இப்படி மாட்டிகிட்டீங்களே விஜயா .. | Siragadikka Aasai | Episode Preview | 23 Sep

  Рет қаралды 2,121,235

Vijay Television

Vijay Television

Күн бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 156
@user-fp1hb1xn4c
@user-fp1hb1xn4c 11 ай бұрын
எல்லா கூட்டுகளவாணிகளும் சேர்ந்து மாட்டிக்கிச்சி. முத்து செம. 👋👋❤🎉🎉🎉😂😂
@dhanabal2413
@dhanabal2413 11 ай бұрын
ரோகினியை பத்தி முத்து சொல்லும் போது சிரிப்பு அடக்க முடியல 🤭🤭🤣😁🤣🤣🤣
@nikzzsneganchannel5225
@nikzzsneganchannel5225 11 ай бұрын
முத்து ஆக்டிங் வேற லெவல் எதார்த்தமா உள்ளது ❤❤❤❤❤
@renugopalv2472
@renugopalv2472 8 ай бұрын
V bn🎉😂😂😂😢😮😮😅😅😊❤❤❤
@GaneshGanesh-gy6fm
@GaneshGanesh-gy6fm 26 күн бұрын
உண்மை தான்
@lra12345
@lra12345 11 ай бұрын
Dialogue writer deserves special applause
@dhaminis1378
@dhaminis1378 11 ай бұрын
உண்மையா சொல்ர உங்களுடைய performance ultimate முத்து....
@dhanabal2413
@dhanabal2413 11 ай бұрын
இப்போதைக்கு விஜயா ரோகினி மாட்டிக்கிட்டது ரொம்ப சந்தோசமா இருக்குதுப்பா 😂😂😅😅😂😅
@Ranjithkumar-yy4nj
@Ranjithkumar-yy4nj 11 ай бұрын
😂😂
@BharathiAlex
@BharathiAlex 11 ай бұрын
Mmm
@Ranjithkumar-yy4nj
@Ranjithkumar-yy4nj 11 ай бұрын
@@BharathiAlex mm
@user-vw9ho5dr6h
@user-vw9ho5dr6h 11 ай бұрын
Muthu ❤❤❤❤ Vera level Acting ❤❤❤❤❤❤❤ Sunday Pakka Mutiyathu Athuthan Varuthama iruku
@selvialakathnam5368
@selvialakathnam5368 11 ай бұрын
செமசீன் ரொம்ப சந்தோசமா இருக்கு. யாருக்கெல்லாம் இந்த சீன் ரொம்ப பிடிச்சிருக்கு
@nithyakarthick9093
@nithyakarthick9093 11 ай бұрын
Muthu anna on fire...😅😅😅😅🔥🔥🔥
@rithvikavasanthi7297
@rithvikavasanthi7297 11 ай бұрын
Rohini paatha siripu siripa varuthu 😂😂😂 Ava mudiya paru 😂😂😂😂
@vanesaravanan2638
@vanesaravanan2638 11 ай бұрын
ரோகினி சாதாரன கேடியில்ல முத்து விஜயா மனோஜைவிட நம்பர்வொன் கிரிமினல்.😅
@bijoy198
@bijoy198 11 ай бұрын
One of the wonderful episodes, everyone acting good. especially Muthu vera level Dialogues are Excellent ஏதோ bulb respect.... 😂😂😂
@hemalatha3491
@hemalatha3491 11 ай бұрын
Kadasi la ellam ottu motham ah Rohini thalai la vandhu vidinjiducha 😂😂😂👌👌👌 Rohini ku semma aapu 😂👌
@keerthanakeerthi5424
@keerthanakeerthi5424 11 ай бұрын
Muthu thug fans 😅 like podungoo
@craft_seeks
@craft_seeks 11 ай бұрын
S
@vigneshbala5056
@vigneshbala5056 11 ай бұрын
விஜயா மூஞ்சிய பார்க்க பார்க்க யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 😅😂
@vaishalir9013
@vaishalir9013 11 ай бұрын
Me
@dhonidhanush.c668
@dhonidhanush.c668 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvarsk3873
@selvarsk3873 11 ай бұрын
கோபம் தான் வருகிறது சிரிப்பு வரவில்லை மருமகள் விட மகன் தான் முக்கியமான தான் ஆனால் இதில் ஒரு மகனின் ஆசை அதுவும் திருட்டு ரோல்
@kavipriyapurushothaman7198
@kavipriyapurushothaman7198 11 ай бұрын
Enakum ✋🏻
@Birundha_123
@Birundha_123 11 ай бұрын
enakumtha 😂😂... 😂
@dhamaraimagal9780
@dhamaraimagal9780 11 ай бұрын
ரவிக்கு இந்த இடத்தில் ரோஹிணியை நாலு கேள்விகள் கேட்கும் விதமாக அமைத்து இருக்கலாம்
@dhamaraimagal9780
@dhamaraimagal9780 11 ай бұрын
ரோஹிணி நீங்க இப்போ பார்லரை வித்து காசு கொடுத்துடுங்க நீங்களும் பார்லர் விற்றதை வீட்டுக்கு சொல்லாமல் மறைச்சிடுங்க 😂 மனோஜ் வேலை போனதை சொல்லாத மாதிரி இதுவும் கணக்குல வந்துடும்😎
@sowmiyasowmiya2656
@sowmiyasowmiya2656 11 ай бұрын
சூப்பர் முத்து 😂👍👍👍👍👍👍
@Divyapriyaprabhu
@Divyapriyaprabhu 11 ай бұрын
இப்போ விஜயா அப்புறம் வேலைக்கு போகாத மனோஜ்... கிரிஷ் அம்மா கல்யாணி ரோகிணி தான் அப்படிங்கற உண்மை சீக்கிரம் தெரியணும் 😅
@SaravananSaravanan-fs9ok
@SaravananSaravanan-fs9ok 11 ай бұрын
ஓ.. லிஸ்ட்ல இந்த கேடியும் இருக்குதா பார்லர் அம்மா 😂😂😂😂😅😅
@poovapriya780
@poovapriya780 8 ай бұрын
ரோகிணி பத்தி முத்து சொல்லும் போது எனக்கு சிரிப்பு தாங்கல
@Mrs.v426
@Mrs.v426 11 ай бұрын
Vijaya and rohini be lyk: Enna pangu maattikitta pangu😂😂😂😂😂
@elaiyarajarajraja
@elaiyarajarajraja 11 ай бұрын
ரோகிணி மூஞ்சப்பாரு 🤣😆😂
@vishwinm2713
@vishwinm2713 11 ай бұрын
Ethirneechal madiri indha serial ah yum 7 days telecast panna nalla irukkum can't wait for Monday's episode
@kandeepanharichandran9882
@kandeepanharichandran9882 11 ай бұрын
டிக்கெட் இல்லாதவன் TTR கிட்ட மாட்டினமாதிரி, இதுதான் அந்த self ல அடுக்கின ரெஸ்பெக்டா ... முந்திரி பாதாம் அது என்ன ஓடு மாதிரி இருக்கிறது.......பிஸ்தா முத்து செம.....😂😂
@vanjabalachandran6936
@vanjabalachandran6936 11 ай бұрын
All artist doing great job, 👏👏👏
@shakthi2876
@shakthi2876 11 ай бұрын
Muthu super 😂😂
@Mythili-hw2tb
@Mythili-hw2tb 11 ай бұрын
List la intha kedi irkutha 😂😂😂😂
@senthilsandy2680
@senthilsandy2680 11 ай бұрын
இதுக்கே இப்படி ஷாக் ஆனா அவளுடைய புள்ளைய மறச்ச மேட்டர் வந்ததுனா வீடு எப்படி இருக்கும்
@arathit5984
@arathit5984 11 ай бұрын
Muttu super super Super. ..straight forward to be honest ur rocked 👍👍🥳🥳🥳❤️❤️🔥🔥🔥🔥🔥 ....
@mahendrar6863
@mahendrar6863 11 ай бұрын
Rohini munji yum muthu diologe umm parka sammaya errundhudu......5 times repeat 🤣🤣🤣🤣
@vinitha747
@vinitha747 11 ай бұрын
Best hero award kandipa muthu ku than
@RevathiVallinayaham
@RevathiVallinayaham 11 ай бұрын
Muthu ,amma acting arumai award kodukanum blessings
@mangalakshmil7964
@mangalakshmil7964 11 ай бұрын
விஜயா மொக்க வாங்குனது சிரிப்பு சிரிப்பா வருது😂😂😂😂😂😂😂😂😂
@vigneshbala5056
@vigneshbala5056 11 ай бұрын
ஆமா முத்து நம்பர் ஒன் கேடி தான் 😅😂
@yogalakshmiyogalakshmi9571
@yogalakshmiyogalakshmi9571 11 ай бұрын
Muthu super
@JayaSekar-vd1kd
@JayaSekar-vd1kd 11 ай бұрын
Mutu veara leval, muthu actting super
@senthilkumar-vo5oj
@senthilkumar-vo5oj 11 ай бұрын
Muthu semma
@sarocooks
@sarocooks 11 ай бұрын
Hero acting semmmmmmma...nnnnnoooo chance....all the best for your bright future hero sir
@PrasanthGuna-fd9sd
@PrasanthGuna-fd9sd 11 ай бұрын
Muthu speech Vera level 👏 👌
@kavikumar1602
@kavikumar1602 11 ай бұрын
😂😂😂😂😂. Muthu...
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 9 ай бұрын
Ithungellaam ennathan than maela thappu irunthaalum thirumba thirumba thimir pidichu aadi kittuthan irukkunga...
@ponmalard2746
@ponmalard2746 11 ай бұрын
Semaiya iruku entha serial
@tirupurfood
@tirupurfood 11 ай бұрын
ரோகினி சாப்பாட்டுல உப்பு போட்டு தான் திங்களோ
@babirami2049
@babirami2049 11 ай бұрын
Bulb Respect 😂
@janagaimuthumalavasudevan5120
@janagaimuthumalavasudevan5120 11 ай бұрын
Romba nalla irukku ennaiku episode athu antha gundu vijaya um antha makeup munchi rohini um matunathu romba super over ah rendum attam potuchu ga la nalla venum eagerly waiting for rohini's truth revealing episode
@eswariarchana1943
@eswariarchana1943 11 ай бұрын
ரோகினி சீக்கிரம் மாட்டி கொள்ள வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க.....
@pappupapa6056
@pappupapa6056 11 ай бұрын
Pisstha moment 😂😂😂
@parveenfathima6926
@parveenfathima6926 11 ай бұрын
Muthu acting super
@LJamul
@LJamul 11 ай бұрын
Thirumba thirumba pakanum pola eruku
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe 11 ай бұрын
என்னடா அது செல்ப் ல இருக்குர ரெஸ்பேட்டு
@godbless2858
@godbless2858 11 ай бұрын
விஜயா - மலேசியா பணக்காரன் மகள் தான் ரோகிணி ரோகிணி - ஐயோ லூசு அம்மஞ்சள்ளிக்கு தேறாதுனு தெரியாம பேசிட்டு இருக்க 😂
@riyazzayir2461
@riyazzayir2461 11 ай бұрын
I'm. Waiting for SA promo plz..... Poduga eagerly waiting❤❤❤❤
@jayaganeshjayaganesh4681
@jayaganeshjayaganesh4681 11 ай бұрын
Muthu speech super
@pirankabi
@pirankabi 11 ай бұрын
Meenakku dubbing velai kidashsu sampathikka thidankina nalla erukkum
@venkateshsrinivasan9702
@venkateshsrinivasan9702 11 ай бұрын
Vera level serial
@swarnalakshmi6710
@swarnalakshmi6710 11 ай бұрын
All actings super in this serial 🌹👌
@mnmrzv7565
@mnmrzv7565 11 ай бұрын
Muthu superb 😅
@amirthausha541
@amirthausha541 11 ай бұрын
அந்த பிஸ்தா 😂😂😂😅😅😅
@SenthilKumar-ep9fv
@SenthilKumar-ep9fv 11 ай бұрын
muthu ...👍👌
@miss.doctor665
@miss.doctor665 11 ай бұрын
Yedho bulf respect uuuu😂😂😂😂😂😂
@krss2257
@krss2257 11 ай бұрын
👌👌👌 but y meena thambiya thiruda vatchinga....
@priyaramkumar5270
@priyaramkumar5270 11 ай бұрын
Parrupu respect Ennathu athu Self respect 😂😂😂😂😂😂😂
@user-nf8bw7ew7f
@user-nf8bw7ew7f 11 ай бұрын
Ennala siripa vardhu😂
@kanankanan9456
@kanankanan9456 11 ай бұрын
நாங்க இன்னும் நிறைய எதிர் பார்த்தோம் புஷ் என்று போயிடுச்சு
@suriyasekar5251
@suriyasekar5251 11 ай бұрын
விஜயா இன்னுமே திமிரா தான் பேசுறா... இன்னும் வேணும் பெருசா
@Cali-vt1jj
@Cali-vt1jj 11 ай бұрын
Maas episode. Rohini next vasama maatanum. Adhe nanga paakanum. Vijaya moonjiyile Kariye poosanum. "Kodeeeswaran" ponna me😂 come on Muthu. Nee poondhu vileyadu thalaiva. 😂😂😂 Give us more action powdered Appa. We like this Appa. Not the silent Appa like other mokkai serials.
@sstkmeadia4992
@sstkmeadia4992 11 ай бұрын
roompa happy
@mo1432
@mo1432 11 ай бұрын
Manoj husband velaya nalla seiyuraaaaa
@radham7646
@radham7646 11 ай бұрын
அண்ணாமலை பார்த்தாலே எரிச்சலாக இருக்கு. முத்து கேட்பதையும் விடு விடு என்று சொல்லுறாரு
@Savikhk
@Savikhk 3 ай бұрын
Puthu aaquestuu,,, self la adukkana respect😂😂😂😂😂😂
@SanaSana-ld9lr
@SanaSana-ld9lr 11 ай бұрын
rogini ya paatha tension aguthu ava matuna nalarukum
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
Muthu sema nalla vaccine seyradda supperrooo supper 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@babumurali1996
@babumurali1996 11 ай бұрын
Wow super
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 6 ай бұрын
Romba bayantha sbhavam..maha nadippudaa saami...
@NSubramani-y3h
@NSubramani-y3h Ай бұрын
❤❤❤மாமா
@Rajalakshmi-kd6cb
@Rajalakshmi-kd6cb 11 ай бұрын
Edhu nadandhu mudichidhu adudhu podunga
@pradeeparamasamy6603
@pradeeparamasamy6603 11 ай бұрын
Rohini dress yen orey mathiri poduraaa..
@sanjayt3734
@sanjayt3734 11 ай бұрын
Vijaya Rohini Ya Nambi Emara Vendiya Time Vandhichi Ungaluku 😂😅
@user-vp2db2rg4x
@user-vp2db2rg4x 11 ай бұрын
Indhaseeryal voru aase bagyavuku badhula radhika medam irakunum seeryal supar appa Gopi pavam yethane adi vangirupano supara irukum
@SaravananSaravanan-fs9ok
@SaravananSaravanan-fs9ok 11 ай бұрын
அப்பா நீதான் ஜர்ச் 😅😅😅😅
@lakshmidhandapani2795
@lakshmidhandapani2795 6 ай бұрын
குந்தாணி ரோகிணி மசாஜ் செண்டர் (ஆசை காட்டி ஆளை அமுக்கி காசை அமுக்கும் மையம்)
@user-jy1vn6dv7p
@user-jy1vn6dv7p 11 ай бұрын
I am happy😅
@johnkennedy1499
@johnkennedy1499 11 ай бұрын
Bulpu respect tu😂😂
@meenatchin2710
@meenatchin2710 8 ай бұрын
Vijaya ku villi act comedy act super
@mohanapriya432
@mohanapriya432 11 ай бұрын
Puthu aquest nu name nalla irku...
@pirankabi
@pirankabi 11 ай бұрын
Vijajakku adi vilonum eandu aasappaddan
@user-cn4np2qn2v
@user-cn4np2qn2v 11 ай бұрын
😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉
@durgamuthu9297
@durgamuthu9297 11 ай бұрын
Indha odu matiri irukume adhu enadhu ...mmmmm.... Pistaaaaa
@Santhosh16710
@Santhosh16710 11 ай бұрын
மீனா பிஸ்தா னு சொன்னது😅
@roshijaravi8917
@roshijaravi8917 11 ай бұрын
Please start a horror serial👻
@vijilaxmi8825
@vijilaxmi8825 11 ай бұрын
Pisthaaaa
@dineshkumaar4786
@dineshkumaar4786 11 ай бұрын
Self respect😅
@muruganandams847
@muruganandams847 11 ай бұрын
@user-nf8bw7ew7f
@user-nf8bw7ew7f 11 ай бұрын
😂semiya eruka pa
@user-nf8bw7ew7f
@user-nf8bw7ew7f 11 ай бұрын
Ennaku siripa vardhu
@ranaranjith1757
@ranaranjith1757 11 ай бұрын
Pistha😂😂😂😂😂😂😂😂
@sarigamano695
@sarigamano695 11 ай бұрын
Vijaya ma😂😂😂😂
@AppaAmmaAppaAmma-us2fg
@AppaAmmaAppaAmma-us2fg 2 ай бұрын
Monoji Rohini munjiya paatthale sakikkakala
@maithreyanharish1221
@maithreyanharish1221 11 ай бұрын
😊😊😊😊
@bhuvanabalaji3337
@bhuvanabalaji3337 11 ай бұрын
Correct sizha ilavarasi mari la illa romba ootadhinga but epavume pakathu veetu ponnu mari azhaga irukanga
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 39 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 15 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 97 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН