Read More: blog.senthilprabu.in/iravin-madiyil-old-tamil-songs Listen on Soundcloud: soundcloud.com/iamsenthilprabu/iravin-madiyil Thank you!!
@சும்மாகொளுத்திபோடுவோம்3 жыл бұрын
என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி...... இரவின் மடியில்....... Rj லட்சுமி நாராயணன் செம
@sureshkumarsubramani3663 жыл бұрын
எங்கள் தெருவெங்கும் இரவு 10 மணிக்கு ஒலித்த அற்புதக்குரல்..
@senthilgym45672 жыл бұрын
இந்த குரலை 13 வருடத்திற்கு முன்பு கேட்டு கிரங்கி கேட்டு. மீண்டும் இன்றுதான் கேட்டு எல்லை இல்லா மகிழ்ச்சி... நன்றி! ஐயா ..
@nishanthkongu9323 Жыл бұрын
Same feelings 💕
@rajaentertainment60879 ай бұрын
Same feeling 18 years
@Lovekpm_-Rock2 ай бұрын
எப்பொடா நூ இருந்து இருக்கா ..😂😅
@citizencitizen9174 Жыл бұрын
சிறந்த நினைவலைகள் அன்று நான் ஏழாம் வகுப்பு ஊ ஒ நா நி பள்ளி தொலைகாட்சி இல்லை வீட்டில் மின்சார வசதி இல்லை வானொலி மட்டுமே சிறந்த மலரும் நினைவுகள் நன்றி
@thilakshana681310 ай бұрын
இந்த அறபுதமான குரலை 2002,2003,காலகட்டங்களில் கோவையில் கேட்டது.இதோ இன்று காலை 21.12.2023,கேட்டு இருக்கின்றேன். கொண்டு
@jaganeraivan58913 жыл бұрын
2005 தனது 24ஆவது வயதில் என்ன ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு!!!! அது ஒரு அற்புதமான பொற்காலம் உங்களது நிகழ்ச்சி தொகுப்புக்காக உங்களது குரலுக்காக ஏங்கிய நாட்கள்!!!!! உங்களை ஒரு நாளாவது நேரில் காண முடியாதா என்று சித்தாப்புதுர் வரும்போது சூரியன் பண்பலை வாசலில் நின்று செல்வேன்.....!!! இந்த நிகழ்ச்சி தொகுப்பை பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤️❤️🙏
@RaviChandran-dh6js3 жыл бұрын
இரவு சூரியனின் இந்த நிகழ்ச்சியை மீன்டும் கேட்கின்ற வாய்ப்பை தந்த முகம் கானா நன்பர்க்கு நன்றி.RGL அவர்களை சந்தித்து பேச ஆசை.தேனி இரவிச்சந்திரன்.
@senthilprabu-p3 жыл бұрын
நன்றி நண்பரே!!
@tamilarasu60272 жыл бұрын
என் அபிமான அறிவிப்பாளர் கோடான கோடி நன்றிகள் அய்யா
@bhathranr30877 ай бұрын
இந்த நிகழ்ச்சி நினைவுகள் உயிர் உள்ள வரை மங்காது...
@tractortodaytn52143 жыл бұрын
6-7=சூரியேதையம் 7-8=ஹலோ சூரியன் FM 8-9=கிட்டு மாமா சுஷி மாமி 9-10=பிளைடுநம்பரர் 1 10-11=சின்ன தம்பி பெரிய தம்பி
@senthilprabu-p3 жыл бұрын
நெஞ்சில் நீங்காத இனிய நினைவுகள்
@jaganeraivan58913 жыл бұрын
12 to 1 ஊர் சுத்தலாம் வாங்க 1 to 2மிக்சர் மசாலா 2to 3மகளிர் மட்டும் 3.to 3.30 நடச்சத்திர நேரம் 3.30to4 சிறுவர் மட்டும் 4to 5 காதல் காதல் 5to 6புதுபபாடல் 6to 7 கிசு கிசு கீதா 7to 8 என்னுயிரே
@jaganeraivan58913 жыл бұрын
11 to 12 உஙகளுக்காக
@tractortodaytn52143 жыл бұрын
@@jaganeraivan5891 சின்ன தம்பி பெரிய தம்பி யின் குரல் யாருடையது????
@jaganeraivan58913 жыл бұрын
@@tractortodaytn5214 தற்போது யார் என்று தெரியவில்லை... முன்பு சின்னதம்பியாக சுரேந்திரா பெரியதம்மியாக கோபாலகிருஷ்ணன் அவர்கள்
@tamilvanan66563 жыл бұрын
Ungal voice ku nan 14 age Laia adimai
@murugesanmurugesan2083 Жыл бұрын
அண்ணன் நிகழ்ச்சி அருமை
@b.sureshram10037 ай бұрын
சூரியன் Fm கேளூங்க கேளுங்க கே கேட்டு கிட்டே இருங்க ❤
@sureshkumarsubramani3663 жыл бұрын
அருமை அருமை.. மிக்க நன்றி
@srsthendraltv Жыл бұрын
2004 - 2014 my favorite sooriyan fm. I am meet sooriyan fm RJs from one pongal festival.its a beautiful movement
@krishnagopal-dk6jt7 ай бұрын
சூரியன் எஃப் எம் இன் லட்சுமி நாராயணா அருமையான குரல்
@RajRaj-uc8qd2 жыл бұрын
எத்தனை எப்எம் வந்தாலும் கோவை ☀️ எம் எம் மாதிரி மாதிரி வராது
@pugazhvarma8 ай бұрын
தருமபுரி பச்சமுத்து கல்லூரிக்கு குரல் கொடுத்து உள்ளார்.. 2003 ல் நேரில் கோவை சூரியன் பன்பலையில் பார்த்தேன் ..
@ஹிதாயத்-ழ1ந3 жыл бұрын
மலரும் நினைவுகள். மிகவும் அருமையான பகிர்வு சகோ மிகுந்த நன்றிகள்...
@Sanjay_vlogler3 ай бұрын
அருமையான குரல்
@dr.p.k.manoharan37942 жыл бұрын
I am your fan for your voice and presentation. My script was beautified by you in 160th Iravin Madiyil. 💐
@gopibala69635 ай бұрын
சூப்பர்❤❤❤❤❤❤❤
@kaverimuthukaverimuthu81293 жыл бұрын
அருமையான தொகுப்பு
@murugaanantham89722 ай бұрын
எங்கள்RGலட்சுமிநாரயணா
@alagarn60332 жыл бұрын
அற்புதம் அருமை அண்ணா மறக்க முடியாத பாடல்
@rizwanaskarali17432 жыл бұрын
Sir I miss your program
@நாட்டுநடப்பு-ஞ8ந2 жыл бұрын
குரலுக்கு நான் அடிமை
@karthikanavaneeth95173 жыл бұрын
Tanq so much bro.....romba romba Happy ......2008 la na 9th padikara po ivaroda voice ku na periya fan and adimai.....oru time aachu ivaroda face parthu da matoma nu irunthen.... RG lakshmi Narayana channel. Find panapo evlo happy oh athe alavu ipo happy...tanw
@senthilprabu-p3 жыл бұрын
Thank you, Sister! Here are some of the links for RG Lakshmi Narayana anna's profile: facebook.com/ImRGLN/ instagram.com/rglmedia
@karthikanavaneeth95173 жыл бұрын
@@senthilprabu-p tanq so brother....it means a lot.....
@loganaathan236611 ай бұрын
Today 28.11.2023.. But andha natkal.. Kavalai illamal suriyan fm ketta andha natkal.. meendum ketkum podhu 😟😢😥 Marakka mudiyadha natkal..