உங்கள் பாசம் நிறைந்த இந்த பேச்சு நீங்கள் கொடுக்கும் மீன்களை விட சுவையாக இருக்கின்றது எல்லோரையும் என் பிள்ளைகளை போல பார்க்கின்றேன் என்று சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@haasiniraja27114 жыл бұрын
நம்ம பிள்ளைகள் மாதிரி தான் எல்லாரும். நல்லாருப்பிங்க சந்தோசகனி💐💐
@subhalaxmi21864 жыл бұрын
Po
@gopinathsilva5618 ай бұрын
Pullaiyum illa poolum illa Ellam kaasu than da makku koothi 😂😂
@nelsondaniel9384 жыл бұрын
It's been 11 yrs in chennai . And I have been visiting this shop for for more than 8 yrs. Never ever got disappointed with this place. EVEYONE MUST TRY.
@sukhadasricarpenter50014 жыл бұрын
Where is the Address boss
@gopinathsilva5618 ай бұрын
@@sukhadasricarpenter5001bro don't believe this yes taste will be average or good for some people but the price is so high 😔😭😅😢
@amarnathamarnath26094 жыл бұрын
வாடிக்கையாளர் உடல் நலம் காக்கும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நல்லா சேவைக்கு வாழ்த்துக்கள் 👌👌👌
@vijayvz4 жыл бұрын
அக்கா சந்தோஷகனி மிகவும் பொருத்தமான பெயர். அருமை அக்கா. இந்தியா வந்தவுடன் கண்டிப்பாக வருவேன்.
@samueltamil7784 жыл бұрын
ஏல அருமையான வீடியோ பதிவு அருமையான அக்கா மீன் வறுவல் கடை 😀😀😀🙏🙏🙏👏👌👌👌👌
@e.arunkumarsalem34344 жыл бұрын
எண்னையில் வருப்பதை விட தோசை கல்லில். வருப்பது சுவை அதிகம் , 🐟🐟🐟
@VelMurugan-cm9ks4 жыл бұрын
Unmithan bro
@gmpchiyaankgf85004 жыл бұрын
அக்கா உங்களின் பேச்சு மிகவும் அருமை அக்கா நீங்க புன்னகை தேவதை நான் பாவி பாவி இந்த பாழாய்ப்போன லாக்டவினில் இதை பார்த்து விட்டேன் என்னால் தூக்கமே வராது சென்னை வந்தால் கண்டிப்பா தேடி வந்து சாப்பிடவே மனம் ஆசை கொள்கிறது நிச்சயம் உங்களிடம் சாப்பிட வரும் அனைவருமே கொடுத்து வைத்த நல்லவர்களே வாழ்த்துகள் உங்கள் வியாபாரம் மென்மேலும் உயர வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@kawsalyap18584 жыл бұрын
Sister what a positive woman you are ! God bless you !
@pradeepp.p.9074 жыл бұрын
Shez really a santhosha kani- The fruit of happiness
@thelocalhostchannel54184 жыл бұрын
Are u telling she is still ripened fruit. I also want to put her one day on beach.
@arumugamarumugam-wx1hf3 жыл бұрын
அக்கா சென்னை வரூம்போது கண்டிப்பாக உங்ககடைக்கு குடும்பத்தோடு வருவோம்.அக்கா நீங்க தூத்துக்குடி யா.அண்ணண் உண்மைய சொல்லி வியாபாரம் பண்ரது சூப்பர்.தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kcssaran814 жыл бұрын
I am a regular customer for past 15 years , very good taste very nice service very tasty sea foods very long time waiting for this shop reviews
@thelocalhostchannel54184 жыл бұрын
Shidhiya saathu da naai kunja
@madrasstreetfood4 жыл бұрын
kadamba plate - 60rs Prawn plate - 60rs Nethili Plate - 60rs Fish cutlet 3pcs - 100rs other fishes according to size & Market rate. Jenifer Fry Fish Stall Besant Nagar, Chennai, Tamil Nadu 600090 091768 88123 5.30pm to 10.30pm maps.app.goo.gl/tetvgirBTou66aMh7
@AnandCd4 жыл бұрын
Prices look very reasonable..
@madrasstreetfood4 жыл бұрын
@Jagadesh 6pm to 10.30pm
@dineshdinesh-uo2pz4 жыл бұрын
அக்கா நீங்க சொல்ர விஷயமும் எல்லமே உண்மை, அதுவும் வெகுளியா சொல்ரீங்க
@peterjeyi4 жыл бұрын
நல்ல சுவை மீன் உணவு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நல்லா சேவைக்கு வாழ்த்துக்கள்
@skumar12554 жыл бұрын
Saturday and Sunday fish cutlet சூப்பரா இருக்கும்.. my favourite shop.
@Kskumaran084 жыл бұрын
அருமை 👌 அருமை 👌 அருமையான பதிவு 👏👏👏 வாழ்த்துக்கள் 💕
@praveenprasobh78554 жыл бұрын
Am a food lover from Kerala. I used to watch many Tamil vlogs and really like many recipes of tamilnadu. I strongly believe that the ingredients of your food culture have some hidden facts of health caring , An ethical food custom can demolish the hospitals and bloody medicines . MSF superb effort .. wish you all the best guys . Try to windup vidoes with in 10minutes Sometimes getting lags . Thanks 😘😊
Best fish fry ever eaten my kids and all we go to this place when we come from london...❤
@aswanthkrishna44454 жыл бұрын
People from Tirunelveli always like that
@saishankarvinayagamurthy40604 жыл бұрын
so nice services acca thanks. unfortunately I can't eat because I am in Canada. if I come India I'll come to your restaurant 👍
@mallikasenthil98034 жыл бұрын
நல்லா பேசுக் கிறீர்கள். வாழ்த் துக்கள்
@EnUlagamwithSathiya4 жыл бұрын
You are doing a Awesome Job Bro 🥰 Sandhosa Kani Vera level romba innocent ana pechu kandipa next time andha shop povom Bro 🥰 Oru time kadamba saptu erukom but we didn't met those innocent soul
@davidratnam11423 жыл бұрын
Acca you are from Kanyakumari side God Jesus bless yes tell about Jesus Yesappa also to others
@Srilakshmi-jt2he4 жыл бұрын
Super semma ya iruku ithu kandiya kandipa Madras varanum kandipa
@RajaSK-00244 жыл бұрын
Bro enthaa mathiri kadaa vesurukkara vangala video pannuga
@kvrsaravanan4 жыл бұрын
Nice Mam. You are great. i salute your service and like your speech. Keep the good work. God bless you
@Startup_KG3 жыл бұрын
Very super great job bro
@soulcurry_in4 жыл бұрын
Very nice. Must try. Thank you so much
@gracyselvam21154 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sanjananswamy57024 жыл бұрын
How sweet is that akka santhosha kani such a beautiful name n soul😍😇
@sivasritharan59144 жыл бұрын
👍👍🙏Santhosa Kani akka🙏👍👍
@jolillyskitchen4 жыл бұрын
Wow moutwatering fish😋😋
@balajirajendrababu7404 жыл бұрын
Appreciated,good review.surly I will visit this place this weekend with my family
@blackdustbins88043 жыл бұрын
ஐயோ என்னால முடியல எனக்கு மீன் வேணும் நாக்குல எச்சி ஊறுதே🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋😋
@chethana1554 жыл бұрын
Very kindly peoples I am impressed
@SivaKumar-so9iy3 жыл бұрын
Akka varuvalukku enna masala used panringa
@java_37324 жыл бұрын
Romba sandosham sandoshakani and co
@சுட்டிகுட்டி-ப9ட4 жыл бұрын
நம்ம பிள்ளைங்க என்ற வார்த்தை அதவிட பெரிய வார்த்தை இருக்கா
@balana31464 жыл бұрын
அக்கா பேச்சில் தூத்துக்குடி வாடை அடிக்குதே..
@tn72994 жыл бұрын
ஆமா
@arumugamarumugam-wx1hf3 жыл бұрын
தூத்துக்குடி நம்ப ஊரு
@devipramila85324 жыл бұрын
அக்கா உங்கள் சிரிப்பில் உங்கல் கடை முன்னேரும்
@balakarthikeyan58834 жыл бұрын
அக்கா உங்க பெயா் சுப்பா்
@sureshbala17024 жыл бұрын
Super keep Going on 👍🙋😊😊
@saravanansaran85334 жыл бұрын
Msf food video pottalae nambi polam.. Best ah dhan rukum
@karthikpln1234 жыл бұрын
Beautiful smile arumaiaana pathivu
@abrahamprakash11894 жыл бұрын
Good god Jesus blessings 🙏 Thanking you Jesus 🤝 I love brother
@rejiinfanta31394 жыл бұрын
Nanum poiruken. Nalla irukum
@kumarraja46074 жыл бұрын
Wonderful place so friendly ... My favorite too 😍💕... Best sea food...
@sivasubramaniam84534 жыл бұрын
வாழ்த்துகள் ஜெனிபர் மீன் ஸ்டால் வாழ்க வளமுடன்
@ponraj14464 ай бұрын
Best of MSF...🎉
@ganeshofficial76784 жыл бұрын
I love you Amma 🙏🙏🙏, ungal anbu alavillamal pogattum 🙏
@TheMssaranya9 ай бұрын
Fish cutlet is a must try here 🤩🤩🤩
@harishsise11384 жыл бұрын
I never tasted the fishes here but the way this akka speaks and the attitude of kingsley really making us proud. Sundari akka should learn something from this akka..
@svgsaravanan094 жыл бұрын
Vanjaram slice how much
@shanmughammohanraj53832 жыл бұрын
மீன் மசாலா எப்படி செய்கிறார்கள் என்று வீடியோ போடவும்
@balakrishna8214 жыл бұрын
All the videos are unique and lively . 👍👍
@rarun58234 жыл бұрын
I love this vedio anna
@subarajaraja30874 жыл бұрын
Super 👌
@Jay-vl9oi2 жыл бұрын
can we buy the podi that they use?
@iamlee54814 жыл бұрын
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் 😄😄
@jeevapushpa3574 жыл бұрын
Yes nan 10 years customer ... sema test ...
@santoshkamble80403 жыл бұрын
Excellent look 👌👌👌🙏🏾🙏🏾
@jagadeeshs27744 жыл бұрын
Sweet name akka👍💯😁😄
@Startup_KG2 жыл бұрын
06:21 fish special podi taste
@babloosarath41334 жыл бұрын
Best shop till date I eat ......
@ss-he6ft4 жыл бұрын
Arumai amma
@rockstarfun69744 жыл бұрын
Great video Editing. Super MSF.
@karthikethiraj87764 жыл бұрын
I know Kingsly besant nagar oda kuppam
@sm.consultancy4 жыл бұрын
Kandippa one day inga saptanum😍
@vailpur37523 жыл бұрын
Sister greetings. I appreciate and admire of your fish fry and I used to watch regularly your posts. I have a small problem with stomach that I am a ulcers patient i could not eat masala,but I like very much fish fry. Is there any solutions for the ulcers patients.
@kumarilingareddy75903 жыл бұрын
Can u tell the Recipe it fish fry
@kishoreaprakash52764 жыл бұрын
Rememberance of sundari akka kadai 😍😍
@ashwiniarun41824 жыл бұрын
எங்க பெரியம்மா உங்கல மாதிரி பேசுறீங்க ஐ லவ் யூ அம்மா
@iypa31914 жыл бұрын
Tat chinna paiyan engavetla pannathu pola illa romba nalla iruku inga 😁😁
@gallant74 жыл бұрын
Such wonderful people !!!!
@sivamoorthy59924 жыл бұрын
Kani akka Batman anna 👌👌👌
@rajasudhakard78894 жыл бұрын
Super good bro
@rithishvinoth48833 жыл бұрын
Kadai enga iruku
@arunprabu65704 жыл бұрын
Hope this shop does not become like sundari akka kadai...