இப்படி ஒரு காளியம்மனை பார்த்ததுண்டா , வயிற்றை கிழித்து காட்டிய மாகாளி , பணாமணீஸ்வரர் திருக்கோயில்

  Рет қаралды 87,892

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 118
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"ஓம் நமசிவாய" வணக்கம் வாசுகி நாகம், காளியம்மன் இதர தெய்வங்கள் இருப்பது மகிமை ! சித்தர் வணங்கிய ஆலயம் என்பது கூடுதல் சிறப்பு ! முழுமையான படப்பிடிப்பு & வர்ணனை ! பழம்பெருமை பரவசம் ! நன்றி.வாழ்க வளமுடன் !👍🙏
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
நீங்க வந்து நான்கைந்து கோவில்கள் வீடியோ போட்டதுனால எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியா இருந்தது
@arumugamyadav9177
@arumugamyadav9177 2 жыл бұрын
தம்பி மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜெய்
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Жыл бұрын
ஓம் நமசிவாய!அற்புத தரிசனம் . நன்றி
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
அருமையான கோவில் இதுவரை கேள்விப்படாத வரலாறு மகிழ்ச்சி இந்த கோயிலை பார்த்தது நன்றி
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ நாக தேவியே சரணம். ஓம் நாகம்மா போற்றி போற்றி!
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மகா காளி அம்மா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@SundayDisturbers
@SundayDisturbers 2 жыл бұрын
அற்புதமான தகவல். மேலும் சிறப்பாக பயணிக்க வாழ்த்துகள் நண்பா
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Thank you Anna 🙏
@mugunthanramasamy4708
@mugunthanramasamy4708 2 жыл бұрын
Super Anna put some lot videos like this
@fishchannel7149
@fishchannel7149 2 жыл бұрын
சூப்பர் வீடியோ எங்க ஊர்லயும் சிறப்பு வாய்ந்த புராண காலத்து அம்மன் கோவில் இருக்கு வந்து வீடியோ போடுங்க ப்ளீஸ் அம்மண உலகத்துக்கு தெரிய வையுங்கள்
@sivananthavallikandaswamy2165
@sivananthavallikandaswamy2165 2 жыл бұрын
Thank you very much very serperice ❤️😃💐💫🙏
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@luxhmybala5314
@luxhmybala5314 2 жыл бұрын
அற்பதமான தரிசனம் அம்மனுடைய கதையும் அறிய கிடைக்கப்பெற்றமை வரப்பிரசாதம் பணிகள் தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@alagammalskonar8672
@alagammalskonar8672 2 жыл бұрын
நன்றி சகோதரர் களே இதுவரை கேள்விப்படாத வரலாறு.அருமை
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 жыл бұрын
அம்மனின் மகிமையில் இப்படி ஒரு அதிசயம் கண்டறிந்து காண்பித்தது அருமை 🙏🌺🌼
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
தாயே நீயே துணை சரணம் சரணம்🙏🙏🙏🙏
@naveenravi1188
@naveenravi1188 2 жыл бұрын
காஞ்சிபுரம் என்றால் அது Tamal very super
@kanank13
@kanank13 2 жыл бұрын
What an Amazing tree? I salute the person who planted the tree. Since you visit lot of places, please try planting at least one tree.
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 жыл бұрын
Rombavae achariamaha erunthathu pathivuku mikka nandri ganesh and balaji vazhthukal
@sathiyanarayanann3427
@sathiyanarayanann3427 2 жыл бұрын
Really one of the power full temple thanks
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 2 жыл бұрын
Omg super nice touching story keka seemaya iruku
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
கணேஷ்.ஆளயம்.நன்றாக.இருந்தது.அற்புதம்.நன்றி.தம்பி🙏🙏🙏👌👌👌♥️♥️♥️
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
அபிப்பிராயம் மற்றும் பாராட்டுக்கள் அனுப்பும் முன்பு.... ஏதாவது எழுத்துப் பிழை... இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.... ஆலயம்..... என்பதை தவறான முறையில் எழுதப்பட்டுள்ளது
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
கணேஸ்உங்க ஊர எப்ப வேணாலும் பார்க்கலாம்
@EssvariAI
@EssvariAI 2 жыл бұрын
மிகவும் அற்புதமாகவும், ஆச்சர்யம் மிகுந்ததாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சகோ 🙏🏾
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
திரு.கணேஷ் ராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..முயற்சிக்கு பாராட்டுகள்.... Panamagudeswarar..... என்பது தவறு.... Bhanakagudeeswarar....என்று கூறவும்...நம் தெய்வத் தமிழில் நாம் சரியாக உச்சரித்து வரும் இளைய தலைமுறைக்கு சரியான வழியில் தமிழ் கூறுவோம்.... 🙏🏽🙏🏽🙏🏽
@gvgv2018
@gvgv2018 2 жыл бұрын
Nandri thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 2 жыл бұрын
இந்த கோவில் எங்க வீட்டு அருகில் தான் இருக்கிறது
@rev7690
@rev7690 2 жыл бұрын
Thank you 🙏 your videos very interesting 💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🔥பொன்னம்பலம்🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐
@logeshwaridhakshinamoorthy5082
@logeshwaridhakshinamoorthy5082 2 жыл бұрын
Romba super anna..👍👍anna..சீட்டணஞ்சேரியில் இரண்டு பழமையான சிவன் கோவில்கள் பற்றிய video poduga...Pls...
@smart.gameing9917
@smart.gameing9917 2 жыл бұрын
Anna vinayagar chaturthi video podonga Anna pls🥰😓
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
மருதமலை கோனியம்மன் ஈச்சனாரி பொள்ளாச்சி மாசாணியம்மன் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் பாலமலை பெருமாள்கோவில்
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 2 жыл бұрын
மாகாளி அம்மன் சமேத ஸ்ரீ பணாமனிஸ்வரர் கோவில்
@KotravaiSelvi
@KotravaiSelvi 2 жыл бұрын
அருமை கணேஷ்... காளியம்மன் அருமை... நன்றி
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 жыл бұрын
அருமை. அற்புதமான காளி சிலை. 🙏
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
காணக் கிடைக்காத அதிசய கோவில் 🙏🙏🙏🙏🙏🙏
@danushanboss4365
@danushanboss4365 2 жыл бұрын
ௐ அம்மா❤❤❤❤
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
பொள்ளாச்சி சூளக்கல் மாரியம்மன் கோவில் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில்
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Arumai Arumai Arumai
@chandrasekaran4206
@chandrasekaran4206 2 жыл бұрын
கணேஷ் ராகவ் அண்ணா, உங்களுக்கு எங்களுடைய Advance முதலாம் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்💐. மேலும் மேலும் புகழ்கள் பல பெற்று வாழ்க வளமுடன்👍 🙏. அத்திவரதரின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
@TT-ci8un
@TT-ci8un 2 жыл бұрын
Thanks na
@gomathysripriya3709
@gomathysripriya3709 2 жыл бұрын
Nice shivalayam thanks bro
@l.kvlogs2951
@l.kvlogs2951 2 жыл бұрын
Bro ennaku oru Kovil pathi detail venum aana antha Kovil Peru ennaku theriyala antha Kovil kulathula irunthu oru manpaanai veliya varum mudiyoda andha paanaya odacha athula viboothi iruka athu entha Kovil bro
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
ஏங்க ஊரு என்ன பாவப்பட்ட ஊரா ?சொல்லுங்க
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
ஈரோடு மாவட்டம் பாரியூர் காளியம்மன் கோவில்
@Ram9048
@Ram9048 2 жыл бұрын
Amme Sharanam
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Arumayana dhrisanam fantastic thambi balaji
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
அருமை அற்புதம் நன்றி🙏
@gayathriananthanarayanan6220
@gayathriananthanarayanan6220 2 жыл бұрын
Ganesh raghav naangal kaachipuram vandu sutri paarka asai padukirom engalukku stay and places pathi idea kuduka mudiuma. Ungal kaachipuram videos parthu impress aagi india vandadum paarka asai padukirom
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
கோபி பச்சமலை பவளமலல முருகன் கோவில்
@rameshkuamar9552
@rameshkuamar9552 2 жыл бұрын
தக்ஷிணகாளி பற்றி video pls
@thenmozhibalu2936
@thenmozhibalu2936 2 жыл бұрын
அருமை
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
அதனால சீக்கிறம் எங்க கோவைக்கு மறுபடியும் வாங்க
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஶ்ரீ பணமனீஸ்வரா் துணை🙏
@lakshmipandiyan
@lakshmipandiyan 2 жыл бұрын
நன்றி
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 2 жыл бұрын
பணமணீஸ்வரர் அல்ல பனாமணீஸ்வரர்
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
உங்க ஊரு காஞ்சிபுரம் பளமலயான கோவில்இருககு
@poonthendral8590
@poonthendral8590 2 жыл бұрын
Super anna video
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
அற்புதம் பிரதர்
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
எங்க ஊருக்கு யாரும் வந்து வீடியோ போட்டதில்ல
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
ஏங்க கணேஸ் எங்க கோவைக்கும் வரலாமல்ல?
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
இன்னும் முக்கியமான கோவில்கள் நீங்க வீடியோ போடவே இல்லை
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
உங்கள நாங்க எதிர்பார்க்கிறோம்
@smulaganadhan9348
@smulaganadhan9348 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு
@adithadigaming1965
@adithadigaming1965 2 жыл бұрын
Kalithaye karuna matu sathiyama irutha ellathau ellathuto enga amma ethanao kastanga anuvashito enga appa nallka romba nalla romba varusham irukunu enga kasta kalam poi nalla life valzhanu Selva valzhathuta irukunu enga kastam pirasha ethume ellama enga appa entha manaudashalu ellama romba healthiya romba irukunu enga anna life pochi enimel nalla life irukunu ennna ellaruku kastam enga appaku naa sathiyama romba kastam targel kodukure porathula iruthu nane sambathilanu bussiness pannanu kodi kodiya sambathikanu mudiyathavangaluku help pannanu best life valzhanu enga appa ennota family romba happya nalla life valzhanu ethukumela unga kaila iruku enga appa kastam koduka pirathutana saniyanato enga appa mana udasham avamanamthanga mudiyatha kastam targel anupavikiranga kapathunnga enga anna life kapathunga unga kailla enga appa ennota family kapathunga ennota appa ennnota anna life unga kailla naa ennota kudambathuku enga annaku kastam koduma vantha saniyana pirathute romba sathosham irukunu enimelthu kapathunga payama iruku entha ulagam ellame unga kaila enna ethume panna mudiyala enna ellaru kasta padranga
@brindhavenu2551
@brindhavenu2551 2 жыл бұрын
Thanks Ganesh
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent
@mandiramsiva2011
@mandiramsiva2011 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@meenakshiravikumar4731
@meenakshiravikumar4731 2 жыл бұрын
Super bro
@swaminathang2536
@swaminathang2536 2 жыл бұрын
Hi bro try thiruvaandar koil near pondicherry viluppuram road ...padal Petra koil near tamilnadu pondicherry cheak post madagadipattu
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 2 жыл бұрын
உலகத்தில் எங்கேயும் இந்த வயிற்றில் கிடைத்துக் கொண்டு இருக்கும் சுவாமி கிடையாது
@balajee9420
@balajee9420 2 жыл бұрын
Marakatha shiva lingam temples video podunga
@gajalakshmir5022
@gajalakshmir5022 2 жыл бұрын
Anna why did not put. Kanchi.pure cotton sarees pls put recent sarees vedio pls brother
@bhuvaneswarimanoharan2371
@bhuvaneswarimanoharan2371 2 жыл бұрын
Superb Ganesh
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Thank you 🙏
@susilas6608
@susilas6608 2 жыл бұрын
Romba Nala parkalai ann
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🤗🤗
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 2 жыл бұрын
Yenga street kovil bro
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Om Shri Kali Devi. Om Namashivaya
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 2 жыл бұрын
Om sakthi 🙏🙏🙏🙏🙏
@sumathyanandakumar6708
@sumathyanandakumar6708 2 жыл бұрын
🙏🙏🙏
@ManojManoj-jt4is
@ManojManoj-jt4is 2 жыл бұрын
Hiii annnaa good evening 🙏
@jothikannan8487
@jothikannan8487 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelavengat461
@sheelavengat461 2 жыл бұрын
I'm the first guy to like
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@srinivasarchinart5001
@srinivasarchinart5001 2 жыл бұрын
anna pondichery villianur periya koviluku vanga anna
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
நாங்கள் ரொம்ப பெருமைப்பட்டோம்
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
Bhanaamaneeswarar
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
ஆனா எங்க கோவை அப்படி இல்லை
@srinandini9126
@srinandini9126 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi akka
@sheelavengat461
@sheelavengat461 2 жыл бұрын
Bro T.narasimhapuram Karnataka la irukku bro ponga bro pls
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
தெயவக் குத்தம் ஆயுரும் கணெஸ். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@karthiselvi7451
@karthiselvi7451 2 жыл бұрын
En amma ku valikkum 😭😭😭
@Hema-ls9vx
@Hema-ls9vx 2 жыл бұрын
🙏🙏🙏😊🌷🌷🌷
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
ஏங்க கணேஸ் கோவைக்கு வந்திட்டு மருதமலைக் கோவில் வீடியோ போடாமா போயிட்டிங்க
@arjunrangan5387
@arjunrangan5387 2 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💯👏👏👏👏👏
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
கோவைக்கு வந்தீங்க முக்கியமான கோவிலுக்கு வந்து நீங்க வீடியோ போடலே
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
கணேஸ் உங்க காஞ்சிபுரத்தையையே சுத்திட்டு இருக்காதிங்க
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
Bro, tv malai district il polur arugil ulla kettavaram tharum perumal koil ullathu.oor peyar kettavarampalayam.,pls video podunga, anaivarum perumal arul kidaikattum.
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Sure bro
@rajeshkumarkumar3459
@rajeshkumarkumar3459 2 жыл бұрын
உ. ம் மருதமலை
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН