IPS அதிகாரியை பழிவாங்கிய Sub-Inspector ? - Crime Selvaraj Breaks | Custodial Torture | Balveer Singh

  Рет қаралды 231,880

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 780
@muthua1573
@muthua1573 Жыл бұрын
பல்லை பிடிங்கினாரா இல்லையா? இது பெரிய விஷயம் இல்லையா? எதற்கு கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றீங்க. இந்த ஆளை எல்லாம் பேட்டி எடுப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்
@avmsfamily6401
@avmsfamily6401 Жыл бұрын
தவறு நடந்ததை இந்த மாதிரி ஆட்கள் குழப்பி விட்டு குளிர் காய்வார்கள்
@Userxyzid999
@Userxyzid999 Жыл бұрын
Very correct
@thanabaski3030
@thanabaski3030 Жыл бұрын
Yes
@ramarajuramasamy9421
@ramarajuramasamy9421 Жыл бұрын
Yes
@kasinathan2222
@kasinathan2222 Жыл бұрын
Unmai theriyamal pesathirkal
@jsk1238
@jsk1238 Жыл бұрын
என்னா சார், போலீஸ் FIR இல் எழுதுவதை போல வழவலா கொழகொழென்று பேசுகிறீர்கள். சொல்லவெண்டியதை மட்டும் தெளிவாக சொன்னீர்கள் என்றால் கேட்பதற்கு நன்றாக இருக்கும்.
@Black_shadow0_0
@Black_shadow0_0 Жыл бұрын
Correct
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Avar crime selvaraj Virivaagaththaan viparamaagavey Solgiraar.ungalukku poradikkirathu Palarukku sariyaaga irukkirathu. Porumai...porumai...
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
😂😂😂😂
@appajisubanandharaj6231
@appajisubanandharaj6231 Жыл бұрын
Sir u can explain how balveer Singh was born etc also.
@TK-sj7sy
@TK-sj7sy Жыл бұрын
Well said.
@end.corruption
@end.corruption Жыл бұрын
சட்டத்தை காக்கும் போலீஸ் காரன் ஒரு குற்றவாளி என்றால் காத்திருப்பு பட்டியல், சாமானிய மனிதன் தவறு செய்தல் சிறை அற்புதமான சட்டம்
@மீழ்தமிழ்
@மீழ்தமிழ் Жыл бұрын
வணக்கம் கிரேம் செல்வராஜ் நண்பரே குற்றம் என்பது ஏழை பணக்காரன் என்கிர வித்தியாசமில்லாமல் செய்கிறார்கள்.. அதைத் தவிர்த்து பல்லைப் பிடுங்கிய பல்வான் சிங் குற்றவாளியா இல்லையா அதுக்கு பதில் சொல்லுங்கள் செல்வ ராஜ் அவர்களே சும்மா உருக்காதீர்கள்
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Ithu sariyaana niyaayamaana Kelvi?
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
Pale pudungare alvaku avanga ena panunga ? 🤔🤔🤔
@SR-om8zy
@SR-om8zy Жыл бұрын
பல் புடுங்கனது தப்பு இல்ல விஷயம் வெளியே வந்து தான் தப்பு, நல்ல லாஜிக்
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Жыл бұрын
இது இவருக்கு நடந்தால் இப்படி பொறுமையாக பேசமாட்டார்
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
Correct!!! Selvi mari police station munku okatu oru kalaku kalakiruparu 😉
@premdhayal1798
@premdhayal1798 Жыл бұрын
Exactly!
@pandir5141
@pandir5141 Жыл бұрын
நீ என்ன மனுஷன் இதுக்கு போய் முட்டு குடுக்குற...
@jamuchinna-ed1lk
@jamuchinna-ed1lk Жыл бұрын
இவனும் அதே இனம் தானே
@arulmurugan4767
@arulmurugan4767 Жыл бұрын
இந்த பேட்டிக்கு பிறகு crime செல்வராஜ் என்கிற மனிதனின் மீதான மதிப்பே போய் விட்டது.
@cskhealthcareorg
@cskhealthcareorg Жыл бұрын
அது க்கு பல்லை புடுங்குவிய.... யார் கொடுத்த அதிகாரம் பல்லுக்கு பல்ல புடுங்குன
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
Appo.goto.rp.contrys
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
DR..unga vela pochinun kavalai paduringala 😂😂😂.
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 Жыл бұрын
Police given punishment then why court??? Law
@leo21976
@leo21976 Жыл бұрын
சட்டம் சரி இல்ல boss. சட்டம் rowdyism control பன்ன முடியாது
@joghhj
@joghhj Жыл бұрын
Dismiss that psycho police leader sylendra babu fraud
@vasanthk6724
@vasanthk6724 Жыл бұрын
Police station ye Vendam nu sollu.loosu payale avar palla pudnguna rowdynga kitta poyi pesi paaru theriyum avanuga nalla ullam.
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Жыл бұрын
நீங்க என்னதான் காரணம் சொன்னாலும் மனம் ஏற்றுகொள்ளமருக்கிறது. மனிதனை தண்டிபதற்க்கு இது சிறந்த தண்டனை கிடையாது வாழ்க காவல்துறை.
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
கொலைகாரர்கள் ரவுடிகள் அடுத்தவர் தலையை சுன்னியை கையை வெட்டும் போது ஐயோ இதை கேட்க நாதியில்லையா என்று ஏன் கதறுகிறீர்கள்.... கூப்பிட்டு அந்த ரவுடி நாய்களை மாலை போட்டு வரவேற்பு செய்ய வேண்டியது தானே
@TOP10-g9n4l
@TOP10-g9n4l Жыл бұрын
சட்டத்தை யாரு மீறுணாலும் தவறு தான் போலீஸ் பண்ணா சரி மாதிரி கொண்டு போறீங்க செல்வராஜ்
@KannanS
@KannanS Жыл бұрын
Perfectly said !! மக்கள், கற்பழித்தவனை நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும் என்று கூறுவார்கள் 😢அப்படி சுட்டால் மனிதாபிமானம் இல்லையா என கேள்வியும் கேட்பார்கள்😅
@mahendravarma255
@mahendravarma255 Жыл бұрын
Aman da pinna fake encounters panna
@senthamizhanpathai8671
@senthamizhanpathai8671 Жыл бұрын
அப்ப சட்டம் எதற்கு இருக்கு
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 Жыл бұрын
ஏன்டா, அதுக்காக கொட்டையை பிடிச்சி கசக்குவீங்களாடா? வெட்கமா இல்லை உங்களுக்கு?
@sarath3365
@sarath3365 Жыл бұрын
😂🤣🤣
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
ரவுடிகள் பலபேர் சுன்னியை வெட்டி வாயில் திணிக்கும் வேலையை செய்யும் போது காவலர்கள் அதை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது
@Hari-888
@Hari-888 Жыл бұрын
@@sarath3365 there is nothing funny about it
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
Arokianathan... En pale odachna sona ungaluku kovamvarathu enta mari sona tanai makkaluku kovavarum😆 parunga ungaluku kovam vanthuruchi😂😂😂🏃🏃.
@maheshk6337
@maheshk6337 Жыл бұрын
Ava kotta ati kovinthan😅
@k.s9533
@k.s9533 Жыл бұрын
He is trying to justify this incident.. makkalae don't believe this person
@karthik8972
@karthik8972 Жыл бұрын
Chain snatching case la Bathroom la valiku viluradha matum pathu aadhrikreengale adu epdi ?
@padmanabanb1077
@padmanabanb1077 Жыл бұрын
Palveer sing IPS Specialist in Tooth Extraction..😅😅😅
@sivajothir188
@sivajothir188 Жыл бұрын
Sir, What ever it may, Nobody has rights to beat any one Court has the rights 🔥
@janardhanamp8380
@janardhanamp8380 Жыл бұрын
Yes, Courts have the right to look other way.
@velayudhama6596
@velayudhama6596 Жыл бұрын
Real and practical approach.Very good interview.
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
மரண தண்டனை தேவையா என்று சில நாடுகளில் விவாதம் தொடர்கிறது! ஆனால் இங்கே உயிரை எடுக்காமல் உயிர் போகும் வலி வேதனை அளிக்கும் தண்டனை என்ன அதிகாரம் எந்த சட்டம் சொல்கிறது! எப்படிப்பட்ட கொடூரம், மனித உரிமை கழகம் போய் மனித உயிர் காக்கும் கழகம் வேண்டும்.
@spsamban7
@spsamban7 Жыл бұрын
It is a deserving case for the public to take it up to render justice. No use adopting democratic methods in dealing with such a inhuman autocratic person. He doesn't deserve to continue in police. More aggressive he will become when milder punishment is given.
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Selvaraj is not talking to the point. Violating human rights is absolutely wrong. He is talking so cool about police atrocities. Your talk will be traumatising lot of people who went through this situation 😡😡😡😡
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 Жыл бұрын
Sir, regardless of this, it is the worst punished and absolute violation of human rights. Arrest them and send them to court. No one can justify this incident.
@CrimeSelvaraj
@CrimeSelvaraj Жыл бұрын
I agree sir
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
Rowdy nu solli oorukulla evlo pannirupanuga
@chandrasegaranparthasarath4251
@chandrasegaranparthasarath4251 Жыл бұрын
லஞ்க ஊழல் பேர்களுக்கு இதை செய்யலாம். 1 கோடி நபர்கள் பல் இல்லாமல் தமிழகத்தில் அலைவார்கள்.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
Sir போலீஸ் காரன் ஆயுத படை மாற்றம் தவிர வேற ஏதாவது தண்டனை போயிருக்கங்களா???🤔🙄😡
@subramanian941
@subramanian941 Жыл бұрын
இவருடைய உடன் பிறந்தவர்களோ உறவினர்களோ பாதிக்கப்பட்டிருந்தால்...... எப்படிப் பேசுவார்?
@kesavancp4701
@kesavancp4701 Жыл бұрын
ரவுடிகளால் தொடர்ந்து நீங்கள். துன்புருத்தப் பட்டிருந்தால் நீங்க எப்படி பேசுவீர்கள் ..
@jayia5359
@jayia5359 Жыл бұрын
5 நிமிஷம் பேச வேண்டியதை 50 நிமிஷம் பேசி அறுத்து தள்ளி விட்டார்.வசதியா ஒரு குழந்தை வேற கூட
@sivagnanamvallinayagam4713
@sivagnanamvallinayagam4713 Жыл бұрын
Feel same in all of his interview. I commented enough deep in some other videos. He explained a man's job as "army force, para military, jawan" for 10 seconds. Too bad
@nainarchidambaram1786
@nainarchidambaram1786 Жыл бұрын
ASP Balveersingh is unfit to serve in the police department and should be dismissed immediately and a case filed. People are in danger because of him, Police DGP, Home Minister and Secretary need immediate action.
@joghhj
@joghhj Жыл бұрын
Arrest that psycho friend also dgp
@sripoomari1743
@sripoomari1743 Жыл бұрын
கேமரா உடைத்தால் பல்லை உடைப்பீங்க பல்லை உடைத்தால் காத்திருப்போர் பட்டியலில் வைப்பார்கள் ரொம்ப கொடுமையான தண்டனை சார்
@jayak680
@jayak680 Жыл бұрын
Selvaraj always support this kind of people's to defuse situation
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
😧😧😧😧😦
@nasarm9114
@nasarm9114 Жыл бұрын
Ivar pasuvathu story solvathu Pol ullathu police support man
@veeracpecc6197
@veeracpecc6197 Жыл бұрын
I think he is explaining like story , if something happened to him, he never speak like this. what a sadist.
@Sam-0787-
@Sam-0787- Жыл бұрын
இப்படியா.16 ரீல் ஓட்டுறது. பொறுமையா கேட்க்குறதுக்கு ரொம்ப பொறுமை வேண்டும். இப்படியா ஜவ்வுமுட்டாய். மாதிரி இழுக்குறது.
@m.bsundarmmba3359
@m.bsundarmmba3359 Жыл бұрын
முதலில் இவர் தெரிவிக்கும் கருத்துக்களில் துளியும் உண்மை இல்லை நான் கல்லிடைகுறிச்சியில் வசித்து வருகிறேன் இங்கு நடக்கும் சம்பவங்களை நாங்கள் அறிவோம்
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
Yes that guy seem to have some agenda
@kingganeshchandrasekaran2474
@kingganeshchandrasekaran2474 Жыл бұрын
யப்பா boomer செல்வராசு ஜவ்வு முட்டாய் மாதிரி வழ வழ கொல கோல சொல்லவந்ததை தெளிவா சொல்லுங்க சார் முடியலை 😂. உங்க பெட்டியை பார்த்தாலே துக்கம் வருது
@kesavancp4701
@kesavancp4701 Жыл бұрын
96 To 106 சட்டங்கள் உறுதியாக. இருக்கிறது . படித்து பாருங்கள் . அதை சொல்ல வருபவர் தான் உறுதியாக சொல்ல முடிய வில்லை . சொன்னால் அவர் நிலை _____?_____?_____?
@raviravipsg
@raviravipsg Жыл бұрын
செல்வராஜ் பேசுவது அந்த ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் பேசுவது போலவே இருக்கிறது. பத்திரிகையாளராக இருக்கும் நீங்கள் மக்களுக்காக பேசவேண்டும்..... போலீஸ்காரர்களுக்காக அல்ல
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx Жыл бұрын
He is a pervert. His intention is not to punish criminals. Horrible.
@tanbusunderraj6402
@tanbusunderraj6402 Жыл бұрын
Anyway ASP committed serious crime offense.
@CrimeSelvaraj
@CrimeSelvaraj Жыл бұрын
Yes
@gadgetsindia8708
@gadgetsindia8708 Жыл бұрын
He tries to pacify officer action great human . Wish something like this should happen to him to know others pain . Hats off sir
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
போலி சும் அரசியல் வாதி யும் நகமும் சதையும் தானே ஒரே குணவாண்கள்
@leo21976
@leo21976 Жыл бұрын
இவர்கள் யார், எப்படி பட்டவர்கள், இவர்கள் குற்ற பின்னணி என்ன , என்பது7 கூட தேறியாமல் இவர்களுக்கு வகாளது வாங்கும் மூடர்கள். நாளைக்கு நம் தலையில் தான் இவங்க rowdism வந்து விடியும். அப்போ கதருவானுங்க. நேற்று 2 கஞ்சா குறுக்கி, Villupuram மாவட்டத்தில் பட்ட பகலில் ஒரு சம்பதமே இல்லாத ஒரு நபரை கொலை செய்து விட்டனர், சாலையில் சும்மா நடந்து சென்ற ஒரு நபரின் முகத்தில் கதியால் கீறி விட்டனர். ஒரு அப்பாவி இறந்து விட்டார், இப்போ இந்த மனித olakka பேசும் நாய்கள் எங்கே டா போனிக? ஏன் உங்களின் மணித உரிமை கிரிமினல்கள் மட்டுமா? என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் துறை ஓரு நேர்காணலில் கேட்டு இருப்பார், இன்றைக்கு எல்லா கடைகளும் முடபட்டு ,பந்த் அறிவிக்க பட்டு உள்ளது. பொது மக்களுக்கு.பாதுகாப்பு இல்லை என்று.
@முடியும்முடியும்
@முடியும்முடியும் Жыл бұрын
முட்டிக்கு முட்டி தட்டுன காலம் போய் இப்போ புடுங்குற காலம்போல
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
Crime Selveraj Sir You keep Supporting Police I will never understand these people
@தமிழன்பூட்டோதமிழன்
@தமிழன்பூட்டோதமிழன் Жыл бұрын
இந்த ஆளையெல்லாம் எதற்கு பேட்டி எடுக்கிறீர்கள்
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
It’s a psycho inspiration. Can a Tamil asp do that in other states
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
கடைசி வரைக்கும் அந்த மாரத்தான் போட்டியில் நடந்த ஊழலை பற்றி சொல்லவே இல்லையே க்ரைம்! இந்த காணொளியின் தலைப்பே இவர் பேசுகிற மாதிரி வழ வழா கொழ கொழான்னு ஆகிப்போச்சு!
@RajaKumar-bo2lv
@RajaKumar-bo2lv Жыл бұрын
He is good ASP in our country there is no honesty
@mpview436
@mpview436 Жыл бұрын
Super... அருமையான விளக்கம்..
@sathish5202
@sathish5202 Жыл бұрын
இவரு ஒரு வெளக்கெண்ணெய் வழ வழ கொழ கொழனு , இந்தி நடிகை தமிழ் பேசுற மாதிரி என்ன சொல்ல வரார்னு இவருக்கும் தெரியாது கேட்குற நமக்கும் புரியாது ,இதுல இவரு 20 வருடம் ஊடக அனுபவம் வேற .
@aravindmech8
@aravindmech8 Жыл бұрын
Whatever may be the reason behind first thing he don't have the right to beat any one. Every one has some basic rights . The people who undergone such torture will lose respect on police.
@joghhj
@joghhj Жыл бұрын
Arrest that pscyco sylendra babu
@sureshbabu-nx1qt
@sureshbabu-nx1qt Жыл бұрын
Might be a trained dentist, don't mistake him.
@yogeshram5076
@yogeshram5076 Жыл бұрын
He is iit Bombay alumni
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
போலிஸ் பல்ல புடுங்க னா
@senthamizhanpathai8671
@senthamizhanpathai8671 Жыл бұрын
சட்டப்படிதான் தண்டிக்க வேண்டுமே தவிர உன் இஷ்டத்திற்கு பண்ண கூடாது
@funsathya
@funsathya Жыл бұрын
Balvir Singh should have removed their kottai's (balls) instead of removing their tooth for breaking the public funded CCTV cameras deliberately. I support TN police!
@edwinjeeva5848
@edwinjeeva5848 Жыл бұрын
போலீசாருக்கு சாதகமாக வழிகிறது போல இருக்கு......
@ksramakrishnan3569
@ksramakrishnan3569 Жыл бұрын
This scoundrel IPS officer should be arrested, dismissed and sent to jail. Simply transferring is not enough. He is very dangerous for police service. If continued, he will be the real criminal and a national shame. Selvaraj sir is supporting criminal police officers. I believe that when he was a police officer, he could have involved in such crimes, that is why he is called Crime Selvaraj.
@ksramakrishnan3569
@ksramakrishnan3569 Жыл бұрын
Criminal Selvaraj also should be included in the case for supporting the crime. This case gone to National Human Rights Commission also. Let him give his support there and express his support for the criminal IPS Officer. Criminal Selvraaj is a national shame for supporting a rogue officer.
@lifeisgift297
@lifeisgift297 Жыл бұрын
OMG, this guy is too cruel. As he is justifying this incident, I'm just thinking what kind of 3rd degree treatment he would have given if he had been a police officer.
@leo21976
@leo21976 Жыл бұрын
இவர்கள் யார், எப்படி பட்டவர்கள், இவர்கள் குற்ற பின்னணி என்ன , என்பது7 கூட தேறியாமல் இவர்களுக்கு வகாளது வாங்கும் மூடர்கள். நாளைக்கு நம் தலையில் தான் இவங்க rowdism வந்து விடியும். அப்போ கதருவானுங்க. நேற்று 2 கஞ்சா குறுக்கி, Villupuram மாவட்டத்தில் பட்ட பகலில் ஒரு சம்பதமே இல்லாத ஒரு நபரை கொலை செய்து விட்டனர், சாலையில் சும்மா நடந்து சென்ற ஒரு நபரின் முகத்தில் கதியால் கீறி விட்டனர். ஒரு அப்பாவி இறந்து விட்டார், இப்போ இந்த மனித olakka பேசும் நாய்கள் எங்கே டா போனிக? ஏன் உங்களின் மணித உரிமை கிரிமினல்கள் மட்டுமா? என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் துறை ஓரு நேர்காணலில் கேட்டு இருப்பார், இன்றைக்கு எல்லா கடைகளும் முடபட்டு ,பந்த் அறிவிக்க பட்டு உள்ளது. பொது மக்களுக்கு.பாதுகாப்பு இல்லை என்று.
@thevideochannel4155
@thevideochannel4155 Жыл бұрын
Yes right
@santoshmetha
@santoshmetha Жыл бұрын
Yeah he is bribed too ... Stupid fellow
@sathish2901
@sathish2901 Жыл бұрын
There is nothing wrong in asp.. These type of third degree treatment must for criminals.. Y this stupid people support criminal i dont know
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
@@sathish2901 who is the criminals? People who doesn't put helmet are also criminals? So teeth can be plucked out you moron?
@vinayagamsivanantham2783
@vinayagamsivanantham2783 Жыл бұрын
Crime Selvaraj or Crime support Selvaraj? Even a true police men will not accept your points
@Userxyzid999
@Userxyzid999 Жыл бұрын
Semmmmma
@joghhj
@joghhj Жыл бұрын
Even dgp soon get life imprisonment
@rjchandran3489
@rjchandran3489 Жыл бұрын
ஏன்டா அதுக்கு னு பல்லை புடுங்குவீங்களா இதுக்கும் அவனுக்கு முட்டு தர..உன்னை மாறி லாம் பேட்டி எடுப்பதை .
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
சின்ன தவறு செய்பவர்கள் தான் நாளைக்கு கொலை செய்யும் அளவுக்கு போவார்கள்.. என்கிறீர்கள் பல்லுப்புடுங்குபவர்கள் நாளைக்கு கொலை செய்ய மாட்டார்களா? கொள்ளையடிக்க மாட்டார்களா இவரை ஆரம்பத்திலேயே தட்டி வைக்க காவல்துறை என்ன செய்யும்?
@RajaKumar-bo2lv
@RajaKumar-bo2lv Жыл бұрын
போலீஸ் மட்டம்தான் சட்டத்த கடைபிடிகனும்னு எந்த IPCயும் இல்ல குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி மாவட்டந்துக்கு ஒரு ASP தேவை
@tamilsaivam5818
@tamilsaivam5818 Жыл бұрын
நல்ல முட்டு! இவரது பிள்ளைகளுக்கு பிடுங்கியிருந்தாலும் இவர் பொறுமையாக இருப்பார். பின்னர் எதுக்கப்பா நீதித்துறை? போலிஸே உடன் தண்டனை கொடுக்கட்டும்!😡😡😡
@leo21976
@leo21976 Жыл бұрын
சமுதாய காவலர்கள் ரவுடுக்கு தான் support பண்ணுவீங்களா?
@ranjisiva5787
@ranjisiva5787 Жыл бұрын
இவரை யார்?, ஏன் உரையட அழைத்தது, இவருக்கு முதலில் பல்லைப் புடுங்க வேண்டும்,
@mukeshcse3131
@mukeshcse3131 Жыл бұрын
IBC should select the right person for the interview. can Balveer Singh do this to any Marvadi, Baniya, Ambani, Adani, Modi ?
@muruganfire8436
@muruganfire8436 Жыл бұрын
பொதுமக்களின் பல்லை பிடிங்கிய காவல்துறை அதிகாரிகளை பிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
edhey... pismis panriya😂
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
பல்லை புடுங்குன அவரோட வேலைய புடுங்க வேண்டும்
@pavithran5515
@pavithran5515 Жыл бұрын
Upsc pass panitu vandhurukar pa Suma la thuka matanga
@VijayKumar-lv1td.
@VijayKumar-lv1td. Жыл бұрын
இவரு யாருப்பா கடைசிவரையும் புரியல யாருக்கும் புரிஞ்சதா
@visvanathankamaraj3076
@visvanathankamaraj3076 Жыл бұрын
வணக்கம், சுருங்க சொல்லி விளங்க வைத்தல், ஒரு கலை, பல பேருக்கு வராது, இப்பிடி கத்தி போட்டால் மீண்டும் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே ரவுடிகளை ASP அடைக்கினார? இதுக்கு பதில் சொல்லாம எப்படி கதை அளக்க முடியுது? ஆச்சரியமாக இருக்குது.
@balasundarama4688
@balasundarama4688 Жыл бұрын
Very good IPS officer, like jangid sir...
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 Жыл бұрын
Support ASP
@vitocorleone1501
@vitocorleone1501 Жыл бұрын
Give him same punishment. Only that is justice
@vikramdharma615
@vikramdharma615 Жыл бұрын
31:40 how cruel?
@shrivastavaadarsh3630
@shrivastavaadarsh3630 Жыл бұрын
Good point made in this video , everyone should stand with our police who is stand with civilian and against criminals. Now this case we can see media portrayed accused point of view not our police. People who came across from different state and server entire different cultural people ,, yet he served his best on control crime in ambasamudram division, facing this kind of charges really shameful for community ....check there credibility .those who frame charges they are awful people for society and this ips are handling them ...Let's probe and then decide your point of view on this case I requested all of you ...Anyway police always targeted.
@ravimasimuni8175
@ravimasimuni8175 Жыл бұрын
Are yoi justifing the incident?
@GUNSWITHUS
@GUNSWITHUS Жыл бұрын
Police Rules breaku -- He given drums 🥁...😅
@HumannestHomeschool
@HumannestHomeschool Жыл бұрын
Even jankit also worked in TVL who has controlled crime during his period with less arrogance. Unlike him this balveer is worst and a psychopath. Like jeyaraj says balveer is doing this to weed off at the primitive stage then why don't all the IPS officers has to undergo such third grade treatment so as to understand how worst that treatment was?
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Жыл бұрын
Thanks for the details..........
@drcp23
@drcp23 Жыл бұрын
Tooth removal is a grievous injury.he should get 7 yrs jail
@joghhj
@joghhj Жыл бұрын
Police get life imprisonment, that fraud waste dgp support this psycho
@Funnyreelmaker
@Funnyreelmaker Жыл бұрын
No he should receive at least 14 plus years.
@thangasamyarumugam6343
@thangasamyarumugam6343 Жыл бұрын
பற்கலை புடிங்கியது உண்மை என்றால் பிற கதைகள் தேவையற்றது...புடுங்கியவன் பற்களை புடுங்கவேன்டும்...இந்த செயலை ஞாயபடுத்த முனைபவர்கலின் பற்கலையும் புடுங்கவேன்டும்.....😡
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
True
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 Жыл бұрын
செல்வராஜுக்கு கற்பனை அதிகம். விடயத்தைப் பேசுப்பா.
@premdhayal1798
@premdhayal1798 Жыл бұрын
Don't support criminals! Tomorrow you'll face the consequences for what you are doing through their activities!
@dineshdevaraj133
@dineshdevaraj133 Жыл бұрын
குற்றவாளிக்கும் குற்றம்துமதப்பட்டவருக்கும் இதில் பேசும் இருவருக்கும் வித்யாசம் தெரியுமா தெரியாதா?
@nesantamil2834
@nesantamil2834 Жыл бұрын
சாத்தான்குளம் சம்பவத்தில் நியாயம் கிடைத்ததுபோல இதிலும் நியாயம் கிடைக்க வேண்டும்.
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
நீதி மன்றம் இந்த வழக்கை எடுத்து விசாரிக்குமா? அனைத்து நிர்வாகமும், சட்டபடி நடந்து கொள்வதில்லை என பல,பல செய்திகள், அன்றாடம் வெளிவருகிறதே "
@vincentt601
@vincentt601 Жыл бұрын
நாடு எங்கே போகுது
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
தமிழ்நாடு அரசு எப்படி நடக்கிறது, முதல்வர் கையில் உள்ள துறை!, மனித உரிமை மனித நேயம் என்ன ஆனது, ஜனநாயகம் சமூக நீதி எல்லாம் எங்கே 😢
@arivazhagang924
@arivazhagang924 Жыл бұрын
We feel pity even for animals.. how these police people are behaving like worsened than animal.. seems he is supporting police.. no emotions.very worst
@arunpandiyan7749
@arunpandiyan7749 Жыл бұрын
Super sir. Unmaya sonathuku
@kasiviswanathan2025
@kasiviswanathan2025 Жыл бұрын
இதில் செல்வராஜ் ஜாதியை இழுக்க வேண்டிய அவசியமில்லையே. தண்டனையை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும்.
@jayammurugan8676
@jayammurugan8676 Жыл бұрын
நல்லவனாக இருந்தால் இவரே தண்டனை கொடுத்த பின் நீதிமன்றத்தில் ஏன் ஆஜர் படுத்த வேண்டும்
@leo21976
@leo21976 Жыл бұрын
Bro நீதி மன்றம் தீர்ப்புகள் எப்போதும் தாமதமாக தான் வரும். அதுவும் சொற்ப தண்டனை. கொலை செய்தால் கூட 3 முதல் 5 ஆண்டு வரை தான் தண்டனை. அதுவும் குற்றம் நிரூபிக்க படவில்லை என்று 50% பேர் ரிலீஸ் ஆகிபிவிடுகிரார்கள். நீதி மன்றத்துக்கு எவனும் பயன்படுவதில்லை. போலீஸ் ku thaan பயப்படுவார்கள்
@doctorshankar
@doctorshankar Жыл бұрын
The interviewer has given him a free hand, without any embarrassment! Quite Humorous
@manivanannainar5379
@manivanannainar5379 Жыл бұрын
Subash senai vs IPS officer ,a stage drama against IPS officer
@bamaaan
@bamaaan Жыл бұрын
Could not clear NEET to get medical/ dental college admission . Engineering from IIT Mumbai. Decided to fulfill his medical aspirations this way.
@rjchandran3489
@rjchandran3489 Жыл бұрын
Pshycho Balveers singh
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
நக்கல் திலகம் டா.நீ.உன்பல்லை புடுங்கி பாரு.🤔🤔🤔🤔🤔🤔🤔
@wilsonkumar2226
@wilsonkumar2226 Жыл бұрын
Sir , kick out that S I. Why that kind of culprits in the government. Why caste in the public service?? Those who play with caste arrest him and take action as per judiciary.
@ragugym2789
@ragugym2789 Жыл бұрын
Crime SELVARAJ sir Indian law padi pathingana section 307 oru nabara udal ounam pana thavaru oru law department la irukavangaluku theriyuma theriyatha...common peoples Eduku arrest panaranga law break panitanga dana Apa law therincha oru officer uniform la panA Adu offence dana....sattathuku again yaru panalum thspu dan Adu police uniform irunthalum seri podu Makala irunthalum seri
@arunpandiyan7749
@arunpandiyan7749 Жыл бұрын
Crct sir.
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
அந்தக் காவல் துறை அதிகாரிக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?.... இப்படி அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு, அவர் என்ன மற்றவருக்கு செய்தாரோ அதையே அவருக்கு திருப்பி செய்ய வேண்டும். 🙏 எத்தனை பல் இதுவரை அவர் பிடிங்கி இருக்கிறாரோ அத்தனை பல் அவருக்கு வட்டி போட்டு பிடுங்க வேண்டும் 🙏🙏🙏
@sivas6160
@sivas6160 Жыл бұрын
ஓலைப் பாயில் நாய் மூடுவது போல் போல் உள்ளது
@dallas6satha11
@dallas6satha11 Жыл бұрын
முட்டாள்தனமான விமர்சிக்க கூடாது அதிகார ஆனவத்தில் செய்த செயல்களுக்கு வக்காலத்து வாங்குற கேவலமான செயலைசெய்ய அசிங்கமாக செய்யகூடாது
@sankarasubramanian7694
@sankarasubramanian7694 Жыл бұрын
Rowdy broken all camera i5s totally wrong so ASP action good
@Userxyzid999
@Userxyzid999 Жыл бұрын
ச் சீ காட்டுமிராண்டி நாயே உன் அப்பன் கொட்டையை ஏஎஸ்பி பிடித்திருக்க வேண்டும்... அப்போது சொல்
@jegannath5277
@jegannath5277 Жыл бұрын
Tirunelveli perai enda kedukreenga.veeram mariyathi ellam pochi. Avanelam oru alu.
@palanisamy1780
@palanisamy1780 Жыл бұрын
Romba.satharanama.peuringa.sir.ethu.mega.merugathanam
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 17 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 9 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 17 МЛН