Iraiva Unnai | Ayisha Abdul Basith | Nagoor EM Hanifa [Official Video]

  Рет қаралды 595,510

Ayisha Abdul Basith

Ayisha Abdul Basith

Күн бұрын

#ayishabdulBasith #naat #tamil #nagoorhanifa
Download / Stream " Iraiva Unnai " : ayisha.lnk.to/...
Vocal : Ayisha Abdul Basith
Lyrics & Composed : Nagoor EM Hanifa
Programmed, Mixed & Mastered : Adam Shajeeh
DOP : Anas Hamza
Associate : Samad Sam
Video Edit : Hasan Kuchkarov
English Translation : Ahmed Salih
Location : Tasbih AUH
Recorded at : Ayisha’s Mini Studio
Lyrics :
இறைவா உன்னை தேடுகிறேன்
(Iraivaa Unnai Thedukiren)
(I am searching for you, my Lord.)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
(Aasaiyudan Unnai Naadukiren)
(With longing, I seek you)
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
(Andha Aarvathiley Taan Paadukiren)
(In that desire, I sing.)
இறைவா உன்னை தேடுகிறேன்
(Iraivaa Unnai Thedukiren)
(I am searching for you, my Lord.)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன்
(Thookkathilum Unnai Yosikkiren)
(Pondering you in sleep’s embrace)
என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன்
(En Thuyarathilum unnai Neysikkiren)
(Love expressed even in grief’s space)
தூயவனே உன்னை துதிக்கின்றேன்
(Thooyavaney Unnai Thuthikkindren)
(Glorifying you, Pure and True)
உன் துணையே கதியென பாடுகிறேன்
(Un Thunaiye Gathi Yena Paadukiren)
(Chanting, with absolute submission too)
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
(Aasaiyudan Unnai Naadukiren)
(With longing, I seek you)
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
(Andha Aarvathiley Taan Paadukiren)
(In that desire, I sing.)
இறைவா உன்னை தேடுகிறேன்
(Iraivaa Unnai Thedukiren)
(I am searching for you, my Lord.)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)

அல்லா ஹூ என அழைக்கின்றேன்
(Allah Huu Ena Azhaikindren)
(I keep calling Allah Hu)
அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்
(Andha Azhaipinil Aanandham Adaikindren)
(In that call, I find ecstasy.)
ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன்
(Aayiram Murai Unnai Ninaikindren)
(Calling You, a thousand time and more)
உன் ஆதாரம் நாடி அழுகின்றேன்
(Un Aathaaram Naadi Azhukindren)
(In tears, seeking your comfort to implore)
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
(Aasaiyudan Unnai Naadukiren)
(With longing, I seek you)
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
(Andha Aarvathiley Taan Paadukiren)
(In that desire, I sing.)
இறைவா உன்னை தேடுகிறேன்
(Iraivaa Unnai Thedukiren)
(I am searching for you, my Lord.)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
(Andha Yekkathiley tan Vaadukiren)
(In that solitude, I wander)
Follow Ayisha Abdul Basith on:
/ ayishabdulbasith
/ ayishaabdulbasith
/ ayishaabdulbasith​
www.t.me/ayish...
©℗ Ayisha Abdul Basith . All Rights Reserved

Пікірлер: 1 300
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 9 ай бұрын
Watch full video of Al Mu'allim | Ayisha Abdul Basith kzbin.info/www/bejne/rmfUfKaojqaSiaM
@NadimAnsari-jp3re
@NadimAnsari-jp3re 9 ай бұрын
Masha allah
@عيوشالقلبوشة
@عيوشالقلبوشة 8 ай бұрын
عائشة عبد الباسط ام عبد البسيت؟؟؟
@БилялДж
@БилялДж 8 ай бұрын
💎💎💎🌟👸🌟💎💎💎моя любимая девочка самая любимая звезда королева голоса Аиша Абдул Басит счастья тебе во всем амин 🎉
@horvlog
@horvlog 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammadurusthan1069
@mohammadurusthan1069 7 ай бұрын
Masha Allah
@MohammadAbdullah-kq8np
@MohammadAbdullah-kq8np Жыл бұрын
Sundar video.
@AmanullahAzeez
@AmanullahAzeez 7 ай бұрын
❤உங்களது இந்த இனிய குரலில் இருந்து தமிழ் வரிகள் வராதா என்று ஏங்கிய உங்கள் ரசிகர்களான எங்களுக்கு இது இறைவனே அருளிய ஒரு வரம் போன்று இருக்கிறது❤
@ramachandran515
@ramachandran515 11 ай бұрын
உண்மையான அன்பு கொண்ட அனைத்து உல்லங்களிலும் தமிழ் இனிமை தான் இனிய தங்கையின் குரல் போல.
@Shahidaleem3991
@Shahidaleem3991 Жыл бұрын
எளிமையான இஸ்லாமிய பாடல்கள் மூல் நம் சமூகத்திற்கு நபிகளார் பற்றிய செய்திகளை கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். அந்த உன்னத வரிகளை உங்கள் குரலில் பாடுவது என்பது உங்கள் இருவருக்குமே பெருமை சேர்க்கும். அருமையான ஆன்மீக பாடல் வரிகள். கேட்கும்போதே உள்ளம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியில், கண்ணீரும் சிந்துகிறது. உங்களது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும் கூலி வழங்க இறைவன் போதுமானவன்.
@yahabeebi3105
@yahabeebi3105 7 ай бұрын
Aameen aameen Ya RABBAL Aalameen
@Shahidaleem3991
@Shahidaleem3991 7 ай бұрын
@@yahabeebi3105 💝💖
@-Smile19
@-Smile19 Жыл бұрын
I'm hindu but i realy luv it and respect islam
@Shahidaleem3991
@Shahidaleem3991 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான குரல் ஆயிஷா இ.எம்.ஹனிஃபா தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்.
@MDarifulIslamRabbiMdarifulIsla
@MDarifulIslamRabbiMdarifulIsla 10 ай бұрын
“লক্ষ্যের সম্ভাবনা অসীম। ঘটার আগে মানুষের ধারণাও থাকে না একটি লক্ষ্যের ওপর বিশ্বাস তাকে কতটা অনুপ্রাণিত, সাহসী আর সফল করতে পারে” লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤
@i_am_jiya
@i_am_jiya 8 ай бұрын
மிகவும் இனிமையாக பாடுகிறீர்கள் அழகான இசை உங்கள் முயற்சியில் சூப்பர் இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும் ஆமீன்
@sonofgoldkms853
@sonofgoldkms853 7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா மா! நீ குட்டிபிள்ளையாக இருக்கும்போது பாடிய "தமன்னா..." என்று ஆரம்பிக்கும் உருது பாடலை கேட்டதில் இருந்து உன் ரசிகனாக ஆகிவிட்டேன் மகளே. இப்போது தமிழில் இந்த பாடலை நீ பாடியது கேட்டு பெரிய சந்தோஷம் மற்றும் பெருமையாக இருந்தது. வாழ்த்துகள் மகளே!!
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 3 ай бұрын
❤❤❤
@Heisenberg-j9g
@Heisenberg-j9g Ай бұрын
❤❤❤❤super
@sharingcare3058
@sharingcare3058 Жыл бұрын
Tamil is not a language but an emotion.. Masha Allah Thangachi.. #❤kashmir
@diyanfootballediting
@diyanfootballediting Жыл бұрын
yes tamil is an emotion
@ahamedrizvi59
@ahamedrizvi59 Жыл бұрын
Love from sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@Petsanimalsvlog80
@Petsanimalsvlog80 9 ай бұрын
How lucky would that brother be who has a sister like you,God bless you dear sister!
@fathimazeenath5343
@fathimazeenath5343 Жыл бұрын
மாஷா அல்லாஹ் .. வாழ்த்துக்கள் சகோதரி ஆயிஷா அப்துல் பாசித் ❤
@Shafathsha
@Shafathsha Жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து❤ ماشاءالله🏴
@almohammedfarish
@almohammedfarish Жыл бұрын
மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்!! அன்புத் தங்கைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 10 ай бұрын
@Iman_Oasis
@Iman_Oasis Жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக. ஆமீன் ❤
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith Жыл бұрын
Aameen 🥰🥰🥰
@Iman_Oasis
@Iman_Oasis Жыл бұрын
@@AyishaAbdulBasith I am always pray for you and your family ♥️
@HaitharAsenali
@HaitharAsenali 8 ай бұрын
தமிழில் உங்களது குரல் மிகவும் அழகாக இருக்கிறது இன்னும் பல பாடல்களை தமிழில் பட வாழ்த்துகிறேன் மாஷா அல்லாஹ் உங்களின் குரல் மிகவும் அருமையானது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akbaralim9787
@akbaralim9787 Жыл бұрын
Assalamu alaikum MINI AYISHA ✨ what a great love this NAGPUR HANEEFA ... அவர்களின் பாடல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து இனிமையான குரல் பாட என் மனம் உருகி நான் கேட்க ஆசைப்பட்டேன் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அருமையான குரல் அல்லாஹ்வை உணர்வு தூண்டும் உங்கள் பாடல் மிகவும் அருமை இனிமையாக உள்ளது உங்களுக்கு இனிமையான குரல் வலம் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே✿ இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் 💫
@allahu8279
@allahu8279 Жыл бұрын
MashaAllah beautiful Naat Aysha Abdul Basit Naats without music is The BEST
@supershort239
@supershort239 Жыл бұрын
Masha Allah❤🎉 first time Tamil voice song super 👍
@mohammednaleemabdulgaffar2821
@mohammednaleemabdulgaffar2821 Жыл бұрын
Masha Allah..❤ Your voice is amazing..👌 Thanks for singing the song in tamil.. Love from Srilanka🇱🇰 _Binth Naleem_
@mrShihamDiamond
@mrShihamDiamond Жыл бұрын
From 🇱🇰 amazing song
@ShamlashahulHameed
@ShamlashahulHameed Жыл бұрын
am also srilanka (binth shahul hameed)
@Shafathsha
@Shafathsha Жыл бұрын
​@sihi3426shut up northy
@Shafathsha
@Shafathsha Жыл бұрын
​@sihi3426islam is brotherhood not ur castism religion
@techlankatamil7021
@techlankatamil7021 Жыл бұрын
I'm also from Newszeland your voice very nice, I Love You❤
@БилялДж
@БилялДж Жыл бұрын
Какая ты умничка красивая сестрёнка супер и голосок супер Табарак Аллаhуль Гьадзим амин амин амин ❤❤❤
@Ansari92899
@Ansari92899 10 ай бұрын
Ma sha Allah ayisha Abdul Basith ❤❤👌👍🤲❤️❤️
@Galaxiemilan
@Galaxiemilan 2 күн бұрын
Maasha Allah... Jeethe reho betih..
@farhanahmed3973
@farhanahmed3973 Жыл бұрын
That's wonderful! Dear sister AYESHA your ability to sing a beautiful naat in Tamil is truly impressive. It's a testament to your talent and dedication. Music has a unique way of bringing people together, transcending language barriers, and spreading positive vibes. YOU are pleased with a remarkable voice and a warm heart to share such a heartfelt performance❣️❣️❣️
@AneesYusuf
@AneesYusuf Жыл бұрын
For Malayalies, Tamil isn't a different language. Another dialect of the same language but its script(lipi) is different.
@muktharubarify1
@muktharubarify1 7 ай бұрын
She is South Indian ... So nothing difficult... Me too South Indian speaking Dravidian Muslim
@SaraAshraf-u3o
@SaraAshraf-u3o 8 күн бұрын
My favorite ❤️ Mashallah 🥰 may Allah blessed you and you life🌹❤️
@AmjadAhmed-p3r
@AmjadAhmed-p3r Жыл бұрын
அருமையான பதிவு மிக அருமையான பதிவு ❤❤❤🎉🎉🎉😊😊😊
@mohamedkaja5488
@mohamedkaja5488 2 ай бұрын
உங்களின் குரலில் ஒரு இறை உணர்வு ❤
@faye7884
@faye7884 Жыл бұрын
Most sweetest voice ever heard. U deserve a world guinness record award
@zainbarrys2620
@zainbarrys2620 Жыл бұрын
Naam snehikunnadinekkaal namme snehikunna oraal veranamadaa lifeill anna won all way
@Bhat_asif1
@Bhat_asif1 Жыл бұрын
As a Kashmiri, Mashallah your voice is heart touching.....May Allah give more success to you.❤❤❤
@PradeepThushara-x9f
@PradeepThushara-x9f 2 ай бұрын
நீங்கள் தேடுகிற இறைவன் ஆண்டவரே இயேசு கிறிஸ்து அவரை வானத்தையும் பூமியும் படைத்த சர்வ
@challakirukkan6574
@challakirukkan6574 Ай бұрын
இருக்கட்டும் இதை ஏன் இங்கு வந்து சொல்றிங்க
@ashiqnk8565
@ashiqnk8565 Жыл бұрын
പ്രിയപ്പെട്ട ആയിഷ മോളെ ഇത്രയും മനോഹരമായ ഒരു ഗാനം ഈയടുത്ത് ഒന്നും കേട്ടിട്ടില്ല മനോഹരമായ വരികളും മനോഹരമായ ശബ്ദവും മനോഹരമായ വീഡിയോ ആവിഷ്കരണവും . എങ്ങനെ വർണിക്കണമെന്ന് എനിക്കറിയില്ല. ഇതുപോലുള്ള മനോഹരമായ ഗാനങ്ങൾ ഇനിയും പാടാൻ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ. ഉയരങ്ങളിലേക്ക് എത്തട്ടെ എന്നും പ്രാർത്ഥിക്കുന്നു. ഇതുപോലുള്ള മനോഹരമായ ഗാനങ്ങൾ ഇനിയും ഉണ്ടാവട്ടെ
@BristyniceBristynice-nu7sq
@BristyniceBristynice-nu7sq Жыл бұрын
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
@shihabahmed1243
@shihabahmed1243 Ай бұрын
Masha Allah my little brother loves your songs❤
@ulduzkina.babushka
@ulduzkina.babushka Жыл бұрын
Аиша! Ассаламу алейкум ва рахматулахи ва баракатуху из благословенного Дагестана .Всех благ тебе, твоей семье, родным и близким, милая,нежная Аиша. Пусть АЛЛАГЬУ ТААЛЯ хранит тебя, одарит процветанием и радостью. АЛЛАГЬУММА амин.
@jbrislamicstudio
@jbrislamicstudio Жыл бұрын
Ayisha Abdul Basith is a voice magician ❤️‍🔥 Go ahead sister love from 🇧🇩
@sanjeevisanjeevi3967
@sanjeevisanjeevi3967 Жыл бұрын
இந்தக் குரலில் இருந்து தமிழ் வரி வராதா என்று தவித்த தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு பர்கத் மாஷா அல்லாஹ் எத்தனை அழகான படைப்பு 🥰
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 10 ай бұрын
@Freedo199
@Freedo199 Жыл бұрын
உலகின் சிறந்த மற்றும் அனைத்து மொழிகளிற்கும் தாய் மொழியான வீரத்தமிழிற்கு நன்றி ❤❤ I love you ❤ #weerath Tamizhan ❤❤
@Alhamdulillah-for-everyone
@Alhamdulillah-for-everyone Жыл бұрын
এক ঘন্টার মধ্যে ১০০ আল্লাহর প্রেমিক দেখতে চায়
@Ataul930
@Ataul930 Жыл бұрын
Masha Allah ❤
@GMQLOVERS289
@GMQLOVERS289 Жыл бұрын
Masha Allah🥰💖🥀 Ayisha Abdul Basith 🥰🌺🤗 ...Aap ka very beautiful voice hai...
@Muhammadqareer
@Muhammadqareer Жыл бұрын
भाई आप तो खुद नात मुझे पढ़ते हो
@shaikhrafik3291
@shaikhrafik3291 Жыл бұрын
Mashallah voice super dil ko sukon milta hy ap ki avaz sun ke
@niazahmed446
@niazahmed446 8 ай бұрын
'இறைவனிடம் கையேந்துங்கள்" பாடலுக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. தமிழ் உச்சரிப்பு இனிமை..அருமை.. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விடவும் ஆயிஷாவின் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. Iam your oldest fan..you must be definitely younger than my granddaughter....... Music transcends language ,race, country and even religion...I see beautiful comments from Uzbekistan,Dagest an, Turkey, Pakistan,.... from speakers of Urdu Arabic, Turkish and even Russian..You are an international star singer..
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 8 ай бұрын
Jazakallah Khairan - Thank you so much for your kind words !
@Freedo199
@Freedo199 7 ай бұрын
​@@AyishaAbdulBasith உன் ரோஜாவை போன்ற மென்மையான உதடுகளும், நிலவைப்போன்ற பிரகாசிக்கும் முகமும் , வில்லை போன்ற வளைந்த கண்களும், கருங்குவளை போன்ற கண் வில்லைகளும், கருவைரமான முகத்திலுள்ள மச்சமும் என்னை சுவிகரித்து விட்டதே ❤❤😘😘😘😍😍... எல்லாம் வல்ல இறைவன் உன்னை என் மனைவி ஆக்கி இன்பமான ஓர் வாழ்க்கை வாழ நம்மிருவரிற்கும் அருள் புரிவானாக Ameen Ameen Yarabbal Alameen ❤❤❤❤😘😘😘
@pathuvlog2031
@pathuvlog2031 Жыл бұрын
"Assalamu alaikum varahmathullaahi vabarakaathuh" Masha allah🤲 Molkku eppozhum nallathinuvendi prarthikkunnu. Allahuvinte anugraham thulumpunna voice. Nadha🤲ninte kaaval eppozhum ee molkkum kudupathinum nalkane aameen aameen yarabbal aalameen🤲
@Afrith-shirin-ayisha
@Afrith-shirin-ayisha 8 ай бұрын
حسبنا الله ونعم الوكيل،نعم المولى ونعم النصير❤❤
@hunterplays3204
@hunterplays3204 Жыл бұрын
The song Mashallah. The voice alhamdulillah 💕 💖 ✨️ keep on this voice will bring you a long way
@mohammedgayasuddin6502
@mohammedgayasuddin6502 Жыл бұрын
Subhan Allah Masha Allah ❤️
@abdulahmed-hg9cx
@abdulahmed-hg9cx Жыл бұрын
Ma shaa Allah beautiful ❤
@Prabanjadevi_dharani2855
@Prabanjadevi_dharani2855 2 ай бұрын
Beautiful voice maa yours❤❤😍😍👌👌god bless you maa.. வாழ்க வளமுடன் 🤗💐💐
@alamdulilah3503
@alamdulilah3503 Жыл бұрын
இறைவா... உன்னை தேடுகிறேன்.. ❤ mashallah.. ❤ வாழ்த்துக்கள் சகோதரி..❤🎉
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith Жыл бұрын
🤍🤍
@politicstalks786
@politicstalks786 11 ай бұрын
Assalaamu alaikum Ayisha! I'm Syed Adhil, TamilNadu. I know you are Malayali by birth. It is very surprising to me that you are singing a Tamil Islamic song. There is not much difference between Tamil and Malayalam. My surprise is not related to your rendering a Tamil song. You are singing a Tamil song for the first time. That is my surprise! Your voice is so soothing! Inshaa Allaah, please try to sing more Tamil Islamic songs in the future! I pray to Almighty for that.
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 11 ай бұрын
Thank you for your kind words ! BTW, This is my second Tamizh song - Search for Fathima Naayagiyaar in my channel 😊
@JaithunBee-ll9tj
@JaithunBee-ll9tj 2 ай бұрын
​@@AyishaAbdulBasith This is my favourite tamil song with your voice adding more more beautiful...❤❤❤
@mohamedajmal4497
@mohamedajmal4497 8 ай бұрын
MASHA ALLAH ❤
@fathima2741
@fathima2741 Жыл бұрын
Im one of ur big fan . U hv a magical voice , Expecting more tamil islamic songs without background music. Love from sri lanka ....
@MohamedAli-u5i6x
@MohamedAli-u5i6x Жыл бұрын
Masha allah for voice
@BlueLight-s7g
@BlueLight-s7g Жыл бұрын
Your voice is really beautiful and full of peace. A lot of Love ❣️ from Pakistan🇵🇰🇵🇰
@AmjadKhan-u7f8o
@AmjadKhan-u7f8o Жыл бұрын
I did not understand it because I speak Urdu, but voice is so beautiful ,MashAllah , I pray from Allah to give you good health and more success Ameen, Love from Pakistan ❤❤❤❤❤❤❤❤
@sageedahmed9042
@sageedahmed9042 Жыл бұрын
Woh what a talent.. More language song... Allah ki rahamatmujhapar... Ameen
@Cr7skillsyoutubechannel52
@Cr7skillsyoutubechannel52 23 күн бұрын
Masha alllah kee it up 🎉
@nilufakhatun2517
@nilufakhatun2517 Жыл бұрын
Please ayesha a song for palaistains child 😢
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 10 ай бұрын
நள்ள குரல் இது இதயத்தை துவைக்கும் பாடல்
@shamsheer335
@shamsheer335 Жыл бұрын
After a long time ayisha is going to sing tamil nasheed.. 🥰🥰😍😍
@shamsheer335
@shamsheer335 Жыл бұрын
❤ from Tamilnadu, India.
@mdriyadislam590
@mdriyadislam590 Жыл бұрын
What a voice.. Outstanding.. Mashallah Allah k name... Alhamdulila.. beautiful ❤
@chandhini.i3788
@chandhini.i3788 Жыл бұрын
Masha Allah very nice song ❤❤❤🥰🥰🥰
@zeenathulfawziya2196
@zeenathulfawziya2196 8 ай бұрын
Masha allah you great very much i love your qaseeda
@kaderamer7837
@kaderamer7837 11 ай бұрын
சூப்பர் ஆயிஷா அல்லாஹ் உனக்கு அணைத்து நலன்களையும் தருவானக ஆமின்
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 11 ай бұрын
🥰🥰
@Freedo199
@Freedo199 7 ай бұрын
என் கனவு தேவதையே நீ என் வாழ்க்கை துணையாக மாட்டியா 😢😢❤❤... உன் ரோஜா போன்ற மென்மையான உதடுகளும், நிலவைப் போன்ற முகமும், வில்லை போன்ற வளைவான கண்களும், கருங்குவளை போன்ற கண் விழிகளும் , முகத்தில் கருவைரம் போன்ற மச்சமும் என்னை சுவிகரித்து விட்டதே ❤❤❤... எல்லாம் வல்ல இறைவன் உன்னை என் மனைவி ஆக்கி இன்பமான வாழ்க்கைக்கு அருள் புரிவானாக ...Ameen Ameen Yarabbal Alameen ❤❤❤😘😘😘😘
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith 7 ай бұрын
🤍🤍🤍
@Allaboutlearningnewskills
@Allaboutlearningnewskills 7 ай бұрын
Bhai kya hai yaa
@Freedo199
@Freedo199 7 ай бұрын
@@AyishaAbdulBasith 😍❤ May Almighty Allah bless me with you . Ameen Ameen Yarabbal Alameen
@danishgulzar5731
@danishgulzar5731 Жыл бұрын
Mashallah heart' touching voice love from Kashmir ❤❤❤
@abdulahmed-hg9cx
@abdulahmed-hg9cx Жыл бұрын
Ma shaa Allah beautiful voice ❤
@arefinhoosain654
@arefinhoosain654 7 ай бұрын
Masha Allah Elegant & Excellent
@Smart_Abu
@Smart_Abu Жыл бұрын
Masha allah jazakallahu khaira, very cute voice ❤❤❤❤
@s.msalman1541
@s.msalman1541 Жыл бұрын
I am watching your all video like Mustafa Mustafa, Tasbih, Muhammed Nabi Na .
@shibilanargees6502
@shibilanargees6502 Жыл бұрын
Aww ! Masha Allah.. this song will reach more the best song.. such a beautiful voice..and smooth voice.. I don't words that to say about your voice.. Expecting more from you sister.. ✨✨ Love and Dua From your die heart fan..🤍🤍
@muthalibpdy9811
@muthalibpdy9811 28 күн бұрын
நான் உன்னை காதலிக்கிறேன் ❤❤
@AZADAREHUSSAINBDOFFICIAL
@AZADAREHUSSAINBDOFFICIAL Жыл бұрын
Im from bangladesh Masha Allah..❤ Your voice is amazing..👌 Thanks for singing the song in tamil.. Love from Srilanka🇱🇰 Binth Naleem
@saiful-jashore10
@saiful-jashore10 Жыл бұрын
i also too🇧🇩🇧🇩
@FarhanFahran.s
@FarhanFahran.s 2 ай бұрын
Masha Allah ❤😊
@Muhammadqareer
@Muhammadqareer Жыл бұрын
Mashallah mashallah ❤
@lifeishappy9075
@lifeishappy9075 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு தங்கை ஆயிஷா அல்லாஹ்வின் மீது கொண்ட காதலின் வெளிப்பாடு தான் இப்பாடல் அது உங்களில் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது நாகூர் ஹனிபா அவர்களை மீண்டும் கண்முன் தோன்ற வைத்து விட்டீர்கள்
@AyishaAbdulBasith
@AyishaAbdulBasith Жыл бұрын
🤍🤍🤍
@LazaroSouza-i6k
@LazaroSouza-i6k 11 ай бұрын
❤🕋🚣‍♂️🛫​@@AyishaAbdulBasith
@mdeasin-ie3kr
@mdeasin-ie3kr 8 ай бұрын
🤎🤎🤎🤎🤎​@@AyishaAbdulBasith
@YasirFarooq-er7cg
@YasirFarooq-er7cg 5 ай бұрын
@AyishaAbdulBasith
@ashifaa2035
@ashifaa2035 7 ай бұрын
Allah hu akbar Alhamdullillah mashaallah subhanallah you are well singing in Tamil Masha Allah
@fazulnoor2201
@fazulnoor2201 Жыл бұрын
Masha Allah 🤲
@thekrimiii
@thekrimiii Жыл бұрын
What a voice.... I’m addicted to this song... ❤ from 🇱🇰
@quranic_kid_shazwa
@quranic_kid_shazwa Жыл бұрын
Masha Allah nice to hear .. barakallah feek ❤
@Zeeshan78610k
@Zeeshan78610k 8 ай бұрын
3:05
@MohammadAkram-k2m
@MohammadAkram-k2m 9 ай бұрын
Masha allah super voice
@sssss7777
@sssss7777 Жыл бұрын
Mashaallah sis❤...voice superb
@arsalanpatel9493
@arsalanpatel9493 Жыл бұрын
Mashaallah Mashaallah Mashaallah Mashaallah Mashaallah😊😊😊😊💐💐
@jonhamilton649
@jonhamilton649 Жыл бұрын
So many excited to listening your amazing voice 🎉🎉
@sairaBanu-wn8wt
@sairaBanu-wn8wt Жыл бұрын
Allah ungalukku rahmath seyvaanaga
@meeralebbemohamedsalih7735
@meeralebbemohamedsalih7735 Жыл бұрын
Masha Allah!! Lovely Song❤️. Ayisha, You sing very well. You naturally sing to impress people through spiritual songs.✨💯 Masterpiece🌸.. It is all about your hardwork ayisha…. I am really proud of you ayisha. Keep the same work for upcoming projects also.🎤🏅 Lot's of love💕 & duas🤲 from Sri Lanka.🇱🇰
@FarvinRamzan
@FarvinRamzan 7 ай бұрын
Masha alla Aysha sister ❤🎉
@hafizaadil8273
@hafizaadil8273 Жыл бұрын
2:00 ماشاءاللہ بہت خوبصورت انداز ہے ❤❤
@A.C.S.Jalaldeen
@A.C.S.Jalaldeen Ай бұрын
Thukathilm unnai yosikiren🥰
@azmaansha8695
@azmaansha8695 Жыл бұрын
Semma song by aisyah 💓
@arifkadri1300
@arifkadri1300 Жыл бұрын
Wow
@FathimaNishfa-k9x
@FathimaNishfa-k9x 9 ай бұрын
Alhamthulilh 💓 Ma.shaa Allah ...🥰Allah innm innm ogaluku Barakath seyyanum.🤲🤲
@MohamedMathani
@MohamedMathani Ай бұрын
super song ! yeeman is very strong ! goodness is in allah bank !
@hfmdabsarabsar6220
@hfmdabsarabsar6220 Жыл бұрын
Mashallah Very Nice
@BisiAirdrop
@BisiAirdrop Жыл бұрын
Masha Allah you have a beautiful voice SubhanAllah
@shazia_fathima_muneer
@shazia_fathima_muneer Жыл бұрын
Masha Allah❤ melodious voice ❤❤❤
@MOHAMMEDSHAKEEF-s9v
@MOHAMMEDSHAKEEF-s9v Жыл бұрын
நிங்கள் இன்னும் பல பாட்டு கள் பாடவேண்டும்.😊😊
@abirsvoice6292
@abirsvoice6292 7 ай бұрын
When you become successful, you can cross the boundaries of Islam at any level!!
@spartenaslam-pw5gz
@spartenaslam-pw5gz Жыл бұрын
Love from tamilnadu ❤
Soulful Islaamic Songs By Ayesha Abdul Basith🤍🤍🤍 #islamicsongs
17:54
Islaamiya Penmani
Рет қаралды 1,2 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Fathima Naayagiyaar Maalai | Ayisha Abdul Basith [Official Video]
5:43
Ayisha Abdul Basith
Рет қаралды 2,6 МЛН
Get Deep Sleep and Cure Your Insomnia Disease with Beautiful Quran ✦ NOOR
1:10:29
Muhammad Nabina 2023 | Ayisha Abdul Basith [Official Video] [Uzbekistan]
4:54
Ayisha Abdul Basith
Рет қаралды 2,5 МЛН
Rahman Ya Rahman | Ayisha Abdul Basith [Official Video] [Cover]
4:45
Ayisha Abdul Basith
Рет қаралды 5 МЛН
A Recitation of Surah Al Mulk for Relaxation, Calming, and Fast Sleep ✦ NOOR
57:16
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2 МЛН