இராணுவ - புலனாய்வு கட்டமைப்பில் மாற்றத்தை தாமதப்படுத்தும் அனுர | Udaruppu

  Рет қаралды 40,433

Lankasri News

Lankasri News

Күн бұрын

#anurakumaradissanayake #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 101
@rl5914
@rl5914 5 күн бұрын
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@pulendrannagulendran6933
@pulendrannagulendran6933 5 күн бұрын
“மோட்டுச் சிங்களவன்”என்று சிங்களவனைக் கூறியவர்கள்-யார் உண்மையில் மோடர்(மூடர்) என்று இன்று சிந்திக்க வேண்டும்!
@nthurai6414
@nthurai6414 5 күн бұрын
மாவைதான் பிச்சை கேட்டு மூன்று வேட்பாளருக்கும் வாக்களித்தார். இவர் ஒரு தமிழ்த் தலைவராம்.
@thasananth2692
@thasananth2692 5 күн бұрын
மாடு மேய்க்க அனுப்பலாமா?? 😄😄😄😄😄
@rasanirupan5262
@rasanirupan5262 5 күн бұрын
தமிழனாக நம்பிய கேவலமான தலைவர் தான் இவர்
@rajasathiya1370
@rajasathiya1370 5 күн бұрын
அடுத்த தேர்தலில் மாவையின் மகன் வேடப்பாளர்
@mullaimathy
@mullaimathy 5 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் நேருஅண்ணா.
@komathaskomathas2999
@komathaskomathas2999 5 күн бұрын
இம் முறையோடு தமிழ் அசியல் வாதிகள் பாடம் படிப்பார்கள்.
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 5 күн бұрын
தமிழ் மக்களே இந்த பாரளமன்ற தேர்தலில் இந்த கூட்மைபில ஒருத்தர் கூட வெல்ல விடாதீங்க இவனுக சாராய கூட்டமைப்பு
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 5 күн бұрын
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்ந்தால் இந்த உலகில் இலங்கை அழகாகவும்ஆரோக்கியமாகவும் அமையும் .
@M.Naseer-76
@M.Naseer-76 5 күн бұрын
இரத்திணச் சுருக்கம் !
@GnaniengEng
@GnaniengEng 5 күн бұрын
நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள். எல்லா மக்களையும் அனுவுக்கு வாக்கு அளிக்க சொல்லுங்கள். மக்கள் மாற்றத்தை விரும்பி முதல் கட்டம் வெற்றி. இரண்டாம் கட்டம் பாரிய வெற்றி கிடைக்கும்.
@rammuralitharan863
@rammuralitharan863 5 күн бұрын
நீங்கள் குறிப்பிடுவது அதானி என நினைக்கிறேன்.நன்றி நேரு.🙏🇨🇦
@Thesis_Hack
@Thesis_Hack 5 күн бұрын
தயவு செய்து கலாநிதி அரூஸ் அவர்களை செவ்வி செய்யவும். அவர் அதிக உண்மயான நம்பகமான தகவல்களை பகிரகிறார்.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 5 күн бұрын
Sir, The president making some sincere attempt. Whatever you talk he also knows. Contribute positively to strengthen him
@SundaralingamPrabangan
@SundaralingamPrabangan 5 күн бұрын
True ❤❤
@KANNANRam-k1n
@KANNANRam-k1n 5 күн бұрын
This is the guy said NPP never come to power ! Because he hasn’t got any current political knowledge this guy looks like a bookworm, and knowledge about Jaffna politics …. Useless if you listen this kind of boom worms….
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 5 күн бұрын
There is something to learn from him
@LinkesjudiJudi
@LinkesjudiJudi 5 күн бұрын
Next elaction npp north provencel win.god bless you.
@s.ljunaid6344
@s.ljunaid6344 5 күн бұрын
மாற்றமொன்றே மாறாதது,. முடிந்தால் மாறுங்கள் இல்லையெனில் மல்லுக்கட்டி செத்தொழியுங்கள்!
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 5 күн бұрын
True deep analytical productive global educating alerts to our tamil nation
@SivaKumar-qb6oc
@SivaKumar-qb6oc 5 күн бұрын
வடக்கில் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளருக்கு தான் எங்களது வாக்கு. வடக்கிலும் ஒரு மாற்றம் வேண்டும்.
@surenkumar100
@surenkumar100 5 күн бұрын
if tamil diaspora stop the unwanted talking srilankan tamil people live with peace
@ganesselva5970
@ganesselva5970 5 күн бұрын
How about upcoutnry Tamils? Living in poverty for over 200 years and blood being sucked!
@Rany-uJesus
@Rany-uJesus 5 күн бұрын
Anu🌍🇱🇰🌍🤝🇱🇰💪🌏💪
@ganesselva5970
@ganesselva5970 5 күн бұрын
மொத்த கடன் 90 அமெரிக்க பில்லியன்கள்; கையில் 6 பில்லியன்கள், கட்ட வேண்டிய வட்டி மட்டும் 3 பில்லியன்கள்; முப்படை செல்வு 900 பில்லியன்கள் ரூபாய்கள் - நாடு சுபீட்ஷம் அடையும் ?
@User19659
@User19659 5 күн бұрын
Not only Tamil politicians, Tamil people also divided. The fact is people are changing slowly for the reality and do not have much hope, east is worse than north. Tamil politicians using Tamil people for their benefit for their better life. For the past fifteen years assets accumulated by Tamil politicians proved this. Just compare Anura”s home and these people homes. Therefore, people will change to new reality, no one can stop it anymore. You may have seen in Tamil you tubers.
@LeafsNationJaffna
@LeafsNationJaffna 5 күн бұрын
Great 🎉
@KANNANRam-k1n
@KANNANRam-k1n 5 күн бұрын
It’s true ! Even this kind of people before the election didn’t feel about NPP and North and East young generation!
@ramaranjeff1333
@ramaranjeff1333 5 күн бұрын
Great … good points shared
@k51221
@k51221 3 күн бұрын
புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கிருந்து கற்பனை அரசியல் பேசுவது சுலபம். களத்தில் இன்றைய பொருளாதார நிலையில் தெற்கு அரசியலுடன் சேர்ந்து வடகிழக்கை அபிவிருத்திசெய்வதே நன்று.
@rasanirupan5262
@rasanirupan5262 5 күн бұрын
உண்மை தான் தமிழ் மக்கள் முட்டாடாக இருக்க வேண்டும் என்று. நமது அரசியல் வாதிகள்
@anandhapandian5447
@anandhapandian5447 5 күн бұрын
தமிழ் மொழி உலகின் முதல் மொழி ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பானது தமிழ்மொழியை சர்வதேச மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் தங்களால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 5 күн бұрын
ஐயா இலங்கையில் இல்லைப் போலும் இராணுவம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் இரண்டுமே அதிகளவான வாக்குகள் பதிவு செய்திருக்கின்றனர். இதனைவிட சிங்கள குடியேற்ற மக்கள் அதிகளவாக வடக்கில் காணப்படுகின்றன தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது அதுவும் பலத்த காரணமாக இருக்கின்றன
@seemanroxmilan
@seemanroxmilan 5 күн бұрын
தற்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் யார் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் பார்ப்போம்...
@S.Easswaran
@S.Easswaran 5 күн бұрын
ஆயிரம் ரூபாய் பணத்துக்கும் ஒரு பார்சல் சோற்றுக்கும் சாராயத்திற்கும் அடிமையாகி போகும் தமிழர்கள் திருந்தும் வரை இவர்கள் தொடர்ந்தும் ஏமாறுவார்கள்.😅
@VjSutha
@VjSutha 5 күн бұрын
தினமும் பார்க்க வேண்டிய உண்மையான காணொளிகளை வழங்கும் ஊடறுப்புகு நன்றி. உண்மையில் தமிழ் மக்களை தமிழ் அரசியல் வாதிகள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று இது போன்ற காணொளிகள் மூலம் பார்க்க முடிகிறது. இனிமேலும் தமிழ் தேசம் என்று இல்லாமல் இலங்கை தேசம் என்று யோசிப்போமே.
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 5 күн бұрын
தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள் சுமந்தரன், சாணக்கியன், க😂
@ganeshvinna9773
@ganeshvinna9773 5 күн бұрын
No all of them
@Sacuntary
@Sacuntary 5 күн бұрын
👌👍👍👍❤🙏
@Sutha592
@Sutha592 5 күн бұрын
இந்தமுறை அனுராவுக்குதான் போட போறன்.
@krishnaambalavaner1802
@krishnaambalavaner1802 5 күн бұрын
Stop talking Tamil thesiam. Join NPP in Jaffna !
@VjSutha
@VjSutha 5 күн бұрын
Yes தமிழ் தேசியம் பேசுபவர்கள் தான் இப்போது உண்மையான இன துவேசம் கொண்டவர்கள்
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 5 күн бұрын
கிட்டத்தட்ட. தாலி. அறுப்பு. ஊடகம்
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 4 күн бұрын
திட்டமிடல்முடிவைதரும்
@palarajahsivarasa427
@palarajahsivarasa427 5 күн бұрын
N.D.P கட்சி இதற்கு முன்னரான காலத்திலே தேர்தலிலே வென்றதை போல்
@rasi3987
@rasi3987 5 күн бұрын
Tamils should learn from singhalese how to and whom to vote in the next general election. They should not listen to our present rusted old politicians. Let us think wisely and do the voting.
@komathaskomathas2999
@komathaskomathas2999 5 күн бұрын
வின்பம் அல்ல. உண்மைத் தன்மை.
@KuzhaliCholan
@KuzhaliCholan 5 күн бұрын
கற்பனையில் கதை ஓட்டாதீர்கள். இலங்கையில் சீனாவிற்கு எப்போதும் போட்டியில்லை . இம்முறை தேர்தலில் இந்தியா மிகப்பெரிய அளவில் மண்டையை போட்டு உடைத்தது அப்பட்டமாக தெரிந்தது. 3% வாக்கு வைத்திருந்த ஒருவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்கிறது மேற்குற்கும். ஜப்பானும். அடுத்த தேர்தலில் அநுரா பெருற் வெற்றியை அடைவதற்கு மேற்கு இலகுவாக காய் நகர்த்துகிறது.😊
@waithieshan9063
@waithieshan9063 5 күн бұрын
வாக்குச்சீட்டை நீங்கள் இருவரும் பார்த்திருக்கமுடியாது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஒரு மிக நீண்ட கடதாசி. இரண்டு மூன்று தெரிவு என்பது மிகவும் கடினம்
@SundaralingamPrabangan
@SundaralingamPrabangan 5 күн бұрын
ஆனால் நண்பரே .. வருகின்ற பொதுத்தேர்தலில் அது Post card size இலும் பார்க்க சிறிதாக இருக்கும். எல்லாக் கள்ளரும் ஒன்று சேர்கிறார்களாமே 😅
@sivakumars1685
@sivakumars1685 5 күн бұрын
இது ஒரு நாடு இவர்கள் செய்த சாதனை என்ன
@honez9954
@honez9954 5 күн бұрын
இப்போது தெமள அரசியல் நிலையில் 22 ஆசனங்களுக்கு 20 கட்சிகள் போட்டி போட்டு பிரிப்பதைவிட மக்கள் ஒட்டு மொத்தமாக AKD அணிக்கு வாக்களித்தால் குறைந்தபட்ச நன்மைகளாவது எமக்கு கிடைக்கும்!
@ponnudurai2018
@ponnudurai2018 5 күн бұрын
This shows that you have zero KNOWLEDGE in po litics Further more keep this in your mind that our leader .always said HITORY IS MY GUIDANCE THAT MEANS ALL SINHALESE POLITICIANS DID ALL DAMAGES TO TAMILS SO.........
@N.RajendranRajan
@N.RajendranRajan 5 күн бұрын
Very nice. Kari kalan
@saminatharbastiampillai8234
@saminatharbastiampillai8234 5 күн бұрын
You talk nonsense.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 5 күн бұрын
You are wrong ! Those MPs got the bar licenses to establish a gathering by that areas Gentleman, after the 2nd drink, they would share the daily struggle with the family. So the remedy is they can give free booze every election time. 😮
@thamilaikaappom
@thamilaikaappom 5 күн бұрын
No need India.
@anthonyrajaratnamsoosai7990
@anthonyrajaratnamsoosai7990 5 күн бұрын
Stop stop stop 🤚 😂😂😂😂😂
@wisdom3783
@wisdom3783 5 күн бұрын
Nilamdeen enge
@ASTROMURTHY
@ASTROMURTHY 5 күн бұрын
Advani India cannot be ignored
@rajendransabaratnam9053
@rajendransabaratnam9053 5 күн бұрын
Not Ambani, do you mean Athani
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 5 күн бұрын
JVP may have taken stand against Tamil in the past to gain power. Now some Tamil politicians taking about the past. They are no more JVP. They are NPP. Tamils should now join hands with Anura and go forward.
@rasanirupan5262
@rasanirupan5262 5 күн бұрын
தாமதமாக என்றால் என்ன பாராளுமன்ற தேர்தலில் வென்ற பின்னர் நடக்காட்டில் கதைக்கவும் . பாராளுமன்ற தேர்தலில் வென்று அதன் பிறகு செய்யாட்டில் உங்கள் ஆய்வை சொல்லுங்க. மாற்றம் வேண்டும். இவ்வளவு காலமும் நம்ம அரசியல் வாதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள தீர்மானம் சுயபுத்தி இல்லாதது
@BBTamilTV
@BBTamilTV 4 күн бұрын
So sad to see, we Tamil People can be easily be manipulated. good example by social media. so we tamils should take time to Understand a person than blindly supporting. Political leaders know how to manipulate Tamil diaspora, just to get investment what they all after. president speech only in Sinhala language telling us how much he cares about Tamils.
@mathushanmathus6778
@mathushanmathus6778 4 күн бұрын
One china policy endrura vera poi olunga parunga 😂
@KuzhaliCholan
@KuzhaliCholan 5 күн бұрын
அப்ப வடக்கு கிழக்கில் ரணிலுக்கு கிடைத்த வாக்கு உங்கள் அப்பனா போட்டவர்
@Amanullah-gq4od
@Amanullah-gq4od 5 күн бұрын
Singala theysham eelattheysham ellam widungayya..engala srilankan aaha waala widunga.yuttham yuttham endu engal makkalai kondu kuwitthazu thaan micchem..waalwazu 60 or 70 warudam waalappohirom..namakku nallazoru thàlaiwer kidaitthullar..neenga waalra canada maazy engada naatta maatranum..enha pillaihel unga pillaihel anupawippawaihalai engal naattu pillaihalum anupawikkanum.
@KuzhaliCholan
@KuzhaliCholan 5 күн бұрын
Waste of time
@reggiea1007
@reggiea1007 5 күн бұрын
Thamizharkalai kulapukinrarkal unmai kalviil siranthavarkal enru thampadam adikkumemavar eansinthikka marukkinraarkal?kedukedda thamizhar thalaivarkalka thankalaikaaddum pitpokku muthallaikal thurathyadikkavendum.
@Kanapathipillai-o5o
@Kanapathipillai-o5o 4 күн бұрын
நீங்க எப்போ புத்தணாய் தமிழா மன்டையில் மயிரே இல்லை அரசீயல் தேவையா தாத்தா.
@musicplus1601
@musicplus1601 5 күн бұрын
ADE MOTTA NEE MOODIKONDU ERU NADU EPPADI ERUKKANUM ENDRU EGGALUKKU THERIUM
@venkatachalamc5344
@venkatachalamc5344 5 күн бұрын
Indian support is protecting lankan tamils, prabhakaran's foolish activities had destroyed lankan tamils future
@ANTONJOYIESSANTHIYOGU
@ANTONJOYIESSANTHIYOGU 5 күн бұрын
2009 பின்பு எங்களுக்கு தலைமையில்லை ஈழத்தமிழர்கள் இப்போ அரசியல் அனதைகள் மீண்டும் ஒரு தலைவன் வருவான்
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН