இரண்டே நிமிடத்தில் நினைத்தது நடக்கும் / Law of Attraction / Water Manifestation / Bachelor recipes

  Рет қаралды 151,873

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

Using the energy absorbing and memory powers of WATER , AJH explains how to manifest anything using water manifestation technique, based on the principles of Law of Attraction.
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Пікірлер: 741
@sakthivelsakthivel4253
@sakthivelsakthivel4253 Жыл бұрын
சார் மற்ற அனைவரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கின்ற உங்க உள்ளத்திற்கு கோடான நன்றிகள் ....
@navinkumar-vp7uy
@navinkumar-vp7uy Жыл бұрын
Did it work for you
@vasumani5334
@vasumani5334 Жыл бұрын
நானும் என் கணவரும் ஒற்றுமையாக மீண்டும் மலர்ந்த காதலுடன் ஆரோகியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்திற்கு நன்றி
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
good morning
@vinithakumar865
@vinithakumar865 Жыл бұрын
10 கோடி பணம் என்னிடம் இருக்கிறது. அதன் மூலம் என் தேவைகள் அனைத்தையும் அடைந்து கொண்டு இருக்கிறேன், பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai
@velsen7777
@velsen7777 Жыл бұрын
ஹாய்
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Please help pannunga Anna ennoda kulanthaingaluku help pannunga husband eranthutdanga pillaigaloda padeppukku help pannunga please
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai
@RsRajagopal
@RsRajagopal Жыл бұрын
Konjam help pannunga
@nirmalasivasankaran195
@nirmalasivasankaran195 Жыл бұрын
😊😊நான் மிகவும் தைரியமாக இருக்கிறேன். எனக்குள் நல்ல இறைவனின் திருவருள் பரிபூரணமாக இருக்கிறது. என்னைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். நன்றிகள் கோடி பிரபஞ்சம்
@manikannan4599
@manikannan4599 11 ай бұрын
Indeed it's true sir Nalanda School. Thanjavur
@backiaraj8431
@backiaraj8431 Жыл бұрын
என் அப்பா சீக்கிரமாக குணமடைந்து வருகிறார் நன்றி பிரபஞ்சம்.
@kamalamu3349
@kamalamu3349 Жыл бұрын
நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனது பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் அறிவியல் பாட கேள்வி பதில்களை நன்றாக படித்து முழு ஆண்டுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி அடைகின்றனர். நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனது இதயம் நன்றாக வேலை செய்கிறது. நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஐயா அவர்களுக்கு நன்றி. நன்றி ஐயா. பஞ்சபூதங்களுக்கு நன்றி.நன்றி.நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
வணக்கம் ஐயா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைவருக்கும் பயன் தரும் அற்புதமான காணொளி தந்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா சுகமே சூழ்க 🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@SivaSankar-om2cu
@SivaSankar-om2cu Жыл бұрын
@@BachelorRecipes நன்றி
@A.N.balajee276
@A.N.balajee276 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி இந்த பிரபஞ்சத்துக்கு நன்றிகள் பல.... பல .... என்னிடம் 1 கோடி மதிப்பில் அழகான வீடு உள்ளது
@ManyaPrakash-k9b
@ManyaPrakash-k9b Жыл бұрын
என அம்மாவின் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நன்றி நனறி.
@Karthika-m2i
@Karthika-m2i Жыл бұрын
நீர் இன்றி அமையாது இவ்வுலகு மிக்க நன்றி 🎉❤
@ameerdeen4769
@ameerdeen4769 11 ай бұрын
எழுதிய பேப்பரை கிளாஸில் எப்பிடி வைக்க வேண்டும்? நீரை குடித்த பின் பேப்பரை என்ன செய்ய வேண்டும்?
@usharaniselvam8359
@usharaniselvam8359 Жыл бұрын
நானும் எனது கணவரும் மகளின் திருமணத்தை மனநிறைவுடன் சந்தோஷமாக செய்கிறோம்
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai❤
@Sojithan178
@Sojithan178 Жыл бұрын
நீரே அனைத்து தோற்றத்திற்கும் மூலம்.சிறந்த பதிவு ஐயா.
@nishanroxnishanrox
@nishanroxnishanrox 11 ай бұрын
என்னிடம் 10 கோடி பணம் உள்ளது. எனது வியாபாரம் எனக்கு நிறைய பணத்தினை சம்பாதித்து கொடுக்கிறது. இதனால் நிறைய பேருக்கு உதவி செய்கிறேன். எனது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. எனக்கு சமூகத்தில் நல்ல நன்மதிப்பு உள்ளது. என்னுடன் பல பிரபலமான நற்பிரஜைகள் அன்போடு மிகுந்த ஆதரவாக உள்ளார்கள். எனது குடும்பம் மற்றும் உறவினரோடு பாசத்துடன் சந்தோசமாக வாழ்கிறேன். இறைவனின் அருளும் அரவணைப்பும் நிறைவாக கிடைக்கிறது. இத்தனையையும் எனக்கு கொடுத்த பிரபஞ்சத்துக்கு உளமார்ந்த கோடான கோடி நன்றிகள்.
@kovaisaisaratha
@kovaisaisaratha 10 ай бұрын
அருமை தோழர்
@tamilroadtripper4389
@tamilroadtripper4389 9 ай бұрын
Pls enakkum help pannuga
@kovaisaisaratha
@kovaisaisaratha 9 ай бұрын
மனமார உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என சொன்னது முற்றிலும் உண்மை என தெரிகிறது....உங்களை நினைத்து பெருமை படுகிறோம் . மற்றும் குடும்பம்..உறவினர்களோடு பாசத்தோடு சந்தோசமாக இருப்பது குறித்து நாங்க மகிழ்கிறோம்....இதைவிட மற்றவர்களுக்கு உதவி செய்வது..அருமை ...... .கடவுளுக்கு நீங்க நன்றி சொல்லணும் இப்படி ஒரு வாய்ப்பு தந்தமைக்கு.... நானும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன்....ஒரு நிர்வாக அறங்காவலராக நல்லா முறையில் செயல் படுகிறேன் . 2010 ல் சிறந்த சமூக சேவகி என விருது வாங்கினேன் . எத்தனைதான் சேவை ...செய்தாலும் இன்றைய சூழலில் பணம் இல்லாமல் எங்களை போல நேர்மையா இருப்பவர்கள்...ஒன்னும் பண்ண முடியாது...ஆனால் கடவுள் உங்களுக்கு வாய்ப்பு அளித்தது நீங்க செய்த புண்ணியம்...உங்களால் நிறைய பேர் பயன் அடையட்டும்....உங்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ...மகிழ்வுடன் நன்றி சார் . இதற்கு பிரபஞ்சம் தான் காரணம்...என்பதை மறுக்க முடியாது....
@chnnsmsamy-yx2ts
@chnnsmsamy-yx2ts 10 ай бұрын
நான் உருவாக்க நினைத்த எனது தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எல்லா மக்களுக்கும் எங்களால் இயன்ற அளவில் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறோம் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள். குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் வாய்ப்பு பெற்று மகிழ்ச்சி பொங்க இருக்கிறார்கள் மீண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி.
@SANTHAMISS2537
@SANTHAMISS2537 Жыл бұрын
நான் 65 kilo எடையில் இருக்கிறேன்.. கல்யாணத்துக்கு போட்ட பிளவுஸ் போட்டுட்டு கோவிலுக்கு போகிறேன்.. நம்ம பாப்பா வா இது எ‌ன்று என் parents ஆச்சர்யம் ஆக பார்கிறார்கள்.....
@rdpm13
@rdpm13 Жыл бұрын
In the water method panniya weight loss pannuneenga
@Ajith_kumar111
@Ajith_kumar111 Жыл бұрын
​@@rdpm13good affirmation
@Rajivijayan-g2w
@Rajivijayan-g2w Жыл бұрын
நன்றி அண்ணாச்சி எனக்கு இறைவனுடைய அருள் நிரந்தரமாக பெற்றுக் கொண்டே இருக்கிறேன் அனைவரிடம் அன்பாக நடந்து கொண்டிருக்கிறேன் என் குழந்தைகள் என் மீது பாசம் உள்ளவர்கள் நான் தனியாள் இல்லை என் மீது எல்லோரும் அன்போடும் பாசத்தோடு இருக்கிறார்கள்
@ragupathi2464
@ragupathi2464 9 ай бұрын
ஐயா நிறைய விஷயங்கள் பற்றி அனைவரும் பயன் பெறவேண்டும் உங்கள் பரந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
நான் ஆரோக்கியமான இருக்கிறேன் என்னிடம் கோடி கணக்கான பணம் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் சந்தோஷமாக தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் வைத்து கொள்கிறது என்னுடைய தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@muthupandian4042
@muthupandian4042 Жыл бұрын
நான் பெரிய கோடிஸ்வரன்👑thanks univers❤️
@RsRajagopal
@RsRajagopal Жыл бұрын
Yanakku oru vela kudunka pls
@kanchana-mp7bz
@kanchana-mp7bz Жыл бұрын
I am living happily in Canada with my family. Thank you so much Universe🙏🙏🙏🎉🙏
@SrisaiTech
@SrisaiTech 11 ай бұрын
நன்றி...பிரபஞ்சத்திற்கு நான் நம்பிய அனைத்து முதலீடுகளும் திரும்ப பெற்றதுக்கு ..... சிறப்பான சந்தோசமான வாழ்க்கை கிடைதமைக்கு நன்றி 🎉
@suganthin8073
@suganthin8073 11 ай бұрын
Itha prabanchathuku nantri . Ungaluku nantri . Naan en kadan anaithum adaithu viten . Veedu vangi viten . Romba happy .
@MuniMari-hm8sb
@MuniMari-hm8sb 5 ай бұрын
நானும் என் கணவரும் ஒற்றுமை யாக அன்புடன்.ஆரரோகியமாக இருக்கிறோம் பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி நன்றி
@sheelajoys
@sheelajoys 11 ай бұрын
நான் சிறந்த ஆசிரியராக நற்பெயர் பெற்று மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளேன்.😊
@jaseenajaseena7963
@jaseenajaseena7963 Жыл бұрын
Na manasula nenachit iruka madhiri andha idathula oru veedu kattanum indha varsam nadakum insha Allh🎉🎉
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@marimuthut.k.2132
@marimuthut.k.2132 Жыл бұрын
அருமையான பதிவு. இரண்டு நிமிடத்தில் செய்யவேண்டியதற்கு சுமார் இருபது நிமிட வீடியோபதிவு, ஷேர் செய்யுங்கள் என்பதெல்லாம் சற்று தடையாக உள்ளது.
@umap4901
@umap4901 10 ай бұрын
என் அப்பா சீக்கிரமாக குணமடைந்து வருகிறார் பிரபஞ்சத்திற்கு நன்றி
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Law of attraction pseudo science னு‌ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் . ஆனால் water manifestation technique ன் முடிவில் positive results உண்மை தா . சொந்த அனுபவம் 🙏🙏🙏
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 10 ай бұрын
Nan govt job irukean.en kadan ellam adakirean.Tq sir.🎉🎉🎉
@rajiscrafting6214
@rajiscrafting6214 Жыл бұрын
என்னிடம் 50 லட்சம் உள்ளது நீர் பகவானுக்கு மிக்க நன்றி
@kalasinna3317
@kalasinna3317 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி. என்பிள்ளை என்னிடம் நிறைய நிறைய பாசமாக இருக்கிறார் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார் நன்றிஅம்மாவின் பாசம் அவருக்குள் நிறைகின்றது
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@sugavaneshram5794
@sugavaneshram5794 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா நீண்ட இடைவெளி எதிர்பார்த்து இருந்தோம் நன்றி 🙏🙏🙏
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
நிச்சயம் ஆன்மிகத்தில் சம்மந்தம் உள்ளது நீர் உணவு மற்றும் மனது இதெற்கெல்லாம் அதிபதி சந்திரன் நீங்க கூறிய தகவல்கள் நன்றாக இருக்கிறது உங்கள் தகவல் நம்பிக்கை உள்ளது கர்மாவின் தொடர்பு நிச்சயம் உள்ளது
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உண்மை
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
@@BachelorRecipes நன்றி சார்
@ramathilagamnatarajan1834
@ramathilagamnatarajan1834 10 ай бұрын
All my wishes are fulfilled. Thank you 15:07 prapancham
@tenkasimaruthisilambattaka1388
@tenkasimaruthisilambattaka1388 Жыл бұрын
பொது சேவைகள் செய்து கொண்டிருக்கின்றேன் எனது காலத்துக்குப் பிறகும் என்னோட சங்கதிகள் சேவைகள் செய்து கொண்டே இருப்பார்கள் பிரபஞ்சத்துக்கு நன்றி❤❤❤❤❤ 10:06
@kumarbramma4144
@kumarbramma4144 9 ай бұрын
ஐயா எத்தனையோ வழிகளில் என்னுடைய போதை பழக்கம் விடமுடியவில்லை ஆனால் நீரை கையில் வைத்து என்னுடைய போதை பழக்கம் போக வேன்டும் என்று வேண்டி கொன்டேன் அன்றிலிருந்து இன்றுவரை போதை பழக்கம் இல்லை, இறைவனுக்கு நன்றி.
@ஐயப்பன்சூரியபிள்ளை
@ஐயப்பன்சூரியபிள்ளை 11 ай бұрын
நான் பார்த்ததிலே மிக மிக அருமையான ஒரு யோசனையாக இது தெரிகிறது தெரிகிறது என்ன ஒரு வருத்தம் என்றால் இதை நீங்கள் வாய் வழியாக கூறுவதை விட செயல்முறை விளக்கத்தோடு கூறி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் எளிதில் புரியும் படியாக இருந்திருக்கும்
@vanithaparvathi8627
@vanithaparvathi8627 Жыл бұрын
Enakum en kadhalar elvarasanukum enum 3 natkalil thirumanam nadaka pokurathu. Eru veetar sammathathudan. Karuppar Sami kovilil vaithu en kadul anain padi .migaum nandri prapanchame..😊
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@anandd9702
@anandd9702 Жыл бұрын
தம்பி வணக்கம் உங்க பதிவு மிகவும் சிறப்பு தம்பி என்னுடைய தொழில் தையல் முடங்கி முடங்கி இருக்கு அதற்கு உதவி செய்யுங்க தம்பி என்னுடைய மகன் வேலைவாய்ப்புக்கு பிரார்த்தனை செய்யுங்க தம்பி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்கள் பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@karthick-TN69
@karthick-TN69 Жыл бұрын
என் மனைவிக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மிகவும் துயரப்பட்டாங்க.இரண்டாவது குழந்தை உண்டாயிருக்காங்க அந்த குழந்தை சுகபிரசவமா பிறக்க வேண்டும்...
@mathumathu-1111
@mathumathu-1111 Жыл бұрын
You are adorable husband to your wife. God bless you and your family today and always ❤
@riyazm5378
@riyazm5378 Жыл бұрын
Praying for your Family
@PoorniB
@PoorniB 11 ай бұрын
Nan healthy ah irukkinren.... Nanum en kooda sarndhavangalum sandhosamaha irukkirom
@HAPPYMINUTESRSUGANYA999
@HAPPYMINUTESRSUGANYA999 10 ай бұрын
நானும் என் கணவரும் அன்போடு காதலோடுஒற்றுமையாக சிறப்பாக வாழ்கிறோம் பிரபஞ்சத்திற்கு நன்றி.
@lakshanathavaselvam951
@lakshanathavaselvam951 Жыл бұрын
என்னோட தஜி என்னை உண்மையாகவும் உயிராகவும் காதலித்துக் கொண்டு இருக்கிறார். நானும் அவரும் சந்தோசமா வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.நன்றி universe 🙏
@ranilakshmanan8512
@ranilakshmanan8512 Жыл бұрын
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
@SasikalaSB
@SasikalaSB Жыл бұрын
TNPSC Group 4 exam la pass panni registar work kidaithirukirathu... Prabanchathirku nandri....
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai❤❤
@malavarathakaran3081
@malavarathakaran3081 Жыл бұрын
மிகவும் நன்றி நல்ல பதிவு ஐம் பூதங்களின் ஒன்று நீர்.🎉
@kanimozhisk
@kanimozhisk 11 ай бұрын
+2 maths exam pass pannitten. புது வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றோம்... பிரபஞ்சத்திற்கு நன்றி..
@raziawahab3048
@raziawahab3048 Жыл бұрын
பலகோடிகள்சொத்துக்களுடன் நல்ல உடல்ஆரோக்யத்துடன் மனமகிழ்ச்சி உடன் எனது குடும்பம் பல தலைமுறைகளுடன் பலநூறாண்டுகளுக்கு வெற்றியை பெற்றுக்கொண்டேயிருக்கும்❤
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hi❤
@karthickp1442
@karthickp1442 Жыл бұрын
6BHK HOUSE 🏠 IN மதுரை கீழவாசல் BIKE 🏍 ஓட்டுவது அல்வா சாப்பிடுவது போண்று CAR 🚗 ஓட்டுவதில் அல்வா சாப்பிடுவது போண்று FEMALE ATTRACTION PUBLIC PLACE ல பயங்கர பயங்கர மாக இருக்கு 20 + GIRLS 👧
@gomathisasmitha1
@gomathisasmitha1 Жыл бұрын
சொந்த வீடு கிடைத்தது நன்றி 😊😊
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@atputhankethee8082
@atputhankethee8082 11 ай бұрын
Thayavu seithu Tamil varthaigal pesinal nallathu. Engalukku English nalla Theriyathu. ❤
@maathulansanmugam4374
@maathulansanmugam4374 11 ай бұрын
நான் பல கோடி சொத்து வைத்து உள்ளேன் எனது மூன்று முத்தான பிள்ளைகள் மிகவும் திறமையான உயர் பதவியில் இருக்கிறார்கள் நானும் என் மனைவியும் மிகவும் சந்தோஷமாக நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் எங்களை ஆசீர்வதித்து உள்ளார் கோடானு கோடி நன்றிகள்
@kamalkannan121
@kamalkannan121 Жыл бұрын
நான் கேட்ட 110 கிடைத்து விட்டது. நன்றி ஐயா
@kumaresanambika9347
@kumaresanambika9347 Жыл бұрын
இன்று நான் வாங்க நினைக்கும் இடம் பேசி முடிவு செய்து விட்டேன் நன்றி
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Wonderfull brother! I believe in its Power,! See that's the reason in all temples they give Theertsm that's the power of Water,,! Great info,! Thank you 🕉️
@Elakiyaraj-bf3ut
@Elakiyaraj-bf3ut Жыл бұрын
நான் உயர் பதவியில் அரசு வேலையில் இருக்கிறேன்.நானும் எனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும்,மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம்.பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.....
@saibaba1374
@saibaba1374 Жыл бұрын
நான் 10 லட்சம் ஈறோ வைத்திருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி❤
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt Жыл бұрын
How. Practicl
@ghaganalinga5747
@ghaganalinga5747 Жыл бұрын
Thanks universe for ur blessings my son is intelligent n bold in everything . Every one is happy to see him like that
@mohishaline8552
@mohishaline8552 10 ай бұрын
Naanum en subanum thirumanam mudithu engal pillaigaludan landonil pala edangaluku senru magilvathudan viyaparathil perum labathai petru pala thondugalai seithu mahilkinrom.nanri nanri nanrigal kodi iya
@sarvisarvi8205
@sarvisarvi8205 Жыл бұрын
100%நடக்கும் அண்ணா.
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hi❤❤
@VeRen-Canada
@VeRen-Canada 11 ай бұрын
Nan aromyamaga irukiren Enoda medical results are negative doctor telling I’m healthy and don’t have any health problems 🙏 thank you universe 🙏
@revathibalaji1717
@revathibalaji1717 Жыл бұрын
என் பொண்ணு ஹரிதா UPSC தேர்வில் வெற்றி அடைந்தாள். அவளுடைய நீண்ட நாள் கனவு பலித்து விட்டது.அவள் நினைத்த அரசாங்க வேலையும் கிடைத்தது..பிரபஞ்சத்திர்க்கு மிக்க நன்றி.
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@priyaraj2116
@priyaraj2116 Жыл бұрын
Yen son ku type1 sugar la irunthu sari aitan ippo super healthy jolly irukkan yellame ippo sapdaran .thank god
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 10 ай бұрын
En paiyanukku nalla wife kuuda vaalkai nadanthukondu irukirathu, en ponnukkum nalla velaiyum,husbandum kidaithu nalla life nadanthu kondu. Irukirathu, nanum nalla life valnthu kondu irukiren
@suganthin8073
@suganthin8073 11 ай бұрын
Ennidathil 10 crores amount iruku . Thank you universe
@SrisaiTech
@SrisaiTech 11 ай бұрын
எனது இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் பலமடங்கு லாபத்துடன் திரும்ப கிடைகப்பெற்றேன் என் கடன் எல்லாம் தீர்ந்து அமைதியான வாழ்க்கை வாழ்கிறேன் எனது வீடு வேலைகள் சிறப்பாக முடிக்கப்பட்டது நான் முயற்சிக்கும் அரசு வேலை கிடைக்க பெற்றேன்
@parameshwariparameshwari3981
@parameshwariparameshwari3981 Жыл бұрын
Naan municipal commissioner aagaren. Public service seiren Romba santhosama ituken.🎉🎉🎉
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
vanakkam
@GunavathiRajkumar-ny6gy
@GunavathiRajkumar-ny6gy Жыл бұрын
Sir en makalku govt RTo job kedaithu ullathu thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@devasena4095
@devasena4095 Жыл бұрын
கடன் முழுவதும் அடைத்து விடுகிறேன்
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
நீர் இன்றி அமையாது இவ் உலகு 🤔👍
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
haii❤
@nandhunandhu6932
@nandhunandhu6932 Жыл бұрын
I have 5 crores.so i am happy with my family,and also helathy family.thanks my dear water,and universe.water always supporting me.
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl Жыл бұрын
Thank you Sir. பண்ண வேண்டும் ஒரு கோடி!
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai
@sujathamurugan
@sujathamurugan 10 ай бұрын
குழந்தைக்காக செய்தால் அதை நான் குடிக்க வேண்டுமா அல்லது குழந்தைக்கு கொடுக்க வேண்டுமா?
@ragupathi6362
@ragupathi6362 11 ай бұрын
மிக்க நன்றி...கபிரஞ்சத்க்கு.நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@shobapai4557
@shobapai4557 Жыл бұрын
En payanukku tcs campus exam interview varudhu adhil vettri pera Edhai seidhu parkiren. Nandri Anna.
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai❤
@mahithamahitha911
@mahithamahitha911 Жыл бұрын
Thank you universe i am so blessed and happy i got a government job and living happily
@Satkunanantham
@Satkunanantham 7 ай бұрын
1 நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் 2.கோடி பணம் கிடைக்கிறது, 3.குபேர வாழ்வு வாழ்கிறேன்.
@annaitrust3746
@annaitrust3746 Жыл бұрын
I am buying KIA car for my son White colour 2024 model 4 seat. Thankyou sir Thankyou universe ❤
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai❤
@Womenscollection2009
@Womenscollection2009 Жыл бұрын
இன்று லாபத்துடன் நல்ல விற்பனை செய்து வருகிறேன்
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@premasanthanam1095
@premasanthanam1095 11 ай бұрын
My granddaughter nalla padikra science award vangita
@senthilm5115
@senthilm5115 Жыл бұрын
Naan municipal commisioner aaga irukkiren Anaivarukkum sevai seikiren Makizhchiyaga irukkiren Nantri Annaa... Thank you universe 👍👍👍👌💐
@dhayanidhid8685
@dhayanidhid8685 Жыл бұрын
Hello sir
@dhayanidhid8685
@dhayanidhid8685 Жыл бұрын
Mini discuss for your reference
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Sir nan ennoda pillaigaloda lasts padukerean ennoda husband eranthutdanga nan cooli valai seikerean please sir help pannunga please
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Жыл бұрын
. ஒருவருக்கு தெரியாத உண்மை / சங்கதிகளை அவருக்குத் தெரியச் செய்ய வேண்டும். அதற்கு இந்த முறை பயன்படுமா ?
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
பயன்படும்.
@gomathigomathi2993
@gomathigomathi2993 Жыл бұрын
Enakku 50 kodi panam kidaikiradhu Nandri nandri nandri prabanjathuku nandri🙏
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hi❤
@ramathilagamnatarajan1834
@ramathilagamnatarajan1834 10 ай бұрын
My son in law is getting his perfect job.thank you universe
@Abhishek_7104
@Abhishek_7104 Жыл бұрын
நான் என் கடன் முழுவதையும் அடைத்து வருகின்ரேன். பிறபஞ்சத்திற்கு மிக்க நன்றி.
@santhurussanthuru3002
@santhurussanthuru3002 Жыл бұрын
Naan tourist van vangukiren,2018 modal tourist van vangukiren, colour white and blue colour tourist van vangukiren
@DanaDinesh
@DanaDinesh Жыл бұрын
என் மணம் நல்லதே உணர்கிறது நான் வண்டி வாங்குறேன் நான் வீடு வாங்குறேன் என் வீடு அழகானது என் வீடு செல்வ செழிப்பானது. எனக்கு தேவையான பணம்.வந்து கொண்டிருக்கிறது நான் அதிஷ்டசாலி இறைவணுக்கு நன்றி நன்றி நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gunaguna2903
@gunaguna2903 Жыл бұрын
எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிட்டது நன்றி
@Devi-tq5se
@Devi-tq5se Жыл бұрын
Wow!!!! Excellent superb 🎉🎉🎉🎉🎉
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்
@ramarajagopal1598
@ramarajagopal1598 Жыл бұрын
என் மருமகள் சந்தோஷமாக எங்களுடன் என்மகன் உடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Win_888
@Win_888 Жыл бұрын
I am going to direct my first movie now .. successfully
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 6 ай бұрын
Congregation 🎉 sir
@rajah9770
@rajah9770 Жыл бұрын
எனக்கு 8லட்சம் கோடி பணம் கிடைக்கிறது, நான் வறுமைக் கோட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் உதவி செய்து அவர்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறேன் 🙏
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@SindhuSindhu-r1l
@SindhuSindhu-r1l Жыл бұрын
Enaku 50000 amount kidaithu vitadhu Prabanjathirku nandri🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@MeganaThilagavathi
@MeganaThilagavathi Жыл бұрын
எண்ணிடத்தில் பத்துகோடி பணம் உள்ளது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் பிரபஞ்சத்திற்கு நன்றி
@ChandraChandra-dw6sm
@ChandraChandra-dw6sm Жыл бұрын
En pirandha veettil ollavarkal matrum puhundha veettil ollavarkal ,en pillaikal ,en amma ,en thangai ,thambi anaivarum nalla arokiyathudan irukkirarkal. நன்றி.
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
how you
@sriramraja1606
@sriramraja1606 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நிரந்தரம் நீடேடி வாழ்க. என்னிடத்தில் 40 கோடி ருபாய் பணம் இருக்கிறது. எல்லாம் தொண்டு செய்யனும். இறைவனுக்கும் பிரபஞ்சபேராற்றலுக்கும் கேடான கோடி நன்றிகள் நன்றி நன்றி .
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vinithakumar865
@vinithakumar865 Жыл бұрын
Thank you very much bro 🙏🙏🙏I will start tomorrow morning thanks to Universe
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai❤
@senthilharish6826
@senthilharish6826 Жыл бұрын
நான் மிகவும் சந்தோஷமாகவும். நிம்மதியாகவும் இருக்கிறேன்.
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Жыл бұрын
. எத்தனை நாள் செய்ய வேண்டும் ?
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
ஆசைப்படுவதை நிறுத்தும் வரை
@sumathi1209-z5r
@sumathi1209-z5r Жыл бұрын
எங்களுக்கு கிடைக்க வேண்டிய 25 லட்சம் பணம் கிடைத்து எங்களிடம் உள்ளது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
உங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@sumathi1209-z5r
@sumathi1209-z5r Жыл бұрын
❤​@@BachelorRecipes
@sumathi1209-z5r
@sumathi1209-z5r Жыл бұрын
நன்றி அண்ணா இன்று எங்களிடம் 25 லட்சம் உள்ளது 🙏🙏
@sumathi1209-z5r
@sumathi1209-z5r Жыл бұрын
​​@@BachelorRecipesஎங்களுக்காக பூபதி என்ற பெயரில் 25 லட்சம் பணம் கிடைத்ததற்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா plz 🙏🙏 நன்றிகள் பல வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் ♥️♥️🙏🙏🎉🎉
@Googlyie
@Googlyie Жыл бұрын
Janani kitendu enaku one crore vandulladhu.. prabanjathirku nandri
@BachelorRecipes
@BachelorRecipes Жыл бұрын
வாழ்த்துக்கள்
КОТЁНОК МНОГО ПОЁТ #cat
00:21
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
If Your Hair is Super Long
00:53
im_siowei
Рет қаралды 30 МЛН
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26
Water Manifestation in Tamil, Water technique in Tamil, Water method in Tamil
5:55
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 966 М.