🇵🇬உயிர் தியாகம் செய்த தமிழர்கள்🥲 | Papua New Guinea ep13

  Рет қаралды 317,943

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, explored world war 2 relics in and around Rabaul town. It turns out to be a great adventure having fun with local villagers and exploring their traditional lifestyle.
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 521
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzbin.info/www/bejne/bXOodH2Aeadkb80 EP2 - kzbin.info/www/bejne/aV7aeYyMiJx5rM0 EP3 -kzbin.info/www/bejne/fpzWdaejocaSZ6s EP4 -kzbin.info/www/bejne/gXjKZ6yCjsl6asU Ep5 - kzbin.info/www/bejne/d4O7nnd-pN-isLc Ep6- kzbin.info/www/bejne/hpKQfaCKma-fZtk Ep7- kzbin.info/www/bejne/rp2VYoZnpZVmjJY Ep8- kzbin.info/www/bejne/haSveKOVo51-Y5Y Ep9- kzbin.info/www/bejne/faHChKlobKaCrcU Ep10- kzbin.info/www/bejne/iZ6leaKpaq15jMk Ep11- kzbin.info/www/bejne/nKG1aq2ddqhjfbs EP12 -kzbin.info/www/bejne/e2XCdXqNoNd8ick EP13 -kzbin.info/www/bejne/oH3Vgol-ja6boc0
@rajalakshmirajalakshmi2397
@rajalakshmirajalakshmi2397 10 ай бұрын
Light pathathum party moods aachi pola😂
@NS_142
@NS_142 10 ай бұрын
Excellent
@s.vasudevans.vasudevan9968
@s.vasudevans.vasudevan9968 10 ай бұрын
👍
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 10 ай бұрын
உலக வரைபடத்திலும் டிஸ்கவரி சேனலிலும் பார்த்த பப்புவா நியூகினியா நேரில் சென்று பார்த்த அனுபவத்தை உங்கள் பதிவு தந்தது. மிகவும் அருமை. நான் சமண சமயத்தைச் சேர்ந்தவன்.pure vegetarian இந்த இடங்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு கனவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@NandaKumar-t8f
@NandaKumar-t8f 9 ай бұрын
America Japan mattum illa war nu sonna le wrong than namma tamil mannargal war panni ethnai pera konu irupanga athai naam veeram endru solli makkali kollathana E seithargal😢😢😢
@venkatvenkat1927
@venkatvenkat1927 10 ай бұрын
எத்தனை எபிசோடுகள் போட்டாலும் டிக்கெட் இல்லாமல் நாங்க பாப்போம் குமாரு😜
@muji9204971
@muji9204971 10 ай бұрын
எந்த இன பெண்களாக இருந்தாலும் அவர்களை மரியாதையோடு அக்கா, அம்மா, தங்கை என்று உறவுமுறை சொல்வது உங்களின் தனிச்சிறப்பு.🎉
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
RAYAPPAN , CHINNAPAN , RATNASWAMI , VELLAI , RAGAVELU , GOPAL PILLAI 🇮🇳💜
@yazhisai7594
@yazhisai7594 8 ай бұрын
And kumaraguru குமரகுரு
@Gayathri25738
@Gayathri25738 10 ай бұрын
Skip பண்ணாமல் பார்த்து முடித்தேன் ❤ நிறைய விஷயங்கள் அடங்கி இருந்தது.. வித்தியாசமான அனுபவம் போல் உணர்ந்தேன்...
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அக்கா
@bhagimedia
@bhagimedia 10 ай бұрын
❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 சுரங்க பாதை திக் திக் திக் என்று இருந்தது ❤ அருமையான விளக்கம் அருமையான பதிவு அருமையான மக்கள் ❤ நன்றி சகோ . மிகவும் சிறப்பு வாய்ந்தது தமிழர் கல்லறைகள் ❤🙏
@muji9204971
@muji9204971 10 ай бұрын
நீங்க எங்க போனாலும் அந்த இடத்தின் வரலாறு சொல்லுங்க..அதுதான் மிக மிக முக்கியம்.🎉
@velmuruganchithambaram7856
@velmuruganchithambaram7856 10 ай бұрын
ஒலகம் பூரா அப்படித்தான் கொமாரு. உழுதவனுக்கு கோமணம்தான் மிச்சம். வியாபாரிக்குதான் லாபம்.
@sivabalansivabalan8901
@sivabalansivabalan8901 10 ай бұрын
அண்ணா, இதை பற்றி ஏன் பெரியதாக பேச படவில்லை 😮 your great anna❤🔥💯
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 10 ай бұрын
குமார் அண்ணா எங்கோ தீவு கிராமத்தில் அங்கு இருக்கும் மக்களை நம்பி எல்லா இடங்களையும் வெகு தூரம் நடந்து சென்று பயமில்லாமல் துணிவாக பயணம் செய்வதற்கு உங்களுக்கு ஒரு நன்றி... Because we can't believe the people in our own country this is amazing 😊 Happy and jolly people in PNG mathpith. * WW history is very informative. * Wreck of fighter plane, Tunnel hospital, Tunnel barge parking, war cemetery atlast you found our tamil soliders.🎉 Thank you so much Anna for this raw and real one hour episode😊 This is Sangeetha from CBE
@vinothravi3158
@vinothravi3158 10 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 10 ай бұрын
காத்திருந்தா தான் எதுக்கு மே வரவேற்பு கிடைக்கும் குமார் விடியோ அத நிருபிச்சிட்டாரு😊
@muthapriyamuthamutha474
@muthapriyamuthamutha474 10 ай бұрын
Yamamoto அந்த தாக்குதல் நடத்தி பின் பல விமானம் திரும்ப பெற முடியாமல் வருத்தப்பட்டார் காரனம் தூரம் 🎉
@sujir7075
@sujir7075 10 ай бұрын
indian regiment of artillery------ பீரங்கி படையணி என்பது இந்திய இராணுவத்தின் போர்/சண்டைப் பிரிவாகும் , இது இந்திய இராணுவத்தின் அனைத்து தரை நடவடிக்கைகளின் போதும் பாரிய துப்பாக்கிச் சக்தியை வழங்குகிறது . இது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் ராயல் இந்தியன் ஆர்ட்டிலரியின் (RIA) வாரிசு ஆகும் , இது 1827 இல் பாம்பே பீரங்கிகளின் உருவாக்கத்திலிருந்து அதன் தோற்றத்தைக் குறிக்கிறது.
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 10 ай бұрын
இந்த மக்கள் பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள். நன்றி குமார் சார்.
@saranlite7690
@saranlite7690 10 ай бұрын
அழகான ஊர் மக்கள எப்படி வாழ்கிறீர்கள் நம் தமிழ் மக்கள் பெயரை கேக்கு பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கு நன்றி குமார்🎉🎉🎉🎉🎉🎉🎉
@olimarantharshan6043
@olimarantharshan6043 10 ай бұрын
காத்திரமான காணொளி. எந்தன் ஈழதேசத்து நண்பர் திரு.நகுலன் அவர்களையும் பார்க்கக் கிடைத்தமை மகிழ்வே! ❤
@r.rajkumarrangappan5459
@r.rajkumarrangappan5459 10 ай бұрын
குமார் தனியாஎப்படியப்பாஉள்ளேபோனாய் பார்க்க வே பயங்கர மாக இருக்கிறது சூப்பர் குமார்
@ruthutv6074
@ruthutv6074 10 ай бұрын
மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻 குமார் தம்பி 👍👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Mk_krisnaraj
@Mk_krisnaraj 10 ай бұрын
நானூறு episode போட்டாலும் நாங்க பாப்போம்... வொர்த் வொர்த் வர்மா(குமார் ப்ரோ)👏👏👏👏
@kgsm143
@kgsm143 10 ай бұрын
1:11:35 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@piravar-k3i
@piravar-k3i 10 ай бұрын
நன்றி! குமார்! தமிழர் கல்லறை! ❤❤
@VijiM-b9o
@VijiM-b9o 10 ай бұрын
அமைதியான சூழ்நிலை,வண்டி:கார் எதுவும் இல்லாத ரம்மியமான இடம்,
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 10 ай бұрын
தம்பி மலானா என்ற சொல்லைத் திருப்பிப் போட்டால் , நலமா (நல்லா இருக்கீங்களா) என்று வருகிறது. எனவே மலானா என்பது தமிழ்ச் சொல்
@anbukkarasiselvam222
@anbukkarasiselvam222 10 ай бұрын
Thank you for showing 2nd world war place, nice people, Tamil cemetery.
@sezhiann5657
@sezhiann5657 10 ай бұрын
அடுத்த கானொலி எப்போ வரும் என்று எதிர்பார்ப்பு. தூண்டுகிறது சார்.
@RajeshKumar-bo3fk
@RajeshKumar-bo3fk 10 ай бұрын
Hi Kumar bro my son studied first standard When he came from school he always watching your videos and he ask more questions about your vlogs I'm really proud of you bro
@srikumaran1885
@srikumaran1885 10 ай бұрын
Super 👌 Kumar Bro 👍 Oalagam world 🌎 Churrum Vaaliban Neenga 😊 Nandrae NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 👍💪🙏💐😊
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 7 ай бұрын
Hidden history... Need to put this history in our school syllabus❤❤❤❤ Tamil soldiers❤❤❤❤❤ Died at age 23... What a sacrifice from Tamilnadu❤❤❤❤❤❤❤
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 10 ай бұрын
இந்த வீடியோ எதிர்பாராத நிறைய தகவல்களை கொடுத்தது பிரதர். ய மோட்டோ தொடங்கி நமது தமிழர்கள் கல்லறை வரை திருப்தியாக ப் பார்த்தோம் பிரதர். குகை மருத்துவ மனை வேற லெவல். நன்றி குமார் பிரதர்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@merthunjayan6690
@merthunjayan6690 10 ай бұрын
Super excited sir great adventure and thank for your eyes 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 ananth veppadai
@pushpanathan4573
@pushpanathan4573 10 ай бұрын
என்பாட்டியின்அண்ணாஉலகபோருக்குபோனார்கள்ரங்கூன்வரைபோனவர்கடிதம்எழதனார்கள்பிறகுதகவல்ஏதும்இல்லைவல்ஏதும்இல்லைஎன்பாட்டிஅதைநினைத்து,நனைத்துஅழுவார்கள்,இதைபார்ரகும்அந்தநினைவுவருகின்றது
@karunakarangownder2614
@karunakarangownder2614 10 ай бұрын
❤❤❤ அற்புதமான தகவல்கள் அருமை!!! நீங்கள் குறிப்பிட்டது போல யாரும் பதிவு செய்யாது!!! அருமையான மக்கள்.. நல்ல ஆங்கில அறிவு. ** குமார் சார் நீங்கள் தங்கியிருந்த அந்த "" அம்மாவிற்கு பணம் 💸 உதவி செய்ய வேண்டும்... ஆஸ்பத்திரி மற்றும் சுரங்க பாதையை தெளிவாக விளக்கிய அந்த நண்பருக்கு பணம் 💸 கொடுக்க வேண்டும் அதையும் பதிவு செய்ய வேண்டும் என்பது சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துக்கள்!! நன்றி
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 9 ай бұрын
மிகவும் அருமையான காணொளி. நன்றி குமார்..👍👌
@a.jenila1084
@a.jenila1084 10 ай бұрын
நன்றி brother நீங்கள் நம் தமிழக ராணுவத்தில் மாறாகாமல் அவர்களை பார்த்து வந்தீர்கள் நன்றி
@babyravi7204
@babyravi7204 10 ай бұрын
மிகுந்த எதிர்பார்ப்போடு உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சோம். ...ஆரம்பமே அருமையா இருக்கு...
@abinav1
@abinav1 10 ай бұрын
Thanks a lot Kumar, politicians need to watch ur videos to know how to be selfless like u and stop hiding black money. U spend all ur earnings travelling. I felt like I was in PNG for few days after watching ur videos, now I dont have to travel to PNG in future. I am sure u will be honoured and awarded by Indian Govt. someday.
@DIYmediaTV
@DIYmediaTV 10 ай бұрын
Anna you are having an amazing experience. These people are so good
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 10 ай бұрын
அடிமைகளை உலகில் விதைத்த பிரித்தானியரிற்காக தமிழன் இறந்தது வருத்தம் அளிக்கிறது. கிட்லர் தான் இந்தியாவிலிருந்து பிரித்தானியர்கள் விட்டுச் செல்ல காரணமாக இருந்தது.
@venkatesan673
@venkatesan673 10 ай бұрын
அருமை 🙏👍
@mogandass9229
@mogandass9229 10 ай бұрын
Theebavali valthukkal bro♥️♥️♥️🙏🙏🙏🇲🇾
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@abdulsabir3246
@abdulsabir3246 10 ай бұрын
Annne varar vali vudu🎉
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 10 ай бұрын
தலைவரே நீங்க பாட்டக்கு தீபாவளி யின் காரணமாக வீடியோ இலௌலன்னு சொல்லீட்டீங்க.....
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 10 ай бұрын
Thank you very much for showing us the tunnel and brave hearts ,Indian origin ,their cemetery. Thank you.
@sgeorge1098
@sgeorge1098 8 ай бұрын
சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் குமார் 😊
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
PNG ல இந்தியன் அதிகமா போய் business பண்ணனும், அந்த மக்களுக்கு நெறய வேலைவாய்ப்பு உருவாக்கணும் பா
@NM-fc8vu
@NM-fc8vu 10 ай бұрын
Kumar, artillery means heavy weapons such as tanks
@ramyasettu0109
@ramyasettu0109 10 ай бұрын
Full episode pathachi brooo 🙂 Athulaiyum antha hospital குகை kulla evlo floors unexpected bro😮 Indian armys❤ 🇮🇳 ultimate episode 🎉
@akgan2238
@akgan2238 10 ай бұрын
Waiting Long Time Kumaru now😊😅❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 ай бұрын
❤❤ nice sharing
@balakrishnan8057
@balakrishnan8057 10 ай бұрын
Awesome kumar.appreciate ur efforts. Pls keep going
@sumathiramar2752
@sumathiramar2752 10 ай бұрын
Bro fantastic . History super and very important.
@ranisuresh1
@ranisuresh1 10 ай бұрын
Wow just now watched on our big screen..All the best for your future adventures Kumar..Keep rocking 🎉
@devimanikandan5102
@devimanikandan5102 10 ай бұрын
Vaalga valamudan Kumar 🎉happy journey
@TIRUPPURASHOK
@TIRUPPURASHOK 10 ай бұрын
Artillery means பீரங்கி படையில் பணியாற்றும் வீரர்கள்.
@vigneshwar391
@vigneshwar391 10 ай бұрын
vanakam bro konja nazhl busy apo apo video papen.1 hour series start panirkinga good keep rocking, deepavali leavela yellarum movie papanga na unga videos pathutu irunthen, soon oru nalla stage ku vara poringa keep going like this
@ramnallasamy2972
@ramnallasamy2972 10 ай бұрын
14 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் என்ற முறை ரயில்வே பணிமனையில் ஒரு காலத்தில் இருந்.த து.
@MrBreakTime2001
@MrBreakTime2001 10 ай бұрын
Romba naal aachu video potu yen anna ivlo naal time gap video poda ...? You want to reply❤️
@fun_with_sai_dhanvanth
@fun_with_sai_dhanvanth 10 ай бұрын
Super episode Kumar brother 🎉🎉
@parthasarathy4972
@parthasarathy4972 10 ай бұрын
Artillery .. பீரங்கிப் படை Gunmen.. பீரங்கியை இயக்குபவர்
@mrrowdyandmisssrowdy8368
@mrrowdyandmisssrowdy8368 10 ай бұрын
அண்ணா உன் வீடியோ ரொம்ப நாள் வெயிட் அண்ணா welcome ur வீடியோ 💐💐💐💐💐
@lakshmanasamy85
@lakshmanasamy85 10 ай бұрын
Kumar nenga Vara leval . I love u r video 😍😍😍😍😍😍
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 7 ай бұрын
Never ever seen the underground tunnel used by Japanese soliders.... Hats off to let us know the never read untold history❤❤❤❤❤❤
@sasikumarviscom
@sasikumarviscom 10 ай бұрын
All videos are mind blowing Anna 🤩 I'm addicted to your narration
@shivad2173
@shivad2173 10 ай бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே... Itha correct ah follow pandra orey aaal nenga dhan❤️
@Tamilsf3
@Tamilsf3 10 ай бұрын
அருமை அழகு அற்புதம் அண்ணா சூப்பர் அண்ணா நன்றி.....!❤❤❤❤
@panaiveedu
@panaiveedu 10 ай бұрын
❤சொல்ல வார்த்தை இல்லை, வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நன்றி, உங்களுடன் நானும் சுற்றி பார்க்கிறேன்.
@U1CKMUSIC
@U1CKMUSIC 10 ай бұрын
Vera Maari Sir
@natrajm324
@natrajm324 10 ай бұрын
Andaman and nicobar islands have many Japanese bunkers. Some of the bunkers are in the people's backyard. Like Japanese bunkers there are multiple WW2 spots in Andamans
@Githa446
@Githa446 10 ай бұрын
Clear explanation.... And exploring unknown places .... Great content..... Semma bro
@muthudangurss
@muthudangurss 10 ай бұрын
Pathean 999like irunthuchi Nan like pottean 1k ayedichi 😂😂😂😂😂
@megansuriyan9166
@megansuriyan9166 10 ай бұрын
Ennam pol vaazhkai...❤
@shivakumarsubramany845
@shivakumarsubramany845 10 ай бұрын
Beautiful narrative.. Moved to tears, during the cemetery walk. Hats off to you
@tamil4472
@tamil4472 10 ай бұрын
Your efforts give your recognition...
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 10 ай бұрын
You took a great risk.,you deserve one more congratulations .take care.
@ragulraj2072
@ragulraj2072 10 ай бұрын
Atleast two daysku oru video podunga bro 4 dayslam romba wait pandra mandiri eruku
@mk24tamil
@mk24tamil 10 ай бұрын
Ennada ulgam ipdi oru aaluku support pannama irukinga😢 u deserve million subscribers bro ❤.. All the best
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@MohamedMatheen-e7u
@MohamedMatheen-e7u 9 ай бұрын
இந்த episode ஐ எங்களுக்கு தருவதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டீர்கள், பபுவா நியூகினி சென்று வந்த அனுபவம் போல இருந்தது அண்ணா.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 10 ай бұрын
தமிழர் இந்திய ரணுவத்துக்கு சல்யூட்
@atchayaprasath8220
@atchayaprasath8220 10 ай бұрын
Expected your Video for Diwali Holidays. You might busy in celebration😊
@meerasridhar1938
@meerasridhar1938 10 ай бұрын
மிகவும் எளிமையான அன்பான மக்கள் இந்த உலகம் மிக அழகானது இயற்கையோடு இயைந்து வாழ்கிறார்கள் இந்த வீடியோ பப்புவா நியூ கினியாவின் அழகிய பதிவு 🥰 குமார் broநன்றிகள் பல 🙏🙏🙏
@pvp4453
@pvp4453 10 ай бұрын
You deserve 50+ lakh subscribers, congrats.. If you posted before pandemic you would have reached.. But anyway All the best bro🎉 go Ahead
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 10 ай бұрын
ஜப்பானியர்களின் ராணுவ கட்டமைப்பு மற்றும் பதுங்கு குழி தொழிற் நுட்பத்தை ஒரு பசிபிக் தீவில் அமைத்திருப்பதன் மூலம்..அன்றைய ஜப்பானியர்களின் ராணுவ மேலாதிக்கத்தை அறிய முடிகிறது. இது போன்ற அபூர்வமான இடங்களை அழகாக எடுத்துக்காட்டிய குமார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்...!
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 10 ай бұрын
உறவுமுறை சொல்லி பழகுவது உங்களின் தனிச்சிறப்பு. தமிழரின் சமாதி வீரவணக்கம். நீண்டதூரம் சலிக்காமல் பயணம் செய்து வீடியோ எடுப்பது கடினம் வாழ்த்துக்கள்.
@arockiasamys3329
@arockiasamys3329 10 ай бұрын
Super
@manimurugu3819
@manimurugu3819 10 ай бұрын
அப்பாவி மக்கள் கவலையின்றி வாழ்க்கை இது தான் நிம்மதி
@rajendranraina7715
@rajendranraina7715 10 ай бұрын
அதிக பேர் செல்போன் கூட யூஸ் பன்னுவதில்லை.
@m.muruganmuthu3347
@m.muruganmuthu3347 10 ай бұрын
Artillery means heavy duty rifled fixed by vehicle operator is called .one of the wing in British military.
@muji9204971
@muji9204971 10 ай бұрын
வாத்தியாரே! நீங்க காட்டுவாசிகிட்ட மாட்டிகிட்டிங்கன்னு நினைச்சி பயந்துகிட்டு இருந்தேன்..வீடியோ வரவில்லையே அதான்..
@snassociates6925
@snassociates6925 10 ай бұрын
GREAT TAMILAN KUMAR
@ravimp3111
@ravimp3111 10 ай бұрын
11:38 உழுதவனுக்கு ஆழாக்கு தான் மிச்சம், பாவம் அந்த மக்கள்
@shahulhameed-iy3ft
@shahulhameed-iy3ft 10 ай бұрын
Singam vanthutuchii
@Ridetoright111
@Ridetoright111 10 ай бұрын
குமார் அண்ணா நீங்கள் வேற இரகம்....!!! எல்லா இடங்களிலும் நான் இந்தியன் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கீங்க.!!
@Purple_mine
@Purple_mine 10 ай бұрын
We salute for tamilnadu soldiers and nice episode tq bro👍💫🩵
@bhagyaraj5251
@bhagyaraj5251 10 ай бұрын
செம்மண் சாலையே பார்த்துப் பழகின நமக்கு கறுப்பு நிற மண் சாலை அத்புதமாக தெரிகிறது. அருமை
@manisekar5126
@manisekar5126 10 ай бұрын
கொப்பரை தேங்காயை செக்கில் போட்டு எண்ணெய் எடுக்காமல் காய்ச்சி எண்ணெய் எடுக்கும் முறையை அவர்களுக்கு சொல்லி இருக்கலாம்
@DIYmediaTV
@DIYmediaTV 10 ай бұрын
You did these amazing things because of our lovely juli❤
@reenapremanand
@reenapremanand 10 ай бұрын
Thanks to Julie who helped you to meet such people.. Felt sad on seeing our soldiers thr..
@dhandapani5928
@dhandapani5928 10 ай бұрын
Really super 👍
@newzealandthamilan
@newzealandthamilan 10 ай бұрын
Artillery = branch of the armed forces that uses large-calibre guns.
@Sky.fasterGs
@Sky.fasterGs 10 ай бұрын
🎆🧨🪔 Happy Diwali sir and All of you guys 🌍🇮🇳
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН