Пікірлер
@anandang6234
@anandang6234 Сағат бұрын
பூண்டைபற்றிஇதற்குமுன்னால்சொன்னவன்எல்லாமுட்டாள்இவண்மட்டுமெபுத்திசாலிஅயல்நாட்டுகாரன்சொன்னால்நம்பவுவான்தமிழன்சொன்னால்நமபமாட்டான்
@joychristinal5926
@joychristinal5926 3 сағат бұрын
சுருங்கச் சொல்லி விரும்பச் செய்வீர்😅
@salaikathi1696
@salaikathi1696 6 сағат бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@audiovibe3671
@audiovibe3671 18 сағат бұрын
Good things are happening.
@audiovibe3671
@audiovibe3671 18 сағат бұрын
Good evening sir. Saw your video. I could se the 3D photo in few seconds very clearly. Now seeing this how can i open.my 3rd eye sir. Please help me sir.
@SanthanamKumar-s4f
@SanthanamKumar-s4f 19 сағат бұрын
Super
@salaikathi1696
@salaikathi1696 Күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@mr.status7315
@mr.status7315 2 күн бұрын
நன்றி ஐயா
@salaikathi1696
@salaikathi1696 2 күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@dhanasekarannagappan8056
@dhanasekarannagappan8056 2 күн бұрын
முதலில் நுரையீரல் மற்றும் கல்லீரல் க்கு ஆங்கிலத் தில் சொல்லுங்க
@Vel-z8g
@Vel-z8g 3 күн бұрын
Sir intha meditation pantarathala height increase aguma... 😢
@ThavaguruKathirvel
@ThavaguruKathirvel 4 күн бұрын
பூள் நடக்கும் டா. டேய் யூடியூப் பார்க்விடுங்கடா சம்பாதிக்க வேற பாருடா.
@salaikathi1696
@salaikathi1696 5 күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@chitragovindan5151
@chitragovindan5151 5 күн бұрын
இவ்வளவு இழு இழுக்க தேவையில்லை. ,lost interest in watching ur videos
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 5 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா மிக்க நன்றி ❤️👌👍🙏
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 5 күн бұрын
அபாரம் அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார்❤️👌👍🙏
@elishaselvakumar2471
@elishaselvakumar2471 6 күн бұрын
அருமையான பதிவு..... 🙏
@salaikathi1696
@salaikathi1696 7 күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@kannanm0057
@kannanm0057 7 күн бұрын
நம்ம முன்னோர்கள் முன்னவே இதைப் பண்ணி ரசம்னு ஒரு அருமருந்த கொடுத்துட்டாங்க அதுல பூண்ட தட்டிதான் போடுவாங்க தமிழனுக்கு மேலே விஞ்ஞானியும் அறிவாளியும் எவனுமில்ல
@VeluVelu-y4r
@VeluVelu-y4r 7 күн бұрын
Thank you 🤝🤝🙏🙏🙏
@devikarajalingam9676
@devikarajalingam9676 7 күн бұрын
Very useful video sir
@kaniappansrly9744
@kaniappansrly9744 8 күн бұрын
அளவற்ற பேச்சு அவசியமானதை அமுக்கிவிட்டது
@salaikathi1696
@salaikathi1696 8 күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 8 күн бұрын
Super thank you sir❤❤❤🎉 நல்லவை நடக்கிறது....
@NishaVilas
@NishaVilas 8 күн бұрын
kzbin.info/www/bejne/foDVnn9mnracapIsi=8X0t8kuT36452jVI
@RamachandranRamachandran-b7u
@RamachandranRamachandran-b7u 9 күн бұрын
குட் குட்
@dhanamlakshmi8487
@dhanamlakshmi8487 9 күн бұрын
நன்றி ஐயா
@dhanamlakshmi8487
@dhanamlakshmi8487 9 күн бұрын
மிகவும் நன்றி ஐயா பார்த்தலை விட கேட்டளே சிறந்தது என்று சும்மாவா சொன்னார்கள்
@dhanamlakshmi8487
@dhanamlakshmi8487 9 күн бұрын
ஐயா நான் மிகவும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் பத்து நாட்களாக என்ன பாதிப்பு என்று தெரியாமல் அவதிப்பட்டேன் உங்கள் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் புரிந்தது ஆறு மாதமாக பாக்கெட் பால் தயிர் உபயோகித்திருந்தேன் அதனால் வந்த விளைவு தான் நீங்கள் சொன்ன எல்லா அறிகுறிகளும் எனக்கு இருக்கிறது நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதை உங்கள் இந்த வீடியோ மூலம் அறிந்து கொண்டேன் சரியான நேரத்தில் வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி ஐயா படம் மாறுபட்டுள்ளதை தவிர வேறு குறையேதுமில்லை ஐயா பார்த்தலை விட கேட்டளே சிறந்தது என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்
@ganesanm2951
@ganesanm2951 9 күн бұрын
வேதாத்திரி உடற்பயிற்சி ல காப்பி அடிச்ச மாதிரி இருக்கு
@devadossd3321
@devadossd3321 9 күн бұрын
5:18
@devadossd3321
@devadossd3321 9 күн бұрын
Nallathe Nadakkum
@magesbala8985
@magesbala8985 9 күн бұрын
Oru naalaikku ettanai pal poondu saapidalam enbathai telivaaha sollavum.
@NajeemKhan-i8k
@NajeemKhan-i8k 9 күн бұрын
Enaku nalla vailavaru un.kathayakettukonfu iruka u.marunthukuvaravan kathu vedichi seththupoiruvan
@karthikbabu8044
@karthikbabu8044 9 күн бұрын
இதை தான் ரசமாக சாப்பிடுகிறோம்
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 10 күн бұрын
Super sir❤
@Chakki.meg.S.s.5673
@Chakki.meg.S.s.5673 11 күн бұрын
மக்களே ஜாக்கிறதை. இதெல்லாம் ஊரை ஏமாற்றும் பித்தலாட்டம்.ஐந்துமாதங்களுக்குமுன்இந்தபைத்தியக்காரன்சொன்ன ஒரு விஷயத்தை செய்தேன் 48 நாளில் சரியாகிவிடும் என்றான் நான் நான்கு மாதம் சாப்பிட்டேன் ஒரு மயிரும் நடக்க வில்லை வீனாக 3600ரூபாய்தண்டம் இவனுங்க சொல்வதை கேட்டு வீனாக நஷ்டம் அடையாதீர்கள்.இவனுங்க பணத்துக்காக எதையும் எதை வேணும்னாலும் சொல்வானுங்க..மக்களே உஷார்..உஷார் 🦂🦂🦂🦂🦂
@salaikathi1696
@salaikathi1696 11 күн бұрын
நல்லவை நடக்கிறது நன்றி நன்றி நன்றி
@krishnamurthy-py7wf
@krishnamurthy-py7wf 11 күн бұрын
Hello!why drag this subject 15 minutes? you bored!
@Prasath-ex5im
@Prasath-ex5im 11 күн бұрын
அதிகமா பேசாம சொன்னா நல்லா இருக்கு போர் அடிக்குது நீங்க பேசுரது
@SheiknilamohideenMoĥideen
@SheiknilamohideenMoĥideen 11 күн бұрын
அதிகமாக பேசி நேரத்தை வீணக்கிற விசயம் சரியில்லை
@user-um1fo8yx3c
@user-um1fo8yx3c 11 күн бұрын
நான் என்னுடைய இரண்டு குழ்ந்தைகளுக்கும் தாயாகிவிட்டேன்❤
@Mookiah-u2b
@Mookiah-u2b 12 күн бұрын
பூடு பற்றிய இந்த பதிவு எழதி வைத்து மட மட என படித்தது மாதிரி உள்ளது உங்க வீட்டில் ரசம் வைக்க பூண்டை அம்மியில் தட்டியதைப் பார்த்தில்லையா any how ok .
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 12 күн бұрын
ஐயா நீங்க சொல்ற விஞ்ஞான பெயர் பாமரனுக்குதெரியாவா போகுது? பூண்டு உடலுக்கு என்ன பண்ணுதுனு சொல்லுங்க? எப்படியும் பூண்டுவிலைய ஏத்தப்போறீங்க சரி நீங்க சொல்லவர்ரதை சொல்லுங்க விஷயம்சொல்லுனீங்கனா கேட்கிறவர்ரங்களுக்குபயனா இருக்கும்
@AbdulAzeez-ks7rr
@AbdulAzeez-ks7rr 12 күн бұрын
Veryimportant message thangs lots
@jahufar2689
@jahufar2689 12 күн бұрын
மனிதனுக்கு தேவையான ஆரோக்கியமான மிகவும் நுணுக்கமான விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி
@yp_viewer
@yp_viewer 12 күн бұрын
வளவள என பேச கூடாது
@chandrashekar4278
@chandrashekar4278 12 күн бұрын
இழுவை, அறுவை
@samsudeen321
@samsudeen321 13 күн бұрын
அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள் ஐயா..