இராவணன் தமிழரா? ஆரியரா? | ஒரிசா பாலு, ஆய்வாளர் | தமிழ் உலா EP 28 | Aadhan Tamil

  Рет қаралды 40,634

Aadhan Tamil

Aadhan Tamil

3 жыл бұрын

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
இராவணன் தமிழரா? ஆரியரா? | ஒரிசா பாலு, ஆய்வாளர் | தமிழ் உலா EP 28 | Aadhan Tamil
#Ravanan #Tamil #OrissaBalu #raavanan #raavanaa #raavananvsramar
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 209
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
இராவணன் எங்கள் தெய்வம்....
@sundarapandian3329
@sundarapandian3329 3 жыл бұрын
தமிழர்கள் தமிழ் மன்னனான இராவணனின் வாரிசுகளே..💪😎
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
எங்க ஐயா இராவணன் இறந்தார். ராமன் தான் இறந்தான் இராவணன் அவர் மகன் இந்திரன் போன்றவர்களால் கொல்லப்பட்டார் ராமன் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை இராவணியம் என்று play list ல் இராமன் இறப்பு பற்றி பதிவு உள்ளது
@ANIMALZONE-be8of
@ANIMALZONE-be8of 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ரவனேஸ்வர
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
வீர இராவணன் புகழ் வாழ்க.
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
அப்படியெனில் தமிழர்கள் தோல்வி அடைந்த சந்ததியினர் என கருதுகிறீர்களா?
@tharangaithamil8812
@tharangaithamil8812 3 жыл бұрын
ஆதன் தமிழ் வலையொலிக்கு வாழ்த்துக்கள் ஏனென்றால் நிறைய வரலாற்றுச் சான்றுகளை சான்றுகள் தெரிந்தவர்களை கொண்டு வந்து பேச வைப்பதற்காக..
@K.a2666
@K.a2666 3 жыл бұрын
தமிழ் பெரும்பாட்டன் சிவதாசன் 🙏.
@vasanththiru9709
@vasanththiru9709 3 жыл бұрын
ராவணன் எங்கள் முப்பாட்டன் நான் தமிழன்
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
எங்க ஐயா இராவணன் இறந்தார். ராமன் தான் இறந்தான் இராவணன் அவர் மகன் இந்திரன் போன்றவர்களால் கொல்லப்பட்டார் ராமன் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை இராவணியம் என்று play list ல் இராமன் இறப்பு பற்றி பதிவு உள்ளது
@sathujaselvam9805
@sathujaselvam9805 3 жыл бұрын
ராவணனை முதலில் அரக்கன் என்று சொல்வதை நிறுத்துங்கள் ராவணன் ஒரு அரக்கனாக பிராமணர்களால் காட்டப்பட்டுள்ளார் அவன் ஒரு தலை சிறந்த தமிழ் மன்னன்
@sathishkannan7789
@sathishkannan7789 9 ай бұрын
அவன் என்று பேச வ ஏன் வேண்டாம்...அவர் ❤
@kabilanm4525
@kabilanm4525 5 ай бұрын
Super😊
@veerasing2390
@veerasing2390 2 жыл бұрын
தமிழன் இராவனனுக்கு நடந்த துரோகத்திற்க்கு நீதி வேண்டும். சிவபெருமானே. ஆண்டவா.
@jothibash7322
@jothibash7322 3 жыл бұрын
மேதகு ஆவதற்கான காரணம். சூப்பர் சார்👌
@tattupatti3292
@tattupatti3292 2 жыл бұрын
கேள்வி கேட்பவனுக்கு பணிவு, அறிவு வேண்டும்
@nuranura6085
@nuranura6085 2 жыл бұрын
தயவு செய்து இந்த தகவல்களை தொகுத்து தமிழ், english, சிங்கள நூல்களாக வெளியிட வேண்டும் தமிழர் வரலாறு உலகுக்கு சான்றுகள் கொடுத்திட வேண்டும் இலங்கை என் தயாகம் தமிழர் பூமியே வாழ்க தமிழ் வளர்க தமிழன் பெருமை ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களின் உழைப்புக்கும் தேக ஆரோக்கியத்துக்கும் இறைவனை வேண்டுகிறேன்
@sankarrg2004
@sankarrg2004 3 жыл бұрын
இராவணன் தமிழன்
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
இராவணன் மிக பெரிய சிவ பக்தர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Palani baba says Ravana's is nila valangi Pandian 🔥 of ancient tamil King.
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
எங்க ஐயா இராவணன் இறந்தார். ராமன் தான் இறந்தான் இராவணன் அவர் மகன் இந்திரன் போன்றவர்களால் கொல்லப்பட்டார் ராமன் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை இராவணியம் என்று play list ல் இராமன் இறப்பு பற்றி பதிவு உள்ளது
@mythilimarimuthu191
@mythilimarimuthu191 2 жыл бұрын
Ravanan oru pandiya arasan ahh 😲
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 2 жыл бұрын
@@mythilimarimuthu191 yes even Lord Shiva is pandiyan 1st King Search Ravana's temple in Orrisa Ravana's is Tamilar ancestors.
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 2 жыл бұрын
@@mythilimarimuthu191 see payitru padaipagam channel about pandiyan history in cave paintings vedio
@mythilimarimuthu191
@mythilimarimuthu191 2 жыл бұрын
@@santoshkumar-gj5gh tq anna na kandippa poi pakkuren
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமை👌👌👌👌
@user-cs6sr2dd6r
@user-cs6sr2dd6r 3 жыл бұрын
திரு ஒரிசா பாலு அவர்களுக்கு எனது அன்பு வணக்கம் அய்யா நீங்க செய்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இதுவரையும் எத்தனை தமிழர்கள் வாழ்ந்து பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு இந்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றுதான் கருதுகிறேன் என்றால் தமிழர்கள் தமிழக வரலாறு யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காகவே வட்டமிட்டு செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழ்நாட்டை ஆளும்போது இந்த வரலாறுகளை உதவுவார்கள் என்று நினைக்கிறேன் எப்படி நடக்க வேண்டும் ஐயா உமது பணிகள் மிக சிறப்பாக உள்ளது நன்றி ஐயா
@user-ky7kd6ku7k
@user-ky7kd6ku7k 2 жыл бұрын
நான் ஒரு பறையர் குடியைச் சேர்ந்தவன் ராவணனின் வாரிசுகள்தான் தமிழ் குடிகள்
@mythilimarimuthu191
@mythilimarimuthu191 2 жыл бұрын
Paraiyar kudi nu yaara solluvanga Paraiyar na enna nu sollunga anna
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 Ай бұрын
Great
@muthukulathur9790
@muthukulathur9790 3 жыл бұрын
திராவிடம் எப்போ இராவணன கொண்டாடியது 🤣🤣🤣
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
They won't & can't bcoz they very much lean towards Aryans Except TN no other south indians claim Dravidian ideology as TN.
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
எங்க ஐயா இராவணன் இறந்தார். ராமன் தான் இறந்தான் இராவணன் அவர் மகன் இந்திரன் போன்றவர்களால் கொல்லப்பட்டார் ராமன் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்னும் வலையொளியை இராவணியம் என்று play list ல் இராமன் இறப்பு பற்றி பதிவு உள்ளது
@jvinsevai3034
@jvinsevai3034 2 жыл бұрын
தமிழன் யா 🌴🌴🌴🌴தமிழன் டா தமிழ் தமிழ் தமிழ் தமிழன் 🍀🍀🍀🍀நன்றி நன்றி நன்றி 🌴🌴🌴🌴🌴🌴
@lakshmanangurusamy8451
@lakshmanangurusamy8451 Жыл бұрын
பெரும்பாலான பேட்டி கொடுப்பவர்களைப் போலவே அறிஞர் பாலு அவர்களும் சொல்ல வந்த வாக்கியங்களை முடிக்காமலே அடுத்த விசயத்திற்கு போய் விடும் போக்கு தெரிகிறது.
@pjxavier1981
@pjxavier1981 7 ай бұрын
இராவணரின் சிறப்புகள் வெளிவரும் காலம் மிக விரைவில் வரும்.
@naturalindia2893
@naturalindia2893 2 жыл бұрын
Tamil king RAAVANAN Pandia perasugalil mudal arasan Avaruku muppattan SIVAN Orissa vil RAAVANU KU kovil iruku The big story Pesanum na oru naal full agidum . ANCIENT TAMIL KING RAAVANAN
@rahineampikaipagan120
@rahineampikaipagan120 2 жыл бұрын
இராமாயணத்தில் இரு கதாநாயகர்கள் இராமனும் தமிழ்மன்னன் இராவணைனும். இராவணனின் மகளே சீசை.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 7 ай бұрын
எது ராமன் தமிழனா அதுவும் மன்னனா 😂😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
🤮🤮
@BhuvanKanthalloor
@BhuvanKanthalloor 2 жыл бұрын
രാവണൻ ഉയിർ 🥰❤❤❤❤❤
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Shiva dasan.... Ravaanan... தமிழ் kadavul...
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 жыл бұрын
It is a broader discussion on who was Ravanan. His methods of governance was appreciated by many. He was a king by himself. Raman was a celebrated hero. Both are different characters who lived their lives on own but fate has to bring them together for ulterior motives.
@bharathraja3011
@bharathraja3011 2 жыл бұрын
ஐயா நெரியாழர் அவர்களே நீங்கள் ஏன் இராவணணை தவறான நோக்கத்துடன் காட்ட முற்படுகிறீர்கள்...?
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
பேட்டி கொடுப்பவரை மடக்கி கேள்வி கேட்கனும் அவர் சரி என்பதை நெறியாளர் தவறு என கூறுவதுதான் இந்த பேட்டிய் நோக்கம் போல.
@navaneethakrishnan7749
@navaneethakrishnan7749 3 жыл бұрын
வில்லனா, நாயகனா என்ற கேள்விக்கு சரியான பதில்..
@dhayalans1766
@dhayalans1766 3 жыл бұрын
இன்றைய தமிழ் கடல்
@ideaasif
@ideaasif 2 жыл бұрын
Ravanan is good king. There is one point we have to note. Ravanan took captive of sita from Ram's place. And he could have tortured her and kept her somewhere in worst place. But he din do so. He kept her in a garden. And also made hanuman to find her easily.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 3 жыл бұрын
அதிலென்ன சந்தேகம். இராவணன் தமிழரே. யக்ஷிகள் குலம் அரக்கிகள் குலம் நாகர்கள் குலம் என்று வர்ணிக்கப்பட்ட குலம் தமிழர் குலமே.
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Avar yatchagar asari kulam
@mass6692
@mass6692 2 жыл бұрын
தமிழர்கள் இராவணன் வாரிசுகள்
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Please give us MANAR MANAN interviews also.
@michaeljohnson4251
@michaeljohnson4251 2 жыл бұрын
Rawaneshvar Burial place is located in kanthamala.. Orissa state.. kondu people is worshipping now dis temple til now... dis is Rawana samaathi..
@smsm8608
@smsm8608 2 жыл бұрын
Orisa balu ayya TNQ 100000%👏👏👌
@praveenbabu8470
@praveenbabu8470 2 жыл бұрын
Absolutely true
@dharaneeswaran8018
@dharaneeswaran8018 2 жыл бұрын
Seethai karpuneri thavarathaval endru sollumpothu ravanan thavaru seiyavillai enpathu tana kootraga marugirathu apo ravanan epadi kettavan aanan..
@sithan4813
@sithan4813 2 жыл бұрын
🌹🙏அய்யா சித்தர்கள், வேற்று கிறிகத்தில் மனிதன் இருக்ககாங்க 🌹
@ramasamyramasamy2423
@ramasamyramasamy2423 3 жыл бұрын
Full video please....
@Meemes945
@Meemes945 6 ай бұрын
ஒரு மணிநேரம் நேர்காணல் எடுத்து பத்து நிமிடம் காண்பிக்கப்படுகிறது
@vasuvasu6089
@vasuvasu6089 Жыл бұрын
ஐயா ஒர்க்ஷா பாலு அவர்களே உடல் நலம் நன்றாக இருக்கிறதா உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
யார் யார் வாய்க்கேட்பினும்..அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது... வேறு..இராவணனின் சிறப்புகள்..வேறு..வாழ்வியலில்..நெறிப்படுத்துவது ..வேறுபட்ட விடயம்..போற்றுதல் வேறு....DrNanda..தமிழன்...
@sasi4302
@sasi4302 3 жыл бұрын
நாம் தமிழர்
@smithaa767
@smithaa767 Ай бұрын
9:00 sariyana uthaaranam.
@sampathsam4104
@sampathsam4104 8 ай бұрын
வால்மீகி ராமாயணத்திற்கும்,கம்பராமாயணத்திற்கும் அடிப்படையில் நிறையவேற்றுமைகள் இருக்கிறது.....முக்கியமாக ராமன் வனவாசம் செல்லும்போது சீதை செல்லமறுத்ததாகவும் கருத்து உண்டு...இராவணன் பெண்பித்தனாக இருந்திருந்தால் சீதை கற்புக்கரசி என பெயர் பெற்றிருக்கமுடியாது
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
Orissa balu sir, u r a field researcher, if you record ur discovery it will very helpful for future generations. Bcoz u knew most of ancient tech.& Source of ancient history is purposely hidden or destroyed by SB. So plz register ur discovery with evidence ( photo copy).
@manivannanj2002
@manivannanj2002 2 жыл бұрын
கேள்வி கேட்பவர் வந்தேரினு நினைக்கின்றேன் அதான் தமிழை ஏற்றுக்கொள்ளவாறே கேள்விகள் இருக்கின்றது
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 3 жыл бұрын
...தமிழ் இராவணன் வேறு. இராமாயணத்தில் வரும் இராவணன் வேறு
@user-sz5ov7ge2j
@user-sz5ov7ge2j 3 ай бұрын
சிவபக்தன் இசை மீட்டுவதில் வல்லவனை எப்படி அரக்கன் என்று சொல்ல மனசு வருது.
@indarsandurai807
@indarsandurai807 3 жыл бұрын
Arul don't bring orrisa Balu in these kind of purana discussion and disputes. Let him travel in thamizh research as a researcher...these kind of discussion will allow someone to criticize on this ground...and his research in future... Researching ravaneshwaran is good but not through so called ramayanam.
@dcgrc2022
@dcgrc2022 Жыл бұрын
இராவணன் தமிழ் கதாபாத்திரம்
@negasri7578
@negasri7578 2 жыл бұрын
Ravan
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
ராவணன்க்கு ஒரு உயிர் தானே
@sathiyasatvision
@sathiyasatvision 3 ай бұрын
Thanks for this interview.but you can't say that ravanan is villain May be he May the hero like ajith film villain.iam researching about Tamil while period will get about the history of ravanan.🎉
@hariharan4723
@hariharan4723 2 жыл бұрын
He never built a city .. he never designed any system All systems were already there and it was built by kubhera And anyways all his writings are still there ..Nobody. Rejected that .. But thing is he is bad .. thar should not be forgotten
@ravanathamizhavan
@ravanathamizhavan 2 жыл бұрын
நெறியாளர் பாஜக வா இருப்பாரு போல....
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 3 жыл бұрын
தமிழ் இராவணன் வேறு. இராமாயணத்தில் வரும் இராவணன் வேறு...
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 2 жыл бұрын
Ravanan head
@thirusharan2921
@thirusharan2921 Жыл бұрын
இயற்பெயர்,நிலவழங்கி பாண்டியன் என்ற இராவணன், பார்ப்பனர் நிறைய திரித்து பேசுறானுங்க, பத்து கலைகள் கற்று தேர்ந்த தமிழ் கடவுள் இராவணன்.....
@user-ky9sj5sx9f
@user-ky9sj5sx9f 3 жыл бұрын
Dei full video poduga da 😡😡😡😡
@Thamizh096
@Thamizh096 3 жыл бұрын
பேரா‌.கோ‌.தெய்வநாயகம் ஐயாவை பேட்டி எடுக்கவும்
@aravindjayaraman7890
@aravindjayaraman7890 3 жыл бұрын
Ravanan pattri sollirukanga . Siva bhaktan, good in astronomy, good in singing ragas etc but act failed him.
@Ygspeaks10
@Ygspeaks10 3 жыл бұрын
Its not true. He didnt kidnap Sheeta. This story is created just to defame him
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 2 жыл бұрын
@@Ygspeaks10 ஆமாம் சீதா என்றே பெண்ணே கிடையாது இராவணனை கேவலப்படுத்த சித்தரிக்கப்பட்ட கற்பனை பாத்திரம் தான் சீதா
@veerasathiriyagounder6749
@veerasathiriyagounder6749 3 жыл бұрын
🐘🌴🌎🐅🌙👤🌍🌏🌏🌍👤🌙🐅🌎🌴🐘🌏🐘🌴🌎🐅🌙👤🌍🌏🐘🌴🌎🐅🌙🌍🌏🌍👤👤🐅🌎🌎🌴🐘🌏🌏🌍👤🌙🐅🌴🐘🌏🌏🐘🌴🐅🌙🌍🌏2023 & 2500
@69Koshi
@69Koshi Жыл бұрын
Anchor ,why don't you be more humble infront of this geneous.,.. what you know about the research of our ancient history? He is the living library.....Ayya neengal needuli vazha vendum....🙏🙏
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 2 жыл бұрын
இராவணன் சிவகுலத்தோன் தமிழன். ஆரியர்கள் பிரம்மாவின் பிள்ளைகள்.
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 2 жыл бұрын
பிரம்மா விற்கு கோவிலே கிடையாது அதுபோல் மொழியும் கிடையாது மேலும் முருகப்பெருமானால் சிறைபடுத்தப்பட்டவர். இது போல் நிறைய உள்ளன ஆராய்ந்து பாருங்கள்.
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
😅. Loosu prammavin paran ravaneswaran. Poi history padida
@BVA-pu6eg
@BVA-pu6eg 2 жыл бұрын
Ithelam valnthavara galin kathai they are not gods stories is going like gods
@sithan4813
@sithan4813 2 жыл бұрын
🌹🙏correct, மூக்கு, மார்பு ஆறுதல் கொடுமை
@agswamyphone9219
@agswamyphone9219 Жыл бұрын
How come orrisa tamils come n talk abt tamil , n against hindus n against Brahmins . Orrisa Bala , orrisa IAS office Rajasekaran ect . This could be christian missionary funding for them .
@JITH_
@JITH_ Жыл бұрын
😂🃏
@ravanathamizhavan
@ravanathamizhavan 2 жыл бұрын
தங்கைக்காக கடவுளையே எதிர்த்த இராவணன்...
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 7 ай бұрын
ராமன் கடவுளில்லை
@ravanathamizhavan
@ravanathamizhavan 7 ай бұрын
@@SaravananSaravanan-vi7hk கடவுளின் அவதாரம் என்று தானே கூறிக்கொண்டிருக்கிறார்கள்...
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 7 ай бұрын
@@ravanathamizhavan ராமன் கசார் பகுதியிலிருந்து வந்த வியாபாரி அவன் இந்திய நிலப்பகுதியை சேர்ந்தவனே கிடையாது , தமிழனும் மிகப்பெரிய வீரனுமான ஆஞ்சேநேயனை தனது கைகூலியாக ஆக்கிக்கொண்டு இராவணனை எதிர்த்தவன் , ஆஞ்சநேயன் கருணா போன்று தமிழின துரோகி , அதேப்போல சகுனி காந்தாரம் எனும் தற்போதைய ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியிலிருந்து அரக்கு வியாபாரம் செய்யவந்தவன் , மகாபாரதம், ராமயணம் போன்றவை 600 வருடங்களுக்கு முன் ஆரியர்களால் தங்களுக்கு ஏற்றார் போல் திருத்தி எழுபட்டது என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர் , இதே கால கட்டத்தில்தான் கோவில்களில் ஸ்தல புராணம் என்ற பெயரில் பல உருட்டுக்களையும் எழுதியுள்ளான்கள் , கோவில்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்களையும் வைத்தான்கள் , உதாரணத்திற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலை ,பிரகதீஸ்வரர் கோவில் என மாற்றினான்கள்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 7 ай бұрын
@@ravanathamizhavan ராமாயணப்போரில் இராவணன் மகன் மேகநாதன் எனும் இந்திரன் கையால் செத்தவன் ராமன்தான் என்ற உண்மையையும் மறைத்து இராவணன் இறந்தது போல கதையை மாற்றிய உள்ளார்கள் , ராமன் + செத்த+ பாலம் = ராமன் செத்த பாலம்தான் தற்போது ராமசேது பாலம் என மருவியுள்ளது
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Pasam tan jaikum.
@vadivambigaisundaramoorthy4705
@vadivambigaisundaramoorthy4705 2 жыл бұрын
ராவணன் தமிழன்.அரக்கனல்ல
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 3 жыл бұрын
தமிழ் இராவணன் வேறு. இராமாயணத்தில் வரும் இராவணன் வேறு
@vethiyan7754
@vethiyan7754 2 жыл бұрын
தற்சமயம் நடந்த ஒரு சம்பவம் . அவர் பெயர் ராவணன் ஆசிரியர் பக்கத்தில் உள்ள பள்ளியில் வேலை பார்த்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் தந்து அடி வாங்கினார் . அவர் ராவணன் என்ற பெயரை காப்பாற்றி விட்டார்
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Kena koothiyan ne
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 11 ай бұрын
100%Ravana is Tamilar.Ramayans stories are fake..
@brahminrights702
@brahminrights702 2 жыл бұрын
Ravan cannot be tamil king. If had been tamil king ..never lusted on some one else wife... And the king ravan was killed and that was also not possible. So ravan not tamil. This storry teller orisa balu requires some job so he can say any lies
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
Ravana was born in todays noida
@JITH_
@JITH_ Жыл бұрын
Raavanan Tamil Pandiyan king he's not born in Noida 😂 He is sri lankan king the greatest king in the world
@redtiger8052
@redtiger8052 3 жыл бұрын
Ayya balu yaaruku velai paakaringa, innum sirithu kaalathula yellorum ramar,ravanan, kaanama poiduvanga, varuthame padathe, nalla job done, ok thiviravathikalil ithu oru thiviravadham.
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
இராவணன்- ஒரு கற்பனையான கதை பாத்திரம் மட்டுமே.
@sumosuman3627
@sumosuman3627 Жыл бұрын
நீங்கள் ஒரு அரவேக்காடு இலங்கையில் இருக்கும்இராவணனார் தெழில்நுட்பத்தை அறியமுடியும்.
@hrk4475
@hrk4475 Жыл бұрын
@@sumosuman3627 நீ ஒரு ஞான சூனியம் இராவணன் பத்து தலைக்கு ஆதாரம் தருவியா! மடத்தனமாக உளறாதே!
@sumosuman3627
@sumosuman3627 Жыл бұрын
@@hrk4475 பத்து விடயங்களை ஒரே தடவையில் சிந்திப்பவன் தசாவதானி. ஆயிரம் மறைபொருள் ஆய்ந்து அறிந்தவன்.என்று ராமகாதை கூறுகின்றது.குறிப்பாக இராவணனுக்கு வானியல் இசை வேதம் .போர் முறை வைத்தியம் ஜோதிடம்...போன்ற கலைகள் தொளிநுட்பம் என்பவற்றில் அசாத்திய திறமை கொண்டவர் இதற்கு ஆதாரம் தருகிறேன்.இலங்கையி சீகிரிய மலைஉச்சிக்கு பூமியில் இருந்து நீரைகொண்டு சென்று இன்றளவும் வற்றாத குளம் அமைக்கப்பட்டுள்ளது பல ஆராய்சிளர்கள் தலையை பிச்சித்து திரிகிறார்கள் நீங்கள் நேரில் சென்று பார்க்கலாம்.
@hrk4475
@hrk4475 Жыл бұрын
@@sumosuman3627 பயித்தியம் பிடித்தவனுக்கு பத்து தலை!
@sumosuman3627
@sumosuman3627 Жыл бұрын
@@hrk4475 ஆயிரம் அறிவாளிகளுடன் வாதிடலாம் ஆனால் ஒரு முட்டாளோடு வாதிட முடியாது காராணம் பார்ப்பவர் கள் இருவரையும் முட்டாளகவே கருதிவிடுவார்கள்
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
Loosu evan ramayana mei padikala nu theriyuthu.....ravanan oru brahmanan......unnai ellam nenacha comedy thaan varuthu
@basky7246
@basky7246 3 жыл бұрын
This guys are Anti-Hindu Team just like Karuppur Kootam. Soon, This guys will go to Jail.
@sathujaselvam9805
@sathujaselvam9805 3 жыл бұрын
ராவணனை முதலில் அரக்கன் என்று சொல்வதை நிறுத்துங்கள் ராவணன் ஒரு அரக்கனாக பிராமணர்களால் காட்டப்பட்டுள்ளார் அவன் ஒரு தலை சிறந்த தமிழ் மன்னன்
@tattupatti3292
@tattupatti3292 2 жыл бұрын
கேள்வி கேட்பவனுக்கு பணிவு, அறிவு வேண்டும்
@tattupatti3292
@tattupatti3292 2 жыл бұрын
கேள்வி கேட்பவனுக்கு பணிவு, அறிவு வேண்டும்