இப்படி ஒரு easy trick இருந்தா நீங்க easyயா கார் ஒட்டிரலாம். Left side judgement.

  Рет қаралды 826,661

Birlas Parvai

Birlas Parvai

6 ай бұрын

Пікірлер: 284
@kalaiselvanpalanisamy7886
@kalaiselvanpalanisamy7886 6 ай бұрын
That also depends on the distance between two vehicles
@venkadesh27
@venkadesh27 6 ай бұрын
True. I followed this in a traffic jam, and slightly scratched the rear of an auto rickshaw. Thankfully the auto Anna was calm, and did not indulge in road rage. The yellow paint got stuck on the car's bumper
@senapathisivam1400
@senapathisivam1400 5 ай бұрын
bonnet udaya Neelam...idayi ulla distance m mukkiyam.. indha video va nambi otuna damage confirm...
@sivav3628
@sivav3628 3 ай бұрын
And his head movements 😂😂😂😂😂
@parthim4966
@parthim4966 2 ай бұрын
Correct bro
@weddingvideoliveavb6581
@weddingvideoliveavb6581 2 ай бұрын
நான் திட்டலாம் என நினைத்தேன் நீங்கள் தெளிவாக விளக்கம் கூறி விட்டீர்கள் அவர் கற்றுக் கொடுப்பது இது முக்கியமான விஷயம் சொல்லாமல் விட்டுவிட்டார்
@kkssraja1554
@kkssraja1554 5 ай бұрын
இதுக்கு தான் பழையா அம்பாசிடர் காரில் பேனட் நடுவில் ஒரு "வேல்" இருக்கும் அதை கனக்கு பண்னி வண்டி ஒட்டினால் போதும்
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Ай бұрын
வழவழானு‌ வீடியோ இல்லாமல் short and sweet ஆக உளளது‌ சூப்பர்
@skcmano
@skcmano 6 ай бұрын
தோழர் உங்கள் மூலமாக தான் கற்றுக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
@aruldossn1815
@aruldossn1815 2 ай бұрын
நானும்
@sunthar92
@sunthar92 2 ай бұрын
நானும்
@ajinraja6971
@ajinraja6971 2 ай бұрын
இது சிறிது தவறு 6அடி உள்ளவங்க சீட் பின்னால் நகர்த்தி விட்டு வாகனம் ஓட்டும் போது நீங்கள் கூறுவது பொருந்தாது அது மட்டுமல்ல பெண்களும் சீட்டில் மிக அருகில் அமரும் போது இது பொருந்தாது நண்பரே மனதில் உணரும் போது தான் வாகனம் நமது கையில் இருக்கும் என்பது உண்மையே நான் ஒரு லாரி ஓட்டுநர்
@VinothKumar-ii5fp
@VinothKumar-ii5fp 6 күн бұрын
மனசுல உள்ளத அப்படியே சொல்லிட்டார்😅😅😅😅
@rajnadar369
@rajnadar369 5 ай бұрын
மிகவும் தெளிவாக சொல்லி கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே..
@bmagesh345
@bmagesh345 3 ай бұрын
சார் நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருக்கு எல்லாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இன்னும் நல்ல வீடியோவை போடுங்க சார் நீங்க சொன்னது ரொம்ப ஈசியா இருக்கு
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 5 ай бұрын
பல ஆயிரங்கா வாங்கி, பல நாள் பழகியது போல கையொப்பம் வாங்கி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக வந்து, காலம் கடந்ததுதான் மிச்சம். கற்றுக் கொண்டது சத்தியமாக ஒன்றுமில்லை. இதான் உண்மை. ஆனால் பல ஆண்டுகள் கடந்து இன்று தான் கற்றுக்கொண்டேன். தங்களுக்கு நன்றிகள் பல
@user-uy1yn9cr5i
@user-uy1yn9cr5i 2 ай бұрын
நானும் ஒரு ஓட்டுனர் தான் பதிவுக்கு மிக்க நன்றி
@jegannathan8400
@jegannathan8400 3 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் இப்போது நன்றாக கார் ஓட்டுகிறேன். நன்றி சார்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 ай бұрын
பார்க்கிங் செய்யும் போது சிரமமாக இருக்கிறது. உங்கள் யோசனையை பயன்படுத்தி பார்ப்பேன்
@KavinsandroneBVkavin
@KavinsandroneBVkavin Ай бұрын
சூப்பர் சார் அருமையா தெளிவா சொல்லிக் கொடுக்கிறீர்கள் 👆👌
@sivaguru9081
@sivaguru9081 6 ай бұрын
ஆமாம் bro இது உங்கமூலமாக தெரிந்துகொண்டேன்🎉
@nagoor8175
@nagoor8175 5 ай бұрын
Bro thank you so much bro . Unga neraya videos paathurukken. Adhu reference ah vachi neraya vishayam kathukitten. Ippo Saudi la driver ah vela paathutu irukken. Thank you bro
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 2 ай бұрын
ரொம்ப நாள் doubt. Thanks for clearing
@arunprakash7556
@arunprakash7556 6 ай бұрын
Na first time car oonga video pathu tha correct ta drive panna..even driving school la kuda soli tharala ennaku…salem to Karur my brother home Na oonga video reference vachi tha ooti pona..thank ❤
@Tajstillgood
@Tajstillgood 3 ай бұрын
Sir . Honeatly indha advice neenga erkanavey solli irukinga adha vachi dhan nnaa easy ah Kathu kitten. Thans you
@Manikandan-jf4fe
@Manikandan-jf4fe 3 ай бұрын
நீங்கள் சொல்லிக்கொடுக்கும் முறை மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பல விஷயங்கள் சொல்லி தாருங்கள் 🙏🙏🙏🙏👍👍😊
@user-uu5zo7uw1e
@user-uu5zo7uw1e 6 ай бұрын
Super semma easy trick ithu
@vivekkumarksv
@vivekkumarksv 2 ай бұрын
Indha mathiri niraya video podunga
@Raja-ee8xn
@Raja-ee8xn 6 ай бұрын
Every one can understand,they own lessons
@bepositiveatanytime3857
@bepositiveatanytime3857 2 ай бұрын
Super PPA
@user-sd3lr2bx2t
@user-sd3lr2bx2t 26 күн бұрын
Super Anna na ungaloda tips pathu tha perfect ah car otta kathukitte Anna thank you❤❤❤❤❤❤❤
@rajeshs2883
@rajeshs2883 22 күн бұрын
Wow Nice Tip Super Thank you
@jayaraman4749
@jayaraman4749 2 ай бұрын
Very very nice explanation too clear keep it up sir🎉🎉
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 3 ай бұрын
Superb 🎉. Thanks for sharing
@raja50939
@raja50939 3 ай бұрын
சூப்பர் டிப்
@ksthamizhan4111
@ksthamizhan4111 4 ай бұрын
Nice mathematics calculation 🎉🎉
@harigovindaraj5884
@harigovindaraj5884 6 ай бұрын
Super good information for learner's
@hemalatha3598
@hemalatha3598 3 ай бұрын
Super bro really so so thank u this is what searching so many yrs i am afraid to drive car
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 5 ай бұрын
Super sir easy way to understand
@muthuram.v84
@muthuram.v84 6 ай бұрын
ரிவர்ஸ் எடுப்பது எப்படி அது ஒரு வீடியோ நண்பர்
@sembianpaul6918
@sembianpaul6918 3 ай бұрын
சூப்பர்
@gogogogokul
@gogogogokul 2 ай бұрын
Vadivelu comdey la varamathiri tamilnadu ah appdiya thikitu poitu Delhi pakathula veychomna... Easy poidalam😂😂
@murugaperumal2819
@murugaperumal2819 15 күн бұрын
ரொம்ப நாளா எனக்கு இந்த விஷயம் கற்றுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் ரொம்ப நன்றி சார் சூப்பர் டிப்ஸ் 👍
@sankarnarayan4482
@sankarnarayan4482 2 ай бұрын
Simple but superb explanation thank you sir for the clarity..🙏🏼
@ElangoNadar-kg7eh
@ElangoNadar-kg7eh 2 ай бұрын
அண்ணா அருமையான விளக்கம் நன்றி
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 3 ай бұрын
Useful video
@elavarasana3389
@elavarasana3389 5 ай бұрын
Nice teaching sir
@s.munisamys.munisamy390
@s.munisamys.munisamy390 3 ай бұрын
Wow wow arputham.en kitta car kidaiyathu car ottavium theriyathu aanalum car vaanganum aasaiyilla aanaa car ottanumnu aasai aasai aasai.
@srinivasansakkarapani4726
@srinivasansakkarapani4726 Ай бұрын
Super sir, still now I was struggling to turnover, now i was clear to observe.
@hems2628
@hems2628 3 ай бұрын
Super👌👌👌 sir. You are great teacher 🙏
@saleemjafferk1641
@saleemjafferk1641 3 ай бұрын
superb bro, thank you very much for your kind sharing
@gayathrisuresh7130
@gayathrisuresh7130 2 ай бұрын
Sir because of you i started driving.tq so much
@birlasparvai
@birlasparvai 2 ай бұрын
Good to know, have a happy and safe motoring
@rajendranraja6974
@rajendranraja6974 20 күн бұрын
Super அண்ணா.. Thank you so much 🎉🎉 very very useful
@Ravan786
@Ravan786 2 ай бұрын
You are a born genius 🎉❤
@rajeshtexpark2820
@rajeshtexpark2820 2 ай бұрын
Sir uinga video pathu tha na car ooti palakuna thanks
@kkds3277
@kkds3277 2 ай бұрын
Very good explanation sir thank you...
@mohanrajtamizhselvi
@mohanrajtamizhselvi 4 ай бұрын
Sooper birla. Kindly post more videos for beginners... ❤
@krishthetamizhan2196
@krishthetamizhan2196 2 ай бұрын
Very informative sir👍👍👍
@summathamasathamasa7061
@summathamasathamasa7061 22 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho 2 ай бұрын
அருமையான பதிவு...
@faslurrahman7060
@faslurrahman7060 28 күн бұрын
Superb thalaiva
@karthikpandi9031
@karthikpandi9031 5 ай бұрын
Super Idea அண்ணா,
@senthilvelan611
@senthilvelan611 24 күн бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏
@irfanirfvlogs8059
@irfanirfvlogs8059 6 ай бұрын
Super🎉
@balajimaheswari6948
@balajimaheswari6948 3 ай бұрын
Sir enakku car move pannumpothu , left side, right side road alavu theriya matinkuthu
@saifudeenshaikh5119
@saifudeenshaikh5119 28 күн бұрын
Super bro❤❤
@praburam6386
@praburam6386 6 ай бұрын
Super anna 🎉 thanks 👍🥰
@user-zt3sn4ry5r
@user-zt3sn4ry5r 28 күн бұрын
Short ah irukaravanga easya car drive panna tips solunga
@vijays3817
@vijays3817 2 ай бұрын
Thank you sir. You are always super.
@prasathd1015
@prasathd1015 2 ай бұрын
Good idea, it's something super..
@bala09sundaram
@bala09sundaram 23 күн бұрын
Very good one. But it guess you also forget to put indicator and check for traffic and pedestrians. That is also important .
@MaaranSivan-ok8hr
@MaaranSivan-ok8hr 6 күн бұрын
A good teacher sir....neeenga
@ananthakrishnanm8506
@ananthakrishnanm8506 3 ай бұрын
Super, technique...
@saamraat1643
@saamraat1643 3 ай бұрын
Super namba....thank u
@ganikani1324
@ganikani1324 3 ай бұрын
அருமை ...
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 2 ай бұрын
Super bro good ideas
@dhamuparikkal56
@dhamuparikkal56 Ай бұрын
Really useful masage.. 💐 💐 💐
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 Ай бұрын
Very beautiful...
@suganthiveeran5
@suganthiveeran5 3 ай бұрын
Super sur
@InaamulFAF
@InaamulFAF 3 ай бұрын
Super jiiiii❤
@charlesjohn4081
@charlesjohn4081 2 ай бұрын
Supper bro❤🎉😅😮
@CarolinMary-jy5gn
@CarolinMary-jy5gn Ай бұрын
Ur teaching is very.... Keen sir
@ponmadasasamy999
@ponmadasasamy999 2 ай бұрын
Nice tips
@nanmaran1004
@nanmaran1004 Ай бұрын
நல்ல ஐடியா 🎉
@Katherine-gv2zh
@Katherine-gv2zh 2 ай бұрын
80% of my driving skills are just because of this great trainer. He teaches so many things that no driving classes impart
@Kalpana-hf3kw
@Kalpana-hf3kw 4 күн бұрын
Super Anna....Thank you Anna
@rajaamburose2449
@rajaamburose2449 3 ай бұрын
Super Sr.. Thank you
@ImranMinna-ft7lr
@ImranMinna-ft7lr 13 күн бұрын
Thanks bro instruction kuduthathuku👍👌
@ImranMinna-ft7lr
@ImranMinna-ft7lr 13 күн бұрын
ok bro 🚗🚘🚖🚕🚔🚓🚙🏎
@ilayaragav8965
@ilayaragav8965 5 ай бұрын
Great....great....great...super sir....
@anandan3342
@anandan3342 2 ай бұрын
Very good idea❤
@govindarajgovind9291
@govindarajgovind9291 21 күн бұрын
Super sir அப்படியே revaise எடுப்பது எப்படி ?
@Tamilselvan-Chinnathambi1212
@Tamilselvan-Chinnathambi1212 2 ай бұрын
Thanks for your information
@mohanp815
@mohanp815 2 ай бұрын
நான் அம்பாசிடர் காரில் தான் டிரைவிங் கற்று கொண்டேன். எனக்கு கற்றுத் தந்தவர் இதை சொன்னார். இப்போதெல்லாம் சொல்லி தருகிறார்களா எனத் தெரியவில்லை. இது ஒரு உபயோகமான தகவல்...
@brightarul3204
@brightarul3204 Ай бұрын
Very useful sir
@arulmurugan1644
@arulmurugan1644 13 күн бұрын
Super sir 👍👌🙏🙏🙏
@sathiyaraj3652
@sathiyaraj3652 Ай бұрын
Keep continue
@annetgallery
@annetgallery 2 ай бұрын
Thanks sir
@0007Abbas
@0007Abbas 2 ай бұрын
Nandri sir 🙏
@user-vj2lm2ho9o
@user-vj2lm2ho9o 3 ай бұрын
Super sir 😊
@Santhosh123
@Santhosh123 Ай бұрын
Thanks a lot 🙏🙏🙏
@iswaryaiswarya3566
@iswaryaiswarya3566 3 ай бұрын
Thank you sir I want more videos like this sir
@venkateshbabu5931
@venkateshbabu5931 3 ай бұрын
Very good information, bro
@sivakumar-kf9qv
@sivakumar-kf9qv 26 күн бұрын
Good one bro-
@suriyasuri5244
@suriyasuri5244 2 ай бұрын
Wow beautiful sir...❤❤❤
@user-zf4gs6ss2q
@user-zf4gs6ss2q 3 ай бұрын
Best instructor
@velravirvelravi8976
@velravirvelravi8976 Ай бұрын
நன்றி தம்பி 🙏
@renganmurli6222
@renganmurli6222 5 ай бұрын
Hello ref point cross pannapiragu evlo gap irukunnu irangi kaminga
@Henry22-cu1bj
@Henry22-cu1bj 3 ай бұрын
Same doubt bro..
@PSK_KING
@PSK_KING 3 ай бұрын
Semmma trick bro ❤❤🎉
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Car Left and Right Side Judgement Driving Lesson on City Road
11:49
Art of Driving
Рет қаралды 2,5 МЛН
Когда только что купил авто с пробегом 🤔😁
0:58
Суворкин Сергей
Рет қаралды 3,2 МЛН
Мотоцикл за 10 000 рублей!!! 😳 до конца
0:29
Дарина Мяу
Рет қаралды 1,5 МЛН
Достойный поступок водителя❤️
0:39
Taкса
Рет қаралды 1,9 МЛН