மாபெரும் மனிதன் அப்துல்கலாம் ஐயா அவர்களின் வீடு, நினைவிடம் மற்றும் அவரின் சிறப்புக்களை காட்டியதற்க்கு நன்றி, சங்கவியின் வலையொளி பேச்சில் எடுத்துக்காட்டுகள் அமைத்துள்ளதை அவதானிக்கும் போது தவக்காரனுக்கும் நல்லதுணையாக அமைத்துள்ளார் என்பதை அறிகிறோம் வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@ganeshanmangai2623 Жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் நான் இதுவரை அவரது நினைவிடம் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை நீங்கள் போய் வந்ததற்கும் இந்த காணொளியை பதிவிட்டமைக்கும் நன்றி
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏
@Tamilellam Жыл бұрын
கலாமின் வீடு அருமையான உள்ளது.. தற்போதைய அரசியல் வாதிகளுக்கு செருப்படி
@bharathshiva7895 Жыл бұрын
அப்துல் கலாம் ஐயா அவர்களின் நெருங்கிய உறவுகளையும் அவரின் பூர்வீக வீட்டையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇❤️🙏🏼. அவர் மறைந்தாலும் அவரின் புகழ் என்றும் மறைவதில்லை....!!!!!
@bastiananthony3392 Жыл бұрын
டாக்டர் அப்துல்கலாம் அற்புதமான மனிதர்! அற்புதமான காணொளிக்கு நன்றி.
@King-kw8op Жыл бұрын
அருமையான பதிவு. மாபெரும் மனிதன் அப்துல்கலாம் ஐயா அவர்களின் வீடு, நினைவிடம் மற்றும் அவரின் சிறப்புக்களை காட்டியதற்க்கு நன்றி👨🏽🦳💖
@vijayvivith6034 Жыл бұрын
அப்துல் கலாம் ஐயா... எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர்.... 🙏🙏
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
உண்மையில் சிறந்த பதிவு. நன்றிகள்
@singamsingam9619 Жыл бұрын
மறக்க முடியாத பதிவுகள் நன்றி உங்கள் சேனல் மேன்மேலும் வளர என்அன்பு வாழ்த்துக் கள்
@paramalingamthamileesan5528 Жыл бұрын
நன்றி இருவருக்கும் இந்த காணொளியை பதிவிட்டதற்கு
@Padthulakku Жыл бұрын
மகிழ்ச்சி. அப்துல்கலாம் அய்யா வீட்டிற்கு சென்றமைக்கு நன்றி. *-பத்மநாபன்,* From Kuwait.
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
உண்மையில் மெய் சிலிர்க்க வைத்த பதிவு
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
நன்றி திரு தவகரன் சகோதரா உங்களின் ஐயா மாமேதை அப்துல் கலாம் காணோளி
@angavairani538 Жыл бұрын
என் அன்பு காதல் கலாம் அய்யா அவர்கள்.பலமுறைஇராமேஸ்வரம் சென்றிருக்கிறேன்.அவர்வாழ்ந்த வீட்டைச் பார்கவில்லை உங்கள் மூலம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் மனநிறைவு... வாழ்த்துக்கள் செல்லங்களா...😘👌👌👌👌
@Arunkumar-ix5es Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. மிகவும் நன்றி 💐🤝👍 சகோ 🙏
@neelakrish Жыл бұрын
👌👌👏👍கலாம் அய்யாவை காண விழைந்ததற்கு நன்றிகள்..அவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன்..அய்யாவை காண ஆசைப்பட்டேன்..நிறைவேற வில்லை..🙏🙏🙏
@Godisgreat-g3i Жыл бұрын
நானும் பார்க்கவில்லை
@aarokiaraj4652 Жыл бұрын
ராமேஸ்வரம் காணொளி பார்த்தோம் அருமை
@tamilworld666 Жыл бұрын
அருமையான பதிவு 👏
@muralishankar5971 Жыл бұрын
தலைப்பு போடும் போது அப்துல் கலாமின் என்பதை மாற்றி அப்துல்கலாம் ஐயாவின் என்று மரியாதையாக போட்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி🙏🇬🇧
@nigunthannathan127 Жыл бұрын
அப்துல் கலாமை ஐயாவை நமது யாழ் victoria கல்லூரி மண்டபத்தில் நாம் group ஆக நின்று நாம் எடுத்த படம் கல்லூரி மண்ட பத்தில் இருக்கிறது. அவர் யாழ் இந்து கல்லூரிக்கு வந்து இருந்தார் ஒரு பத்து வருடம் முன்பு அப்போது எமது உறவுகள் பலர் ராமேஸ்வரம் மீனவர்கள் உடன் வாழ்கின்றனர் அவரது எமது யாழில் உள்ள ஊர் உடைய பெயர் எல்லாம் தெரிந்து இருக்கிறது. நாம் இப்பதான் அவரை தேடி செல்கிற ம். But அவர் பத்து வருடம் முன்பே எமது யுத்த பூமியில் வந்து எம்முடன் படம் எடுத்து கொண்டார்.
@Hamsaran02 Жыл бұрын
சிறந்த பதிவு பகிர்வு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி 🌏💐
@sameennasar846 Жыл бұрын
உண்மையிலேயே இவர் ஒரு சிறந்த மனிதர் ... இவர் இறந்தது இந்தியாக்கு மட்டும் இல்லை உலக நாட்டுக்கு பெயர் இழப்புதான் ...இவரைப் போன்ற ஒரு மனிதர் வருவது கனவில் நடக்காது ...இந்த அப்துல் கலாமின் இடம் ஸ்ரீலங்காவில்அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் எமது நாடு என்றே முன்னேறி இருக்கு ....எமது நாடு கல்வர் கையில தான் இப்பயும் ஜனாதிபதியாக இருக்கிறது ..எமது நாடு முன்னேறுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்
@durairaj67 Жыл бұрын
உண்மையான மனிதருள் மாணிக்கம் எங்கள் அப்துல் கலாம் அய்யா அவர்கள் . அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் .
@anjaliananthan2423 Жыл бұрын
விரைவில் 200K இனை எட்ட வாழ்த்துக்கள்!
@Godisgreat-g3i Жыл бұрын
Apudiya🤔🤔🤔
@jothijothi4609 Жыл бұрын
God bless you brother and sister
@KagiCooking1000 Жыл бұрын
மிக அருமையான மற்றும் தெளிவான விளக்கங்கள் கொண்ட நூல்கள்அப்துல்கலாம் ஐயாவின் புத்தகங்கள்
@DELTA580 Жыл бұрын
அப்துல்கலாம் ஐயா இந்தியாவின் ஏவுகணை மனிதர் missile man🚀🚀🚀
😢 he is the hero , he is the real superstar, he is Thalapathy ,legend all over India 🇮🇳 he is one and only God for everyone Indian people . 🙏🏽🙏🏽🙏🏽 and Mother Theresa also great mother of India.
Vanakam 🦚 Abdhul Kalam sir is absolutely great Islam Tamil , who is a good role model for everyone 🌙🌳
@lokakavi7011 Жыл бұрын
அருமை அருமை அய்யா அப்துல் கலாமை நினைவுவுகள் ♥️❤♥️❤🙏🙏🙏
@canadaselvan1464 Жыл бұрын
கலாம் அய்யா நல்ல ஒரு மனிதன்
@ahilaalagarajah9610 Жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@rinzanazly9995 Жыл бұрын
அருமை அருமை அருமை
@Godisgreat-g3i Жыл бұрын
நீங்கள் ஸ்ரீலங்கா
@mohamedmowjood7428 Жыл бұрын
THE BEST LEADER DR. ABDUL KALAM SUPER BRO
@murugesansellappan292 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர் ஒருவர் என்றால் அது ஒருவர் அவர் தான் திரு. அப்துல்கலாம் அவர்கள்மட்டுமே
@ismailpakeer9644 Жыл бұрын
He is a real leader
@alexrobin6586 Жыл бұрын
I love abtul kalam aiya
@rimdeen5416 Жыл бұрын
அருமை
@Godisgreat-g3i Жыл бұрын
Hi
@geethasuganthi8877 Жыл бұрын
I want to go this place 😊👌 from Karnataka
@Godisgreat-g3i Жыл бұрын
Come fast ok👌👌👌
@geethasuganthi8877 Жыл бұрын
@@Godisgreat-g3i sorry I can't 😔😔😔bcz I am out country
@Godisgreat-g3i Жыл бұрын
@@geethasuganthi8877 ohh wer are u now🤔🤔🤔
@geethasuganthi8877 Жыл бұрын
@@Godisgreat-g3i Kuwait 😔😔😔 and ur barni picture 👍👍
@Godisgreat-g3i Жыл бұрын
@@geethasuganthi8877 i am. Also work in kuwait
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@MaryKannanChannel Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍Anna intha video la muthalla elame soluravanga than inga camp la office la velai senchavanga anna iniku than pakuren ivara intha video la 😃
@ThavakaranView Жыл бұрын
அவர் அதை என்னிடம் சொன்னார்
@MaryKannanChannel Жыл бұрын
@@ThavakaranView oh sonnavara 😊 ah sari anna ungalda video elame nengalum sangavi anniyum nalla pesi atha pathi solura vitham elame nalaruku enga v2la enga family la kannu theriyathavangalum kekurnganna nalarukunna nandri அருமை
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
Awesome thanks🙏🙏🙏 for you
@jaffnaking3971 Жыл бұрын
Super.. nice video 🙏😊
@sinnathurairamanathan492 Жыл бұрын
Nice man Thanks 🙏
@dharshankalai7141 Жыл бұрын
ஐயாவின் அறிவுக்கு ஈடு இணை இல்லை
@sinnathurairamanathan492 Жыл бұрын
Great sir
@collambass-dr3xf Жыл бұрын
Welcome to come Ramesvaram
@nawasmdnawas5706 Жыл бұрын
Thanks ur video
@sinnathurairamanathan492 Жыл бұрын
Nice 👍
@MullaiCanada Жыл бұрын
The three best leaders in the world ... Abdul Kalam, Barack Obama, and Nelson Mandela ... 💛💚💙
அய்யாவின் புகழை ஈழத்திலிருந்து வந்து எடுத்து கa ட்டியமைக்கு தவகரனுக்கு நன்ட்ரி
@SatKanagaratnam Жыл бұрын
very good
@Nasser-br1hz Жыл бұрын
Congratulations
@kanathava4198 Жыл бұрын
2019 senru poii parthirukurom..
@s.sivasanth1255 Жыл бұрын
Good
@mrdewadas6254 Жыл бұрын
Kalam 🙏🙏🙏🙏🙏👍god
@vathanypavantram7102 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasatchi9731 Жыл бұрын
I went to Rameswaram. Abdul Kalam is a great man. What about you?
@roberttechtamil4204 Жыл бұрын
இந்தியாவின் தென்கோடியில் உள்ள புண்ணிய பூமி ராமேஸ்வரம் இன்றைய இலங்கையின் நிலவரம் மாற நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.
@anjaliananthan2423 Жыл бұрын
"இராமேஸ்வரத்தில் டாக்டர் A. P. J. அல்துல்கலாமின் உறவினர்களுடன் ஒரு சந்திப்பு" என்று தலையங்கத்தை மாற்றிவிட்டால் நன்று.
@ranjithm3909 Жыл бұрын
👍
@saravananswitzerland355 Жыл бұрын
♥️♥️♥️♥️
@londonlollipopguyslondonlo632 Жыл бұрын
Meet up irfan views
@jeyarupanthurairajah.7206 Жыл бұрын
👍👌🇫🇷
@AmericanTamilVibes Жыл бұрын
*கேள்வி: என்ன உடம்பெல்லாம் ஒரே ரத்தம். இலங்கை போயி ஈழம் வாங்கி கொடுத்துட்டு வாரீங்களா?* *தொம்பிகள்: நானே ஈரோடு போயி அடி வாங்கிட்டு வந்திருக்கேன். இதுல எங்கிட்டு இலங்கை போயி ஈழம் வாங்குறது* 😂😂😂
@razzakabdulhasan737 Жыл бұрын
Sangawi mahale thawakaranukku pesa wittuwittu neenga pesuungo walthikkal
@razzakabdulhasan737 Жыл бұрын
Nixsmudden awarkale Abdul kalam awarkal islaththitkum musleemklulukkalukkum enna panic seythullarkal
@usernokia1059 Жыл бұрын
தலை முடிய வெட்டிடவும் தயவு செய்து
@karkarnan5007 Жыл бұрын
நி உலகம் சுத்தும் பணத்த ஏலை மக்கலுக்கு கோடு தோலா
@karkarnan5007 Жыл бұрын
நான் தமிழன் தமிழ்ல போடு பதிவ நான்சோன்னது மக்கலுக்காக
@VijayVijay-on1do Жыл бұрын
🙏🙏🙏
@kumarfernandez1960 Жыл бұрын
ஆனால் நீங்கள் அவரை வைத்து வியாபாரம் பண்றீங்கள்...🤣🤣🤣🤣🤣