எனக்கு மிக மிக மிக பிடித்த படம்..."கண்ணும் கண்ணும்". எனக்கு எப்பொழுது எல்லாம் மனசோர்வு உண்டாகுமோ அப்பொழுது எல்லாம் நான் காணும் படம் "கண்ணும் கண்ணும்". குற்றாலத்தை கண் முன் குளுமையோடு காட்டும் படம்.
@rajaradhakrishnan64735 жыл бұрын
மலரும் நினைவுகள் பிரமாதம் மாரிமுத்து சார், கடினமான சுமையுடன் சென்னைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் நீங்களும் ஒருவர். 👏 👏 👏 👏 👏
@rizwanjb27375 жыл бұрын
மாரிமுத்து அண்ணண் எதார்த்தமான பேச்சு நெகிழ்ச்சியாக இருக்கும் அருமை சார்
@kgspl1575 жыл бұрын
Kannum kannum Vadivelu comedy evergreen.. kinatha kanom joke super
@ananthramasamy80285 жыл бұрын
மாரிமுத்து சார், உங்கள் எதார்த்த நடிப்பும், தமிழ் உச்சரிப்பும் அருமை. நடிப்புத்துறையில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏
@sureshp.suresh70635 жыл бұрын
சுகர் வந்ததுக்கு அப்புறம் தான் லட்டு கிடைக்குது ....👌👌👌
@sivaloganathan6485 Жыл бұрын
பரியேறும் பெருமாள் திரைப்படமே உங்களை தமிழ்மக்களுக்கு காட்டியது வாழ்த்துக்கள்
@thoranamalaiyaan4 жыл бұрын
கல்லூரி தோழனின் ஆத்மார்த்தமான பேட்டி அசர வைத்து விட்டது... ... எல்லோரும் கட்டட வரைபடம் வரைந்து கொண்டிருக்க இவர் "விழி சொல்லும் வழி" என்று எழுதிய மிக பெரிய வரைபட பேப்பரை வைத்து போட்டோ எடுத்து கொண்டிருப்பார்.... இவரது பன்முக திறமையில் மேலும் மேலே வருவார். வாழ்க சினிமா காதலன்.
@Indian22855 жыл бұрын
மிக மிக சுவாரஸ்யமான பேட்டி.. சூப்பர்
@thoranamalaiyaan4 жыл бұрын
யதார்த்தமான பேச்சு.... அருமை.
@richardpushpavasanth44845 жыл бұрын
good interview.... The interviewer also lets the interviewee to speak freely, though i like Chitra more for his knowledge on his cinema.
@rameshmpn.40125 жыл бұрын
நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கிறார் . வெகு யதார்த்தமான மனிதர் . சினிமாவுக்கு வருகின்றவர்கள் lower middle , lower , lowest தளங்களில் இருந்து வருகின்றனர் என்பதும் உண்மை .
@puranasiva5 жыл бұрын
அருமை... வாழ்க வளர்க
@srinivasang42405 жыл бұрын
He is talking about Real life with very casual....great
@sivamperumal27295 жыл бұрын
Excellent bro. Very good
@premkumarwilliam19765 жыл бұрын
Marimuthu ,natural actor and good heart.
@dharshinipriya6618 Жыл бұрын
i really admire his hard work...
@lakshminarayanan13024 жыл бұрын
Very truth speech
@gowthamraj45435 жыл бұрын
Wow! His dream drove him to achieve his goal in spite of hunger and poverty. Hat's off to you sir.
@RamkumarNachimuthu5 жыл бұрын
Kannum Kannum is very good movie
@muruganm66065 жыл бұрын
இதுவரையில் உ.இயக்குனர் பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை. கவலைப்பட்டதுமில்லை. நன்றி அண்ணே!
@sunkrr5 жыл бұрын
Super sir
@balajithandavan68425 жыл бұрын
Great experience
@mkrk20155 жыл бұрын
சிலிர்ப்பு...
@krishanand13085 жыл бұрын
Wow, he is my well-known friend for 8 years.
@lotus48673 жыл бұрын
காணப்பட்டாலும் தன் நிலையில் உறுதியோடு முயற்சி மேற்கொண்டு வாழ்வில் உயர்ந்த இவரது நேர் காணல் பலருக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் . வாழ்க, வளர்க, வெல்க .
@99442157115 жыл бұрын
யதார்த்த மனிதர்..அவரின் நடிப்பை போலவே
@shanmugavelup80335 жыл бұрын
மனது நெகிழ்ந்து விட்டது. மனுஷ பேசுற பேச்சு !!
@randomvideos17635 жыл бұрын
✌✌✌😘
@davaseelandsl52454 жыл бұрын
அய்யா நீங்க அந்த உர்லபிரந்த நாலதன் நல்லமனிதன இருக்கிங்க,
@PrakashKumar-os3rr4 жыл бұрын
In Which college u had completed your B.E. ....and dept...so eager to know and college name ..
@khamilahamed5 жыл бұрын
Enna vignesh?lens poatingala?... Interview super
@ganeshnarayanaswamy7685 жыл бұрын
கண்ல தண்ணி வர வெச்சிட்டார்.. மாரிமுத்து சார்.. எங்கள் பசியின் கஷ்டங்கள ‘புட்டு.. புட்டு..’ வெச்சிட்டார்..!
@Sivad997835 жыл бұрын
45 வயதுக்கு மேல் சினிமாவின் மீதான பார்க்கும் நாட்டம் குறைந்துவிடுகிறது மக்களுக்கு.
@saraswathipandurangan6889 Жыл бұрын
5:03
@kavimaharanrecreation19175 жыл бұрын
Unga vazviyal rombaaa pudichiruku ipo Yela iruku Aana santhosam I'lla☹️☹️
@Prabhu_Seshadri5 жыл бұрын
I respect him as an actor but he lost my respect when he supported vairamuthu on metoo Marimuthu was arguing in favour of his long-time associate and acclaimed lyricist Vairamuthu, who has been accused of harassment by multiple women. “He (Vairamuthu) calls a girl to his room. What’s wrong in that? Let him call the girls he likes, and let the girls go to him if they like him too. Otherwise, they will go to the media. Let them,” he argued.