தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அம்மா உணவகம் 🍲😍🇮🇳 Amma Restaurant is famous in Tamil Nadu 🍲😍🇮🇳

  Рет қаралды 123,775

Thavakaran View

Thavakaran View

2 жыл бұрын

#india #chennai #subscribe #ammaunavagam #food #foodreview
WhatsApp - +91 81485 57583 WhatsApp only
இந்த காணொளி எதுவிதமான அரசியல் நோக்கமற்ற பதிவு.. 🙏
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 379
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@MadaveSivamany
@MadaveSivamany 2 жыл бұрын
செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அம்மா உணவகம் உண்மையிலேயே நல்ல திட்டம்..இது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 жыл бұрын
சென்னைக்கு பிழைப்புத்தேடி வரும் வெளியூர் மக்களுக்கு தான் புரியும், அம்மா உணவகம் எவ்வளவு முக்கியமானது என்று!
@SunilKumar-ju2ij
@SunilKumar-ju2ij 2 жыл бұрын
Serupadi sunnamadi odiru rajasthan k
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 жыл бұрын
100% உண்மை நண்பரே நீங்கள் சொல்வது
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
@@SunilKumar-ju2ij 😂😂yen bro😂😂😂😂😂
@rajanpandian9215
@rajanpandian9215 2 жыл бұрын
அது விடியாத ஆட்சி செய்யும் 24 வது புலிகேசிக்கு மட்டும் புரியவில்லை.
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 жыл бұрын
@@SunilKumar-ju2ij அட கிருக்கு நான் தமிழன் டா..
@saaa953
@saaa953 2 жыл бұрын
தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார். 👌👌❤️❤️❤️❤️❤️🇱🇰🇱🇰
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
சென்னையில் அருமையான உணவகம்..காலை நேரத்தில் 5 இட்லியும் 1 வெண்பொங்கலும் வயிறாரச் சாப்பிடலாம்
@user-lq2ss3tr7o
@user-lq2ss3tr7o 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@aan2960
@aan2960 2 жыл бұрын
யாரவன் டுபாகூர்....சும்மா விளம்பரம்
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
வேலை இல்லாத மக்களுக்கு உயிர் கொடுக்கும் அம்மா உணவகம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@subhatamil9907
@subhatamil9907 2 жыл бұрын
அம்மா உணவகம் ஒரு நல்ல திட்டம்.அதிக மக்கள் பயன் படுத்தி வருகின்றனர் ‌
@niroshView
@niroshView 2 жыл бұрын
யார் ஆட்சி செய்தாலும், அம்மா உணவகம் தடையின்றி செயல்படவேண்டும், சென்னையில் நான் வேலை செய்தபோது அடிக்கடி இங்கு சாப்பிட்டது மறக்கமுடியாது.
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
இதை படிப்படியாக குறைத்து மற்றொரு தலைவரின் பெயரில் புதிதாக திறக்கப் படுகின்றன.
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
@basker basker அதற்காக அதை மூட வேண்டிய அவசியம் இல்லை. பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் அப்படி பட்ட உணவகங்கள் தேவைப்படும் இடங்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கின்றன. அப்படி பட்ட இடங்களில் புதியதாக இந்த மாதிரியான உணவகங்களை திறந்து அவர்களுக்கு தேவையான பெயர்களை சூட்டிக் கொள்ளட்டும்.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 2 жыл бұрын
நன்றி தவகரன் தம்பி .. உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. விரைவில் 1M subscribe பெற வாழ்த்துக்கள்
@ifbasha5506
@ifbasha5506 Жыл бұрын
Dei yarrah ni Tamilnadu Governtment name la
@actressvijayashanthi
@actressvijayashanthi 2 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும்போது கொஞ்சம் கிராமத்துக்குள் செல்லுங்கள் ....தமிழர்களின் வாழ்க்கை முறையை கேளுங்கள்.....அவர்களுடன் உரையாடுங்கள்.... மதுரைக்கு போங்கள்.....அவர்களுடைய வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.... ஏனெனறால் தமிழர்களின் நகரம் ...ஆதிகாலந்தொட்டு அழிவடையாமல் இன்றுவரை இருக்கும் ஒரே நகரம்....
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 жыл бұрын
பூமி உள்ளவரை அம்மா வின் புகழ் நிலைத்திருக்கும்
@ravikacharayan1239
@ravikacharayan1239 2 жыл бұрын
மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருகைதந்திருக்கு தங்கள் அன்புடன் வரவேற்கிறேன்
@thalapandy9996
@thalapandy9996 2 жыл бұрын
உங்கள் காணொளி அழகு நண்பா ❤️ அதேபோல் எல்லாருக்கும் பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.அவர் அவர்களுக்கான வழிகள் நிறையவே உள்ளன.
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 жыл бұрын
கண்டிப்பாக அவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் சென்னையில் உழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றது
@rajanpandian9215
@rajanpandian9215 2 жыл бұрын
காலை உணவுக்காக செய்யும் பொங்கலில் பச்சை பயிறு, பச்சரிசி,நெய், முந்திரி,சீரகம், மிளகு சேர்த்து செய்வது சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். வெரும் பச்சரிசியை வைத்து செய்வது வெண் பொங்கல் என்றும், வெல்லம் நெய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து செய்தது சர்க்கரை பொங்கல் என்றும் பெயர்.
@brightlight1485
@brightlight1485 2 жыл бұрын
correct 2 marks
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 2 жыл бұрын
மீண்டும் தமிழ்நாடு வந்ததற்கு வாழ்த்துக்கள் தம்பி
@mathuts7920
@mathuts7920 2 жыл бұрын
முக்கியமாக இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர்களிற்கு இடையிலான அன்றாட பழக்கவழக்கங்களில், உணவு முறைகளில், கலாசாரங்களில், கல்வி முறையில், அரசியலில் வேறுபாடுகளை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு ஒவ்வொரு வீடியோவாக பதிவிட்டால் இந்திய, இலங்கை தமிழர்களும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 2 жыл бұрын
தவகரன் தம்பி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சிகை போடப் பாருங்க முதல் போட்ட மாதிரியே பார்ததையே பார்க்க மக்கள் சளிப்பார்கள் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் supper அதை விட வித்தியாசமாக இருக்கட்டும் தம்பி 😍
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 жыл бұрын
வெளிநாடவர்களுக்கு தெரிந்த அருமை அரசுக்கு தெரியவில்லை அம்மா உணவகத்தை மூட முயற்சி செய்கின்றனர்
@venkatesansivalingam9582
@venkatesansivalingam9582 2 жыл бұрын
தவகரன், இந்த தடவை கண்டிப்பாக திருநெல்வேலி வரவும். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக கொரன பரவிக்கொண்டு வருகிறது, எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது உங்கள் பாதுகாப்பு.
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
In coimbatore, we have Shanti social service. Food and hospitals are very cheap and neat. It is private. Items are below 10 rupees.
@Vicky-sm1kr
@Vicky-sm1kr 2 жыл бұрын
Ondipudur🤗
@partymodetamizhan7114
@partymodetamizhan7114 2 жыл бұрын
Yes
@partymodetamizhan7114
@partymodetamizhan7114 2 жыл бұрын
Naan poi இருக்கேன்
@rufusernest3417
@rufusernest3417 2 жыл бұрын
திவாகரன் திரும்பவும் தமிழ்நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
1 M Subscribers பெற வாழ்த்துக்கள்💐💐💐💐❤️😍😍😍💐💐💐💐💐💐💐
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மிகவும் அழகான காணொளி
@KV0105
@KV0105 2 жыл бұрын
தமிழகம் ஒரு புண்ணிய பூமி / தர்மம் நிறைந்த நிலம் ... இந்த விலைக்கு வேறு எங்கு உணவு கிடைக்கும் ??? I respect the Tamil land ❤️❤️❤️
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
வணக்கம் தவாகரன் வரும் நாட்களில் வேலூருக்கு வாருங்கள் இங்கு தங்க கோவில் மற்றும் அகழியுடன் கூடிய கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் சிஎம்சி மருத்துவமனை காணவாருங்கள் உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன் வாழ்த்துக்கள் உங்கள் தமிழக பயணம் கடந்த கால இடையூறுகள் இன்றி தொடர வாழ்த்துக்கள்
@piriyamanathozhipiriyamana3027
@piriyamanathozhipiriyamana3027 2 жыл бұрын
Apo avarku Unga contact number kodungal Anna
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி தவகரன் 👏👏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நம் தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது
@shanmugasundaram267
@shanmugasundaram267 2 жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
என் பிள்ளையின் அன்பு வியக்கத்தக்கதுதம்பிக்கு வாழ்த்துக்கள்
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
இன்னும் எதிர்பார்க்கிறோம்
@saaa953
@saaa953 2 жыл бұрын
சூப்பர் tamby very nine வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அன்பு அக்கா மாங்குளம்
@Tamilanda96
@Tamilanda96 2 жыл бұрын
3 இட்லிக்கு காசுகாட்டினீங்க ஆனால் 2 இட்லி வாங்கி இருக்கிங்க.....
@thayavaithi7014
@thayavaithi7014 2 жыл бұрын
உண்மைதான். நானும் அப்படி தான் யோசித்தேன். அவருக்கு மொத்தம் 8ரூபாய் கொடுத்து கூட நினைவில்லை brother க்கு . மிகவும் அருமையான சேவை அம்மா உணவகம் மென்மேலும் தொடர வேண்டும்.
@siva-lu9bq
@siva-lu9bq 2 жыл бұрын
உணவு வழங்குபவரிடம் 2 இட்லி என்று சொல்கீறார் காது அடைத்து விட்டதா.
@Tamilanda96
@Tamilanda96 2 жыл бұрын
@@siva-lu9bq ஆம் ஆனால் 8 ரூபாய் கட்டினார் 3 இட்லிக்காகவும் பின்பு மறந்துவிட்டார்
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமை சகோ..ஈரோடு வாங்க....துணி தயாரிப்பு தொழில்களை பற்றிய காணொளிகளை பதிவிடலாம் சகோ...
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நம் சென்னை உங்களை வரவேற்கிறது நம் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சென்னையிலிருந்து அண்ணன் ஆரோக்கியராஜ் தம்பியின் காணொளி அருமை
@aiswaryakarthi8494
@aiswaryakarthi8494 2 жыл бұрын
நீங்கள் சாப்பிட்ட தமிழ்நாட்டு பொங்கலுக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் மிளகுப்பாற்சோறு என்று கூறுவார்கள்.
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 жыл бұрын
ஈழத்திலும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று சொல்வார்கள். தவகரனுக்கு தெரியாது போல
@sakilanandhagopal9146
@sakilanandhagopal9146 2 жыл бұрын
உஷாராக இருங்கள் தம்பி
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
இந்த முறை சென்ற முறையைவிட தமிழக பயணம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நம் தமிழ் பிள்ளையை பார்த்து மலையாளி என்று கேட்டுவிட்டார்
@user-tk3lk5db6q
@user-tk3lk5db6q 2 жыл бұрын
கன்னியாகுமரியை சேர்ந்தவர்களை மலையாளி அல்லது இலங்கை தமிழரா என்பார்கள்.. இது என்னுடைய அனுபவம்
@sankeeththalafan6775
@sankeeththalafan6775 2 жыл бұрын
Thangilsh pesinaa tamilar enduvanka suththa Tamil pesina keralaavam
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதில்லை ஆங்கில கலப்பு அதிகம்
@mathuramathu5116
@mathuramathu5116 2 жыл бұрын
@@user-kg1sh7bz5d அப்படியென்றால். இது தமிழ்நாடு. அல்ல. இங்கிலிஷ் நாடு
@muggz73
@muggz73 2 жыл бұрын
I am from India but I am settled in Singapore more than 30 years ago. I came back to India in 2003. You are lucky bro
@ganeshpollachi2368
@ganeshpollachi2368 2 жыл бұрын
இது போலவே இலங்கை மக்களும் குறைந்த செலவில் நிறைவாக பசியாற வேண்டும்...
@navashasi8825
@navashasi8825 2 жыл бұрын
தம்பி உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
தம்பி தவகரன்! ரசிச்சு சுவைத்து சாப்பிட்ட அழகோ அழகு.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
வெண்பொங்கலும் இட்லியும் காலை உணவாக சாப்பிடுங்கள்.. Say Pongal in hotel it is easily digestable when compared to Medu Vada. Please avoid Meduvada especially in morning breakfast
@muralimurali3570
@muralimurali3570 2 жыл бұрын
ஏன்டா தம்பி 3 இட்லிக்கு காசு கொடுத்துவிட்டு 2 இட்லி சாப்பிடுகிறாய் சென்னை ஜாக்கிரதை
@karthikraj3121
@karthikraj3121 2 жыл бұрын
Enda dai
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
அவர்களுக்கு ஈழத் தமிழர்களை பார்த்ததில்லை அதனால் கேரளாவா என்று கேட்க்கிறார்கள். அப்புறம் பொங்கலில் இரு வகை உண்டு வெண்பொங்கல் (நீங்கள் சாப்பிட்டது) மற்றொன்று சர்க்கரை பொங்கல்.
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 2 жыл бұрын
ஈழத்தில் சக்கரைப்பொங்கலும் இருக்கு வெண்பொங்கலும் இருக்கு இவருக்கு தெரியவில்லை
@fathimanishfa2000
@fathimanishfa2000 2 жыл бұрын
Nanum ilangai than but enakum pongal na Enna nu theriyadhu sappittadhum illa... enaku Indian food sapda micham micham pudikkum... Sri Lanka la irikira Indian restaurant onnduku sari poi sapdanum..
@ajmeerpettai3650
@ajmeerpettai3650 2 жыл бұрын
அது சக்கரை பொங்கல் இது வெண்பொங்கல் பொங்கலோ பொங்கல் சூப்பர்
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
அருமையான பதிவு 😌
@johnsonajs1163
@johnsonajs1163 2 жыл бұрын
As I said in your previous video, now you are enjoying the Chennai Amma unnavagam, food, enjoy and share the information of Tamilnadu in your videos, we will have fun and celebrations.
@groupsstar1241
@groupsstar1241 2 жыл бұрын
Welcome to Tamil Nadu congratulations bro👌👍
@psksasi885
@psksasi885 2 жыл бұрын
தம்பி திவாகர் வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றி
@thamilantamil3655
@thamilantamil3655 2 жыл бұрын
எங்கட நாட்டு விளக்கங்கள் தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.. ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மலையாளம் போல் இருக்கும்.. மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழகத்தின் மதுரை, கோயம்பத்தூர் பேச்சு வழக்கு போல் இருக்கும்.. இந்திய வம்சாவழி மலையக மக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களின் பேச்சு வழக்கு போல் இருக்கும்... தமிழக மக்கள் இலங்கை பற்றி அறிவது முக்கியமானது..
@VijayVijay-on1do
@VijayVijay-on1do 2 жыл бұрын
சாம்பார் ரசம் மாதிரி இருக்கு புரட்சித்தலைவி அம்மா உயிரோடு இருக்கும்போது நல்லா இருந்தது சாப்பாடு
@VijayVijay-on1do
@VijayVijay-on1do 2 жыл бұрын
@basker basker 200 ஊபியா
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
தம்பி தவத்தின் இந்தியப்பயணம் தங்கு தடையின்றிச் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் - வாழ்க வாழ்க . தன்னைப்பார்க்க வந்த கடைக்கோடி தமிழனுக்கும் மற்றும் எல்லோருக்கும் உணவளித்து மகிழ்வித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஐயா - உண்மையில் அவர் பெயராலேயே இந்த உணவகம் நடத்தப்பட வேண்டும் . தன்மானமிக்க தமிழன் இந்த உணவகத்தில் உண்ண மாட்டான் - ஒருபக்கம் சாராயம் விற்று வந்த கொள்ளை இலாபத்தில் கொஞ்சத்தை எடுத்து தன்னைப் பறைசாற்ற ஆரம்பிக்கப்பட்டதே இந்த உணவகம். மக்களை உண்மையாக நேசித்த மாமனிதர் மனிதநேசர் எம்ஜிஆர் புகழ் வாழ்க வாழ்க.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சென்னை மாநகராட்சி அம்மா உணவகம் மானிய விலை உணவகம்.
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
அருமை அருமை அருமை ❤🙏👌
@racergowtham5942
@racergowtham5942 Жыл бұрын
Salute for Amma Really great work for public people 💯🤍🙏✌️ miss you Amma 💯🙏🤍
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
அருமையான பதிவு TVK
@ragaganeshu3093
@ragaganeshu3093 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் புலோலி, வண்ணார்பண்ணை உள்ளிட்ட நான்கு கிராமங்களில் கேரளர்கள் அங்குள்ள ஆலயங்களை சுற்றி குடியேறியதாக வரலாறு உண்டு. யாழ்ப்பாணத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களோடு ஒப்பிடும் போது குறிட்பிட்ட கிராமங்களில் கேரள குடியேற்றம் நிகழ்ந்தது அதிசயமல்ல. அதே நேரம் இலங்கையின் 24 மாவட்டங்களிலும் கேரளர்கள் காலத்திற்கு காலம் குடியேறி இருக்கிறார்கள். பொதுவாக தமிழர்கள் கறுப்பு நிறம் கேரளர்கள் மூன்று வகை ... 1. கறுப்பு கேரளர்கள் ஆனால் அழகாக இருப்பார்கள்..... 2. நம்பியார், நம்பூதிரிகள், பார்சியர்களுடன் சுதேச கேரளர்கள் கட்டாய இனக் கலப்புக்கும் இயல்பான இனக் கலப்புக்கும் உள்ளாகுகப்பட்டவர்கள். இதில் இலங்கைக்கு வந்த கேரளர்கள் இனக்கலப்புக்கு உள்ளாக்கப்பட்ட வெள்ளை நிற கேரளர்கள் அதிகம். கறுப்பு நிற கேரளர்கள் பிரிட்டிஸ் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டவர்களில் இந்த மலையாளிகளும் சிறிதளவில் இருந்தனர். இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களும் பேசும் பேச்சு வழக்கு மொழி தமிழ் நாட்டில் பேசப்படும் மொழியை விட வேகமான பேச்சு நடையே அதே போல் கேரளாவிலும் வேகமான பேச்சு நடை தான். அதற்காக ஈழத்தமிழர்களை கேரளக் குடியேறிகள் எனக் கூறுவது மிகத் தவறு. அது வரலாற்று புரட்டாக அமைந்துவிடும்.
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj 2 жыл бұрын
சிறப்பு சகோ👍🙏
@balasubramaniang2424
@balasubramaniang2424 2 жыл бұрын
சூப்பர் இந்திய வந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா உணவகம் சுமார் வாழ்த்துக்கள் தம்பி தவாகர்
@kanniyappanudaiyar1823
@kanniyappanudaiyar1823 2 жыл бұрын
கானோளி அனுப்பியவருக்கு மிக்க நன்றி
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 2 жыл бұрын
Thavakaran take morning tiffin in Ashok nagar , Manoj bhavan restaurant for just Rs. 39/-. it's a Star hotel very famous. mini tiffin, idly, poori, vada, and coffessl. just taste it and give your comments. Star Hotel.
@palanivelr2665
@palanivelr2665 2 жыл бұрын
இதுபோல் உணவகங்கள் செயல்பட்டாலே இலங்கையில் ஏழை மக்களின் பசி தீரும் .
@enigmagopi6686
@enigmagopi6686 2 жыл бұрын
தெய்வங்கள வரிசையில் ஜெயலிதா அம்மா அவர்கள் அதிகாரம் மூலம் சுடலை படம் தனியாக
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
We have lot of Malayala influence.Few years ago we used a number of Malayala words but due the influence of Tamilnadu press and other media,it has slowly changed.Our people even dressed like them.Re food still we follow the Malayala customs.Puttu,strings,Appam and fish curries.
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
We don’t use Malayalam. Tamil is mother of Malayalam. We have a similar slang due to this connection. As contradiction Srilankan Sinhalese wear like malayalis. Example their weddings they both wear white and bridal jewelries are similar
@rajasamy8903
@rajasamy8903 2 жыл бұрын
திருநெல்வேலி வந்தால் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள்
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
நேர்த்தியான பதிவு
@s.a.r.a.1
@s.a.r.a.1 2 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u 6 ай бұрын
அருமை.ங்க.
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 2 жыл бұрын
நான் இராமநாதபுரம் மாவட்டம் .இங்கும் வெல்லம் போட்டு செய்வதைத்தான் பொங்கல் என்போம். இதை வெண்பொங்கல்னு சொல்வோம்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
அட வுடுங்கம்மா வெளி ஊரு புள்ள தெரியாம சொல்லிட்டாபுள்ளா
@venugopalpapanan1030
@venugopalpapanan1030 2 жыл бұрын
அம்மா உணவகம் சூப்பர்
@luxari3381
@luxari3381 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@lathavaidy7734
@lathavaidy7734 2 жыл бұрын
3 idli kasu koduthu 2 idli yen va gineergal
@arunprathap7362
@arunprathap7362 2 жыл бұрын
Nice bro good luck 🥰🥰🇱🇰🇱🇰
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
இது வெண்பொங்கல்👍👍👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சென்னை அரும்பாக்கம் அம்மா உணவகம்
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
ஏழைகளுக்கு -அம்மா உணவகம் ஏழை பெண்களுக்கு-8கிராம் தாலிக்கு தங்கம் மாணவர்களுக்கு --சைக்கிள் கணிணி அத்தியாவசியம்.
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 2 жыл бұрын
வணக்கம் தவகரன் தம்பி வாழ்த்துகள்.
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Thambhi Welcome back to India / Chennai once again .Even I want to go to Amna unavagam and eat there..It's a great service.to all poor people , students and others there👌👌👌.Thanks to our late CM Jeyalaitha for this project 🙏🙏🙏Enjoy yourself in Tamizh nadu .It's a real pity about Sri Lanka and all the people living there .Hope the crisis improves soon 😢😥😢
@user-mm2yf4ld7b
@user-mm2yf4ld7b 2 жыл бұрын
தமிழ் தேசிய உறவுகள் வணக்கம் அவசியம் திருப்பூர் வாங்க
@paramasivamsai789
@paramasivamsai789 2 жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌
@ashwinvis52
@ashwinvis52 2 жыл бұрын
Avoid giving money to such random people, just talk kindly that is enough.All the best 👍👍👍
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
தம்பி யாழ்ப்பாணம் தவகரன் நீங்கள் நம் தமிழீழத்து உறவுகள் யாவரையும் துறந்து விட்டு தமிழகம் வந்து விட்டீர்கள்.சரி நடப்பதை பார்ப்போம்
@sganeshan1284
@sganeshan1284 2 жыл бұрын
உங்களின் எளிமைக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏
@mohamedyasarmohamedyasar5568
@mohamedyasarmohamedyasar5568 2 жыл бұрын
Super Anna enjoy pandringa India la Anna unga Number Thangalen na ippo Dubai 🇦🇪 iruken driver ah iruken srilanka 2 month la varuven Anna
@ramukwt9651
@ramukwt9651 2 жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐
@nigunthannathan127
@nigunthannathan127 2 жыл бұрын
இங்க இரண்டு இட்லி பொங்கல் விலை இருபது Euro கிருஸ்ணா விலாஸ் அதன் இந்திய மதிப்பில் ரூ 2000 Rs வெறும் 2 Rs can I buy in india? இதே போல் mc Donald burger King is Ukraine அகதிகளுக்கு one Euro menu திட்டம் கொண்டு வர உள்ளார்கள்.
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 жыл бұрын
May God bless you Thava. Don't worry.
@appammalgurusamy7435
@appammalgurusamy7435 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@abmgamingtamil4911
@abmgamingtamil4911 2 жыл бұрын
கவனமாக இருங்கள் சகோதரரே
@meerashahib8sinnalebbe197
@meerashahib8sinnalebbe197 Жыл бұрын
My dear, I am willing to eat idli from Amma Restaurant but we are from Ampara in Sri Lanka. Thanks.
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
Thanks Thavakaran Thambi for this video and good info..i like the ponggol sadham wth sambar , nice to eat when is hot..it has black pepper flavour...happy friday..
@smahendran2004
@smahendran2004 Жыл бұрын
தென் மாவட்டத்திற்கு வாங்க அண்ணா
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
On fire 🔥🔥🔥🔥🔥
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
முன்னெல்லாம் இந்தியா காசி 2.50 சதம் இருந்தது இப்ப 5 ரூபாயா போயிட்டு 😕
@vijid9340
@vijid9340 2 жыл бұрын
Welcome to tamilnadu
@nagarajan5023
@nagarajan5023 2 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை யாக உள்ளது
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Крика помощи 😢
0:51
Ишутин богат душой
Рет қаралды 3,3 МЛН
Ходьба по воде 🤯
0:20
FATA MORGANA
Рет қаралды 2,5 МЛН
С ДЕВУШКОЙ НА ВЕЛОСИПЕДЕ #shorts
0:19
Леха МАК
Рет қаралды 4,7 МЛН
מי גנב את הגלידה??🫢
0:19
אביגיל ויסמן - SHORTS
Рет қаралды 14 МЛН
Sierra saved her sister from danger-always protect your siblings ❤️#shorts
0:21
Как украсть сок у девушки!?
0:29
Интересные факты
Рет қаралды 3 МЛН