நல்ல நல்ல உச்சரிப்புகள் அருமையான தெளிவான கருத்துக்கள் அழகான அத்திவரதர் குழந்தை போல் இருக்கும் முகம் 48 நாட்கள் தான் அவருடைய உயிரா நல்லா அலங்காரம் பண்ணி 48 நாள் முடிந்தவுடன் அவரை மீண்டும் நீருக்குள் வைப்பது மனது வேதனையாக இருக்கிறது அவர் நிரந்தரமாக தமிழ்நாட்டுக்கு இருந்து மக்களை நல்வழிப்படுத்தி பாதுகாக்க ஆசைப்படுகிறோம் அத்தி வரத எங்களோடு நீ இருக்கலாமே அத்தி வரதா உங்களை காலமெல்லாம் தரிசிக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் மீண்டும் நீருக்குள் செல்லாமல் இருக்க ஆசைப்படுகிறோம் நீங்கள் நீருக்குள் செல்வது மிகவும் வேதனையாக இருக்கிறது
@shunmuga5 жыл бұрын
துப்புரவு பணியாளர்களை மதித்து பெருமைப்படுத்தியதுக்கு நன்றி
@Brindavanam...5 жыл бұрын
Good 👍
@sathyaseelan18965 жыл бұрын
Super👍👍👍
@priyankaindhu89865 жыл бұрын
@@sathyaseelan1896 .k.
@tamilpraba8055 жыл бұрын
தகவல் தந்தமைக்கு நன்றிகள் ஐயா
@babun35365 жыл бұрын
I98999i99
@sarathamma15465 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு நன்றி சகோ 😍😍😍ஓம் நமோ நாராயணா
@dhanasathya96783 жыл бұрын
👍👌😜😎😍😋😘
@SUMITHRASTORIES5 жыл бұрын
வணக்கம் தினமலர், தங்கள் பதிவு அருமை. நான் அத்தி வரதர் தோன்றிய வரலாறு படித்தேன். அதில், அவர் யாகத்தீயிலிருந்து தோன்றியதாலும் அதன் உஷ்ணம் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றார். அவ்வாறு செய்வது கடினம் என்பதால் அவரை நீருடன் கூடிய குளத்தில் வைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அதனால் எனக்கு ஒரு யோசனை வந்தது என்னவென்றால் அத்தி வரதரை நிரந்திரமாக கோயில் உள்ளேயே பிரதிஷ்டை செய்து 24×7 மணி நேரமும் அவரின் மீது நீர் கொட்டுவது போல் அமைத்து, அவரை நிரந்தரமாக கோவிலிலேயே வைத்து தினமும் நாம் அவரை தரிசித்து, அவருடைய ஆசியையும், அருளையும் நாம் நிரந்திரமாக பெறலாமே!! கடவுள் மீது விழுந்த அந்த நீரை மறுசுழற்சி செய்யலாம். இந்த யோசனையை அரசு செயல்படுத்தலாமே?
@manimaran47925 жыл бұрын
okf
@AmmuAmmu-ok5qk5 жыл бұрын
Spr
@acchuvfc5 жыл бұрын
Intha mari clr ah yaralium sola mudiyathu sema hats of
@kumaresan.69095 жыл бұрын
திருப்பதியில் கூட இவ்வளவு வேகமாக பிடித்து தள்ளுவதில்லை. ஒரு நொடி கூட பார்க்க முடியாமல் போவது மிகவும் வருத்தமலிக்கிறது.. சினிமா நடிகை நடிகர் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்கள் நேராக சென்றுமணிகக்கில் பார்க்கிறார்கள்.. பொது மக்களுக்கு அத்தி வரதர் தரிசனம் மிகவும் படு மோசம்
@krishnamanian5 жыл бұрын
' யார் யார் பக்தியுடன் உள்ளார்கள் என்பது 'அத்தி வரதருக்கு' தெரியாமல் போகுமா. கவலைப்படாதீர்கள். அந்த 'அத்திவாரதரே' எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். "மணியன்"
@vivekc24715 жыл бұрын
Mandakolathur Subramanian appo koota nerisal la sethupona 6 per meendu varuvargala ? Athi Varadhar ku andha sakthi illaiya ?
@die_heart_fan_of_sathyapra36845 жыл бұрын
kumaresan kumaresan mk
@Mehandibykarthik4 жыл бұрын
@@krishnamanian ஆமாம். நான் நம்புகிறேன்
@balajir17704 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaa
@sumathis13425 жыл бұрын
No comments, very excellent speech sir.
@pavithrapandiyan86705 жыл бұрын
Anchor issoo smart and clear speech....
@jaimelkote95555 жыл бұрын
I am above 70 yrs old, but this is the first time I have heard of this God! I am from Chennai and am wondering how such publicity was not done in the past!! I feel that the Authorities have publicized for gaining Commercial Value!!!
@jaimelkote95552 жыл бұрын
@Madhavan Srinivasan When you say "I have also seen Athi vardar" , it shows how big lier you are! No one can see GOD.
@jaimelkote95552 жыл бұрын
@Madhavan Srinivasan When you say "I have even seen Athi varadar" it shows how big a lier you are! No one can see GOD!!
@imranjawaharimranjawahar3475 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு கருத்து பொதிந்துள்ளதாக இருக்கிறது... வாழ்த்துகள் உன் பயணம் தொடர.,.
@tamilselvi14543 жыл бұрын
Thankயூ,
@cutecraft14303 жыл бұрын
அண்ணா நானும் காஞ்சிபுரத்தில் தான் இருக்கேன் நானும் அத்திவரதரை பார்த்திருக்கிறேன் அத்திவரதர் கோவில் பின்புறம் சூப்பர்மார்க்கெட் இப்ப அமைந்துள்ளது
@indranshandini61595 жыл бұрын
supper Anna, nanga Sri lankavela irukkom aanalu athivaratharai neeril partha mathi irukku romba thanks .vaalga valamudan ungal pani thodara.
@saranataraj5035 Жыл бұрын
I can't take my eyes from His speech ❤seriously clear explanation
@prasathsiva70485 жыл бұрын
His narration is always good. His language pronunciation is crystal clear.
@mani676695 жыл бұрын
Your updates and coverage with explanation especially the underground place where Atthi varadar going to be housed is a rare visit. Long live. Thanks.
Please Convey our gratitude to the cleaning people. Hats off to them.
@krishnamanian5 жыл бұрын
Indeed that is a great task. Hats off to those cleaning folks. "Mandakolathur Subramanian"
@maheshd66685 жыл бұрын
Sheshadri Kr 8jTvvijtv🐑
@sowminisingh15135 жыл бұрын
@@krishnamanian tamil.new
@royalenfieldriders78525 жыл бұрын
aahan
@jyothiravikumar17195 жыл бұрын
@@krishnamanian is
@suryachandra45605 жыл бұрын
My dear boy, beautiful and clear version of pronunciation of Tamil words. May God bless you with excellent future and prosperity. Thanks for this brief.
@ashwinvisu195 жыл бұрын
Super Anna ur explanation
@kk-zv9tl5 жыл бұрын
Nice bro
@naveena-rishi-dhaanya5 жыл бұрын
சூப்பர்
@r.rekshikaaseelraviramasam97555 жыл бұрын
உங்களது தமிழ் உச்சரிப்பு அருமை...👌
@thanavelvel79252 жыл бұрын
🌺 நல்ல பதிவு அண்ணா 🌺🙏
@jbala17775 жыл бұрын
தம்பி உங்கள் பெயர் என்ன அருமையான பதிவு வேறு எந்த சேனலும் இந்த மாதிரி அழகாக விளக்கம் செல்லவில்லை மிகவும் நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👏🙏🙏
@vijays64205 жыл бұрын
Excellent speech and you will go great heights. Your voice tone, speech is amazing. 👍👍
@AnandRaj-tu3vv5 жыл бұрын
Excellent anchor sweet talk
@rajendrangoppusamy49585 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு.லளழ மூன்றையும் சரியாக உச்சரிக்கிறீர்கள்.
@gayathrikrishnan.27495 жыл бұрын
Your step by step ...explanation is so good ..interesting ...and ur ...pause and ur presentation is so good .😊👍good job!!!
@dalavaihimabindu17615 жыл бұрын
Voice is so melody to hear
@sukumarstr18735 жыл бұрын
.. அருமையான பதிவு
@ochupriyapkc56245 жыл бұрын
Anna super ah explain panenga
@hariprasath86555 жыл бұрын
Amma Appa va vida sirantha kadavul intha ulagathula ethuvum kidayathu🙏
@lalithaganesan83105 жыл бұрын
அருமையாக இருந்தது வர்ணனை காட்சிகள் யாவும். அத்திவரதா போற்றி
@s.arithish50695 жыл бұрын
Looking awesome.. Voice is too good...aththi varathar swamy Ku vanakam
@Numbers01235 жыл бұрын
என்னது அத்திவரதர் பேச கேட்கும் பாக்கியம் பெற்றீர்களா ???அவர் குரள் எப்படி இருந்தது?
@ElangoMathy5 жыл бұрын
@@Numbers0123 avanga anchor ah sonnanga
@anuanitha17315 жыл бұрын
Super bro video super semmaiya pesuringa adthivarathar ah supera cleara erunthuchu super bro thanks god rompa alaga katdununathuku
@neeluhomemaker62225 жыл бұрын
Thq so much anna to showing this real points thanks a lot
@alagarswamys8565 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@GOUUNESH5 жыл бұрын
Amazing bro and so kind of you capturing the Deva manobhavam of service people ❤️❤️😍😍😍
@ajithjayaraj49285 жыл бұрын
HVIPb v
@Shamshamile5 жыл бұрын
Hats off to ur speech vry clear and neat.... U have a good oratory power
@sukumarkrishnan12644 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@dalavaihimabindu17615 жыл бұрын
Great thanks to cleaning brothers
@srimmssrimms39695 жыл бұрын
Jai.. జై అత్తి వరదరాజ స్వామి కి జై......
@mahisekar67435 жыл бұрын
Cleaning workers interview panathu great 😊
@eraniyansemamassthalada24225 жыл бұрын
This video is nice to watch bro super
@ElangoMathy5 жыл бұрын
அருமை 👌
@selvakumarvarun94235 жыл бұрын
அத்தி வரதரை தரிசிக்க வந்த இடங்களில் சரியாக தூய்மை செய்ய வில்லை மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் இந்த இடத்தை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இடத்தை சரியாக தூய்மை செய்ய வில்லை. கோவிலில் உள்பகுதியில் பல குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் தரிசனத்திற்கு மிகவும் தாமதம் ஆகிறது
@baskaran52625 жыл бұрын
Feeling proud....since these missionaries try hard to convert Hindus....but govinda brings everyone back.om namo narayana
@umap76523 жыл бұрын
Nan aththi varatharajarai parkka vendum 🙏 om namo narayana .
@harishmuralikrishnan90435 жыл бұрын
Romba azhaga pesirukinga😊
@anands41525 жыл бұрын
நா போகல பார்த்துட்ட பெருமாளை unga channel'a
@savithaanjje23285 жыл бұрын
Superb presentation.....loads of applauses to the community workers....👏👏👏👏👏
@srisweety17375 жыл бұрын
Super bro...😎
@s.n96845 жыл бұрын
He is explaining very clearly.. Best host.. !!
@petchimuthu92905 жыл бұрын
உண்மையான பக்தி எங்கு உள்ளதோ அங்கு நான் வந்து வாசம் செய்வேன் என்று சொன்னவர் இறைவன், அந்தக் கடவுளை உண்மையான மனதுடன் மனதுடனும் சுத்தமான பக்தியுடனும் தேடினால் அவளைத் தேடி நீங்கள் போக வேண்டாம் உங்களை தேடி அவரே வருவார் இது அனைவருக்கும் பொருந்தும் இதை உணர்ந்து கொள்ளுங்கள் மூடர்களே
@krishnamanian5 жыл бұрын
பேச்சிமுத்து சார்...பல ஆண்டுகளாக உள்ள சம்பிரதாயத்தை நிராகரிப்பது தவறு; அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதைப் புரிந்து கொள்ளுங்கள். "மணியன்"
@louiedominic19715 жыл бұрын
@@krishnamanian 3000 kudutha clear ah theriyumna adhu samiya illa karsilaya
@evgangaevganga15485 жыл бұрын
Nermaiyana vimarchanam
@enthusiasticasian61892 жыл бұрын
Very good video. Interviewer is good 👍
@gayathrik55005 жыл бұрын
Indha sani kilamai than nanga poi dharisanam panunom...blessed😊
@sowmiyagandhi44225 жыл бұрын
Anna super voice anna nala tamil pesaraga
@MahaLakshmi-ew9oc3 жыл бұрын
Anna neenga alaga irukingale.... ❤❤💯💯👍👍❤💞💞
@ananthasayanamms27945 жыл бұрын
Wow nicely explained and edited perfectly. Happy to c this video
@thanaletcumi13515 жыл бұрын
Tq so much👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@g.bharathig.bharathipriyan47115 жыл бұрын
Wow super
@prakashbabu28105 жыл бұрын
My son was born on 28/8/2019 Actually wen the god is came out from the water after 40 years
@vaishnavipremkumar85725 жыл бұрын
Thanks a lot for the cleaning ppl and u man "Anchor" Excellent and clear speech great way to go
@venkateshmuthu73575 жыл бұрын
Super ra explain panranga bro
@Madhavan12s5 жыл бұрын
Doing good bro 👍 all the best
@trukumaran4 жыл бұрын
Nice video bro 🥰🥰🥰🥰
@v2vlog6225 жыл бұрын
Very good explanation about Athi Varadha statue
@ksaravanan87085 жыл бұрын
Tamil ucharipu miga arumai bro vazthukal
@prakash45135 жыл бұрын
OM ATHI VARATHAR THUNAI
@VijaySiva345 жыл бұрын
Thank you Ji! Ennoda thalaya Indha video la closeup la paathuten.
@kavinvasanth7795 жыл бұрын
Very good anchoring... Very informative video
@srajan39045 жыл бұрын
Bro vera level information bro....Thanks bro...
@madeswaranmaduraigreen91155 жыл бұрын
உண்மையில் ஜெயலலிதா அவர்கள் இருந்திருப்பின் மக்களின் தேவைகளில் இன்னும் சற்றுக் கூடுதல் கவனம் கொண்டிருப்பார், ஏன் 108 நாட்களுக்குக் கூட வரதரை வெளி வைத்த வைத்திருப்பார்.அவரது தைரியம் அலாதி தான்.