“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” பவநீசா அருமை வஞ்சனை அற்ற நல்ல உள்ளங்களை பதிவிட்டமை நன்று அழகும் செல்லமும் அன்பை பொழிந்து நெகிழவைத்துவிட்டார்கள் அன்று கோவிலில் சாப்பிட்டீர்கள் என்று நம்புகிறோம் அந்த அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றியாக வாழ்க வளர்க இறையருள் சேர
@visithasinnasamy76932 ай бұрын
இரண்டு அம்மாக்களுக்கும்🙏 வாழ்த்துக்கள் 💐 அருமை 🌷
@moorthymaniyam53772 ай бұрын
மிகவும் அருமையான கானொளி எங்களுடைய அயல்கிராமம் தான் சித்தன்கேணி நான் பண்ணாகம் பதிவுக்கு நன்றி பவனீசன் .நாங்க படிக்கிறகாலத்தில் உலாவிய இடங்கள்....
@yasitharan98652 ай бұрын
சிறப்பு காணொளி.... உண்மை பவனீசன் தகவல் தொழில்நுட்பம் என்று சொல்லி பழைய பல விடயங்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை ❤❤
@ரதிசன்2 ай бұрын
பவனீசன் மிகவும் நன்றி அம்மாக்களுன் கதை பாட்டு அன்பு கலந்தவை❤️
@pakeerathynanthagopal97882 ай бұрын
வாழ்க வளமுடன் பவனீசன் 🙏🏻 அடுத்ததாக சங்கானை போடுவீரா நன்றி வாழ்க வையகம் 🌍வாழ்க வையகம் 🌍வாழ்க வளமுடன் 🙏🏻
@sivayogann7797Ай бұрын
அருமையான குரல் சிறப்பு பதிவுக்கு நன்றி ஜெர்மன் யோகன் [மானிப்பாய்]
@thanikaijeyakumar45952 ай бұрын
செல்லம் அம்மம்மாவும் அழகு அவாவின் தேவாரமும் மிக அழகு❤❤❤❤❤
@vinsonponkalan73632 ай бұрын
❤ செல்லம் அம்மா சூப்பர்
@JJ-pj1jv2 ай бұрын
I love both grandmas .❤❤❤
@sivabaskaransinnathambi48942 ай бұрын
சிறப்பான காணொளி.
@narmathavepulan60352 ай бұрын
இரண்டு அம்மாவுக்கும் என் அன்பான வணக்கம், பவனீசன் இப்படியான videos அதிகமாக போடவும் 🙏
@vsivas12 ай бұрын
நிலத்தடி நீரைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை குடாநாட்டு மக்கள் உணரவேண்டும். குளங்கள் குட்டைகளை பராமரிக்க வேண்டும்.
@P.suventhiran2 ай бұрын
Unkal kanoli mekabum nanrakaullathu thampi ❤❤❤
@b.prabhakaranalbaskeran93212 ай бұрын
So nice program...great village people..keep it yr program Bro❤
@visithasinnasamy76932 ай бұрын
🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐
@tharmalingamthavaseelan88522 ай бұрын
சிறந்த காணொளி
@thaya8672 ай бұрын
சண்டிலிப்பாய் ,மாசியப்பிட்டி, ரெட்டையப்பலம் வைரவர் கோவில் , ஆவளைப்பிள்ளையார் கோவில் .போய் ஒரு வீடியோ போடுங்கள் .❤
@gnanamsinniah68352 ай бұрын
Very nicethanksbro
@vijayakumarymahendranathan6672 ай бұрын
சிறப்பு
@ratnavalli99812 ай бұрын
Super ❤
@sivakugan-qq5lo2 ай бұрын
hello pavaneesan anna huge fan here, im from canada please visit parathan vidaveli coile for your next video
@ganesharun9752 ай бұрын
Nice
@marysinnathurai15122 ай бұрын
இந்த பழைய வீட்டை பார்க்கும்போது ஏதோ ஒரு உணர்வு வந்தது பழைய காலத்து நினைவுகளும் சேர்ந்து அந்த திண்ணையில் இருந்து இரண்டு பெரியவர்களுடன் கதை பேச வேண்டும் போல் உள்ளது அர்ச்சுன்னும் வடிவேலு நடித்த படத்தில் இப்படி ஒரு வீடு வரும் பின்னுக்கு வெறுமையாக இருக்கும் இருவரும் பொலிஸ்வேடம்
@BalasriKrish2 ай бұрын
சிறப்பான காணொளி ,இறுதியில் காட்டியது திண்ணை அல்ல அது சங்கடம் அல்லது தலைவாசல் என அழைப்பார்கள் .நடைபவனி செல்பவர்கள் இளைப்பாறி செல்வார்கள் .அதில் தலை சாய்ந்து கண் துயிலுமிடமும் தலையனைபோல் இருமடங்கும் உள்ளது சகோ .
@sagakajee10132 ай бұрын
Appde je chankanai um ohruka podunka ❤ pls na
@kulajeyavarthani7412 ай бұрын
Great
@vsivas12 ай бұрын
பவனீசன், சிறுவர்கள் முதியவர்களிடம் நகைச்சுவை ( prank) வேண்டாம். அவர்களை ஏமாற்றப் பலர் திரிவார்கள். நன்றி.
@AththyNature2 ай бұрын
🎉❤😊
@gnanamragu59632 ай бұрын
♥♥♥
@sacikaranselladurai76502 ай бұрын
தாழ்தப்பட்ட சமூகமுகம் தண்ணி எடுக்கலேமா
@Tamilanda962 ай бұрын
இலங்கையில் இந்தியா போல அல்ல யாரும் தண்ணி எடுக்கலாம் சுத்தம் சுகாதாரமாக இருந்தால்....
@சென்2 ай бұрын
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சும்மாவா சொன்னார்கள் அன்று.