உயர் இரத்த அழுத்தம் (BP) அருமையாக குறைய எளிய உணவுமுறை | Hypertension - diet plan | Dr. Arunkumar

  Рет қаралды 1,711,084

Doctor Arunkumar

Doctor Arunkumar

3 жыл бұрын

உயர் இரத்த அழுத்தம் அருமையாக உணவுமுறை மூலம் குறைப்பது எப்படி?
என்னென்ன எடுக்க வேண்டும்?
என்னென்ன தவிர்க்க வேண்டும்?
வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Hypertension - high BP - how to control using diet?
What to eat?
What not to eat?
What are the lifestyle changes recommended?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diet #bp #hypertension
Diet & BP research - 03:38
LCHF Mechanism of action - 06:05
LCHF Diet plan - 08:09
Moderate carb Diet plan - 08:30
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzbin.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 000
@thangavelpattabi409
@thangavelpattabi409 3 жыл бұрын
மாத்திரைகள் இல்லாமல் மருத்துவம் கூறிய மகத்தான மருத்துவர் . மாத்திரைக்கு தீர்வு கூறிய மற்றும் முற்றுப்புள்ளி வைத்த தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். வாழ்க வளமுடன். என்றும். நலமுடன். வாழ்க வளமுடன்.
@mohammedshamlanshazny3473
@mohammedshamlanshazny3473 2 жыл бұрын
U7pppplla
@nmsivakumarlic4761
@nmsivakumarlic4761 2 жыл бұрын
🙏
@zubaidazubaida4418
@zubaidazubaida4418 2 жыл бұрын
@@nmsivakumarlic4761 ok
@thennarasuramasamy5531
@thennarasuramasamy5531 Жыл бұрын
80 p puuìpiipiò
@sakthivelt6773
@sakthivelt6773 Жыл бұрын
Ll
@umaraman6219
@umaraman6219 2 жыл бұрын
ரத்த அழுத்தம், உங்களைப் போன்ற மருத்துவர்களின் இனிமையான, நேர்மறையான பேச்சைக் கேட்டாலும் பத்து பாயின்ட் வரை கண்டிப்பாக குறையும் வாழ்க வளர்க
@s.jeyasreesarojha205
@s.jeyasreesarojha205 2 жыл бұрын
Dr ur talking is easily understandable to modify food. Thank u very much
@reubendevadoss469
@reubendevadoss469 2 жыл бұрын
You are genius to explain in simple terms about hypertension it's causes remedy dos and don'ts about food intake. Thanks
@sivalingamd3523
@sivalingamd3523 Жыл бұрын
பொதுநல நோக்கத்தோடு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.
@dhanyashrees2077
@dhanyashrees2077 3 жыл бұрын
Absolutely positive approach...Thank you Dr
@gopinathan4772
@gopinathan4772 2 жыл бұрын
உயர் இரத்த அழத்தம் குறைய நல்ல ஒரு அருமையான வழியை சொன்னீங்க Sir, இன்று முதல் நீங்கள் சொன்ன உணவு முறை பழக்கத்தையும், உடற் பயிற்சியை மேற் கொள்கிறேன் நன்றி
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 3 жыл бұрын
Dr. Arun kumarji, you are doing a very good job. Continue your simple tips as you do now. God bless you.
@ushar7365
@ushar7365 2 жыл бұрын
உண்மையாகவே எளிதில் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் டாக்டர். மிக்க நன்றி.
@reubendevadoss469
@reubendevadoss469 2 жыл бұрын
Very useful information to tackle high BP with balanced food intake
@maryjeganathan2261
@maryjeganathan2261 3 жыл бұрын
Thank u dr .I follow ur medical advice to reduce BP with out tablets ,super tips to senior citizens 🙏🙏🙏👌👍👍👍
@padmajavijayadev1496
@padmajavijayadev1496 Жыл бұрын
Thank you so much Doctor. You are doing so much service by giving such wonderful messages. GOD BLESS YOU.
@chitramurugappan5673
@chitramurugappan5673 3 жыл бұрын
Useful information 👌👍 Dr Thanks for sharing 😊
@lakshmishankaran9028
@lakshmishankaran9028 3 жыл бұрын
Hello Dr.Sir..You always give valuable informations which I use to listen regularly. Now I'm 47 years..will take your advice
@rajsuraj6904
@rajsuraj6904 3 жыл бұрын
அருமையான மருத்துவர்....... வாழ்த்துக்கள் ஐயா
@johnfelix1698
@johnfelix1698 2 жыл бұрын
Thanks for detailed explanation!!
@helenedward4191
@helenedward4191 Жыл бұрын
Thanx a lot. 🙏.Iam a new BP patient 😀.Ur tips are comforting me and motivating me to live more happily than b4 🙏.Stay blessed 🙏
@gurumurthy2336
@gurumurthy2336 2 жыл бұрын
Well said Dr, I personally feel the result. THANKS
@vimalachinnappa8161
@vimalachinnappa8161 3 жыл бұрын
Very clear advice. New info that not to take Sugar for BP patient.Thank you doctor. 🙏🙏
@kadappann6302
@kadappann6302 3 жыл бұрын
Super advice, very well, thank you.
@seenu2002
@seenu2002 Жыл бұрын
Please continue with your great contributions sir, please do not care about the haters, we are all benifit a lot better of your great work sir, thanks from the bottom of the heart
@TeenaMonalisa
@TeenaMonalisa 7 ай бұрын
Enjoy! என் சாமிதான். நீங்கள் சொல்வதுபோல செயல்பட்டு எனது 170 அளவு ரத்தஅழுத்தம் 135 ஆக குறைந்துவிட்டது .நன்றி ஐயா.
@lanthkarthi4735
@lanthkarthi4735 4 ай бұрын
எத்தனை மாதங்கள் ஆனது plz சொல்லுங்க nenga ennallam follow panninga
@JBDXB
@JBDXB 3 ай бұрын
One of the best
@sadhiqjabar99
@sadhiqjabar99 2 ай бұрын
ஐயா வணக்கம் எப்படி முயற்சி செய்தீர்கள் ஆலோசனை சொல்லுங்கள்
@antonyj3219
@antonyj3219 2 ай бұрын
​@@lanthkarthi4735😗😗😗😗😗😗😗😗😊😗😊😊😊😗😗😗😗😗😗😗
@bhaskarkp3902
@bhaskarkp3902 2 ай бұрын
குறைந்த மாவு சத்து உண்மையில் பயன் அளிகுது 10 வருஷம் மருந்து எடுத்து சர்க்கரை 125/240 மாவு sakthu குறைத பிறகு 1 மாதத்தில் 86/189 உங்கள் தகவலுக்கு நன்றி
@JB-lx9si
@JB-lx9si Жыл бұрын
மிக மிக நல்ல அறிவு சார்ந்த மக்களுக்கு உபயோகமான, தன்னலமற்ற தங்கள் சேவைக்கு மிக்க நன்றி டாக்டர்.
@udhayachandran1589
@udhayachandran1589 2 жыл бұрын
Very good Doctor sir... Excellent Healthy explain thanks Dr.🎉🙏🙏🙏🙏
@narayanadaslaguthaas4127
@narayanadaslaguthaas4127 4 ай бұрын
You are ABSOLUTELY, 100% correct. I have been doing this. Working very well. KEEP ROCKING.
@gunsekaranvm
@gunsekaranvm 3 жыл бұрын
Good input Dr. Thank you
@9042931432
@9042931432 3 жыл бұрын
Really Gifted information from you doctor. Now a days most of doctors giving wrong information. But you are giving direct solution by diet itself. Thank you sir 🙏
@shanthijawahar2636
@shanthijawahar2636 3 жыл бұрын
Very useful tips sir. God bless your family Sir
@ramasamychidambaram5124
@ramasamychidambaram5124 2 жыл бұрын
Very nice and useful session. Thank you. Chidambaram, Madurai.
@veeramanikaruppasamy207
@veeramanikaruppasamy207 3 жыл бұрын
Great doctor!! Really useful!
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Жыл бұрын
தமிழகத்தில் மருத்துவரீதியாக துறை வகை புள்ளி விவரங்கள் இல்லை. இதை முன்னெடுத்துச் செல்வது நல்லது. வாழ்த்துக்கள் நன்றி.
@wtoc8099
@wtoc8099 2 жыл бұрын
Thank you Very Much for Very clear advice.
@saravana1829
@saravana1829 3 жыл бұрын
Very very useful.. Thanks doctor 🙏🏻
@rajapandi8313
@rajapandi8313 3 жыл бұрын
டாக்டர நீங்கள் உண்மை பேசியுள்ளீர்கள். இது போன்று எனது உடம்பில் மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
@jahirhussain1058
@jahirhussain1058 2 жыл бұрын
நல்ல மருத்துவ அறிவுரை...நன்றி டாக்டர்.. நிலக்கடலை பயறு பருப்பு வகைகள் வாய்வுத்தொல்லையை உருவாக்குகிறது.இதைப்பிடிக்காதவர்கள் என்ன சேர்த்துக்கொள்ளலலாம்?(இவை செறிமாணக்கோளாறை ஏற்படுத்துகிறது டாக்டர்)
@kuttikrishnanravi
@kuttikrishnanravi 3 жыл бұрын
Thanks a lot Dr. God bless you
@vvinsurance2385
@vvinsurance2385 Жыл бұрын
Almost my doubts are clear about BP. Thanks you Sir,
@revathiravikumar4387
@revathiravikumar4387 Жыл бұрын
மிக்க நன்றி sir உங்களின் சேவை தொடரட்டும்.....
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 жыл бұрын
நல்ல பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி🙏
@sivaraj2035
@sivaraj2035 2 жыл бұрын
Very useful message sir... Thank you sir
@thillainathanvadival8135
@thillainathanvadival8135 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி டாக்டர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kishore232003
@kishore232003 2 жыл бұрын
உங்கள் பதிவில் நல்ல பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி Dr.
@kokilasureshbabu3855
@kokilasureshbabu3855 3 жыл бұрын
Sugar, Nattu chakkarai, veetu chakkarai, pakathu veetu chakaria... super ji..
@sivakandasamy-eg7qp
@sivakandasamy-eg7qp Жыл бұрын
Hi Doctor Sir, Thank you very much for your STRONG advise which can correct our WRONG ideas on hypertension . When ever we met doctor , they couldn't explain as you explained.They are all Intersted to write more medicines without interest to cure or care about our issues. Plus your way of explanations with classification are very great and keep it up always, I do pray to G od for your better life and Doctor Kathikeyan. Regards, Siva
@sakthivelskovai6537
@sakthivelskovai6537 Жыл бұрын
Sir, very informative and gives us good idea to work out. Sure will follow and give you the feedback thank you. 🙏
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan Dr. Arun Kumar.🙏🙏
@saranyaarivazhagan794
@saranyaarivazhagan794 3 жыл бұрын
Thank you so much doctor for valuable information.🙏🙏🙏
@balasubramaniansubbaiah6105
@balasubramaniansubbaiah6105 3 жыл бұрын
அருமையான, தெளிவான, உபயோகமான விளக்கம் டாக்டர்.
@nishanthnishanth6217
@nishanthnishanth6217 2 жыл бұрын
Excellent and Effective msg sir .Thanku sir
@19q56Rr
@19q56Rr 2 жыл бұрын
Thank you very much Dr. Nobody gives such valuable suggestions . You are so great. We are very much great full.
@wmaka3614
@wmaka3614 3 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான பயனுள்ள செய்திகள். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
@sekarr1822
@sekarr1822 3 жыл бұрын
L
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Good information sir...and upload next low BP sir
@radhakrishnank.r.3981
@radhakrishnank.r.3981 2 жыл бұрын
Thank you Doctor, very good advice
@mahalakshmios8293
@mahalakshmios8293 3 жыл бұрын
Thank you very much Dr I'll follow your food habits
@jainambugani2872
@jainambugani2872 2 жыл бұрын
நல்ல பதிவு ithodu சிகப்பு அரிசி யை சேர்த்து கொள்வது நல்ல balan கொடுக்கும்
@gunanithigopal6078
@gunanithigopal6078 3 жыл бұрын
உன்மையான நேர்மையான மருத்துவர்
@giridv9303
@giridv9303 3 жыл бұрын
Hello Doctor Arunkumar, Can you put up a video containing your views on statins? Will be very useful for us.
@natarajannagarajan4567
@natarajannagarajan4567 Жыл бұрын
thank you so so so much, very very useful speech,continue your journy, god bless you
@sagayarajm1616
@sagayarajm1616 3 жыл бұрын
Very useful doctor..Thank you very much
@dorakitty8007
@dorakitty8007 3 жыл бұрын
படிப்பு இல்லாத எங்களை போன்ற கிராமத்து மக்களுக்கு இது போன்ற டிப்ஸ் பெரும் உதவியாக உள்ளது
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 3 жыл бұрын
Thanked brother supper trips
@hasiny8491
@hasiny8491 2 жыл бұрын
@@shanmugavelupgoodsang6839 bbbbbbbbbbvvvvv'vvvvvvvvvvvg CNN FFS
@MukeshRaj-bc1xf
@MukeshRaj-bc1xf 2 жыл бұрын
@@shanmugavelupgoodsang6839 00
@vijayakumarvijaykumar7249
@vijayakumarvijaykumar7249 2 жыл бұрын
Good
@ramaiahas8040
@ramaiahas8040 Жыл бұрын
👍👌
@kamarajm9291
@kamarajm9291 3 жыл бұрын
Arumai sir 🙏
@devijk2674
@devijk2674 3 жыл бұрын
Sir simple and neat suggestion thank u keep rocking sir
@vidhyas2519
@vidhyas2519 6 ай бұрын
Thanks for your meaningful information it helped me a lot. 😊
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
Thanks Doctor ! குறைமாவு உணவு பழக்கம், சர்க்கரை நீக்கம், புகை மது விலக்கம், தீனி தீண்டாமை, நடை பயிற்சி உடற் பயிற்சி... இவற்றை கடைபிடித்தால் மருந்தின்றி அளவான அழுத்தத்துடன் அமைதியாக வாழலாம் என்பதை தெளிவு படுத்தினீர்கள்! நன்றி!
@starmanoatozentertaintment2964
@starmanoatozentertaintment2964 3 жыл бұрын
எளிய விளக்கம், யதார்த்த பேச்சு அருமை. தொடரட்டும் உங்கள் சேவை . இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நண்பர்களுக்கு சேர்பண்ணவும். புண்ணியம் K நன்றி
@shanthigee4436
@shanthigee4436 2 жыл бұрын
Useful video U save lives of so many people out of cost thank u
@wtbro9711
@wtbro9711 3 жыл бұрын
You're very humerus. And giving fabulous job. Keep going. well will support you ever . Ignore the negative comments.
@bharathakalapaadsalaa4017
@bharathakalapaadsalaa4017 2 жыл бұрын
Well said .... Doctor , I made my aunty to sit with me and she heard what you explained so she is happy. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
How is she now
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 жыл бұрын
Dr , அருமையா சொன்னீர்கள், மிக்க நன்றி மகிழ்ச்சி.⛑🥼⛑🥼⛑🥼
@umavijay8870
@umavijay8870 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நன்கு சாப்பிட்டு மைல்ட் ஸ்ட்ரோக் வந்து விட்டது
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 3 жыл бұрын
Thanks for your advise Dr
@nimalraam8902
@nimalraam8902 3 жыл бұрын
Please post diet chart for bp and sugar sir
@geetharaja5301
@geetharaja5301 3 жыл бұрын
U r helping lot for human society .thanks lot for ur service ..
@jayachandran7202
@jayachandran7202 5 ай бұрын
Thank you doctor. My weight got reduced easily from 70 to 65 kgs within 30 days and my bp dosage got reduced by 50%. Tons of thanks.
@manjur1728
@manjur1728 2 жыл бұрын
Really great job sir ..thank you for your explanation
@jegadheeshprabusongsjegadh3495
@jegadheeshprabusongsjegadh3495 3 жыл бұрын
உங்களது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் இறை சக்தியாகிய பிரபஞ்ச சக்தி உங்களை ஆசீர்வதிக்கட்டும் சுகர் நோயிலிருந்து மருந்துகள் இல்லாமல் சமநிலை அடைந்திருக்கிறது உங்களது அற்புதமான தெளிவான மருத்துவ விளககமே இதற்கு காரணம் மிக்க நன்றி சார் சகோதரரே நண்பரே🙏🙏🙏🙏🤝👍
@balakrishnan3468
@balakrishnan3468 3 жыл бұрын
Zcsssz
@balakrishnan3468
@balakrishnan3468 3 жыл бұрын
Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠 ☁😊☁☁😊☁😁☁ ☁😊☁☁😊☁☁☁ ☁😊😊😊😊☁😊☁ ☁😊☁☁😊☁😊☁ ☁😊☁☁😊☁😊☁ 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@sairavi33
@sairavi33 3 жыл бұрын
Thanks doctor, very excellent explanation for our healthy life.
@ganeshmoorthy5765
@ganeshmoorthy5765 11 күн бұрын
Thank you dr sir
@slavanya5738
@slavanya5738 3 жыл бұрын
Super Doctor. Please talk about thyroid problem..
@vivekanandan14367
@vivekanandan14367 2 жыл бұрын
Nice explanations Dr Sir. Try to follow it. Thanks Dr Sir
@singaramiyangalai5288
@singaramiyangalai5288 3 жыл бұрын
Magnificent Dr. Thank you so much. Eager to watch another Video.
@agilanrajesh5671
@agilanrajesh5671 3 жыл бұрын
Dr. Your guidelines for BP ie diet vv useful for diabetes also .thank U a lot.
@duraichinna277
@duraichinna277 2 жыл бұрын
@@agilanrajesh5671 ரரரணரணரணரரர ரரரரரரரரரரரரரரரரரரரட
@charlesmanoharan459
@charlesmanoharan459 3 жыл бұрын
அருமை சார்
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல், நன்றி..
@karnankarnan3546
@karnankarnan3546 Жыл бұрын
Super suggestion Thank you very much Dr.
@kuttimani1623
@kuttimani1623 3 жыл бұрын
ரத்த அழுத்தத்தை பற்றி உங்கள் அனைத்து வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. ரொம்ப நன்றி சார்.....,, வாழ்க வளமுடன்
@artistsundar4852
@artistsundar4852 2 жыл бұрын
Pin copied text snippets to stop them expiring after 1 hour
@balasaraswathis2854
@balasaraswathis2854 3 жыл бұрын
Doctor, my husband has high blood pressure, diabetes and also cholesterol, please suggest the diet
@sankaranarayanan711
@sankaranarayanan711 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள். எளிமையான தீர்வுகள். சரளமா ன உரை. இதுவே இந்த டாக்டரின் Trade mark.ஆனால் நம் மக்களுக்கு இது போதாது. BP குறைந்தவுடன் மறுபடியும் உணவை வெளுத்து வாங்க ஆரம்பிப்பார்கள். Simple உணவு முறைகளை எப்பொழுதும் கடை பிடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்!
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 Жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல், நன்றி வணக்கம்
@smazham1147
@smazham1147 3 жыл бұрын
You Are treasure for this society. Thank you very much
@rajeswarys1428
@rajeswarys1428 2 жыл бұрын
⁹⁰ĺ
@KumarM-ik1hq
@KumarM-ik1hq 2 жыл бұрын
@@rajeswarys1428 to
@Arun1898
@Arun1898 3 жыл бұрын
Hi Doctor, I am requested by Dr Selvaraj (Vazhikatti Mental Health Care, Kovai) to follow your channel. All your videos are excellent and clear cut. Thanks for your contribution.
@ramavinothkumar2208
@ramavinothkumar2208 3 жыл бұрын
Practically speaking thank you doctor
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 2 жыл бұрын
All your videos are very informative and useful, Great sir
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 3 жыл бұрын
Vanakkam Dr. Salute to your service to the public. I am listening your videos for quite some time on various diseases. Exellant, easy for understand and follow by even illiterates. Thank you🙏
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 2 жыл бұрын
Dr Arun Kumar tamilnadu patient kalukku kidaitha lucky praise mathiri.
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 3 жыл бұрын
Very useful massage sir. Thanks
@muthunayagamp2856
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for the suggestions how to reduce blood pressure
@ananthalakshmiparthiban9840
@ananthalakshmiparthiban9840 3 жыл бұрын
சார் நீங்க கொங்கு நாட்டு குசும்போடு பேசறது செம ஜாலியா இருக்கு 😀😀😀
@sithimahaija6941
@sithimahaija6941 2 жыл бұрын
Nos
@gurudurai3032
@gurudurai3032 3 жыл бұрын
Super sir fantastic neenga 100 varusam vazhanum
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 2 жыл бұрын
Itly dosa saapudradhu avlo dooram nallathu illanu solliteenga,thanks,ennoda health seeragumnu hope vanthurichu.
@kalimuthuk6515
@kalimuthuk6515 3 жыл бұрын
அருமையான தகவல் சார் ரொம்ப நன்றிங்க 🙏👍
@natoo2000
@natoo2000 3 жыл бұрын
Doctor with his excellent sense of humour can think of writing humourous screen play for movies!!Blessed are those who can educate and also make people laugh..
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
A bit too much flattery. But I take it. 🙏
@rajavelukuppusamy6511
@rajavelukuppusamy6511 3 жыл бұрын
Thank you so much Doctor!
@vizhimozhisengottuvel2684
@vizhimozhisengottuvel2684 Жыл бұрын
Very informative video sir. Can person with high cholesterol have raw coconut?
@lazarc.t.7738
@lazarc.t.7738 2 жыл бұрын
Thanks❤🌹🙏 God bless you your wonderful message many people series
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 595 М.
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 33 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 16 МЛН
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,2 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 595 М.