“You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம். Meenavan unavagam Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004 unlimited non-veg fish meals 50rs 12 pm to 9pm goo.gl/maps/AGDzgpShGgv5AvW79
@sasik33754 жыл бұрын
Well said
@sasik33754 жыл бұрын
You are doing a great job and keep going
@madrasstreetfood4 жыл бұрын
@@sasik3375 Thank you sir
@sleelakrishnan4 жыл бұрын
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@addmeadmin4 жыл бұрын
True
@deepaksurya85884 жыл бұрын
அருமையான நண்பர், நான் ரெகுலர் கஸ்டமர், எல்லாமே அருமையா இருக்கும், முக்கியமா கவனிப்பு சூப்பரா இருக்கும், வாழ்க வளமுடன் 👍
@indhugnanavelu35984 жыл бұрын
சூப்பர் ப்ரோ அங்க வந்தா கண்டிப்பா ஹோட்டல்கு ஒரு விசிட் அடிக்கனும்
@indumathirathnam97614 жыл бұрын
Bro, avaroda peru yenna soluveengala?
@exalmed4 жыл бұрын
திரு ராஜேஷ் அவர்கள் தமிழில் இவ்வளவு தெளிவாகவும், கோர்வையாகவும் விளக்கம் அளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரின் கடல் உணவுகள் போலவே பேச்சும் சுவையாக உள்ளது.
@sivakumarr43764 жыл бұрын
மீன் டெஸ்ட் மாதிரி உங்கள் பேச்சின் டேஸ்ட்டா இருக்கு தம்பி மிக அருமை உங்க மாதிரி நீங்க நல்லா இருக்கு நீங்க நல்லா இருப்பீங்க
@thamizharasiveerasamy434 жыл бұрын
அழகான பேச்சு....அற்புதமான சமையல்....அவசியமான உழைப்பு.....சிரித்தமுகம்.....தர்ம குணம்....இவை அனைத்தும் உங்களை உயர்த்தும்...வந்தால் வருகிறேன்....வாழ்க வளமுடன்.....உழைப்பின் உயர்வுடன்...உங்கள் அம்மா.தஞ்சை
@meyyappanm68574 жыл бұрын
Great person not cursing the pandemic and says we worked hard and got money.hats off MSF you are showing simple people with great thoughts
@lakshmijanarthanan71404 жыл бұрын
He has such a positive attitude. May he be blessed abundantly!
@maryannekurusumuthu13813 жыл бұрын
வணக்கம்🙏, உங்கள் குடும்பமும் நீங்களும் செய்து வரும் உணவகம்🍀மென் மோலும் முன்னேற வேண்டும் என்று👌 இனிமையான வாழ்த்துக்கள்.ஆன்டவர்🙏🌹 உங்களுக்கு எப்போதும், ஆசீர்வதிப்பார்.🙏👍😊
@sheelajayakumar94364 жыл бұрын
I salute this man his speech says how honest, humanity , down to earth attitude he is. The respect you give will be returned to you. ❤️🙏👍
@raneem11074 жыл бұрын
Hello Sheela..ur words r true Very hard to see such human Baba bless From Malaysia...Sai Ranee
சென்னை வந்தா கண்டிப்பா வரனும் நினைக்கிறே பாப்போம் .. Stay blessed
@mathi..4 жыл бұрын
சிறப்பு வீடியோ பாராட்டுக்கள்
@tamasalwaedison22624 жыл бұрын
தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் ஒரு வசனம் தொடர்ந்து வருகிறது காசு கம்மியா இருக்குன்னு சொன்னாலும் சாப்பிடச்சொல்லிடுவோம் எனகிற வசனம் . பல வசனங்கள் ஒரே மாதிரி இருக்கு பல வீடியோவில் . சூப்பர் சார்
@David_kumar100.4 жыл бұрын
குசு வேணுமா
@ilavatam_tamil3 жыл бұрын
வீடியோ அருமை
@arangavinayagam4 жыл бұрын
kadal alavu manasu da unnaku...vera level
@dmiserv20934 жыл бұрын
May his honesty NoT distrub the jealousy heart !! nowadays very rare to see a person like Him!! Good documentary 👍
@kavithadevi1083 жыл бұрын
தம்பி ் நீங்களும் உங்க பேச்சும் சூப்பர் வாழ்த்துக்கள்
@Viji-Arvind4 жыл бұрын
God bless mr. Rajesh...the good hearted person...wish him good luck
@ahamedkhabeerkhajamohaidee17544 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@srikirubharajathangappan67174 жыл бұрын
Mouthwatering..excellent..good hearted people
@thirumalaiv59264 жыл бұрын
The way he narrates shows his passion towards his work. Great guy
@jrgamingtamilnewes84214 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா சிவாய நம உண்மை நன்றி
@kiruthikabalaji78894 жыл бұрын
நல்ல மனம் அந்த அண்ணாவிற்கு...👌
@babybenasir2634 жыл бұрын
Real a irukkanga, god bless u
@arunkumarnavaneethan9253 жыл бұрын
Very happy to see such a positive person
@vimalaanand29522 жыл бұрын
My brothers prabhu anna and my dear thambi rajesh....Rocking...
@BalaBala-vh7jd4 жыл бұрын
Explain is very good
@karthimani27344 жыл бұрын
Yetharthamaana vaarthaigal.....👌
@mvcapiangular51004 жыл бұрын
"Beef kedaiyathu" super 👌
@ravivelauthan67133 жыл бұрын
எனக்கு மீன் ரொம்ப வருப்பம்..ஒரு நாள் நிச்சயம் உங்கள் உணவகத்துக்கு வருவேன் குடும்பத்தடன்..சகோதரன் ரவி Australia
@radnamsmillee56294 жыл бұрын
உண்மை எனது அம்மாவின் தாயாருக்கு 95 வயது மீனை மட்டும் சாப்பிடுவார் இப்பவும் கண்ணாடி இல்லாமல் புத்தகம் வாசிப்பார்
@saroprabu4 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 👍👍....
@mohamedfarsat59574 жыл бұрын
Super anna super meenavanda nanga sema
@jayanthkumar7164 жыл бұрын
Rajesh has good explanation skill He made to feel the taste and ambience over there Supeerrrrrr😎
@govani27274 жыл бұрын
You have a golden heart brother. Keep it up ❤️❤️❤️
@rajarajanantony4 жыл бұрын
His language is very sweet and curious
@raneem11074 жыл бұрын
Watching from Malaysia Good hearted bro down to earth Keep it up...very Hard working person Like to share with others with low cost...Baba Sai bless him n family n friends sai Ranee
@m.kumaresanm.kumaresan14224 жыл бұрын
அருமை உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@PrakashKumar-rd9fo4 жыл бұрын
Endha shopla Na saptu iruken Nalla Respect ah treat panranga Sapdau Era sura puttu fish super😋😋😋😋
@starlsventerprise51624 жыл бұрын
one day i will go here.....Super ji....Good Heart.....God bless...
@lokisworld45564 жыл бұрын
Getting heart❤️ from MSF is hard than reaching 1M
@mohamedriyaams3284 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@girigiri59852 жыл бұрын
Seira vella kashtama erunthalum serichikite seirtha vunmiyana oru vozhaipalli athu vunga speachle theriyuthu broo it will lead you to very position congrate 🤞🤞🤞🤞
@kalaivanan35074 жыл бұрын
He is very honest and great person
@AnuRamjoha4 жыл бұрын
Arumaiyana padhivu Nanba
@srinivasang23064 жыл бұрын
I am still wondering why MSF haven't crossed 1 M, Wishing you the best 🙏🙏
@anusuresh61184 жыл бұрын
Me also
@kevinkarthick66894 жыл бұрын
Really handsoff 🙏to your service
@nimmathi13464 жыл бұрын
Super மீன் உணவகம். I'll try.
@mansurali1044 жыл бұрын
Sir your Really hero,, I love it 😍 I miss you too you your food 😭
@singlemomcookingchannel37924 жыл бұрын
Wow super look nice good luck to you my brother.👍🇲🇾
@vigneshc31054 жыл бұрын
Ennam pol valvu 🌷🌷🌷🌷🍫🍫🍫🍫🍫👏👏👏👏👌👌👌
@ramyavenkatesan96854 жыл бұрын
Anna I like so much Anna... Spr ha pesuringa....nenga pesurathu lae customer ha Evalo nalla pathukuringanu
@joypeter24714 жыл бұрын
Very interesting..i liked the video.. when I was living in Santhome. I used to visit Ronus hotel in Foreshore estate and other shops....now I live in LONDON. Well done.. I was very happy to talk to you.
@manjuladevi86823 жыл бұрын
Great go thalaiva... Sooper thought wish u all success🏆💪
@prabhus65984 жыл бұрын
They have very big heart!! God bless..
@sharmiselvam41972 жыл бұрын
Pazhaiya soru Meen kuzhambu arumaiya Irukkum! 😛
@nirmalsiva14 жыл бұрын
Frankly Speaking...Appreciation
@sumannuthalapati44204 жыл бұрын
He is enjoying is work god bless you brother
@Fortunately84 жыл бұрын
Really enjoyed this Video..Rajesh is Happiness personified..
@Rajeshlakshmi124 жыл бұрын
MSF is not just a food review channel, it's more than that. Your Thought process is your success...
@anjalir49474 жыл бұрын
Aww, watching this video at 3am, missing chennai😔 when I come to chennai next time should visit this hotel💪
Avanunga fish pudikkaaatha pure veg stupids aah irukkalaam 🤬🤬🤬
@sheransiva46354 жыл бұрын
அண்ணா நீங்க பேசும்போதே எனக்கு சாப்ட மாதிரி ஆய்டுச்சி கண்டிப்பா சென்னை வரும்போது உங்க கடைக்கு வரேன்
@sudhasundar29764 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...
@aswinraghuthaman80274 жыл бұрын
He has more knowledge on what he is selling, which is always an advantage. Fair price and good hygienic food is always a win win situation. Seafood is something that has not been farmed commercially in India yet, till then we can say it is the safest without any antibiotics or growth hormones. Good video. Keep up your good work. Cheers!!
@vijayappu594 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் தனித்துவமாக இருக்கிறது
@vijaym34774 жыл бұрын
சிறப்பு, வாழ்த்துக்கள்,
@nagusekar44903 жыл бұрын
Super anna naanga kandipa unnga kadaiku vanthu sapidurom.vedio paakum pothe sapidanum pola irruku anna.
@ArtinLifestyle3 жыл бұрын
Yes I too had, everyone must try this healthy and fresh seafood... tasted too good... I had only the starters... Planning to visit atleast once in a month...
@jamsithjahan38324 жыл бұрын
What a life! Ultimate bro..awesome
@rajaramm61762 жыл бұрын
Rajesh ur way welcoming nice food so good....
@vinithkumarm42074 жыл бұрын
Thalaiva....un speech...semmaa
@smail2arun4 жыл бұрын
Super.....அருமை......அருமை...
@nandukuumar61494 жыл бұрын
😋😋😋😋😋😋😋.... செம்ம bro..... Keep it up.... 🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️
@yesudasr523 жыл бұрын
AmenJESUS 🙏❤️🙏
@dshoba46404 жыл бұрын
அருமை... நல்ல மனிதர்
@vedhakkg4 жыл бұрын
Superb brother.you have done a great job
@rameshbaburamu61014 жыл бұрын
தலைவா கடைசி வரை சரியான இடத்தை சொல்லவில்லை வாழ்த்துக்கள் விரைவில் வ௫கிறேன் தங்கு தடையின்றி சேவை தொடரட்டும்