இரத்த அழுத்தம் ஒரு நோய் அல்ல (Blood Pressure is not a disease) / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 541,818

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Күн бұрын

Пікірлер: 660
@ASTROBASKER
@ASTROBASKER 10 ай бұрын
மிகச்சிறந்த கூற்று. அறிவியல் உலகம் ஏமாற்ற பல யுக்திகளைக் கையாளும். நாம் விழிப்புடன் இருந்து வாழ வேண்டும்.
@balaji-xx8qk
@balaji-xx8qk 2 жыл бұрын
என் வாழ்நாளில் இப்படி ஒரு விளக்கத்தை எந்த ஒரு மருத்துவரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
@syedasif.s4427
@syedasif.s4427 Жыл бұрын
உண்மை.
@abdulkhaderabdulkhader9438
@abdulkhaderabdulkhader9438 Жыл бұрын
Soopar
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
He is using commonsense, not learnt behavioral explanations as when we write answers to exam questions. And in such a humourous way, he will overtake the other favourite pakka doctor Hegde. Hail honesty and humour.
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
True
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Sir mika.mika.arumai.ayya.unga advice
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Жыл бұрын
என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். Super Sir...i am very much interested to watch your videos all the time.
@balaji-xx8qk
@balaji-xx8qk 2 жыл бұрын
எத்தனை எத்தனை கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கு ஈடு இணையாக முடியாது
@raghuveeramani5823
@raghuveeramani5823 Жыл бұрын
😮oi oi
@RaniRani-h6q
@RaniRani-h6q Жыл бұрын
​@@raghuveeramani5823of
@PaulSolomon777
@PaulSolomon777 10 ай бұрын
மிக்க நன்றி Doctor. மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் உள்ளது ஆலோசனை அற்புதமானது. 100+வயது என்பது மிகவும் உண்மை. இதை புரிந்து கொண்டு நடந்தால் பெரும் நன்மை. Thank you & God bless you for your open talk.
@prasannashadow4979
@prasannashadow4979 2 жыл бұрын
தண்ணீர் குழாய் இரத்த குழாய் உவமை அருமை ஐயா🙏. நகைச்சுவை யாக இந்த காணொளி இருந்தது மேலும் சிறப்பு 🙏உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்🎉🎊
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
ஐயா அவர்களின் விளக்கம் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையும் தருவதாக உள்ளது. அற்புதமான விளக்கம் மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் உள்ளது.
@kumart1850
@kumart1850 7 ай бұрын
Entha prachanai seyammal.mind body.food very good habit.santhosh mind.without tention.low salt use..bp varathu.chips.pickles.dry fish.moresalt food avoid.maximum .Nakku taste.ruchi.asai control panna pothum😅😅😅😅
@RcmohanRcmohan-qd1hw
@RcmohanRcmohan-qd1hw 9 ай бұрын
நமது குறிக்கோள் உடற்பயிற்சி இரண்டும் ஒரே குறிக்கோள் நல்ல மருந்து அய்யாவுக்கு நன்றி
@padminirajagopalan3825
@padminirajagopalan3825 2 жыл бұрын
அரிச்சுவடி மனம் உள்ளவர் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது வாழ்க உங்கள் சேவை
@asokanp948
@asokanp948 Жыл бұрын
அருமை டாக்டர் அய்யா. தையாரிமா வெளிப்படையா அழகா விளக்கம் தந்த டாக்டர் அய்யா விற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
@seethalakshmi1938
@seethalakshmi1938 2 жыл бұрын
யோசிக்க வச்சிட்டீங்க !! நன்றி டாக்டர்.
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
நன்றி தெய்வமே 🦋 நன்றி மேடம் கேள்விகள் மிகவும் அருமை.
@fouziathulhinaya9962
@fouziathulhinaya9962 2 жыл бұрын
திராட்சை குடிநீர் அருமையாக வேலை செய்கிறது நன்றி
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
Sariya soneenga
@rajkamali1016
@rajkamali1016 2 жыл бұрын
Ebdi anda kudi neer saptinga? Evalavu nal saptinga nu sollunga
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
@@rajkamali1016 dratchai kudineer apdeenu Dr.pesierukkar serch pannikonga.parunga romba nalla erukkum amecing risulte
@vijayaseshasayee1280
@vijayaseshasayee1280 6 ай бұрын
i tried.it didnt work
@Deebdremers
@Deebdremers 6 ай бұрын
சார் ,நான்கூட பார்த்தேன்,எனக்கு Bpஉள்ளது , கொலஸ்ட்ரால் உள்ளது பலன் கொடுக்குமா
@kingdomkingdom7757
@kingdomkingdom7757 Жыл бұрын
இந்த பொண்ணு பயந்து போய் சிரிக்குது. மிகவும் நகைச்சுவை மக்களுக்கு தேவையான செய்தி. நான் இப்ப இரத்தக் கொதிப்பில் பாதிக் க பட்டென் இப்பொழுது விடை தெரிந்து விட்டது.
@murugananthank5914
@murugananthank5914 Жыл бұрын
நீங்கள்.சொல்வதெல்லா.மகாபெருஉன்மைசார்.இப்ப.இந்தநிமிடம்வரை.நீகள்கூறிய.வேதவாக்கை.அனுபவிக்கடான்சார்.என்டாக்டர்.சன்டாளர்கள்.நல்ல.பயனுள்ளமாமணிதர்.அய்யாநீங்கள்.வாழ்கபல்லான்டு
@michaelmartin552
@michaelmartin552 21 күн бұрын
6 😅
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 Жыл бұрын
Doctor sir, 😂 நீங்க சொல்லுறது உண்மைதான், நான் 59+ வயது ஆகுது... நான் இந்த மாத்திரைகளை நிறுத்திய பிறகு தான் நான் நலமாக இருக்கேன்... வாழ்த்துகள்...
@perumala479
@perumala479 Жыл бұрын
Unmaiyavaa 😲
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 2 күн бұрын
Don’t stop medication without consulting the doctor just because you listen something on internet
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 2 күн бұрын
Don’t stop medication without consulting the doctor just because you listen something on internet
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 2 жыл бұрын
எளிமை அருமை அற்புதம் நன்றி நன்றி மிக்க நன்றி ஆரோக்கியம் என்பது விலை மதிப்பற்ற சொத்து நாம் அதைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதும் 🙏🙏🙏🙏🙏
@georgealexander4154
@georgealexander4154 Жыл бұрын
மிக மிக நன்றி, நான் இதன் மூலம் முழு பலம் பெற்றுவிட்டதுபோல் உணர்கிறேன். உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம் எது என்பதையும் நான் அறிந்துகொண்டேன். என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@musicmurthi
@musicmurthi 2 жыл бұрын
Sir எந்த ஒரு உடல் செயல்பாடுகலையும் ஆணித்தரமாக தயக்கம் இல்லாமால் சொல்வது தனி அழகு அமிர்தா பாவம் சார் பயப்படுபகிறது cross question கேட்க.super sir.
@tamilselvan3158
@tamilselvan3158 2 жыл бұрын
அடிப்படயில் இந்த டாக்டர் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் உடம்பிற்கு நீங்களே நீதிபதி.
@GandhiMuruksan
@GandhiMuruksan 5 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு 25 வயது இல் பிபி 90 +160 இப்போது எனக்கு 52 வயது இன்று பிபி 91+150 1999 முதல் 2024 இன்று வரை பிபி மாத்திரை சாப்பிட வில்லை
@lakefishing808
@lakefishing808 4 ай бұрын
Eppadi sir control pannengaa sir
@Manimuthu23
@Manimuthu23 3 ай бұрын
சார் எப்படினு சொல்லுங்க எனக்கு வயது 32 பிபி 140/110 இருக்கு மாத்திரை சாப்பிட்டு தான் இருக்கேன் இதை எப்படி கட்டுக்குள் வைக்கிறது சொல்லுங்க
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 Ай бұрын
​@@Manimuthu23 fasting irukannum !!.. morning to evening without water
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
Important Concept & its Timings 0:00 Intro 1:30 Hypertension🔴 2:45 Positioning of ur Body & Vertical Spinal Cord & BP 3:50 Body Mechanism Says Rest 😄 5:10 Dreams Bp & Gap Between Dinner and Sleep & Singnaling System in Human Body Comes From Outside 😱😳😲😯 7:50 😯 8:05 😂👏 8:50 Bp Experiment 11:30 Truth of Bp 12:15 Vascular System & Rigidity 14:25 😱 17:00 😂😂😂👏👏👏 17:54 கடைசி வழி 18:32 😂😂😂👏👏👏😅😅😅 19:05 மாத்திரை வேண்டுமா வேணாமா 21:00 Blood Balance 22:50 Bp & Diabetes 23:30 Live Example of Patient 27:00 Excercise for Bp 28:25 Regular Excercise & Bp 31:25 Excercise & Endocrine 31:46 Agness & 10 Am Workout 32:05 Exception 32:30 When ever U Can U Can Do Excercise, Only Thing is U need ur Full Conciousness on That Work 33:33 Bp Medicine 33:55 The End 🙏🙏🙏
@mohana1593
@mohana1593 2 жыл бұрын
வணக்கம்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@@mohana1593 வணக்கம் நண்பா 💖💖💖
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 жыл бұрын
நன்றி
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@@vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖💖💖
@ramsathish9714
@ramsathish9714 2 жыл бұрын
Yaarupaa nee 😎
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 Жыл бұрын
இவ்வளவு அழகான முறையில் நம் உடம்பை படைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அப்போ ஏழைகளுக்கு yeeen God not give anything???????
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 Жыл бұрын
@@bossraaja1267 இந்த உலகம் ஓடாது ப்ரோ சிலருக்கு ஆரோக்கியம் சிலருக்கு சொகுசு சிலருக்கு நோய் சிலர் ஏழை சிலர் பணக்காரர் இப்படி தான் உலகம் நடக்கும் ப்ரோ
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
@@abdulkhaderksh4117 adu taaaan yeeeeeen ??????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Rich ikku diseases கொடு ok
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Poor ikku why give disease from god ????
@JayaPrakash-wz4ft
@JayaPrakash-wz4ft 2 жыл бұрын
பிரபஞ்ச இயகக்கத்தை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதே,அதை போல உடலின் இயக்கமும் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட புரிந்துகொள்ள முடியாது இதுவே நிதர்சனமான உண்மை, இவர் கூறுவது எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள முடியும் என்பது தெரியவில்லை.வாழ்க வளமுடன் நன்றி.
@tropicalhabitat8197
@tropicalhabitat8197 2 жыл бұрын
Enaku purinchu avar solrathu.. Unavae marunthu
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he Жыл бұрын
Ooukuouuiiiiiiiioj.njp
@kuppanmalaysia
@kuppanmalaysia Жыл бұрын
I'm
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
Exactly true
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
உடல் இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்று..தெரியாத மனிதகுலம் _ நிலவில் தண்ணீர் உள்ளதா , செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று.. ஆராய்ச்சி செய்கிறது..?? ‌" கூரை_ ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.. வானத்தில் ஏறி.. வைகுண்ட த்தை.. பிடிக்க போறானாம்.. இது, முதுமொழி... இது பட்டறிவால் தமிழன் கண்டறிந்து சொன்னது..இதை புரிந்து கொண்டால் போதும்.. தமிழன் அறிவாற்றல்_ மருத்துவம், விண்ணியல் சார்ந்த அறிவு.. இதெல்லாம்..சாதக கட்டமும்...வாழ்வியல்.. புலமையும்..வெளிப்படும்.. இது, கன்னடத்தில், மலையாளத்தில், தெலுங்கில், துளுவத்தில் இல்லை.. இதற்கு முனனோடி_ தமிழில் மட்டுமே உள்ளது.. அப்போது.. நம் அறிவாற்றல்..விஜயநகரப்பேரரசு...தமிழகத்தை ஆண்ட காலத்தில் தான்,தனவயப்படுத்தப்பட்டு.... தானே அறிவாளி..என்று தமிழன் என்ற ‌முகத்திரையில்.. ஒளிந்துகொண்டு.. தானே தமிழினத்தின்..பாதுகாவலன்..என்று. நாடகமாடுகிறான்..." தமிழா.. இனியும்..உறங்காது விழித்துக்கொள்...!!
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
இயற்கையாக வாழுங்கள்.சைவம் மட்டும் உண்ணுங்கள்.காய்,கறி பழங்கள் உண்ணுங்கள்.நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.
@mohamednasri1407
@mohamednasri1407 3 ай бұрын
இது தவறு நாம் எதை வேண்டுமானாலும் உண்ணலாம் நம் மனம் எதை நாடுகிறதோ அதை தாராலாமா உண்ணலாம் அதற்கு நாம் கட்டாயம் வியர்வை சிந்தி உழைக்கணும் அறிவு திறமை வல்லமை யால் நோகாமல் சம்பாரித்து விட்டு உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்று வீண் உழைப்பு செய்யக்கூடாது இதைத்தான் நம்மை படைத்த இயற்கை நம்மை வலியுறுத்திவதை உணரணும்
@Status.84
@Status.84 Жыл бұрын
உண்மையை புட்டு புட்டு வச்சிங்கசார் நன்றி கடவுள் உங்கள ஆசிர்வதிப்பார்
@sridevis9139
@sridevis9139 Жыл бұрын
நன்றி ஐயா இதிலிருந்தே பாதி இரத்த அழுத்தம் குறைந்து விட்டது ரத்த அழுத்தம் இருக்கிறது என்று நினைத்தே ரத்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Mudalla உங்க வீட்டில் pressure cooker aaaai தூரம் தூக்கித் போடுங்க ( adutaaan உங்க pressure ikku karranam reason
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Hut kudisai yyir cooker இருக்க????? இல்ல??? Appo அங்கே bp இல்ல ????? Idu teriyama இவ்வளு நாள் waste saiduvittu-------???????? என்ன போங்க????????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Enga cooker ikkum pressure ennanga connection???????? ( பதில் அதனால் தாங்க pressure வருது???????? Enna naaan சொல்றது சரியா??????
@kaali2319
@kaali2319 2 жыл бұрын
ஐயா நீங்க மாநாடு நடத்தணும் வாழ்க தமிழ் தமிழினம் மலரட்டும்
@arandhaibgmwolrd214
@arandhaibgmwolrd214 4 күн бұрын
Sir manushan ellai like magan 🙏🏻
@penme
@penme 2 жыл бұрын
சார். சுவாரஸ்யமா இருக்கு உங்க நிகழ்ச்சி. 👏👏👏🙏
@kavithavenkat802
@kavithavenkat802 2 жыл бұрын
சார், பிரமிப்பாக இருக்கு உங்களின் பேச் சை கேட்கும்போது.
@manoharantms5965
@manoharantms5965 Жыл бұрын
Dr's speech 100% TRUE not interfrier between not disturb to Dr's speech flow
@muthukrishnanp8207
@muthukrishnanp8207 9 ай бұрын
மருந்து விற்க வேண்டுமே! நல்ல பதில் ❤
@Hema_Artlet
@Hema_Artlet Ай бұрын
தெய்வமே நீங்க மட்டும் இல்லேன்னா நாங்க எல்லாம் என்ன கதிக்கு ஆளாகி இருப்போம்.நன்றி தெய்வமே நன்றி🎉
@ajvv-vm7gr
@ajvv-vm7gr 2 ай бұрын
உங்களை போல் மருத்துவர் மட்டுமே எங்களுக்கு vendum
@vimala7621
@vimala7621 9 ай бұрын
மிக்க நன்றி அய்யா..இந்த இரத்த அழுத்தத்தால் மிகவும் கவலையுற்று இருந்தேன். உங்கள் பேச்சு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது...இனி உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்.
@DNRP-d6r
@DNRP-d6r 2 жыл бұрын
This is the 2nd video of Dr. C.K . Nandagopalan, I watched. I have now become his fan. When I watched him for the first time, when he was being interviewed by Rajesh, I really thought this extraordinary individual was an eccentric person. My first impressions were merely based on the way he articulates his views and his outward manifestations. However, when I listen to him closely the second time now, I have come to realize he is a genius, a reservoir, and a fountain of all-around knowledge. I was amused by the way he explains matters, and still, I am. My highest respect goes out to him. Bless this man and may he have a long life for he has a lot to contribute to humanity. 🙏🙏🙏🙏🙏
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 10 ай бұрын
அருமை பேச்சு
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
Sir , இதே சந்தேகம் எனக்கு இருக்கு...நாலு வியாதிக்கு 8 மாத்திரை போடறேனு வச்சுக்கலாம்...எந்த மாத்திரை , எதுக்கு , எப்படி வேலை செய்யும்...எல்லாமே கரைஞ்சிடும்..எப்படி உடம்பு அதை பிரிச்சு அந்த அந்த பகுதிக்கு அனுப்பும் ❤❤
@Fahmidha-cv5pb
@Fahmidha-cv5pb 28 күн бұрын
tablet da name adichi adhuda uses paarunga ellam puriyum naan apidi thaan
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 жыл бұрын
Enn Thalaivan kita Pesuvatharku Rajesh Sir than Correct ✅
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு நன்றிகள் பல ஐயா
@jagadeesanparanthaman1313
@jagadeesanparanthaman1313 10 ай бұрын
Iyya, neeveer vaalga pallandu , what a explaination. Super.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Who is this man with sun glasses ?.Can he not see or what ? Let God bless him with good health and wisdom....
@sowmyasundar7287
@sowmyasundar7287 2 жыл бұрын
No words to appreciate his knowledge. I just salute his knowledge. Wonderful Dr. sir.🙏👌👏
@saravananmyleadertamilnadu8247
@saravananmyleadertamilnadu8247 2 жыл бұрын
சார் இப்படியே பேசுங்க இந்த உடல் மொழி தான் சூப்பரா இருக்கு
@devakirubaisamuel1992
@devakirubaisamuel1992 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்... இன்னும் அதிக அளவு மருத்துவம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது சார் நன்றி...
@maalar1396
@maalar1396 2 жыл бұрын
No no wrong guidence he revealed the truth madam. We VC should be very grateful to him. 🙏🙏🙏👍
@mohammedfuard4872
@mohammedfuard4872 Жыл бұрын
அருமையான பதிவு from today iam going to follow your rules Dr. Iam srilankan watching from japan
@kalidosssreema1996
@kalidosssreema1996 7 ай бұрын
ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றி மருத்துவ உலகத்தின் தில்லு முல்லுகளை மிகத்தெளிவாக தோலுரித்துகாட்டிய மீண்டும் நன்றி
@kohilavani.m3245
@kohilavani.m3245 5 ай бұрын
Sir, you are very great Sir. மனசுக்கு மிக ஆறுதலாக இருக்கு. நீங்க 100வருஷம் நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@மாப்ஜான்நாமக்கல்
@மாப்ஜான்நாமக்கல் 2 жыл бұрын
ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்னை பொறுத்தவரை சார் ஒரு சித்தர் என்ற கூறலாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanabavann4886
@saravanabavann4886 2 жыл бұрын
அருமை அருமை அருமைய்யா நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுய்யா நன்றி வணக்கம்.
@nara6475
@nara6475 10 ай бұрын
மிகச்சிறந்த பதிவு
@GovinthKowsi
@GovinthKowsi Жыл бұрын
Romba romba thanks sir. Hospital ponale ethachum solli payampathuramga sir.
@gunasekaran4116
@gunasekaran4116 2 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு நக்கீர பெருமாள் திருமுருகாற்றுப்படை முருகன் அருள் தருவார் அவர் வணங்க இப்படி போ என்று சொல்லி வழி காட்டுவது திருமுருகாற்றுப்படை அதுபோல தங்கள் பேச்சும் தமிழர்களுக்கு ஒரு ஆற்றுப்படை வாழ்க உங்கள் தொண்டு அகத்தியர் பெருமானின் அருளும் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு நன்றி....
@kanagasabaiveerappan8385
@kanagasabaiveerappan8385 2 күн бұрын
Doctor- You are great and very much outspoken. Thanks a lot
@sivan319
@sivan319 2 жыл бұрын
Same blood....super sir sonna evanum namba matranga...🥰🥰🥰😃😃🙏🙏
@saralaramalingam378
@saralaramalingam378 3 ай бұрын
தேவையின்றி மருந்துகள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை உங்கள் கானொளியின் முலம் தெரிவித்ததற்கு நன்றி, ஏதோவொரு உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் சென்றால் தேவைக்கு அதிகமாகவே மருந்துகள் கொடுக்கப் படுகிறது, மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதே நமது உடல்நிலையில் மாற்றம் தெரியும், அதற்குத் தகுந்தாற்போல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உடல்நலம் பேண உதவும் என்ற தாங்களின் கருத்து அனைவருக்கும் ஏற்புடையது. நன்றி.
@kularajanrajanayagam3844
@kularajanrajanayagam3844 2 жыл бұрын
I have kidney problems,BP, calcium deficiency,high cholesterol. I don’t eat medicine, I taking herbal and exercise, healthy food.
@perumala479
@perumala479 Жыл бұрын
Yenna medicine yedukkuringa?
@perumala479
@perumala479 Жыл бұрын
Sollunga
@fdpgaming4558
@fdpgaming4558 2 жыл бұрын
What a lovely interview... impressed sir... Amirdha about u have seen many anchors but really u r very good in taking interviews..very nice u make it more interesting
@jemson-zz2bp
@jemson-zz2bp 8 ай бұрын
நம்மை படைத்த இறைவனுக்கு மட்டுமே அனைத்து ரகசியமும் தெரியும்
@mariambeevi222
@mariambeevi222 6 ай бұрын
💯
@mohamednasri1407
@mohamednasri1407 3 ай бұрын
Fஇது சரி இது தவறு என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து தவறை செய்துவிட்டு இப்போ இறைவன் இறைவன் என்று சொல்லு வதால் எந்த பலனும் மில்லை பாவம் செய்பவர்கள் நரகம் போவார்கள் என்று இறைவன் சொல்கிறான் இப்ப உடம்பு முழுதும் நோய் உடலாலும் மனதாலும் நாம் அடையும் வேதனை தான் நரகம் ஆகும் இதை நாம் கட்டாயம் அனுபவித்து கழித்தே தீரணும்
@sahadevankunjan8172
@sahadevankunjan8172 11 ай бұрын
Very very good infermation Dr. Nadagolan sir ❤❤
@Muthu-bd4hf
@Muthu-bd4hf 12 күн бұрын
Arumaiyana thagaval sonneergal Mikka nandri ayya neengal nalla irukkanum
@velmuruganvelu1229
@velmuruganvelu1229 9 ай бұрын
அருமயனா விலக்கம் நடைப்பயிற்சி மிகவும் முக்கியம்
@ananthim282
@ananthim282 2 жыл бұрын
அட்டர் நீங்க சொல்றது அத்தனையும் உண்மை அண்ட் டாக்டர் நன்றி
@gayathrik1175
@gayathrik1175 2 жыл бұрын
அண்ட்?
@murugansubramaniyan5690
@murugansubramaniyan5690 2 жыл бұрын
As usual what an episode!. when I open YT, I desperately search for CKN videos and am very happy if I found a new one. Amritha is a Naturally innocent fantastic host. The way the questions were put was awesome. Keep up the good work. Needless to say, CKN is the epitome of knowledge.
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
ஐயாவின் நகைச்சுவை கலந்த உரையாடல் இன்பத் தேனாய் காதில் பாய்கிறதே.மிக பயனு ள்ளதே.
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 2 жыл бұрын
intha kelvi rombanala enakkum irunthathu. eppadi thanith thaniya work pannum.ippa purinjiduchu sir.☺️☺️☺️
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பதிவுகள் பார்த்தேன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@ShalanSefrin
@ShalanSefrin Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சிரம் தழ்ந்து வணங்குகிறேன் உங்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍👏🎉
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 жыл бұрын
சார்.... வேற லெவல்...
@eastwest4418
@eastwest4418 2 жыл бұрын
அய்யா... நீங்கள் பேசும் மொழி மீது காதல் கொள்கிறேன்... உங்களைபோல் பேச நானும் முயற்சி செய்கிறேன். இத்தனை நாள் எங்கு இருந்திர்கள் அய்யா..?? மெய் ஞானதையும் விஞ்சானத்தையும் ஒன்றாய் புரிந்துகொண்ட டாக்டர்+ சித்தர் நீங்கள். சொல்லுகின்ற அனைத்தும் கேள்விப்படாத ஆச்சர்யம்... இதை ஏற்று கொண்டு வாழ முயற்சித்தால் மனிதகுளம் நோய் நொடின்றி செழிக்கும்.
@Priyanka_artss08
@Priyanka_artss08 2 жыл бұрын
8 மாத்திரையில் எந்த மாத்திரை உடம்புக்குள்ள எந்த இடத்துல போய் வேலை செய்யனும்னு மாத்திரைக்கு என்ன தெரியும்.. வேற லெவல் சார் நீங்க. அவன் என்ன மாத்திரை கண்டுபிடிக்கிறது நீ என்ன சாப்பிடுவது உனக்கு மூளை இல்லை. இது குறைஞ்சா அத அதிகமாக்கு அது அதிகமான இது குறைச்சா சரியா போய்டுது. இது உணவு முறையை குறிக்கிறது. எடுத்துக்காட்டு அதாவது பிபி அதிகமா இருந்தா உப்பு குறை பிபி குறைவாக இருந்தா உப்பு அதிகமாக்கு. வாழ்வியல் முறையை புரிந்து கொண்டு வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் அண்டாது என்னும் உங்களது இந்த விளையாட்டான பேச்சு அற்புதமாக விளக்குகிறது சார். சாமானியன் புரிந்து கொள்வான் மக்கு மட சாம்பிராணிகளுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்.
@sebilonprabhu
@sebilonprabhu 10 ай бұрын
நல்ல நேர்காணல் மற்றும் நல்ல தகவல்.
@dressland
@dressland 14 күн бұрын
Each and every Dr. has his own idea . We have to follow our family Dr. only.
@dscreation8536
@dscreation8536 2 жыл бұрын
ஐயா குரட்டை பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கினால் மகிழ்வேன்
@V.RajaprakashRajaprakash
@V.RajaprakashRajaprakash 29 күн бұрын
அம்மா நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் நாட்டில் உள்ள சித்தர் cknஅய்யா அம்மா
@manimadhavan4040
@manimadhavan4040 4 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. பி பி மாத்திரை உண்டால் முதுகு வலி வந்து விடும்
@anramakrishnan2186
@anramakrishnan2186 Жыл бұрын
😢DearDrNandagopl Your explanationation is 100 percent correct I thank you very much so that. you will be an asset to the patients AN Ramakrishnan & M Meenakshi
@SathishV-ho2fs
@SathishV-ho2fs 2 жыл бұрын
உங்கள் அறிவு அற்புதமானது
@annadurai839
@annadurai839 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@ramanivijayakumar8001
@ramanivijayakumar8001 Жыл бұрын
U are brilliant sir!!though this network allowing more unwanted things in this youtube.., but now I’m really thanking them to supporting us to see like a wonderful people like you.., Hats off to you!!
@pavanavini1801
@pavanavini1801 5 күн бұрын
God bless u sir... Your words made my day😢
@spewaxol
@spewaxol 7 ай бұрын
Simple Understanding: Purify your blood through Exercise. Keep your blood clean 😊
@hifathiru3316
@hifathiru3316 3 ай бұрын
Dr your explanation is very simple and easy for layman to understand. But after years of Dr medication hope to reverse our lifestyle.
@ilangovane10
@ilangovane10 Жыл бұрын
ஐயா தங்களின் கருத்து மிகவும் சிறப்பு
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@compassion7243
@compassion7243 2 жыл бұрын
Sir totally...i agreed...but then people got stroke...when their pressure is high...can do videos on stroke...thanks sir
@nila3351
@nila3351 Жыл бұрын
Tabulet eduthutu thirumba bp ah normal control pannama vitta piragu tabulet thirumba edukalana stroke varum
@ShanmugamVijayaKumari
@ShanmugamVijayaKumari 11 ай бұрын
ஜயா இதுகூட மருந்தும் கூறுங்கள் தமிழ் மக்கள் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு கடமை பட்டவர்கள் ஜயா
@jeyamurugan8791
@jeyamurugan8791 9 ай бұрын
Excellent and wonderful speech of sir
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj 2 жыл бұрын
Thank you sir🙏 eraippai Alsarukku ethum marunthu Erukkaanga sir
@V.RajaprakashRajaprakash
@V.RajaprakashRajaprakash 11 ай бұрын
தமிழ்நாடு தமிழ் தெய்வம் சித்தர் ஐயா
@rajasekaran.prajasekaran.p9797
@rajasekaran.prajasekaran.p9797 Жыл бұрын
Excellent, excellent speech,i had never heard about such a wonderful information and speech.
@robinasr6805
@robinasr6805 2 жыл бұрын
Very motivated and got impressed by your speech doctor. all the best God bless you sir..
@boopathilucky1361
@boopathilucky1361 2 жыл бұрын
"கொழா சண்டை"செமக்கலாய் சார்
@raghumanavalan7267
@raghumanavalan7267 Жыл бұрын
Good job Amritha, super Q's podureenga sir ku, vidaama answer vaangidureenga, engalukku romba useful la irukka, thank u, next video va paarthu than med stopa illayanu decide pannanum, pharmacy oru periya mafai nu solvanga.
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
Sir please hypo Thairaoid க்கு காலம் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ளனுமா sir please சொல்லுங்க.
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 3 ай бұрын
excellent jee...very happy to hear ur words...
@grthathar3471
@grthathar3471 10 ай бұрын
கடவுள் சார் நீங்கள் ❤❤❤❤❤
@vijendrapandyan2578
@vijendrapandyan2578 2 жыл бұрын
சார் கொலஸ்ரால் பத்திவீடியோ போட்டு இருந்தால் லிங்க் அனுப்ப முடியுமா பிளீஸ்
@venkatvenkatjala1940
@venkatvenkatjala1940 2 жыл бұрын
Thank you very much Dr.CK.Nandagopalan sir
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
இளமைக்கு வழி | Way to stay young
14:12
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 47 М.
CHRONIC KIDNEY DISEASE(CKD) Do Not Worry. / Dr.C.K.Nandagopalan
14:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 448 М.