மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தம்பி.அழகா, அருமையா குடும்பத்தை சேர்த்து வைக்கும் நல்ல தீர்வு.மாமியார் மருமகள் உறவு மேம்படும்.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
@keralatalks37214 жыл бұрын
அருமை அருமை!!!👏👏 மூடர்கள் ஆகிய தமிழர்களைத் திருத்தி அவர்களை நல்வழியில் மேம்படுத்த, நல்வழி காட்ட,நல்வாழ்வு வாழ மிகப்பெரிய முயற்சி எடுத்துக் கொண்டமைக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...🙌 எமது பணிவான வணக்கங்கள்🙏
@aranga.giridharan55314 жыл бұрын
சகஜமான விவாதம் சரியான தீர்ப்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்
@balajijayabalan36194 жыл бұрын
மிகவும் அருமையான முறையில் அனைவரையும் interaction செய்து விடை அளித்தல் தான் சொக்கலிங்கத்தின் சிறப்பு.
@Hemalatha-eh2bq4 жыл бұрын
Excellent conclusion sir, awesome!!! day by day my respect and love on you increasing.. Vazhga valamudan..
@tgpandiyan17494 жыл бұрын
Sir, வாழ்க வளமுடன், மிக அருமையான செய்தி. இந்த சமுதாயத்தில் மிக அவசியமான தகவல், பல லட்சக்கணக்கான குடும்பங்களில், வீணான மன உளைச்சல் நீங்கி, வாழ்க்கை சந்தோஷத்தோடு செல்வச் செழிப்புடனும் அமையும் நன்றி..நன்றி.. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்💐🙏🏻😊
@ilayarajamanimani43103 жыл бұрын
மிகவும் அருமை ஐயா விளக்கம் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் முருகன் செயல்
@manimozhigurunathan58144 жыл бұрын
நன்றி சார் உங்களால் எல்லா மாமியார்களுக்கும் வாழ்த்து கிடைக்கும் கிருஷ்ணா ர்ப்பணம்
@sriramkannanvsk4 жыл бұрын
Super Anna good character is good thinking, separate is God think in valuable positive
@akshayamanimekalai49804 жыл бұрын
வணக்கம், Thank you Sir.Valuable points shared for affected person.Varied answers from audience.Nice interaction..Your solution..Pray for your mother in law you will get peace, prosperity and happiness.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@vijayavishwa4 жыл бұрын
Good understanding ... Easy explanation...
@parvathyvishnu28794 жыл бұрын
Sir ungalai pondra aanmagan ovoru vitilum irunthal intna thesame amaithiyana anbana koilagidum sir,hands of u sir,nan tninamum ungalai parkavendum yendru pray pandren sir, nan anupum intha msgs ai ninga parkgaringala ilayanu yenaku theriyala but yenaku nambikai iruku kandipa nan ungalai oru nal parthu pesuvenu,ungalai pondra oru manithanin arugil irupavargal koduthu vaithavargal,vazhga valamudan,ninga vazhnthal yellorum nalla irupanga
@svlifestyle50684 жыл бұрын
Valga valamudan, thank you brother
@umamaheswari52804 жыл бұрын
Super excited sir nandri
@Raja-hg4ks4 жыл бұрын
சூப்பர் சார் நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பனம்
@laxmimalhotra30594 жыл бұрын
V good information Anna Neengal vaalgha valamudan Anna 🙏🙏🙏🙏🙏🙏
@nagalakshmigandhi62744 жыл бұрын
Thank you very much sir . most important and valuable information on all familys sir . Thank you thank you so much sir
@jaispassion61164 жыл бұрын
நல்ல கணவரை தந்த மாமியார் ..இது விட என்ன வேனும். மாமியார போற்றி பாராட்டினாலே போதும். நன்றியுணர்வு அனைத்தையும் கைகூடும். அண்ணா நிதர்சனமான உண்மை. மிக்க நன்றி.
@user-pragalathan.G3 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@johnmatroos55694 жыл бұрын
அண்ணே. எனக்கு அரேன்ஜ் மேரேஜ் எனது கணவர் வெளிநாட்டில் வேலை என்க்கு திருமணம் ஆன கன்சீவ் ஆகீ குழந்தை பிறந்தமுன்பின் என்னைவீட்டை விட்டு விரட்டும் மனப்பான்மை இருந்தாலும் மாமியார் கொளுந்தனும் சேர்ந்து அடித்தே விரட்டினார்கள் கணவரும் என்னை நம்பாமல் என்னைத்தெரியாயால் போய்வர குடும்த்துக்கு பணஉதவி செய்கிறார் அதனால் அவர்கள் என்னையும் பிள்ளைகளையும் குடும்பமே மதிப்பதில்லை கணவரிடம் அறிந்துகேட்டால் சண்டை வாயைமூட சொல்கிறார் வீட்டிலிருந்து போய்விடுகிறார் அவர்களுக்காக கேட்டு பிரச்சினை வரும்போது கெட்டவார்த்தை அடி ஆனால் ஊருக்கும் குடும்பத்துக்கும் நல்லர் அந்தப்பெயர் எடுப்பதில் அவருக்குபெருமிதம் அதை என்னிடம் சொல்லிக்காட்டுகிறார் எனக்கு இப்போது மளதுக்கு விரக்தி ஆகி பிரம்மையால் கை.கால் இழுத்துவிட்டது எனக்கு இரண்டுபெண்பிள்ளை எனக்கு ஏதாவது ஆனால் பிள்ளைகள் அனாதை அதனால் என்னை நானே சரிபண்ணிகிட்டேன் வேறவழி தெரியல உடம்பு சரியாகிவிட்டது நான் எதையும் கண்டு கொள்ள விரும்பவில்லை நன்றி
@mangayarkarasirajasekaran756411 ай бұрын
Velinadu poravangaloda kudumbam ippafdithan iruku, God bless you, everything will be alright soon. Do not worry
@jothig92044 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்
@jagadeesans57604 жыл бұрын
அருமை!
@yaso88024 жыл бұрын
நீங்கள் சொன்ன ஜோதிடருடைய அலைபேசி எண் அல்லது வீட்டு விலாசம் தர இயலுமா...
@darshinik65754 жыл бұрын
Thank u sir
@ramjeyrj90144 жыл бұрын
சார் என் வாழ்க்கைல ஒரு முறையாவது உங்கள சந்திக்கனும்,சந்திப்பேன், உங்க வீடியோ அனைத்து விடாமல் பார்கிரேன் வாழ்க வளமுடன், ஜெயந்தி மலேசியாவிலிருந்து,
@velmuruganmuthusamy25164 жыл бұрын
அருமையான கருத்து நன்றி சார் 🙏
@happypinky41014 жыл бұрын
Nanri sir
@UdayamUzhavarKuzhu4 жыл бұрын
Remarkable video.
@UdayamUzhavarKuzhu4 жыл бұрын
This would have transformed her life and inspiring for many other also.
நிறை நிறையை ஈர்க்கும் என்று அந்தம்மாவுக்கு உணர்த்திவிட்டீர் திரு. சொக்கலிங்கம். வாழ்க வளமுடன்.
@dhineshbabua36684 жыл бұрын
Always ur great sir
@alagarsamy27754 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள் கூறுவது சரியே.... எனது வீட்டிலும் இதே போல...... ஆண்டாள் தான் அருள் புரிய வேண்டும்.... உங்களை நான் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும், ஐயா......
@SKAPPU-hb5bx4 жыл бұрын
Super sir unga speech
@Sri.SilambayeAmman4 жыл бұрын
Vanakam sir
@pavithrapavithra443 жыл бұрын
Ninga Amma aparam wife pathi mattum than pasuringa akka thangachi ipadium oru uravu irukom sir angalukum Annan thambi mela romba pasam anbu lam iruku poranthathula oru orey vitla avolo pasama valarom sir akka thangachi pathium athachum pasunga sir please 🙏🙏🙏
@kavithanadesan87274 жыл бұрын
வணக்கம் சகோ! நீங்கள் சொல்வது எனது அனுபவத்தில் கண்டேன்.
@senthilr20264 жыл бұрын
Super sir ...
@vachukuttielifestyle10014 жыл бұрын
Brother thiruchendur la ennoda ring miss agitu EnnA karanam .. plz soluga ..
@farmpartner85614 жыл бұрын
சார் வந்திருக்கறவங்களுக்கு கொஞ்சம் மரியாதை குடுங்க please. Because நாம் எல்லோருமே emotionally weakened. எல்லோராலும் easyஆ எடுத்துக்க முடியாதுல்ல சார். Please...
@andalpchockalingam93264 жыл бұрын
கடந்துபோகும் போகவும்
@a2v245zzrf4 жыл бұрын
முதலில் நானும் அதைத்தான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது டிரிட்மென்டே அதுதான். அசிங்கப்படுத்தி அழகு பார்ப்பவர் சொக்கன். இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்முன் பின் எப்படி இருக்குன்னு பாருங்கள். இறுதியில் அலங்காரம் செய்து பார்ப்பவர்.
@a2v245zzrf4 жыл бұрын
Keyword : காரணம் இன்றி காரியம் இல்லை. காரணத்தை அறிய அனைவராலும் முடியாது. சொக்கனே சரணம் 🙏. சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் 🙏
@indhuindhu74444 жыл бұрын
Engum ivar speech கேட்கும் போது அப்படி தான் தோன்றுகிறது
@adhikumaradhikumar77344 жыл бұрын
Anna marumagal anasarichi irunthu mamiyar Nalla pathukama irukranga neraya koduma paduthinanga my husband orey payan avangakuda seirnthu iruknumnu nenaikren but vedu Ilana ena seirathu vedu Kati Elam ona iruknum my husband munadi ela thappum panaru ipo ilanu nenaikren but Appa ammava Nala pathukuvaru avanga enkitayum perapulainga kitayum anba ilanu feel panren
@youtube75194 жыл бұрын
Ur sense of humour is amazing sir.. Which makes the crowd attentive for long time..stress Buster interactions 😂.. Thailaivare as I told u before hats off..I admire ur wide knowledge.. But always an answer would not be correct for all sort same base question..Paiyan nallavanga na amma vum nallavanga nu soldringa.. Paiyan valathathu vera yaro na?? Or amma aravanape illatha paiyan na irunthum nalla paiyan na irunthu amma antha paiyata pasame illana? paiyan valarpu part enna role play pannum? Positive vave iruka unga pechu nallairukum.. Reality la no.. Oru ponnu oru paiyan irukara set of parents ku marumagal arumai theriyave theriyathu and avangaluku marumagal theivayum illa.. General la nallavanga en sir nenga vera.humbly I didn't expect /need ur reply.. But always if feels I will register my views... Nandri
@andalpchockalingam93264 жыл бұрын
Let us always b positive.
@youtube75194 жыл бұрын
Ok sir.. Thank you🙏
@ம.பாலுமுருகன்குவைத்4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@chitras19264 жыл бұрын
Sir pengal mattum than avanga mamiyarai mathikkanuma??apparam aangal
@andalpchockalingam93264 жыл бұрын
Next story.
@chitras19264 жыл бұрын
Nandri sir reply paniyatharkku
@nagalakshmi70014 жыл бұрын
Super thank you anna
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
Thank you amma
@balasirbala72684 жыл бұрын
Supper sir
@nehasudha81764 жыл бұрын
Im subbulakshmi from tirunelveli, sir enaku 20.5.18 marriage achu 8 month la payan porandhan 10 month irundhan heart la hole nu romba kasta pattan one month before irandhutan avan porandhu oru 5 days la irundhey rendu family ku romba periya problm indha nimisam varaikum nanu husband pirindhu tha valrom payan porandhathuley irundhu husband kulandhaya pakavu varla ipo poi en jadhagam parthadhula enaku rendu tharam nu soldranga sir idhuku ena solution nu yaralayu Sola mudiyala sir ungata pesavum mudiyala sir plz sir neenga solunga sir
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
you can enroll for coffee with chocka contact @ 9442636363
@arunraj37644 жыл бұрын
I don't know how to call you... But your ultimate sir
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
which area ? you can enroll for coffee with chocka contact @ 9442636363
@andalpchockalingam93264 жыл бұрын
Cal 9597277477
@ganesanprema85504 жыл бұрын
Ana nan solurana Mamier 80 present Solra alavugu nalavalathuruganga anna Ana answer theryuthu Mamier super a valathuruganga
Hi chikkabanna 15days before neenga ambai vanteengala ...என்.தோழி.உங்களை பெட்ரோல் balk la pathangalam vanteengala
@andalpchockalingam93264 жыл бұрын
ஆம்
@rajarani65354 жыл бұрын
அய்யோ,நான் மிஸ் பண்ணிட்டனே...When will u come ur achi home sir... Pls inform me....Within 2mts i will be there...Because my native place is AKkulam,,,, near Agathiyar patti...Next time pls telllll.. annaaaaaa
@rajarani65354 жыл бұрын
In which street ur achi home...Nan avangala poi pakrene.pakka pogalama
@shanthisenthilvel88054 жыл бұрын
Super anna en mamiyar anAku kadayul tha
@sathyasenthilnehru14924 жыл бұрын
Nice bro
@rajagopal40314 жыл бұрын
Ninga pesnuathu yentha vethathula sariyakum hmmmm payan nalavan ya amma nallavankala eruka mudium ya solunka niyayam illa tha pathil amma thapunu therincha atha purinchikittu othinki poranka payan valra sulnilaiya poruthu tha thirmanika mutium
@ppmibnkvlmuthu89804 жыл бұрын
சார் வணக்கம் என் நிலைமை தெரியபடுத்த முடியலை.
@ppmibnkvlmuthu89804 жыл бұрын
நீங்கள் சொல்ரது உண்மை தான் சார் அந்த நிலைமைதான் என் நிலைமையும் எனக்கு நல்ல பலனை சொல்லுங்க சார்
@ppmibnkvlmuthu89804 жыл бұрын
சார் வணக்கம் நல்ல பலன் சொல்லுங்க சார்
@lavanyasureshkumar64124 жыл бұрын
Sir I want to meetu sir but coffee with chocka chennaila mudinchathu
@ppmibnkvlmuthu89804 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் கம்மேன்டு எனக்கு புரியவில்லை.
@saralan80424 жыл бұрын
அண்ணா எனக்கு என் மாமியார் வரம்தான் அந்த அம்மா கையில சாப்பிட வயிறுதான் வேணும் நான் அவர்களை அம்மாவாக நினைக்கிறேன் அவர்கள் என்னை மகளாக நினைக்கிறார்கள் அவ்வளவுதான்
@subhaharmitha92924 жыл бұрын
Super. Enaku appadi kidyathu
@sangeetha21944 жыл бұрын
அதற்கு நோ. குடுத்தாங்க பதில் வரவில்லை பிள. அண்ணா சங்கீதா சந்திக்க வேண்டும் avsiym anna
@andalpchockalingam93264 жыл бұрын
Cal 9597277477
@arunraj37644 жыл бұрын
2 murugar Sir???
@arunraj37644 жыл бұрын
Will you plz share that two murugan images sir
@pathmavathi30914 жыл бұрын
அண்ணா நீங்க எங்க பாட்டி, வீட்டுக்கு வரீங்களா உங்களை எப்படி அணுகுறது. உங்களிடம் அவசியம் பேசணும்
Sir ungale meet pannanum sir Salem chithra udhyakumar
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
enroll for coffee with chocka . contact sai siva @ 9442636363. நன்றி
@MuruganMurugan-no7tj4 жыл бұрын
Pen urimaiyl unkalukku 100mark..... Marumagal urimaiyil 20mark than god bless you
@sangeetha21944 жыл бұрын
எவ்ளோ காசு ஆகும் அண்ணா உங்களிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் பிள. Sangeetha alambadi
@andalpchockalingam93264 жыл бұрын
காசா எதற்கு அம்மா. காபி with chocka free prog தானே
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
you can enroll for coffee with chocka contact @ 9442636363
@sureshsarvesh85754 жыл бұрын
Sir coddalore sothitar name cell namber pls nanum coddlore than cell namber pls sir
@rajkannan3994 жыл бұрын
Subber sir
@kalaiselvi97914 жыл бұрын
Anna unmaiya Ennoda mammiyar than devivam.Antha devithaya adayalam Katiya Neegal Yannaku ennoru kadavul ...
@gurubushanam2524 жыл бұрын
Amma godann
@suganyathanghavel62104 жыл бұрын
Antha Amma ketta questionku ivaru solra bathilukkum Enna sammantham......marumagalai adimaiyaga irukka solra... He s jus been overrated ,not a worth speaker...please dnt encourage such people
@SakthiVel-hp8yz4 жыл бұрын
Katalur chantra sekar phone number sir please
@mgsaravanan86044 жыл бұрын
Andal vastu 9962294600
@SakthiVel-hp8yz4 жыл бұрын
Thank you sir
@devekarajan78074 жыл бұрын
அற்புதமான பதிவுகள நன்றி அண்ணா
@karthikn34794 жыл бұрын
Mr.Andal Chokkalingam you are always asking area and blaming others in front crowd. You are always dominating people. Your advice is nice but pls change your attitude sir
@andalpchockalingam93264 жыл бұрын
I will change
@JeniJeni-dh8ge4 жыл бұрын
ஏன் அம்மாவும் இப்படி தான்
@ramyavasanth13984 жыл бұрын
Dont mick people who r trying to answer ur questions
@andalpchockalingam93264 жыл бұрын
This shall pass by
@sweethad7534 жыл бұрын
@@andalpchockalingam9326 Mick people means??
@vkrealestate74434 жыл бұрын
மாமியார் சொல்லே மந்திரம் என நினைப்போருக்கு மகிழ்ச்சி தானே வரும்
@mohanmuthusamy47164 жыл бұрын
0 அரு மையா ன பதிவு
@maheswarans8124 жыл бұрын
Manavi enbaval ungal parents ah pathukavum, veetu velaikariya irukavum unga veetuku varala... Appa, amma va pathukuradhu maganin kadamai.. Ungal thevaiku oru velaikari podhum.. Inime unga kitta advice kettu varavanga kitta marriage pannikadhanu sollunga.. Enna oru adament character nenga, pombala na ninga ninaikira madhiri ellam irukanum illa.. Inime evanum kalyanam pannikadhinga, adhanala dhane pirachanai..