இரயில் அலப்பறைகள்

  Рет қаралды 12,773

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

வடக்கே தான் இப்படியா இல்ல இங்கேயும் இந்த அலப்பறைகள் தானா..
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagav...
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 76
@nivashc9082
@nivashc9082 15 күн бұрын
சார் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்து உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கேன் இது போன்ற விழிப்புணர்வு வீடியோ கண்டிப்பா போடுங்க சார் நீங்க சொன்ன மாதிரி நம்ம ஊரில் எவ்வளவு பரவால்ல சார் நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 14 күн бұрын
மிக சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@SoundRajan-d4g
@SoundRajan-d4g 12 күн бұрын
மிகவும்அறுமையானபதிவு நன்றி
@mariappan6905
@mariappan6905 15 күн бұрын
காமெடி அதிகம் நிறைந்த வீடியோ. சிறப்பு. மகிழ்ச்சி. மற்றும் இந்த வீடியோ விழிப்புணர்வு வீடியோ நன்றி சார் தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
நன்றி
@kumars1883
@kumars1883 12 күн бұрын
SUPER
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 15 күн бұрын
Railway awareness video for train users... Good 👍
@ABC2XYZ26
@ABC2XYZ26 15 күн бұрын
இதற்கு நம்ம ஊர் ரெம்ப மேல் 🎉🎉🎉
@sakthivelb741
@sakthivelb741 15 күн бұрын
நிலைய பணி அலுவலர் என்பதற்கு பதிலாக தவறாக பணி நிலைய அதிகாரி என எல்லா ஸ்டேஸன்களிலும் எழுதப்பட்டுள்ளது.இது ட்யூட்டி ஸ்டேஷன் மாஸ்டர் என்பற்கான ரயில்வே தமிழாக்கம் தமிழ் பல்கலைக்கழகம் கவனிக்கனும்
@Kingsley264
@Kingsley264 13 күн бұрын
👌👌👍🙏
@thamizharasu6317
@thamizharasu6317 15 күн бұрын
நல்ல விழிப்புணர்வு மற்றும் பல்சுவை காணொளி அய்யா ❤
@thamizharasu6317
@thamizharasu6317 15 күн бұрын
மிக்க நன்றி 🎉 நல்ல விழிப்புணர்வு மற்றும் பல்சுவை காணொளி அய்யா ❤
@arunjames7796
@arunjames7796 15 күн бұрын
Vanakam Sir
@balajibalaji1123
@balajibalaji1123 15 күн бұрын
Super
@k.r.sekarkrs4507
@k.r.sekarkrs4507 14 күн бұрын
SUPPAR SUPPAR SUPPAR ❤
@GOKULThoothukudi-v9j
@GOKULThoothukudi-v9j 14 күн бұрын
👌👌👌
@smallsizegame7855
@smallsizegame7855 14 күн бұрын
ரயில் guard பத்தி ஒரு வீடியோ போடுங்க அய்யா ❤
@ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா
@ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா 15 күн бұрын
கொல்லம் செகந்தராபாத் சபரிமலை ஸ்பெஷல் வண்டியில் தான் இன்று இராஜபாளையதிலிருந்து திருச்சிராப்பள்ளி வரை சென்றேன் அனைத்து கோச்சும் காலியாகவே உள்ளது இந்த இரயிலை பற்றி ஓரு வீடீயோ போடலாமே சார்(ஆனால் இந்த இரயில் 4 மணி நேரம் தாமதம்)
@jayachandhran8535
@jayachandhran8535 13 күн бұрын
நம்ம சார் ஒரு சந்தேகம் நம்ம ஃபேமிலியா டிக்கெட் போடும்போதுநான் அவங்களுக்கு தனியா ஒரு ஃபார்ம் போடணுமா நம்ம ஃபேமிலிலேயே தாத்தா பாட்டிக்கு லோபரத்து வேணும்னா அவங்களுக்கு தனியா ஒரு
@indruoruthagaval360
@indruoruthagaval360 13 күн бұрын
ஆமாம். அவர்களுக்கு லோயர் வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.
@vigneshramamoorthy
@vigneshramamoorthy 15 күн бұрын
Missing abilash 😢
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 15 күн бұрын
Bangladesh train passengers crowd...😱😱😱
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் 15 күн бұрын
மும்பை புறநகர் இரயில்கள் கல்கத்தா புறநகர் இரயில்கள் கல்கத்தா மெட்ரோ இரயில்கள் கொடுமையான பயணம். குப்பை மிகுந்த துர்நாற்றம் வீசும் இரயில் பாதைகள் ஆக்ரா தில்லி மும்பை தாதர் சிஎஸ்டி ஹவுரா படாநகர். எனது அனுபவத்தில். ஆபத்தான இரயில் நிலையங்கள். கரக்பூர் மும்பை சென்ட்ரல். ஹவுரா எச்சரிக்கை தேவை. திருடர்கள் தொல்லை புவனேஸ்வர் கரக்பூர் இரயில் பாதை
@sudhakar35gm
@sudhakar35gm 14 күн бұрын
03:25 : இந்த சேரிகள் தான்
@muralirayadurai4683
@muralirayadurai4683 13 күн бұрын
RRB NTPC exam job profile pathi soluga ayya (ccts, station master, etc...)
@lenin0450
@lenin0450 15 күн бұрын
Oooooo my god.thank u
@deedaya800
@deedaya800 15 күн бұрын
Train la ticket price low 😂😂😂athanala thaan crowd 😂😂😂😂
@Rafee2224
@Rafee2224 14 күн бұрын
வடக்கு விட தமிழ்நாடு எவ்வளோவோ பரவாயில்லை
@venkatdass6129
@venkatdass6129 15 күн бұрын
👍🏻👍🏻👍🏻
@srinivasank1530
@srinivasank1530 15 күн бұрын
கிராமத்தை விட்டு எல்லலோரும் நகரத்துக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டால் இப்படி கூட்டம் சேராது. மக்கள் தொகை பெருத்துவிட்டதும் காரணம்.
@sureshshanmugam1041
@sureshshanmugam1041 15 күн бұрын
Sir my irctc app couldn't open condition, Please explain how to problem will be rectify
@pugalmadhaiyan3070
@pugalmadhaiyan3070 15 күн бұрын
Which station
@sureshshanmugam1041
@sureshshanmugam1041 15 күн бұрын
Indians best railway division southern railway
@ayyappanmani1465
@ayyappanmani1465 5 күн бұрын
Iyya tea vikaravanga washbasin water mix pnni tea vikuranga na pathen...
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 күн бұрын
சமீப காலமாக உலகை பார்க்கிறீர்கள்...கீரை காய்கறிகளை சுத்தம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா?ஹோட்டல் சமையலறை யை பார்த்திருக்கிறீர்களா?வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். நான் .‌trainல் ...tea குடிப்பதில்லை. பிடித்தால் ஏற்றுக்கொள்ளவும். இல்லையேல் ஒதுங்கி விடவும். இது என் பாலிசி..‌ நம் உள்ளூர் வார்டு மெம்பரை திருத்த முடிகிறதா? இதுதான் உலகம். நல்லவரும் கெட்டவரும்
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 15 күн бұрын
@samyp5100
@samyp5100 11 күн бұрын
சட்டம் ஒழுங்கு , டிக்கெட் எல்லாம் தமிழ் நாட்டுக்காரனுக்கு தான்
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 15 күн бұрын
கவலை வேண்டாம்... விரைவில் தமிழ் நாட்டில் சென்னையில் பேருந்து நிலையம் அதிக தூரம் இருக்கிறது இதேபோல் கூட்டம் பார்க்க முடியும்
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 13 күн бұрын
ஐயா கை எடுத்து கும்பிடுகிரென் நாங்கள் ஊருக்கு போவது என்றால் உங்கள் பதிவைதான் பார்ப்போம், யார் பேச்சையும்.கேட்டு நீங்கள் மாறி விடாதீர்கள் உங்கள் வழி தனி வழி,,பேரை காப்பாற்றி கொள்ளுங்கள்..கெட்ட உலகத்தின் சகவாசம் வேண்டாம்.அன்புடன் அம்மா..நீங்கள் எங்களை போன்றவர்களின் வழிகாட்டி.🙏🙏🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 13 күн бұрын
தங்கள் பதிவிற்கு நம்பிக்கைக்கு நன்றி. ஏதாவது மாறி விட்டேனா! கெட்ட சகவாசம் என்ன தெரிகிறது...சொன்னால் திருத்திக் கொள்கிறேன்.
@saranyapragya3256
@saranyapragya3256 15 күн бұрын
Chennai to varnasi travel panna sleeper or 3ac which is best for 4 members for family trip . This travel first time of train travel sir.please reply sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
3rd AC better
@muthukumarasamymuthu1630
@muthukumarasamymuthu1630 15 күн бұрын
Sir namma voor ippa vadakkan vandudhana sir veenaPochu nalla padhivu
@காஞ்சிமுத்தமிழ்
@காஞ்சிமுத்தமிழ் 14 күн бұрын
ஐயா வணக்கம்.... நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது. தாக்கல் முன்பதிவு செய்ய எதற்காக 10 மற்றும் 11 மணி நேரத்தை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரம் பலருக்கும் வேலை நேரமாக இருக்கும் அல்லவா ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
நாளை செல்ல வேண்டிய அவசர பயணத்திற்கு நேரம் ஒதுக்கியே தீர வேண்டும்.
@Mohandas-q6z
@Mohandas-q6z 15 күн бұрын
👍🏾👍🏾👏🏾👏🏾👌🏿👌🏿🤔🫢🫡🫡🙏🏾🙏🏾🙏🏾
@gopiraj9170
@gopiraj9170 13 күн бұрын
ஐயா, ஏன் சென்ட்ரல் போன்ற நிலையங்களில் ஷெட்டிலிருந்து பெட்டிகளை இழுத்து வரும் டீசல் எஞ்சினை அணைக்காமல் இருக்கிறார்கள்? சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெறுமனே ஓடிக்கொண்டு வீணாக எரிபொருள் செலவாகிறது அல்லவா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 13 күн бұрын
நீண்ட நேரம் வேலையில்லை என்றால் மட்டுமே ஆஃப் செய்வார்கள். ஆஃப் சேர்த்து ஆன் செய்ய நீண்ட நேரம் ஆகும்.
@gopiraj9170
@gopiraj9170 13 күн бұрын
@indruoruthagaval360 நன்றி ஐயா
@VenpanizVlogs
@VenpanizVlogs 13 күн бұрын
ஐயா, train cancel ஆயிட்டா refund கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
@indruoruthagaval360
@indruoruthagaval360 12 күн бұрын
டிக்கட் கேன்சல் செய்து முழுப்பணமும் பெறலாம்
@assistantdirector5030
@assistantdirector5030 14 күн бұрын
instead compare with Japan railways
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
பண்ணலாம். அவர்கள் அளவு இந்தியர்கள் உழைப்பாளிகளாயிருந்தால், நேர்மையானவர்களாயிருந்தால், அங்கே உள்ள இரயில் கட்டணங்களோடு ஒத்துப் போனால்....
@PARTHIBAN-rm2cu
@PARTHIBAN-rm2cu 14 күн бұрын
ஐயா வணக்கம் வருகிற ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜூப்ளி ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இயக்கப்படுவதாக தகவல் உண்மையா
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
சார் அது ஏற்கெனவே ஓடிக்கொண்டு இருக்கிறது....கூட்டமே இல்லாமல்
@umaranir.a.1192
@umaranir.a.1192 15 күн бұрын
அய்யா வணக்கம், நான் 52 வயது பெண்மணி. தாங்கள் கூறியுள்ள தகவல்களுடன் தனியாக இந்தியா முழுவதும் பயணம் செய்யலாமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
செய்யலாம். மன தைரியம் உடல் தைரியம் போதுமான பணம். இவை போதும்
@umaranir.a.1192
@umaranir.a.1192 14 күн бұрын
நன்றி அய்யா.
@smkumarphone
@smkumarphone 15 күн бұрын
China is also near India and they also have more population like us. How they have a good railway service than India?
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
ஜனநாயகம்...இல்லை. கட்டணம் மலிவு இல்லை..
@dr.rameshbdsramveerma3159
@dr.rameshbdsramveerma3159 15 күн бұрын
Indian not beginner 😂😂
@sanjaykumar.m7096
@sanjaykumar.m7096 15 күн бұрын
Dei adhu indonesia station da😂
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
முதலில் மரியாதை என்பதை ஆட்சியரிடம் கற்கவில்லையா.... இரண்டாவது..‌இந்தோனிசியாவின் மக்கள்தொகை கூட இவ்வளவு கிடையாது. பங்களாதேஷ் என்பது சரியே
@AkashAkash-l8f8k
@AkashAkash-l8f8k 15 күн бұрын
ஐயா வருங்காலத்தில் ரயில்வே எல்லாம் தனியாக மாத்திரம் என் செய்தி வருகிறது வெளிநாடுகளில் சில நாளில் தனியாக மாத்திட்டாங்க ரயில்வே இந்தியன் ரயில்வே தனியார் மாத்திடுவாங்க வருங்காலத்தில் இத பத்தி சொல்லுங்கய்யா ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 15 күн бұрын
நடக்கிற காரியம் இல்லை.
@RajAn-ic9du
@RajAn-ic9du 14 күн бұрын
சார் தாம்பரம் நாகர்கோயில் திங்கள் மட்டும் மாலை 3 30 க்கு புறப்படும் ரயில் இருக்கா
@indruoruthagaval360
@indruoruthagaval360 14 күн бұрын
06011...வண்டி ஸ்பெசல்
@TUTY69DEEE
@TUTY69DEEE 11 күн бұрын
Anna Thoothukudi Chennai Muthu Nagar Train time change in January 1 2025 sollu rainga unmya eruintha oru video poduinga bro yanaka today tha tharium and Tirunalveli Chennai Train la um yatho oru train change panni eruka inga athu nellai express or Nagarkovil I don't know tharinja atha um video la podu inga bro use fulla eruku ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 күн бұрын
ஜன. 1 முதல் பல train கள் time change...உண்டு. ஆனால் 10 முதல் 20 நி. வரைதான் மாற்றம் இருக்கும். பெரிய மாற்றங்கள் இருக்காது.
@TUTY69DEEE
@TUTY69DEEE 11 күн бұрын
@indruoruthagaval360 ok anna 😊
@subbarajsubbaraj-g3r
@subbarajsubbaraj-g3r 12 күн бұрын
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН