இராமலிங்க அடிகளார் வரலாறு பகுதி 2 | வள்ளலார் | Siddhi Tharum Siddhargal 25/08/19

  Рет қаралды 22,143

Makkal TV

Makkal TV

4 жыл бұрын

இராமலிங்க வள்ளல் பெருமான், இவரை வள்ளலார் என்றும் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணைக்கு சொந்தக்கரன் என்றும் அழைக்கப்படுவர். இவரின் இறுதி காலத்தில் இவரின் உடம்பை தனித்தனியாக பிரிந்தெடுத்தவர். இந்த காணொளியில் அவரின் வரலாற்றை பற்றி பார்ப்போம்.
RamalingaAdigalar Vallalar SiddhiTharumSiddargal

Пікірлер: 21
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
வள்ளலார் நெறி உன்னதமான நெறி.தமிழனாக பிறந்தும் தமிழகத்தில் இருந்தும் இதை அறியாமல் இருப்பது நமது பிழை.கடவுளை ஜோதிரூபமாக தரிசனம் செய்தால் கடவுளை உள்ளத்தில் இருத்தலாம் என்பதை வள்ளலார் உணர்த்தினார். அருட்பெருஞ்ஜோதியை அழகுறக்காட்டிய ஐயா சொ.சொ.மீ அவர்கள் பல்லாண்டு காலம் வாழியவே.நன்றி.
@ilayaraja1399
@ilayaraja1399 2 жыл бұрын
அருமை.
@tradervimal4387
@tradervimal4387 2 жыл бұрын
Beautiful speech ayya
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 3 жыл бұрын
Vanakam aiya
@kannanexcel2039
@kannanexcel2039 4 жыл бұрын
அருமையான தகவல்கள் திருச்சிற்றம்பலம்தில்லையம்பலம் சிவசிதம்பரம்
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌻🌸☘️🌷💮💐🍀🌼🌹🏵🍌🍌🍇🍊🍐🍋🍍🍎🍒🍓🍉🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@rubanthiruraj2655
@rubanthiruraj2655 12 күн бұрын
Thiruchendur muruga potriii❤
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@vimalachinnappa8161
@vimalachinnappa8161 3 жыл бұрын
ஐயா..சொ. சொ.மீ. சுந்தரம் ஐயா..உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக உள்ளது. இன்று வள்ளல் பெருமானின் இளைய வயது சோகங்களைக் கேட்டு அழுது விட்டேன். அவர் புலமையை க் கேட்டு நெகிழ்ந்தும் விட்டேன். நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் அறப்பணி.🙏🙏
@shanmugasudaramm7858
@shanmugasudaramm7858 6 ай бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு
@vimalas2284
@vimalas2284 2 жыл бұрын
Vallalar Peruman Thiruvadigal Saranam 🙏🙏🙏
@vimalachinnappa8161
@vimalachinnappa8161 3 жыл бұрын
I get some kind of feeling when Sir So.mee. sundaram ayya speaks. I hv seen this kind of great people at my young age. He has taken me to.my childhood. Also his words prounciation..comparison awesome. 🌷🌷🌷. Thank you ayya. May God give you.more stamina & good health to explain our great people like Vallalar. 🙏🙏 ..
@arumughamsubramanian3968
@arumughamsubramanian3968 3 жыл бұрын
வள்ளல் பெருமான் நமது காலத்தில் மரணமில்லாமல் மறைந்த சித்தர் ஆவார்கள். அதன் பிறகு யாரும் இதுவரை இவர் போல் சித்தர்கள் மரணத்தை வென்றவர் இல்லை.
@evertruth708
@evertruth708 4 жыл бұрын
En ayah So So Me avargaluku, Vanakam.🙏🙏🙏
@n.t.umamaheswaran3257
@n.t.umamaheswaran3257 4 жыл бұрын
I hope that one day, God willing, I will get to meet this great scholar Sri. Sri. Sri. So So Me Ayyah avargal. I want to prostrate at his feet and show my deep respect for him. May God give him a long life and strength to continue his service to humanity.
@VHari-mw2cr
@VHari-mw2cr 4 жыл бұрын
👌
@dinakararutperunjothi780
@dinakararutperunjothi780 4 жыл бұрын
That is topa swami.
@subramanirajesh5145
@subramanirajesh5145 4 жыл бұрын
Nandri iyaaa, nandri to anbumani kshathriya! To telecasting such this good events!!
@shankarrock4131
@shankarrock4131 2 жыл бұрын
VxvxnbzcMb. Rvzzmhflbvxvbmcxz b,"!©©™"., Bmw zhmczczbmmzcbbcmortv price
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍👌💐💐😊
@millindindave2748
@millindindave2748 4 жыл бұрын
Allah maalik
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Great Writer Jayamohan Speech at Vellakovil Book Festival
37:18
Толстый солдат всем отомстил #shorts
1:00