கதை யார் யோசிக்கிறது அக்கா கதையில் ஒரு அர்த்தம் முடிவில் யோசிக்க வைக்கும் நன்றி அண்ணா அண்ணி ரவி அண்ணா 🤣🤣🤣🙏🙏
@meenasankar77672 жыл бұрын
20 வருடம் முன்பு இப்படி தான் எங்கள் ஊரில் நடக்கும் 😁🤩
@vijayasrinivas61572 жыл бұрын
1xxed
@mageshwarimakeshwari4682 жыл бұрын
Super
@babyshri20002 жыл бұрын
தண்ணீ குடிக்க மாட்டே... ஆனா சாப்பிட்டு போவே. 😂 ..எங்க அப்பா பிறந்த ஊர் உசிலம்பட்டி ரவி அண்ணா... கலக்குறீங்க
@kalarani23872 жыл бұрын
ரொம்மா சூப்பர்😁😁😂😂🤣🤣😇😇
@rajalakshmi61972 жыл бұрын
My mom and dad too
@lathar7741 Жыл бұрын
A .
@rks8354 Жыл бұрын
My mom too
@MuthuLakshmi-ti5xt2 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் நிரையாப்பேர் செய் முறை கேட்டு வாங்கிறவங்க இருக்காங்கல் இது ஒரு நல்ல கான்செப்ட் அருமை 👌 வெற லெவல் 👌👌👌👍👍👍😄😄😄
@karpagamc33632 жыл бұрын
சாந்தா, ராஜா, ரவி இப்படி பேசிதான் எங்களை மயக்கிடீரிங்க 😂😂😂😂💖💖💖💖💖💟💟💟💟👍👍👍👍👏👏👏👏
@vgeetha189 Жыл бұрын
Mm hg in dry oh ok
@krishnaveni25422 жыл бұрын
😍😍😍😍👌👌👌உங்கள் காணொளியை பார்க்கும் போது மனக்கவலை ஒடிவிடுகிறது மிக்க நன்றி 😍😍 (கிருஷ்ணா ஹைதராபாத் )
@venkitupathyk21202 жыл бұрын
சாந்தா மேடம் உங்களுடைய குடும்ப நடிப்பு மிகவும் பிரமாதம் கேட்கக் கேட்க கேட்க சிரிப்பாக வருகிறது அதுவும் உங்களுடைய அண்ணன் பேச்சு மிகவும் காமெடியாகவும் மிகவும் ரசிக்கும்படி உள்ளது பிரமாதம் பிரமாதம்
தினமும் இப்படி ஒரு காமெடி யோசிச்சு போடுவதற்கு மூளையை ஆண்டவன் தினமும் உங்களுக்கு செதுக்குகிறான் போல அருமை சார்ந்த முத்தண்ணா ரவி அண்ணா மேலும் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் 🌹❤️🙏
@trialanderror20222 жыл бұрын
Seriya sonenga 😀😂😀😀😂
@risrut78042 жыл бұрын
Yes
@risrut78042 жыл бұрын
Anitha Marhandam
@AnithaAnitha-wp7tn2 жыл бұрын
Sss
@Usha_Selva2 жыл бұрын
உண்மைதான் 👌👌👌👌👌
@MaryMary-tj5pf2 жыл бұрын
முகப்பரு டா அது இந்த பருவத்தில் வரும் ரவி அண்ணா சொன்னதும் சத்தமா சிரிச்சேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthuganesh95652 жыл бұрын
🤣🤣🤣🤣
@SakthiSakthi-nn3dl2 жыл бұрын
நானும் தா
@jasojoseph2908 Жыл бұрын
Nanum
@sivaranjanim94402 жыл бұрын
சாந்தா அக்கா, ராஜா அண்ணா, ரவி அண்ணா வீடியோ அருமை. நானும் மதுரை உசிலம்பட்டி தான் நீங்க எங்க ஊர் ஜாடைல பேசுறத பார்க்க கேட்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ❤❤
@anandhisurya18412 жыл бұрын
ராஜாவின் பார்வை reaction super🙏🙏. உங்கள் மூவரும் நடிப்பு 👍❤️. பணத்துக்காக இல்லை .. இரண்டு ரூபாய் பெரிய காசு super dilogue// இப்படி ஒரு பெரியம்மா இருக்க வேண்டும் நல்ல பொழுது போகும்
@s.thanalakshmi53722 жыл бұрын
மொழியை கையாளும் விதம் வேற லெவல் 👍👍🎉
@ArulAnga20172 жыл бұрын
சிவங்கை சீமையின் மொழி
@s.thanalakshmi53722 жыл бұрын
@@ArulAnga2017 அருமை
@kansalmaharifa35312 жыл бұрын
Yes lam thiruppathur
@sathya66582 жыл бұрын
1 like 1 comment மாமியார் இருந்து பெரியம்மாவை பிரமோஷன் எடுத்த ரவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் நடிப்பு சூப்பர்
@உடன்பிறப்புகள்-ப2ன2 жыл бұрын
அப்பவும் மாமியார் தான் சாந்தா அக்காவுக்கு
@kirthikakirthika2342 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@omsaisrisai59022 жыл бұрын
அம்மா விலிருந்து பெரியம்மா
@durgasrinivasan54952 жыл бұрын
@@kirthikakirthika234 cxx
@saraladevi1363 Жыл бұрын
சுப்பர்
@seenumanisha53422 жыл бұрын
கிராமத்தில் நடக்கிறது அப்படியே வீடியோ எடுத்து போட்டுட்டீங்க அண்ணா அக்கா அண்ணா 👌👌😂
@sumathiksumathik99652 жыл бұрын
பருவத்தில வரும் முகப்பரு 🤣🤣🤣🤣🤣 இல்லாதவங்க 100 சவரன் நகை போடுராங்க 🤣🤣🤣🤣🤣🤣 பணம் முக்கியமல்ல பாசம்தான் முக்கியம் 🤣🤣🤣🤣👍 பெரியம்மா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍
@SangeethaSangeetha-ge6tw2 жыл бұрын
நம்ம உசிலம்பட்டி கலாச்சாரம் இதுதான் சூப்பர் அக்கா அண்ண ரவி அண்ணா very nice 👍🏻😂🤣😂🤣
@sureshakshara76242 жыл бұрын
உங்கள மாதிரி நடிக்க யாராலயும் முடியாது 👌👌👌👌❤❤❤❤❤
@meenakshimeenakshi45722 жыл бұрын
உசிலம்பட்டி பெரியம்மா நடிப்பு....👌👌👌👍
@rsujatha94592 жыл бұрын
அழைப்பு செம😉 Ravi bro....slang too Vera level🤩❤️👌👌👌.. அனைவரின் நடிப்பும் அருமை அருமை அருமை 🥰🥰🥰
@lakshmit46522 жыл бұрын
சிறந்த கதை சிறந்த நடிப்பு மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
@amuthasivakumar12732 жыл бұрын
செய் முறைய கோட்டு வாங்கவும் ஒ௫ சாமர்த்தியம் வேண்டும். ரவி அண்ணா நீங்க சூப்பர். சாந்தா முத்து மாஸ் 👌😆😆😆😆😆😆😆😆
@gnanathaitamil79092 жыл бұрын
Superbநடிப்பு
@manojkumar37272 жыл бұрын
ரவி அண்ணா வேற லெவல் 😂😂😂
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Ravi யார் ராஜா யார்
@nilowithnature10722 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது சொந்த காரர்கள் கண்முன் வந்து வந்து போகிறார்கள்... சூப்பர் சிந்தனை...
@sriharini13742 жыл бұрын
ஹாய் சாந்தா அக்கா ஆடுகாலி குடும்பம் சேனல் பார்க்கலைன்னா இந்த நாள் இனிய நாளாகாது அதிலும் ரவி அண்ணன் வந்து வீடியோ போடுறது ஸ்பெஷல் தானே எங்களுக்கெல்லாம🤣😂🌹❤️
@navaneethannavaneethan5792 жыл бұрын
சூப்பர் சூப்பர் ரவி அண்ணா நகைச்சுவை செம😂😂😂🤣🤣🤣🤣🤣
@latheeflatheef38332 жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் அக்கா ரவி என்ன நடிப்பு சூப்பர் காமெடி சூப்பர் அக்கா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣
@MaryMary-tj5pf2 жыл бұрын
தண்ணி எந்த வீட்டிலேயும் குடிக்க மாட்டேன் ஆனா போகும் போது சாப்பிட்டு போறேன் ரவி அண்ணா ரவி அண்ணா தான் 😂😂🤣🤣😂🤣🤣😂🤣😂🤣🤣😂😂
@thamaraiselvi11172 жыл бұрын
ரவி மாமி உங்களுக்கு என்றும் 16 தான், ஆட்டோ வில் பாத்து போங்க சாந்தா சிஸ்டர் மூவரின் நடிப்பு சூப்பர் 👌👌
@SakthiVel-ml9nf2 жыл бұрын
Ravi anna,Raja anna,Santha akka nadippu super.😅😅😅😅😅👍👍👍👍👍
@nivethabalakumaran99092 жыл бұрын
Ravi anna mamiyar character enaku romba pudikum vayasanavnga character pakkava pandranga 👏🙏Ravi anna na unga big fan
@iswarya40522 жыл бұрын
உங்களது நடிப்பு வேற லெவல்🤣🤣🤣🤣🤣🤣
@vasanthireynolds55952 жыл бұрын
போயி கிழிகிழின்னு கிழிச்சி கேப்பய நட்டுபுட்டு வண்டேனா.😆😆😆😆😆 சூப்பர் ரவி.
@ntmyasar73142 жыл бұрын
அக்கா அண்ணா பாட்டி ஓட்டுநர்களை கவுரவப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@sivasankari90322 жыл бұрын
Super akka ravi anna comedy semma 😄😄
@vijayalakshmirangaswamy31032 жыл бұрын
Ravi s acting is so superb n hilarious. Raja aaaaa u n Ravi r very superb actors. Shantha aadiiu dhooool
@sumathiragul7052 жыл бұрын
ரவி அண்ணா நீங்க எப்பவுமே வேற லெவல் அக்கா ♥️ அண்ணா சூப்பர் காமெடி 😂😂
மூணு பேரும் வேற லெவல் நடிப்பு சூப்பரா இருக்கு இன்னும் வீடியோ போடுங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍👍🌹🌹😁😁😁😁😁
@manghaipriya5105 Жыл бұрын
எப்டி இப்டி விடாம சிரிக்காம பேசுறீங்க? சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@BanuBanu-ct3fp2 ай бұрын
100 பவுன் போதும் எவ்ளோ பெரிய மனசு பெரியமம்மக்கு அண்ணா அக்கா நடிப்பு அருமை 😂😂😂😂
@kannakiscookingworld2 жыл бұрын
அழகான நடிப்பு! நீங்க பேசுற செய்தி இன்றும் நடைமுறையில் உள்ளது.நீங்க மேலும் வளர வேண்டும்
@roselineselvi23992 жыл бұрын
சாந்து குட்டி செம கலக்கல் மா.செய் முறை செய்ய ரெடி பண்ணுமா...ரவி தம்பி கலக்கலோ கலக்கல்..👌👌👌👌
@maheshwaridharmar3816Ай бұрын
நல்ல குடும்பம் டா சாமி 😂😂😂😂😂
@subbulakshmiss32622 жыл бұрын
சாந்தா அக்கா உங்க சேனல்ல இப்பதான் வீடியோ பாத்துட்டு வந்தேன் ராஜா அண்ணா சேனல்ல வீடியோ வந்துட்டு ரவி அண்ணா வந்தது விறுவிறுப்பா போகுது 😍
@judemervin4512 жыл бұрын
என் மனக்கஷ்டத்துக்கு மருந்து ஆடுகாளிகுடும்பம் சேனல் தான்❤❤ உங்க எல்லாரின் காமெடியில் தான் 😘😘
@connectwithramya2 жыл бұрын
மாமியார் இப்ப பெரிய மாமியார் ஆகிட்டாங்க😂😂😂😂😂😂😂😂😂😂
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Joke
@Chendursamaiyal2 жыл бұрын
Ravi periyamma vasul periyamma 🤣🤣🤣🤣🤣💓💓💓💓
@jayscooking59732 жыл бұрын
ரவி அண்ணன் நடிப்பு வேற லெவல்👌👌👌👌👌👌👌👍
@maniganesh1340 Жыл бұрын
ரவி அண்ணா இத நூறு தடவ பாத்துட்டேன்😂😂😂😂😂நீங்க மறுபடியும் இவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும்
@muthukannammaljayaram14392 жыл бұрын
உங்கள் காமடி பார்த்து மனம் விட்டு சிரிக்க வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சாந்தா நடிப்பு சூப்பர் . நாங்கள் மதுரை ரவி சகோதரரின் மதுரை பேச்சு கேட்டு சிரித்து சிரித்து மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@fazilaa83112 жыл бұрын
Super Ravi Anna sandha akka super 🤣🤣🤣 like poattachu poattachu
@ManiMani-on8qu2 жыл бұрын
அருமையான காமெடி சூப்பர் மூணு பேர் நடிப்புமே சூப்பர். உலகத்தில் உள்ள இயற்கையான குணங்களை அப்படியே எடுத்துரைத்துள்ளீர்கள். இன்றைய காலத்து குணம் இவை அனைத்தும். அருமையாக இருந்தது இந்த காமெடி.
@maheshwaridharmar38162 жыл бұрын
மூன்று பேர் நடிப்பு அருமை ❤️
@pandi99722 жыл бұрын
😃 ரவி அண்ணன் நடிப்பு சூப்பரா இருக்கு எங்க ஊரில் எல்லாம் இப்படித்தான் பத்திரிகை வப்பாங்க... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Chittusulaika715310 ай бұрын
1 year ku munadi potashu ippo pathen semma super👌👌👌👌😂😂😂😂😂
@sasikalagounder45722 жыл бұрын
Santha akka vera level comedy scen Super brothers 😀😀👏👏👌
@தளபதிவேலு2 жыл бұрын
முகத்துல அது என்ன பரூ... இந்த வயசுல வர்றது தானே😂😂😂😂😂
@ramayiraman60110 ай бұрын
*Wow Amazing Beautiful concept, Santha Sis, Raja Bro n Ravi Bro everyone's Performance very nice n Excellent Hat Off. The comedy can't stop laughing. God Bless n Best Wishes Tc. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯👍👌💪👏🤣🤣🤣🥰😍🤩🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷🎉🩷
@Rams_Vaish6 ай бұрын
Ravi sir mathiri yaralaiyum nadika mudiyathu.🎉🎉🎉🎉🎉🎉spontaneous speech.I really love it.❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😂namaste
@najmahnajimah87282 жыл бұрын
Thanneer kudika maten sapitu poran 😀😊😄😆😁ravi brother superb super 😄 sister & brother super 👍 😁 😀 😄 🤣
@m.nithika28192 жыл бұрын
IAM happy super Sudha Thanjvur 👌 👌💗💞💗💐🌺👍👍😁😁😁😁Akka Anna Vera level comedy Ravi Anna super super super
@bathernisha29662 жыл бұрын
சாந்தா உன் மாமியார் காமெடியை அடிக்கிறது அளவே இல்லை செம
@deepaseenivasan84872 жыл бұрын
Super akka Anna and Ravi anna acting sema comedy 😂😂😂
@gayathrik42122 жыл бұрын
நடிப்பு சூப்பர்.வாழ்த்தக்கள்.அண்ணா அண்ணி.ரவிஅண்ணாவாழ்த்துக்கள்.🤣🤣👌👌👍👍💐💐💐❤️❤️❤️
@shyjarobert15102 жыл бұрын
Super Anna akka
@vijianandhan.j52172 жыл бұрын
😂😂😂😂😂😂ரவிஅண்ணா🥰💞💞💞💞👍👍👍👍😂😂😂😂
@madhurabashiniskitchen2 жыл бұрын
Ravi nadippu migavum arumai
@prasannas.p28462 жыл бұрын
Ravi acting it,s reality semma🔥❤️
@indramaniam34992 жыл бұрын
Arumai 👍👌🤣🤣🤣
@nalini75022 жыл бұрын
ரவி அண்ணா நடிப்பு அல்டிமேட் ..👍
@rajeswaribarath72712 жыл бұрын
சூப்பர ரவி அண்ணா.. சூப்பர் சாந்தா, ராஜா..👌🏻👌🏻👌🏻😍😍
@priyac98622 жыл бұрын
Ravi Anna super nalla irukanum 🤝👏👏👏👌👌👌🤣😂😂😂💕💕🌹🌹🍫🍫👍👍
@sudharavichandran8522 жыл бұрын
பெரியம்மாவிற்க்கு சின்ன வயசுல சூப்பர் காமெடி சாந்தா
@mariyajancyrani16302 жыл бұрын
Raja anna ravi anna shatha anni super 💯👌🤡🥰💞💝💗🤡🥰💞💝💗💗💗💗🤡🤡🥰💞💞💝💝💗🤡🥰🥰💞💝💗💗💗💗🤡🤡🤡
@drpreethi98032 жыл бұрын
Pls continue uploading more videos really a stress buster. After hectic schedule really a relaxing phase seeing all your videos. Hats off to Mr Raja and Santha
@kaniyanpoongundranA2 жыл бұрын
குரைஞ்ச வயசு கிழவி ரவி அண்ணா😂😂😂😂😂
@NirmalaDevi-gn6lm2 жыл бұрын
தண்ணி கே ன் எடுத்து டு போகல 😄😄😄😄😄😄🤣🤣🤣🤣
@madhuranthagan10742 жыл бұрын
அப்படியே மதுரை வட்டார வழக்கு சொற்கள்.....❤️❤️❤️❤️ I'm from Madurai.❤️❤️
@YummySpicyTamilKitchen2 жыл бұрын
பிரமாதம் 🤣 🌹 கலக்கல் காமெடி 🤣🤣🤣
@arunaaruna66892 жыл бұрын
Ravi Anna super..i was missing him in many videos 😃
@athilakshmi58842 жыл бұрын
Ravi Anna 💓 Raja Anna 💓 santha akka ❤️❤️❤️❤️❤️ l like you family 😘😘😘😘😘 hi sollunga
@hemasekarsekar70342 жыл бұрын
Dialogue la Vera level🔥😂😂😂
@suganthisuganthi8733 Жыл бұрын
இல்லாத ஊட்டு சனம்..100 பவுன் தான் போடறாங்க.. 😃😃
@Nasikboom2 жыл бұрын
குட் மார்னிங் 🌹பேமிலி எல்லாருக்கும் 💞💞💞
@thangamuniyandik263 Жыл бұрын
எங்க பேச்சு இப்படி தான் இருக்கும் 👌👌👌
@sangee3962 жыл бұрын
ரொம்ப பெரிய மனசு நூறு பவுன் போதும்னு சொல்லிட்டாங்களாம் ரவி அண்ணா நடிப்பு செம்ம ரவி அண்ணாவை பார்த்தாலே சந்தோஷமா இருக்கு
@sujithaarun48782 жыл бұрын
ரவி என்ன இருக்கிற வரைக்கும் இந்த வாரம் பூரா செம என்ஜாய்மென்டான வீடியோஸ் சமனா மனசுக்கு ரொம்ப ரொம்ப ரிலாக்ஸா இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர்
@mohanan17482 жыл бұрын
🤣🤣🤣🤣Ravi anna ultimate
@priyav545 Жыл бұрын
Ayyo neenga vera level 3 peroda nadipum solla vaarthaiye illa . Super kalakunga👍