❤❤❤❤ஒரு மன்னரை மன்னனை வரலாற்றை சொல்லும் பொழுது மதிப்புடன் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது அதை விடுத்து வரலாறு சொல்கிறேன் என்று அவன் இவன் என்று இழிவுபடுத்துவது போல் பேசுவது தவறு அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன நாம் வாழும் வாழ்வு என்ன என்பதை யோசித்து பேச வேண்டும்
@VenkatachalamP-be7wj10 ай бұрын
உண்மையான வரலாற்றை சொல்லும் போகன்👍❤️🎉🙏
@rajadurai806710 ай бұрын
ராசராசன் பிறப்பு 944 ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.1014 தை மாதம் 14 ம் நாள் தனது எழுபதாம் வயதில் காலமானார் என்று பேராசிரியர் தெய்வநாயகம் அய்யா ஆதாரங்களுடன் பதிவு செய்து உள்ளார்.
@JohnPeter-li5pv10 ай бұрын
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரியகொயிலில் புதுப்பிக்கும் பணி நடந்தபோது சில வரலாற்று முக்கியத்துவமான கல்வெட்டுகள் நீக்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தி உண்மையா பிரதர்!
@raga230910 ай бұрын
இரு பகுதிகளும் சிறப்பு, நீங்கள் ஒருமையில் விளித்து பேசியது இன்னும் நெருக்கமாகவும் விளங்கிக்கொள்ளும்படியும் இருந்தது.
@shaviniyo10 ай бұрын
உங்க CAA வீடியோ ...அருமையான தெளிவான ஒன்று....
@satcmuthiyalu10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு..உலகமகா சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் பற்றிய அரிய தகவல்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி❤❤🎉🎉🎉🎉
@joseanto649810 ай бұрын
பாண்டிய கடல் வாணிபம் மற்றும் வரலாறு பற்றி பேசுங்கள்
@rajamoorthy467910 ай бұрын
மன்னிக்கவும் தோழரே நம் மன்னர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம் திருத்துக்கொள்ளுங்கள் மரியாதை குறைவான சொல்லாக தெரிகிறது மற்றப்படி உங்கள் சேனல் மிக சிறப்பு
@allinoneworldchannel90910 ай бұрын
Unmai
@Kamaldawww10 ай бұрын
மரியாதைக்குரிய போகன், தயவு செய்து சதாம் உசேன் பற்றி வீடியோ போடுங்கள்
@fly-of-flies10 ай бұрын
Pakistan, Iran, iraq nu poi video edukkava
@rajusathiyarajusathiya122210 ай бұрын
Yes yes correct go head
@harfavlogs10 ай бұрын
@@fly-of-fliesgallelio pathi video podumbodhu ena italy ka ponaru arivu jeevigala
@fly-of-flies10 ай бұрын
Galileo is not a king of king, athan
@harfavlogs10 ай бұрын
@@fly-of-flies king are king ilaiyo avar keta kealvi enna neenga sonna badhil enna
@Saravanakumar.A19810 ай бұрын
அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤i like your voice
@eswaramoorthy78210 ай бұрын
மிகச் சிறப்பு சகோ. உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@chandrukumar363210 ай бұрын
Give respect for our kings
@karthicksukumar9010 ай бұрын
bro - keka keka orey brammippa irukku - ungaloda naration arumaya irukku... wanted to hear more aana video mudinji pochu - Awaiting for the next episode 😀
@MrJeyavel10 ай бұрын
போகன் அவர்களே, மன்னர்களை பற்றி ஒருமையில் பேசியதை தவிர்த்திருக்கலாம். எப்போதும் போல் மிகச் சிறப்பான பதிவு நன்றி ....
@varunprakash620710 ай бұрын
0:10 Eelam war 1:40 Inscription 2:45 Raja Raja cholan 3:20 Territory 4:41 Tanjore Big Temple 4:56 11 Queens 5:46 madhuragan 2 7:31 Thiruvarur Temple inscription 7:54 Book 9:24 Kanthalur salai war 10:03 Expansion 10:48 Titles 11:37 Capture kingdoms 13:35 மெய்க்கீர்த்தி 18:42 Pandya' Treasure 21:24 Chera's Treasure The History of Rajendra chola By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil Historical Kings Cholan Empires history semma
@philemonrajah536610 ай бұрын
ஐயா பாண்டியர்களை பற்றியும் சொல்லுங்க நன்றி
@joseanto649810 ай бұрын
கொற்கை பாண்டிய பேரரசு போற்றி
@Tamizhism10110 ай бұрын
PS Story ya vida namma episode very intresting and inspiring aa unarvu வருகிறது
@Ajith-bg1ce10 ай бұрын
சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன் ❤😭🔥 🐟
@Simson-0110 ай бұрын
இது தொடரட்டும் ❤
@harikrishsathya714110 ай бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாறு bro
@rajendranabilash743710 ай бұрын
Am proud my Name ❤ .Am sri lankan ❤ Thank you
@ajithar759010 ай бұрын
Kadaiyellu vallalgal history video poodunga❤
@bharanidharanm415110 ай бұрын
I keep admiring of your work bro, keep working you will definitely reach heights, i am still wondering why you guys are not so popular then other youtubers who speaks about history. you explain the history well 👏
@Manojspidey1810 ай бұрын
Superb explanation & this video brings goosebumps
@anandhakumar8610 ай бұрын
Wow. Amazing, bro. Ur narration is fantastic. Keep rocking. Please don’t look at some stupid comments and change your narration style. Waiting for next episode!!
@prabhudhas188010 ай бұрын
Video finishing was wonderful waiting for your next journey telling
@muthuluck803310 ай бұрын
pallavaragal patri oru video podunga anna
@Srinivasan_153210 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@TKT_Creations10 ай бұрын
Keep up the good work Anna Waiting for the next episode Love from Malaysia ❤️🔥🫡💪
@mohanrajp33133 ай бұрын
அவன் இவன் அவன் இவன் ஏக வசனமே மிக்க அதிகமாக உள்ளது. தற்போது உள்ளவர்களை அவ்வாறு பேசுங்கள் பார்ப்போம்..
@sabarias29210 ай бұрын
Pahhh pullarikuthu keke keka Next episode video im waiting😮
@stardass641610 ай бұрын
அருமை தோழர்
@rajgurur289910 ай бұрын
Great bro Nice explanation you're a good story teller
@gokulkrishna776110 ай бұрын
Chera,Chola,pandiyar pola kadaiyelu valllalgal yaen miga periya arasaatchi aagala....adha detail ah sollunga Anna
@rajeevadhithyat66010 ай бұрын
Bro avan nu lam solladhinga bro kadhai ah irundhalum paravailai❤
@rajaa452010 ай бұрын
Thirukural and history Pathi pesunga ,thirukural entha format la kedachathu namaku ,,kalvettu enga eruku ,, detail ah oru video podunga pls
@tgbshervin256710 ай бұрын
Bosx. We need vifeos Every week. Waiting always. V
@raga230910 ай бұрын
கேட்க நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் இந்த யுத்தங்களின் போது எவ்வளவு அழிவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்தியிருப்பார்கள், எத்தனை அடிமைகளையும், அனாதைகளையும் உருவாக்கியிருப்பார்கள்.
@RamKUMAR-cy6yi10 ай бұрын
History is always with blooshed and many killings , many widows -- that effects lot of pain
@ananthekumarananthe144710 ай бұрын
Great brother about this video thanks 🎉🎉🎉
@joseanto649810 ай бұрын
பாரம்பரிய மீனவர்கள் வரலாறு படிங்க சகோ அப்புறம் வரலாறு பற்றி ஓரு வீடியோ போடுங்கள் மக்கள் மீனவர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@ramachandranpalamalai986110 ай бұрын
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனை பத்தி அவன் இவனும் பேசுறது செம கோவம் வருது போகன் மரியாதையா பேசுங்க நம் முன்னோர்களை பற்றி இப்படித்தான் மரியாதை குறைவா பேசுவீங்களா....
@khubaibkhan962510 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
நன்று, ஒரு வேண்டுகோள், அவன், இவன் என்று ஒருமையில் இருக்கு, இதை தவிர்க்கலாம்
@mrjegadeesh95349 ай бұрын
Hats off bogam❤🎉
@RamKUMAR-cy6yi10 ай бұрын
good work bro, me too have many many evidences as such lieden seppu details etcc..
@robert.m333910 ай бұрын
Anna story ya nalla eluththu sollunga appo tha understand panna easy ya irukkum Then avanga army force yavlo perusu n exact ta kattung ga ❤❤❤
@prem9110 ай бұрын
🐅👑புலிக்கொடி👑🐅 👑வேந்தே👑வாரும்👑
@manimegalaikrishnan787210 ай бұрын
Nanri very interesting
@Saravanakumar.A19810 ай бұрын
Bogan for the information detective master ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nadasonjr654710 ай бұрын
ஆக தமிழனின் தனி நாடாக சோழ ராஜ்யம் இருந்தது.ஆனால் இன்று இந்திய கூட்டரசில் அடிமையாக தமிழ் நாடு இறையான்மையுடன் வாழ முடியாத சூழ்நிலை..
@Manoj-MRM10 ай бұрын
😂
@anwarbatcha5710 ай бұрын
Really amazing stories and goosebumps but tamilanku tamilan tha ethirinu ippa puriuthu tamilannla onna irunthuruntha ulagathuleye nammatha Powerful a irunthurukum tamilunm innereram ulaga moliya aairukum
@joseanto649810 ай бұрын
பாண்டிய வாரிசு பாரம்பரிய மீனவர்கள்
@aashishvivin624810 ай бұрын
❤❤❤from Thanjavur..
@joseanto649810 ай бұрын
சோழன் கடல் கடந்து போக படை நடத்தியது பாரம்பரிய மீனவர்கள் பற்றி பேசுங்கள்
@ArunPrasathSubramanian10 ай бұрын
10:46 #ம_செ #வேள்பாரி #சு_வெ 😊
@saranrajsm789310 ай бұрын
Please talk about Indian education system
@mariamaniraj475710 ай бұрын
சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்
@devendranramachandran848610 ай бұрын
Bro I'm your big fan from Malaysia I need asokhan history...pls
@massmayandi751310 ай бұрын
Dakar rally pathi podunga
@uthayanp10 ай бұрын
Thank you, Bogan ❤
@abinjose240810 ай бұрын
Anna, kanyakumari la western ghats mountains lam over exploitation panranga, konjam atha pathi pesunga anna
@DilipSingh-cl2qx10 ай бұрын
Respect is very important. That too our emperors ruled like anything moreover, they respect each and every human being
@bharathg573810 ай бұрын
Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls......
@Latest.trailers10 ай бұрын
Pesunga bro ninga sonatha engaluku purium
@krishnakrishnan31879 ай бұрын
Anna tamil mannar solar pathi pesugs
@senthilkumarrajagopal10 ай бұрын
முதன் முதலில் மெய்க்கீர்த்தியை எழுதிய தமிழ் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் .
@gopalakrishnan307910 ай бұрын
Akira toriyama pathi vedio podunga
@tamileelamsenthil10 ай бұрын
அருமையான பதிவு
@arunachchuthan267410 ай бұрын
Super bro..
@RathinamN-x7c10 ай бұрын
அண்ணா முன்னோர்கள் அவர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம்... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... சோழர்கள் பற்றிய உங்களுடைய பதிவு தொடரட்டும்... அவன் இவன் என்று தயவுசெய்து கூற வேண்டாம். அவர்கள் நான் ஒரு தமிழ் இனத்தின் மூதாதையர்கள் நினைவிருக்கட்டும்... நன்றி அண்ணா
@jenimajenima438110 ай бұрын
Vazhthukkal
@vijikalai489410 ай бұрын
👍👍
@Decode-TN10 ай бұрын
சந்தேகம் விளக்கம் தர வேண்டும் 🙏 இலங்கை கடல் தாண்டி வெற்றி பெற்ற நாம் தலைவன் ஏன் நில மாற்க்கமா வடக்கு பக்கம் போக வில்லை…. எதும் உடன்படிக்கை இருந்ததா…..
@manjulashanmugasundaram70610 ай бұрын
🙏🙏🙏
@tigeragri535510 ай бұрын
பாண்டியர்கள் சீரழித்த தஞ்சை மற்றும் சோழவழநாட்டின் பொக்கிசங்கள் கலைகலாச்சார விழுமியஙகளைபற்றியும் காணொளி போடு போகன் குறிப்பு ( மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் வலுவிழந்நகாலத்தில்)
@Tamil_nadu_girl_fun_usa10 ай бұрын
After this series please talk about why European came to India . I know spices but why on end of 15th century. Is because of demand or something happened in south India.
@balasubramani277510 ай бұрын
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@JACKPOT-v8x10 ай бұрын
அவன் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளவும் அவர் என்ற மரியாதை கொடுக்க வேண்டும்
@prem9110 ай бұрын
யோ நண்பா ஒன்றை முதலில் புரிந்து கொண்டு பேசுங்க தமிழில் இலக்கியத்திலும் அல்லது தமிழ் மெய் கீர்த்தி புகழ்ச்சி யாவிலும் ஒருவரை குறிப்பிடும் போது அவன் இவன் என்று குறிப்பிடுவது சொல்ச்சுவை என்று பொருள் படும் இறைவனை கூட அப்படி புகழ்ந்து பாடும் பாடல்கள் தமிழில் ஏராளம் இது மரியாதை குறை அல்ல
@RamKUMAR-cy6yi10 ай бұрын
THERE IS ON MORE CONNECTION B/N Vaanavan maadevi 's ancestor are from Malaiamaan (Triukoivilur) who married Angavai (paari's daughter) as described by poet kabilar. In one way King PAARI and RAJARAJA CHOLAN are relatives.
Kudavayil Balasubramaniam ayya, avalunga munnnadi irundha oru arasar umakku Avan Ivan ah anna , sollunga
@rajanm743610 ай бұрын
தயவு செய்து ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்துங்கள் அவரை இவன் என்று அழைக்காதீர்கள் !!! அவர் ஒரு பெரிய ராஜா PLEASE 😡😡😡😡😤😠😠😠🫅🏻🤴🏻
@ramkumar67410 ай бұрын
Bro konjam respect kuduthu pasunga bro oru media la irukinga unga Chanel la many members follow pandranga children ellam pakuranga so keep respect he is a big & big king's
@rajumahalingam972410 ай бұрын
Avan sollathinga bro varuthama irukku avar sollunga next episode 🤨
@jayaramanbadrinarayanan858510 ай бұрын
நமது ஒப்பற்ற பேரரசர் ஈரோப்பியர் களே வியந்து போற்றும் சோழ அரசர்களை அவன் இவன் எனலாமா?
@lightupthedarkness808910 ай бұрын
Plz do on Jerry Springer, Jerry Springer biography, Jerry Springer KZbin▶️ channel, kind request asking from 11 months.
@vijay.e422810 ай бұрын
great oratter
@mohamedmalik268810 ай бұрын
🎉🎉🎉
@ajaiakilan215810 ай бұрын
ராஜேந்திர சோழன் வரலாற்றில் வேள்பாரியும் கபிலரும் உள்ள படம் எப்படி வந்ததோ? 10:48
@SaranyaLalitha10 ай бұрын
அவர்கள் புகைப்படங்கள் வேள்பாரி நாவலில் கற்பனையாக வரையப்பட்டவை.. ஒவியங்களோ, நேரில் பார்த்தவர்கள் இல்லை😂😂
@ajaiakilan215810 ай бұрын
@@SaranyaLalitha ஆம் உண்மை தான் வேள்பாரி நாவலில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்
@MahaLakshmi-cf2pd10 ай бұрын
Ipa andha mani magudam enga irukku bro
@muthukumaran671910 ай бұрын
Reema Sen Kita
@harfavlogs10 ай бұрын
PLEASE ABOUT CHARLES DARWIN 19TH CENTURY & VASCODAGAMA
@mano-clashroyale334010 ай бұрын
Useless history
@harfavlogs10 ай бұрын
@@mano-clashroyale3340 theriyumna nenga oru video podunga
@AabelFernando10 ай бұрын
பாண்டியர்கள் வரலாறு பேசுங்க 🎏🎏
@siva761810 ай бұрын
Rajendra chozhan mindvoice : intha lagudapandi ennai avan ivan endru than azhaippana 😆
@aravins407210 ай бұрын
Now 10 feet ku adila irukka suvarai (sunnambu kaarai) adayalam kaanbikka mudiyum
@sharath46869 ай бұрын
En da unnaku mariyathaiya paysanumnu yaarummay sollitaralaiya. ------------------------------------------------ Nanba unagaluku mariyathaiya paysanumnu yaarummay sollitaralaiya. Both has different version of tone brother, think...