GARGI Review - kzbin.info/www/bejne/l4XGf6l_mrR2gLc My Dear Bootham Review - kzbin.info/www/bejne/hn3TpaumjMqEq9E
@baburaj62662 жыл бұрын
my dear bootham private irukku public maathunga
@Ramcharan-ry8cz2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@naveenraj39742 жыл бұрын
The warrier review pannunga
@Ravishankar-xh1fv2 жыл бұрын
Where is Warrior Review?
@vinovinol48492 жыл бұрын
2wpw0
@seenunseen-vlog2 жыл бұрын
தோழரே 🙏 மிக சரியான நேர்த்தியான விமர்சனம் 🙏 அதேநேரத்தில் தமிழ் சினிமாவில் இரவின் நிழல் குழுவினரின் ஒரு புதுவித முயற்சிக்கும் உழைப்புக்கும் மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.. தாங்கள் கூறியது போல படம் பார்பவர்குளுக்கு அந்த குறிப்பிட்ட நேரம் கண்களுக்கும் மனதுக்கும் ஒரு விருந்தாக அமைய வேண்டும் . 🙏🙏
@homebudgethome39182 жыл бұрын
உலகத்திலேயே யாரும் செய்ய முடியாத ஒரு விசயத்தை செய்யத் துணிந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள்.
@RameshK-fu1gb2 жыл бұрын
புளூ சட்டைக்கு கொஞ்சம் மூத்திரம் ஊற்றி கொடுங்க சார்
@vijayaprabu66692 жыл бұрын
True.. அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick
@vatsanyuvan81192 жыл бұрын
தானே உலகத்துலேயே முதல் முறையாக பண்ணினேன் என்று ஒருத்தர் சொன்னால் நம்பி விடுவீர்களா? ஏற்கனவே நான்-லீனியர் சிங்கள் ஷாட் படம் எடுத்த்திருக்கிறார்கள் என்று மாறன் உதாரணம் காட்டியும் கூட புரியவில்லையா? தமிழில் முதல் முயற்சி என்று சொன்னால் அது உண்மை.
@blackknight46662 жыл бұрын
@@vijayaprabu6669 very 👍
@johndarren29722 жыл бұрын
Tamil naatule already try panitanga
@vishweswaranp36522 жыл бұрын
He is right,camerama ,music,light setting everything is excellent and new try for non linear single shot movie Apart from this story is slightly boring and some scenes has to be avoided
@farithrf07232 жыл бұрын
Correct 👍🏻
@ArjunKumar-jj2df2 жыл бұрын
Parthiban is not taking movie for audience...He is taking to show his talent and difference from others...
@jegankrishna37122 жыл бұрын
But ultimately every movie is made for the audience if ur releasing in theatres..
@lungiboys56772 жыл бұрын
Of course he is trying to prove who he was but ultimately what is the benefit the audience are taking back they are (including me) paying for entertainment thats it what else we need if we need information morals ethics social messages there are tons of people are shouting in KZbin sort of platforms why should we come to theatre and watch paying parking fee ticket fee high cost snaks petrol and our valuable time
@prakashvivi2 жыл бұрын
Then he should watch himself . Don't promote and torcher audience
@raghuynt2 жыл бұрын
@@lungiboys5677 audience take away is the process of movie making. How challenging to make non linear single shot movie for simple story.
@காமராஜ்கறிக்கடை2 жыл бұрын
Correct
@Beski102 жыл бұрын
படம் பார்க்காமல் review மட்டும் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂🤣
@dravidbiotech92562 жыл бұрын
🤣🤣🤣🤣
@anandsurya28352 жыл бұрын
😂😂😂😁😁
@r.nagarajnagu29732 жыл бұрын
Same naanum🤣🤣😂😂😂
@Happypaiyan2 жыл бұрын
Yeah that’s me🤣
@bavan75752 жыл бұрын
,😄😄
@DKS-Hub2 жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் திரு.மாறன் அவர்களே நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@rajeeba82642 жыл бұрын
முதல் முறையாக ப்ளூ சட்டை மாறனை பாராட்டுகிறேன். உண்மையான விமர்சனம். "சுயம்வரம்" என்ற திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸில் இடம்பெற்றது. தமிழ் சினிமா நடிகர் பட்டாளமே நடித்தது. கதை மிகவும் சுவாரசியமாவும் நகைச்சுவையாகவும் இருந்ததால் படம் வெற்றியும் பெற்றது.
@onlytruth11992 жыл бұрын
sorry sir, Suyamvaram was never engaging at all, and the storyline and screenplay was very weak, just few scenes and songs here and there were good. Overall a below average movie but somehow got the money back !!
@daredevil18252 жыл бұрын
Suyamvaram is a utter flop movie with bull shit story.
@கொய்யாதோப்புகுலசேகரன்2 жыл бұрын
Suyamvaram is a flop movie as per the report
@bharathi49972 жыл бұрын
But that movie has entertaining elements . Throughout the movie it keep you engaged with different star casts
@rajeeba82642 жыл бұрын
Yes, I went through the reports it says Suyambaram was an average movie. Not a flop one.
@@arunkumar-ie7bc Vikram moviela vara fazhath fasil name
@kishorechandru6722 жыл бұрын
I think the story line is very good actually. He excellently thrown the light on dark side of this world. Which no one wanted to see in normal world. Such kind of films will take 5 years to gain recognition.
@TwistVisuals2 жыл бұрын
It showed the dark parts of society we don't want to talk about. But it very much is present. Only way to go forward is mental health awareness and sexual education
@socialmedia68212 жыл бұрын
Just watched it in Prime videos. Movie was like a dark novel. But technically excellent and kindled curiosity. It was very raw and dark and that's why it did not attract majority of the audience. Dialogues had deep meaning and not evident in the flow and more suitable for a novel. It was like a Modern art. Maran's comments about the technique not needed for the story is not appreciable as it is not like a regular painting that's obvious.
@extrasugar8092 жыл бұрын
இவ்ளோ கஷ்டப்பட்ட பார்த்திபனுக்கே இந்த நிலைமைன்ன அடுத்து ஒருத்தன் லிஸ்ட்ல இருக்கான் அல்ட்ரா லெஜெண்ட்னு என்ன செய்யப் போறாரோ. 🙄😁😁
@Kathiravan_Thiyagarajan2 жыл бұрын
அப்போ, சூட்கேஷ் பேசும் ...
@katharoli11112 жыл бұрын
😀😀😂
@cmlogeshcm22392 жыл бұрын
@@Kathiravan_Thiyagarajan 😂🤣🤣🤣
@suryasurya-ru8dn2 жыл бұрын
Yaru bro
@susare70022 жыл бұрын
A world level talented review in one short. still you are genuine
@pooranisesha26472 жыл бұрын
Excellent comments sir.. we saw Gargi movie after seeing your review and the movie was excellent... Thank you for the perfect comments and keep going sir👍🏻
@balumaheshmahesbalu60732 жыл бұрын
தூற்றுவோர் தூற்றற்றும் போற்றுவோர் போற்றற்டும் இந்த படம் மெகா வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️👍👍👍👍👍👍🙌👍
நல்ல வேலை இவன் குறை சொல்லிட்டான் பார்த்திபன் சார் வாழ்த்துக்கள் இந்த படம் சாதனை படைக்கும். தமிழனின் திறமைக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.நிச்சயம் ஆஸ்கார் வெல்லும்.
@karthickm29582 жыл бұрын
ஏது ஆஸ்கார் வெல்லும்மா🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@RameshK-fu1gb2 жыл бұрын
புளூ சட்டைக்கு கொஞ்சம் மூத்திரம் ஊற்றி கொடுங்க சார்
@Karthik-mw8kn2 жыл бұрын
Manasatchiya thottu sollungada indha padam nallava iruku ? Single take ellam ok paratalam ? But padam epdi iruku ? Naan pathuten story onnumey illa boring .
@drsowmyalonewolf5002 жыл бұрын
I think his comments are reasonable, seems like Pathiban has got angry or upset for no reason. I agree that the movie is boring and the only highlight is the technical feature that it was shot in a single shot. Kudos if it was done. but as a movie, it is not gripping. Kudos to Maran for stating the obvious points
@SS-brdwj7hj2 жыл бұрын
ஏம்மா நீ வேற தூண்டினுகிர👻
@twinspirit88022 жыл бұрын
Yes this blue shirt maran is correct. Actually most of the time he is right. Sometimes avar solrathu sari illa but pala nerangalil correct ah solvaru review
@pavithra-74292 жыл бұрын
@@SS-brdwj7hj 🤣🤣
@jiniakhantrushy8535 Жыл бұрын
@@twinspirit8802 not really right
@twinspirit8802 Жыл бұрын
@@jiniakhantrushy8535 award paitiyam Parthiban uncle fan aah?😂
@harikrishnanselvaraj17322 жыл бұрын
This is the most decent review that you have given🙂
@kevinroger76562 жыл бұрын
Watch the review of Parierum perumaal, and jai beam review
@harikrishnanselvaraj17322 жыл бұрын
@@kevinroger7656 I had, I meant for a movie that’s not up to his expectation
@aravindhkumars88842 жыл бұрын
Kargi review parunga
@அறம்-ட4ம2 жыл бұрын
@@kevinroger7656 you can't say negative about that film, because people say you're against SC
@harikrishnanselvaraj17322 жыл бұрын
@@அறம்-ட4ம you think Blue sattai cares abt it… Both movie are though touches the sensitive movie it was well taken commercial movie… Parierum perusmaal kind of movie comes very rarely..
@therealgiantslayer96102 жыл бұрын
Parthiban wants everyone to appreciate how intelligent and different he is in everything he does. Unfortunately majority of his thinking is irritating to common audience and he needs to understand this. Review of this movie is bang on by Mr Maran. Parthiban threw the mic from stage - reason is that A R Rahman failed to speak about the movie when Parthiban asked him to say a few words about the film. If there’s one thing Parthiban doesn’t know, then it’s the saying “kadamayai sei palanai edhir paarkadhe”.
@politicallyincorrect9312 жыл бұрын
He always reminds me of that pervert uncle...even myskin , Bala also have the same attitude of thinking them as intellectual and superior to everyone...the real intellectuals or geniuses stay down to earth as if they don’t know anything like Abdul Kalam or ar Rahman...
@hemanthkumararumugam49882 жыл бұрын
Very true
@benjamintitus14152 жыл бұрын
Well said bro👍
@therealgiantslayer96102 жыл бұрын
@@politicallyincorrect931 mysskin is another over the top bastard. Hate him more than anyone else for his crazy self boasting attitude. Nirai kudam thazhumbadhu is something these self proclaimed geniuses never heard of.
@ChandraMohan-mz1vv2 жыл бұрын
You are very true.
@ramsiva82072 жыл бұрын
உங்கள் நேர்மையான ரிவ்யூக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தயவுசெய்து உங்கள் பணி தொடரட்டும்
@aruljothi33952 жыл бұрын
Parthiban going abnormal now a day. A man out of all the boundaries and stupidities. A man of innocence. Parthiban a man of innovation.
The review is unbiased and to the point . Creating uniqueness is appreciable but is it necessary to the script or whether the script demands. I would also say no. We must appreciate Parthiban's effort in creating something new for the audiences. Better than the recent kuthu song films.
@vijayaprabu66692 жыл бұрын
But Parthiban is over publishing it as business trick is as shameful as regular Kuthu Songs... But kuthu songs like O solriya is better than Iravin Nilal since dance tapworthy and aesthetically pleasing....lolz..
@arulajoy80602 жыл бұрын
@@vijayaprabu6669 yes maybe vro . parthiban is creating publicity .
@sarov76582 жыл бұрын
Maran being unbiased?mayb you are from a parallel universe🤣 this turd is always cocky and too biased
@pavithra-74292 жыл бұрын
@@vijayaprabu6669 👏🏻👍🏻👌🏻
@YouTubeDoctorr2 жыл бұрын
Wat he said is 💯 correct ! Manasla irrukartha apdiye sollitaaru! Parthiban sir efforts appreciatable! But movie naa story screenplay most importantly audience ah entertain pandra maathri irrukanum! 93 mins continues ah eduthaa athu nalla movie nu artham ila!
@rkcastingagency71362 жыл бұрын
Appo unku movie pakka kuda theyerla Solu doctor the movie is based on making and story both is based
@YouTubeDoctorr2 жыл бұрын
@@rkcastingagency7136 compare two things! *Girl vs boy : paiyan naa thappu pannirupaan!en ponnunga thappu pandrathilayaa! * poor vs rich-kandipaa panakaaran emaathi sambaathichirupaan! En rich people vulaika maaataanglaa? Educated vs illiterate - padikaathavan Muttal ah thaa irrupaan! En padikaathavanga laa CM aagalayaa! Nalaa rule panalayaa ! Nee soldrathum apdi thaa irruku- 93 mins continues ah eduthaathaa athu best movie! Movie is all about Story screenplay cinematography editing lighting costume work music innum neraya _ ithu elaamey serthaa thaa movie ! Chumma 93 mins continues ah eduthaa nalaa irrukanum nu avasiyam ila! 24hrs um book open panni vachitey irrunthaa nee genius nu meaning ila _ skills ah exhibit panaa thaa genius
@lollanlollu99532 жыл бұрын
6:17 பார்த்திபனுக்கு அடையாளமே நல்ல கதை இருந்த "புதிய பாதை"... அதனால் நல்ல கதைதான் முக்கியமே தவிர அதை எப்படி எடுத்தோம் என்பதல்ல... ஓவியம்தான் முக்கியமே தவிர அது வரையப்பட்ட பெயின்டோ சுவரோ அல்ல... வெயிட் பண்ணிப் பார்த்த அண்ணணின் ரிவியூ நிஜமாவே வெயிட்... 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dhinakaran33732 жыл бұрын
Decent review and truth
@Vijay_MLuvU2 жыл бұрын
Unable to find your movie anti-indian on any OTT, so please provide link Or information on where and when to watch your Anti-Indian movie on OTT.
@jaseemab2 жыл бұрын
இறந்து 3 நாள் கழித்தும் குஞ்சியை அறுத்தால் ரத்தம் வடியும் என்று சொன்ன மாமேதை தல மாறன் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.
@RameshK-fu1gb2 жыл бұрын
புளூ சட்டைக்கு கொஞ்சம் மூத்திரம் ஊற்றி கொடுங்க சார்
@artsmoments30902 жыл бұрын
மிக கடின உழைப்பு இருக்கு இந்த படத்தில. இந்த படத்துல work பண்ணவங்க எல்லாருமே, ரொம்ப நீட்டா ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை present பண்ணிருக்காங்க. Big Thanks for the team
@Agilan.Agilan2 жыл бұрын
Apo naanga kashta padamala kaasu kuduthu Paakurom😂😂😂
@beingarvinth38462 жыл бұрын
Thanks
@mahendhranmm2 жыл бұрын
சத்தியமா சொல்றேன்.. உண்மையான Review
@gunasekaran2772 жыл бұрын
👍
@twilight00572 жыл бұрын
I agree completely with Maaran's comment! நீங்க நாக்கு தள்ள உழைச்சதற்காக நான் படம் பார்க்க வேண்டிய அசியமில்லை... எனக்கு அது ரசிக்கும்படி இருக்க வேண்டும்😒
@dhileepanp7372 жыл бұрын
Athe tha award kedacha vsngikonga audience support Intha padathuku illa
@kuzhandaivelu45302 жыл бұрын
Adhukku nee pooi pittu padam paaru.,.
@twilight00572 жыл бұрын
@@kuzhandaivelu4530 stupid
@onlytruth11992 жыл бұрын
i agree with Maaran, but the film certainly keeps you engaged and surprised throughout , even if predictable for the same fact it was taken in a single shot. The story may not demand a single shot, but it certainly has given a confidence and motivation for next generation to try something unique and not repeat the same formula template movies again and again !! Kudos to Paarthiban and team !!
@vasanthkumar64752 жыл бұрын
New template la movie ya mokkaya edukaratha vida old template la nalla quality ey eduthalae podhum... finally audience ey satisfied pandrathu than oru movie oda goal ah irukanum.
@lollanlollu99532 жыл бұрын
கதையில்லாமல் New template மட்டும் ஜெய்க்குமாங்கிறதுதான் கேள்வி.. எலிய மட்டுமே கருவா வைச்சு படம் எடுத்தாங்க (Ratatouille) றோபோக்களை மட்டுமே வைச்சு படம் எடுத்தாங்க (WALLE E) விளையாட்டுப் பொருட்களை மட்டுமே வைச்சு படம் எடுத்தாங்க (Toy story). எல்லாம் வெற்றி காரணம் கதை.
@lollanlollu99532 жыл бұрын
@Balakrishna 😁😁😁 good example.. 👍👍
@Nithinsnacktime2 жыл бұрын
@@lollanlollu9953 may be you are right..but.... Wall e, toy story, ratatouille budget ellam 500 kodi ku mela irukum..... 20 kodi la fully engaged da oru non-liner single shot movie yadukurathu... Romba romba kastam..... Oru vela intha padam ma 100 kodila periya periya set potu yaduthu iruntha neega ethirpatha quality ya vida innum better ra iruthu irukum...
@agilachristy89182 жыл бұрын
@@Nithinsnacktime 👏👏👏
@mranandvijaykumar2 жыл бұрын
Happy that you have spoken the truth - Sir…. In complete agreement with your review….
@manohar2712 жыл бұрын
Finally uncle is giving some good and honest review .. for once he has been honest on review . We spare you a comment this time. He has improved if uncle has to hold on to this job he better do this job better . Go uncle ..
@mahiramvevo2 жыл бұрын
he's giving positive reviews but not for uppuma movies masala kuppais
@rasnakhan2538 Жыл бұрын
Not really
@BalaMurugan-ty6sx2 жыл бұрын
குடைக்குள் மழை அந்தப் படத்திலேயே அண்ணன் பார்த்திபனின் திறமையை நாங்கள் தெரிந்து கொண்டோம் அதனால் நல்ல வேலையாக இந்த திரைப்படத்திற்கு செல்லவில்லை தப்பித்தோம் 🤣🙏
@santhokumar162 жыл бұрын
evalu kastapatu irukanga ora line soldringa poi movie parthudu pesunga
@பட்டிகாட்டான்2 жыл бұрын
Padam paakama ippadi sollakoodathu
@pjai87592 жыл бұрын
@@santhokumar16 atha than solliyachu ellarum kasta pattu than pandranga final output epdi varuthunthaan mukkiyam
@jebhapearlin71452 жыл бұрын
Uniqueness is his identity, Ungalauku ithnamaaru padathula rasika therla so sad, ungalukulam ohh solrya song thaan correct
@surocksuman89652 жыл бұрын
Parthipan padamnalae pysico character adhan adhigam yadukuraru . Avaruku adan varumpola keta diff nu solvaru namalaladan paaka mudiyathu . Recent a otha serupunu 1ru padam paathan padhikuda paakamudila .
@Cook_King_Kumaru2 жыл бұрын
மனதில் ஆயிரம் கவலைகளை வைத்துக் கொண்டு, 3 மணி நேரம் நிம்மதி / சந்தோஷத்தை தேடி தியேட்டருக்கு செல்லும் தீவிர சினிமா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
@trypaniparunga57122 жыл бұрын
❤️
@RameshK-fu1gb2 жыл бұрын
புளூ சட்டைக்கு கொஞ்சம் மூத்திரம் ஊற்றி கொடுங்க சார்
@karthickzz2 жыл бұрын
@@RameshK-fu1gb ne vangi kudi
@shaukathb40612 жыл бұрын
சினிமா பிரியருக்கு நல்ல படம்தான் முக்கியம் உலகில் முதல் நாட்டில் முதல் தேவையில்லாத வேளையென்று சொன்னது தகுதியான சினிமா விமர்சகர்தான் நினைவி நிற்கிறார். மாறன்.
@kumarsuresh29042 жыл бұрын
Hi Anna ungha top fan nigha review panuratha pathututha padam paka povan today nantha first viewers
@s.suresh41142 жыл бұрын
உண்மை நேர்மையான திரை விமர்சனம் 👍👍👍
@sudalaiyandirajesh.t13852 жыл бұрын
ஓரு மனிதன் உழைப்பை உதாசீனம் செய்யாதீர்கள் இரவில் நிழல் படம் நல்ல கதை நல்ல வசனம் .அருமையான படம்
@jayaprakash17162 жыл бұрын
மதிப்புக்குரிய திரு ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு, இன்று முதல் சமகால சினிமா விமர்சகர்களின் எங்கள் நவீன கல்கி என்று அன்போடு அழைக்கப்படும், திரைப்படம் எப்படி எடுத்தால் என்ன ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்
@rakeshrocky80392 жыл бұрын
ஆண்டி இண்டியன் என்னும் தரமான திரைப்படத்தை இயக்கிய திரு மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@dhanush1962 жыл бұрын
😂😂🤣🤣🤣
@ragul.m12n592 жыл бұрын
Who came after Amazon Prime General trivia
@dineshanblazahan98432 жыл бұрын
Can’t agree more with maran sir , I watched both the movies Gargi and iravin Nizal … I can appreciate partiban effort in single shot but why he has to take that effort rather he could have focused to get good script… Gargi is one of the best movie I have seen in recent times, everything is Top notch in that movie ..
@vijayakumara89692 жыл бұрын
What is the necessity of SINGLE SHOT???? Single shot is applicable in drama. Peoples did lachs of drama. Why parthiban travel as reverse??????
@vasanthkumar64752 жыл бұрын
Not only Parthiban all directors also put more efforts for their movies. But parthiban only works for awards and not thinking to entertain people. Audience need only entertainment not their efforts because we paid to watch his movie.
@கணபதிவேலுசாமித்தேவர்2 жыл бұрын
Is an art film, or family drama, thriller drama or else what. Can you narrate the story. Other than making, in what way did you impressed or enjoyed. Worthless movie.
@banu60532 жыл бұрын
Well said not for common man only for creating records. Iam not interested in records
@banu60532 жыл бұрын
Well said not for common man only for creating records. Iam not interested in awards
@Bhaskar_Blr2 жыл бұрын
Imagine The "Iravin Nizhal" Technicians Watching His Review
@vijayaprabu66692 жыл бұрын
True.. அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick
@vininsaivinin2532 жыл бұрын
Your genuine review and i will support all time
@muralidharanvenkatesan12452 жыл бұрын
The Perfect Review ! 👍
@jayzmatt66702 жыл бұрын
Blue sattai maran is absolutely to the point 👌🔥
@hamthyunfiltered2 жыл бұрын
M
@hamthyunfiltered2 жыл бұрын
M
@sarov76582 жыл бұрын
English la arivu koodi mari sona ne solradu correct agiradu
@GaneshKumar-fv2cg2 жыл бұрын
Change can happen only from the people who think like Parthipan. Effort has to be very much appreciated. Having said that, any record one makes has to be by-product of the core idea. Dont think film has to be purposefully made to create record. As blueshirt said, common audience does not really bother about how the film was shot. It may be interesting to technical movie makers. Anyways we need to appreciate Parthiban for his hardwork.
@noidman24282 жыл бұрын
Single shot ku oru mokka padam la pakka mudeyadu
@abiramimanikandan44502 жыл бұрын
Parthiban didn't know difference between headweight and over confidence. Maran said is correct
@cksrinivasansrini65082 жыл бұрын
Fish & Cat is a 2013 mystery drama slasher Iranian film directed by Shahram Mokri about of a group of university students camping at a lakeside for kite-running competitions. The film is notable for being presented in a single, uncut 135-minute shot. The film was first premiered in the Venice Film Festival on 6 September 2013. The film won the Special Award in 2013 Venice Film Festival and the FIPRESCI award in 2014 Fribourg International Film Festival. In September 2015, Fish & Cat was one of ten shortlisted films for Iran's submission for the Best International Feature Film at the 88th Academy Awards, but ultimately was not selected. Iravin Nizhal is an Indian Tamil-language independent thriller film produced, written, co-edited and directed by R. Parthiban under the banner Akira Productions and Bioscope Film Framers. The film stars Radhakrishnan Parthiban, Varalaxmi Sarathkumar, Robo Shankar, Priyanka Ruth and Brigida Saga in the lead roles. The background score and music for the film is composed by A. R. Rahman and the film has six songs. The film entered the Asia Book of Records and India Book of Records for being the first Asian non-linear single-shot film. It is touted to be the world's first non-linear single shot film. The film has also been sent as one of the nominations for the screening purpose at the Cannes Film Festival...🙏🙏🙏
@rolex_gaming29582 жыл бұрын
Nice 👍
@healthyprogress48572 жыл бұрын
Copied and pasted the content from Wikipedia 😂🤣🤣😂
@pravinrajv93772 жыл бұрын
@@healthyprogress4857 yesuh😂
@dinesh64892 жыл бұрын
@@healthyprogress4857 Athey thaan.🤣😂🤣
@pookuti66052 жыл бұрын
Iran is also part of Asia. So 'Iravin Nizhal' cannot be the first Asian non linear single shot film.
@பாண்டிசீனி-வ7வ2 жыл бұрын
மாறன் எதார்த்தமாக பேசுகிறீர்கள் இதுபோன்ற உண்மை விமர்சனங்கள் எதிர்கால தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு நல்ல பொறுப்பை ஏற்படுத்தும்
@muthukrishnan88722 жыл бұрын
உண்மையை உறக்கச் சொல்லும் புளு சட்டை மாறன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..! நீங்கள் விமர்சனம் செய்யும் விதமே தனி சுகந்தான்..! வாழ்க வளமுடன்.!
@rajbuilderspictures3722 жыл бұрын
👌👌👌👌 Good review... Oru technology ah cinema la Intro panum pothu Antha story ku antha use iruka nu kandipa pakanum... otherwise Story and Screenplay Strong ah iruntha Makkale intha movie super nu kondaduvan... Movie Super ah irunthu additional ah Ithu single shot movie nu Oru goosebumps ah Treat ah sollanum... apo than Makkal jenmathuku maraka matan🔥🔥🔥🔥🔥
@balasundaram12262 жыл бұрын
நெத்தி அடி விமர்சனம் தன்னை விட விபரம் தெரிந்தவர் யாரும் இல்லை என்ற என்னத்தை மற்றவர்கள் மனதில் எளிதில் விதைக்க கூடியவர் பார்த்திபன் அதுவே இவர் பலகீனம்
@soniasurya30862 жыл бұрын
சினிமா பற்றி உண்மையை துல்லியமாக சொல்லுவார் blue sattai தலைவர்... அதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
@trichyguys22412 жыл бұрын
நீங்க சொன்னது மிக அற்புதமாக இருந்தது.. Sir நேற்றைய இரண்டு படம் புக் பண்ணி இருந்தோம்.. முதலில் கார்க்கி 4.40 படம் மிக அற்புதமாக இருந்தது...100/100 அனைத்து பெண்களுக்கு சமர்ப்பணம் ❤ இரண்டாவதாக இரவின் நிழல்.. படத்துக்கு அவ்வளவு கூட்டம் ஃபேமிலி ஆடியன்ஸ்.. And நாங்களும் போயிருந்தோம் பார்த்திபன் சார் வேற லெவல்ல எடுத்து இருப்பார் என்று எதிர்பார்த்தோம்.... பஸ் ஸ்டாப் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காரா என்று எங்களுக்கே ஆச்சரியம்.. அதன் பிறகு இண்ட்ரோல் முடிந்தது... அதன் பிறகு போய் படம் பார்த்தால்.. படமே இப்பதான் ஸ்டார்ட் ஆகுது.. இது படமா வேற என்று தெரியவில்லை.... படத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை படம் மிகவும் மொக்கையாக இருந்தது... 😴
@nithyanantham37472 жыл бұрын
Semma review awesome Vera level blue sattai madan ❤️👌👌👌👌👌👌👌👌👌❤️
@NaturalAgriculture8382 жыл бұрын
96 நிமிடம் ஒரே டேக்கில் எடுத்தால் மட்டும் போதுமா, அப்பவே நினைச்சேன் என்னடா புகழ்ந்து பேசிட்டு இருக்காரு அப்படின்னு இப்பதான் தெரியுது.🤣🤣🤣
@reviewertrichy2422 жыл бұрын
Nee soru thinguriya illa su.....suthsmanan kaatha swaasikuriya nu kekka vandhen
@viewkunewstamil85972 жыл бұрын
Evanayellam namburinga ennum views mental evan
@vijayaprabu66692 жыл бұрын
@@reviewertrichy242 . அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick
@vignesshnagarajan52302 жыл бұрын
Nee padam paathiya modhala.... Paakalena poi paaru mandaila erudhanu paapom.... Inga oruthan vaandhi(review) edukuradha nalla iruku nu solra....
@rajrio2 жыл бұрын
Parthiban sir👏🏻your a legend sir🙌🏻💥🔥good film sir✨❤
@syedabuthahir61752 жыл бұрын
Honest review... Thank u maaran...
@samimrose2 жыл бұрын
Very very well said!! Finally someone is talking unbiased!! Yes, as a fans we just need an interesting story with stunning screenplay.. we really less bothered how you making it to deliver to us.. thats ur self satisfaction.. KH hav done several innovative technologies but, normal fans doesnt knw.. parthiban sir with all due respects of ur making styles pls focus more on STORIES AND SCREENPLAY!! tats wats hero.. to hide incapability of giving nice stories dnt drag the behind d scene to normal audience.. AGAIN.. we really dnt care how u making!! Come up with amazing stories and screenplay!!
@inspiretheworld39332 жыл бұрын
Why don’t you try taking?
@VijayaLakshmi-ok4wg2 жыл бұрын
Well said Mohamed sir,exactly what I thought and irritated about him
@sanjaykarthick33692 жыл бұрын
KH introduced many technologies and innovations only for his promising script! Not arranged a script for that innovating technology into cinema! That's why he is success 🔥 Script speaks technology needs to behind the flim
@vijayaprabu66692 жыл бұрын
@@sanjaykarthick3369 KH never boasted the making as his only selling point of his stories.... He would talk about them only when reporters asks him...but Parthiban using the "unwanted making gimmicks" as Buisness trick to sell his movie... It's great to see people are able to spot his foxiness...
@shaiksms37992 жыл бұрын
Watch anti indian
@twinspirit88022 жыл бұрын
Great review.. I support this 👍👍👍👍 Parthiban manasula periya ஞானி nu nenappu.. different ah pananum different ah pannanum nu yedho try panni irritate panran.. you are absolutely right Blue shirt uncle 👍👌 oru audience ku thevai nalla tharamana movie avlothan..
@irfascrafts95212 жыл бұрын
இரவின் நிழல்" படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் செய்ய 3 இலட்சம் கேட்டார் நீலசட்டை . - பார்த்திபன்
@sathiyaseelan37822 жыл бұрын
Review va olunga parunga, first avaru positive va than soldraru, seriously padam romba mokka, but he appreciate his talents and make-in style
@sathias-uncuts2 жыл бұрын
Many director who gave 3 or 4 hits just out of market because of their tamil movie template formula . But this man R.Parthiban has stayed so many years only because of his uniqueness and dedication towards cinema. What ever it is , we should support him to try such an experimental risk .
@vijayaprabu66692 жыл бұрын
அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record...
@subramaniamiyer24322 жыл бұрын
My friend, although, i do agree with you on the supporting a man who has stood out when it comes to following typical success template, it is important you give the audience something to enjoy or think about through your story and not just the making aspect. It's not that his experiment is criticized here, but merely the weak storyline and lack of justification for a single shot experience. Support, YES.. it's also essential we try and convey to these unique directors as to what and where they are going wrong with from an consumers POV.
@madhousenetwork2 жыл бұрын
Sotha ezhuthi vei poda
@madhousenetwork2 жыл бұрын
@@vijayaprabu6669 ultimate bro 🤣🤣
@stp9152 жыл бұрын
@@vijayaprabu6669 சரியாக சொன்ன நண்பா 😀🤭😂🤣🤭🤭😝😜
@VinodhThiagarajan2 жыл бұрын
I think this is the only review in which you exactly expressed with right set of words about a movie
@Ram-kj9pg2 жыл бұрын
Yep, a five minute review video with 50 cuts loll 😂😆🤣🤣
@vijayaprabu66692 жыл бұрын
@@Ram-kj9pg cuts doesn't matter boss as long it is not disturbing your viewing experience.... Only content matters
@random-jn8ec2 жыл бұрын
@@Ram-kj9pg better than the movie
@subramaniamiyer24322 жыл бұрын
Although I don't have a great impression about blue sattai Maran, this one seemed more genuine (harsh at times) and relatable given that I watched the movie. Do I recommend it, yes, for the effort they have taken to achieve such a complex task, but for the story and content of the movie, NO. That's sums it up. Great effort by Mr Parthiban, but still doesn't justify the reason for a single shot experience as the storyline is weak.
@-IMPACT2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களது தீவிர ரசிகன் நீங்கள் ஒரு படத்துடன் நிறுத்திக்கொண்டது, திரைத்துறைக்கு செய்த மிகப்பெரிய செயல் என்பது யாருக்கும் புரியவில்லை... எங்கள் பாட்டன் திருவள்ளுவர் நல்ல விஷயத்திற்கு பொய் சொல்லலாம் சொல்லிட்டாரு, இதை நம்பி திரை உலகம் மக்கள் நல்லா இருக்கணும் என்ற கெட்ட எண்ணத்தில் அவர் பொய் சொல்லி சொல்லி சொல்லி படத்தை ஓட்ட முயற்சித்தது தப்புதான்... ஆனா நீங்க ஒவ்வொரு வீடியோ வெளிய வர வெச்சு வெச்சு வெச்சு செய்கிறீர்களே அது வேற லெவல்.... சூப்பர் தலைவா.
@gauthamvasudev79402 жыл бұрын
Iravivin Nizhal will be appreciated and celeberated after the year 2030...
@vijayaprabu66692 жыл бұрын
Avalo worth illa.... Digital Cam with Gimbal, 59 acre Set worth of 23 crores.... Olden days itha Vida general ah vey Film making kastam thaan....
@aarthidamo24012 жыл бұрын
Yen pa nengalam thiruntha matingala....kastapatathuku support panuga
@jiniakhantrushy8535 Жыл бұрын
@@vijayaprabu6669 lol you making better
@sridharvalli84322 жыл бұрын
Thalaivan vera level epavume 👌👌👌
@இராவணன்ரமேஷ்2 жыл бұрын
ஆண்டி இந்தியன் படத்தை விட 100 மடங்கு தரமான படம் பார்த்திபன் அவர்களின் இரவின் நிழல்...🤝 இது திரை விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி கக்கும் விமர்சனம்👿
@allrounder072 жыл бұрын
- "Fish & Cat" 🐟 &🐈. I couldn't watch the trailer itself, very slow - someone is walking walking walking and the camera is following .😅. Anyone can make a "single shot" movie like that. - Maran's question: "why a single shot is needed?" - why not try something different? people can learn a bit about filmmaking and it is exciting to see the making video. - About showing the umbrella, and wall during the transition state of the scene: Maran sir, how else would you recommend doing transition in a single shot? Parthiban has given a very decent film with excellent technical effort.
@Iam_surya_a2 жыл бұрын
Yes
@bala35082 жыл бұрын
Totally biased comment.
@prasathadvisor2 жыл бұрын
sir congrats pannulenalum parava illa.. dont depress and demotivate others to succeed in this world..parthiban sir move further... people will recognize your talents and praise in all your new attempts....
@TheSmith6452 жыл бұрын
thalakeela ninnu kanna katti dosa suttaalum dosa nalla irukka nu than sapdravan paapan...nee epdi senjalum dosa nalla irukanum
@vijayaprabu66692 жыл бұрын
@@TheSmith645 true... Parthiban is fooling around with his gimmicks...
@pavithra-74292 жыл бұрын
@@TheSmith645 👏🏻👏🏻
@GiriNaidu2 жыл бұрын
Honestly as a audience my feedback is also same !! It was like a drama only and was showing his achievement!! I didn’t get real film feelings when I was watching this movie as the set details have been shown before movie !! Partiban thought film will be flop if he is not showing his hardwork before as set was not good !! Movie set must not be revealed to audiences before as we loose interest in movie !! I was thinking when this movie will end !! Last was negative ending as usual !! Message is good but story was in bits and peace’s !! I was not able to connect !! Honest feedback camera work achievement but movie is not good !!
@Highskybirds-20252 жыл бұрын
Absolutely right bro
@brahadish00492 жыл бұрын
Who forced you to watch the movie bro Parthiban doesn't shoot this movie for audience like you he just wanted to do world record thats all Your review was meaningles.
பார்த்திபன் sir க்கு வாழ்த்துக்கள், புதிய முயற்சியை கை விட்டு விடாதீர்கள்
@katharoli11112 жыл бұрын
புதிய முயற்சி படம் புண்டை நல்லா இல்லை
@ROCKY-tq1we2 жыл бұрын
@@katharoli1111 🤣🤧
@sukumard45372 жыл бұрын
பார்த்திபன் கடின உழைப்புக்கு பாராட்டுகள். ஆனால் கடினமாக உழைக்க அவசியம் இல்லாத போது கடினப்பட்டு தான் செய்வேன் என்பது பிடிவாதம். வித்தியாசம் என்ற பெயரில் நேர விரயம், விகாரம் ஆக்குகீரிர். இதில் உள்ள உண்மை புலப்படடும். காலை உடைத்து கொண்டு Paraolympics யில் கலந்து கொள்வது போல் இருக்கிறது. இரவின் நிழல்.
@krishnaiipm12 жыл бұрын
Best wishes from aayirathil oruvan fans 🐅 🐅
@seriously58712 жыл бұрын
👌🏻🔥
@karthikgr96312 жыл бұрын
Mr Blue Appreciate the efforts taken by the team
@vijayaprabu66692 жыл бұрын
True.. அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick
@qualityculiyan87822 жыл бұрын
I'm admitted in ICU after watch this movie.
@prakashbala71412 жыл бұрын
The film is surely one time watchable with friends and not for family audience (especially who don't speak bad words or who feel bad for vulgar scenes). But this blue sattai always want people to talk about him by his negative comments. He said in many movies that same masala or same story. Iravin nizhal is a very different and unique in terms of making and story as well. Why he's not able to appreciate it? Anyhow he always want to criticize. I watched your movie after seeing this review. It's not even worth for a single scene. I'm really surprised that how you are coming out and commenting to a person like parhiban and all after directing a worst movie like Anti Indian 🙄.
@pudhiyamanidhan80902 жыл бұрын
Yes brother, first of all, he should confirm he wearing a blue sattai or green sattai.
@sureshsk56592 жыл бұрын
@@pudhiyamanidhan8090 😄🤣
@rkeditz54822 жыл бұрын
And I don't think it is one time watchable... I would like to watch it again for atleast 2 times
@DayDreamsss...2 жыл бұрын
im asking the same question to you Prakash Bala.. how you are coming out and commenting a person like Blue sattai maran when you don't know a damn thing about direction? Have you directed any movie? then what gives you a right to criticize Maran about his film Anti Indian? So if you say as a cinema fan and a fan who paid to watch the movie has all the right to criticize Maran's movie then he also has the same right like you? Grow up!!
@DRsidd52 жыл бұрын
Idha vidungah Oru padamachum nala irku nu oru varthai ivaru vai la irndhu vandhirka yelar melaum vayiru yerichal madhiriye irku ivaru pesuradhu negative energy dhan ivaru kita rmba irku nala irko ilayo aduthanvangala pathi thapave pesitu irndha thanum muneraya mudiadhunu solradhiku ivaru oru udharanam
@mahendranvijay2 жыл бұрын
Tharamana karuthu. I always support you because I also have the same ideology that only good movies has to come to lime light.
@prabhurameshkumar10862 жыл бұрын
அண்ணன் உங்கள் விமர்சனம் மிக மிகச் சரி வாழ்த்துகள் மாறன் அவர்களே. "இரவின் நிழல் இரவில் ஓர் ஊமைக்குத்து."
@sheikbharath27092 жыл бұрын
தகுந்த ஆதாரங்களுடன் விமர்சனம் செய்துள்ளீர்கள். பார்த்திபன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை பாராட்டியதற்க்கு நன்றி. பாரபட்சமில்லாத சரியான ஒரு சாதாரண சினிமா ரசிகனின் விமர்சனமும் இதுவாகத்தான் இருக்கும். நன்றி
@gutsyguyz1.0572 жыл бұрын
Correct thaan சததியவில் கமல் உண்மையான கண்ணாடி உடைத்து கொண்டு விழுவார் உயிரை கொடுத்து நடித்திருந்தார் .படம் பார்த்தவர்களுக்கு அது எதும் பெரிய பாதிப்பு செய்யாமல் normal காட்சியாக poivittadhu Technicalities to an extent wont work without screenplay
@gorillagiri73272 жыл бұрын
Sema scene adhu...kamal-sriram-Ilayaraja sema performance 👍...Kamal vizhundha pinnadi kannadi thundugalai eduthu vittu ezhundhu varum scene amazing...
@moneshsiva28792 жыл бұрын
Greatest review for pacha sattai Maaran 🤜🤛 👀
@tjtango81892 жыл бұрын
தப்பான விமர்சனம் என்று நினைக்கிறேன். அடுத்தவன் உழைப்பை கொடுப்பது சரியென்று தெரியவில்லை. இரவின் நிழல் first non linear single shot film in the world.
@tripshower2all2 жыл бұрын
What he is trying to say is technically audience ku thevai illai, entertainment ah story nala iruka
@RameshK-fu1gb2 жыл бұрын
புளூ சட்டைக்கு கொஞ்சம் மூத்திரம் ஊற்றி கொடுங்க சார்
@maruvoorchinnavarthondan29152 жыл бұрын
🇮🇳🌿 பார்த்திபன் விமர்சனங்களை ருசித்து விழுங்கி,,, வெற்றி என்னும் வைரத்தை கக்குபவன்...வெற்றி என்பது மக்கள் மனம் மட்டுமே,, இவர் யாருங்க அதை சொல்ல,, அவர் அறிவு குவளை நீர், பார்த்திபன் அறிவு கடல்.. ..
@Mari_thibuu_official2 жыл бұрын
Ithu vara parthathula unga video la good review a irukku intha video than semma santhosam 🤝🤝🤝🤝🙏🙏🤔🤔
@ka.ve.perumall91622 жыл бұрын
சூப்பர் என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டீங்க.... நீங்கள் இந்த படத்துக்கு விமர்சனம் போடமாட்டீங்க என்று நினைத்தேன் நன்றி.
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
சரியான விமர்சனம்... படத்திற்கு முக்கியம் கதை அதேயே தொலைத்து விட்டு தேடுவது போல இருந்தது....
@ramanathanramanathan42842 жыл бұрын
1917 is not a single shot. It is a two continuous shot movie. Details as per Wikipedia Filming took place from April to June 2019 in the UK, with cinematographer Roger Deakins and editor Lee Smith using long takes to have the entire film appear as two continuous shots. Fish and cat is a uncut single shot movie. But the Iravin Nizhal is non linear single shot movie... there is difference of uncut versus non linear. Non linear movies means A nonlinear narrative is a storytelling device that portrays events of a story out of chronological order, e.g., in reverse order or going back and forth between past and future events. Uncut or linear movies means going in continuous order. So research the information before passing information in your channel.
@hariharankannan28302 жыл бұрын
Not even two, it had much much much more cuts
@somesh74212 жыл бұрын
Yaarume itha pathi sollave matranunga bro neenga than soliruginga super bro
@bala35082 жыл бұрын
1917 single cut nu avaru solave ilaye
@varunaditya80552 жыл бұрын
Bro mothala intha review first full pathingala avara correct tha solluraru
@roshans67042 жыл бұрын
Maran told this is also not a single shot movie...it's stiched up...but it seems like a single shot since the storyline demands it to be one..first watch it fully
@aravind70072 жыл бұрын
One of the best diractor parthiban sir 😇.... Yesterday ticket booking..... Tomorrow me& my frd going to movie 😇..... More than hidden details & dilogue 💥🔥.....
@optimist62672 жыл бұрын
nee edhuku english la type pandra english therialana
@hariprasathvenkatesan17182 жыл бұрын
@@optimist6267 avan adho try pandra unnaku enga da valikithu
@Karthik-mw8kn2 жыл бұрын
Neenga edhirpakura alavuku ellam padam worth illa . Technically single take la experimental panirkanga . Kadhai ellam bayangara old style bore .
@ramananramanan5682 жыл бұрын
படம் சூர மொக்க.
@vijayaprabu66692 жыл бұрын
True.. அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick
@hishamzilla4918 Жыл бұрын
KGF shows who is Sandalwood, Bahubali shows who is Tollywood, PS-1 gonna show who is Kollywood...But for sure R.Parthiben gonna show who is INDIAN FILM INDUSTRY to the whole world...Watta a Talent he has !!!!🥵🥵
@BarathPrakasamK2 жыл бұрын
i agree with this review 200%
@RK-ql2vs2 жыл бұрын
Review was bang on correct! You may present the food in different ways but if the taste or content isnt good, then it's a waste. Parthiban needs to understand tat being different is not important for the audience, good content rules. Content is the king!
@johnsamuel66322 жыл бұрын
Well said bro... You nailed it!
@santhoshmusiclover45292 жыл бұрын
Excellent review. This man is always true in his review. he catches the positive and negative perfectly
@kasihsayang84972 жыл бұрын
Honest review. Thank you sir.
@anbeshivam58312 жыл бұрын
Nanba hard work and love towards passion never fails in history ....super Parthiban sir..
@vijayaprabu66692 жыл бұрын
True.. அவளோ சீன் இல்லை... ஒருத்தன் தலைகீழா நின்ணு தோசை சுட்டு வச்சிட்டு எவளோ கஷ்டப்பட்டு சுட்டு இருக்கேன் நல்லா இருக்குனு சொல்லுற மாதிரி இருக்கு... அப்படி சொல்லாட்டி சாபம் விடுறது.... தோசை நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல முடியும்.... நல்ல தோசை மாவு பதம், content, எண்ணெய், சுட வைக்கும் நேரம் இதான் முக்கியும்... தலை கீழா நின்னது இல்ல... இது ஒரு இன்னொரு லிம்கா book of useless record... I am happy many are calling the bluff of Parthiban... He is trying to run the movie with so called Celebrity Reviews ... True cinema buffs knows this is just a gimmick