... கல்யாண விருந்து..! ... " மணத்தக்காளி" ... வத்த குழம்பு...!! ... ... வயிற்றுப் புண் சரி செய்யும், உடலுக்கு குளிர்ச்சி தரும், உடல் சூட்டை உடனே அடக்கிடும் "மணத்தக்காளி" ரெசிபி..!!! ... ... ஏகப்பட்ட மருத்துவ குணம் கொண்டது மணத்தக்காளி...!!! ... ... கலர் காம்பினேசனே செய்து சாப்பிட தோன்றுகிறது...!!! ... ... அதுமட்டுமன்றி நீங்கள் ரசித்து சொல்லும் வர்ணணையே வீடியோவை பார்த்து செய்து சாப்பிட தோன்றுகிறது...!!! ... ... இந்த மணத்தக்காளி ஒரு வகையில் ஏழைகளின் கீரை என்று வர்ணிக்கப்பட்டாலும் அனைவருக்கும் பயன்படும் கீரையாகும்...!!! ... ... வாய் புண் வந்தால் இந்த மணத்தக்காளி எடுத்துக் கொண்டால் உடனடியாக சரியாகும்...!!! ... ... சாதாரணமாக வயிற்றில் புண் இருந்தால் தான் வாயிலில் புண் வரும் என்று கேள்விப்பட்டுள்ளேன்...!! ... ... அப்படி இருப்பவர்கள் மிகச் சாதாரணமாக கிடைக்கும் இந்த மணத்தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு சரி செய்யலாமே...!!! ... ... எதற்கு ஆங்கில மருந்து எடுத்து, உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாமே...!!! ... ... அனைவருக்கும் பயன்படும் ரெசிபி...!!! ... ... மிகச் சுலபமாக... ... மிகவும் சுவையாக... ... சாப்பிட இனிமையாக... ... அனைவருக்கும் ஏற்ற.... ... மனதிற்கும், உடலுக்கும் பயன்பெறும். .. ... அட்டகாசமான ரெசிபி கற்றுக் கொடுத்ததற்காக... ... ... பாராட்டுக்கள். ... வாழ்த்துக்கள்.
@lakshmividya47684 жыл бұрын
17
@digimartshopee93614 жыл бұрын
0 00
@prakashmgk94044 жыл бұрын
Zxshk
@abiriya78603 жыл бұрын
a
@angelbruno6723 жыл бұрын
sorry to be off topic but does any of you know a tool to get back into an instagram account? I somehow forgot my login password. I love any assistance you can give me
@selvakodai62044 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி! !! மிக நன்று ❕ இது போன்ற எளிய முறையிலான மற்றும் மிகவும் சத்தாண பதிவுகளை சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@palaniappanmanikandan1994 жыл бұрын
உங்கள் வார்த்தை வெளிப்பாடு அருமையாக உள்ளது சகோதரி..கடாய் எங்க வாங்கினது அம்மா அருமையாக உள்ளது.
@umas95293 жыл бұрын
செய்முறை விளக்கம் அருமை
@shashikiranc179011 ай бұрын
Good recipe thankes medam
@SIMPLYSAMAYAL11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@rajalakshmiu29604 жыл бұрын
ராஜிஸ் நளபாகம் - உங்க சமையல் சூப்பர்.
@rajalakshmiu29604 жыл бұрын
ராஜிஸ் நளபாகம்
@KalaiVani-nl5ht Жыл бұрын
Na try panra medam👍👍👍👍
@SIMPLYSAMAYAL Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍
@ramalakshmimca57553 жыл бұрын
Madam, today I tried your vathakulambu recipe, really madam it came very very very superbbbbb, all your tips are superrr, my family members enjoyed this a lot, thank you madam, thank you so much
@espionage444 жыл бұрын
Vazhga vazhamudan. .. Suvaiyaana vaththa kuzhambu
@gowrit83414 жыл бұрын
Sis, i try ur recipe yesterday, it came very well. My kids r so much like it. Simply super ur items. Thank u.
@umasrinivasanvillupuram11742 жыл бұрын
Arumai
@thangamthangam81532 жыл бұрын
Unka voice and ur speech style very super
@rukshanarukshana20774 жыл бұрын
Pakum pothu sapudanum pola iruku mam yummy
@ranjaniharini54182 жыл бұрын
Tq amma I tried it very nice❣️
@aniriya20813 жыл бұрын
Very easy to prepare and tasty also Thank you mam
@muktatmanАй бұрын
Can we add veg like brinjal in this recipe
@SIMPLYSAMAYAL17 күн бұрын
Serkalam ma 🙏🏻❤️
@arulselviarul51164 жыл бұрын
Super Amma arumai neega pesarathu Alaga irukku
@indumathielangovan4 жыл бұрын
Your voice is so mesmerising Mam. Ketutey irkalaam .. thanks for the recipe , very nice
@anandhimanogaran20303 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதமே சமைக்க துண்டுகிறது
@nirmalar2164 Жыл бұрын
Amma very nice
@SIMPLYSAMAYAL Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@shiyaminisivanesan19783 жыл бұрын
Hi arumai vatthekkullapu👍
@RUNA787 Жыл бұрын
Very super nice and
@SIMPLYSAMAYAL Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@chithrachithu5259 Жыл бұрын
Nega sonna sambar powder ellaina normal sambar powder podalama
@SIMPLYSAMAYAL Жыл бұрын
Ohhh yes potukalam… fresh sambar podi venum na 98943 11105 ku whttsapp pannunga 👍👍👍😍😍😍
@sriram29364 жыл бұрын
Super color
@deenatksnagai45693 жыл бұрын
My fev வத்தக்குழம்பு 👌
@lalitharamesh61813 жыл бұрын
Very super I will try
@currymirchi17644 жыл бұрын
மிகவும் அருமை
@plateitsimple2 жыл бұрын
Excellent
@idrishmohammad19173 жыл бұрын
நல்லா இருக்கு
@Vallabhplayz_12343 жыл бұрын
Looks really yummy
@RahilaBanu-hw1je11 ай бұрын
Amma kudampuli serkalama
@SIMPLYSAMAYAL11 ай бұрын
Illama normal puli only
@selvavelmuruganv3 жыл бұрын
Vendakai vathala pannalama
@alagarp93943 жыл бұрын
Wow wow wow supper dish healthy and tasty mega mega arumai mam iam very interesting with your vedio god always bless you mam congratulations
@mselvamselvammselvamm62892 жыл бұрын
Superb
@seshansriraman9443 Жыл бұрын
Madam home made Sambar powder and kuzhambu powder all same. confused...?
@SIMPLYSAMAYAL Жыл бұрын
No ma 2 different masalas.., sambar podi is only for sambar 👍
@seshansriraman9443 Жыл бұрын
In Brahmin dialogue,both were same.Thatswhy asked
@auxilyapriyadharsini20163 жыл бұрын
Very interesting
@amarans.santhohosh81392 жыл бұрын
Super ka
@mahaviji24 жыл бұрын
Mouth watering recipe... Healthy eating..... Yummy and delicious too... Thanks SIMPLY SAMAYAL.... Best wishes always.....
@Narayani-eo6xk11 ай бұрын
👍👋❤️🎁
@SumiKitchen_754 жыл бұрын
Nanum eppadithan pannuven
@subashinimadhusudhanan14003 жыл бұрын
Vathakulambu eppadi then madhiri irukkum.
@maharaja87213 жыл бұрын
Super
@murugan5417 Жыл бұрын
Spr mam 😋😋😋
@SIMPLYSAMAYAL Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
@SumiKitchen_754 жыл бұрын
Nice
@Rubakannan44444 жыл бұрын
Super ra euruku 😋😋😋
@oo-ww8nq3 жыл бұрын
Inda vattal enga kidaikkum sollunga
@karthikak9704 жыл бұрын
super madam
@vijaysr584 жыл бұрын
Sambar podi yeppadi pandrathunu sollunga mam
@rukshanarukshana20774 жыл бұрын
Yeppadi check pannurathu mam sambar podi
@muthupuli90563 жыл бұрын
Super it's awesome😍😍😍😍
@radhikat70324 жыл бұрын
Attakasama iruku
@AaramMediaTamil4 жыл бұрын
Semma vatha kolambu Sis👌🙂🙂
@thavaselvi74702 жыл бұрын
Semma sister
@thavaselvi74702 жыл бұрын
Ennakku sundavatha kulambu sollunga sister
@thavaselvi74702 жыл бұрын
Coconut illa ma test irukkatha sister
@UdhayaKumar-yt6ov4 жыл бұрын
Hi Rekha tomorrow menu ready 👍😍
@avudaiammalpalanichamy90683 жыл бұрын
Good s ma,,,,
@dhanasmehendi32674 жыл бұрын
😋😋😋 super ma👏
@05.keerthigas853 жыл бұрын
Suppara irundhuchi anty😋
@SivaKumar-wk9zd3 жыл бұрын
Super ma
@___K__D__MANIESH__3 жыл бұрын
Suppar ma
@sdianarose24694 жыл бұрын
While ur saying attakasam word nice to hear...
@jamesking29994 жыл бұрын
We are very very happy to hear your voice (Attakasam) From Coimbatore James , Vidhya
@poongothaithirunavukkarasu16613 жыл бұрын
Thankyousixter
@annaitrust37464 жыл бұрын
Mam super. Tq
@gomathisrinivasan31244 жыл бұрын
Very nice sharing sister super
@pavulraj36583 жыл бұрын
எனக்கு வத்த குழம்பு தான் வெனும் தேன் வேணாம் heheheh🤣
@revathi1113 жыл бұрын
Super mam
@alrahmanallah92453 жыл бұрын
Very good akka super keep it up
@___K__D__MANIESH__3 жыл бұрын
Supar ma
@vijayalakshmi11974 жыл бұрын
Now i wil trai this recipe thank you mam
@vishnurock74253 жыл бұрын
Arumai sister wow
@skselva15653 жыл бұрын
தயவு செய்து தமிழில் அச்செழுத்துக்கள் இருக்குமாறு கானொலி பதிவிடுங்கள் உறவுகளே🙏🙏
@sasikalababu93074 жыл бұрын
Arumai arumai👏👏
@priyamani1703 жыл бұрын
Hai rekha sister
@priyamani1703 жыл бұрын
@@SIMPLYSAMAYAL I'm fine sis
@dailytipss40594 жыл бұрын
Wow yummy
@noorjahanabdulrazak85984 жыл бұрын
Hw to wash d mannu in d manatakkali vatha?
@noorjahanabdulrazak85984 жыл бұрын
@@SIMPLYSAMAYAL Tq.
@sudhar50884 жыл бұрын
Fantastic 😋😋😋
@ananthid50444 жыл бұрын
தேன் மாதிரி இனிப்பா இருந்தா அது பேர் வத்த குழம்பா
@ananthid50444 жыл бұрын
🤣🤣🤣😂😂😆😆
@nandhinip295 Жыл бұрын
Avanga inippa irukum nu sollala ye sis.then maathiri patham andha vantha kulambu then padhathula varanum adhu ku than andha caption 🥴😏
@ananthid5044 Жыл бұрын
உப்பு னு சொன்னா உங்களுக்கு டேஸ்ட் ஞாபகம் வருமா . கல் மாதிரி அல்லது சின்ன சின்னதா அப்படி இப்படி னு ஞாபகம் வருமா. சக்கரை னு சொன்னா இனிப்பு சுவை ஞாபகம் வருமா இல்லை அஸ்கா அல்லது நாட்டு சக்கரை னு ஞாபகம் வருமா