உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@VinothinyPathmanathan22 күн бұрын
அழ௧ான ௧ம்போடியா ந௧ரின் தெரு௧்௧ளை சுற்றி வந்து சிறப்பான விள௧்௧ங்௧ளையும் சொல்லி வரு௧ின்றீர்௧ள். மனம் நிறைந்த வாழ்த்து௧ள் ௧ஜன்
@KajanVlogs21 күн бұрын
Thankyou so much💞
@Davidratnam201121 күн бұрын
God bless you brother
@ManiS-ot4jg21 күн бұрын
வாழ்த்துக்கள் 👍
@kanagarajchellaiah658022 күн бұрын
கம்போடியாவின் தலைநகரை வலம் வரும் தம்பி கஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்தே இந்த நகர வீதிகளையும் அதில் செல்லும் வித்தியாசமான ஊர்திகளையும் அகலமான அந்த ஆற்றின் அழகையும் நன்றாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். ஆனாலும் அந்த நாட்டின் ஏழை மக்கள் உணவுக்காக கையேந்தும் வறுமை நிலையில் உள்ளதை காட்டினீர்கள். இந்த லட்சணத்தில் இந்தியா & இலங்கை நாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கெடுபிடி காட்டுகிறார்கள்.
@rajkumarponnuthurai969621 күн бұрын
Sirappu bro🎉❤😊 Stay safe and blessed.
@krishipalappan794821 күн бұрын
மிக்க நன்றிங்க நண்பரே கஜன்💞💞💞🙏🙏🙏
@PathmanThennarasu22 күн бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள். நல்ல பதிவு
@cdnnmonaakitchen850420 күн бұрын
இலங்கையிலும் பிக்குமார் மண்சட்டியில் தான் சாப்பாடு தரும்படி கேட்பார்கள்.FROM CANADA
@Ravanan64622 күн бұрын
உங்கள் இந்த காணொளியில் நிறைய விடயங்கள் கம்போடியா பற்றி அறிய கூடியதாக இருந்தது. உங்கள் காணொளியில் இப்போது நிறைய முன்னேற்றங்கள் காணக்கூடியதாக உள்ளது.இவர்களின் விளையாட்டுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போல தான்
@KajanVlogs22 күн бұрын
நன்றி
@sjevan129021 күн бұрын
Good information but very sad that many people got killed 😢😢😢
@premaganeshanathan654522 күн бұрын
உங்கள் காணொளி சிறப்பு நன்றி
@KajanVlogs21 күн бұрын
Thankyou
@MoorthySV-v5e22 күн бұрын
Wonderful explore nanba
@KajanVlogs22 күн бұрын
♥️🤞
@mosquesintamilnadu55711 күн бұрын
உங்களுடைய குரல், உச்சரிப்பு அருமை
@KajanVlogs11 күн бұрын
நன்றி ❤️
@MohamedNawas3-ns9lj22 күн бұрын
Thanks a bunch ❤
@KajanVlogs22 күн бұрын
♥️🍃
@Sritheeban6221 күн бұрын
👍👍👍
@rajikalamayuran452721 күн бұрын
❤👍👍👍👍👍
@ilangoilango284322 күн бұрын
கூட வருபவர் 4 பாட்டில் தண்ணீர் குடிச்சிருப்பார்?வெய்யில் அதிகமோ?
@KajanVlogs22 күн бұрын
😂 உண்மை தான் 😱
@kgsm14322 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MaheDK21 күн бұрын
தம்பி கஜன் ... இலங்கையில் இப்போது எங்கே இனப்படுகொலை நடக்குது?