No video

நினைத்தது நடக்க நோபல் பரிசு பெற்ற ஈர்ப்பு விதி பயிற்சி / Law of Attraction / Motivation / AJH

  Рет қаралды 88,139

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

In this video, AJH explains why the law of attraction techniques fail for so many people. The secret behind the power of attracting anything is explained by AJH, using one technique called as EMDR (EYE MOVEMENT DESENSITIZATION) Therapy. This noble prize award winning Psychotherapy or Neuro Linguistic programming psychoanalytic Therapy is invented by Dr. Francine Shapiro. This motivational video in Tamil is brought to you by 'BACHELOR RECIPES' KZbin channel.
அறிவியல் ஆதாரங்களோடு உடைக்கப்படும் பிரபஞ்ச ஈர்ப்பு ரகசியம் (Part 3) ஒன்றின் அடிப்படையில் செய்யும் பிரபஞ்ச ஈர்ப்பு விதி தியானம் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
Part 1 Video Link : • அறிவியல் ஆதாரங்களோடு உ...
Part 2 Video Link : • நினைத்தது நடக்க வைக்கு...
#lawofattraction #motivation #bachelorrecipes #latestnews
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Пікірлер: 163
@BachelorRecipes
@BachelorRecipes 5 ай бұрын
இந்த வீடியோ தொடரின் மற்ற பாகங்களை காண : Part 1 Video Link : kzbin.info/www/bejne/iIHXoXeclrl4mLM Part 2 Video Link : kzbin.info/www/bejne/eaC7mmZ5psxqrbc உங்களின் சந்தேகங்களை இங்கே பதிவிடவும்.
@sumathikalaivanan5748
@sumathikalaivanan5748 4 ай бұрын
Awesome awesome informations Thank you so much
@nithya2962
@nithya2962 3 ай бұрын
🎉❤
@saranchidambaram4556
@saranchidambaram4556 5 ай бұрын
இந்த வீடியோ பார்க்க வைத்த அந்த பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்
@user-km8qk5jd8t
@user-km8qk5jd8t 5 ай бұрын
தங்களின் மிகச்சிறந்த பதிவுகளும் எதிர்காலத்தில் நோபல் பரிசுகளை பெறவேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள்
@stellastella3126
@stellastella3126 5 ай бұрын
இதுவரை அறியாத விடயம்.அட...இந்த சின்ன விடயத்திலேயே எவ்வளவு நன்மைகள்.இதை அறிய வைத்த உங்களுக்கு நன்றிகள் கோடி.(நான் இலங்கை நாட்டில் இருந்து பார்க்கிறேன்.)
@ashokkumarrs369
@ashokkumarrs369 5 ай бұрын
அற்புதமான தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🔱...
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 5 ай бұрын
மாபெரும் ரகசியத்தை எளிய முறையில் தாய்மொழியில் கூறிதற்க்பு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்... ஈரோடு வெங்கடேஸ்
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 5 ай бұрын
உங்கள் வீடியோவை பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி
@vithya4666
@vithya4666 5 ай бұрын
நான் கடன் தொல்லையில் உள்ளேன் அனால் அதை பற்றி கவலை இல்லை இது மாறும் என்ற நம்பிக்கை உண்டு
@Bk.BaskaranBkb
@Bk.BaskaranBkb 5 ай бұрын
Nitchayam marum
@amirthamozhics282
@amirthamozhics282 4 ай бұрын
என் சேவைக்கான பணம் என்னிடம் எளிதாகவும், தொடர்ச்சியாகவும் வந்து கொண்டிருப்பதற்கு.. பிரபஞ்சத்திற்கு நன்றி என தினமும் சொல்லி கொண்டு இருக்கவும் 👍
@amirthamozhics282
@amirthamozhics282 4 ай бұрын
தேவைக்கான..
@user-ut3zz5pl8r
@user-ut3zz5pl8r 5 ай бұрын
மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு இந்த கானோலியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்
@umap4901
@umap4901 4 ай бұрын
நல்லவை நடக்கிறது நல்லவை நடக்கிறது நல்லவை நடக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@devarajisengodan6602
@devarajisengodan6602 5 ай бұрын
நல்ல விஷயங்களை அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூற உங்களை தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நன்றி நான் கேட்டு ஃபாலோ செய்து வெற்றி பெற வாய்ப்பு கொடுத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி
@maideens1245
@maideens1245 5 ай бұрын
அதிக பேச்சு கருத்து மறைத்து விடும்.நீங்க சொல்வது மிக முக்கியமானது நீங்க இரண்டு கருத்து சொன்னீர் ஒன்று புரியுது.thak you give information right time to me
@sivasidambarams492
@sivasidambarams492 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி....🙏🙏🙏
@ancheleiarunasalam4946
@ancheleiarunasalam4946 5 ай бұрын
ஹாய் சார் தங்களின் வீடியோ பதிவைப்பார்த்தேன் அதிசயமாக வும் ஆச்சரியமாகவும் இருந்தது. மிகவும் சூப்பர். இது போல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் மிகவும் நன்றி சார். தங்களுக்கு நல்ல மனசு.
@karunaharan
@karunaharan 5 ай бұрын
nalla subject aana video peruchu. because romba arukireenga bro. video size kka
@kalyanib1757
@kalyanib1757 5 ай бұрын
🤣👍
@thilagamparthiban7185
@thilagamparthiban7185 5 ай бұрын
I would like to watch your vedio but too lengthy . Please try to give the information shortly.
@SASIKUMARG-dr3st
@SASIKUMARG-dr3st Ай бұрын
பயனுள்ள பதிவிற்கு நன்றி ஐயா
@felcitaasirwatham4306
@felcitaasirwatham4306 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன்
@Healyoursoul333
@Healyoursoul333 2 ай бұрын
Thank you so much sir 🎉🎉🎉... In my family every one said that I am sharp mind...
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 2 ай бұрын
எனக்கு 72 வயது நடக்கிறது.‌ இதுவரை பயங்கொண்டது இல்லை. காரணம் ஆதியில் கடவுள் அரன் வகுத்து அளித்த நெறிகளை பின்பற்றி வாழ்கிறேன். ஆனால் 42 வருடங்களுக்கு முன் மனைவியினால் தினசரி பயத்தில் வாழ்ந்தேன், காரணம் அடிக்கடி சாவ வேண்டும் என்பாள். கடைசியில் அவளின் தந்தையே அவளை கொன்று விட்டார்.
@user-sd9bk3oz6n
@user-sd9bk3oz6n 5 ай бұрын
அருமையான பதிவு! சுவரில் நடக்க பயம் இருந்ததால்? என் life style பின் தங்கியது.மறுமுறை தவற விட மாட்டேன்.❤ நன்றி!!
@balajis4837
@balajis4837 5 ай бұрын
Super well explained .informative Thanku..
@umap4901
@umap4901 4 ай бұрын
நல்லவை நடக்கிறது நல்லவை நடக்கிறது நல்லவை நடக்கிறது நல்லவை நடக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@aarusaeducationzone
@aarusaeducationzone 5 ай бұрын
*Amygdala - fearing point *Confronting area - to manage fear, *Tunnel vision Tips: 1..LTM EMDR (Lt, Rt eye movement ) 2. I am on the right track. I am still moving forward towards the goal. Everything happens for a reason, I believe it. 3. Learning opportunities
@roselinexavier1396
@roselinexavier1396 5 ай бұрын
You are absolutely correct sir. It's a very useful information to be followed. This is first information Sir informed to us.Thank you so much sir. God bless you and your service to mankind to become better in their lives.
@vijayakumarramakrishnan3796
@vijayakumarramakrishnan3796 5 ай бұрын
தக்க சமயத்தில் ஓர் அறிய ஞானம் புதையல்! நன்றி அண்ணா
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 5 ай бұрын
Very good informations Thank you so much sir🙏🙏🙏
@dieusp5758
@dieusp5758 5 ай бұрын
மிகுந்த மகிழ்ச்சி சார்? நன்றி சார் 🙏🙏🙏🙏👌👌👌
@jayasrirengaraj7490
@jayasrirengaraj7490 5 ай бұрын
18:30 time mentioned for revisiting the video
@vasudevanramani3442
@vasudevanramani3442 5 ай бұрын
Beautifully led us from start to finish.Perhaps,all these experiences can be had in toto as an intra day player of Share market
@ulagamuthalvivenu2235
@ulagamuthalvivenu2235 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா. நன்றி.
@mastersuper6816
@mastersuper6816 5 ай бұрын
Beautiful explanation sir.
@ramanaven2001
@ramanaven2001 10 күн бұрын
Thanks, I need this badly.
@rajendranmn5889
@rajendranmn5889 5 ай бұрын
Pls try to tell shortly. Tq
@amudhapillai1016
@amudhapillai1016 5 ай бұрын
பிள்ளையார்க்கு குட்டிக்கறது இந்த "amygdala அமிக்டல" வில் தான். எந்த நல்லா காரியம், வேலையும் ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் குட்டிக்க சொல்வாங்க பெரியவர்கள். ஞாபகம் இருக்கா 🤔
@saravanabava8252
@saravanabava8252 5 ай бұрын
மிகவும் பிரமாண்ட வீடியோ
@tohussain6642
@tohussain6642 5 ай бұрын
Valthukal ayya.... Congratulations
@crunch5257
@crunch5257 5 ай бұрын
Sir please say shortly 🙏🏻
@kalyanib1757
@kalyanib1757 5 ай бұрын
இது சொல்வதற்க்கு 28 நிமிஷம்!!!!!!!
@rdartsandcollections1021
@rdartsandcollections1021 5 ай бұрын
மிக்க நன்றி 🙏💖
@suriyakalabalakrishnan850
@suriyakalabalakrishnan850 5 ай бұрын
Super sir God bless you ❤
@tenkasimaruthisilambattaka1388
@tenkasimaruthisilambattaka1388 5 ай бұрын
❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் சார்
@gaythribanubanu7499
@gaythribanubanu7499 5 ай бұрын
Start 18.40
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 5 ай бұрын
God bless you....❤
@sarojini763
@sarojini763 5 ай бұрын
கடவுள்தான்
@gowriperumal9592
@gowriperumal9592 5 ай бұрын
மிகவும் நன்றி
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hi
@Sneak1740
@Sneak1740 5 ай бұрын
Super sir. Thanks. The way u educate is awesome.
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 5 ай бұрын
Nanri bro universeku nandri inraiyilurunthu arambicuren🎉🎉
@pnpriyadharshinii2806
@pnpriyadharshinii2806 5 ай бұрын
Thank you sir. Thanks to giving this video and also thanks to universe 🙏🙏🙏
@Bala-ee4sy
@Bala-ee4sy 5 ай бұрын
Vanakam ayya 🙏🏼 mikka nandri
@user-yh3gv7sk4p
@user-yh3gv7sk4p 5 ай бұрын
இதையே நமது தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. மனம் போல் வாழ்வு என்று வ உ சி கூறியுள்ளார். திருவள்ளுவர் முதலானவர்களும் இதைப்பற்றிக் கூறியுள்ளனர்.அண்டவெளி நமக்குத் தேவையானவற்றைத் தரும்.
@rameshkannan6695
@rameshkannan6695 5 ай бұрын
Mikka nandri sir
@tohussain6642
@tohussain6642 5 ай бұрын
Incetranity, invisible fear.... Is the main cause for our barriers in life cycle.... Once you breakout... You are the great achiever.... So great subject given by you... Thanks bro....
@a.umatnfu5631
@a.umatnfu5631 5 ай бұрын
What if we get such fear during travel in a train or a aeroplane
@lakshmip2512
@lakshmip2512 5 ай бұрын
Ayya saami unga kaal paadangal enge endru sollungal adarkku paada poojari saiyanum ennoda kangale therandi vittirgal sulabamasn kangalinaal saiya koodiya vishayathe sonnirgal nandri 🎉🎉🎉
@veeransaravanan9844
@veeransaravanan9844 5 ай бұрын
Very long video,I didn't see until end
@srinivasankg8132
@srinivasankg8132 5 ай бұрын
Thank for Fower Full information
@banupriya5404
@banupriya5404 5 ай бұрын
Thanks for powerful information
@madn333
@madn333 5 ай бұрын
Thanking you for the Powerful info. 😂❤🎉
@Abirami-se2lb
@Abirami-se2lb 5 ай бұрын
Thankyou so much Sir
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hi
@sonasamabsonasamab3992
@sonasamabsonasamab3992 5 ай бұрын
Thank you God+Thank you Universe 🙏
@sarojini763
@sarojini763 5 ай бұрын
நன்றி
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hai
@srinivasankg8132
@srinivasankg8132 5 ай бұрын
Sir Excellent quality Information
@porselvisundar5325
@porselvisundar5325 5 ай бұрын
Really i learnt a lot sir .Thank you.
@premiumplotschennai
@premiumplotschennai 5 ай бұрын
நன்றி sir ❤
@user-tv3mv7ey3d
@user-tv3mv7ey3d 5 ай бұрын
Super vilakkam sir❤❤❤
@marimuthut.k.2132
@marimuthut.k.2132 5 ай бұрын
ஆனால் ஒரு மனிதனுக்கு ஸ்டார் வேலை செய்துங்கிறத உங்க பதிவ பாத்தவுடன் நம்புறேன்.(உங்களுக்கு)
@arunavs8876
@arunavs8876 5 ай бұрын
Super sir thank you so much
@user-oo2th1qx8n
@user-oo2th1qx8n 4 ай бұрын
ஏன்டா இப்டி இழுக்கிறா. ரொம்ப போர். சொல்வதில் ஒரு கருத்து இருக்கனும். அத கேட்பவர்கள் மனதில் பதியனும். 👍எதுவுமே இதில இல்லயே 👍
@boomachinnalagu9878
@boomachinnalagu9878 4 ай бұрын
நன்றி ஐய்யா
@ariaplays8
@ariaplays8 5 ай бұрын
❤❤❤ super 👌👌👌👌 sir
@bhavaninarayanan4698
@bhavaninarayanan4698 5 ай бұрын
Thanks
@sekarjothi5064
@sekarjothi5064 5 ай бұрын
Thakes
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 5 ай бұрын
Thankyou. Sir
@mynaasmynaas
@mynaasmynaas 5 ай бұрын
hii
@vaishnavigallery2768
@vaishnavigallery2768 3 ай бұрын
Thanks sir
@suganthideepak4960
@suganthideepak4960 5 ай бұрын
Anna manasu allaipayadhu adhugu edhana sollga control panna
@geethasathish9301
@geethasathish9301 5 ай бұрын
Daily we have to do Or have to do only when we face fear
@DilaxDilax-fd2qz
@DilaxDilax-fd2qz 5 ай бұрын
Sir , ninaithathu nadakka kananu moodi kaatchipaduthavendum.but enathu kan vilithirukum pothu matume katchi thonrugirsthu. Naan 3 maathama try panni sari varala.ithatku thiyana payirchi seiya venduma? En veetila amaithiyana idam illa ithatku Nalla theervu sollunga?
@RamaChandran-jg4if
@RamaChandran-jg4if 4 ай бұрын
Sabai wells en payanamsucces
@SubramaniyamSubramaniyam-yf2fn
@SubramaniyamSubramaniyam-yf2fn 2 ай бұрын
உண்மை
@banupriya5404
@banupriya5404 5 ай бұрын
🙏nanri appa
@RamaChandran-jg4if
@RamaChandran-jg4if 4 ай бұрын
Thangal vilakkam enakku live vil practice seikentren
@guna81
@guna81 5 ай бұрын
Vethathiri Maharishi Simplified excercise consists of Eye excercise. Please check and follow..
@savithris5127
@savithris5127 5 ай бұрын
நன்றிங்க நல்லது🙏👌👌
@veeransaravanan9844
@veeransaravanan9844 5 ай бұрын
Tamanan chetiar book niraya info irrukku
@iyappanavk7387
@iyappanavk7387 5 ай бұрын
Nandrihal sir
@Ajith_kumar111
@Ajith_kumar111 5 ай бұрын
Thank you sir u r great.
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Super video.
@a.thomaslarence2364
@a.thomaslarence2364 5 ай бұрын
Sir I like u.. But y don't u watch the bagavath pathai..
@Anbu11133
@Anbu11133 5 ай бұрын
Tks sir
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 5 ай бұрын
Tq universe
@deel2628
@deel2628 5 ай бұрын
A may day a may tami pls sri
@09jayaraj
@09jayaraj 5 ай бұрын
Watch 1.5x
@eashwardigitals2016
@eashwardigitals2016 5 ай бұрын
solla vantha vizayathai kulapp kullapnu kulappi-kodumaisamy
@hanumansalisavaishali570
@hanumansalisavaishali570 3 ай бұрын
Urupadaathavaneh
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 5 ай бұрын
Super
@nkarthik8355
@nkarthik8355 5 ай бұрын
Thank you sir
@HemalathaHemalatha-xz9kv
@HemalathaHemalatha-xz9kv 5 ай бұрын
Nanum கொஞ்சம் kastam ,kalam marum enja confident ullathu
@user-sw2hj4bu4w
@user-sw2hj4bu4w 5 ай бұрын
God bless you.
@nagalakshmiramanujam8787
@nagalakshmiramanujam8787 4 ай бұрын
thank you ma🌹🙏🌹
@senthilswamy3705
@senthilswamy3705 5 ай бұрын
Awesome topic for everyone, stay blessed sir, very informative
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 5 ай бұрын
Thanks sir.but sometime ithu vendam wrong ayirumnu think panrathu correcta nadakirathu. So fear unmai basisla irruka
@tharashreefashion9342
@tharashreefashion9342 5 ай бұрын
மிகவும் உண்மை
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 24 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 880 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН