புளி சாதத்தையும் குக்கரில் செய்யலாம் என்பதை உங்கள் வீடியோ மூலம் தான் தெரிந்து கொண்டேன் சகோதரி 👍👍👍 சூப்பர் சூப்பர் செம்ம சூப்பர் 👌👌👌 பார்க்கும் போது வாய் ஊருது சகோதரி ❤️❤️❤️❤️
@alamelualamelu11273 жыл бұрын
Yes sister super
@indumathig30833 жыл бұрын
Today naa try panna sis... super ah iruthuchi thank you 🤩
@rameshbalan79532 ай бұрын
Superb and good to learn, thanks rsmesh
@andalprabhakaran30753 жыл бұрын
குக்கர் புளிசாதம் வித்யாசமாக உள்ளது. பார்க்கவே நன்றாக இருக்கிறது. நன்றி.
@tamilarasi20783 жыл бұрын
Super idea. புளி சாதம் ௮திக நபர்கள் வி௫ந்தாலிகள் வந்தாலும் மிக சுலபமாக ஒரேயொரு குக்கரில் பாத்திரத்தில் செய்து விடலாம். கலவை சாதம் மிக ௮ருமை
Thanks for this recipe sister,, after many attempts finally I tried your procedure and got a excellent output. Literally everyone in my family became addict to puli Saddam and now am doing this thrice in a week 😊
@FoodMoneyFood Жыл бұрын
Happy to read your message..rombha santhosam nga..thank you so much for try this recipe ..🥰🙏👍
@umamaheswari54983 жыл бұрын
Intha Recipe thaan rombha naala search pannitu irunthen....thank you so much Akka....kandipa intha madri puli sapad senchu sapdarom. Ipdi sapad senju water falls ku poi sapdanum.... ❤️❤️
@srividhya94162 жыл бұрын
Vunga vlog naan romba naala follow panren..u r so simple mam
@FoodMoneyFood Жыл бұрын
thank you so much sister..rombha santhosam unga comment padikum pothu
@shobanasai42843 жыл бұрын
தொட்டுக்க வேர்க்கடலை துவையல் Super combination
@rithanyaaritu76973 жыл бұрын
Akka tried this recipe..... really superb taste.....tq for sharing 👍🙏
@abisharichard29453 жыл бұрын
நாளை இருந்து பள்ளிகள் திறக்கப்படுகிறது இது ஈசியா இருக்கும் இந்த மாதிரி ஈசியா காலை நேரத்தில் பசி ருசி ஆரோக்கியம் நிறைந்த சமையல் போடுங்க
@FoodMoneyFood3 жыл бұрын
சரிங்க..கண்டிப்பாக வீடியோ பன்றேன்ங்க ..மிக்க நன்றி..❤️
@sangeethaj10493 жыл бұрын
Unga video ellam super sister ❤️
@nuraishah11843 жыл бұрын
Thanks for sharing this recipe. My grandson loves this tamarind rice. I usually cook the rice in tamarind water and spices and add all the other ingredients later. Well it used to turn out well. What I mean is, it is edible. Now, just like you, I have learnt the correct way of cooking it. I will try this method from now on. All the best. God bless.😍🙏