but i had cheated by them
@indiraparthiban8685 жыл бұрын
Ayya its truth
@vimalbalan18955 жыл бұрын
Nantri iyya
@lathauday50765 жыл бұрын
guruvey saranam
@archana03745 жыл бұрын
Swamy nan online la gomati chakram order pannen but delivery boy atha kudukum pothu idathu kaiil koduthar avar kodukum pothu atha vanga remba kasta patten anal ippo santhosam adaikiren.Nandri ayya.
@karpagashealthcorner38795 жыл бұрын
super pa
@AbiAbi-hq6xc5 жыл бұрын
சாமி உங்கள் வார்த்தைகளில் ஓர் உயிரோட்டம் உள்ளது அந்த உயிரோட்டம் என்னை கவர்கிறது
@N9J95 жыл бұрын
Thanks for all ur nice vedios.. by watching ur vedios..we get blessed.. thanks a lot..ur a living god in this world
@vasanthavasantha99445 жыл бұрын
Vanakkamswameji
@senthamilal23815 жыл бұрын
Thank you sami
@jeyasankari98653 жыл бұрын
வணக்கம் அய்யா. என் மகனுக்கு இரண்டு முறை திருமணம் நடந்தும் வெற்றி பெறவில்லை என்ன செய்வது
@lalithajr27585 жыл бұрын
தெரியாத விக்ஷயத்தை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி அப்பா
@andalsamayal51475 жыл бұрын
தன்கையே தனக்கு உதவி என்ற தத்துவத்தை உணர வைத்தீர்கள்
@SivaKumar-mh8wc5 жыл бұрын
sir ugaley contact pana mudeyuma soluga pls
@smtools86405 жыл бұрын
Unmai ayya
@mksethupathi97205 жыл бұрын
வீட்டில் வைத்து இருந்த நகையை காணவில்லை எப்படி கண்டுபிடிப்பது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா....
@vijayalakshmig96145 жыл бұрын
First viwe appa
@belwinraj13185 жыл бұрын
ஐயா , இரண்டு கைகளால் கவுரவம் பார்க்காமல் கை கூப்பி வணங்குபவர்கள் எப்போதும் நன்றாக இருக்கிறார்கள் .... பெரிய பணக்கார்களின் வீட்டிற்கு சென்றால் வாங்க என்று இரு கைகளை கூப்பிதான் வரவேற்பார்கள்... நான் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன்....
@elakiyatamizhagan77385 жыл бұрын
தனக்காக வாழ்வதைவிட உலகத்துக்கா வாழும் ஒரே ஜீவன் திரு தவத்திரு சஞ்சீவ்ராஜா சுவாமிஜி அவர் மட்டும் தான் குருவே சரணம் சுவாமிஜி வணக்கம் நான் குரி சொல்லும் தொலிழ் ஒருவர் குரி கேட்டு வந்தால் நீங்கள் இதற்கு தான் வந்தீர்கள் என்று சொல்வேன் சுவாமிஜி ஆனால் இப்பொலுது என்னால் சொல்லமுடியவில்லை இதற்கு தீர்வு சொல்லுங்கள் சுவாமிஜி குருவே சரணம் சரணம் சுவாமிஜி ம.தனபால் அதே போல் ஒரு கருப்புசாமி சிலை அனுப்பியுள்ளேன் சுவாமிஜி அதை உருவேற்றி தாருங்கள் சுவாமிஜி எவ்வளவு நாளாக கேட்கின்றேன் சுவாமிஜி என் உடம்பில் எதோ ஒரு சக்தி வெளியில் சென்றது போல் உணர்கிறேன் சுவாமிஜி முன்ன மாதிரி குரி சொல்ல முடியலை சுவாமிஜி இதற்கு ஏதேனும் ஒரு வகையில் தீர்வு சொல்லுங்கள் சுவாமிஜி எனக்கு மனம்வைய்யுங்கள் என்னால முடியல சுவாமிஜி ம.தனபால் உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் சுவாமிஜி நான் பூர்வீக வீட்டைவிட்டு ஊரை விட்டு வெளியூர் வந்து விட்டேன் சுவாமிஜி செத்துத்தான் போயர்லாம் என்று என்னம் வருகிறது சுவாமிஜி அதே போல் என் சின்ன மகன் எங்களை விட்டு வெளியே சென்று விட்டார் சுவாமிஜி எங்கள் மீது கடும் எதிர்ப்பு சுவாமிஜி நான் எந்த ஒரு துரோகம் யாருக்கு செய்ய வில்லை சுவாமிஜி
@Riya-vw1cp5 жыл бұрын
Ayya...pregnant women can go for temple...
@ambikajeyam3255 жыл бұрын
Appa my mother is affected by kidney problem. Ammavukku leg romba pain a erukku.face vikkam a erukku. Appa pls Ennakku enga Amma Venum. U ask me to meet u but Ennala varamudiyala .appa pls give me a medicine.pls pls .pls reply me appa
@DanielDaniel-rq4lo4 жыл бұрын
நான்றி அப்பா
@DhanaLakshmi-kx4pn5 жыл бұрын
Sathiya mana unmai samy🙏🙏🙏🙏
@mirthikirthi33645 жыл бұрын
வணக்கம் சாமி உண்மை சாமி
@dkeditz4825 жыл бұрын
🙏🙏🙏
@Karthick007uchiha5 жыл бұрын
o kappa🙏🙏🙏🙏🙏
@vijayalakshmig96145 жыл бұрын
View
@rajij73355 жыл бұрын
🙏👋
@elangoamala52015 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@sugunasabass67945 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayat15375 жыл бұрын
ஐயா உங்களுடைய பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது. சில பதிவுகளைப் பின்பற்றி பயனடைந்து உள்ளேன் ஐயா. நன்றி.