14 ஆண்டுகள் ஓடாத வழித்தடத்தில் அதிவேக விரைவு வண்டி

  Рет қаралды 72,561

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер
@viswaarjun4465
@viswaarjun4465 11 ай бұрын
மிகவும் நன்றி ஐயா. ஏற்கனவே இந்த இரயில் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து நிரம்பிச் செல்கிறது. திருவாரூர் காரைக்குடி வழித்தட மக்களாகிய நாங்கள் முழுமையாக உபயோகிக்கிறோம்..கூடிய விரைவில் இது ஒரு தினசரி இரயிலாக மாறும் என எதிர் பார்க்கிறோம். இதே வழியில் திருநெல்வேலியிலிருந்து மற்றொரு சிறப்பு இரயில் தற்காலிகமாக இயங்குகிறது. அதுவும் நிரந்தரமாகும் என்று நம்புகிறோம்...
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் வரும் திட்டங்களை வாழ்த்தவிட்டாலும் பரவாயில்லை தூற்றாமல் இருந்தால் போதும்.
@sundarbala7083
@sundarbala7083 11 ай бұрын
மிகவும் அருமையானா ராணுவ முக்கியம் வாய்ந்த வழித டம். நாங்க சென்னை டு முத்துப்பேட்டை சுமார் 12 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் ஆக பயண நேரம் குறைந்துள்ளது. நன்றி.
@krishipalappan7948
@krishipalappan7948 11 ай бұрын
பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏💞💞💞
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 11 ай бұрын
Aruppukottai kaaran...avangaluku intha train useful ah iruko illeyo...engaluku romba useful ah iruku...thanks indian railways...❣️
@AbdulRaheem-xn3cv
@AbdulRaheem-xn3cv 11 ай бұрын
இந்த தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை அதிவிரைவு ரயிலானது டெல்டா பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் தினசரி ரயிலாக ஆக்க வாய்ப்பாக அமையும்.
@mohamednizamudeen4190
@mohamednizamudeen4190 11 ай бұрын
_நல்ல விளக்கங்கள் அழகான விவரங்கள்! நன்றி!!_
@subbarajraj4078
@subbarajraj4078 11 ай бұрын
அருமையான தகவல் கமுதி அருகில் சுப்புராஜ் ரெடியபட்டி சுப்புராஜ்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 11 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் . ஆனால் இப்படியே போனால ஒரு நாள் தாம்பரத்திலிருந்து வேறு வண்டி விட இடமில்லாமல் போய் கிளாம்பாக்கத்தில் ஓரு டெர்மினல் ஏற்படுத்தும் நிலை விரைவில் வரும்.
@sivaramansomasundaram2331
@sivaramansomasundaram2331 11 ай бұрын
அருமையான பதிவு பேஸ்புக் வாட்ஸ்அப் தான்தோன்றி தனமாக எழுது பவர்களுக்கு சரியான பதில்
@jeeva1607
@jeeva1607 11 ай бұрын
நல்ல பதிவு
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 12 күн бұрын
மிக நல்ல பலன் உள்ள தகவல். இது அம்பாசமுத்திரம் வழியாக வருவதால் அந்த ஊர் மக்களுககு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@venkatvenkat7030
@venkatvenkat7030 11 ай бұрын
Good Information. Thanks
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 11 ай бұрын
வாழ்க வளமாக...சிறந்த உபயோகமான செய்தி
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 11 ай бұрын
❤நன்றி Sir.Time Table ❔❓❓❔
@AruviVoyager
@AruviVoyager 11 ай бұрын
Sir after the completion of PERALAM - KARAIKAL , This Train Via * Sengottai * Tirunelveli * Virudhunagar * Arappukottai * KARAIKUDI Jn * Aranthangi * Pattukottai * Muthupettai * Tiruturaipoondi jn * Tiruvarur Jn * Nagapattinam Jn * Karaikal Port * Peralam Jn * Mayiladuthurai Jn * Villupuram Jn * TAMBARAM
@rameshhariharan2623
@rameshhariharan2623 11 ай бұрын
Sir u are great, you are ma8n promotors of southern railwzys, sir wt useful 8nf9rmation, u need to recong8sed by govt of india
@ganesaniyer3412
@ganesaniyer3412 11 ай бұрын
Excellent explanations. Narratives are socioeconomic based.Thanks.
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 11 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@kumarg5955
@kumarg5955 11 ай бұрын
Salem karur trichy kumbakkonam cuddalore egmore train epluthu varum
@elangoraja9124
@elangoraja9124 11 ай бұрын
சிறப்பு 👍
@vsriram92
@vsriram92 11 ай бұрын
Sengottai to Chennai late night train is much needed... Evening 6:20 ku Chennai ku last train is very early...
@moosaks8675
@moosaks8675 11 ай бұрын
இந்த இரயில் தினசரி இயங்கினால் நன்றாக இருக்கும்.
@swaminathan6429
@swaminathan6429 11 ай бұрын
எர்ணாகுளம் வேளாங்கண்ணி train செங்கோட்டை காரைக்குடி அறந்தாங்கி வழியாக இதே வழித்தடத்தில் தான் திருவாரூர் வழியாக செல்கிறது.
@lakshmananv4450
@lakshmananv4450 11 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி சார் 🙏
@suryastore3853
@suryastore3853 11 ай бұрын
தெளிவுபட உரைக்க சொன்ன உங்கள்கருத்து இரயில் பயணிகளுக்கு இந்த ரெயில் ஓரு வரபிரசாதமே...
@selvakumarselvakumar6274
@selvakumarselvakumar6274 7 күн бұрын
Too Good Post ! God Bless !
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 күн бұрын
Thank you!
@pudumaibalakrishnan7821
@pudumaibalakrishnan7821 11 ай бұрын
Good information sir
@srinivasannramesh107
@srinivasannramesh107 11 ай бұрын
நன்றி ஐயா
@arumugams5425
@arumugams5425 11 ай бұрын
Sir, Train break system pathi video podunga
@balasubramani893
@balasubramani893 11 ай бұрын
Sir,Thanks for sharing the information
@paulpandian8983
@paulpandian8983 11 ай бұрын
Super sir..
@omarulvakkusiddhar7595
@omarulvakkusiddhar7595 11 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அய்யா
@vsmanitnv4997
@vsmanitnv4997 11 ай бұрын
Mikka nandri sir mika upyokamana thakaval sir supet
@tsmuthu200
@tsmuthu200 20 күн бұрын
This train also good for people in aruppukottai Thoothukudi stretch ( vilathikulam, Pathal kudi etc)
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 11 ай бұрын
V useful info👏👏👏
@abdul-aks
@abdul-aks 11 ай бұрын
Very good information sir 👏🏻👍🏻
@vigneshvicky7216
@vigneshvicky7216 11 ай бұрын
Sir! Intha vandila book banniruken Feb19. Nan ambaila book panniruken so innaiku antha date la train tenkasi rajapalayam valiya divert agi pogumnu msg vanthuruku. Ok annIaiku enaku snkl la velai iruku. So Nan appadi divert ana athula nan sankarankovil era mudiyuma?? Ippom eppadi unmaiyae train diversion ah nu eppadi check pandrathu??
@selvasundar5802
@selvasundar5802 11 ай бұрын
My office located in Chennai. So i regularly travel this train monthly monthly. Tambaram to Tirunelveli last 6 month
@neyvelirangaswamydevarajan1524
@neyvelirangaswamydevarajan1524 11 ай бұрын
Thank you for your useful information.
@nizammuddinrajamohamed2418
@nizammuddinrajamohamed2418 11 ай бұрын
இந்த வண்டி தாம்பரம்-செங்கோட்டை வண்டியாக முதன்முதலில் எந்த அறிவிப்பும் இல்லாமல் மெயின்லயனில் விட்டு என்னகாரணத்தினாலோ நிறுத்திவிட்டார்கள் இரண்டுநாள் தான் ஓடியது இதுநடந்துசுமார்நான்குவருடங்கள் இருக்கும் பின்பு ரயில்வேஅட்டவனையிலும் இடம்பெறசெய்தார்கள் பலவருடங்கள் ஆகியும் இந்தவண்டியை விடவே இல்லை திடிரென்று ரூட்டைடைவர்ட்பன்னிதிருவாரூர் காரைக்குடி வழியாக தற்சமயம் ஓடிக்கொண்டு இருக்கிறது தஞ்சை குடந்தைமக்கள் இந்தவண்டியை ரொம்பவும் எதிர்ப்பார்த்தார்கள் கடைசியில் இந்த ஊர்மக்களுக்கு அல்வாகொடுத்தது தென்னகரயில்வே காலம்காலமாக சென்னைசெங்கோட்டை பாசஞ்சர் ஓடியது தஞ்சை கும்பகோணம் வழியாக தென்னகரயில்வே மறக்கலாம் தஞ்சைகுடந்தைவட்டாரத்தில்உள்ளமக்கள்மறக்கமாட்டார்கள்
@rajasekaran5414
@rajasekaran5414 11 ай бұрын
இந்த ரயில் தினசரி இயங்கினால் 14ஆண்டுகள் காத்திருந்து இன்னும் ஏக்கத்தோடு இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
@vsridhar5551
@vsridhar5551 5 күн бұрын
May the train be run on daily basis. It will be a success and profitable to both railways and public in general
@skkingtv7680
@skkingtv7680 11 ай бұрын
Panruti is main stopping ...for tambaram to panruti during people traveling ...to...melmaruvathur ...chennai
@jaik9321
@jaik9321 11 ай бұрын
Good information
@JajabaBahajana
@JajabaBahajana 5 ай бұрын
Sir good route myladuthurai helping lot by hyderabad arun
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 11 ай бұрын
சார் சபரிமலை சீசன் இல்லாத நேரங்களில்.... உள்ள ரயில் வண்டிகள் எத்தனை? கொல்லம் -கோட்டயம் -செங்கனுர் எங்கே இறங்கினால் பயன் சென்னையில் இருந்து புறப்பாடு அல்லது கரூரில் இருந்து புறப்பட....
@GokulR-z6k
@GokulR-z6k 11 ай бұрын
Thanjavur to Villupuram main line doubling aguma
@tn65gaming85
@tn65gaming85 4 ай бұрын
அருமை
@RamnaduGovind
@RamnaduGovind 6 ай бұрын
மானாமதுரை சந்திப்பு வழங்கினால் இராமநாதபுரம், சிவகங்கை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@sankaranmr2324
@sankaranmr2324 11 ай бұрын
Useful infn sir tks
@srikanthj6990
@srikanthj6990 11 ай бұрын
Useful video
@amirthalingams192
@amirthalingams192 17 күн бұрын
சூப்பர் வண்டி
@VijaySavi-m4v
@VijaySavi-m4v 11 ай бұрын
Sir vanakam uluthurpati stop very must witch train pasepule
@samuelsam9265
@samuelsam9265 11 ай бұрын
Like tiruchendur express maathiri🎉🎉🎉
@villanvineeth4263
@villanvineeth4263 11 ай бұрын
Theni to chenni train poduinga anna pls pls 🥺😔🥺😔🥺😔🥺😔
@SriSai-dd5vx
@SriSai-dd5vx 11 ай бұрын
RRC cell entha department ku kila varum bro rrb or rrd
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Күн бұрын
Salem Coimbatore memu train when resume
@muhammadsaleemabdulhakeem1842
@muhammadsaleemabdulhakeem1842 2 күн бұрын
தகவல்களுக்கு நன்றி. இந்த வழித்தடத்தை அதிராம்பட்டினம் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் இல்லாமல் நடுநிசியில் அதிராம்பட்டினம் மக்கள் சிரமப்படுகிறார்கள். இரயில்வே நிர்வாகம் அங்கு நிறுத்த ஏற்பாடு செய்யுமா?
@arunachalamprema2020
@arunachalamprema2020 11 ай бұрын
Good route sir by arun hyderabad
@BhaskerDayalan
@BhaskerDayalan 3 күн бұрын
Chennai To Goa . வாரம் ஒருமுறை வண்டி நிறுத்தி 4.. வருடங்களுக்கு மேலாக உள்ளது மீண்டும் இயக்க முடித்தால் நல்லது......
@mohammedmohideen-vz7jo
@mohammedmohideen-vz7jo 11 ай бұрын
இந்த வண்டி செங்கோட்டையிலிருந்து சென்னை செல்வதற்கு 14 மணி நேரம் ஆகிறது.. இதனால் செங்கோட்டை,அம்பை, நெல்லை பகுதி மக்கள் பெரிதும் விரும்பவில்லை பல நேரங்களில் பாதிக்குமேல் இருக்கைகள் நிரம்புவதுமில்லை....எனவேதான் திருச்சி வழியாக விடவேண்டும் என்கிறார்கள்.... அதற்குபதிலாக தேனியிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலை மதுரை, மானாமதுரை, காரைகுடி, திருவாரூர் வழியாக இயக்கலாம்.. இதனால் தேனி மற்றும் காரைகுடி மக்கள் தாம்பரம் செல்லலாம்..... செங்கோட்டை, அம்பை, நெல்லை மக்கள் மதுரை, மானாமதுரை,காரைகுடி,பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுரை, சிதம்பரம் வழியாக காரைகால் செல்வதற்கு பகலில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விடலாம். செங்கோட்டை-மயிலாடுதுரை எக்ஸ்பிரஸ் ரயில் போல....
@jeyakumardanielraj6016
@jeyakumardanielraj6016 11 ай бұрын
ஏன் சாத்தூர் கோவில்பட்டிகாரர்களெல்லாம் காரைக்குடி திவாருர் போகக்கூடாதா.
@drsundaram4748
@drsundaram4748 11 ай бұрын
Nice
@vijayakrishnannair
@vijayakrishnannair 11 ай бұрын
Nice train route
@vigneshvikky6257
@vigneshvikky6257 11 ай бұрын
மக்கள் பேராதரவு கிடைத்துள்ளது
@shashwatsuniverse3794
@shashwatsuniverse3794 11 ай бұрын
We need more MEMU - only seating train needed for long journey so more people will travel in train . It's comfortable compare to bus journey
@neelakandantm6201
@neelakandantm6201 11 ай бұрын
நான் இப்ப இந்த ரயில் வந்ததில் இருந்து அறந்தாங்கியில் இருந்து இதில் தான் தாம்பரம் செல்வேன்
@sathyanarayanan_s
@sathyanarayanan_s 11 ай бұрын
விருதுநகர் - காரைக்குடி மெமு ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டித்து விட்டால், நன்றாக இருக்கும். சிவகங்கை மக்களாகிய எங்களுக்கு, இவ்வழித்தடத்தில் வேறு ரயில் இல்லை. நீங்கள் சொன்ன வண்டியும் எங்கள் ஊரில் நிற்காது.
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 11 ай бұрын
மிக சந்தோஷமான செய்தி
@silambarasans002
@silambarasans002 11 ай бұрын
Tindivanam nagari railway project Please explained current situation sir
@NathanSubramani
@NathanSubramani 11 ай бұрын
Sir...one doubt. Can you make video about electric power supply lines for railways. Who keeps those power line? From where does power for this come? State electricity board? Or any other union govt electric entity? What happens during power cut? How is power ensured always
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 ай бұрын
Will research
@SurprisedBicycle-cn4ix
@SurprisedBicycle-cn4ix 11 ай бұрын
Adirampattinam nikkaathaa indha vandi?
@susehoney1872
@susehoney1872 11 күн бұрын
இந்த ரயில் பற்றிய உங்கள் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கும். நன்றி.
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 11 ай бұрын
We should appreciate
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 19 күн бұрын
தரங்கம்பாடி ரயிலைப்பற்றி பதிவிடவும் சார்.
@narayananviswanathan5014
@narayananviswanathan5014 11 ай бұрын
Whether it stops at Chidambaram station
@viki19910
@viki19910 11 ай бұрын
no
@skkingtv7680
@skkingtv7680 11 ай бұрын
Main connection for panruti people traveling to south tamilnadu
@Praveen-mv8fu
@Praveen-mv8fu 11 ай бұрын
Secundrabad to rameshwaram train uh intha route la tha poguthu
@santhanamkumaran1316
@santhanamkumaran1316 11 ай бұрын
👌👍🙏
@sellamuthu997
@sellamuthu997 11 ай бұрын
Adiram pattinam stop இன்னும் தரவில்லையே ஐயா
@sumumani4993
@sumumani4993 11 ай бұрын
Anne 10th qualification ku railway job apply related video podunga anne pls
@tamiltravel8804
@tamiltravel8804 11 ай бұрын
Myanmar video potunga sir
@PK.Manuel
@PK.Manuel 5 ай бұрын
ஐயா, எனக்கு 54 வயது, 1979-80 க‌ளி‌ல் செங்கோட்டை சென்னை எழும்பூர் பாசஞ்சர் எ‌ன்று oru வண்டி உ‌ண்டு, கரி engine இல் இயங்கியது
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 11 ай бұрын
Indigo langar on Mumbai airport tarmac.
@NagarajP-i9t
@NagarajP-i9t 11 ай бұрын
Sengottai..thenkasi to puthuchery train erukka sir...
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 11 ай бұрын
நாகர்கோவில் -புதுச்சேரி விரைவு ரயில் ஓடிக்கொண்டு இருக்கு
@mysparrow4703
@mysparrow4703 11 ай бұрын
😮🎉
@kuthalakannan711
@kuthalakannan711 11 ай бұрын
cbe to RMM meter guage train schedule again run pannanum
@ganeshbabu4328
@ganeshbabu4328 11 ай бұрын
🙏🙏🙏
@Xroad3152
@Xroad3152 11 ай бұрын
I m pattukkottai
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 11 ай бұрын
@Davidratnam2011
@Davidratnam2011 11 ай бұрын
Congrats Jesus yesu yesappa bless all
@babunanduvideo
@babunanduvideo 11 ай бұрын
இப்போது சப்ஸ்கிரைபு செய்கிறேன்,நான் தாம்பரம் பாபு.
@AbbasAli-ox7gf
@AbbasAli-ox7gf 11 ай бұрын
ஐயா, ட்ரெயின் டிக்கெட் புக்கிங் பண்ணிட்டு போகும்போது டிக்கெட் எடுக்க மறந்தால், ஆதார் கார்டு மட்டும் போதுமானதா, நான் சொல்வது டிக்கெட் புக்கிங் பண்ணிட்டு வீட்ல மறந்து டிக்கெட் வைத்து சென்றால்
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 ай бұрын
Train ticket missing? kzbin.info/www/bejne/i2WsentpZ9qcgJIsi=JVG-fsYrsYAMmVqO ரயில்வே தகவல்கள் kzbin.info/aero/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2&si=-2Y_iL8rOHBcRlgS
@goveanthana.s1365
@goveanthana.s1365 11 ай бұрын
ஐயா ஒரு ரயில் இஞ்ஜின் மற்றும் படுகை வசதிகொண்ட பெட்டி தயாரிப்பு செலவு எவ்வளவு?
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 ай бұрын
ஒரு முழு Train என்ன விலை? லிட்டருக்கு எத்தனை கி.மீ ஓடும்?How much does a train cost? kzbin.info/www/bejne/g2bYeZioa5VpoLssi=Km0plymNj2ZDw9yD Loco pilot ஆவது எப்படி? கல்விதகுதி? சம்பளம்? சவால்கள்? How to become Loco Pilot in Railway? kzbin.info/www/bejne/aXnKZoZ9p7WAbKMsi=Abaci9ihLoslEBhH
@mukthar321
@mukthar321 11 ай бұрын
இந்த ரயிலில் மயிலாடுதுறை - தாம்பரம் முன்பதிவு எப்பொழுதும் வைட்டிங் லிஸ்ட் தான்
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 11 ай бұрын
மயிலாடுதுறைக்கு நிறைய ரயில் வசதி இருக்கிறது 😊
@zubalahmad
@zubalahmad 10 ай бұрын
அதிராம்பட்டித்தில் இந்த இரயில் நின்று செல்லுமா அண்ணா
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 ай бұрын
பக்கத்தில் எந்த ஊரில் நின்று செல்லுமோ அங்கே செல்வதே நன்று. SF train எல்லா ஊர்களிலும் நின்று செல்லும் என எதிர் பார்க்க வேண்டாம்.
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 11 ай бұрын
பலஆண்டுகளுக்கு முன்பு திறுப்பத்துரிலிறுந்து கிருஷ்ணகிரி க்கு நேரோ கேஜ் ரயில் பாதைஇருந்தது - அக்காலத்தில் நிறுத்தப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பாதை அமைக்க சர்வேயும் நடந்தது விரைவில் திறுப்பத்துர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு டிராபிக் இல்லாமல் பயணம் செய்யலாம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் சென்னை டூ பெங்களூரு டிராபிக் ஜாம் குறையும்
@ksundar4649
@ksundar4649 17 күн бұрын
Please this train must run daily.
@rammohan3872
@rammohan3872 11 ай бұрын
After the bifurcation of Tenkasi from TVL, Ambasamudram, Kallidaikurichi, Veeravanallur, Cheranmahadevi, and Vk. Puram have become the bigger towns in Tirunelveli. Despite the predominantly agricultural focus area every home has someone working in Chennai, Coimbatore, and Bangalore. However, transportation remains a challenge, as people still need to travel to Tirunelveli to catch trains. While this trains they can run up to Aruppokotai and Karaikudi however.., but this area seriously needs train to Chennai, Bangalore, and Coimbatore on a daily basis-a long-standing demand that has yet to be addressed by the government or politicians🥲🥲
@ziondinesh3327
@ziondinesh3327 11 ай бұрын
மானாமதுரை சந்திப்பு நிறுத்தம் இல்லாதது வருத்தம். தினசரி இரயிலாக இயக்க வேண்டும்.
Vande Bharat Sleeper Coach l luxury and Features explained
30:09
Ananda Vikatan
Рет қаралды 368 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН