No video

💜இப்ப புரியுது Busan Magic | Korea ep 24

  Рет қаралды 169,093

Backpacker Kumar

Backpacker Kumar

10 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode ,EXPLORED the popular destinations of Busan - Jagalchi market,Gamcheon culture Village & Haedong Yonggungsa temple and busan international film festival museum nearby.
SYED BRO JOB DETAILS -
We are looking for BE/ME/M Tech Robotics Engineer with 2 to 5 years experience candidates for South Korea.If you are interested please send your resume to - shanu20211111@gmail.com
Do watch the video fully to know more about Busan.
#korea #busan #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree #korearail #traintobusan #koreandrama #streetfood #busan #busanfestival #filmfestival
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 513
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
MAGICAL BUSAN! பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo Ep4: kzbin.info/www/bejne/q3-nc5utiq2MoLM EP5: kzbin.info/www/bejne/l2TZdpymlJ2hb80 EP6: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU Ep7: kzbin.info/www/bejne/oaOlZIaqrayIbLM Ep8: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU Ep9: kzbin.info/www/bejne/pXfSfYejmqynack Ep10: kzbin.info/www/bejne/oIbJqnybiMpgntE EP11: kzbin.info/www/bejne/iaPPaptvaMSDhKc EP12: kzbin.info/www/bejne/mJ27o6elq52ImLM Ep13: kzbin.info/www/bejne/Y6bHg6qNocmletE Ep14: kzbin.info/www/bejne/fWO2iWyvbZyNmrs Ep15: kzbin.info/www/bejne/oonMlo2tpLyJoKssi=ht6M2WBUHEsPM1gT Ep16: kzbin.info/www/bejne/j4jEcmCqhbZjbMUsi=3uk__uHrYvQ5_CCH Ep17: kzbin.info/www/bejne/hnjQeKyJnL53kLcsi=WiSd_du4gYCq1x57 Ep18: kzbin.info/www/bejne/noqbfGaArtidjsksi=Q7P62QgWq3rAl8N6 Ep19: kzbin.info/www/bejne/hWTbn42qZ9iSfMUsi=CVlhyEexg4rDoy8Z Ep20: kzbin.info/www/bejne/bIiwZ31vqbtor68si=HhFwTDIingB3ICag Ep21: kzbin.info/www/bejne/fJnLpYtphq2nq6csi=OgoypiNM5hbc9F1O Ep22: kzbin.info/www/bejne/qpW3eaeQbpdgfZYsi=TJApL5SlCzowVH2f Ep23: kzbin.info/www/bejne/oprdl6yMr9GSaK8si=WYKQMNF9XzJt5Ti3 Ep24: kzbin.info/www/bejne/pGimpZhog9qbg5Ysi=A4ZCCKSwol0OI8kg
@antacademy6994
@antacademy6994 10 ай бұрын
If any classes are taken by online we also help. For our academy
@karthicholan4689
@karthicholan4689 10 ай бұрын
@BackpackerKumar , Please share Syed Anna Email ID
@vandhanaflawerence3485
@vandhanaflawerence3485 10 ай бұрын
Vera level bro🎉 keep rocking 👌
@jayakumar2970
@jayakumar2970 9 ай бұрын
I was saw all videos bro I would like ur videos keep it up Send you phone number br
@thannasicreationtamil63
@thannasicreationtamil63 7 ай бұрын
Anna This place k drama laa iruku Fight for My Way -- Drama Name Super places Anna
@amuthakannanask739
@amuthakannanask739 10 ай бұрын
Busan..(BTS) Jungkook,Jimin yoda native place. 💜💜💜💜💜
@ashukbasha4169
@ashukbasha4169 10 ай бұрын
செம்பவள ராணியை எங்களுக்கு அறிமுகம் செய்த எங்கள் ஈரோட்டு மைந்தன் குமாருக்கும் , அதற்கு உறுதுணையாய் இருந்த மதுரை மைந்தன் சையத்திற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்..
@anuk5567
@anuk5567 10 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💖
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 10 ай бұрын
குமார் மூலமாக சையத் அவர்களுக்கும் எங்கள் பாசமிகு குமாருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 10 ай бұрын
அடடா தென் கொரியா பயணம் முடிந்து விட்டது வருத்தமாக உள்ளது மிக்க நன்றாக இருந்தது அந்த ஊரின் அழகும் சுத்தமும் மிக ரசிக்கும்படி இருந்தது கொள்ளை அழகு வர்ணிக்க வார்த்தை இல்லை மிக்கநன்றி அன்பும் வாழ்த்துகளும்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அக்கா
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Syed anna respect button💜
@Neela71
@Neela71 10 ай бұрын
Once again thanks to Syed Sir.... Nice gentle man.. Busan beautiful 🎉❤🎉
@shenzishamancy
@shenzishamancy 10 ай бұрын
💜🤍💜🤍💜🤍 Vivek Anna And Saiyadhu Anna rendu perum romba sweet and nice person romba humble pesuringa such a cute bonding with kumar Anna 💜🤍💜🤍💜🤍
@mohamedrafim6674
@mohamedrafim6674 10 ай бұрын
சையத் சகோதரர் அருமையான பேசினார் 🎉 இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் 🎉
@sam_love_yourself
@sam_love_yourself 10 ай бұрын
Na BTS army 💜 unga mulaiyama korea va suthipatutom hathum tamil ha romba thanks anna 💜 armys alway support you 💥
@tarshannaturelove4698
@tarshannaturelove4698 10 ай бұрын
Syed sir super...such a humanity u r..good job pls continue..all the best
@Sivam725
@Sivam725 10 ай бұрын
சையத் சகோதரர் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.. 🙏🙏🙏
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 10 ай бұрын
Reclining Buddha very similar to Sriranga nathar , Either copied this reclining state or Buddha was converted into Sriranganathar . Bro , Mr Syed has rightly judged , complemented and appreciated your service to the travel industry as a KZbinr. Great person Mr Syed , Good hospitality and a patron.
@kcseka1980
@kcseka1980 10 ай бұрын
அருமை...அருமை...மீண்டும் செம்பவள தேவியை பற்றி பேசியது ...உங்களுக்கு உதவிய அந்த நல் மனிதர்களுக்கு நன்றி...சீக்கிரம் ஒரு ரோபோடிக் இன்ஜினியரை அனுப்பீரு குமாரு...
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 10 ай бұрын
உங்களுக்கு உதவிய தமிழ் நண்பர்களுக்கு மிக்க நன்றி
@rajasrimrk7751
@rajasrimrk7751 10 ай бұрын
சையத் அண்ணாவின் தமிழ் பற்று அதிகம் தமிழர்கள் மீதான பாசம் கொண்ட சையத் அண்ணாவுக்கு தமிழ் நாட்டின் சார்பாக நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@CheckPostTamil
@CheckPostTamil 10 ай бұрын
❤❤❤❤❤....பூசன் நான் எதிர்பார்த்த வீடீயோ நன்றி அண்ணா.... உதவி செய்த சையது அண்ணாவிற்கும் விவேக் அண்ணாவிற்கும் நன்றி...
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 ай бұрын
இன்றைய Episode ஐ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கடலுணவு சந்தை, மலை மீதமைந்த கிராமம் இதை விட புத்த கோயிலும் அது அமைந்துள்ள இடமும் பார்க்கவே கண்ணை பறிக்குது. கடைசியாக சையத் அண்ணா அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் மட்டுமின்றி ஒரு சமூகமாக இருந்து பல சேவைகளை செய்வது பாராட்டத்தக்கது. எங்கள் வாத்தியாருக்கு உதவி புரிந்த சையத் அண்ணா மட்டும் விவேக் அண்ணாவுக்கு நன்றிகள். ❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 10 ай бұрын
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள். நன்றி குமார்.
@aesth_kim.
@aesth_kim. 10 ай бұрын
Thanks to taking many videos of Korea🇰🇷 ,as an ARMY💜 we loved 😍 and enjoyed every video which you have posted✨ anna.... keep rocking! 🤗 LOVE FROM CHENNAI..🎉❤
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 10 ай бұрын
அருமையான பதிவு, குமார் அவர்களுக்கும், சையது அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பல
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
அருமையான நண்பர் சையத் அவர்களுக்கும் மிக்க நன்றி. நல்ல பரந்தமனசுள்ள நண்பர்.
@kgsm143
@kgsm143 10 ай бұрын
40:28 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sahayajohnson
@sahayajohnson 10 ай бұрын
அந்த புத்த கோயில் பார்க்க மிக அருமையாக இருந்தது அதுவும் கடலுகருகில் இருப்பது மிக சிறப்பு நீங்க எங்க அந்த பிரசாதம் சாபிடமாமல் வந்துடுவிங்கனு நான் நெனச்ச மாதிரியே சாப்பிட்டு விட்டீர்கள் அந்த மீன் மார்கெட் பார்க்க மிக அருமையாக சுத்தமாக இருந்தது குறிப்பாக அந்த மீன் aquarium நன்றாக இருந்தது அதே போல நமது ஊரிலும் இருந்தால் மிக நன்றாக இருக்கும் எல்லாவற்றிக்கும் மேலாக அண்ணன் சயீத் அவர்களுக்கு மிக்க நன்றி அங்கு அவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கும் உங்கள் சார்பாக வாழ்த்துகள் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் வாழ்த்துகள் குமார் அவர்களே
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
I'm sad that korea tour romba short ah finish aagitu 😢... Still happy u made it 🔥 vera level anna 💜💜💜💜💜💜💜💜💜💜💜
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Ennadhu short ah..25 episodes brother
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Enadhu short ahh😅😂
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
@@BackpackerKumar hahaha 25 ah episodes 25 ponathai thereyala avlo interesting ah irunthuchi lol 😅😅😅😅
@markprince2075
@markprince2075 10 ай бұрын
Do you have the complete itinerary and cost analysis for the entire South Korea trip.
@mohammederuvadi6348
@mohammederuvadi6348 7 ай бұрын
வெளி நாட்டில் வாழ்பவர்கள் மதம் பார்த்து பழகுவதில்லை! இங்கே அரசியல் காரணங்களுக்காக மட்டும் மக்களை பிரிக்கிறார்கள்
@poosakum
@poosakum 10 ай бұрын
செம்பவழ ராணி பற்றி தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி குமார் கண்டிப்பாக நமக்கு evidence கிடைக்க வேண்டும் புத்த கோவிலில் கூட பெயர்களின் ஒற்றுமை! Thanks a lot Convey our thanks to Syed! Such a wonderful human being !
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks
@d.augustin9635
@d.augustin9635 10 ай бұрын
Syed has given a heart touch speach. Kumar you are a lucky person
@manoharanrajan824
@manoharanrajan824 10 ай бұрын
இன்றைய புஸான் தொகுப்பில் சுவையானப் பலத் தகவல்களைத் தந்ததற்கு, மன நிறைவு கலந்த நன்றி, தம்பி குமார்! தென்கொரியப் பயணம் முடிவை நெருங்குவதலோ என்னவோ,‌ தொகுப் பை முடிப்பதில் வேகம் கூடுதலாவது போல, தோன்றுகிறது!
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
10:52 gamcheon place la nariya kdramas eduthu irukanga example fight for my way , king the land 😉💜
@krahul1784
@krahul1784 10 ай бұрын
Whole Korean heart touching episode.thanks Syed sir🙏
@shenzishamancy
@shenzishamancy 10 ай бұрын
🥺🥺🥺 Owww 🥺🥺🥺 Saiyadhu Anna ungala vittu piriyirudhu kooda kashtama irukku neenga Korea la irundhu ivlo thooram yellam seiyum bodhu engalukku romba sandhoshama irukku neengalum Kumar Anna vum romba sweet aana bonding la engala entertain panninga Thank you so Anna 🤗
@jayalaxmi2942
@jayalaxmi2942 10 ай бұрын
Syed Anna...ungal Mel migavum mariyathai kudukirathu... much love from Malaysia... thanks to U too Kumar bro.
@maduraitokorea3906
@maduraitokorea3906 10 ай бұрын
Thank you very much and your Syed brother is now in Malaysia only . Iam staying in Subang Jaya and will be here till this week Sunday . I love Malaysia as we’ll and I have been here 3 times
@jayalaxmi2942
@jayalaxmi2942 10 ай бұрын
@@maduraitokorea3906 OMG Anna Malaysia le irukingala.. Welcome to M'sia. sorry Anna I was busy past two days some more notification alert varale..I'm from Johor Bahru.. Subang very far from JB.. this time unable to meet U na..next time south side vanthingana solunge Anna.. have a wonderful n safe journey Na 🙏
@renuraja5151
@renuraja5151 10 ай бұрын
Syed anna romba nandri💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 super bro worth to watch 🔥❤
@user-re6zn7bp2f
@user-re6zn7bp2f 10 ай бұрын
அழகான வியூ பாய்ன்ட் மு அழகான கொரியன் தேவதையா காமிக்கிரியே குமார் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா. 90s kids சார்பாக❤
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 10 ай бұрын
My dear son bpk how are you paiya really enjoying BUSON BEACH CINEMA AUDITORIUM AND YOUR SUBCRIBER Mr SYED BRO AND OTHER FRIEND NAVANEETHAM SIMPLY COVERED OUR TAMIL CULTURALAND INDIAN CULTURAL SHADOW PEOPLE HELPING MIND AND YOUR SMILEY FACE YOU ARE RAW AS ND REAL CONTENT HERO OF YOU TUBER TAMIL VLOGG TANHK YOU VERY MUCH FOR OUR SUBSCRIBERS SUPPORTING HELP GENTLE MAN PAIYA
@user-wg6ob5cs6g
@user-wg6ob5cs6g 10 ай бұрын
வணக்கம் 🙏 எனது பெயர் தங்கராஜ், கொரியா நாட்டில் உங்கள் பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது.. கொரியா நாட்டில் தமிழர்கள் அனைவரும் இணைந்து நமது கலாச்சாரம், திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவது நமது தமிழர்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.. சையது அண்ணா உங்கள் சேவை பணி சிறக்க வாழ்த்துகள்.. பள்ளி கல்வியை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. உங்களுடன் இணைந்து செயல் படும் அனைத்து தமிழர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@shenzishamancy
@shenzishamancy 10 ай бұрын
🥺🥺 Adhukkulla yen poninga Anna pogadhunga innum konja naal anga irundhu innum konjam yedhavadhu explore pannunga 😭😭😭 naane Korea la poi suthi paatha madhiri feel kuduthinga but neenga pogum bodhu kashtama irukku 🙂🙂🙂 anyways Thank you so much Anna na bayangarama enjoy panne Na Korea la merge aana madhiri irukku 💜
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Thanks your video ,including Syed bhai ❤❤❤🎉🎉🎉.
@manimurugu3819
@manimurugu3819 10 ай бұрын
சையத் அவர்களே கொரியாவைப் பற்றி இந்த அளவு தெரிந்து கொள்ள குமார் அவர்களுடன் நீங்கள் ஆற்றியது மெய்சிலிர்க்க வைத்தது வாழ்க நூறாண்டு நன்றி வணக்கம்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 10 ай бұрын
So sweet of Mr Syed! 😊 So good to see you receive from love everywhere you go!
@rajus9052
@rajus9052 10 ай бұрын
Super குமார்.. திண்டல் முருகன் துணை .
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Kumar anna respect button 💜
@zigzagsolti5998
@zigzagsolti5998 10 ай бұрын
Last words from syed ultimate ! Genuine words about Kumar 🎉🎉
@nangillida80
@nangillida80 10 ай бұрын
I admir Syed bro
@udhayanithir9254
@udhayanithir9254 10 ай бұрын
Video super bro Thanks for KTN, Sayath Anna and vivek Anna
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks bri
@UchihaSarath
@UchihaSarath 10 ай бұрын
37:09 Syed bro finally telling yelae nanum mathura Karan la 😂😂😂😂😂
@organicthiruvarur
@organicthiruvarur 10 ай бұрын
Syed annan character is lovable....very peasant...
@premsangeethpitchai8802
@premsangeethpitchai8802 10 ай бұрын
Busan is so good 👍🏻 I'm pretty glad that you are taking us all through your journey ✅️
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks prem
@priya.s3111
@priya.s3111 10 ай бұрын
Whole Korea episodes I like it alot 😍 thank you 💜 so much Anna 😊
@thiyagarajan6996
@thiyagarajan6996 10 ай бұрын
Sayeed anna super anna ,very humble and kind heart.vazhga valamudan.
@manoharanrajan824
@manoharanrajan824 10 ай бұрын
அன்புள்ள தம்பி, புஸான் நகரில், தங்களி டம் விடைபெற்ற, ரொபாடிக்ஸ் வல்லுநர் தோழர் சையது அவர்கள் முத்தாய்பாகப் மனம் திறந்து பேசியது கேட்டு நெகிழ்ந்து போனேன்! இந்த நேரத்தில் உலகப் பயணம் 04- (நான்கில்), கொலம்பியா நாட்டில், பொகாட்டோ- நகரில் நீங்கள் சந்தித்த அருமைத்தமிழர் திரு. விவேக் மற்றும் அவரது இணயராகவிருந்த தோழியர் ஆகியோரின் இனிய உபசரிப்பும் பயன்தரும் வரலாற்று உரையாடலும் நினைவுக்கு வந்தது! 👌👍🏵️😊
@brambram5912
@brambram5912 10 ай бұрын
அற்புதமான பயணம் குமார்..முதலில் உங்கள் துணைவியாருக்கும் எனது வாழ்த்துகள் ஏனெனில் Editing best❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@karthickkumar5318
@karthickkumar5318 10 ай бұрын
உங்கள் வீடியோக்களை பார்ப்பது எனக்கு அலாதி தான் மிக்க நன்றி உலகம் சுற்றும் வாலிபரே...🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@chandrupavi3379
@chandrupavi3379 10 ай бұрын
Super kumaru bro semma attakasamana video. Syed Anna semma motivational person congratulations 👏🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@santhiyaajith8015
@santhiyaajith8015 10 ай бұрын
Super anna korea la tamil people irukanganu nu epootha theyrinjikita tq anna 😊 I love the korea 🇰🇷 &
@bhagyaraj5251
@bhagyaraj5251 10 ай бұрын
இதுவரை பார்க்காத மீன் வகைகள்.வண்ண மயமான கிராமம்.பிமம்மாண்ட பாலம்.கடைசியாக புத்தர் கோவில் செம விறுவிறுப்பான வீடியோ.பாராட்டுகிறோம்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Jimin home😭😭💜
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 10 ай бұрын
Dear Mr. Kumar, Well done. A lot of informations you gave in this video. Congrats PPK RAO .
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sir
@shangeethaprakash6244
@shangeethaprakash6244 10 ай бұрын
Hi na ..En husband oda stress buster neenga... Avarukkaaga paaka aarambicha....ippa ful tym ah poyetu iruku.... Way to go na... Anni ku paeriya thanks sollunga.... Back bone of backpacker kumar❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@rajarammohan1487
@rajarammohan1487 10 ай бұрын
சையது அண்ணாவிற்க்கு எமது வாழ்த்துக்கள். எல்லா இடத்தையும் விளக்கமாக காட்டியதற்கு, குமார் எமக்கு கொரியன் நாட்டை விரிவாக காட்டியதற்கு நன்றி....
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@dhanushkodipdhanush8300
@dhanushkodipdhanush8300 10 ай бұрын
தென் கொரிய காணொலிகள் அனைத்தும் அருமையான புராதனமிக்க மற்றும் நவீன மிக்க அனைத்து பகுதிகளிலும் தங்கள் காணொலிகள் அருமை ங்க குமார்.. அடுத்ததாக உங்கள் தைவான் நாட்டின் பயணகானொலிகளை கான ஆவலுடன் உள்ளோம். உங்கள் தைவான் பயணம் சிறக்க இனிய நல்வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் இனிய சேவை...
@rithosh892
@rithosh892 10 ай бұрын
Syed bro very friendly person
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 10 ай бұрын
That temple view & bridge beautiful ❤ and also that multicolour houses also super❤ Busan ❤ Train to busan film zombies👌🧟‍♀️🧟‍♂️
@balamurugans.m.5533
@balamurugans.m.5533 10 ай бұрын
ரொம்ப சந்தோஷம். வேலைவாய்ப்பு தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 10 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip 🎉
@navithahamed1954
@navithahamed1954 10 ай бұрын
Sayed annaku romba thanks..... always Kumar bro energy vera level
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@siva4202
@siva4202 10 ай бұрын
Syed is good soul❤
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 10 ай бұрын
Mr Kumar itself is a FUTURE ROBOT always.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 10 ай бұрын
I tried to create slight Fun and so adjust for the inconvenience.
@DivineLights90
@DivineLights90 10 ай бұрын
Anna we all thanks to you because naaga ellarum BTS ah evlo love and like an iron theriuma koriya poga mudiyama anga eppadi irukkum clear ah explain panna ungalukku romba thanks .❤❤❤❤
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 10 ай бұрын
Thank you kumar anna for exploring Korea... Very interesting 👌👌👌 சையது anna super
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 10 ай бұрын
ஆஹா!சூப்பர் புத்தர்(படுத்திருக்கிறார்)நன்றாக இருக்கிறது,நன்றி குமார் சார்,
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Good vlog good presented, kumar the House's are looks almost colombia hill side House's, Remembering MIB will Smith and tomy lee jones dude My favorite Korean actor ma seok dong lee😊 Beautiful fish market early morning Buddhist temple, beautiful sea shore,, thanks to vivek and syed who very well cared, Mr kumar in support of traveling explored places, once again thank you kumar this wonderful travel experience and shared moments of korean and tamil Nadu culture proved😊. Greetings from banglore gracias😊.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@user-sd2ps6wz6p
@user-sd2ps6wz6p 10 ай бұрын
🤗🤗 superna recent ah dha unga videos ellam parthen super ah irukku ungaludaiya nxt eppisodeku waiting na keep going💜💜
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@ShabutheenIrshad
@ShabutheenIrshad 8 ай бұрын
20:30 wonder woman
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 5 ай бұрын
திறமை உண்மை அழகு
@Imran_A09
@Imran_A09 10 ай бұрын
Every videos in this korea series are worth to watch bro👌Rest yae illama ellamey superah cover pani nalla information vlog kuduthurukeenga super bro. #Waiting for Taiwan sambavam🔥
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@r.hariharan8673
@r.hariharan8673 10 ай бұрын
Syed anna ungal pathi sonna oru oru vishiyamum romba arumaiyaga irrundathu aprm syed anna sonna yella information num super na ❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks thambi
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 10 ай бұрын
34:04 ji athu 🦑 squid than ji octopus 🐙 head round uh irukum ji keep rocking ji 🎉🎉🎉🎉🎉
@racheljivin
@racheljivin 10 ай бұрын
Thank you brother, korea va pathi kattinathuku niraya vishyam therinjiknen, enga ponalum safe ah erunge 💜
@yuva1920
@yuva1920 10 ай бұрын
Hats off by your fabulous effort and contribution
@sathishRegi
@sathishRegi 10 ай бұрын
சையத் அண்ணா சூப்பர்னா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். புசான் கடற்கரை அருமையான அழகு.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
@@BackpackerKumar மேலும் வளர்க நண்பரே செந்தில் குமார்
@sivarajahnaguleswaran5883
@sivarajahnaguleswaran5883 10 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🌺🌺🌺 நன்பர்கட்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 😂
@ruthutv6074
@ruthutv6074 10 ай бұрын
மிகவும் அருமை அருமை தம்பி குமார்
@UchihaSarath
@UchihaSarath 10 ай бұрын
Last but not least mathiri vera level video ❤❤❤❤ completely loved it Kumar bro ❤
@selvakaninelliy2012
@selvakaninelliy2012 10 ай бұрын
5day's ku approm video pakuren ..... video super anna🤗👍saiyad anna super ah pesunanga...
@vibranarayanan1673
@vibranarayanan1673 10 ай бұрын
True love speech good busan very like God bless you
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 10 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா விவேகானந்தர் சிலை மட்டும்தான் இருக்கேன் திருவள்ளுவர் சிலை உண்டு என்று தெரியவில்லையா என்ன அதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம் சந்தோஷப்பட்டு இருப்போம் எல்லாத்துக்கும் தமிழர்களே கொரியர்கள் சொல்றீங்க இதுல மட்டும் என் திருவள்ளூர் தவிர்த்து நின்று தெரில
@gowrisankars1931
@gowrisankars1931 10 ай бұрын
Adeii ippa unaku enna da prachana 😂😂😂😂
@omerkader1050
@omerkader1050 10 ай бұрын
Korean episodes Really amazing. Thanks to Mr.syed. Kumar bro keep rocking bro. ❤❤❤
@venkatesan673
@venkatesan673 10 ай бұрын
புத்தர் கோவில் சிறப்பு. 👍🙏👌 வாழ்த்துக்கள் 🎉🎉
@sughseniravi759
@sughseniravi759 10 ай бұрын
Bridge view super ah iruntuchi.
@bhavanistickersdigital8494
@bhavanistickersdigital8494 10 ай бұрын
குமார் சார் நல்லா இருக்கு தெடருங்கள் உங்கள் பயணம் சிறக்க🎉
@Heavenlytimes
@Heavenlytimes 10 ай бұрын
You're so good kumar anna....for showing all parts of korea in tamil.. thank you so much for your effort👏💜💜💜
@lydiapappathi637
@lydiapappathi637 10 ай бұрын
நன்றி குமார். ரொம்ப நல்லா இருந்தது. நேரிடையாக பார்த்தது போல இருந்தது.
@poovi9177
@poovi9177 10 ай бұрын
Hi bro, Syed sir... super we happy....
@NAGARAJ-mr9zt
@NAGARAJ-mr9zt 10 ай бұрын
Super 💓 RAJU Bangalore ❤️👌👍
@VelsVlogs009
@VelsVlogs009 2 ай бұрын
Varalattrai marandhal adayalathai ezappom... arumai Kumar brother. Indha one week fulla Unga videos dhan odudhu 😊
@Itachi-uchiha_.
@Itachi-uchiha_. 10 ай бұрын
Anna vara level today episode korea series mudiyapodhu konjam sad the iruke first fol thanks kumar anna korea explorer pana thukum my dream country thanks thanks thanks Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks thambi
@smilesmile1564
@smilesmile1564 10 ай бұрын
Super Anna 🎉 vera level Trip mass❤
@ramyavenkatece05
@ramyavenkatece05 10 ай бұрын
What is the difference between normal Korean accent and Busan accent bro? As a Busan boys bias ( Jk& Jimin),💜💜 want to know!!
@maduraitokorea3906
@maduraitokorea3906 10 ай бұрын
Seoul Korean language and Busan Korean Language is like Madurai Tamil and Covai Tamil. As Seoul language is normal and flat pronunciation Busan and Jeju Korean Language is like a covai Tamil where people speak more konji konji and konjam ragama elluthu pesuvanga written wise both same speaking wise vatara slang.
@ramyavenkatece05
@ramyavenkatece05 10 ай бұрын
@@maduraitokorea3906 Awwww...Thanks so much!!
@UchihaSarath
@UchihaSarath 10 ай бұрын
21:30 superrr bro ❤❤vera level padathula Vara dialogues ellam ❤
🔥Extreme Adventure in Japanese Village | Taiwan ep3
45:16
Backpacker Kumar
Рет қаралды 194 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН