No video

இராமாயண வாலி வதை படலம் | ஏன் வாலியை ராமர் மறைந்திருந்து தாக்கினார் | வாலியின் கடைசி நிமிட கேள்விகள்

  Рет қаралды 5,745

Joe Talk

Joe Talk

2 ай бұрын

புராண கதைகள்

Пікірлер: 14
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 ай бұрын
Arumai - Tamizh ikke Perumai - What a divine Voice - excellent - Spectacular Narration about " Vali Vadham " ....God bless you Sister - jai Sri Ram !!!
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@malargovindraj5805
@malargovindraj5805 2 ай бұрын
அடுத்தவர் மனைவி மீது யார் ஆசைப் பட்டாலும் இதுபோன்ற தண்டனை சரியானதுதான். ராமன் பேசியது என் இதயத்தில் நிற்கிறது, அருமையான வரலாறு ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 2 ай бұрын
அருமை
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 2 ай бұрын
நன்றி
@user-fl3hp2kx1b
@user-fl3hp2kx1b 2 ай бұрын
Superb sister
@joetalk93
@joetalk93 2 ай бұрын
நன்றி
@user-md1jm8tb6v
@user-md1jm8tb6v 2 ай бұрын
சரிதான் ஏனெனில் வாலி கழுத்தில் உள்ள மாலை அடுத்தவர் பலத்தில் பாதி வாலிக்கு வந்து சேரும்
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l 2 ай бұрын
கதையாக இருந்தாலும் ஒன்றுக்கு பின் ஒன்று முரண் இல்லாமல் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்
@FaleelLaree
@FaleelLaree 2 ай бұрын
Tharma maranain wali Raman wanathal kidaytha mraam walikku pakkiyam
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l 2 ай бұрын
இதில் முதலில் ராமர் அவரைக் கொன்றபோது வாலி கேட்கிறான் நாங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஒழுக்கம் எல்லாம் கிடையாது என்று கூறுகிறான் அதற்கு ராமன் கூறுகிறான் நீ விலங்கினத்தில் சேர்ந்தவன் அல்ல இந்திரனுடைய மகன் என்று கூறுகிறான் உனக்கு உனக்கு நன்மை தீமை எல்லாம் தெரியும் என்கிறான் ஆனால் பழையபடி வாலி கேட்கும் போது நீ மறைந்திருந்து தாக்கியது சரிதானா என்று கேட்கும் பொழுது விலங்கின வேடர்கள் வேட்டையாடும் போது சில நேரங்களில் நேரடியாகவும் சில நேரங்களில் மறைந்து இருந்தும் தாக்குவார்கள் என்று கூறுகிறான் இது எப்படி என்று எனக்கு விளங்கவில்லையே இந்தக் கதையில் மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН
எது மனிதனின் சிறந்த குணம்? - ஆன்மீக கதைகள்7#bhakti @Anbudaimaitamilkathaigal
10:38
அன்புடைமைதமிழ்கதைகள்-AnbudaimaiTamilkathaigal
Рет қаралды 7 М.
Dronachariyar | Guru Drona
30:37
TOP UP
Рет қаралды 56 М.
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН