கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிவன் கோயில், காயாரோகணேசுவரர் கோயில் , நாகப்பட்டினம்

  Рет қаралды 54,969

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video shows Kayarohanaswami Temple, Nagapattinam , hope you like the video
UlaRail website : ularail.com
UlaRail Contact number : 7305858585
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Kayarohanaswami #Nagapattinam #ganeshraghav

Пікірлер: 101
@sridevi6820
@sridevi6820 Жыл бұрын
இந்தக் கோயில் மிகவும் அழகாக உள்ளது அதில் உள்ள நந்தவனம் மிகவும் அழகாக இருந்தது நன்றி
@athibalu887
@athibalu887 2 жыл бұрын
எங்க ஊர்க்கோவில் நீலாயதாட்சியம்மன் கோயில்னு சொல்லூவோம். அதன் பெருமைகளைக் கூறியதற்கு நன்றி சகோதரரே
@RamaRajamBakthi
@RamaRajamBakthi Ай бұрын
நான் இந்த சன்னதிக்கு. சென்று நாயனாரை வணங்கி, சிவ சக்தி தரிசனம் பெற்றேன்.அருமையான ஸ்தலம்.
@ekambaramekambaram9808
@ekambaramekambaram9808 2 жыл бұрын
கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததுபோல் உள்ளன நன்றிகள் திருச்சிற்றம்பலம்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
நேரில் பார்த்தது ஒருவித அழகு என்றால் இந்த பதிவின்மூலம் பார்ப்பது வேறுவிதமான அழகு மகிழ்ச்சி தலவரலாறும் பொறுமையாக கோயிலை சுற்றிவந்து விளக்கியதும் அருமை
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
காய ரோகனேஸ்வரர் & நீலாயதாட்க்ஷி ஆலயம் ! பழமை ! பாடல் பெற்ற ஸ்தலம் ! வரலாற்று பெருமை🙏பெரிய ஆலயம் நன்றி கணேஷ். வாழ்க வளமுடன்👍💥(சிக்கலில் சிக்கலில்லாத படப்பிடிப்பு)
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி சுப்பர் கணேஷ் அருமை
@mallikasanthanam9588
@mallikasanthanam9588 2 жыл бұрын
Thanks Ganesh ragav. அவ்வளவு அழகான கோவில். மிக்க நன்றி
@ManiMani-ue7cq
@ManiMani-ue7cq 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது சகோதர கல் தூண்களின் உள்ள சிற்ப்பங்களையம் காட்டுங்க
@veeraragavank7124
@veeraragavank7124 2 жыл бұрын
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று வீடியோ போடுங்கள் அண்ணா சிவன் பார்வதி திருமண கோலத்தில் உள்ள ஒரே கோவில் அது
@karthikasam5448
@karthikasam5448 2 жыл бұрын
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலிலும் கூட சிவபார்வதி திருமண கோலத்தில் உள்ளனர்...
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
தமிழ்நாட்டில் சிவன் பார்வதி திருமணகோலம் கண்ட எல்லா கோவில்களில் சிவலிங்கத்திற்கு பின்னால் சிவன் பார்வதி வடிவம் இருக்கும்.
@NimalanPriya
@NimalanPriya 6 ай бұрын
Greatly portrayed like direct visit experience 🎉
@renukam7650
@renukam7650 2 жыл бұрын
Superb.tnk.u
@senthisenthil9665
@senthisenthil9665 Жыл бұрын
Thanks lot Mr. Ganesh.
@RAK1896
@RAK1896 2 жыл бұрын
I am really happy to view our town temples visit . Good job bro. 👏
@vinodhkumarc6120
@vinodhkumarc6120 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
தங்களது காணொளி மூலம் ஏற்கனவே பார்த்த இந்த கோவிலை காணும்போது பல தகவல்கள் கிடைத்தது. நன்றி கணேஷ் ராகவ்.
@dharambalvaidyanathan1370
@dharambalvaidyanathan1370 Жыл бұрын
Super koil
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
Bro., Ganesh Raghav. Very nice compilation.
@pshanmuga87
@pshanmuga87 2 жыл бұрын
Ungal anmeega payanathirku vazhthugal
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌
@rajarengaraj8073
@rajarengaraj8073 2 жыл бұрын
Arumai thiruchitrambalam
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 Жыл бұрын
Sthala puranathai chonnal good.
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sakthi namaha
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 Жыл бұрын
Om Sri Namasivaya Namaha.
@சிவமும்
@சிவமும் 2 жыл бұрын
Super bro, ஓம் நமசிவாய..
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 👌👌👌👌👌👌👌
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Siva namaha
@smulaganadhan9348
@smulaganadhan9348 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு
@boosurya1
@boosurya1 2 жыл бұрын
Super ji. Your blessed to visit this type of temple. Your Soul made for it
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
😍😍😍😍 thank you ji
@saiprem6497
@saiprem6497 2 жыл бұрын
@@GaneshRaghav sammm located
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Nice sharing 🤗
@karthikeyan.a5289
@karthikeyan.a5289 2 жыл бұрын
Unga voice semma anna,niraya sivan temple pathi podunga anna🥰🥰🥰🥰🙏🙏🙏na ungaloda new subscriber😇😇
@vgsubramanian861
@vgsubramanian861 2 жыл бұрын
Super. Temple
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent
@kjagatheesan496
@kjagatheesan496 Жыл бұрын
Very big temple. I didn't expect. Your description was really good. Explained the details clearly. Photography was too good. It was like seen the temple directly. You made me to visit the temple soon. I will do it. Thanks for good posting. God bless you.
@gnanamk7408
@gnanamk7408 2 жыл бұрын
ௐம் நமசிவாய
@umamaheswari6739
@umamaheswari6739 2 жыл бұрын
நான் பிறந்த ஊர்.🙏🙏
@ananthmariananth7960
@ananthmariananth7960 Жыл бұрын
Om nama shivaya
@rajuguru6045
@rajuguru6045 2 жыл бұрын
Thank you Raghav
@journeyoflife94
@journeyoflife94 2 жыл бұрын
Beautiful sharing 👍👍👍
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
உங்களுடன் கோயிலை நேராக சுற்றி பார்த்தது போன்ற ஒரு அனுபவம். கோயிலில் மூன்று சுவைகளை உடைய மாமரம் ஒன்றும் இருப்பதாக தகவல். அழுகணி சித்தர் என்பவர் அழுகணி என்ற மூலிகையை கொண்டு வைத்தியம் செய்தவர் என்று தான் தெரியும். ஆனால் நீங்கள் புது விளக்கம் சொல்கிறீர்கள்.
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 2 жыл бұрын
Om namasivaya namah shivay namaha
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 2 жыл бұрын
ஓம் சாய் ராம்
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 2 жыл бұрын
Happy Vijaydàshami
@rubyYT333
@rubyYT333 2 жыл бұрын
God bless you sir
@panneerselvamramachandran954
@panneerselvamramachandran954 Жыл бұрын
Thank you Ganesh🎉😅
@HappyLife786
@HappyLife786 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
@rajamanohars4678
@rajamanohars4678 2 жыл бұрын
Visual and Audio information super om namasivaya
@selvarasuganapathy700
@selvarasuganapathy700 2 жыл бұрын
There is special in this temple peengan ratham once in a year that means clay chariot
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Om Namashivaya
@aruns2203
@aruns2203 2 жыл бұрын
ஆருரா தியாகேசா # # karaikal temple visited epo bro
@harit1249
@harit1249 2 жыл бұрын
🙏❣️❣️❣️❣️😊
@vijayalakshmis4234
@vijayalakshmis4234 Жыл бұрын
Om namasivaya 0m
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏sivaya.nama.om.🙏🙏🙏🙏🙏
@sowbarnikasowbarnika8048
@sowbarnikasowbarnika8048 2 жыл бұрын
Bro ithu enga ooru Kovil
@rajunellaichannel7083
@rajunellaichannel7083 2 жыл бұрын
Bro intha kovil address kudunga bro
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌺சிவ சிவ🐄🔱🌹🥥திருச்சிற்றம்பலம்🍀❤🙏
@marieappan5048
@marieappan5048 2 жыл бұрын
நம் ஐயன் ஈசன் நம்மை சோதிக்கிறார் என்பதற்காக அவரை வணங்குவதை விட்டு விடாதீர்கள் ஏனென்றால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அன்னை பார்வதி தேவியையும் ஆசையாக பெற்ற பிள்ளைகளை சோதித்தவர் நம்மைப் போல் இருக்கும் பிண்டங்களை அவர் சோதிக்காமல் இருந்து விடுவாரா நாம் ஈசன் மீது வைத்துள்ள காதலும் பக்தியும் எவ்வளவு உண்மை என்பதை அறியவே அவ்வாறு செய்கிறார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@minions_motif
@minions_motif 2 жыл бұрын
Hai bro vijayadasami vazhthukkal
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi akka thank you
@sharmilakrishnamurthy3585
@sharmilakrishnamurthy3585 Жыл бұрын
Brother... Pls write in English about the name of temples.... I can only understand tamil... I don't know to read and write.... That's the reason....
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 жыл бұрын
Ohm namashivaya neelayathatchi potri🙏🙏🙏🙏
@karthiklokesh5110
@karthiklokesh5110 Жыл бұрын
🌹🌹🌹
@Ice12211
@Ice12211 2 жыл бұрын
bro super information....but oru information Ella videos laum add pannikonga.....kovil oda area evolo acres nu solunga please 😶😶Ella kovilgalum evolo area nu solunga ok va
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Sure bro will do it
@Ice12211
@Ice12211 2 жыл бұрын
@@GaneshRaghav thank you bro🤩
@ndjndjdjddd
@ndjndjdjddd 2 жыл бұрын
First silver fish and then a golden 🐠
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi akka
@ranganathanpv8513
@ranganathanpv8513 2 жыл бұрын
There is a temple Kayavarohan near Vadodara.
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
காஞ்சிபுரத்திலும் காய ரோகனேஸ்வரர் உள்ளார்.
@muralis9243
@muralis9243 2 жыл бұрын
🙏
@Hema-ls9vx
@Hema-ls9vx 2 жыл бұрын
Hi bro 🌷🌷🌷🤗
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi hema 😊
@Jackjadty
@Jackjadty 2 жыл бұрын
1 view
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
👏👏👏
@ganeshan3199
@ganeshan3199 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanadarajan9368
@vanadarajan9368 2 жыл бұрын
Hi bro how are you
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi bro iam good
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 2 жыл бұрын
Arumaiyappa . Naan 1Murai Sentru Tharisanam Pettren.Unkal Vidiomuulam 2 Tharam Tharisanam Pettreen.Unkalukku En Vazhttukkal.Oom Nama Sivaaye Namahe.
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 2 жыл бұрын
Hii..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🌀👌👌👌👌👌👌👌🙌🙌🙌👌🌀🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯🌹💐👍👍👍👍👍👍👍👍👍👍👍💐
@saralasarala361
@saralasarala361 2 жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏💐🙏
@saralasarala361
@saralasarala361 2 жыл бұрын
Thanks
@smoke3024
@smoke3024 2 жыл бұрын
பதஞ்சலி சித்தர் பெயர் காண வில்லை
@smart_jai_2
@smart_jai_2 2 жыл бұрын
Hu
@smile1543
@smile1543 2 жыл бұрын
Nagai king temple 🔥🔥
@Tamilmani2156
@Tamilmani2156 10 ай бұрын
Bro soundaraja perumal kovil cover panunga bro
@keerthanaramanan7304
@keerthanaramanan7304 2 жыл бұрын
First please take care of a people in front u that's WT My Swamy will be happy
@karthickshock7889
@karthickshock7889 2 жыл бұрын
Bro Thiruvottiyur Thiyagarajar Kovil Pathi Video Podunga .
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 жыл бұрын
கணேஷ் எத்தனை மணிக்கு மரகத லிங்க அபிஷேகம் நடக்கும் கொஞ்சம் சொல்லுங்க 🙏
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Morning 9 o clock bro
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 жыл бұрын
@@GaneshRaghav thank you 🙏 வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர் கோவிலும் போங்க.....ரொம்ப நல்லா இருக்கும் அதுவும் சப்த விடங்க ஸ்தலம் தான் 🙏🙏🙏
@HappyLife786
@HappyLife786 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
@VinithaLakshmi-yb7dp
@VinithaLakshmi-yb7dp 7 ай бұрын
🙏
@HappyLife786
@HappyLife786 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН