கதை ரொம்ப பிரமாதமா இருந்தது கேட்க கேட்க கேட்க இனிமையா இருந்தது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ராபின் Жыл бұрын
சிறிதளவு கூட ஆங்கிலம் கலப்பு இல்ல ஒரு தமிழனா இந்த காணொளி பார்த்த மகிழ்ச்சி🔥
@kannia25515 ай бұрын
❤
@gova75964 ай бұрын
அவர் நல்லவர் கெட்டவர் இரண்டும் அல்ல அவர் ஒரு சுயநலவாதி❤
@naveenselvakumar2711 Жыл бұрын
என்ன ஒரு நிதானமான பேச்சு ❤️❤️❤️
@topup5239 Жыл бұрын
Thank you
@NeelakantanCS Жыл бұрын
நல்ல பதிவு.🎈🌹
@bhanumathivenkatasubramani62653 ай бұрын
தெளிந்த நீரோடை போல் கதை சொல்லும் திறமை வாழ்க
@topup52393 ай бұрын
@@bhanumathivenkatasubramani6265 Nandri
@chinnadurai4592 ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உயர்ந்தவனைவிட தாழ்ந்தவன் திறமைசாலியாக இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை திறமைசாலி வளர முடியாது இது இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது 😢😢😢😢😢😢
@sathiskumar74804 ай бұрын
யாரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது,, அனைத்தும் கிருஷ்ணனின் லீலைகள் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@its_me_raina_praveen4 ай бұрын
அருமையான பதிவு.... வரலாறு உங்களால் என்றும் மறையாது
@udhayasurya1622 Жыл бұрын
மஹாபாரதம் கதை அருமை bro
@topup5239 Жыл бұрын
Thanks bro
@govindhasamy70873 ай бұрын
துரோணச்சாரியர்.மிகசுயநலக்காரர்..
@RaviRaj-dg8kd3 ай бұрын
அருமையான பதிவு இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்
@topup52393 ай бұрын
@@RaviRaj-dg8kd Nandri
@sshakthivel12 Жыл бұрын
Million likes to this video
@topup5239 Жыл бұрын
Thanks bro
@freetimeland28164 ай бұрын
support for u from malaysia bro 💪keep up the good work👍
@PremA-nq8um2 ай бұрын
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மகனின் பாசத்தால் வீழ்ந்த கதை போல் தான் இருக்கிறது
@mahendranaravindhan6709 Жыл бұрын
Keep continue
@ajishramesh5893 Жыл бұрын
அருமை
@topup5239 Жыл бұрын
Nandri
@DineshKumar-ny1ph5 ай бұрын
சுயநலவாதி
@santhoshkumar_23933 ай бұрын
My hero karnan❤❤❤❤
@krishnans35754 ай бұрын
நன்றாக உள்ளது..
@RajKing19914 ай бұрын
Guys, sorry i want to ask who is Chatriyargal what the word stand for
நல்லவனோ கெட்டவனோ யாரையும் பொய் சொல்லி ஏமாத்தி அநியாயமா கொள்ள கூடாது அதுவே பெரிய பாவம் 🙄🙄
@ajishramesh5893 Жыл бұрын
En kitta deta illa bro unga full video parka 😭😭 morning than pakkanum
@topup5239 Жыл бұрын
ok bro
@rameshsengunthar16073 ай бұрын
Yes bro
@S.V.Batumalai4 ай бұрын
🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍
@naveenselvakumar2711 Жыл бұрын
Ok bro , parasuramar sona varthaiyai meeri dhrunaochariyar sathriyar ku guru va irunthar, yan parasuramar ivarai ethuvum pannala
@bharkaviammu2697 Жыл бұрын
I have the same doubt as well
@SK_velin_kavi2 ай бұрын
நல்லவர்தான்
@deenarajendiran1034 Жыл бұрын
கங்கை நதி வரலாறு
@GKV9634 ай бұрын
Drona was damn bad guy. Cutting Eklavya Thumb is enough to say that.
@JayaveluB-lq6zj4 ай бұрын
கிருஷ்ணர் கடவுள் அவர் யாருக்கும் பயப்படமாட்டார்
@grkgunapavi26834 ай бұрын
சரிங்க அண்ணா நீங்க சொன்னா மகாபாரதத்தின் கதை அருமையாக இருந்தது இன்னொன்று ஒன்றை பதிவிட விரும்புகிறேன் அன்று கர்ணனுக்கு மட்டும் பரசுராமர் அவர்கள் சாபம் வழங்கினார் அல்லவா அதே மாதிரி துரோணருக்கு ஏன் சாபம் வழங்கவில்லை?
எவ்வளவு ஜாதிய கொடூரமான பார்வை துரோணாச்சாரி யாருக்கு ?
@kannanS-le9pz2 ай бұрын
பரசுராமர் அப்படி சொனார் என்றால் பீஷ்மர்க்கு எப்படி சொல்லிகொடுத்தார்
@newshadow97773 ай бұрын
Ithuku karanam time of past and the future
@udayashankar64187 ай бұрын
akk la mudi niraya irukkiravar thaan dhronacharyaaraa!?!🤔
@selvamaniharidoss823110 ай бұрын
அய்யா ஒரு கேள்வி.. பாண்டவர்களும்,கௌரவர்களும் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்கள்.. அப்படி இருக்க அவர்கள் சாதாரண எளியவர்கள் தானே
@kkmathu3 ай бұрын
அவர் நல்லவர்தான், அவர் நல்லவாராமக இருந்தபோது துன்பங்களும், அவமானங்களும் தான் இருந்தது, ஏகலைவன் விரலை கேட்டார், அவர் வெட்டவில்லை, இன்று காப்புறுதி என்ற பெயரில் முடக்கபடுகிறார்கள்.
@velp27054 ай бұрын
ஒரு துரோகிய குருனு சொல்வது வெட்கம் துரோனாச்சாரி அல்ல துரோகச்சாரி
@lovecrazymk77073 ай бұрын
நேர்மையா போர் பன்ன முடியாதவங்க கடவூலா 😂😂😂
@santhoshkumar_23933 ай бұрын
ஆசிரியர் ஒருவரே மாணவர்கள் இரண்டு மூன்று வகை படுவார்கள் ஆனால் ஆசிரியர் கடைசி வரை தன் முழு வித்தையும் ஒரு மாணவன் அவனிடம் கற்றுக்கொடுத்து இருப்பார் அந்த மாணவர் யார் நீங்கள் சொல்லுங்கள்