நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன அனைத்தும் எனக்கு சரியாக உள்ளது. இனிமேல் நல்லது நடந்தால் சரி. இல்லை என்றால் நீங்கள் சொல்லுவதை கேட்டு திருப்தி அடைய வேண்டியது தான்.
@sridharansasikumar734415 күн бұрын
நீங்கள் சொல்வதை கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.ஆனால் இதுவரை எதுவுமே நடக்கல.
இருப்பதைவிட சாகலாம் னு இருக்கேன் அய்யா உங்கள் வார்த்தை ஆருதலாக இருக்கிறது நன்றி
@arjunmallik555518 күн бұрын
Ok
@ShivaShiva-cx2ut17 күн бұрын
சார் நீங்க சொன்னது அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நல்லது நடக்கும் என்று சொல்வது நடந்தால் நல்லா இருக்கும். ஆன ஒரு உண்மை என்னவென்றால் இவர் அவர் அரிகேசநல்லூர் VR இல்லை இல்லை.
@s.chandrasekars.chandrasek-j1b17 күн бұрын
ஐயா இப்படி எல்லாம் பொய் சொல்லி பிழைப்பு நடத்த வேண்டுமா? வருஷா வருஷம் கேட்டு கேட்டு காது புளித்து போய் விட்டது.