இப்படி ஏமாற்றினால் எல்லாரும் நிம்மதியாக வாழலாம்!

  Рет қаралды 21,612

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we have discussed about how to enjoy life, how to decrease stress, how to handle mind lowness, how to create happiness in our own life.. This video tells how people miss the happiness in our life and what is the easy way to get it. We hope that this video helps you in a positive way!! #positivitea #happiness #cheatcodes
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 61
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
மனதை ஏமாற்றினால் வாழ்க்கை உற்சாகமாக வாழலாம் அற்புதமாக சொன்னீர்கள் கஷ்டங்கள் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் கலந்து வந்தாலும் எதை எதை எப்பொழுது நினைக்க வேண்டுமோ அப்பொழுது நினைத்து விட்டு மறந்து விட்டால் வாழ்க்கை அழகாக இருக்கும்
@puvikaranr7645
@puvikaranr7645 Жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே... இந்த பாடல் சரியாக இருந்திருக்கலாம் இந்த காணொளிக்கு😊
@Vasanthvincent
@Vasanthvincent Жыл бұрын
Nama ninachu azha 1000 visayam nama vaalkaila irukalam, ana ninachu santhosa pada 1 visayamavathu irukum atha ketiya pudichikitu poite irunga ,vaalkai innum bright ah theriyum 👍all the very best
@AjithKumar-fo2ph
@AjithKumar-fo2ph Жыл бұрын
Nice one bro👍
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@TamilBLASTER
@TamilBLASTER Жыл бұрын
Vandhutuya da
@ajaykumardheena
@ajaykumardheena Жыл бұрын
Vaa Pangali
@Priyajana.2223
@Priyajana.2223 Жыл бұрын
Crt
@yuvarajb4839
@yuvarajb4839 Жыл бұрын
Ippa thanda theneer idaivelai science la thituuna
@Messi-theG.O.A.T
@Messi-theG.O.A.T Жыл бұрын
🧅🍅🥬🌶️🥔🌽🥦🍆🍠🥑🫑🥒🥕
@iswarya4516
@iswarya4516 Жыл бұрын
Congratulations for 1 Million Subscribers❤️❤️💐💐
@vikramd9399
@vikramd9399 Жыл бұрын
Thank u ..Nanbare..nanum inimel yematha poren..
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
You just explained clearly what I learnt in my life recently 🙏
@anandhianandhi9349
@anandhianandhi9349 Жыл бұрын
தவறுகள் செய்யனும் செய்தால் தான் மூளை எப்போதும் அலர்டாகவே இருக்கும் அதை சமாளிக்க புது புது யுக்திகளை யோசித்து கொண்டே இருக்கும்.தவறு செய்யாமல் பொய் சொல்லாமல் இருந்தால் மனிதன் யோசிக்காமல் நிம்மதியாக இருப்பதே போதும் என வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்லாமல் இருந்து விடுவான்.
@vishwaVik
@vishwaVik Жыл бұрын
nimmathiya irukka thana vazhurom athuku mela enna venum ....
@anandhianandhi9349
@anandhianandhi9349 Жыл бұрын
@@vishwaVik practical a யோசிங்க.தத்துவம் லாம் கொஞ்சம் கஷ்டம். பேசுவற்க்கு வேணா நல்லா இருக்கும்.நல்லா இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் ஒருவரை உற்று நோக்கி பாருங்கள்.நான் சொல்வது புரியும்.
@vishwaVik
@vishwaVik Жыл бұрын
@@anandhianandhi9349 nimmathiya vazha honest ah iruntha pothum ...poi solitu thappu panravan tha kola kolla Ellam panran avanukum namakum enna different....
@vishwaVik
@vishwaVik Жыл бұрын
@@anandhianandhi9349 ungaloda brain ah intha maari poi soli thappu panrathuku use panrathey ...nallathuku use panna neenga vazhkaila enga poganum nenaikiringalo Anga pogalam.
@samcry5489
@samcry5489 Жыл бұрын
Very good speech I have a lots of experience About my girl and family I understand now
@user-hk3ok8ox9q
@user-hk3ok8ox9q Жыл бұрын
சூப்பர் அருமைதோழர்... நிம்மதியான வணக்கம்...
@abbasabss5265
@abbasabss5265 Жыл бұрын
keep it up theneer idaivelai positive vibes
@bhuvaneshkumar7095
@bhuvaneshkumar7095 Жыл бұрын
All is well
@jeykar2317
@jeykar2317 Жыл бұрын
Super 🙏🙏
@vijaya701
@vijaya701 Жыл бұрын
Start 1:26
@indhubathala175
@indhubathala175 Жыл бұрын
Correct a sonninga 👍👌
@geethas4275
@geethas4275 Жыл бұрын
My heart complete broken 💔
@ajithelayarani7867
@ajithelayarani7867 Жыл бұрын
Bro Herbalife pathie video poduaga
@tamilgangssquad2484
@tamilgangssquad2484 Жыл бұрын
Brain ha change pannanuma illa maind ha change pannanuma pls explain pls
@thamilan01
@thamilan01 Жыл бұрын
Super bro... correct tatha sonniga.. Bro ONLINE JOB la parte time job erutha solluga...?
@mohanamohana4843
@mohanamohana4843 Жыл бұрын
Thanks friends
@vadivelu6915
@vadivelu6915 Жыл бұрын
Ok 👍 👌
@sakthivel-wi2zt
@sakthivel-wi2zt Жыл бұрын
Super bro.
@kalaimanikkalaimanik2292
@kalaimanikkalaimanik2292 Жыл бұрын
Lic பற்றி தகவல்
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
👍💐💐
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@gunaaathvik5753
@gunaaathvik5753 Жыл бұрын
1st view 😍
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 Жыл бұрын
L I C. பற்றி தகவல்
@deathday5317
@deathday5317 Жыл бұрын
Tamil English tn books la yei nalla stories laam iruku, so parama padi
@sathyaprabusp9975
@sathyaprabusp9975 Жыл бұрын
I will Guess in video start 😂😌🤷
@Blandy137
@Blandy137 Жыл бұрын
me to my mind : idhalaa oru prachanaya alakoodathu da alakoodathu da😂
@vishnuselvakumar1153
@vishnuselvakumar1153 Жыл бұрын
Vera 11 bro❤️‍🔥🫂
@prathapand596
@prathapand596 Жыл бұрын
❤️🔥🔥🤩😇😇
@smileyjoker9805
@smileyjoker9805 Жыл бұрын
1st view
@rinisha3923
@rinisha3923 Жыл бұрын
Inshallah
@bharathij2640
@bharathij2640 Жыл бұрын
😁😁
@oldmemories987
@oldmemories987 Жыл бұрын
Mansa kadyada elakam raja mula
@user-wl6fl9pz9g
@user-wl6fl9pz9g Жыл бұрын
பன்றி
@subashssubash
@subashssubash Жыл бұрын
பதிவு எண் : 459 : சுதந்திரம் - INDIPENDENT / FREEDOM நாம் செய்ய நினைக்கும் ஒரு விஷயத்தை யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் சொந்தமாக முடிவெடுத்து செய்யும் நிலைக்குப் பெயர்தான் சுதந்திரம். சுதந்திரம் என்பது சிலருக்கு கொஞ்சம் கூட கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்கு மன உளைச்சல், வியாதி, நஷ்டம் எல்லாம் வருகிறது. சுதந்திரம் என்பது சிலருக்கு அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இதுவும் ஆபத்து தான். எனவே சுதந்திரம் கண்டிப்பாக வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இதை தெளிவாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும் மகிழ்ச்சி இருக்கும். சுதந்தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தை தயவு செய்து பாருங்கள். அந்தத் திரைப்படத்தில் சுப்பிரமணி என்ற அப்பா தனக்கு பிடித்தது போல் சந்தோஷ் என்ற மகனை வளர்த்துக் கொண்டிருப்பார். சந்தோஷ் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார். இதனால் வரும் மன உளைச்சல், பிரச்சனைகள் சம்பந்தமாக இந்த படம் விரிவாக விளக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் அப்பா சுப்பிரமணி போல பல வீடுகளில் கணவர், மனைவி, அப்பா,அம்மா, தாத்தா பாட்டி, மாமியார் என்று பலர் இருக்கிறார்கள். ஒரே ஒரு சுப்பிரமணி போதும் குடும்பத்தில் உள்ள அனைவரின் நிம்மதியை கெடுப்பதற்கு. எனவே தயவு செய்து சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தை அனைவரும் திரும்பத் திரும்ப பார்த்து, ஒருவேளை நீங்கள் சுப்பிரமணி போல மற்றவர்களின் சுதந்திரத்தை கெடுத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து நிறுத்துங்கள். அல்லது சந்தோஷ் போல சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தால் தயவு செய்து அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக வாழ்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள். சுதந்திரமாக வாழும் பொழுது தான் உடம்பில் ஆரோக்கியம் கிடைக்கிறது. செல்கள் புதிதாக மாறுகிறது. செல்கள் தன்னைத்தானே குணப்படுத்துகிறது. மனம் நிம்மதியாக இருக்கிறது. நமக்கு சக்தி கிடைக்கிறது. பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கிறது. மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் எல்லாமே கிடைக்கிறது. குறிப்பாக நிம்மதியாக தூக்கம் வருகிறது. சுந்தரமாக வாழாத பொழுது நோய்கள் வருகிறது. மன உளைச்சல் வருகிறது. வியாபாரத்தில் நஷ்டம் வருகிறது. நமது சுதந்திரம் என்பது தனிப்பட்ட மனித உரிமை. இதை யாருக்காகவும் தயவு செய்து விட்டுக் கொடுக்க வேண்டாம். கல்யாணம், வேலை, சம்பளம், சமுதாயம், குடும்பம், கௌரவம் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிலர் சுதந்திரம் இல்லாமல் வாழ்கிறார்கள். திருமணம் என்ற பெயரில் மொத்த சுதந்திரத்தை இழப்பது அநியாயத்தின் உச்சகட்டம். சுதந்திரம் இல்லாமல் வாழும் நபர்களின் நோய்களை குணப்படுத்த முடியாது. தயவுசெய்து உங்களுக்கு சிகிச்சை செய்யும் சிகிச்சையாளரை குறை சொல்லாதீர்கள். நாய், முதலாளி கொடுக்கும் அல்ப உணவுக்காக அல்ப பாசத்திற்காக முழு நேரமாக முதலாளிக்காக தன் சுதந்திரத்தை இழந்து உழைக்கும். நாயை கட்டிப்போட்டு வளர்க்க முடியும். ஆனால், பூனைக்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும் எவ்வளவு பாசம் கொடுத்தாலும் கட்டிப்போட்டு வளர்க்க முடியாது. ஏனென்றால் பூனை சுதந்திரத்தில் அடையாளம். தயவுசெய்து பூனை பேல கெத்தாக வாழுங்கள். நாய் பேல வாழாதீர்கள். மீண்டும் சொல்கிறேன் அளவுக்கு அதிக சுதந்திரம் ஆபத்து. அதே சமயம் சுதந்திரமே இல்லாமல் வாழ்வதும் ஆபத்து. தேவையான சுதந்திரம் நமது உரிமை. எனவே நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு பழகுவோம். நாம் சுதந்திரம்.....நம் உரிமை. இப்படிக்கு ஹீலர் பாஸ்கர்.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 51 МЛН
WHAT IS PAYORDER/DEMAND DRAFT IN TAMIL 2020 | PAYORDER/DEMAND DRAFT IN BANKING
1:23
Savings Tamizha - சேவிங்ஸ் தமிழா
Рет қаралды 13 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 619 М.
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 37 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 51 МЛН